வீரப்பனை நான் காட்டிக்கொடுத்தேனா....? முகில் சொல்லும் CONFESSION STATEMENT....? உண்மை என்ன....?

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 авг 2023
  • #veerapan #shivamedia #veerapanlife #veerapanforest #sivasubramaniam
    வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும் புத்தகங்கள் தொகுதி 1, 2 & 4 ஆகிய புத்தகங்கள் இன்றும் விற்பனைக்கு உள்ளன. புத்தகங்களை வாங்க விரும்புவோர் அழைக்க வேண்டிய தொலைபேசி எண் - 9443427327.
    Follow us on Instagram - / shiva__media

Комментарии • 453

  • @Naanjilnadan
    @Naanjilnadan 11 месяцев назад +131

    முதல் மூன்று நிமிடம் எனது நீண்ட நாள் மனக்குமுறல் .
    தாழ்த்தபட்ட சமுதாயம் என்ற கேடயத்தை பயன்படுத்தி சமீப காலமாக விரும்பதகாத வேலையை பல்வேறு தளங்களில் செய்வதை பார்க்க முடிகிறது.
    வாழ்த்துகள் சிவா ஐயா

    • @karthikeyanrkswamy6237
      @karthikeyanrkswamy6237 11 месяцев назад +1

      Sie, can you that Mukil's interview link pls....

    • @Naanjilnadan
      @Naanjilnadan 11 месяцев назад

      @@karthikeyanrkswamy6237 ruclips.net/video/ZcpFTZHszoY/видео.htmlsi=jDjpnoqZ-S0srXfB

    • @user-fh3sc6vx8w
      @user-fh3sc6vx8w 11 месяцев назад

      @@karthikeyanrkswamy6237 முகில் வீரப்பன் என்று search பன்னுங்க

    • @d.s.k.s.v
      @d.s.k.s.v 11 месяцев назад

      S

  • @DenilDG
    @DenilDG 11 месяцев назад +47

    எப்போதும் சிவா அண்ணா ரசிகர்கள் நாங்கள்😍😍😍😍😍

  • @senthurvelanvivek5404
    @senthurvelanvivek5404 11 месяцев назад +55

    அவன் பேசுவதைப் கேட்டால் எரியுது சார்.அவனை தூக்கியெறிந்துவிட்டு உங்கள் பணியை தொடருங்கள் சார்.சூரியனைப் பார்த்து‌ குரைப்பது இது.

  • @crusoe-2654
    @crusoe-2654 11 месяцев назад +61

    கவலை வேண்டாம் சகோதரரே, நாங்கள் எப்போதும் உங்களுடன் இருக்கிறோம். உங்கள் நேர்மை அனைவருக்கும் தெரியும்.

  • @aithish
    @aithish 11 месяцев назад +80

    வணக்கம் சார் இந்த பதில் வீடியோவை நாங்கள் முன்னரே எதிர்பார்த்தோம்.. தற்போது நீங்கள் கொடுத்து விட்டீர்கள் மகிழ்ச்சி...

  • @thepublic970
    @thepublic970 11 месяцев назад +28

    அண்ணா, வயிறு எரியது உங்கள் புகழ் கெடுக்க . உங்களுக்கு சற்றும் சம்பந்தம் இல்லாத இந்த வழக்கு. ஒரே காரணம் நீங்கள் பத்திரிக்கையாளர் என்ற ஒரே தொழில் காரணமாக .குடும்பம் தொழில், எல்லாம் விட்டு கைது, சிறை. சாதாரணமாக யாரும் செய்ய தயங்கும் வேலை. உங்கள் மன உறுதி வளர வாழ்த்துக்கள்.

  • @sivaaudiosbhavani
    @sivaaudiosbhavani 11 месяцев назад +31

    சிவா அண்ணனுக்கு என்னுடைய தாழ்மையான வணக்கங்கள்🙏🙏 முகில் என்ற நபரின் வீடியோ பார்த்து மிகவும் உழச்சல் ஆகிவிட்டேன் ஏனென்றால் உங்களுடைய வீடியோவும் மிகப்பெரிய ரசிகன் நான் அந்தியூர் அருகில் ஒலகடம் என்ற ஊரில் வசிக்கிறேன்🙏🙏 உங்கள் உங்களை சந்திக்க நான் என்னுடைய நண்பர்கள் கோவிந்து படி சேர்ந்த வனத்துறைகளில் வேலை செய்யும் நண்பர்களிடம் கேட்டிருந்தேன் அவர் கள ஆய்வுக்காக வருவார் வந்தார் கண்டிப்பாக தகவல் சொல்கிறேன் என்று சொன்னார்கள் உங்களை நான் மிகவும் நேசிக்க மட்டும் கடமைப்பட்டிருக்கிறேன் உங்களுடைய ஒவ்வொரு உழைப்பும் ஒவ்வொரு ஜனநாயக சொற்களும் ரொம்ப ஒற்றுமையை காணப்பட்டது இந்த உண்மைச் சம்பவத்தை அருமையாக பதிவிட்டு சொன்னீர்கள் திரு வீரப்பன் அவர்களின் சம்பவம்🙏🙏 உங்களால் கண்டிப்பாக அவருக்கு எந்த ஆபத்தும் கிடையாது அப்படி இருந்திருந்தால் பல வருடத்திற்கு முன்னாடியே அவர்கள் பிடித்திருப்பார்கள் முகிலன் இன்ப நபர் சொல்வது அனைத்தும் பொய் அவர் முழுவதும் பொய்யா திரிக்கப்படுகிறார் என்ன காரணம் என்றால் போலீசுக்கு துணை போகிறார் நீங்கள் சொல்வது பொய் என்று பொய்யா நாடகம் நடத்தின போலீஸ் உண்மை என்றும் சொல்வதற்கு முயற்சிக்கிறார் இந்த முகிலன் இதுதான் உண்மை🤝 இப்படிக்கு உங்கள் ஆருயிர் ரசிகன் *சிவா*🙏

    • @balaeswaran108
      @balaeswaran108 11 месяцев назад +2

      I am always olagadam , Ebalasubramanian, main road ,olagadam, very 👍

    • @nakkheeransiva
      @nakkheeransiva 11 месяцев назад +5

      நன்றி தோழர்

    • @thamaraikannan2959
      @thamaraikannan2959 11 месяцев назад +1

      அண்ணா நான் அந்தியூர் pallipalayam பிரிவு அண்ணா ❤

    • @karthikeyanrkswamy6237
      @karthikeyanrkswamy6237 11 месяцев назад

      Sir pls can you pls shre that Mukil guy's interview Link Pls....

  • @KrishnaMoorthy-cz7fd
    @KrishnaMoorthy-cz7fd 11 месяцев назад +22

    வீழ்ந்தது.வீரப்பன்.சேத்துக்குளி
    மற்றும் சிலபேர்.அவர்பெயரைச்
    சொல்லி வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் பலநூறு பேர்

  • @kannan5791
    @kannan5791 11 месяцев назад +12

    உங்களால் தான் நக்கீரனுக்கு பெருமை சேர்க்கபட்டது

  • @alexvalliofficial
    @alexvalliofficial 11 месяцев назад +17

    I SUPPORT SHIVA MEDIA

  • @jagadeshkumar2168
    @jagadeshkumar2168 11 месяцев назад +23

    ஒதுக்கப்பட்ட சமுதாயம் என்று குறிப்பிட அவசியம் இல்லை என கருதுகிறேன் அண்ணா, எல்லா சமுதாயத்திலும் மோசமான நபர் உள்ளனர், எனவே சாதியை கொண்டு முடிவுக்கு வருவது சரி அல்ல என கருதுகிறேன். நன்றி

    • @urs2357
      @urs2357 11 месяцев назад +4

      Shiva is becameing cheap person.. should not use cheap words against another person..

    • @prabhur9201
      @prabhur9201 11 месяцев назад

      Yes, you are correct bro

    • @dhandapaniraju9639
      @dhandapaniraju9639 10 месяцев назад +1

      Correct

  • @vigneshbose8048
    @vigneshbose8048 11 месяцев назад +15

    I always support shiva media👍

  • @priyakutty1442
    @priyakutty1442 11 месяцев назад +9

    வணக்கம் சிவா அண்ணா அய்யா வீரப்பனாரின் உன்மை வரலாறை தெரிந்து கொள்ள அனைவரும் சிவா மீடியா பாருங்கள் தமிழ் வாழ்க தமிழ்த்தாய் வாழ்க தேசிய தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களின் புகழ் வாழ்க

  • @sembaiyansethunathan3836
    @sembaiyansethunathan3836 11 месяцев назад +10

    சிவா அண்ணா நாங்க எப்பவும் உங்கள் பக்கம்தான் .அது ஒரு தெருநாய்.

  • @nallaalagappan
    @nallaalagappan 11 месяцев назад +12

    Your relationship with everyone in relation to tribals, veerappan, police and others are really truthful. Your research and truth behind veerappan death is really well recognised among the public.

  • @user-kt5ld6vc5v
    @user-kt5ld6vc5v 11 месяцев назад +14

    நாய் இனி உங்கள் நிழலை கூட தொடாது என்று நினைக்கிறேன் சிவா அண்ணா, நன்றி

  • @kumaravelp134
    @kumaravelp134 11 месяцев назад +27

    சரளமான வார்த்தை பிரயோகம்...இப்படி‌பேச வேண்டும் என்றால் நினைவு கூறும் ஆற்றலும் தேடல் கொண்ட ஆளுமையும் தீரா பயண ஆர்வமும் இருக்க வேண்டும்..
    சிவா சார் ... great sir

  • @ramanathanravishankar5680
    @ramanathanravishankar5680 11 месяцев назад +17

    அவதூறுகளை கடந்து செல்லுங்கள் தோழர்.
    உங்களது செயற்பாடுகள் காலத்திற்கும் மக்களுக்கும் பதில் சொல்லும். வாழ்த்துகள்.

  • @karthikeyagk2067
    @karthikeyagk2067 11 месяцев назад +10

    He is just trying to become popular in media for the past 1 year.., but it wasn’t happening so now he is talking rubbish words on you to get media focus..,
    Continue your work sir.., let him blabber whatever he want.., no one believe his words..,
    We are with you always…~!

  • @appdipodu
    @appdipodu 11 месяцев назад +22

    சிவா சார், அவனை தனி மனிதராய் என்ன வேனாலும் பேசுங்க. ஆனா ஒடுக்கப்பட்ட சமூகத்தை இழுகாமல் இருந்திருக்கலாம். 😮

  • @venkitapathyn3679
    @venkitapathyn3679 11 месяцев назад +44

    திரு. சிவா, தரமான பதிலடி,நாகரீகமான செருப்படி. நல்ல சாப்பாடு சாப்பிடும் ஜென்மங்களுக்கு நிச்சயம் உரைக்கும்.

  • @comments_videos
    @comments_videos 11 месяцев назад +19

    குடும்பத்தினரை பற்றி பேசுவதை எல்லாம் ஏற்கமுடியாது

  • @veluchamykr3988
    @veluchamykr3988 11 месяцев назад +4

    சிவா சார் வணக்கம்..... பாதையில் செல்லுகிற பொழுது சில சேறும் சகதியும் இருக்கத்தான் செய்யும்..அதனை கடந்து செல்வதே சிறப்பு... இருப்பினும் வேண்டுமென்றே சகதியை அள்ளி வீசினால் .... சட்டப்படி நம் உட்களை வைத்து நடவடிக்கை எடுங்கள்...உண்மை வெல்லும்....

  • @Vpf4742
    @Vpf4742 11 месяцев назад +6

    தெளிவு படுத்தியதற்கு நன்றி அண்ணா அமர்நாத் புதுக்கோட்டை

  • @vettaikaralan
    @vettaikaralan 11 месяцев назад +27

    கோழி பிரியாணி குஷ்கா😅😅😅😅😅😅😅

  • @AKS-ix1ev
    @AKS-ix1ev 11 месяцев назад +10

    சூப்பர் அண்ணா அவனுக்கு தகுந்த பதில் அடி

  • @thangarajakonar2810
    @thangarajakonar2810 11 месяцев назад +4

    Good. Pls don't waste time for him. Pls continue your work we all support your honesty .

  • @varunpillai8705
    @varunpillai8705 11 месяцев назад +4

    நக்கீரன் பத்திரிகையில் இருந்து நீங்கள் வெளியே அனுப்பப்பட்ட பிறகு தான்
    நக்கீரனை பழி வாங்க நீங்கள் வீரப்பன்‌ ஐயாவை பற்றி பேசி வருகிறீர்கள்
    இதற்கு முன்பு எல்லாம் நீங்கள் எங்கே போனீர்கள்???
    ஆக மொத்தம் வீரப்பன் ஐயாவை வைத்து பலரும் பணம் சம்பாதித்து உள்ளீர்கள்

  • @info7tamil
    @info7tamil 11 месяцев назад +10

    அவனுக்குலாம் பதில் சொல்லி ஆளாக்காதீங்கண்ணே

    • @exploree_wrrld
      @exploree_wrrld 11 месяцев назад +1

      Sari da mango sangi mangi😂

    • @exploree_wrrld
      @exploree_wrrld 11 месяцев назад +1

      Ne ah oru time Shiva anna oda video vechu polapu otanavan dana ne

  • @sivakumarchandrasekar4632
    @sivakumarchandrasekar4632 11 месяцев назад +14

    என்னங்க பண்றது சில நேரங்களில் சில நாய்களுக்கு நம் பதில் சொல்லித்தான் ஆகணும் அண்ணா

  • @YuvaRaj-Gobi
    @YuvaRaj-Gobi 11 месяцев назад +11

    சிவா அண்ணா உங்கள பத்தி எங்களுக்கு தெரியும். அந்த டூபாகூர் சோத்துக்கு வழி தெரியாம வாய்க்கு வந்தத பேசிட்டு இருக்கான். நீங்க கோவப்பட்டு அவன் சோத்துக்கு வழி இல்லாம பன்னிறாதிங்க பாவம்😂😂😂😂.

  • @pradeepdhivakar4692
    @pradeepdhivakar4692 11 месяцев назад +9

    Intha vidayam soldravana pesuratha pakkurappovae santhegama irunthuchu we support Shiva anna

  • @user-lh9ut7ch3w
    @user-lh9ut7ch3w 11 месяцев назад +2

    திரு. சிவா அவர்களே நீங்கள் புகைப்படக்காரர் முகில் ஒரு சமையல் காரர் இருவருமே வேலை ஆட்கள் திரு சிவா அவர்களே நீங்கள் நக்கீரன் பத்திரிகை நிருபர் நீங்கள் இருவருமே வீரப்பன் விவகாரத்தை பெரிது படுத்துகிறீர் உங்கள் புகலுக்காக இன்னும் கொஞ்சம்நாளில் மேற்க்குதொடர்ச்சி மலைகூட நீங்கள் கண்டுபித்தாக சொல்வீர்கள் மறைந்த வீரப்பன் பெயரை சொல்லிக்கொண்டு உங்கள் பிழைப்புக்கு வழி தேடாதீர்கள் வீரப்பன் தேடுதல் வேட்டையில் அப்பாவி பழங்குடி மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளனர் அவர்களுக்காக குரல் கொடுங்கள்

  • @josemathew4179
    @josemathew4179 11 месяцев назад +7

    Siva Anna ... Nan vanthu kerala Thrissur....siva annavode big fan.... Mugil and gopal big thirudarkal...avar solvethellam mind pannathe Anna...avanmarodu pokan para...thendikal...siva Anna uyir...❤❤❤❤

  • @texasstar766
    @texasstar766 11 месяцев назад +8

    Always support u Anna...from Malaysia

  • @hyamkumar6638
    @hyamkumar6638 11 месяцев назад +6

    Very rightly said Shiva, ignore that "dubakur" samaiyal Karen... dont worry, we know you well...

  • @ravichandran7234
    @ravichandran7234 11 месяцев назад +4

    வீரப்பனை காட்டிக்கொடுத்ததில் முகிலனும் ஒருவர்தான்

  • @manikrishnan66
    @manikrishnan66 11 месяцев назад +6

    அண்ணா வணக்கம் நான் கிருஷ்ணன் சத்தியமங்கலம் அந்த தெரு நாய்கள் பற்றி கவலைப் படாமல் இருங்கள் சமையல் காரனுக்கு என்ன தெரியும் அவனுக்கு அவன் சென்னை மற்றும் பல இடங்களில் சமையல் பாத்திரம் கழுவும் மற்றும் தெரியும்

  • @paranivel
    @paranivel 11 месяцев назад +4

    அண்ணா, செம செம, செம, உங்க வீடியோ வ எதையும் மிஸ் பன்னாம பாக்கறேன், உண்மை என்னானு என்னை மாதிரி சாமானியங்களுக்கு தெளிவா தெரியும் ங்க ணா, அந்த தெரு நாய் பேட்டிய ஆரம்பத்துல பாத்தேன், பின்னாளில் உங்க வீடியோக்களை பாத்ததுக்கு அப்பறம் அவன் பேட்டியே பாக்கறது இல்லைங்க ணா

  • @u1-udhai444
    @u1-udhai444 11 месяцев назад +6

    SIR NA THA REQUEST PANNI KETTEN ENTHA TOPIC ROMBA NANRI I ALWAYS SUPPORT SIVA ANNA ONLY 🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤

  • @thangaraj3494
    @thangaraj3494 11 месяцев назад +4

    இந்த காணொளியை ரொம்ப நாளாக எதிர்பார்த்தேன் அண்ணா

  • @ebenezerjulius4101
    @ebenezerjulius4101 11 месяцев назад +8

    Hello Siva sir how are you, really it's a wonderful reply to mugil, super sir👍👍👍👍Unmai erukum eiadathil dhairiyamum,thelivum erukum,soo ungal reply parthala anivarukum purium, super sir 👍👍👍 thanks for your reply sir🙏🙏🙏

  • @rayanschiro
    @rayanschiro 11 месяцев назад +5

    Siva sir.. உங்க விடியோவிர்க்கு அதிகப்படியான பேட்டியாளர் பார்வையாளராக இருப்பார்கள் போல நீங்கள் உபயோக படுத்திய அனைத்து வார்த்தைகளையும் ஒப்பித்தல் போட்டி போல ஒப்பித்து வருகின்றனர்..இது உங்களின் வெற்றி 🙏

  • @comments_videos
    @comments_videos 11 месяцев назад +14

    சமையல்காரர் எல்லை மீறி போகிறார்

  • @comments_videos
    @comments_videos 11 месяцев назад +5

    சினிமாகாரர்களைவிட காவல் துறை மிகச் சிறப்பாக திரை கதை வசனம் எழுதுகிறார்கள்

    • @seshadrir2057
      @seshadrir2057 11 месяцев назад

      Adei siva subramaniam yendaa melpathi vanniyarukku support pandraar..

    • @comments_videos
      @comments_videos 11 месяцев назад +1

      @@seshadrir2057 அதற்கு அவர் தான் பதில் சொல்ல வேண்டும்

    • @thugmachi2281
      @thugmachi2281 11 месяцев назад +1

      @@seshadrir2057 siva vanniyar and shive vu police ah support ah dha irunthar... See kulathur mani interviews

  • @ramasubramanian7558
    @ramasubramanian7558 11 месяцев назад +13

    Sivasubramanian sir vanakkam
    Neengal oru Singam
    Siva is LION KING Nandri

  • @comments_videos
    @comments_videos 11 месяцев назад +7

    கதை
    திரைக்கதை
    வசனம்
    - காவல் துறை

  • @dhanasekar6913
    @dhanasekar6913 11 месяцев назад +6

    Wait Pannunga sir intha Naya municipality la pudichunu poiduvanga don't worry you are a lion

  • @cjames9036
    @cjames9036 11 месяцев назад +8

    Don't lose your confidence keep it up 💪

  • @bagyavathikanagaraj991
    @bagyavathikanagaraj991 11 месяцев назад +6

    Do not worry siva sir

  • @user-ue5qc7fp1l
    @user-ue5qc7fp1l 11 месяцев назад +7

    Shiva media fans ❤

  • @NareshArulalan
    @NareshArulalan 11 месяцев назад +7

    We support you sir

    • @commanman009
      @commanman009 11 месяцев назад

      ஆமா இவரு பெரிய இவரு சப்போர்ட் பண்ணுன யாரும் பயபுட வேண்டாம்

  • @sanjeevkumarkolunji5369
    @sanjeevkumarkolunji5369 11 месяцев назад +3

    Sir Vanakkam🙏 don't worry about dogs bark,,,,,All the best for ur future videos💐

  • @comments_videos
    @comments_videos 11 месяцев назад +3

    Interesting அ இருக்கு
    எல்லா FIR யையும் வாங்கி படிச்சு வீடியோ போடுங்க

  • @pondicherrypigeonclub
    @pondicherrypigeonclub 11 месяцев назад +5

    சேற்றில் உழண்டு மலத்தை உண்டு வாழும் அந்த பன்றியை பற்றி நமக்கு என்ன கவலை...விட்டுத்தள்ளுங்கள் தோழர்

  • @balajis.k.3594
    @balajis.k.3594 11 месяцев назад +6

    Thanks Shiva Anna 🎉

  • @djriders3
    @djriders3 11 месяцев назад +3

    அண்ணா அவனை பேச வேண்டாம் நீங்கள் ஏற்கனவே அவன் யார் என்று சொல்லி விட்டுர்கள்அந்த கோவம் தான் அவனுக்கு நீங்க கவலைப் படாமல் இருக்கவும்.

  • @sonofrathinamlakshmi2321
    @sonofrathinamlakshmi2321 11 месяцев назад +6

    அண்ணா இவரை இடது கையால் ஒதுக்கி விட்டு உங்கள் பயணம் தொடர ட்டும்

  • @sathishgg7721
    @sathishgg7721 11 месяцев назад +4

    Anna dont lose control_ your best quality is that

  • @desmondantony3275
    @desmondantony3275 11 месяцев назад +1

    சிவா அண்ணா, உங்கள் மீது நான் அளவுகடந்த மரியாதை வைத்துள்ளேன். நீங்கள் இந்த உலகிற்கு உண்மையை வெளிக்கொண்டுவர முயற்சி எடுக்கிறீர்கள். எப்பொழுதும் உண்மைக்கு எதிராக தீய சக்திகள் செயல்பட்டுக் கொண்டிருக்கும். இவற்றைப் பொருட்படுத்தாமல் நீங்கள் உங்கள் நற்பணியை மேற்கொள்ளுங்கள். உங்களுக்கு துணையாக நாங்கள் எல்லோரும் உள்ளோம். வாய்மையே வெல்லும்.

  • @KrishnaMoorthy-cz7fd
    @KrishnaMoorthy-cz7fd 11 месяцев назад +3

    கொளத்தூர் மணி அவர்கள்
    சிவாமீடியாவில்பேட்டிஅளிக்காதது
    வருத்தம் அளிக்கிறது

  • @mr.godwin9103
    @mr.godwin9103 11 месяцев назад +1

    ஐயா உங்களின் விழியத்தை ஆரம்பத்தில் இருந்தே பார்த்து வருகிறேன், உங்களின் முயற்சிக்கு வாழ்த்துக்கள், ஆனால் உங்களின் பேச்சில் நஞ்சி கலதுள்ளது, அது என்ன தெரு நாய், தாழ்த்தபட்ட சமூகம், தமிழர்கள் அனைவரும் சொந்த நிலத்திலே தாழ்த்த பட்டு கொண்டு இருக்கிறோம், வேற்று இனத்வரால், மறக்க வேண்டாம்.முகிலுக்கும்,உங்களுக்கும் சண்டை என்றால் அவர் பேசுவதற்கு எதிர் கருத்து கூறுங்கள், நீங்கள் பேசுவதற்கு அவர் எதிர் கருத்து கூரட்டும், அதை விடுத்து, சாதி சமூகத்தை இழுத்து பேசினால்,இருவருக்கும் அது நல்லது அல்ல, தமிழ் நாட்டில் ஒற்றுமையாக வாழ்ந்து கொண்டு இருக்கிறோம், தேவை இல்லாமல் உங்களின் இருவரின் தனிபட்ட பிரச்சனையை சமூக பிரச்சனையாக மாற்ற வேண்டாம்,

  • @raghavang6825
    @raghavang6825 11 месяцев назад +11

    We support the great Siva❤

  • @ramsmallkay
    @ramsmallkay 11 месяцев назад +4

    I don like to glorify veerapan but this man is honest.... Its there in his eyes and his words

    • @vasanthbalakrishnan905
      @vasanthbalakrishnan905 11 месяцев назад

      😂 are you kidding?

    • @dr.nirmalraj3839
      @dr.nirmalraj3839 9 месяцев назад

      Veerappan was an elephant poacher and smuggler. He was guilty and worked for politicians in that region. All of them are equally guilty of those crimes.

  • @babur905
    @babur905 11 месяцев назад +3

    Super siva anna. . Kanniyamaga pesusukrirkal.

  • @SivaKumar-zi9tt
    @SivaKumar-zi9tt 11 месяцев назад +2

    நீங்கள் சொல்லக்கூடிய நபரின் பேட்டியை நானும் பலமுறை பார்த்திருக்கிறேன் முதலில் அவர் சொல்வது அனைத்தும் உண்மை என்று நான் நினைத்திருந்தேன் காலப்போக்கில் அவர் பேசுவதை வைத்தே தெரிந்து கொண்டேன் பாதி பொய் உள்ளது என்று .அவர் இப்படி பேசிக்கொண்டே இருக்கிறாரே என்றாவது ஒருநாள் உங்களின் கோபத்துக்கு ஆளாகுவார் என்று நினைத்திருந்தேன் இன்று நடந்தது விட்டது

  • @jayaprakash6573
    @jayaprakash6573 11 месяцев назад +6

    வணக்கங்கள் சிவா அண்ணா

  • @premck3798
    @premck3798 11 месяцев назад +6

    He is cook for Veerappan and seeman for short duration and blame them to eat kushka😂

  • @bharathtrippy.6702
    @bharathtrippy.6702 11 месяцев назад +2

    Supper content God bless you 🙏

  • @RemyMosesfilmmaker
    @RemyMosesfilmmaker 11 месяцев назад +14

    We are always by your side shiva anna❤️

  • @soundarrajanmuthusamy3213
    @soundarrajanmuthusamy3213 11 месяцев назад +3

    Anna we are here to support always

  • @nandhacbr8156
    @nandhacbr8156 11 месяцев назад +2

    Anna avana vidunga u always honest man 🔥

  • @arung8053
    @arung8053 11 месяцев назад +5

    Siva Anna,we are here for you..

  • @commanman009
    @commanman009 11 месяцев назад +2

    வீரப்பனை பற்றி நீங்கள் மட்டுமே பேச வேண்டும், அவர் உங்களுக்கு மட்டுமே சொந்தம் என்று நினைக்கிறீர்கள் மற்றவர்கள் பேசினால் உங்களால் பொறுக்க முடியவில்லை.
    நான் யாருக்கும் ஆதரவு இல்லை. பார்க்கும் பொழுது உங்கள் விஷ குனம் தெரிகிறது.அவர் கேவலம் என்றால் நீங்கள் மிகவும் இழிவானவர் உங்கள் எண்ணம் அப்படி.
    அனைவரும் சமம்.

  • @godmurugamahendran4970
    @godmurugamahendran4970 11 месяцев назад +2

    அண்ணா அவனை மிருகம் என்று சொல்லுங்கள். நாய் நன்றி உள்ளது. உங்கள் வளர்ச்சி பல பேர்களுக்கு வயிற்றில் தருகிறது. வாழ்க வளமுடன்

  • @harisudhan9247
    @harisudhan9247 11 месяцев назад +2

    Good Reply sir.

  • @sridhersri1785
    @sridhersri1785 11 месяцев назад +8

    Namba Cook With Komali Annan ah 😢😅

  • @sakthitheviper
    @sakthitheviper 11 месяцев назад +4

    Siva media rocks

  • @VijayKumar-ip4ho
    @VijayKumar-ip4ho 11 месяцев назад +4

    உங்களுக்கு நாங்கள் இருக்கிறோம் அண்ணா

  • @kesavanrv
    @kesavanrv 11 месяцев назад +2

    Well said anna!! they can speak about all other community but if any one speaks about them then PCR will come.

  • @Sannath100
    @Sannath100 11 месяцев назад +5

    Shiva sir please don't lose ur temper tat nonsense is provoking u... Entire world knows about ur sincerity n hardwork, honest n decipline... You are the only person who struggled for veerapanar's justice wen all the other's maintained silince... Respected shiva sir ur Library n tat fellow is a paper so please ignore him .... Please tell us how Karnataka STF tortured u sir

  • @karneshshiva5486
    @karneshshiva5486 11 месяцев назад +1

    அண்ணா உங்களை பற்றி உண்மை எங்கள் எல்லோருக்கும் தெரியும்
    முகில் அவர்கள் கூறுவது பொய் என்பது எங்களுக்கு தெரியும்

  • @maniraja8269
    @maniraja8269 11 месяцев назад +1

    1st view..

  • @karthishanrajagopal-7876
    @karthishanrajagopal-7876 11 месяцев назад +4

    What you say is correct....

  • @narayanamurthyk3378
    @narayanamurthyk3378 11 месяцев назад +4

    Bro i support you

  • @kamareshank4311
    @kamareshank4311 11 месяцев назад +1

    Hi anna very nice clarification.
    We know the truth. . We always stand by you. V know also about that nakheeran gopal and mukil ..Very cunning felliws

  • @kathireshgun9087
    @kathireshgun9087 11 месяцев назад +3

    ❤😂🎉super bro

  • @gowthamgopi397
    @gowthamgopi397 11 месяцев назад +5

    🌹🌹🌹 Siva Anna 🌹🌹🌹
    Neega kavala padathinga naga irukom unga kuda na irupan ❤❤❤

  • @PROFESSIONAL_RIDER1985
    @PROFESSIONAL_RIDER1985 11 месяцев назад +2

    I always support u Anna 🤗🤗🤗

  • @pigeontales_rajamadhi
    @pigeontales_rajamadhi 11 месяцев назад +2

    Siva Anna... There are many benefitting from work. Including Nakeeran & Mugilan.

  • @rsubramani6514
    @rsubramani6514 11 месяцев назад +3

    Super sir 👋👋👌

  • @nandakumar_2207
    @nandakumar_2207 11 месяцев назад +7

    Shiva anna antha karuvaya na case pottu ulla anupunga avan tholla thanga mudiyala😂

  • @karthickperumal9995
    @karthickperumal9995 11 месяцев назад +3

    போலீஸ் உண்மையை மட்டுமே தான் பேசுவாங்க

  • @alexvalliofficial
    @alexvalliofficial 10 месяцев назад

    I Support Shiva media

  • @Mages143
    @Mages143 11 месяцев назад +4

    எதிர்பார்த்தேன் அண்ணா......... ஆனால் இதை விட காட்டமாக...
    ..

  • @natt3205
    @natt3205 11 месяцев назад +6

    அண்ணா கண்ட கண்ட நாய்களுக்கெல்லாம் பதில் சொல்லி உங்களின் தரத்தை குறைக்க வேண்டாம்

  • @sethuganesh1831
    @sethuganesh1831 11 месяцев назад +4

    Siva Anna is great.

  • @Blackit.418
    @Blackit.418 11 месяцев назад +2

    We are there with you 🎉

  • @saravanankumar190
    @saravanankumar190 11 месяцев назад

    அந்த ஆள் வீடியோ வை பார்த்தாலே அனைத்து பொய் என்று தெரியும்.. அதனால் தான் அவர் வீடியோ வை பார்க்க நேர்ந் தாலே லாக் செய்து விடுவேன். நன்றி சார் q

  • @muthalagunandagopal8356
    @muthalagunandagopal8356 11 месяцев назад +1

    Pl not to worry
    You r great