குலதெய்வம் கோவிலுக்கு வருவதாக வேண்டிக் கொள்ளுங்கள். நிச்சயம் நல்லபடியாக ஆகும். எல்லாருக்கும் சரியான பிறகு நல்ல முறையில் குலதெய்வம் கோவிலுக்கு கண்டிப்பாக போய் வாருங்கள். நல்லதே நடக்கட்டும். நடக்கும்.
குடும்பத்துக்கு வாங்கும் எல்லாவற்றையும், தோட்டத்தில் விளையும் செடி கொடிகளை, விளைசல்களை பகிரங்கமாக காட்டாதீர்கள். முக்கியமாக விளையும் பயிர் பச்சை, காய்கறிகளை வெளிப்படையாக காட்டாதீர்கள்
கவலைப்படாதீங்க உங்க குடும்பம் நல்லா இருக்கும் நீங்க ரொம்ப ஜாலியா பண்ணிட்டு இருந்தீங்க அன்னைக்கு கூட ஹோம் டூர் போட்டு இருந்தீங்க இதெல்லாம் ஒரு கண் திருஷ்டி தான் கவலைப்படாதீங்க சரியாயிடும் வாழ்க வளமுடன்
ஐசு கவலைப்படாதே டா தலைக்கு வந்தது தலைப்பாகையை பேச்சு நல்லதே நடக்கும் கவலைப்படாதீர்கள் . ஐசு போன் நம்பர் குடுடா உங்க கூட எல்லா பேசனும் னு ஆசையா இருக்குது. பாப்பாக்களை நன்றாக பார்த்துக் கோடா நான் திருப்பூர் உங்க எல்லாத்தையும் பாக்க ஆசையாக இருக்கிறேன்
பாப்பா இரண்டு பேரையும் நல்லா பார்த்துக் கொள்ளுங்கள் குலதெய்வத்திற்கு காணிக்கை முடிந்து வைத்து எல்லாரும் குணமானவுடன் சென்று வாருங்கள் Take care all of youu
அமாவாசைக்கு அமாவாசைக்கு யாருக்காவது நூறு ரூபாய் கொடுத்து சுத்திப்போடச்சொல்லுங்ககுலதெய்வ கோவிலுக்கு மறக்காம போய்வாங்கபிள்ளை ஸ்கூல்ல இருந்து வந்ததும் உப்பு மஞ்சள் கைலவச்சுஅவதலையசுத்திகுழாயைதிறந்துவிட்டு ஓடுற தண்ணியில அந்த உப்பை கரைங்கதினமும்கூடபண்ணலாம் கற்பூரமும்சுத்திவாசல்லவைக்கலாம்😞😞
சகோதரி கவலை கொள்ளாதீர்கள் இதுவும் கடந்து போகும் கார்த்திக் சகோதரருக்கு தண்ணி ஊத்திட்டீங்களா? குட்டி தங்கத்தை நன்றாக பார்த்துக் கொள்ளுங்கள் சகோதரி.தங்களின் நல்ல மனதுக்கு நல்லதே நடக்கும் தங்களின் குடும்பத்தையும் எங்கள் குடும்பமாக தான் பார்க்கிறோம்.கஷ்டங்கள் தீர்ந்து என்றும் மகிழ்ச்சியுடன் வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
Na already sonnene daily dristi podunganu podala pola kulanthaigaluku daily 6 maniku suthi poturanum avangalukaga thane nama vazarom avanga than rombave mukkiyam so be careful
எனக்கு பெண் குழந்தை இல்லையே என்று கவலை உங்க பொண்ணு எனக்கு நா ரொம்ப பாசம் பாக்க வேண்டும் என நினைப்பேன் எங்கு உள்ளீர்கள் என தெரியவில்லை குழந்தைய பாத்துக்கோங்க
Hi எல்லோரும் திஷ்டி சுற்றி போடுங்கள்.கவனமாக பாருங்கள் பாம்புகள் வரும் இரவில் வீட்டை சுற்றி சீமெண்ணை தெளித்து விட்டு தூங்குங்கள்.தலை என்பதால் பார்த்துக்கொள்ளுங்கள் 🇨🇵🇮🇳.
சாரி ஐசு இந்த வீடியோ முழுக்க முழுக்க எனக்கே போட்ட மாதிரி பீல் ஆகுது பாப்பாவை நல்லா பாருங்க இது மண்ணாங்கட்டி மாரியாத்தா யாராவது சொந்தக்காரங்க கிட்ட ஏதாவது ஒரு தங்கம் மோதிரமோ ஏதோ ஒன்னு வாங்கி கழுத்திலோ கையிலோ போடுங்க இது மண்ணாங்கட்டி மாரியாத்தா சரியா போயிரும் நீங்க பக்கத்தால் இருந்தா கண்டிப்பா நானே கொடுத்துடுவேன் நம்ம சொந்தமா போடுறத விட இரவல் வாங்கி போட்டால் சீக்கிரமா சரியாயிடும் அது என்னமோ தெரியல உங்க வீடியோவை பார்த்தா எங்க சொந்தக்காரர் பாக்குற மாதிரி ஒரு பீல் ஆகுது அதனாலதான் உங்கள நான் வீடியோ கேட்கிறோம் தைரியமா இருங்க எல்லாம் சரியாயிடும் எங்க வீட்லயும் என் பையன் கீழ விழுந்துட்டான் எங்க வீட்டுக்காரருக்கும் கையில அடிபட்டுருச்சி நானும் வண்டியில் இருந்து விழுந்துட்டேன் விடுங்க எல்லாம் நல்லா போயிரும் நாங்க பக்கத்துல இருந்தா கண்டிப்பா பாப்பாவ வந்து பார்த்துடுவோம் பனங்கற்கண்டு கலந்து இளநீர் போட்டு குடுங்க உங்க வீட்டுக்காரருக்கு உங்கள நான் எப்படி காண்டாக்ட் பண்றது please உன்ன பாத்தா என் தங்கச்சி மாதிரி எனக்கு தோணுது
எல்லாருக்கும் சுத்தி போடுங்க குழந்தையே நல்லா பாத்துக்கோங்க
கண் திருஷ்டி அக்கா எல்லாத்தையும் வெளியிட வேண்டாம்
ஐசு அடிக்கடி குழந்தைகளுக்கு திருஷ்டி சுத்தி போடுமா
குலதெய்வம் கோவிலுக்கு வருவதாக வேண்டிக் கொள்ளுங்கள். நிச்சயம் நல்லபடியாக ஆகும். எல்லாருக்கும் சரியான பிறகு நல்ல முறையில் குலதெய்வம் கோவிலுக்கு கண்டிப்பாக போய் வாருங்கள். நல்லதே நடக்கட்டும். நடக்கும்.
குடும்பத்துக்கு வாங்கும் எல்லாவற்றையும், தோட்டத்தில் விளையும் செடி கொடிகளை, விளைசல்களை பகிரங்கமாக காட்டாதீர்கள். முக்கியமாக விளையும் பயிர் பச்சை, காய்கறிகளை வெளிப்படையாக காட்டாதீர்கள்
மா தலகாணி போட்டால் முடியாது, அந்த இடத்துல ஏதாவது அதிகமான ஸ்பாஞ்ச் வைத்து இருக கட்டிருங்க, god bless all of you ❤❤❤❤❤
Cute babies pappa alaga pesuranga akka sariyagividum kavalaipadathenga unga vediods ellame super god bless you 🙏
கவலைப்படாதீங்க உங்க குடும்பம் நல்லா இருக்கும் நீங்க ரொம்ப ஜாலியா பண்ணிட்டு இருந்தீங்க அன்னைக்கு கூட ஹோம் டூர் போட்டு இருந்தீங்க இதெல்லாம் ஒரு கண் திருஷ்டி தான் கவலைப்படாதீங்க சரியாயிடும் வாழ்க வளமுடன்
இதுவும் கடந்து போகும் ஆண்டவன் துணை இருப்பார் கவலைப்படாதீர்கள்😊
திஷ்டி தான் சாரியாடும் கவலைப்பட திங்க
Dhrishti suthi podinga. God bless your family. ❤🎉
தங்க குட்டி பாவம் ❤❤❤❤
கவலைப்படாத ஐசு பாப்பாவுக்கு குணமாக இறைவனை வேண்டுகிறேன் 🙏🙏🙏🙏
பக்கத்தில் கருப்புசாமி கோவிலுக்கு போயிட்டு வாங்க டா குல தெய்வ கோவிலுக்கு போயிபொங்கல் வைத்து வழிபாடு செஞ்சுட்டு வாங்க டா😊don't worry ma😊
Papavuku nallaki vidum family ellarukum udalnilai sariy akividum kadavul arul kidaikum
திருஷ்டி மா.ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் சுத்தி போடுங்கப்பா.
கண்ணு, கவலைப்படாத! உங்க குடும்பத்தை பார்த்தாலே ரொம்ப சந்தோஷமா இருக்கு!
Don't worry ma.First preference children. Take care of her ❤️
எங்களுக்கு மட்டும் ஏன் என்ற எண்ணம் எப்பொழுதும் வரக்கூடாது...
கண் திருஷ்டி நிறைய இருக்கு அக்கா, அதனால தான் இவளோ பிரச்சினை, எலுமிச்சை பழம் வைத்து எல்லாருக்கும் சுத்தி போடுங்க... சூடம் சுத்தி தினமும் பொருத்துங்க...
Thank amala,parthuyurummaselam
பயப்படாத ஜஸ் கடவுள் துனை இருப்பார். வாழ் க
வளமுடன்🎉❤❤❤
சிவ சிவ பாப்பா பூர்ண குணமடைய பிராத்திக்கிறோம்
வீடீயோபோட்டுகாமிச்சது
போதும்.பிள்ளைகளை
எந்த காரணத்துக்காகவும்
வீடீயோ..எடுக்காதீர்கள்
பாவம்.அவர்கள்
ஊரார் கண்.திருஷ்டியேதான்
Feell pannathiga, kandipa, nala agum, papa, ku Anna ku,😢😢😢😢 😢😢😢😢😢😢😢
ஒன்றும் ஆகாது கவலை வேண்டாம்
ஐசு கவலைப்படாதே டா தலைக்கு வந்தது தலைப்பாகையை பேச்சு நல்லதே நடக்கும் கவலைப்படாதீர்கள் . ஐசு போன் நம்பர் குடுடா உங்க கூட எல்லா பேசனும் னு ஆசையா இருக்குது. பாப்பாக்களை நன்றாக பார்த்துக் கோடா நான் திருப்பூர் உங்க எல்லாத்தையும் பாக்க ஆசையாக இருக்கிறேன்
இது உங்களுக்கு சோதனைகாலம், கவலை வேண்டாம்,இறைவன் அருள்புரிவான்🎉🎉🎉
எல்லாம் சரியாகிவிடும் சுத்திப்போடுங்க 🥰
ஒரு சில நேரம் அப்படிதான் எல்லாம் சரி ஆகிவிடும் கவலை வேண்டாம் வாழ்க வழமுடன்
Sister feel pannathinga.sariya poirum.pappava kavanama pathuganga.
பாப்பா இரண்டு பேரையும் நல்லா பார்த்துக் கொள்ளுங்கள்
குலதெய்வத்திற்கு காணிக்கை முடிந்து வைத்து எல்லாரும் குணமானவுடன் சென்று வாருங்கள்
Take care all of youu
கவலை படாத ஐஸ் எல்லாம் சரியாயிடும்.கடவுள்உங்களுக்கு துணை இருப்பாங்க
ஒன்றும் ஆகாது கவலை வேண்டாம்❤❤❤❤❤❤
கவலைப்பாடாதீர்கள். த்ருஷ்டிதான். சுத்தி போடுங்கள். சரியாகிவிடும். 🙌
கவலைப்படாதே இனிமே எல்லாமே நல்லா நடக்கும்
Take care of India pappa❤❤❤
கவலை படாதீர்கள் கடவுள் காப்பாற்றுவார்
பாப்பா பாவம்.ஒரு சொட்டு ரத்தம் ஊற என்ன பாடு படனும்.அத்தனை ரத்தம் போயிருக்கு.அவளுக்கு டயர்டா இருக்கும்.நல்லா சத்தானதா அவளுக்கு சாப்பிட கொடுங்க.கண் திருஷ்டி அதிகமா இருக்கு.கார்த்திக்கு தண்ணி ஊத்தியாச்சா?சின்ன குட்டித் தங்கத்தோட மழலை இனிமையா இருக்கு.அப்புறம் நீங்க பதில் போடாட்டாலும் பரவாயில்லை.பாப்பாங்களை கவனமா பாத்துக்கோங்க.வெள்ளச்சியும் குட்டிகளும் எப்படியிருக்காங்க.ஐசும்மா கவலைப்படாதேம்மா.எல்லாம் சீக்கிரம் நலமாகும்.ஏதோ பெருசா வருவது இதோட போச்சுன்னு நினைச்சுக்கம்மா.ஓகே.
வாழ்க வளமுடன்!
கவலை வேண்டாம் என்றும் இறைவன் அருள் என்றும் இருக்கும்
sister திருஷ்டி சுத்தி போடுங்க
அமாவாசைக்கு அமாவாசைக்கு யாருக்காவது நூறு ரூபாய் கொடுத்து சுத்திப்போடச்சொல்லுங்ககுலதெய்வ கோவிலுக்கு மறக்காம போய்வாங்கபிள்ளை ஸ்கூல்ல இருந்து வந்ததும் உப்பு மஞ்சள் கைலவச்சுஅவதலையசுத்திகுழாயைதிறந்துவிட்டு ஓடுற தண்ணியில அந்த உப்பை கரைங்கதினமும்கூடபண்ணலாம் கற்பூரமும்சுத்திவாசல்லவைக்கலாம்😞😞
Kan thristi athikam sister careful ah irunka thristi sutthi potunka sister god bless your family sister
Ethukku tha home tour poda delay pannuchupola God home tour podama erunthukkala😢yetho thappu nadakkum nu😢 pavam pulla❤
Ishu pappa va nalla parthu konga akka
விரைவில் பாபாக்கு குணம் அடைய வேண்டுகிறேன்
சகோதரி கவலை கொள்ளாதீர்கள் இதுவும் கடந்து போகும் கார்த்திக் சகோதரருக்கு தண்ணி ஊத்திட்டீங்களா? குட்டி தங்கத்தை நன்றாக பார்த்துக் கொள்ளுங்கள் சகோதரி.தங்களின் நல்ல மனதுக்கு நல்லதே நடக்கும் தங்களின் குடும்பத்தையும் எங்கள் குடும்பமாக தான் பார்க்கிறோம்.கஷ்டங்கள் தீர்ந்து என்றும் மகிழ்ச்சியுடன் வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
அழகு புள்ளி அறிவு
கண்டிப்பாக இந்தியா குட்டி குணமாக முருகனிடம் வேண்டிக் கொள்கிறோம்❤❤❤❤
Na already sonnene daily dristi podunganu podala pola kulanthaigaluku daily 6 maniku suthi poturanum avangalukaga thane nama vazarom avanga than rombave mukkiyam so be careful
பாபாவுக்கு சரியா போயிரும் சிஸ்டர் கவலைப்படாதீங்க நானும் சாமி kitta வேண்டிக்குறேன்
குலதெய்வ கோவிலுக்கு குடும்பத்தோட போய்ட்டு வாங்க pls
குலதெய்வகோவிலுக்குகுடும்பத்தோடபோய்ட்டுவாங்கசூத்திபோடுங்க
Akka papa pathukongoo akka .thisti suthi podunga akka .
கவலைப் படாதீங்க சரியாகிடும் டியர் பிள்ளைக்கு ஆரஞ்சு பழச்சாறு குடுங்க ரத்தம் அதிகம் போய்ருக்ல காயமும் ஆறிடும் ❤❤❤❤
God bless you babu🎉🎉🎉🎉🎉
எனக்கு பெண் குழந்தை இல்லையே என்று கவலை உங்க பொண்ணு எனக்கு நா ரொம்ப பாசம் பாக்க வேண்டும் என நினைப்பேன் எங்கு உள்ளீர்கள் என தெரியவில்லை குழந்தைய பாத்துக்கோங்க
Don't worry ellam kan thristi than. Indiakutty valikutha thangam. Nalla pogum payapadathinga
குழந்தைகளை கவனமாக பார்த்துக்கனும்
Kutty nalla pathukonga sis... Appakodal hospital name sollunga sis
குழந்தையை பத்திரமாக பார்த்துக் கோ ஐஸ்
Ethukkum scan panni parunga sister. Take care
நல்லது நடக்கும். வாழ்த்துக்கள்.
Dristi ma. Sutri podu ma. Take care God bless your family.
Don't worry God bless pappu ❤
Ellarukkuma Suthi podunga Aisu and Amma!
Hi எல்லோரும் திஷ்டி சுற்றி போடுங்கள்.கவனமாக பாருங்கள் பாம்புகள் வரும் இரவில் வீட்டை சுற்றி சீமெண்ணை தெளித்து விட்டு தூங்குங்கள்.தலை என்பதால் பார்த்துக்கொள்ளுங்கள் 🇨🇵🇮🇳.
Akka na unga uru dha unga vedu enga irukudhu akka papa va paththarama pathugoga
take care..god bliss her for speedy recovery...All is well 💕💕💕
ஹாய் அக்கா பாப்பா நல்லா பாத்துக்கோங்க நல்ல பாப்பா பாத்துக்கோங்க பத்திரமா பாத்துக்கோங்க
ஐஸ், கார்த்திக், அம்மா, இந்திய, பாப்பா உங்கள் எல்லாருக்கும் நல்லது நடக்கனும் அப்படின்னு வேண்டிக்கிறேன் God pls you
Quick recovery to your daughter, I pray for him
Pappava safe ah parthukonga 😢 Anna take care of ur health 👍🏻 kannu patturukkum suththi podunga 😢
சுத்தி போடுங்க எல்லாருக்கும் சரி ஆகிவிடும் கவலை படாதீங்க அண்ணா & அண்ணி❤
Where is your house? Is it in Kerala
Kanthisti... Ganapathi selai vangitu vandhu vechu pojaa panunga... Elam seri aagirum
Anna kannu patirukum suthi potudunga
சாரி ஐசு இந்த வீடியோ முழுக்க முழுக்க எனக்கே போட்ட மாதிரி பீல் ஆகுது பாப்பாவை நல்லா பாருங்க இது மண்ணாங்கட்டி மாரியாத்தா யாராவது சொந்தக்காரங்க கிட்ட ஏதாவது ஒரு தங்கம் மோதிரமோ ஏதோ ஒன்னு வாங்கி கழுத்திலோ கையிலோ போடுங்க இது மண்ணாங்கட்டி மாரியாத்தா சரியா போயிரும் நீங்க பக்கத்தால் இருந்தா கண்டிப்பா நானே கொடுத்துடுவேன் நம்ம சொந்தமா போடுறத விட இரவல் வாங்கி போட்டால் சீக்கிரமா சரியாயிடும் அது என்னமோ தெரியல உங்க வீடியோவை பார்த்தா எங்க சொந்தக்காரர் பாக்குற மாதிரி ஒரு பீல் ஆகுது அதனாலதான் உங்கள நான் வீடியோ கேட்கிறோம் தைரியமா இருங்க எல்லாம் சரியாயிடும் எங்க வீட்லயும் என் பையன் கீழ விழுந்துட்டான் எங்க வீட்டுக்காரருக்கும் கையில அடிபட்டுருச்சி நானும் வண்டியில் இருந்து விழுந்துட்டேன் விடுங்க எல்லாம் நல்லா போயிரும் நாங்க பக்கத்துல இருந்தா கண்டிப்பா பாப்பாவ வந்து பார்த்துடுவோம் பனங்கற்கண்டு கலந்து இளநீர் போட்டு குடுங்க உங்க வீட்டுக்காரருக்கு உங்கள நான் எப்படி காண்டாக்ட் பண்றது please உன்ன பாத்தா என் தங்கச்சி மாதிரி எனக்கு தோணுது
Hi sis,bro, amma, don't worry papaku sariagividum
வீடியோ நல்லா இருக்கும் போடுங்க கடவுள் ஏலோரியும் காப்பாத்துவார் 🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️❤️🎉🎉🎉🎉
Don't fell bad sis papa will very soon required I will pray for papa ❤❤❤
Anna don't feel bad papa will get ok in soon ❤❤❤
Be careful baby give turmeric. milk pain will decrease
Wish papa a speedy recovery ❤
வெள்ளி செவ்வாய் கிழமைகளில் குடும்பத்தினருக்கும் சூடம் சுத்திபோடுங்க
Get well soon papa may God bless you❤😘
திருஷ்டி சுத்தி போடுங்க சிஸ்டர்
Ninga kattil ku 4 saidum vandu panju vetchi mele thoni pottu katti dunga appo adi pada du
Adu try pannittu parunga anni
Take care baby
💯💯 dhisti please be careful
Saringa sister neenga entha kavalayum padatheenga neenga vinayagarukku vilakku podunga sariyagividum
Elkaam sari aagidum Ayshu. Kavalappadadheenga seekkiram sari aagi next nalla nalla visayam nadakka pogudhu nu than ipdi nadakudhu. Ellar life layum marimaari nadakum adhu polathan da.naana edha strong aa ninachu namburomp adhuvum otrumaya ninaikirapo adhuthannadakku💓mndradhuthan unmai. Unga family 1000 il onnu Sago avangalum iyarkkai murai vivasayam valiyurudhuradhu than velaigalai kudumbathula irujuraellorum serndhu seyyuradhu ungalukulla otrumaiku aadharava nafandhukuradhunu iruppadhala inimel nadakka poradhu ellam sirappathan amayum adhukkana kadaisi thrusti idhunu ninachutu vitrunga. Pappa tuk nu ready aagi vandhuduva. Neengalum next level ku poga oru vaaipu varum vazhga valamudan. Unga videos yadharthama namma kongu nassttukana perumayai happyai adhuvum enaku sandhoshathai tharudhu nandri🥰🥰🥰🍫🍫🍫🍫🌹🌹🌹🌹🌹🌼🌼🌼🌼🌼🌼🌷🌷🌷
Suthi podunga pa eatha athu oru koviluku vendi koilungal sareyakedum kavalai padavendam ❤❤❤❤❤❤❤❤
India kutty careful thankam Papu kutty pathukuka sis
Take care of her 🙏 Arrange your bed 🛏️ in safe place
Apidi iruka katil a en inu veetla vechurkenga motala ata apura padutunga Kan trishti ta patruku suti podunga anna ku Tani uutiyacha
Cover the sharp edges of cot with brown cellotape. Take Care. ❤❤
Akka sad akathinga kulathivam kovilku poinga oinum painnathu
Yes sister only one reason thirusti so don't feel
கவலைபடாத மா சரியாகிடும். குழந்தையை நல்லா பாத்துக்கோங்க மா
God Bless You Sister 🙏