🔴LIVE : நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேச்சு | நேரலை காட்சிகள் | Seeman

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024
  • 🔴LIVE : நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேச்சு | நேரலை காட்சிகள் | Seeman
    Uploaded On 27.07.2024
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Комментарии • 300

  • @arulkumaran8260
    @arulkumaran8260 Месяц назад +171

    நாம் தமிழர் கட்சி காலத்தின் கட்டாயம் தமிழ்நாட்டை தமிழன் தான் ஆள வேண்டும்

  • @SanjaiGandhi-s8v
    @SanjaiGandhi-s8v Месяц назад +97

    நாம் தமிழர் கட்சியின் கொள்கை

  • @kadagam1958
    @kadagam1958 Месяц назад +93

    தந்தி டிவி க்கு நன்றி எங்கள் வருங்கால முதல்வரின் உரையாடலை வெளியிட்டதற்க்கு டி ஆர் பி ரேட் எகிறும்

  • @sundararajs3985
    @sundararajs3985 Месяц назад +56

    தந்தி தொலைக்காட்சி இப்போதாவது ஒரு தமிழ் தன்னுடைய நேரலை காட்சி காண்பித்ததற்கு நன்றி

  • @kuganesanvelu2883
    @kuganesanvelu2883 Месяц назад +14

    ❤❤❤❤ வாய்ப்பே இல்லை எவ்வளவு மேன்மையான பேச்சு சீமானே படிக்க படிக்க திகட்டாத புத்தகம்தான்

  • @motivationaledits7575
    @motivationaledits7575 Месяц назад +29

    வருகால முதல்வர் முதல்வன் ‌ அறிவு செழுமை அரசியல் ஆளுமை உடைய ஓரே தலைவன் செந்தமிழன் சீமான்🎉🎉🎉🎉❤❤❤❤💪💪🔥🔥🔥🔥🔥🔥

  • @kamalkalaiselvan8427
    @kamalkalaiselvan8427 Месяц назад +84

    நாம் தமிழர் எங்கள் உயிருக்கு நேர் 🎉🎉🎉🎉

  • @Sekar-pq3sl
    @Sekar-pq3sl Месяц назад +54

    தாய் தமிழ் உறவுகளுக்கு வாழ்த்துக்கள் நாம் தமிழர்

  • @settusettu5648
    @settusettu5648 Месяц назад +59

    நாம் தமிழர் 🔥🔥🔥🔥 அரசியல் ஆளுமை செந்தமிழன் சீமான் நாம் தமிழர் 🔥🔥🔥🔥.

  • @farhana8700
    @farhana8700 Месяц назад +99

    எங்கள் அரசியல் ஆசான் அண்ணன் செந்தமிழன் சீமான்

  • @BalajiDoss-iw7rd
    @BalajiDoss-iw7rd Месяц назад +51

    நாம் தமிழர் கட்சி வெற்றி

  • @AllIndiaKing46
    @AllIndiaKing46 Месяц назад +73

    காலத்தின் கட்டாயம் நாம் தமிழர் ❤

  • @kamalkalaiselvan8427
    @kamalkalaiselvan8427 Месяц назад +52

    விமர்சனங்கள் அதற்கு அண்ணன் சீமான் நாம் தமிழர் உறவுகளுக்கு பதில் தர தேவை இல்லை. ❤❤

  • @Murugaiah.AA-3119
    @Murugaiah.AA-3119 Месяц назад +16

    எங்கள் அன்பு அண்ணன் செந்தமிழன் சீமான்

  • @rajesh030
    @rajesh030 Месяц назад +18

    தமிழர்களின் உயிர் நாடி சீமான்

  • @kuttyprakash950
    @kuttyprakash950 Месяц назад +33

    அண்ணன் சீமான்❤

  • @manivannanthangavelu4919
    @manivannanthangavelu4919 Месяц назад +33

    தமிழர்களின் ஒற்றை நம்பிக்கை செந்தமிழன் சீமான் அறத்தின் வழி உண்மையின் பாதை

  • @MadhanKumar-ui2rq
    @MadhanKumar-ui2rq Месяц назад +60

    வருங்கால முதல்வர் சீமான்...💯💯💯

  • @thenpalama
    @thenpalama Месяц назад +76

    பகுத்தறிவுத் தமிழன் நடமாடும் பல்கலைக்கழகம் முத்தமிழ் அறிஞர் சீமான்

    • @ArulJohn-mg7ih
      @ArulJohn-mg7ih Месяц назад +6

      ❤❤❤

    • @eswareshu6012
      @eswareshu6012 Месяц назад +4

      ❤❤❤சீமான்🔥🔥🔥

    • @latharavindran4437
      @latharavindran4437 Месяц назад +2

      👍👍👍👍👍❤️❤️❤️👌👌👌👌அன்பு அண்ணா சீமான் 🙏🙏🙏

  • @selvarajbhakthinathan4987
    @selvarajbhakthinathan4987 Месяц назад +14

    மேடையிலும், பொது இடங்களிலும் அழகு தமிழில் அக்கரையோடு பேசும் அண்ணன் சீமான் அவர்களே தனிப்பட்ட வாழ்வில் பிறரை பேசும் பொழுதும் அக்கறையுடனும் கவனத்தோடும் மரியாதையோடும் பேசுங்கள்.

    • @iamDamaaldumeel
      @iamDamaaldumeel Месяц назад +2

      எந்த மேடையில் எப்படிப் பேசவேண்டும் என்பதை சீமான் நன்கு அறிவார்!

  • @sarasaravanan2320
    @sarasaravanan2320 Месяц назад +11

    என்றும் சீமான் அண்ணனின் வழியாக நாம் தமிழர்✊❤

  • @JeyaKumar-n1b
    @JeyaKumar-n1b Месяц назад +29

    உசிலம்பட்டி தொகுதி இரா ஜெயக்குமார் நாம் தமிழர் கட்சி🎉🍻🎈🎉🍻🎈🎉🍻🎈🎉🍻🎈🎉🍻🎈

  • @user-yx1fb4zn8i
    @user-yx1fb4zn8i Месяц назад +11

    அண்ணா. எப்போதும். நாம் தமிழர் தான்

  • @user-yq5cx8mj4y
    @user-yq5cx8mj4y Месяц назад +13

    எங்கள் அண்ணா சீமான் வழி நோக்கி பயணிக்கும் நாம் தமிழர்

  • @nthurai6414
    @nthurai6414 Месяц назад +24

    இந்த மேடையில் காணும் திரு சீமான் அவர்கள் வேறு அரசியல் மேடைகளில் காணும் அனல் பறக்கும் சீமான் வேறு. மிகவும் அமைதியான உரை. சீமான் தனது கட்சி கட்டமைப்பை மேலும் பலபடுத்தி கட்சியில் உள்ள உளவாளிகளை, துரோகிகளை சரியாக இனம் கண்டு தமிழர்கள் அனைவரையும் அரவணைத்து முன்னேறிப்பாய வேண்டும். வாழ்த்துகள் தம்பி சீமான்.

  • @VanathiVanathi-rq5qo
    @VanathiVanathi-rq5qo Месяц назад +28

    நாம் தமிழர்

  • @EMPIREKING-aj
    @EMPIREKING-aj Месяц назад +26

    வாழ்க தமிழ்

  • @user-ec7es2xl8l
    @user-ec7es2xl8l Месяц назад +36

    Support seeman🎉🎉🎉

  • @cannathurai2007
    @cannathurai2007 Месяц назад +14

    பிரபாகரன் கனவு நிறைவேற நாம் தமிழர் அவசியம்

    • @VVPFC1
      @VVPFC1 Месяц назад

      தலைவர் பிரபாகரன் கனவுகளை நிறைவேற்ற தமிழ்நாட்டு அரசியல் கட்சியால் முடியாது

  • @tvnitwingnaamtamizar
    @tvnitwingnaamtamizar Месяц назад +7

    நாம் தமிழர் ❤️‍🩹❣️💥🙏

  • @boopathyntk8968
    @boopathyntk8968 Месяц назад +14

    சீமான் அண்ணன்

  • @nallapillai6106
    @nallapillai6106 Месяц назад +15

    மிகச் சிறப்பான பேச்சு

  • @user-mu2yn5ix4j
    @user-mu2yn5ix4j Месяц назад +10

    Great politician 👍

  • @user-sm1kp9qe7u
    @user-sm1kp9qe7u Месяц назад +6

    அண்ணா நீ அதீத பேச்சாற்றல் உடையவன் எல்லாவற்றையும் பேசும் திறன் உடையவன் திறன் மிகுந்த பேச்சாற்றலை உடையவர்கள் பல ஆயிரம் அறிவார்ந்த புத்தகங்களை படித்திருக்க வேண்டும் உன்னை கண்டு வியக்கிறேன் வாழ்வியலில் எல்லா விடயங்களையும் தெரிந்து உணர்ந்து உரையாற்றும் உந்தன் திறனை எண்ணி வியக்கிறேன் நண்பா வியக்கிறேன் அண்ணா மற்ற பேச்சாளர்களை போல பேசுவதை மட்டுமே தன்னுடைய வழக்கமாக இல்லாமல் ஒரு பெரும் அரசியல் கட்சியை வழிநடத்திச் சென்று கொண்டே இவ்வளவு விடயங்களை தெரிந்து உரையாற்றுவது எண்ணிப் பார்க்க இயலாது நீ ஒரு ஆகச்சிறந்த அரிய பெட்டகம் நமது தமிழ் இனத்திற்கு

  • @ajithmurugesan7677
    @ajithmurugesan7677 Месяц назад +9

    சீமான்❤

  • @gopalkrishnan2693
    @gopalkrishnan2693 Месяц назад +9

    Excellent. Seeman is next CM of Tamil desiyam

  • @sathishred3310
    @sathishred3310 Месяц назад +5

    நாம் தமிழர் கட்சி... நேரலைக்கு நன்றி... தந்தி ஊடகதிக்கு இது போன்ற கருத்தியலை மக்கள் மனதில் கொண்டு செல்லுங்கள் ... நன்றி

  • @SelvanS-vk8ob
    @SelvanS-vk8ob Месяц назад +14

    Seeman Annan.

  • @devasahayam9479
    @devasahayam9479 Месяц назад +8

    ஆரிய, திராவிட சூழ்ச்சிகளை முறியடித்து நாம் வெல்ல வேண்டும்.நாம் தமிழர்.

  • @tamilthamo90
    @tamilthamo90 Месяц назад +4

    அய்யாவின் வாழ்க்கை சாதிக்க துடிக்கும் தமிழக இளைஞர்களுக்கு உத்வேகம் அளிக்கும்... தன்னம்பிக்கையூட்டும். ஐயாவுக்கும் அவர வாழ்க்கை வரலாற்றை எடுத்துரைக்கும் உங்களுக்கும் சிரம் தாழ்ந்த வாழ்த்து bள் வாழ்க வளமுடன்..

  • @Rajkmar-co5sn
    @Rajkmar-co5sn Месяц назад +8

    Vazhthukkal tiger nalla pechu

  • @jayakumarraman7506
    @jayakumarraman7506 Месяц назад +5

    இவருடைய ஆட்சியில் ஒரு நாலாவது வாழனும்

  • @hkponraj
    @hkponraj Месяц назад +7

    அரசியல் மேடையோ, கருத்தரங்கு மேடையோ, கட்சி மேடையோ அனைத்து இடத்திலும் இதுபோல சாதாரணமாக சரளமாக புன்னகையுடன் பேசினால் மகிழ்ச்சியாக இருக்கும்....
    🎉🎉🎉🎉

    • @oibkjh
      @oibkjh Месяц назад +1

      அப்படி பேசினால் அவர் பெயர் தென்கச்சி கோ.சுவாமிநாதன்.
      சீமானின் சிறப்பே அவரது உணர்ச்சிகரமான பேச்சு.!

  • @selvarajkalimuthu4437
    @selvarajkalimuthu4437 Месяц назад +13

    Seeman is Great 👍👍👍👍💯💯

  • @karthikeyan5401
    @karthikeyan5401 Месяц назад +13

    NTK❤❤❤

  • @krishnasamykrishna7439
    @krishnasamykrishna7439 Месяц назад +7

    அறிவுஆழவேன்டும்.ஆணவம்ஒதூங்கவேன்டும்

  • @arthanaarirajasabarish6867
    @arthanaarirajasabarish6867 Месяц назад +14

    Valka valamudan thamil thjesiyam

  • @Krishnasamy-yy6jk
    @Krishnasamy-yy6jk Месяц назад +16

    Super ❤❤❤❤❤

  • @sethuraman4427
    @sethuraman4427 Месяц назад +7

    என் உயிர் அண்ணன் சீமான் ❤️❤️❤️🙏🙏🙏🙏💪💪💪💪

  • @muralimahendran5939
    @muralimahendran5939 Месяц назад +13

    தமிழ், தமிழர்களின் இதயத்துடிப்பு எம் அண்ணன் சீமான்🤴✊️💪

  • @sivakumarraja5294
    @sivakumarraja5294 Месяц назад +6

    ❤seeman ❤

  • @sundhukumar
    @sundhukumar Месяц назад +29

    Annan seeman
    Valga

  • @ananthkumarnamthamilaranan8029
    @ananthkumarnamthamilaranan8029 Месяц назад +4

    நாம் தமிழர் நாகர்கோவில்

  • @Theeran_sathya
    @Theeran_sathya Месяц назад +4

    தமிழ் தமிழர்களின் காவலன் செந்தமிழன் சீமான்❤

  • @MuthuKrishnan-gs6gn
    @MuthuKrishnan-gs6gn Месяц назад +5

    தலை சிறந்த தலைவன்

  • @vijivini7918
    @vijivini7918 Месяц назад +6

    Very superb

  • @thandeshwaransivam7854
    @thandeshwaransivam7854 Месяц назад +9

    Senthamizhan seeman valga .
    Naam Tamiliar
    Australia

  • @SuthaSutha-f8x
    @SuthaSutha-f8x Месяц назад +13

    My frthar seeman

  • @yadavmaya5482
    @yadavmaya5482 Месяц назад +6

    Ntk❤

  • @ArputharajRaj-pv9pw
    @ArputharajRaj-pv9pw Месяц назад +7

    Ntk

  • @tamilraja6686
    @tamilraja6686 Месяц назад +2

    Seman ❤🎉Hero

  • @user-rl4ut5py2x
    @user-rl4ut5py2x Месяц назад +2

    என்னுயிர் அண்ணன் அரசியல் மாமேதை!❤❤❤❤❤

  • @venkateshwaran2931
    @venkateshwaran2931 Месяц назад +11

    அண்ணன் சீமான்.....🔥🐯🐅🌳⛰️🌾✊

  • @MadhanKumar-ui2rq
    @MadhanKumar-ui2rq Месяц назад +18

    திராவிட ராமர் மாடல் பசங்க கதறல் அதிகமாக உள்ளது...😃😃😃

  • @ManivannanMaharajah
    @ManivannanMaharajah Месяц назад +3

    16:25 உண்மை!! மூச்சை உள்ளடக்கக்கூடது!! வெளிவிடவேண்டும்!! இதற்கான பயிற்சி சிறுவயதிலிருந்தே வேண்டும்!!! எனக்கும் உள்ள பிரச்சினை.

  • @kumaranaswin4755
    @kumaranaswin4755 Месяц назад +7

    ❤❤❤

  • @thamilsubramaniam8286
    @thamilsubramaniam8286 Месяц назад +5

    பல மேடைகளில் பலர் பேசுவது இவரது புகழை கண்டு பொறாமை வருகிறது என்று... ஆனால் அண்ணன் சீமான் சொல்வது போல் ஒருவர் முன்னேற்றம் கண்டு நாம் பெருமைபட வேண்டும் பொறாமை என்பது தவறு ❤

  • @murugans9512
    @murugans9512 Месяц назад +1

    இந்த பேச்சு கேட்கும் பொழுது பல்கலைகழகத்தில் படித்தது போன்று இருக்கின்றது எங்களது அண்ணண் சீமான் ஆகச் சிறந்த பேச்சு

  • @murugeshanrakappan4683
    @murugeshanrakappan4683 Месяц назад +1

    முத்தமிழ் அறிஞர் அண்ணன் சீமான்

  • @mohamedrihan4560
    @mohamedrihan4560 Месяц назад +3

    அரசியல் ஆசான்

  • @grubaran
    @grubaran Месяц назад +7

    🔥 🔥

  • @user-te6qo9ys3v
    @user-te6qo9ys3v Месяц назад +1

    எங்கள்அண்ணன்சீமான்❤

  • @s.bharthis8425
    @s.bharthis8425 Месяц назад +1

    நாம் தமிழர் கட்சி காலத்தின் கட்டாயம்

  • @gunadhana1260
    @gunadhana1260 Месяц назад

    தமிழினத்தின் ஒரே நம்பிக்கை நட்சத்திரம் மானத்தமிழன் செந்தமிழன் சீமான்🙏💪🏽💐

  • @periyssamy5282
    @periyssamy5282 Месяц назад +1

    சூப்பர் சீமான் சார்

  • @johnbenzi9612
    @johnbenzi9612 Месяц назад +1

    என் அண்ணன் சீமான் வாழ்க

  • @SivaSiva-ve7ho
    @SivaSiva-ve7ho Месяц назад

    என் உயிர் அண்ணன் சீமான்.எகிப்து நாட்டில் இருந்து சிவா.❤

  • @ganesans4214
    @ganesans4214 Месяц назад +2

    Seeman

  • @unitedthamizhkingdom3340
    @unitedthamizhkingdom3340 Месяц назад +3

    NTK

  • @rbala2217
    @rbala2217 Месяц назад +13

    Seeman 2026

  • @Jayaraj-fh2bm
    @Jayaraj-fh2bm Месяц назад +11

    நாம் தமிழர் கட்சி ெல்லும்

  • @user-fg9ky9pe8i
    @user-fg9ky9pe8i Месяц назад +3

    NTK united Arab Emirates 🇦🇪

  • @user-my5eq8ot4r
    @user-my5eq8ot4r Месяц назад +2

    Nam,tamilar

  • @tamilwaytraveller9047
    @tamilwaytraveller9047 Месяц назад +1

    நாம் தமிழர் 💪

  • @arumugamm6040
    @arumugamm6040 Месяц назад +1

    தொட்டுப்பார்த்தால் காகிதம் தொடர்ந்து அதை படித்தால் அது உன்ஆயுதம். இப்படி போகின்ற போக்கிலும் கவிநயத்துடன் பேசும் ஆற்றல் சீமானுக்கே உரியது. அவரது தமிழ் தேசிய அரசியலை வெற்றிபெற வைக்க வேண்டியது தமிழ்நாட்டு மக்களின் பெரும் பொறுப்பாகக்கொள்ள வேண்டும். நாம் தமிழர்.

  • @Muthukumar-by8jd
    @Muthukumar-by8jd Месяц назад +10

    அண்ணன் சீமான் ‌ தமிழினத்தின்‌ ஓற்றை‌ நம்பிக்கை.
    ஆயிரம் அவதுருகள்‌ வந்தாலும் ஓவ்வோன்றும்‌ வெற்றி மாலைகள்.
    உன்‌ குரல்‌ கேட்டதில் மிக்க மகிழ்ச்சி அண்ணா‌ .
    10நாட்களுக்கு‌ பிறகு‌ தொடரட்டும் இந்த மரியாதை மிக்க விழாவில் இருந்து ‌ வாழ்த்துக்கள் ‌..

  • @gokulnathdurai6894
    @gokulnathdurai6894 Месяц назад +1

    அரசியல் சூப்பர் ஸ்டார் அண்ணன் சீமான்!!

  • @user-kt8jo4ii6b
    @user-kt8jo4ii6b Месяц назад +2

    Avanorumenl😊😊😊😊😊

  • @Jahathish_1011
    @Jahathish_1011 Месяц назад

    Seeman Annan 🐯🐯🐯🐯🐯 NTK 💯💯💯💯💯🔥🔥🔥🔥🦾🦾🦾🦾🦾🦾🦾

  • @amaladass.f3826
    @amaladass.f3826 Месяц назад +1

    எங்க அண்ணன் சீமான்

  • @Veeran-uv1mh
    @Veeran-uv1mh Месяц назад +2

    Seeman ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂

  • @anithaa3560
    @anithaa3560 Месяц назад +2

    எம் அரசியல் ஆசான்

  • @msdheena1411
    @msdheena1411 Месяц назад +1

    Seeman ❤

  • @navaneethakrishnan9644
    @navaneethakrishnan9644 Месяц назад

    Political force of Tamilnadu - Naam Tamizhar Seeman 🎉🎉🎉

  • @user-ke3uz8hm5o
    @user-ke3uz8hm5o Месяц назад

    வெல்லும் தமிழ் தேசியம் ❤

  • @chandrashekarc8189
    @chandrashekarc8189 Месяц назад +1

    Thamizh inathin unmaiyana thalaivar Thiru Annamalai avargal Vazhga 🎉🎉🎉

  • @Xavierdifna-ub2di
    @Xavierdifna-ub2di Месяц назад +1

    👍👍👍💪💪👌👌👌

  • @saravanan-st7hz
    @saravanan-st7hz Месяц назад +2

    🎙️

  • @parthibanparthipan2831
    @parthibanparthipan2831 Месяц назад +2

    மேடை நாடகம்

    • @Srinivasan-vk6xr
      @Srinivasan-vk6xr Месяц назад

      வெள்ளைக் குடை பிடித்தவர்களுக்கு சரியாகப் பொருந்தும். 😊

  • @rajeshentokumar1117
    @rajeshentokumar1117 Месяц назад

    எங்கள் அண்ணன்❤