@@sundariyer3192உனக்கு புத்தகம் படிக்கிற பழக்கம் இருக்கா? அதில் வட்டார வழக்குன்னு பேசும் சொற்களை அப்படியே எழுதுவாங்க! இப்ப இவரு செந்தமிழ் ல பேசுறாருன்னு யாரும் சொல்லல! உங்களவா மாதிரி சமஸ்கிருதமோ வடமொழியோ ஹிந்தியோ கலந்து தண்ணிய ஜலம்னு சொல்லலனு தா சொல்றோம்! புரிஞ்சுடுத்தா?😂
@@andril0019 ,...டேய் டுபுக்கு, நீர் என்பதே சம்ஸ்கிருதம் தான். ஆகையினால் ரொம்ப பெரிய புடுங்கியை மாதிரி ' தண்ணீரை ஜலம்ன்னு சொல்லலை'ங்கற பெருமை எல்லாம் வேண்டாம். சரி, அவன் சொன்ன இன்னும் பிற வார்த்தைகளை என் பதிவில் போட்டிருக்கேனே, அதை பற்றி பேச்சு மூச்சே காணோம்?
@@-gp-78 yeah but still we have to boil to drink good water 😶. Idk why we have such low quality water,it's in fact basic needs other thirds world countries like Malaysia and Thailand are doing better 🙂.
இது குளோரைடு ஆகும், இது தமிழ்நாட்டின் முக்கிய நீர் ஆதாரமான ஏரி நீரிலிருந்து பேட்ரியாவை சுத்தம் செய்யவும் பயன்படுத்தப்படுகிறது. இது மிகவும் பாதுகாப்பானது மற்றும் உடல்நலப் பிரச்சனைகளை ஏற்படுத்தாது. ஆனால் இந்த வீடியோவில் குளோரைடு அதிக அளவில் கலந்திருப்பதாக தெரிகிறது, உள்ளூர் அதிகாரிகள் அதை சரிபார்க்க வேண்டும்.
@@phineasferb6660 Not all salts are salty, the sodium and lithium in the salt results in making of salty taste in salt. Like your home iodine (nice) salt is much less salty than the sea rock salts. I wrote it in English because I don't have a tamil keyboard on my mobile.
Sometimes during colder months when water freezes, rapid changes in temperature can cause the calcium minerals to separate from the water, bond together and precipitate, or turn into a solid form. When the water thaws, the calcium stays in its solid form and may appear as white pieces or flakes floating in the water.❤
கிணற்றுத் தண்ணீர் சுத்தம் இல்லாதது அப்போ மழை நீர் சுத்தமான குடிநீர் சேமிப்பது மிகவும் நல்லது கட்டாயமா எல்லோரும் வீட்டில் பயன்படுத்துவதற்கு சரியான தண்ணீர் மழைநீர் தண்ணீர் மட்டும் தான் இதை நீங்கள் சேமித்து வைத்து குடிநீராக மாற்றி நீங்கள் குடித்து வந்தால் உடம்புக்கு நல்லது என்பதை நான் உங்களுக்கு தெரிவிக்கிறேன்
நிலத்தடி நீரில் கால்சியம் கார்பெட் மற்றும் இதர தாது பொருட்கள் நிறைந்து இருக்கும் (Natural Minarals) குளிர்வித்தாலும் வெப்பபடுத்தினாலும் இவை படிமானம் ஆகும்.
நிலத்தடி நீரில் சுண்ணாம்பு சத்து, மெக்னீசியம் பொதுவாக கலந்திருக்கும் சூடாக்கும் போது அது படிமங்கள் ஆவது இயற்கை, ஆனால் இயற்கை மழை நீரில் இது சாத்தியம் இல்லை.
தமிழில் வழங்கிய இச்சிறு காணொளி அருமை தான், ஆனால் இந்த காணொளியில் நோக்கமென்ன, அது என்ன வெள்ளை நிற படிமம் என்பதையும் சேர்த்து போடவேண்டும். அப்போது தான் முழுமை பெறும்.
நாங்கள் கடந்த ஒரு ஆண்டுகளாக மழைநீரை பிடித்து சேர்த்து அதைத்தான் தினமும் குடித்து வருகிறோம். கடைகளில் கேன் வாட்டர் RO வாட்டர் குடிப்பவர்கள் மழைநீரை தாராளமாக குடிக்கலாம். நன்றாக இருக்கிறது.
Sodium, chloride, magnesium, calsium,bicarbonate , sulphate, pottasium போன்ற தனிமகள் நிலத்தடி நீரில் அதிகம் இருக்கும், அந்த வெண்மை நிற படிவுகள் தான் மேலே உள்ள தனிமங்கள்,
கலப்படமில்லாத தமிழ் எவ்வளவு இனிமை. வாழ்த்துகள் உங்களுக்கு
sureshbabud5122... கேவலமா, கண்றாவியா இருக்கு. அதென்ன 'வெச்சாச்சு, மளை, ஆரம்பிச்சிட்டு...'?
@@sundariyer3192உனக்கு புத்தகம் படிக்கிற பழக்கம் இருக்கா? அதில் வட்டார வழக்குன்னு பேசும் சொற்களை அப்படியே எழுதுவாங்க! இப்ப இவரு செந்தமிழ் ல பேசுறாருன்னு யாரும் சொல்லல! உங்களவா மாதிரி சமஸ்கிருதமோ வடமொழியோ ஹிந்தியோ கலந்து தண்ணிய ஜலம்னு சொல்லலனு தா சொல்றோம்! புரிஞ்சுடுத்தா?😂
@@andril0019 ,...டேய் டுபுக்கு,
நீர் என்பதே சம்ஸ்கிருதம் தான். ஆகையினால் ரொம்ப பெரிய புடுங்கியை மாதிரி ' தண்ணீரை ஜலம்ன்னு சொல்லலை'ங்கற பெருமை எல்லாம் வேண்டாம். சரி, அவன் சொன்ன இன்னும் பிற வார்த்தைகளை என் பதிவில் போட்டிருக்கேனே, அதை பற்றி பேச்சு மூச்சே காணோம்?
@@sundariyer3192 எந்த புத்தகத்தில படிச்சிங்க நீர் சமஸ்கிருதம்ன்னு
தற்குறி அய்யர்
😂😂😂
உங்கள் குரல் 90 களில் ரேடியோவில் கேட்ட அனுபவம். மிக தெளிவான உச்சரிப்பு.
தென்றல்❤
Yes
இப்படி சுத்த தமிழ் கேற்பதற்கு அருமையாக உள்ளது
*கேட்பதற்கு
❤
அது தூய தமிழ் முருகேசா 😂😂😂😂
சுத்தமான நீர் மழை நீர் மட்டுமே
No
Noo some rain water can kill you
Nitrate irukum bro😊
No
No
அது குளோரின், சுத்திகரிக்கப்பட்ட நீர் , உருகுவதால் அது வீழ்படியும்.
In India only. I've never seen it in Malaysia during my vacation.
@@ralph6417 maybe the water is saturated in the process just boil it then u are good to go
@@-gp-78 yeah but still we have to boil to drink good water 😶.
Idk why we have such low quality water,it's in fact basic needs other thirds world countries like Malaysia and Thailand are doing better 🙂.
Ichigo Kurosaki🧐😮
@@ralph6417Not sure about Malaysia, but they add chlorine in the US, Australia etc
சுத்தமானது மழைநீர் 🌧☔ மட்டுமல்ல உங்களுடைய தமிழும் ❤ தான்.
வாழ்த்துக்கள் சகோ🎉🎉
❤
இது குளோரைடு ஆகும், இது தமிழ்நாட்டின் முக்கிய நீர் ஆதாரமான ஏரி நீரிலிருந்து பேட்ரியாவை சுத்தம் செய்யவும் பயன்படுத்தப்படுகிறது. இது மிகவும் பாதுகாப்பானது மற்றும் உடல்நலப் பிரச்சனைகளை ஏற்படுத்தாது. ஆனால் இந்த வீடியோவில் குளோரைடு அதிக அளவில் கலந்திருப்பதாக தெரிகிறது, உள்ளூர் அதிகாரிகள் அதை சரிபார்க்க வேண்டும்.
தமிழ் தாண்டவமாடுகிறது… உங்கள் அழகான பேச்சில்❤🎉
கலப்படமில்லாத உன் தமிழும் கலப்படமில்லாத இயற்கை மழை நீரும் அருமையோ அருமை
காத்தாடி அருமை என் தாத்தா இப்படித்தான் சொல்வார்
Enga oorside ipaditha solvanga😂
😂enga oorlayu ipdi tha solluvon😂
என் அம்மா இப்படி தான் சொல்லும்
Pudukkottai language
😂
உங்கள் தமிழ் உச்சரிப்பு மிகவும் அருமை சகோதரா மிகவும் பிடித்துப் போய் விட்டது ❤❤❤❤🥰🥰🥰🙋🙋🙋
உங்கள் குரல்வளம் 90'களில் வானொலியில் கேட்ட ஞாபகம் நண்பா
காத்தாடி
எங்க ஏறியாவுல
இப்படிதான் சொல்லுவோம்
( தென்காசி)
TN76
திருநெல்வேலி ❤ தென்காசி
Tamil la ellarum apdi dhan solluvom.
Naa th55 enga oorulayum apdi dhan solluvom
na alangulam
கலப்படமில்லாத தமிழருக்கு கிடைத்த கலப்பட நீர்....
நிலத்தடி தண்ணி லா உப்புகள் இருக்கு, மழை நீர்ல இருக்காது. அவ்ளோ தான் வித்தியாசம்
உப்பு தண்ணீரில் கரைந்து விடும்
அதுலயும் இருக்கும் புரோ
மேகம் உருவாகம் இடங்களை பொருத்தது
அது உப்பாக இருக்க வாய்ப்பு இல்லை நான் நக்கி பாத்து இருக்கேன்
@@phineasferb6660😂
@@phineasferb6660 Not all salts are salty, the sodium and lithium in the salt results in making of salty taste in salt. Like your home iodine (nice) salt is much less salty than the sea rock salts. I wrote it in English because I don't have a tamil keyboard on my mobile.
Sometimes during colder months when water freezes, rapid changes in temperature can cause the calcium minerals to separate from the water, bond together and precipitate, or turn into a solid form. When the water thaws, the calcium stays in its solid form and may appear as white pieces or flakes floating in the water.❤
கலப்படம் இல்லாத தாய்மொழி பேசும் உங்கள் தன்னம்பிக்கை வெற்றிகள் பலவற்றை வசமாக்கும் வாழ்த்துகள்
உங்களின் அழகிய தமிழ் மொழிக்கு எங்களின் நெஞ்சார்ந்த நன்றிகள்
❤ .... Mazhai niril samaithaal sadham kettu pogathu. Thuni thuvaithal thuni palichinu erukum
உங்க வாய்ஸ் super bro unka videos super
90s aakaasavaani radio jockey voice and slang... மிக அருமை!
👍👍👍
அற்புதமான தமிழ் பேச்சு
மழைநீரில் உப்பு தாதுக்கள் இருப்பதில்லை, அதனால் தான் என் பள்ளிப்பருவத்தில் வேதியியல் ஆய்வகங்களில் மழை நீரை பயன்படுத்துவோம்❤. அழகான நினைவுகள் ❤
கிணற்றுத் தண்ணீர் சுத்தம் இல்லாதது அப்போ மழை நீர் சுத்தமான குடிநீர் சேமிப்பது மிகவும் நல்லது கட்டாயமா எல்லோரும் வீட்டில் பயன்படுத்துவதற்கு சரியான தண்ணீர் மழைநீர் தண்ணீர் மட்டும் தான் இதை நீங்கள் சேமித்து வைத்து குடிநீராக மாற்றி நீங்கள் குடித்து வந்தால் உடம்புக்கு நல்லது என்பதை நான் உங்களுக்கு தெரிவிக்கிறேன்
நிலத்தடி நீரில் கால்சியம் கார்பெட் மற்றும் இதர தாது பொருட்கள் நிறைந்து இருக்கும் (Natural Minarals) குளிர்வித்தாலும் வெப்பபடுத்தினாலும் இவை படிமானம் ஆகும்.
Govt thanni la chlorine kalapaanga...thaniya sudha padutha...adu Dan andha white flakes......thanni ya soodu panni kudicha onum aagathu bro
தமிழ் உச்சரிப்பு அறும்யக உள்ளது அண்ணா❤
🎉தமிழ் மிகவும் அழகான முரைரையில் பேசுகின்றார்❤❤❤❤❤❤❤
ஆனால் உங்கள் தமிழில் பிழை இருக்கிறது சகோ. முரையில் அல்ல முறையில்.
முறையில்
ஆனால் உங்களுக்கு தமிழ் வரவில்லையே😂
ஆனால் உங்களுக்கு தமிழ் சரியாக எழுத வரவில்லையே 😅
user-td8le3gb4j.... அவனைப்போல் உனக்கும் தமிழ் தெரியவில்லை. 😀😀😀😀
இத்துடன் வானிலை அறிக்கை நிறைவு பெறுகிறது.. நன்றி வணக்கம் 🎉
ஆழ்துளை கிணறுகள் சுண்ணாம்பு இருக்கும்....
தூய தமிழ் கேட்பது இனிமை சகோதரா
ஆங்கிலம் கலக்காத தமிழுக்கு நன்றி..
இப்படிதான் இருக்க வேண்டும் ஒரு RUclips ரின் பொருள் அல்லது கருத்து வடிவமைப்பும் அதை வளங்கும் முறையும். தானாக யோசித்து வழங்கும் முறை. வாழ்த்துகள்!
உங்க வாய்ஸ் நல்லா இருக்கு அண்ணா எனக்கு ரொம்ப பிடிக்கும்
தமிழ் எவ்வளவு அழகு வாழ்த்துக்கள் நண்பா 🎉 தமிழிலேயே தொடருங்கள்
Rain water is pure, but the other contains salt. That is seen sedimented underneath😊
Neenga pesum pothu oru english vaarthaium use pannala sema sema 👌👌🔥👏👏👌
Purest form of water for reason ❤
Happy to see your fridge
You didn’t store anything
So you eat fresh vegetables and fruits
Happy life 🎉
தமிழ் உச்சரிப்புக்காக ..பின் தொடர்ந்துவிட்டேன் மனமகிழ்ச்சி ❤🎉
நீங்க தமிழ் ல பேசுறது ரொம்ப அழகா இருக்கு
சூப்பர் அண்ணா❤ தமிழ் உச்சரிப்பு❤❤
உன்னுடைய தமிழுக்காக ❤❤❤❤
தமிழ் வாழ்க. அருமை. வாழ்த்துக்கள் 💐💐
உங்கள் குரல் சூப்பர் அண்ணா
I have never seen any buddy talk full Tamil like this…. Sometime I wonder how will it sound like to hear fully Tamil speak, well well well 👍
Evanga eppothan happy a iruppangga,evvolo sandai, sekkeram evanga life a maththungga pls ❤❤❤❤❤
Wow unga tamizh keka happy ah iruku❤
நல்ல தமிழ் விழியம் செய்துள்ளீர்கள். வாழ்த்து.
Your voice reminiscing my early childhood days Radio voices.
God nature is always best
Nice one bro ellarumkum nadakurathu than 😅😂😂 revenge ku ipdi ya kuttama varathu 😂
சுத்தமான நீர் மழை நீர் 💯
நல்ல தமிழ், இனிய தெளிவான குரல். மகிழ்ச்சி. வாழ்த்துக்கள் தம்பி.
மரம் நடுவோம் மழைநீர் பெறுவோம்... மழை நீர் உயிர் நீர்❤
கேட்கவே இனிமையாக உள்ளது தமிழ்..... வாழ்த்துக்கள்🎉🎊
அது மட்டுமல்ல மழைத் தண்ணீரை மெல்லிய துணியில் வடிகட்டி பருகுங்கள். அருமையாக இருக்கும்.
எங்கள் வீட்டிலும் இப்படி தான் இருக்கும் 😢😢
Thalaiva thookam varama kasta patten un voice ketta thookam varuthu thank you thalaiva...
நீர் மட்டும் அல்ல உங்களது குரலும் சுத்தமா இருக்கு...
நிலத்தடி நீரில் சுண்ணாம்பு சத்து, மெக்னீசியம் பொதுவாக கலந்திருக்கும் சூடாக்கும் போது அது படிமங்கள் ஆவது இயற்கை, ஆனால் இயற்கை மழை நீரில் இது சாத்தியம் இல்லை.
அருமையான பதிவு
தமிழில் வழங்கிய இச்சிறு காணொளி அருமை தான், ஆனால் இந்த காணொளியில் நோக்கமென்ன, அது என்ன வெள்ளை நிற படிமம் என்பதையும் சேர்த்து போடவேண்டும். அப்போது தான் முழுமை பெறும்.
Niraya.rasayanam kalapathu matrum tankukku kirimi nasini theliparkal athai kaluvamalmelum sukatharamana neer kinatru neer malai neer AAKUM ippa kaaice vadekaty kudpathu.nallathu.❤
Ungala illa yaralayum onnu panna midiyathu Inga evalo knowledge iruthalu waste aana nega arumai nandri bro
அருமை தமிழ் அருமை வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் வலை பதிவு
பேச்சு❤ உச்சரிப்பு❤
நாங்கள் கடந்த ஒரு ஆண்டுகளாக மழைநீரை பிடித்து சேர்த்து அதைத்தான் தினமும் குடித்து வருகிறோம்.
கடைகளில் கேன் வாட்டர் RO வாட்டர் குடிப்பவர்கள் மழைநீரை தாராளமாக குடிக்கலாம். நன்றாக இருக்கிறது.
அது குளோரின் பவுடர் பா தண்ணீர் கெட்டுபோகமல் இருக்க இதை பயன்படுத்துவார்கள்
தண்ணீர் எப்படி கெட்டுப்போகும்.
தண்ணீர் எப்படி கெட்டுப்போகும்.
Ketuporathu na enanu first therinjukonga.Germs will get formed paasi pudikum ithellam thadukarathuku tha chroline use panuvanga
Rain water is kind of distilled water no salts nothing
Corporation water la Bleaching Powder mix ... பண்ணி இருக்கும் ஒரு வேல அதனால் வெண்மை நிறம் படியுதோ என்னவோ...சகோ
Aamam naanum adheadha nenithean
நாங்க மழை நீர் புடிச்சி துணி துவைசிருக்கொம் ரொம்ப நல்லா பளிச்சினு இருக்கும் nice experience
முதல்மழை விட்டுவிட்டு அடுத்து வரும் மழை நீர் சுத்தமா இருக்கும் னு
கேள்விப்பட்டேன்
Hahhaaa
ஆமாம்.முதலில் மாசுக்களை கொண்டு வரும்.அடுத்து வரும் நீரில் மாசு இருக்காது.
சுத்தமான மழை நீர் சுத்தமான தமிழன்❤
Please make this an issue for future generations 🙏🏽💯
Unga voice radio la story solramathiri irukuthu.nalla iruku😊..eppayo radio la ketta voice mathiri iruku
நல்ல தமிழ் உச்சரிப்பு ❤,
வாழ்த்துக்கள் 🎉
வளமுடன் வாழ்க
Rain water is distilled water only H20 will be present. But drinking water has few salts in the form of minerals such Calcium / magnesium/ sulphur.
ஆழ்துளை கிணற்றுநீரில் நிலத்தின் உப்புகள். மழை நீர் இயற்கை வடிகட்டி அனுப்பிய நீர்.
Unga voice ❤❤❤
உங்கள் குரல் தமிழ் வானொலி
வருவது போல் இருக்கிறது
இனிமையான தமிழ் மொழி.
எங்க ஊரு மதுரை மேலூர். எங்க அம்மா போன வாரம். மழை பெய்யும் போது ரெண்டு ட்ரம் நிரப்பி வச்சாங்க. இப்ப வீட்ல அந்த தண்ணியத்தான் குடிக்கிறோம்
Thamilla pesurathu ❤❤❤
Ennatha பேசுனாக, இதுல அண்ணா குரல், ஆட,ஆட அழகு போம் மா இ
Sodium, chloride, magnesium, calsium,bicarbonate , sulphate, pottasium போன்ற தனிமகள் நிலத்தடி நீரில் அதிகம் இருக்கும், அந்த வெண்மை நிற படிவுகள் தான் மேலே உள்ள தனிமங்கள்,
நீங்கள் பேசிய தமிழுக்காக மட்டும் உங்கள் காணொளியை நான் விரும்புகிறேன்❤❤
அதாண்டா இயற்கை 😍
தமிழ் அருமை
Neeinga pesura Tamil romba alaga iruku broo🥰💗
அழகிய தமிழ்
மழைநீர்.வேர்க்குறுவுக்கு உடலில் பூசினால் வேர்க்குருவுக்கு நல்லபலன் இருக்கும் எங்கவீட்டில் சேமித்து வைபோம்
குளோரின் கலக்கப்பட்டது..ஐய்யா
You speak very good language with right pronunciation❤
Cao and Mg(OH)2 that two compounds having drinking water .😊 It's best example for softwater and hardwater.
Good information bro 🎉
Tamil la pesuradhu kekumbodhu nalla iruku.vaazhthukal
மழை நீர் தூய நீர்
அதில் உப்புச்சத்து இருக்காது
ஆனால் நாம் குடிக்கும் நீரில் குறிப்பிட்ட அளவு உப்புச்சத்து இருக்க வேண்டும்
ஆகையால் பயம் வேண்டாம்
அருமை இரண்டுமே!
மழைநீரில் மினரல்ஸ் எதுவும் கிடையாது
Thanks bro for the awareness video with fantastic evidence