ரொம்ப நன்றி அழகான பூச்செடி வளர்த்தல் பகிர்ந்தமைக்கு. இதில் ஒரு ரகசியம் என்ன என்றால், இந்த மாதிரி வண்ண வண்ண பூக்கள் செடிகள் , அதிகம் மெனக்கெட வேண்டாத, அதே சமயம் தோட்டத்தில் அழகு சேர்க்கும் வண்டுகளை, தேனி களை பூச்சிகளை ஈர் க்கும் செடிகளை வளர்த்தால், தோட்டத்தில் நமக்கு உபயோகப்படும் காய்கறிகள் பழங்கள் செடிகள் நிறைய பூக்கள் விட்டு, காய்கள் காய்க்க உதவும். அதுவும் மாடி தோட்டம் வளர்ப்பவர்கள் இந்த மாதிரி செய்தால் பயன் கிடைக்கும். இது என் அனுபவம்.
Hi Anna ennaku intha flower pathona romba happy ya irruthuchi and ennaku gardening pannanum nu asaya irruthuchi so 2 rose plant vaingge growbag la vachirukan 3 weeks aguthu but innum muto vaikela so konjum kaisma irruku ennaku dragon fruit plant vaikanum nu asai so athu yappadi growth bag la valakalam nu konjum solluga Anna plz
Hi bro . I hv karu oomathai seeds which are collected before 3 years . But that seeds didnt work . How long can we store any type of seeds . And wts d precautionary method .?
Hai Sir, This is B.LALITHASRINIVASAN-MYLAPORE. Sir, I asked about POMMANACHIPAZLAM through my early comments. I am waitting foro your reply. Bye Takecare.
Yes Sir. Until a few months back, I also (botany student) thought Datura is white flowers only. But I also have a different plant with pink big flowers hanging down. It's from the Amazon forest itseems. I will send you the pictures on watsapp.
Sir, I am from Andhra Pradesh. Do you preserve these datura seeds? Because I checked in SAHAJA SEEDS but it is out of stock now. If possible preserve the seeds.
Sir oru doubt En veetla thakkali, kathirikai and keerai varieties valakuren Konjam naal aah chedi sariya valarala Ena nu pathapo night la thavakkalai vandhu ukkandhirukku Adhula irundhu chedi pattu poha arambichuduchu Epdi avoid panradhu
U can try soured boiled rice water mix it with normal water and spray for at least 7days (புளிச்ச கஞ்சி தண்ணிய தண்ணீர் கூட கலந்து தொடர்ந்து தெளிச்சி பாருங்க )
இது விஷத்தன்மை உடையது இல்லை. அதிக போதைக்கு கொண்டு செல்லும் அதாவது மயக்க நிலைக்கு . வீட்டில் வளர்க்க உகந்த செடி அல்ல இது. இலை, பூ ,காய் மூன்றும் ஒரே தன்மை கொண்டது .
Super sir, நான் கருத்த ஊமத்தை செடி இருக்கிறது என்று சித்த மருத்துவத்தில் கேள்வி பட்டுயிருக்கிறேன். பூளு கலர் மிகவும் அழகாக இருக்கிறது.
Superb poo parkkaum podhe sirappa irruku
Eye catching Datura flower👏👌👍
Remembered my +2 herbarium preparations
Tq very much sir
New try anna. Nice. Pakka alaga eruku.
ரொம்ப நன்றி அழகான பூச்செடி வளர்த்தல் பகிர்ந்தமைக்கு. இதில் ஒரு ரகசியம் என்ன என்றால், இந்த மாதிரி வண்ண வண்ண பூக்கள் செடிகள் , அதிகம் மெனக்கெட வேண்டாத, அதே சமயம் தோட்டத்தில் அழகு சேர்க்கும் வண்டுகளை, தேனி களை பூச்சிகளை ஈர் க்கும் செடிகளை வளர்த்தால், தோட்டத்தில் நமக்கு உபயோகப்படும் காய்கறிகள் பழங்கள் செடிகள் நிறைய பூக்கள் விட்டு, காய்கள் காய்க்க உதவும். அதுவும் மாடி தோட்டம் வளர்ப்பவர்கள் இந்த மாதிரி செய்தால் பயன் கிடைக்கும். இது என் அனுபவம்.
It has a super colour
Eyarkkaien pataipil ellamae azhguthan sir. Its really rare & beautiful. 😊😊😊
I have done this search for my botany project in 12th very interesting it was. I got interest in gardening 1 percent from that
Excellent
👌👌👌
Iam having this in this size in my home it also bloom .💐💐
Pudhuvitha muyarchi super sir
சூப்பர் அண்ணா நான் பார்த்ததே இல்லை👍👌🌹
Nice bro
Nice color, and beautiful
Datura la bright red colour and sky blue... pink white combination la kooda flowers irukku anna
This flower man much liked by varagi Amman... this is used for varagi Amman flower
Kannthirushdi kalika use pannuvanga
Beautiful flower
nice ornamental flower
Hi Anna ennaku intha flower pathona romba happy ya irruthuchi and ennaku gardening pannanum nu asaya irruthuchi so 2 rose plant vaingge growbag la vachirukan 3 weeks aguthu but innum muto vaikela so konjum kaisma irruku ennaku dragon fruit plant vaikanum nu asai so athu yappadi growth bag la valakalam nu konjum solluga Anna plz
Nallathu, athuvum azhagathaan irukku.
I just got it today.
But how to grow it
Nice anna...intha popova abi school kku konduponala...students kkum useful irunthirkum
Thank you sir ,,,for updating us......
WDC results pattri sollunga sir
Indha colour poo pathadhu illa.super
I like it
This flower super
Nice flower.
Wow na ippatha violet color datura pakkurae sir
Mullangi ku oru video thaniya podunga bro
Wow super sir. I have " கரு ஊமத்தை" plant at home. It's advanced herb . But this is different with white inside
Hi bro . I hv karu oomathai seeds which are collected before 3 years . But that seeds didnt work . How long can we store any type of seeds . And wts d precautionary method .?
R u selling that plant . If u selling pls send ur number.
Your passion is awesome. Appreciate your job.
If possible ,share this purple datura seeds?
Super sir
Nice sir
Wowwwwwwww super Anna....
Sema super
Super
Wow beautiful
Hai Sir, This is B.LALITHASRINIVASAN-MYLAPORE. Sir, I asked about POMMANACHIPAZLAM through my early comments. I am waitting foro your reply. Bye Takecare.
Yes Sir. Until a few months back, I also (botany student) thought Datura is white flowers only. But I also have a different plant with pink big flowers hanging down. It's from the Amazon forest itseems. I will send you the pictures on watsapp.
Wow. Super anna. I know the white flower only
Super anna unga voice nice
Mashallah
சூப்பர் சார்
Superrrrr
இலைய பாத்துட்டு புதிய வகை கத்திரிக்காய் நு நெனச்சுட்டேன்😃😃
I also
ஊமத்தங்காய் ஊருபக்கம் பிரபலம்.. சார் சொல்ற ஆதிரி ஊமத்தங்காய அரைச்சி குடிச்சிட்டு சாவுன்னு பேச்சுக்கு சொல்வாங்க..அந்தளவுக்கு விஷமான்னோ..இல்ல யாரும் இறந்தோ கேள்விபட்டதில்லை.
ஊமத்தை விதைகள் கிடைக்குமா
Super anna
Super rrrrrrrbbb bro 🌹
Thisflower used for asthma treatment
Sir, I am from Andhra Pradesh. Do you preserve these datura seeds? Because I checked in SAHAJA SEEDS but it is out of stock now. If possible preserve the seeds.
Sir,Enga v2la ulla water Salt water. so, intha salt water A madi thottathukku use pannalaamaa?
Answer pannunga siva sir Please 🙏
Wowwww
Hi anna..Coimbatore la best indoor plants address irudha soluga anna...pls
Sir oru doubt
En veetla thakkali, kathirikai and keerai varieties valakuren
Konjam naal aah chedi sariya valarala
Ena nu pathapo night la thavakkalai vandhu ukkandhirukku
Adhula irundhu chedi pattu poha arambichuduchu
Epdi avoid panradhu
Apadi irukka vaippillai. thavakkalai varuvathaal ellaam chedi sariya varama pogathu.. Vera yethavathu problem irukkum.. Sariya varalai entraal enna aaguthu? Details-a, photo-voda enakku Whatsapp anuppi vidunga.. paarkiren.. 809 823 2857
Hello sir, Enga veetla mango tree iruku... Athoda nizhal ah vera yena mari chedi lam valarkkalam...
Fulla nizhal entraal kaikari, marangal ellaam vaikka mudiyaathu.. Poochchedi (Rose Maathiri) illai ornamental flowers try pannalaam.
@@ThottamSiva thank u sir
😍😍
Super bro
Hi sir I need your suggestion to overcome ants on plants it's killing my plants I think first I see mealy bugs and then ant
Same problem ennathan poochi virati thelichalum asarave matenguthu
U can try soured boiled rice water mix it with normal water and spray for at least 7days (புளிச்ச கஞ்சி தண்ணிய தண்ணீர் கூட கலந்து தொடர்ந்து தெளிச்சி பாருங்க )
சிவபூஜைக்கு இதன் காய்கள் உபயோகப்படும்
அரிய வகை
சகோ வீனஸ் trap முயர்ச்சி செய்துபாருங்கள்
Nice
Unga baby corn video pathitu nanum vetula poten nala vanthichi... Chedi eli kadichi potrichi ellathayum😭😭😭
Indha chinna thotti enge vanguninga?
பறவைகள் வீடியோ போடுங்கள் அண்ணா
Hi sir usfulana video ungaluku oruponumatum thana unga vediola orupayana katerinale athuyaru Mac paya apadierukan ketenu solunga ok pas
Hai sir...red soil mann low cost la enga kidaikkum....
Local -la manal, jalli virkkum kadaigalil thaan naan vaangukiren.. ange check panni paarunga
Anna dap Na enna meaning solungha
Are u trying saffron flower or lotus
At what age they start flowering.?
In 2 1/2 months
இது கொள்ளைகாட்டுல விளைஞ்சி கிடக்குமே அண்ணா..ஆனா ரொம்ப பேருக்கு தெரிய வாய்ப்பில்லை..!,
I have datura seeds, purple colour.
I need the seeds, where shall I get it?
எனக்கு WDC ஜெல் ஒன்று அல்லது இரண்டு bottle கள் தேவைப்படுகிறது எப்படி வாங்குவது என்று தெரியவில்லை உங்களால் உதவ முடியுமா
நான் திருநெல்வேலியில் இருக்கிறேன் cell 8526454786
Maruthuvach chedi .boomiyil irukkum anaithum maruththuvakunam mikkathu..thedip parunga bro ita pathi ungalukku niraya vishayam thriya varum.
💀Kaai mattum kadum visham ..
Oh. Kooduthal vivarangalukku mikka nantri. Thedi paarkkiren.
ஊமத்தை - கரு ஊமத்தை - சீமை ஊமத்தை வேறுபாடு???ruclips.net/video/zSp83rgzk5I/видео.html
Hello Bro, i need an seeds of this plant
Kindly share contact details
கருஊமத்தை. பாம்பு கடிக்கு சித்த மருத்துவர்கள் பயன்படுத்துவர்...
இது விஷத்தன்மை உடையது இல்லை. அதிக போதைக்கு கொண்டு செல்லும் அதாவது மயக்க நிலைக்கு . வீட்டில் வளர்க்க உகந்த செடி அல்ல இது. இலை, பூ ,காய் மூன்றும் ஒரே தன்மை கொண்டது .
Karu oomathatiya ithu..?
Amam
If you put 2 drops of the leaf juice in to the ears of a dead person due to snake bite, will regain life, but should do it before 1hr
I heard that if we go near this plant we may get faintness
தேவையில்லாத பயம். Wrong info from people
நாங்கள் இலங்கையிலிருந்து பேசுறோம். தங்களின் நம்பர் தாருங்கள்
Put about banana tree
1st
இதுதான் கரு ஊமத்தை! சூத பாஷாணத்தை மணியாக்கும்
இதன்பூக்களைகாயவைத்துமூச்சிரைப்புநோயாளிகள்புகைபிடிப்பதைபார்த்திருக்கிரேன்சரியாஎன்ருதெரியாது