அக்கா நான் ஒரு வருஷம் ஆக ஊங்களுடைய வீடியோ பார்க்கிறேன்.அதன் பிறகு தான் நகை சீட்டு கோல்டு காயின் எல்லாம் போட ஆரம்பித்தேன்.இரண்டு பவுன் நகை போங்கில் வைத்து புதுசா இரண்டு பவுன் எடுத்தேன் இவை அனைத்தும் தங்களால் தான் நன்றி அக்கா 💐💐🌹🌹🙏🙏
ஆமா சகோதரி நீங்க நகையை காட்ட வேண்டாம் எடுத்தத சொல்லுங்க போதும் சகோதரி நாங்க தப்பா நெனெக்க மாட்டோம் ஏனா இப்பல்லாம் யாரையும் நம்ப முடியாதுல்ல சகோதரி 😊😊😊❤❤❤
சூப்பர் சூப்பர் வாங்க சகோதரி ரொம்ப சந்தோசம் 😊❤🎉சகோதரி நான் உங்க வீடியோ பாக்றதுக்கு முண்ணாடியே லைக்கிம் பன்னிருவேன் சைப்ரைஸ்சும் பன்னிருவேன் சகோதரி நன்றி 😊😊😊❤❤❤
நானும் உங்கள மாதிரிதான் சிஸ்டர் தங்கத்துல வர வைக்கிறதா இருந்தா கண்டிப்பா நகை தான் எடுப்பேன் பணம் கெட்டதா இருந்தா கோல்ட் காயின் தான் வாங்குவேன் நான் நகை வாங்க ஆரம்பிச்சது உங்கள பார்த்து தான் இப்போ உங்கள மாதிரி தான் நான் யோசிக்கிறேன் நன்றி சகோதரி
Thangam rate epo kamiya erukkum pothu mam Digi gold scheme la amount poodalamaa mam pls sollunga , digi gold app la amount pottu save panni kittu erukken mam
@Santhanam-q2h sale pannittu amount vangikkalam... But niraiya amount vanthal AC ku than anuppuvanga... So Bank passbook, aadhar card, pan card irunthal kondu poganum...

மிக்க நன்றி சகோதரி ☺️🙏
ஆமா சகோதரி நீங்க நகையை காட்ட வேண்டாம் எடுத்தத சொல்லுங்க போதும் சகோதரி நாங்க தப்பா நெனெக்க மாட்டோம் ஏனா இப்பல்லாம் யாரையும் நம்ப முடியாதுல்ல சகோதரி 😊😊😊❤❤❤
புரிந்து கொண்டதற்கு நன்றி சகோதரி ☺️🙏
❤❤❤❤yes I are right
@@trichythamizhachi 🙏😀🤗♥️
@roselineparipooranam4248 😀👌♥️
Super information mam thank you very much ❤❤❤❤❤🎉🎉🎉
Welcome 😊
சூப்பர் சூப்பர் வாங்க சகோதரி ரொம்ப சந்தோசம் 😊❤🎉சகோதரி நான் உங்க வீடியோ பாக்றதுக்கு முண்ணாடியே லைக்கிம் பன்னிருவேன் சைப்ரைஸ்சும் பன்னிருவேன் சகோதரி நன்றி 😊😊😊❤❤❤
ரொம்ப நன்றி சகோதரி ☺️🙏
சூப்பர் அக்கா 👍🎉❤🎉🎉
நன்றி சகோதரி ☺️
Clear explanation
Thank you sister
3 pawn nagai edukka evvalavu seedu podanum
Post pandren sister...
நானும் உங்கள மாதிரிதான் சிஸ்டர் தங்கத்துல வர வைக்கிறதா இருந்தா கண்டிப்பா நகை தான் எடுப்பேன் பணம் கெட்டதா இருந்தா கோல்ட் காயின் தான் வாங்குவேன் நான் நகை வாங்க ஆரம்பிச்சது உங்கள பார்த்து தான் இப்போ உங்கள மாதிரி தான் நான் யோசிக்கிறேன் நன்றி சகோதரி
மிக்க நன்றி சகோதரி ☺️🙏
Nanum ungaloda video parthu gold chit pottu ipovaraikum 4 poun nagai yeduthuruken sis thankyou so much for ur videos and ippovum chit potruken
Super ma... Good 😊
Thanks sister neenga sonnathu nalla understand panna mudhiyuthu.Enga orula 1000rs chit potten. Avanga gold measurementla pottanga enakku awareness illa. Naan coin vangenen.Ippavum athe schemla chit pottuerkken.2g gold jumka Deepavaliku money kuduthu purchase pannalamnu kadaikku poona avanga wastege 1500rs kettanga. Small size iruntha wastage highya irukkumnu solluranga.Naan enna panrathu. Pls reply pannunga.Again thanks sister unga advice and awarenessku.
அருமையான பதிவு இது
மிக்க நன்றி 😊 💞
Hi sis...nice video... video eadukka enna mobile stand use pannureenga...
Osaka sister
Sis ordinary jewels ku lam wastage evlo varum gst um pay pananum ma
Ennidam oru pavunthan irukku athai vaithu Nan Jewell eppadi edukkurathu pls idea kudunga
Chit pottu vangunga sister... Athu than best...
Akka pothys swerna mahal chitu pathi soiluga akka thagamel polavey athuvum naila app pola iruki
Ok ma
காயினுக்கும் வேஸ்டேஜ் போடுவாங்களா சகோதரி நகைக்கிம் போட்டு காயினுக்கும் போடுவாங்க என்ன சகோதரி 😮
போடுவாங்க மா...
@@trichythamizhachi ஓஓஓ அப்ப நமக்கு காயின்லயும் லாபம் கிடையாது என்ன சகோதரி சரி ஓகே சகோதரி சொன்னதற்க்கு மிக்க நன்றி சகோதரி 🙏🙏🙏🙏🙏
Thank you akka
Welcome sister 😊
Akka very informative video
Thank you so much 🙂
Thangam rate epo kamiya erukkum pothu mam Digi gold scheme la amount poodalamaa mam pls sollunga , digi gold app la amount pottu save panni kittu erukken mam
Gold savings Entha scheme ma irunthalum rate kuraiyum pothu kattina benefit ma...
@trichythamizhachi thank you sister
Sister minimum evlo amt la iruthu coins iruku mangal mangal la .kojam amt la kuda jewel vangama coins vanga mudiyuma sister pls kojam sollunga sister
ruclips.net/video/KEb4uNdorGE/видео.htmlsi=7ZS1kNZUdKAcrx_W
Thank you so much akka keta antha video link anupi vitathuku once again thank you akka
Gold coin bank la vaikum podhu oru gramkana amount tharamatanga sis
Yes ma...
Akka bhima Jewellery pathi video podunga
Ok ma... Chit details or gold
@trichythamizhachi both akka
❤❤🎉
☺️♥️
Ama akka na oru shop la gold vangana one kg kku 17% potanga ketathuku thotho soli mazhipitanga akka
1 gm sister... Romba athigam...🙁
Sister நான் கட்டுறது 2000 chittu no bonus அதுக்கு பதில் செய் கூலி சேதாரம் இல்லாமல் நகை எடுத்துக்கலாம் இதுல நகை வாங்கலாமா காயின் வாங்கலாமா
நகை
Akka innaiku gold rate la 200mg coin vanga evlow amount theyva padum nu solluga akka pls.
1400 to 1500 varum sister...
@trichythamizhachi romba thxs akka
Hi sis,FD or gold which gives more benefit???❤❤❤
Gold
Na kekkanum ninaichatha neenga video va pottutinga sister
Oh... Appadiya sister...😃🙏
Good evening akka💐💐💐
Good evening ma...
Sister
Diamond resell panrapo certificate thevaiya
Iruntha best ma...
Sis ippa gold rate decrease la iruku .innum kuryumma sis.naan konjam jewel yedukanum. Yeppa yedukalaam .sudden aa increase aayurumma sis.pls clarify sis
Kuraiyuma nu theriyala sister...
Akka nega 1 yr ku munnadi vanguna coins ipo sale pannuna illana evlow profit varum nu oru vedio poduga akka apo coins vanga motivated irrukum
Sure sister...
Hi 👋 sis........
Hi...🙋
Gold coin resale value sollunga akka
Market gold rate ku vangippanga... Unga oorla eppadi nu kettukkonga sister
M&M la vangina gold coin ah avangalidamey resale panna cash tharuvangala. Ella Jewel edukanuma sollunga akka.
@Santhanam-q2h sale pannittu amount vangikkalam... But niraiya amount vanthal AC ku than anuppuvanga... So Bank passbook, aadhar card, pan card irunthal kondu poganum...
Hisis
Hi ma 🙋
Akka nega one year ku evlow gold save pannuviga
10 years munnadi 4 to 5 savaran vanguven...
Ipo evlo vanguveenga
Hi sis mm la long chin vedio poduka sis❤
Mm la onlin jewl vaka muoduma sis yaka orla nerya wa podaraka sis😊
Online purchase panna mudiyathu sister.
Sis gold 6935 vanthuruchu itha pathi neenga ena ninaikuringa
Romba happy ya irukku sister... Innum kurainthal pothum...
Sister 1gramcoin🎉 7045+200 gold vaanga. Aagum
Ok ma...