எனக்கும் கர்ணனை ரொம்ப பிடிக்கும் சகோ 🥰 எல்லோரும் கர்ணனை போல் நண்பன் வேண்டும் என்று தான் நினைக்கிறார்களே தவிர கர்ணனைப் போல் யாரும் இருக்க நினைப்பதில்லை😒, 🤩கர்ணன் என் கதாநாயகன்❤️❤️❤️
நீன்ட நாட்களுக்கு பிறகு கர்ணன் பற்றி பேசி உள்ளீர்கள் அண்ணா இதற்கு முன் இரண்டு காணொளிகள் கர்ணனை பற்றி பேசி உள்ளீர்கள் இதிலிருந்தே தெரிகிறது நீங்களும் என்னை போல் கர்ணனின் ரசிகர் என்று மிக்க மகிழ்ச்சி அண்ணா மகாபாரதத்தின் உண்மையான கதாநாயகன் கர்ணன் 💓🔥
North Indians like Arjunan and krishan but in Tamilnadu most of us love Karnan becoz we all know karnan's pain 💔 and Duryodhana & karna's True Friendship ❤️ same in Ramayana also North Indian likes Ramar but we likes Ravanan ❤️
@Stop Hatred ok what about krishna in mahabaratha ? Naragasooran 15000 wife was kidnaped by him is this right ? Kaliyuga was started in krishna period itself ... In ramayana ramar is ekapathini virathar but in krishna he is gopiyar konjum ramana what kind of logic is this
நான் இதை அனைவருக்கும் தெரியபடுத்த முடியாமல் தவிக்கும் நேரத்தில் 62 லட்சம் மக்களுக்கும் இந்த கதையை கொண்டு சேர்த்த உங்களுக்கு நன்றி.. கர்ணணன பற்றி இன்னும் ஏராளமான கதைகள் உள்ளன...
மாவீரன் கர்ணன்❤️❤️❤️❤️❤️🙏🌹💐🌻🌷👌 இவ்வுலகில் எல்லோருக்கும் மறுபிறவி உண்டு ஆனால் மாவீரன் கர்ணனுக்கு அது கிடையாது ஏனென்றால் இவ்வுலகில் கர்ணனைப் போல் யாராலும் வாழ முடியாது ஏனென்றால் தன் உயிர் போகும் என்று தெரிந்தும் கூட அந்தக் கடவுளுக்கு புண்ணியங்கள் தானமாக கொடுத்தான் கர்ணன் மாவீரன் கர்ணன் என்றும் கர்ணன் தான் கர்ணனைப் போல் இவ்வுலகில் யாரும் இல்லை அருமையான காணொளி மதன் அண்ணா நன்றி
My fav characters in Mahabharata 1) Karnan 2) Ekalaiva University exam invigilator ah ponapo oru paiyanoda name Karna Maharaja ( psyec Madurai). Name happy ah prounounce panen.. Andha paiyan sonadhu yean mam en name keta yelarum ipdiyeh react panringa.. I told him to study about karnan. Memories 💜
The reason why he said he will fix the pearls is to show that he is very quiet and calm. If a person is nervous, the thread wont go inside the ears of the needle (fingers will shake in nervousness). Thats why Dhuryodhanan said that statement to prove his friendship with Karnan
என்ன இருந்தாலும் கண்ணன் கடவுள் என்பதால் "அவர் " என்று சொல்லுறீங்க... கர்ணன் என்னதான் வள்ளல் என்றாலும் "அவன்" என்று சொல்லுறீங்க புரோ ஏன்????????????????? 🤔🤔🤔🤔🤔
My sister's son name is karnan while she selected the name karnan her family said no but she kept the name because she loved the story behind the name karnan.even though I loved it
@@srisharanji4016 Yeah Mostly in our family our all kids name was a mythological names which my another younger brother name is paarivendan and younger sister name is painthamizh ☺️ while calling there names outside our relatives are surprised of their names ☺️
Whether myth or story....I love karnan character .... duryodhana would have been arrogant to anybody but he has been a true generous friend for karna...love the way you narrated madan... Godbless
I know these 3 stories long back... But it was quiet interesting to hear again... Karnan is such a touching character in mahabharat...... Eager to know any other new fact about him..
Dear Brother Madan, Honestly I don't the story but when I heard this I was exteremly happy because I love charity. I strongly believe in doing charity which will most definitely will one day when we are in trouble. God bless those who do charity.
I know all the 3 stories which you told bcos am vry much fond of Karnan character,also I like the moral of many small stories of mahabaratha...And I am a Christian...!!!
Hii madan This story extrodinery, unbelievable, its the first time i came to know karnan, my eyes filled with tears, in our religion we know lots of messengers lived life like that, but today your sujet is a unique lesson, axample for a trustfull friendships, soooo beautiful
A very good example for true friendship is the friendship between Karnan and Thuriyodhana❤️. Thank you so much anna for uploading many useful videos. Lots of love from Sri Lanka 🇱🇰
I've seen the last portion of the story in Karnan movie.. those artists were lived in the mythological characters... Moreover in that movie karnan has explained the situation to her mom in climax...that was extremely awesome....
Hi bro . I am so happy to watch a video of yourself after a long days .I have finished all my exams successfully. I am happy that I can watch all your videos regularly.Lots of love from SriLanka. I am a biggest girl fan of you
@@premkumar5870 Krishnan is the lord … he knows everything,what is going to happen …But karnan is living his life as a normal human ,people always like to follow the human and not the god … Moreover karnan has done more than a god … People will always consider hero as hero in the movie and not the story writer ( same applies here) … good luck 👍
@@jayanthiiniya652 i think you never know past times of karana ...he is asura in previous birth and thatsy he suffered a lot in mahabharat...Go and study our sanatana Dharma ....Jai shri krishna ...sarvam shri krishna arpanam
@ Prem kumar as we are getting into the character of karnan … and not about his previous birth and the character … even krishna is not krishna is his previous birth …
@@jayanthiiniya652 sister am just 27 yrs old and i learned srimad Bhagavad Gita and srimad bhagavatam , rig Veda , shastra and upanishad ....so i know who is correct or not ...If you learn real vyyasaa mahabharat then only u know the true...just in tvshows and cinema they are do fake ones ....hare Krishna
அண்ணா இங்க இலங்கைல எங்கள் நிலைமை ரொம்ப மோசமா போய்ட்டு இருக்கு. விலைவாசி உயர்வு ரொம்ப அதிகமா ஆயிட்டாது. நான்காளெல்லாம் உயிர் பிழைப்போமா இல்லை என்று மடிவோம்னு தெரிய வில்லை. எங்களுக்காக நம் தாய் தமிழ்நாடு மக்கள் அனைவரும் பிராத்தித்து கொள்ளுங்கள்.
வணக்கம் மதன், இப்ப மணி மாலை 5, 07.07.22. இந்த வீடியோவுல நீங்க சொன்ன மாதிரி மதியம் ஒரு மணி வாக்குல சென்னையில இருக்குற ஒரு ராம்ராஜ் காட்டன் ஷோ ரூமுல நான் மாஸ்க் வாங்கிட்டு வெளியே வரும்போது ஒரு பாட்டி ஐயான்னு கூப்பிட்டதும், பேரன் வயசுல இருக்குற நம்மல பாத்து ஐயான்னு சொன்ன அந்த பாட்டிய நெனச்சு கலங்கி போனேன்.. அவங்க நிலமைக்காக கையேந்தி நிக்கிறப்போ நம்ம நிலையில் இருந்து ஏதாவது கொடுத்துதான் ஆகணும்னு என்னால முடிஞ்சத குடுத்தப்போ கடவுளுக்கு நன்றி சொல்லிட்டுதான் வந்தேன்.. இன்னும் குடுக்குறதுகு எனக்கு இன்னமும் கொடுன்னும் கேட்டுகிட்டேன்.. இப்ப அது சம்பந்தப்பட்ட உங்க வீடியோவ பாத்தா, கடவுள் எனக்கு பதில் சொன்ன மாதிரி இருந்தது, இருக்குறது எல்லாம் குடுத்து முடி, அதுக்கப்புறமும் உனக்கு குடுக்குறேன்னு.. குடுக்குற இடத்துல உன்ன வச்சு ஒருத்தங்க கேக்குறப்போ குடுக்குறதுதான் நாம இந்த நிலையில இருக்குறதுக்கான அர்த்தம்னு நெனச்சுகிட்டேன்.. நன்றி மதன்.. அப்புறம், நிறைய பேருக்கு தெரிஞ்சிருக்கும்னு தெரிஞ்சாலும் துரியோதனன் மணிகளை கோக்கவான்னு சொன்ன கதைய சொன்ன விதம் அவ்வளவு சுவாரஸ்யத்தோட.. அப்பப்பா ஆச்சரியம்.. நான் என்ன நெனப்பேன்னா, அட இத் சொல்ல்னுமா எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கும் அப்ப்டீன்னு.. ஆனா தெரியாத ஒரு ஆள் தெரிஞ்சிகிட்டாலும் போதும்னு நெனச்சு சுவாரஸ்யம் குறையாம சொல்லும்போது அங்கதான் நிக்கிறார் மதன்.. வாழ்த்துகள் மதன்..
Thank you so Madan... remind us the joy of giving...it's really a fantastic feeling...I always hv small changes in my car so that whenever ppl knock I will juz take it n gv to the person...🥰
Great message Madan bro!! I think off late people have become selfish, self centered and materialistic in this world. Not offending anyone here, sorry if anyone is offended. Hats off bro!! Keep it up
Search and follow "Madan Gowri" on Instagram and Twitter ♥️ 🖖🏻
MG...❤🖖
Ithe mathiri content podunga Anna ♥️
Waiting for your sunday Live
🌈✨.....Na. Muthu kumar biography video 🌈poduga anna😇😇....
KARNAN 🥺🥺🥰my favourite bro 🥲🥺🤗even my life is Karnan pain
Karnan is a very heart touching character!!
Yenaku karnanum itachiyum orey character maari thonudhu😂
You all going to see him again. It's not tha matter of cheeting, it's true, not as Karnan but rebirth of Karnan
இதிகாச நாயகன் கர்ணன்..👏👏👍🙏
Hm
But Karan kuduthathu ellam thuriyodhanan nu dhu
Karnan and thuriyodhanan are BEST FRIENDS ✨
is bro
Mahabharata porula elarum sanda potapothu Thamilan oruthan dhaa Soru potaan
@@kesavanff அப்டிப் பார்த்தா..துரியோதனனுக்கு கூட பாத்தியப் பட்டதில்லை அவைகள்..ஏனெனில் பீஷ்மரால் விட்டுக் கொடுக்கப்பட்டதே துரியோதனன் அனுபவித்தது..👍
Arjunan win the war but Karnan win the heart❤✨
I'm a Christian but I like Karnan Very much ❣️
Bro Christian hindu muslim ellarum onuthan bro nambalam onu than 🥺
@சீ. ஜெய்கணேஷ் 💥💥super ya
Ne tamilan iru bro inam inathoda than serum
@சீ. ஜெய்கணேஷ் well said bro 💯
I am also bro
I have read about so many Kings... Karnan is unique and most loved. He is loved by every single person in India.
Brother like Vijay and Ajith fan
There is a Arjun fan and karna fan
Arjun fan are mostly karna haters
கர்ணன் இரு கண்கள் தானம் மற்றும் தர்மம் 🙏🏼💔
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காமல் கேட்கும் ஒரே கதை கர்ணன் கதை💯
Mass
Kandippa bro
@@aiiinonejustfunchannel581 here here for you
Kandipa
Unmaithaan bro
கர்ணனை போல் நண்பனை தேர்ந்தெடு!
நீ வீழ்கின்ற நிலை வந்தாலும் உனக்காக போறாடுவான் 🔥🔥
Athaku vaipu ila raja
@@ajithkumar-if2ou irukku thambi
@@Dhurai_Raasalingam is it
Elarum karnan pola Nanbane dhan thedurom.... ana namba yarum karunan pola irukanumnu nenaikuradhu illa
எனக்கும் கர்ணனை ரொம்ப பிடிக்கும் சகோ 🥰 எல்லோரும் கர்ணனை போல் நண்பன் வேண்டும் என்று தான் நினைக்கிறார்களே தவிர கர்ணனைப் போல் யாரும் இருக்க நினைப்பதில்லை😒, 🤩கர்ணன் என் கதாநாயகன்❤️❤️❤️
நீண்ட நாட்களுக்கு பிறகு இதிகாச வரலாறுகளை பேசுகிறார் மதன் கௌரி வாழ்த்துக்கள்,😇
இன்னும் எத்தனைஎத்தனைஆண்டுகள் சென்றாலும் கர்ணனை இந்த பிரபஞ்சம் மறவாது I love karna❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
💯 true
Thuriyothanan, karnan:example of true friendship&relationship🔥
நீன்ட நாட்களுக்கு பிறகு கர்ணன் பற்றி பேசி உள்ளீர்கள் அண்ணா இதற்கு முன் இரண்டு காணொளிகள் கர்ணனை பற்றி பேசி உள்ளீர்கள் இதிலிருந்தே தெரிகிறது நீங்களும் என்னை போல் கர்ணனின் ரசிகர் என்று மிக்க மகிழ்ச்சி அண்ணா மகாபாரதத்தின் உண்மையான கதாநாயகன் கர்ணன் 💓🔥
பிரபஞ்சத்தில் சூரியன் இருக்கும் வரை கர்ணனின் வீரமும், தியாகமும் நிலைத்து நிற்கும் 🔥
Massa sonnaenga
Semmma no words😊🥰🥰😍😍
வர்வதை எதிர் கொல்லடஅ கர்ணா...
Unmai🔥
@@SK-wv1hp see in madan gowri old video they are lovers😁
@@SK-wv1hp உண்மை
North Indians like Arjunan and krishan but in Tamilnadu most of us love Karnan becoz we all know karnan's pain 💔 and Duryodhana & karna's True Friendship ❤️ same in Ramayana also North Indian likes Ramar but we likes Ravanan ❤️
@Stop Hatred ok what about krishna in mahabaratha ? Naragasooran 15000 wife was kidnaped by him is this right ? Kaliyuga was started in krishna period itself ... In ramayana ramar is ekapathini virathar but in krishna he is gopiyar konjum ramana what kind of logic is this
@@abishekimmanuel6606 He is a god bro....
India 🇮🇳 ..
I ❤️ 🇮🇳
@@azad8339 Comedy Comedy 😂😂
@@abishekimmanuel6606 your second name itself says who u are
no matter you like him or not... he is one of the indispensable character in epic mahabharat.. 🔥🔥🔥
Everyone like karnan
Arjunan karnan always mass 🤍
North Indian karna
My Favourite Real Hero🥰🥰🥰
No one can replace karnan's place😍😍
எனக்கு பிடித்த ரியல் ஹீரோ🥰🥰🥰 கர்ணனின் இடத்தை யாராலும் பிடிக்க முடியாது😍😍
@@SK-wv1hp looseda ni ravanan muthalda karnana vida megandan srandavan
@@SK-wv1hp yov ennaya comedy panra 😂
Super camedi😅😅😅😅@@ilanthiraiyantamilan2048
You told to give and I'm doing that. Thanks for such a wonderful story!
எனக்கு மிகவும் பிடித்த நட்பு இது.
இந்த உலகில் மனிதராய் பிறந்த ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு கர்ணன் ஒரு துரியோதனன் ஒளிந்து கொண்டு தான் இருக்கிறார்கள்
He never said no to helping others, true inspiration and my favourite legend in Mahabharata.🙏
Right his only mistake to support kaurav duryodhana.. he should have joind the Pandavas because they were fighting for the justice..
@@keshavyadav7220 duryodhana helped and made karana as friend to defeat Arjuna and was not true friend.
Ya its true
Thuriyodanan is the my fav character in Mahabharata. He portrayed wrongly in all series. He deserves the best.
I proud to say, my name also "Karnan"... 🥰
Thanks "Madan" bro like pannathukku... 😅
Really
@@SK-wv1hp so what
@@SK-wv1hp waste of time
Super name
மகாபாரதத்தில் எனக்கு மிகவும் பிடித்தது கர்ணன்..🔥🔥
நான் இதை அனைவருக்கும் தெரியபடுத்த முடியாமல் தவிக்கும் நேரத்தில் 62 லட்சம் மக்களுக்கும் இந்த கதையை கொண்டு சேர்த்த உங்களுக்கு நன்றி.. கர்ணணன பற்றி இன்னும் ஏராளமான கதைகள் உள்ளன...
மஹாபாரதத்தில் மிகவும் பிடித்த நபர் ❤️😍
First of all thanks for choosing to talk about karnan ❤️
Literally enjoyed throughout the videooo ✨🖖
Aayesha pathi pesuna nalla irukum bcoz she was married at 6
மாவீரன் கர்ணன்❤️❤️❤️❤️❤️🙏🌹💐🌻🌷👌 இவ்வுலகில் எல்லோருக்கும் மறுபிறவி உண்டு ஆனால் மாவீரன் கர்ணனுக்கு அது கிடையாது ஏனென்றால் இவ்வுலகில் கர்ணனைப் போல் யாராலும் வாழ முடியாது ஏனென்றால் தன் உயிர் போகும் என்று தெரிந்தும் கூட அந்தக் கடவுளுக்கு புண்ணியங்கள் தானமாக கொடுத்தான் கர்ணன் மாவீரன் கர்ணன் என்றும் கர்ணன் தான் கர்ணனைப் போல் இவ்வுலகில் யாரும் இல்லை அருமையான காணொளி மதன் அண்ணா நன்றி
Really happy to hear a mythological story after weeks 😍 thaank you MG 🙏🏾
It’s not mythological
There's difference between myth and history
Karnan pathi pesara mg profet Mohamad pathi pesuna nalla irukum
@@NoName-sd8bo 😂athu la peasuna vetti du vanga nu bayam irukum
@@kannanpop4425 😂😂
My fav characters in Mahabharata
1) Karnan
2) Ekalaiva
University exam invigilator ah ponapo oru paiyanoda name
Karna Maharaja ( psyec Madurai).
Name happy ah prounounce panen..
Andha paiyan sonadhu yean mam en name keta yelarum ipdiyeh react panringa..
I told him to study about karnan.
Memories 💜
Pandiyan saraswati yadav engg college... Am I correct?
Friendship level of துரியோதனன் மாற்றும் கர்ணன் 🥰🔥🔥🔥🔥
The character which create's lots of tears in mahabharatha 🔥🔥🔥
Karnan is a real hero 😎 , thank you MG 🖖🏻 this video is very useful touching to my heart, i will share this video to my friends.
As a Christian , I really admire Karnan 🤩
நானும்
சூரிய கடவுள் மற்றும் குந்திதேவி அவர்களுக்கு மகனாக பிறந்தவர் கர்ணன் என்கின்ற மஹான் இவர்களை பற்றி செய்திகளை போட்டதற்கு வாழ்த்துக்கள்🙏
வணக்கம் தம்பி திரு.மதன் அவர்களே 🙏🏻 மகிழ்வித்து மகிழ் எனும் சொல்லுக்கு பொருத்தமான உதாரணம் கர்ணன் அவரது மாண்பு❤️ உலகம் முழுவதும் மனிதம் மலரட்டும் 🙏🏻
👑 Favourite mythology kings 👑
1.Raavanan
2.Karnan
❤️
inthrajith
@@gunaarun2151 Indrajith not a King, He is Prince of Srilanka (Son of Raavanan)
That goosebumps when hearing the name 🥵
Himadan
@@suseelabalaraman7753 Karnan da
முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து
அகநக நட்பது நட்பு.
சிறந்த நட்பின் உதாரணம் - கர்ணன் 👬🤝👬
When he says "karnan" i really got goosebumps...
கர்ணன் என்றாலே எனக்கு சிவாஜி கணேசன் ஐயா நினைவுகள் தான் வருகிறது... கர்ணன் படத்தில் கதாபாத்திரத்தில் உச்சம் தொட்டவர் ❤
Me too brother
Im from 🇦🇺 Australia my favourite character karnan❤️
Hats off ‼️ 🫡 to Karnan Greatest Warrior In Mahabharata
Vintage madan gowri is back his mythological story 🤩😍
At the end...Karnan🔥 , My favourite character in Mahabharat 🪄
The reason why he said he will fix the pearls is to show that he is very quiet and calm. If a person is nervous, the thread wont go inside the ears of the needle (fingers will shake in nervousness). Thats why Dhuryodhanan said that statement to prove his friendship with Karnan
என்ன இருந்தாலும் கண்ணன் கடவுள் என்பதால் "அவர் " என்று சொல்லுறீங்க... கர்ணன் என்னதான் வள்ளல் என்றாலும் "அவன்" என்று சொல்லுறீங்க புரோ ஏன்????????????????? 🤔🤔🤔🤔🤔
I'm muslim ☪️️ but my one only most karnan inspired lot
கர்ணனை வீழ்த்துவது அவ்வளவு எளிதல்ல பார்த்தா ❤❤
My sister's son name is karnan while she selected the name karnan her family said no but she kept the name because she loved the story behind the name karnan.even though I loved it
Karnan the name spelt more than any other character in mahabaratam.Wishes for ur sister's son even my name meaning suggest KARNAN
Honestly with KARNAN 's soul beside me I gets goosebumps
@@kallan6432 Thank you ☺️
@@srisharanji4016 Yeah Mostly in our family our all kids name was a mythological names which my another younger brother name is paarivendan and younger sister name is painthamizh ☺️ while calling there names outside our relatives are surprised of their names ☺️
Why your sisters family refused for karnan
Karnan knew he could win, eventhough he allowed them to defeat him
Powerful person 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
Karnan is lovely character ✨✨✨
Ethir paakatha topic...but, worth one 🔥
எனக்கு ரொம்ப பிடிச்ச கதாபாத்திரம்💪துரியோதனன் முத்து மாலை அருந்தப்போ சொன்ன ஒரு வாசகம் "எடுக்கவா தொடுக்கவா "நண்பன் மேல அவ்ளோ நம்பிக்கை.
Whether myth or story....I love karnan character .... duryodhana would have been arrogant to anybody but he has been a true generous friend for karna...love the way you narrated madan... Godbless
Goosebumps : When you hear the story of Karna🥵🔥❤️
The real hero is tamilan
Elaarum porupotabothu thamilan oruthan dhaa sorupottan
@@NoName-sd8bo 🤦🤦
Krishna, arjuna, abhimanyu be like: am I a joke to you
Attakasah mana monday motivation MG avargale.....
(Karnan) The real hero and legend of Mahabharata.....
I know these 3 stories long back... But it was quiet interesting to hear again... Karnan is such a touching character in mahabharat...... Eager to know any other new fact about him..
Dear Brother Madan, Honestly I don't the story but when I heard this I was exteremly happy because I love charity. I strongly believe in doing charity which will most definitely will one day when we are in trouble. God bless those who do charity.
He is a king in charity. Search more things about him then you will know.
Wow 10.52.....eye opening words...... thank you so much Brother.....you made my life better than yesterday
My only favourite character in Mahabharata❤️ Glad that you’re speaking about Karnan every now and then👏
I know all the 3 stories which you told bcos am vry much fond of Karnan character,also I like the moral of many small stories of mahabaratha...And I am a Christian...!!!
கர்ணன் செய்த தர்மத்தை யாரும் பார்த்ததில்லை. ஆனால் விஜயகாந்த் ஐயா செய்த தர்மத்தை பார்திருக்கிறேன்
Yes he s no more😢. RIP vijaykanth
😅
Real life karnan as captain sir
Hii madan
This story extrodinery, unbelievable, its the first time i came to know karnan, my eyes filled with tears, in our religion we know lots of messengers lived life like that, but today your sujet is a unique lesson, axample for a trustfull friendships, soooo beautiful
Vintage Madan gowri is Back🔥🔥🔥
My inspiration
I need to live like he bro😍😍
Missing Karna😓😓
A very good example for true friendship is the friendship between Karnan and Thuriyodhana❤️. Thank you so much anna for uploading many useful videos. Lots of love from Sri Lanka 🇱🇰
I bet Karna has separate fanbase ❤️
Karnan live in my ❤💖heart
நீங்கள் எபோதவது அவமானப்படுத்த படுகிறோம் என்று உணர்ந்தால்........just think about கர்ணன் 😊😊😊
😏
@@premkumar5870 eeeee Vera Vali illa bro accept the pain
@@Dhurai_Raasalingam 😊😊
இந்த கதை அனைத்துமே எனக்கு தெரியும் உங்கள் மொழியில் கேட்பது அழகு. 👌👌👌😍
I've seen the last portion of the story in Karnan movie.. those artists were lived in the mythological characters... Moreover in that movie karnan has explained the situation to her mom in climax...that was extremely awesome....
Don't say mythology....real incident
It's history
Ratan Tata is 21st century Karna...💫💯😌🔥
No... Karna is unique.. 0.0000001 of karna in Ratan Tata
@@sbalaji8869 ratan tata is big person alive but karnan is a mythology
Hi bro . I am so happy to watch a video of yourself after a long days .I have finished all my exams successfully. I am happy that I can watch all your videos regularly.Lots of love from SriLanka. I am a biggest girl fan of you
Totally unexpected 🔥 that's MG ❤️
The hero and the best part of Mahabarat is one and only Karnan… 🙏
Then you are illiterate....Not only mahabharat the whole universe belongs to my hari 👏Sarvam shri krisna arpanam
@@premkumar5870 Krishnan is the lord … he knows everything,what is going to happen …But karnan is living his life as a normal human ,people always like to follow the human and not the god … Moreover karnan has done more than a god …
People will always consider hero as hero in the movie and not the story writer ( same applies here) … good luck 👍
@@jayanthiiniya652 i think you never know past times of karana ...he is asura in previous birth and thatsy he suffered a lot in mahabharat...Go and study our sanatana Dharma ....Jai shri krishna ...sarvam shri krishna arpanam
@ Prem kumar as we are getting into the character of karnan … and not about his previous birth and the character … even krishna is not krishna is his previous birth …
@@jayanthiiniya652 sister am just 27 yrs old and i learned srimad Bhagavad Gita and srimad bhagavatam , rig Veda , shastra and upanishad ....so i know who is correct or not ...If you learn real vyyasaa mahabharat then only u know the true...just in tvshows and cinema they are do fake ones ....hare Krishna
Apart from all... Madan explains the story with little smile.... Gud to see
Nice video bro..this ll.definitely change the hearts of many peoples
அண்ணா இங்க இலங்கைல எங்கள் நிலைமை ரொம்ப மோசமா போய்ட்டு இருக்கு. விலைவாசி உயர்வு ரொம்ப அதிகமா ஆயிட்டாது. நான்காளெல்லாம் உயிர் பிழைப்போமா இல்லை என்று மடிவோம்னு தெரிய வில்லை. எங்களுக்காக நம் தாய் தமிழ்நாடு மக்கள் அனைவரும் பிராத்தித்து கொள்ளுங்கள்.
Sent me gpay number
😂 😂 😂 Eppo paathalum ore msg.. Yaaruiyaa nee
@@shopanashopana7376 naaum srilanka than Ivan polamburathu enakke asingama than irukku
Undoubtedly Karna is the greatest human being to be lived ever ❤️
Karnan and Bhagath singh is my hero❤️
Karnan. The name says it all.
Let's spread it to the world
வணக்கம் மதன், இப்ப மணி மாலை 5, 07.07.22. இந்த வீடியோவுல நீங்க சொன்ன மாதிரி மதியம் ஒரு மணி வாக்குல சென்னையில இருக்குற ஒரு ராம்ராஜ் காட்டன் ஷோ ரூமுல நான் மாஸ்க் வாங்கிட்டு வெளியே வரும்போது ஒரு பாட்டி ஐயான்னு கூப்பிட்டதும், பேரன் வயசுல இருக்குற நம்மல பாத்து ஐயான்னு சொன்ன அந்த பாட்டிய நெனச்சு கலங்கி போனேன்.. அவங்க நிலமைக்காக கையேந்தி நிக்கிறப்போ நம்ம நிலையில் இருந்து ஏதாவது கொடுத்துதான் ஆகணும்னு என்னால முடிஞ்சத குடுத்தப்போ கடவுளுக்கு நன்றி சொல்லிட்டுதான் வந்தேன்.. இன்னும் குடுக்குறதுகு எனக்கு இன்னமும் கொடுன்னும் கேட்டுகிட்டேன்.. இப்ப அது சம்பந்தப்பட்ட உங்க வீடியோவ பாத்தா, கடவுள் எனக்கு பதில் சொன்ன மாதிரி இருந்தது, இருக்குறது எல்லாம் குடுத்து முடி, அதுக்கப்புறமும் உனக்கு குடுக்குறேன்னு..
குடுக்குற இடத்துல உன்ன வச்சு ஒருத்தங்க கேக்குறப்போ குடுக்குறதுதான் நாம இந்த நிலையில இருக்குறதுக்கான அர்த்தம்னு நெனச்சுகிட்டேன்..
நன்றி மதன்..
அப்புறம், நிறைய பேருக்கு தெரிஞ்சிருக்கும்னு தெரிஞ்சாலும் துரியோதனன் மணிகளை கோக்கவான்னு சொன்ன கதைய சொன்ன விதம் அவ்வளவு சுவாரஸ்யத்தோட.. அப்பப்பா ஆச்சரியம்..
நான் என்ன நெனப்பேன்னா, அட இத் சொல்ல்னுமா எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கும் அப்ப்டீன்னு.. ஆனா தெரியாத ஒரு ஆள் தெரிஞ்சிகிட்டாலும் போதும்னு நெனச்சு சுவாரஸ்யம் குறையாம சொல்லும்போது அங்கதான் நிக்கிறார் மதன்..
வாழ்த்துகள் மதன்..
Madan anna is back....🔥🔥🔥🔥idhe maari neraya video podunga naaaaaaa
very very impressed video about karnan and karnan new story watched it♥️♥️
Thank You MG💥💥⚡
I'm 5 months pregnant my baby kicked first time while watching this vedio about karnan in ur voice🥰
Goosebumps🔥🔥🔥👌👌
Sema explanation Madhaney ❤️❤️👌👌👌👌👌❤️👌👌
Everybody can become pandavas....
But very few can become Karna...
Thank you so Madan... remind us the joy of giving...it's really a fantastic feeling...I always hv small changes in my car so that whenever ppl knock I will juz take it n gv to the person...🥰
All time favorite karnan ❤
*"JOY OF GIVING"*
அற்புதமான கருத்து அண்ணா ❤
I know all these stories before itself bro, but the way you narrated is awesome. You seriously doing a gr8 job keep inspiring us long way to go
ஒருவருக்கு உதவி செய்யும் போது அதில் வரும் இன்பம் அளவு கடந்த அன்பாகும் ❣️
"Joy of giving " thanks for inspiritional story anna. i like this kind of history videos
துரியோதனன் கர்ணன் நட்பு காலம் உள்ள வரை பேசப்படும்!
Real happiness is make others happy 💯.
plz help others 🙏🙏
Great message Madan bro!! I think off late people have become selfish, self centered and materialistic in this world. Not offending anyone here, sorry if anyone is offended. Hats off bro!! Keep it up
That's y am inspired with Him and Named My SON Name as KARNAN🔥🔥🔥
Wonderful video Madan… “Try not to become a man of success, rather become a man of value”(Einstein).
கருணை கர்ணன்.... My favourite man always .... His name creates goosebumps always....🔥🔥🔥🔥😍