9ரூபாய் முதல் || அனைத்து விதமான கோழி குஞ்சுகளும் கிடைக்கும் || நேரடி பண்ணை விலையில் || Aariz Farm's

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 сен 2024

Комментарии • 102

  • @thenarasuthirunavukkarasu2999
    @thenarasuthirunavukkarasu2999 11 месяцев назад +2

    வாழ்த்துகள் சகா🎉❤🎉❤🎉❤ உங்களை மீண்டும் பார்ப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன், மரக்கன்றுகள் கொடுப்பது நல்ல விடயம் தான் அவைகளை உங்கள் மேற்பார்வையில் நடவு செய்யது விடுவது நன்கு, ஏனெனில் அவை வீண் ஆவதை தடுக்கலாம் நன்றி !!!

    • @AarizFarms
      @AarizFarms  11 месяцев назад

      கண்டிப்பாக நீங்கள் சொன்னது உண்மை முயற்சி செய்கிறேன்

  • @Jeevasugan3
    @Jeevasugan3 11 месяцев назад +2

    உங்கள் வீடியோவை இன்று தான் பார்க்கிறேன் நன்றாக உள்ளது வாழ்த்துக்கள்..
    எனக்கும் சேனல் ஆரம்பிக்க ரொம்ப நாள் விருப்பம் ஆரம்பிக்கும் போது உங்களிடம் கேட்கலாமா ..
    நன்றிங்க..

    • @AarizFarms
      @AarizFarms  11 месяцев назад

      கட்டாயமாக சகோ

  • @senthildsp99
    @senthildsp99 10 месяцев назад +1

    சுப்பர் அண்ணா

  • @BPOCharanP
    @BPOCharanP 7 месяцев назад +1

    Less number of chicks order pannalama .. just v2 la valakka .. illa bulk aa tha order podanuma sago ..😅

  • @Jeevasugan3
    @Jeevasugan3 11 месяцев назад +2

    எல்லா மாவட்டங்களிலும் அந்தந்த பகுதி கோழிகளை வாங்கி வளருங்கள் கண்டிப்பாக கிடைக்கும்..
    விற்பனை வாய்ப்பு ,சரியான லாபம் ,நோய் பெரிதாக வராது..
    அனைத்தும் வளர்க்கவேண்டியதில்லை தொழில் கத்துகிட்டு தரமாக சரியான விலையில் தரம் உயர்த்தி விற்பனை செய்யுங்க
    நாங்க எங்க ஏரியாவில் பெருவெடை வளர்கிறோம்
    கிலோ உயிருடன் 450 கறியாக 650 வறுவலாக 900 இப்படி தரம் உயர்த்தப்பட்டு மூன்று விதமாக விற்பனை செய்யுறோம் இதை அனைத்து பண்ணையாளர்களும் முயற்சி செய்தால் நல்ல லாபமும் மக்களுக்கு தரமான உணவு தந்த மனநிறைவும் முழுமையாக இருக்கும்...

    • @AarizFarms
      @AarizFarms  11 месяцев назад

      சிறப்பு சகோ 🫂

  • @Rehobothcountrychickenfarm
    @Rehobothcountrychickenfarm 3 месяца назад

    Sonali famale 500 chick venum bro
    Hariharan Tirunelveli

  • @mohamedmubarish9438
    @mohamedmubarish9438 11 месяцев назад +2

    Super bro, ennaku bv380 vendum brother

    • @AarizFarms
      @AarizFarms  11 месяцев назад

      Yes, evlo chick venum

  • @Fishworldaquarium172
    @Fishworldaquarium172 11 месяцев назад +1

    Food is a best option......

  • @sivaranjinisivaranjini7780
    @sivaranjinisivaranjini7780 11 месяцев назад +3

    750 trees is best.

    • @AarizFarms
      @AarizFarms  11 месяцев назад

      Good 🫂💚💐

  • @rajeshk.rajesh6751
    @rajeshk.rajesh6751 2 месяца назад

    Kaadai chicks day old 500 venum rate bro

  • @vanakkam_da_mapla_67
    @vanakkam_da_mapla_67 11 месяцев назад +2

    Sirivedai chicks venum 100 kallakuruchi ku delivery panna mudium ah

    • @AarizFarms
      @AarizFarms  11 месяцев назад

      Yes, available watsapp me 9894546887 bro

  • @snaha1007
    @snaha1007 7 месяцев назад +1

    தங்கச்சி மடம் கோழி குஞ்சுகள் விற்பனைக்கு வருமா

  • @gopisuriya
    @gopisuriya 11 месяцев назад +3

    Pasangaluku note book vangi kodunga plants Govt la kuda free ah kedaikum. Muthiyor illam ilana atharavillatha kolanthiatal kappagam ku donation pannunga

  • @tamilanexports4229
    @tamilanexports4229 Месяц назад

    காடை அடை முட்டை தேவை

  • @karthiks8097
    @karthiks8097 5 месяцев назад +1

    Minimum house வளர்க்க எத்தனை கிடைக்கும்

    • @AarizFarms
      @AarizFarms  5 месяцев назад

      உங்கள் விருப்பம் தான்

  • @srisri-ei6rm
    @srisri-ei6rm 11 месяцев назад +1

    Neeram kaalm miga mukiyam anna be motive anna ❤

  • @thennavank7856
    @thennavank7856 8 месяцев назад

    Supper anna❤😊

  • @banukuntaa7579
    @banukuntaa7579 5 месяцев назад

    Super bro

  • @Palamedumohan-hn8jo
    @Palamedumohan-hn8jo 9 месяцев назад +1

    நண்பா சோனாலி ஒரு மாத குஞ்சின் விலை என்ன நண்பா

  • @saravanaezhumalai9580
    @saravanaezhumalai9580 5 месяцев назад

    Location enga bro

  • @healthyfood7801
    @healthyfood7801 9 месяцев назад

    Brother eanna ku sonali1 month chick 30 piece venum kidakkuma

  • @shajahans8242
    @shajahans8242 7 месяцев назад +1

    Sonli koliya kidaikuma

    • @AarizFarms
      @AarizFarms  7 месяцев назад

      Yes how much chicks wanted

  • @sultanallabatcha
    @sultanallabatcha 11 месяцев назад +1

    Welcome back bhai

  • @mohamedabdullahs7777
    @mohamedabdullahs7777 11 месяцев назад +1

    All best bro 🙂❤

    • @AarizFarms
      @AarizFarms  11 месяцев назад

      Thanks bro 🫂❤️💐

  • @PaviPavi-ez8yj
    @PaviPavi-ez8yj 11 месяцев назад +1

    Super anna

  • @raghulraghul5589
    @raghulraghul5589 11 месяцев назад +1

    Welcome back anna ❤❤❤❤❤❤❤❤

  • @RajaRaja-up9ww
    @RajaRaja-up9ww 11 месяцев назад +1

    ரொம்ப நல்லது.கவனம் தேவை.

    • @AarizFarms
      @AarizFarms  11 месяцев назад

      கட்டாயமாக

  • @sathishsatzz4883
    @sathishsatzz4883 11 месяцев назад +1

    Bro planting pannugaaa that is best ❤

    • @AarizFarms
      @AarizFarms  11 месяцев назад

      Ok bro 🫂❤️💐

  • @user-md7yw4ls6h
    @user-md7yw4ls6h 11 месяцев назад

    Chennai ku sonali koli kunji 30 pic kidaikuma ......1month kunji

  • @desikanj3214
    @desikanj3214 6 месяцев назад

    Bro bv 300 (leghorn female + male) breed chicks 20 and broiler chicks 20 venum bro.
    I have searching for this breed long days bro
    If possible kindly reply back bro.

  • @starlogesh8466
    @starlogesh8466 11 месяцев назад +1

    750 மரக்கன்றுகள் 👍

  • @VijayRagavan-qz7ox
    @VijayRagavan-qz7ox 11 месяцев назад +1

    750 மரக்கன்றுகள்

  • @rkjavinjj5477
    @rkjavinjj5477 11 месяцев назад +1

    Siruvidai koli kunju kidaikkuma, place rajapalayam, price evolo?

    • @AarizFarms
      @AarizFarms  11 месяцев назад

      Yes,கிடைக்கும் சகோ ஆனால் எவ்வளவு chicks தேவைபடுகிறது

    • @rkjavinjj5477
      @rkjavinjj5477 11 месяцев назад

      @@AarizFarms 30

  • @Kavinnattukozhipannai
    @Kavinnattukozhipannai 11 месяцев назад +1

    வணக்கம் நண்பரே, நான் தஞ்சாவூர் மாவட்டத்தில் வசித்து வருகிறேன், என்னிடம் நாட்டுக் கோழிகள் மற்றும் குஞ்சுகள் உள்ளது யாரேனும் கேட்டாள் கூறுங்கள்.

    • @bestmovie699
      @bestmovie699 11 месяцев назад +1

      Iam Thanjavur siruvidai hatching eggs kidaikuma

    • @Kavinnattukozhipannai
      @Kavinnattukozhipannai 11 месяцев назад

      @@bestmovie699 eggs kidaikathu bro

    • @AarizFarms
      @AarizFarms  11 месяцев назад +1

      கண்டிப்பாக சகோ

    • @gokulrajgokulraj2627
      @gokulrajgokulraj2627 11 месяцев назад +1

      தங்கள் போன் நம்பர் வேண்டும்

  • @betavts8896
    @betavts8896 11 месяцев назад +1

    3 aseel chick giveaway pannu broo

  • @praveenpr945
    @praveenpr945 11 месяцев назад +1

    750 treess

    • @AarizFarms
      @AarizFarms  11 месяцев назад

      Ok bro 💐🫂❤️

  • @guru2724
    @guru2724 11 месяцев назад +1

    மரக்கன்று வாங்கி கொடுங்க

  • @gopalakrishnank2616
    @gopalakrishnank2616 11 месяцев назад +1

    mara kandrugal kodukalam brother

  • @nithyanandank463
    @nithyanandank463 11 месяцев назад +1

    750 மரக்கன்று தரலாம்....

    • @AarizFarms
      @AarizFarms  11 месяцев назад

      சிறப்பு 💐🫂❤️

  • @ROwatersiva7609
    @ROwatersiva7609 11 месяцев назад +1

    Hi anna🤚🤚🤚

  • @r.dhanshikashika3269
    @r.dhanshikashika3269 11 месяцев назад +1

    வணக்கம் அண்ணா என் பெயர் ரஞ்சித் Panayapuram நான் இன்குபேட்டர் கருங்கோழி குஞ்சு வாங்கியிருந்தேன் நிறைய தோல்விகள் நிறைய ஏமாற்றங்கள் உங்களுக்கு ஏற்பட்ட பல பிரச்சினைகள் போல் எனக்கும் ஏற்பட்டது பண்ணை மூடிவிட்டேன் என்னுடைய மகனுக்கு வீசிங் ப்ராப்ளம் மூன்று வருடங்களாக என் மகனை காப்பாற்ற போராடிக் கொண்டிருக்கிறேன் 6 வயது பூர்த்தி அடைந்துள்ளது இப்போது சிகா மேல்நிலைப் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கிற இரண்டாம் வகுப்பு அவனுக்கு மருத்துவ செலவை அதிகமாக ஆகிக்கொண்டிருக்கிறது என்னால் பனை ஆரம்பிக்க பணம் இல்லை உங்களால் முடிந்தால் சிறுவிடை குஞ்சு கொடுத்து உதவினால் நன்றாக இருக்கும் இப்படிக்கு உங்கள் உங்கள் ரசிகன் தொடர்ந்து உங்களுடைய காணொளியை பார்த்துக் கொண்டுதான் வருகிறேன் உங்களிடம் ராஜபாளையம் டாக் இருக்கும்போது வாங்கி வந்தேன் பொறிப்பு திறனும் 60 முட்டைக்கு 10 குஞ்சு அதிகபட்சமாக 20 பறிப்பு பொறிப்பு திறன் உள்ளது உங்களால் முடிந்தால் எனக்கு உதவி செய்தால் நன்றாக இருக்கும்

    • @AarizFarms
      @AarizFarms  11 месяцев назад

      கட்டாயமாக சகோ சிறிது காலம் காத்து இருங்கள், விரைவில் உங்களை நான் தொடர்பு கொள்கிறேன்.
      சரியாக 75000 subscriber reach aagumpothu என்னை தொடர்புகொள்ளுங்கள்

    • @r.dhanshikashika3269
      @r.dhanshikashika3269 11 месяцев назад

      நன்றி அண்ணா நான் காத்திருப்பேன் கண்டிப்பாக காத்திருப்பேன் அண்ணா

  • @nagarajandhivya8114
    @nagarajandhivya8114 11 месяцев назад +1

    Tree

  • @malikkaparveen9283
    @malikkaparveen9283 11 месяцев назад +1

    Vankoli kunju kiaikuma sago. Price evlo

  • @RajaRaja-up9ww
    @RajaRaja-up9ww 11 месяцев назад +1

    75 பேருக்கு பை வைக்கி கொடுக்க.

  • @pannneer9678
    @pannneer9678 11 месяцев назад +1

    👌👌👍👍👍👍👌👌👌👌👌🥰🥰🤩👌👌 hi. Anna

  • @ponnumanig4006
    @ponnumanig4006 11 месяцев назад +1

    ப்ரோ அரசில் கிராஸ் கோழி 1வார குஞ்சுகள் கிடைக்குமா விலை என்ன சொல்லுங்க ஊர் காரிமங்கலம் உங்க ஊர் என்ன சகோ

    • @AarizFarms
      @AarizFarms  11 месяцев назад

      எத்தனை கோழி குஞ்சுகள் வேண்டும் என்று சொல்லுங்கள் சகோ, தினசரி விலை மாறும் சகோ

    • @AarizFarms
      @AarizFarms  11 месяцев назад

      திண்டிவனம்

    • @rajeshk.rajesh6751
      @rajeshk.rajesh6751 2 месяца назад

      Yanaku kaadai chick day old venum

  • @tamilanexports4229
    @tamilanexports4229 3 месяца назад

    Number no

  • @BaluPavi-pi9ii
    @BaluPavi-pi9ii 8 месяцев назад

    Romba makilchi

  • @amrrm7931
    @amrrm7931 11 месяцев назад +1

    ❤❤all the best sir 🦚 🦚

    • @AarizFarms
      @AarizFarms  11 месяцев назад

      Thank you bro 🫂❤️💐

  • @taztaizo9651
    @taztaizo9651 11 месяцев назад +2

    Unga contact Num kodunga bro

  • @rajeshk.rajesh6751
    @rajeshk.rajesh6751 2 месяца назад

    Unga contact number venum

  • @thennavank7856
    @thennavank7856 8 месяцев назад

    Supper anna❤😊

  • @thennavank7856
    @thennavank7856 8 месяцев назад

    Supper anna❤