கொடுத்ததெல்லாம் கொடுத்தான் அவன் யாருக்காகக் கொடுத்தான் ஒருத்தருக்கா கொடுத்தான் இல்லை ஊருக்காகக் கொடுத்தான் கொடுத்ததெல்லாம் கொடுத்தான் அவன் யாருக்காகக் கொடுத்தான் ஒருத்தருக்கா கொடுத்தான் இல்லை ஊருக்காகக் கொடுத்தான் ஒருத்தருக்கா கொடுத்தான் இல்லை ஊருக்காகக் கொடுத்தான் கொடுத்ததெல்லாம் கொடுத்தான் அவன் யாருக்காகக் கொடுத்தான் ஒருத்தருக்கா கொடுத்தான் இல்லை ஊருக்காகக் கொடுத்தான் மண்குடிசை வாசலென்றால் தென்றல் வர வெறுத்திடுமா மண்குடிசை வாசலென்றால் தென்றல் வர வெறுத்திடுமா மாலை நிலா ஏழையென்றால் வெளிச்சம் தர மறுத்திடுமா உனக்காக ஒன்று எனக்காக ஒன்று ஒருபோதும் தெய்வம் கொடுத்ததில்லை கொடுத்ததெல்லாம் கொடுத்தான் அவன் யாருக்காகக் கொடுத்தான் ஒருத்தருக்கா கொடுத்தான் இல்லை ஊருக்காகக் கொடுத்தான் படைத்தவன் மேல் பழியுமில்லை பசித்தவன் மேல் பாவம் இல்லை கிடைத்தவர்கள் பிரித்துக்கொண்டார் உழைத்தவர்கள் தெருவில் நின்றார் பலர் வாட வாட சிலர் வாழ வாழ ஒரு போதும் தெய்வம் கொடுத்ததில்லை கொடுத்ததெல்லாம் கொடுத்தான் அவன் யாருக்காகக் கொடுத்தான் ஒருத்தருக்கா கொடுத்தான் இல்லை ஊருக்காகக் கொடுத்தான் இல்லை என்போர் இருக்கையிலே இருப்பவர்கள் இல்லை என்பார் இல்லை என்போர் இருக்கையிலே இருப்பவர்கள் இல்லை என்பார் மடி நிறைய பொருள் இருக்கும் மனம் நிறைய இருள் இருக்கும் எதுவந்த போதும் பொதுவென்று வைத்து வாழ்கின்ற பேரை வாழ்த்திடுவோம் கொடுத்ததெல்லாம் கொடுத்தான் அவன் யாருக்காகக் கொடுத்தான் ஒருத்தருக்கா கொடுத்தான் இல்லை ஊருக்காகக் கொடுத்தான் கொடுத்ததெல்லாம் கொடுத்தான் அவன் யாருக்காகக் கொடுத்தான் ஒருத்தருக்கா கொடுத்தான் இல்லை ஊருக்காகக் கொடுத்தான்
நமக்காக யாரும் இல்லை என்று நினைக்கும் போது என் எம் ஜி ஆர் அவர்களின் பாடல் இருக்கு என்பதை நினைவூட்டுகிறது அந்தக் காலத்தின் கலைஞர்கள் எல்லாரும் ஒரு நினைவுகளும் நம் அருகில் இருக்கிறது..♥️🫂💯
படகோட்டி என்றால் பாடல்கள் அனைத்தும் இனிமையிலும் இனிமை MGR நம்பியார் அசோகன் ராமதுரை மற்றும் சரோஜாதேவி நாகேஷ் அனைவரும் நடிப்பில் சூப்பர் ங்க இசை விஸ்வநாதன் ராமமூர்த்தி பாடல்கள் வாலி மற்றும் கவிஞர் கண்ணதாசன்
What a song. Now I am 69 years old. For the past 50 years I heared this song in so many ways . Still I like it and want to sing it. That is magic of this great song.
வாலி அவர்களின் வைர வரியில் புரட்சித் தலைவரின் வழங்கிய பாடலில் ஏழை மீனவர்களின் வாழ்க்கையை ஒரு பாடல் மூலம் உலகுக்கு உணர்த்திய பாடல் வரிகள் அதை காட்சியில் அதிரவைத்த புரட்சித்தலைவர். பாருங்கள் கேளுங்கள் வாழ்வியலை வளமாக்குங்கள்
I have crossed 70..still i am liking to hear the tender voice of tms...valli's lyrics brilliant and meaningful with his high philosophy superb match to mgr action..in padakotti...all the songs are so beautiful and evergreen...old is gold ...
கொடுத்ததெல்லாம் கொடுத்தான் அவன் யாருக்காகக் கொடுத்தான் ஒருத்தருக்கா கொடுத்தான் இல்லை ஊருக்காகக் கொடுத்தான்.... கொடுத்ததெல்லாம் கொடுத்தான் அவன் யாருக்காகக் கொடுத்தான் ஒருத்தருக்கா கொடுத்தான் இல்லை ஊருக்காகக் கொடுத்தான் ஒருத்தருக்கா கொடுத்தான் இல்லை ஊருக்காகக் கொடுத்தான்... ___________________ மண்குடிசை வாசலென்றால் தென்றல் வர வெறுத்திடுமா... மண்குடிசை வாசலென்றால் தென்றல் வர வெறுத்திடுமா மாலை நிலா ஏழையென்றால் வெளிச்சம் தர மறுத்திடுமா உனக்காக ஒன்று எனக்காக ஒன்று ஒருபோதும் தெய்வம் கொடுத்ததில்லை கொடுத்ததெல்லாம் கொடுத்தான் அவன் யாருக்காகக் கொடுத்தான் ஒருத்தருக்கா கொடுத்தான் இல்லை ஊருக்காகக் கொடுத்தான்... ___________________ படைத்தவன் மேல் பழியுமில்லை பசித்தவன் மேல் பாவம் இல்லை கிடைத்தவர்கள் பிரித்துக்கொண்டார் உழைத்தவர்கள் தெருவில் நின்றார் பலர் வாட வாட சிலர் வாழ வாழ ஒரு போதும் தெய்வம் கொடுத்ததில்லை கொடுத்ததெல்லாம் கொடுத்தான் அவன் யாருக்காகக் கொடுத்தான் ஒருத்தருக்கா கொடுத்தான் இல்லை ஊருக்காகக் கொடுத்தான் ___________________ இல்லை என்போர் இருக்கையிலே இருப்பவர்கள் இல்லை என்பார்.. இல்லை என்போர் இருக்கையிலே இருப்பவர்கள் இல்லை என்பார் மடி நிறைய பொருள் இருக்கும் மனம் நிறைய இருள் இருக்கும் எது வந்த போதும் பொதுவென்று வைத்து வாழ்கின்ற பேரை வாழ்த்திடுவோம் கொடுத்ததெல்லாம் கொடுத்தான் அவன் யாருக்காகக் கொடுத்தான் ஒருத்தருக்கா கொடுத்தான் இல்லை ஊருக்காகக் கொடுத்தான் ஒருத்தருக்கா கொடுத்தான் இல்லை ஊருக்காகக் கொடுத்தான்........
2/1/2024 Na tha song ah kekuren Enada lyrics ethu apa pa Apaye epdi life lesson ah feel pani eluthurukan 😮,,the Great Of All Time ,,GOAT nethula 2 look vanthuchu😂
ஜயா...நீங்கள் உட்கார்ந்த முதலமைச்சர் என்ற பதவியில் இன்று யார் யாரோ இருக்கிறார்கள். வேதனையாக உள்ளது. நான் பிறக்கும்போது நீங்கள் இறந்துவிட்டீர்கள். ஆனால் உங்கள் பெயர் எப்போதும் நிலைந்து இருக்கும்.
கொடுத்ததெல்லாம் கொடுத்தான்
அவன் யாருக்காகக் கொடுத்தான்
ஒருத்தருக்கா கொடுத்தான் இல்லை
ஊருக்காகக் கொடுத்தான்
கொடுத்ததெல்லாம் கொடுத்தான்
அவன் யாருக்காகக் கொடுத்தான்
ஒருத்தருக்கா கொடுத்தான் இல்லை
ஊருக்காகக் கொடுத்தான்
ஒருத்தருக்கா கொடுத்தான் இல்லை
ஊருக்காகக் கொடுத்தான்
கொடுத்ததெல்லாம் கொடுத்தான்
அவன் யாருக்காகக் கொடுத்தான்
ஒருத்தருக்கா கொடுத்தான் இல்லை
ஊருக்காகக் கொடுத்தான்
மண்குடிசை வாசலென்றால் தென்றல் வர வெறுத்திடுமா
மண்குடிசை வாசலென்றால் தென்றல் வர வெறுத்திடுமா
மாலை நிலா ஏழையென்றால் வெளிச்சம் தர மறுத்திடுமா
உனக்காக ஒன்று எனக்காக ஒன்று
ஒருபோதும் தெய்வம் கொடுத்ததில்லை
கொடுத்ததெல்லாம் கொடுத்தான்
அவன் யாருக்காகக் கொடுத்தான்
ஒருத்தருக்கா கொடுத்தான் இல்லை
ஊருக்காகக் கொடுத்தான்
படைத்தவன் மேல் பழியுமில்லை பசித்தவன் மேல் பாவம் இல்லை
கிடைத்தவர்கள் பிரித்துக்கொண்டார் உழைத்தவர்கள் தெருவில் நின்றார்
பலர் வாட வாட சிலர் வாழ வாழ ஒரு போதும் தெய்வம் கொடுத்ததில்லை
கொடுத்ததெல்லாம் கொடுத்தான்
அவன் யாருக்காகக் கொடுத்தான்
ஒருத்தருக்கா கொடுத்தான் இல்லை
ஊருக்காகக் கொடுத்தான்
இல்லை என்போர் இருக்கையிலே
இருப்பவர்கள் இல்லை என்பார்
இல்லை என்போர் இருக்கையிலே
இருப்பவர்கள் இல்லை என்பார்
மடி நிறைய பொருள் இருக்கும்
மனம் நிறைய இருள் இருக்கும்
எதுவந்த போதும் பொதுவென்று வைத்து
வாழ்கின்ற பேரை வாழ்த்திடுவோம்
கொடுத்ததெல்லாம் கொடுத்தான்
அவன் யாருக்காகக் கொடுத்தான்
ஒருத்தருக்கா கொடுத்தான் இல்லை
ஊருக்காகக் கொடுத்தான்
கொடுத்ததெல்லாம் கொடுத்தான்
அவன் யாருக்காகக் கொடுத்தான்
ஒருத்தருக்கா கொடுத்தான் இல்லை
ஊருக்காகக் கொடுத்தான்
😉✌️😘🙏
🎉🎉🎉🎉
எம்ஜிஆர் அப்பாவின் இந்தப்பாடல் குழந்தையாய் நானிருந்தப்பமே எனக்குள்பதீஞ்சுபோனது !என்னா பாட்டூ!அப்பா என்னா அழகு!!!இசை ஆஹாஹா! அந்த இடங்கள் ஆஹாஹா! எந்த ஊராயிருக்கும்?!?! அப்பாகூடகைகோத்திட்டுப்போக ஆசையாருக்குது எனக்கு! அப்பாக்குஅந்த குல்லாசூப்பர்!!!! டிஎம்எஸ் அருமை!இசை என்னை எங்கோ இழுக்குது இருவல்லவர் அப்பப்பபா! நன்றீங்க ❤❤❤❤❤❤❤❤
நமக்காக யாரும் இல்லை என்று நினைக்கும் போது என் எம் ஜி ஆர் அவர்களின் பாடல் இருக்கு என்பதை நினைவூட்டுகிறது அந்தக் காலத்தின் கலைஞர்கள் எல்லாரும் ஒரு நினைவுகளும் நம் அருகில் இருக்கிறது..♥️🫂💯
நான் மீனவன் இந்த பாட்டைக் கேட்டால் உடம்பு சிலுக்கு என்றும் அழியாத நினைவுகள் இந்த பாடல்
படைத்தவன் மேல் பழியுமில்லை
பசித்தவன் மேல்
பாவமில்லை
கிடைத்தவர்கள்
பிரித்துக் கொண்டர்
உழைத்தவர்கள்
தெருவில் நின்றனர்
கவிஞர் வாலியின் வைர வரிகள்
BBbb
Bb
Tru😅
🎉 எனக்கு 44 வயது இன்றும் தலைவர் பாட்டு எனக்கு உயிர்
62வயசு பாட்டு கேட்டு தூங்குவேன்
மண்குடிசை வாசலென்றால் தென்றல் வர மறுத்திடுமா... ஏழை என்றால் மாலை நிலா வெளிச்சம் தர மறுத்திடுமா.......♥️♥️
❤❤❤❤❤❤❤
💕💕💕💕💕💕
வாழ்த்துக்கள் ❤❤
VAZKA-EN-GURU-M-G-R
.like.
இசையமைத்தவர், பாடியவர் எழுதியவர் நடித்தவர் யாரும் இப்போ நம்மிடம் இல்லை இருந்தாலும் நாம் அவர்களை நேசிக்கிறோம்
2024.. 09.15யார் யாரு எம்ஜிஆர் பாடல் இன்னும் யார் யார் பாக்குறீங்க 🥳🥳🥳
எப்போதுமே தலைவர் எம்ஜிஆர் பாடல் மாஸ் தான்
நான் 68
27,10,2024 3.45am❤
6/11/24 5:29pm
சிறு வயதில் கேட்ட பாடல் இன்றுவரை கேட்கிறேன் 40வயது இப்பபொய்த்து
எனக்கு 32 தல
கேட்கும் வயதிலே கேட்க ஆரம்பித்து இன்றோ 63
40
எனக்கு வயது 8 யில் கேட்டேன் இப்போதும் கேட்கிறேன் இப்போது வயது 42
Same age bro
40
Same
Good
எனக்கு வயது.41.இன்ரும்எனக்குபுடிக்ம்
எனக்கு வயது 27 இந்த பாடல் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் .
எனக்கு பிடித்த பாடல் என் வயது 60 வயது 12-ல் நான் அவருடைய ரசிகன் ஆனேன் எனக்கு மனது சோர்வு ஆகும் நேரங்களில் நான் அவருடைய பாடல்கள் கேட்பேன்.
சேம்
எனக்கு 20 வயது ஆனாலும் எம் ஜி ஆர் பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும்❤👌😘
னனபபலோ ள
👌👌👌🌷🌷🌷🌷
கண்ணதாசனின் மந்திரம் ❤❤
Great brother
Nanum bro🎉
உழைத்தும்..வறுமையில் வாடும் மக்களின் மனக்குமுறல் இந்த பாடல்
I am 16 age one but I like MGR and old songs
படகோட்டி என்றால் பாடல்கள் அனைத்தும் இனிமையிலும் இனிமை MGR நம்பியார் அசோகன் ராமதுரை மற்றும் சரோஜாதேவி நாகேஷ் அனைவரும் நடிப்பில் சூப்பர் ங்க இசை விஸ்வநாதன் ராமமூர்த்தி பாடல்கள் வாலி மற்றும் கவிஞர் கண்ணதாசன்
Padahotti, all songs wrote by Vaali only.
எனது தந்தைக்கு மிகவும் பிடித்த பாடல் என்று என்னுடைய தாய் சொன்னார்கள்.
திருக்குறளில் உள்ள எல்லாமும் மக்கள் திலகத்தில் பாடலில் ஒலிக்கும்
Excellent and it is always fact. His sings are nicely sung all sings are like good moral lessons
அருமை அருமை அருமை வாழ்த்துகள் நன்றி தோழர்
கவி. வாலி. வலிமை. வரிகள். Exelant
What a song.
Now I am 69 years old.
For the past 50 years I heared this song in so many ways .
Still I like it and want to sing it.
That is magic of this great song.
இந்த உடை யாருக்கும் பொருந்தாது அவருக்கு சுப்பர்
சிறு வயதில் அப்பா கேட்பார் நான் கேட்டேன். இப்போது பல வருடம் கழித்து கேட்கிறேன் அர்த்தம் புரிகிறது. வயது 25
இவர் கொடுத்தது என்றும் புகழும் ஓங்குகிறது
இது சமூக சிந்தனை கொண்ட அருமையான பாடல்.
❤😂😮😅r ❤❤the 🎉😢😮
வாலி அவர்களின் வைர வரியில் புரட்சித் தலைவரின்
வழங்கிய பாடலில்
ஏழை மீனவர்களின் வாழ்க்கையை ஒரு பாடல் மூலம் உலகுக்கு உணர்த்திய பாடல் வரிகள்
அதை காட்சியில் அதிரவைத்த புரட்சித்தலைவர்.
பாருங்கள்
கேளுங்கள்
வாழ்வியலை வளமாக்குங்கள்
❤
@@magendirank2327 நன்றி
What a song...no one is like MGR thalaivar... ultimate forever thalaiva❤❤❤
பாடல் காட்சிகள் அனைத்தும் அற்புதமான பதிவு நன்றி
Intha pattu ennod chinna vaysula roadla orma busstand .. mgr happy birthday ku speaker setla poduvga .. intha pattu pedukum .. ithula aritham ipo than teryum
இவரைப்போல் கொடை வள்ளல் யாரும் இல்லை
பாட்டுக்கு ஒரு "படகோட்டி". மக்கள் திலகம், அபிநய சரஸ்வதி, நாகேஷ், அசோகன், விஸ்வநாதன்- ராமமூர்த்தி, வாலி....... அது ஒரு கனாக்காலம். 💚
Karuthulla padalkal marraka
Mudiyathathu😊
Wonderful song 💓 ovvoru varium vairagal....
I have crossed 70..still i am liking to hear the tender voice of tms...valli's lyrics brilliant and meaningful with his high philosophy superb match to mgr action..in padakotti...all the songs are so beautiful and evergreen...old is gold ...
@@santhaveeran2665 தேன் கலந்து. உள்ள பாடல் சூப்பர்🌹🙋🙏
My age 23 old songs mattum tha keba athukku ya friends la kalaipaga ne aayanu 😂😂😂 but ennakku pudikkum
Nannum old songs matum tha kepen....
Yes same here
எனக்கு மிகவும் பிடித்த பாடல்
எவ்வளவோ ஊருக்காக பாடுபட்டு தன் இரண்டு பிள்ளைகளுக்கும் ஒன்றும் செய்யாத தாய் தந்தை ஆனால் பிள்ளைகள் தாய் தந்தை இருந்தால் போதும் அவர்கள்தான் கடவுள்
Eranian
What a beautiful song.
I kept this song as my HP ringtone.
Super 👌❤
அழகான அர்த்தமுள்ள வரிகள்🎉
Yes, i am sir.
Mgr king of tamil cinema and politics
கொடுத்ததெல்லாம் கொடுத்தான்
அவன் யாருக்காகக் கொடுத்தான்
ஒருத்தருக்கா கொடுத்தான் இல்லை
ஊருக்காகக் கொடுத்தான்....
கொடுத்ததெல்லாம் கொடுத்தான்
அவன் யாருக்காகக் கொடுத்தான்
ஒருத்தருக்கா கொடுத்தான் இல்லை
ஊருக்காகக் கொடுத்தான்
ஒருத்தருக்கா கொடுத்தான் இல்லை
ஊருக்காகக் கொடுத்தான்...
___________________
மண்குடிசை வாசலென்றால்
தென்றல் வர வெறுத்திடுமா...
மண்குடிசை வாசலென்றால்
தென்றல் வர வெறுத்திடுமா
மாலை நிலா ஏழையென்றால்
வெளிச்சம் தர மறுத்திடுமா
உனக்காக ஒன்று எனக்காக ஒன்று
ஒருபோதும் தெய்வம் கொடுத்ததில்லை
கொடுத்ததெல்லாம் கொடுத்தான்
அவன் யாருக்காகக் கொடுத்தான்
ஒருத்தருக்கா கொடுத்தான் இல்லை
ஊருக்காகக் கொடுத்தான்...
___________________
படைத்தவன் மேல் பழியுமில்லை
பசித்தவன் மேல் பாவம் இல்லை
கிடைத்தவர்கள் பிரித்துக்கொண்டார்
உழைத்தவர்கள் தெருவில் நின்றார்
பலர் வாட வாட சிலர் வாழ வாழ
ஒரு போதும் தெய்வம் கொடுத்ததில்லை
கொடுத்ததெல்லாம் கொடுத்தான்
அவன் யாருக்காகக் கொடுத்தான்
ஒருத்தருக்கா கொடுத்தான் இல்லை
ஊருக்காகக் கொடுத்தான்
___________________
இல்லை என்போர் இருக்கையிலே
இருப்பவர்கள் இல்லை என்பார்..
இல்லை என்போர் இருக்கையிலே
இருப்பவர்கள் இல்லை என்பார்
மடி நிறைய பொருள் இருக்கும்
மனம் நிறைய இருள் இருக்கும்
எது வந்த போதும் பொதுவென்று வைத்து
வாழ்கின்ற பேரை வாழ்த்திடுவோம்
கொடுத்ததெல்லாம் கொடுத்தான்
அவன் யாருக்காகக் கொடுத்தான்
ஒருத்தருக்கா கொடுத்தான் இல்லை
ஊருக்காகக் கொடுத்தான்
ஒருத்தருக்கா கொடுத்தான் இல்லை
ஊருக்காகக் கொடுத்தான்........
🌹மடி நிறைய பொருளி ருக்கும் ! மனம் நிறைய இருளிருக்கும் ! 😨😰😪
படகோட்டி படத்தை 50 தடவைக்கு மேல் பார்த்து விட்டேன் படமும் பாட்டும்சலிக்கவேஇல்லை.நேரம்இரவு11மணி.
படத்தின் ஒரிஜினல் சவுண்ட் சிஸ்டம் மிகவும் அருமையாகஇருக்கிறதுநன்றி
2/1/2024 Na tha song ah kekuren Enada lyrics ethu apa pa Apaye epdi life lesson ah feel pani eluthurukan 😮,,the Great Of All Time ,,GOAT nethula 2 look vanthuchu😂
வாழ்கையின் யதார்த்தத்தை எடுத்து கூறும் பாடல்!
My grandpa to favorite song dc to my chella thatha 😊
நான் m. G. R இன் தீவிர ரசிகன்
மீண்டும்.வாருங்கள்.ayya
பாடல் புத்தகத்தை பார்த்து எனது தந்தை பாடி கொண்டு இருப்பார் நான் உறங்கி கொண்டு இருப்பேன் இப்போது தந்தை வயது 71 அப்போது எனது வயது 8
What a fantastic music by melisai manargal
Intha kaalathu pillaigalukku idu pondra paadalgali petror kelpikka vendum.. 🌹👍
அன்றும் இன்றும் இனிமை
🎺🎺🎺🎺🎷🎷🎷🎷🎷🎷🎧🎧🎧🎧🎧🎤🎤🎤🎤🎤🎬🎬🎬🎬🎬🎬
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
❤❤😢😢🙏🙏🙏🙏🙏 nice song my favourite 😢
எனக்கு ரொம்ப பிடிக்கும் அதான் MGR
அருமை❤
எம்ஜீஆர்
எம்ஜீஆர் தான்
அவர் போல் இனி யாரும்
வர போவதில்லை
எனக்கு மிகவும் பிடித்த பாடல் 💐💐💐💐
சூப்பர்
My all time favorite MGR song❤
Superb song. Great 👍
Orutharukkaa koduthaan illai oorukkaaga koduthaan😊
2024 ல இந்த பாட்ட கேட்டா லைக்❤ பன்னுங்க😊
ஜயா...நீங்கள் உட்கார்ந்த முதலமைச்சர் என்ற பதவியில் இன்று யார் யாரோ இருக்கிறார்கள். வேதனையாக உள்ளது. நான் பிறக்கும்போது நீங்கள் இறந்துவிட்டீர்கள். ஆனால் உங்கள் பெயர் எப்போதும் நிலைந்து இருக்கும்.
MGR 🙏 TMS 🙏 Vaali 🙏
I love this song ♥️❤️❤️❤️❤️🌺🌹🕊️🦋🧚🤝❤️👌✌️🌈
கொடுத்துசிவந்தகரம்
மக்களுக்காக பாடிய
காவியம்
Koddtho sivakkala kolai additho sevandoo pochoo. Shivajee ganeshan dan thaan sondaa paanathai koduthar
Super song❤❤😊😊😊❤😊
Mgr great👍👍👏👏👏
இந்த பாடலுக்கு எதுவும் ஈடாகாது
மக்கள்திலகம்
Very good night song iam like this song I am very happy my in 23
😢 m g r samei
Old is gold 🙏🙏🙏🙏
I love this song ,
What a beautiful lines .
👌
My favourite super song
😍super song👍
i am around 80. i like his songs very much!
Anybody in 2024❤
Tms aiya is great.
Good Human MGR Sir....❤
கொடுத்த தெல்லாம் கொடுத்தான் அவன்
யாருக்காக கொடுத்தான்
TECH GIANTS க்கா கொடுத்தான் இல்லை
DRUG GIANTS க்கா கொடுத்தான்
En appa ku pudicha song 😢
This song is not old.... Now precious gold.
What a beautiful song by tms
Intha paatai yelorum ketkakotuthan
Beautiful and evergreen Song by Kannadassan
எழுதியது வாலி ஐயா
My age 19 old songs romba putikum friends kindal pannuvanga
I love mgr song
This movie all songs by late Vaali.
Good song sir
Vaalzhaa manitha deivam.
Vaalzha..m g r m g r...
Neenga uiroda eruntha..ennodaa shirt kalati unga respected..serupaa thumaii panirupean
Super song
Evar padathin padalgaly entha
Nerathilumketukonday irrukalam
This shooted 90 percent in kerala that too alleppey dist.only,snehumudan suresh kochi
Wow❤❤❤
Kumar..MGR.
❤ Swami❤
Very Very super song