adi muthu muthu mari song. echo mixer song amplifier headphones

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 янв 2025

Комментарии • 50

  • @rajeshrajeshkounder6947
    @rajeshrajeshkounder6947 4 месяца назад +2

    அழகான பாடல் வரிகள் எக்கோ சவுண்ட் சூப்பர்

  • @iceboy555
    @iceboy555 6 дней назад +2

    🙏🔱🙏🔱🙏🔱🙏🔱🙏🔱🙏🇮🇳

  • @anandarajraj305
    @anandarajraj305 Год назад +11

    பயங்கரமான Effect SUPER ANNA

  • @jeganathanjeganathan729
    @jeganathanjeganathan729 9 месяцев назад +3

    அடி முத்து முத்து மாரி இந்த சித்து ஏனடி
    அடி முத்தாளம்மன் தேவி
    செஞ்ச குத்தம் என்னடி
    அஞ்சு குடைக்காரி தஞ்சாவூரு மாரி
    தஞ்சம் என வந்தோரை காத்து நிற்கும் தேவி
    பம்பைக்காரியே இந்த வம்பு ஏனடி
    அடி பம்பைக்காரியே இந்த வம்பு ஏனடி
    அடி முத்து முத்து மாரி இந்த சித்து ஏனடி
    அடி முத்தாளம்மன் தேவி
    செஞ்ச குத்தம் என்னடி
    ஸ்ரீனிவாசன் பதிவேற்றினார்
    வெள்ளி மலை நாயகி வேலனுக்கு தாயடி
    வேம்பு ரதம் ஏறி வந்து வினைய தீர்க்கணும்
    நாராயணன் தங்கச்சி நல்ல முத்து மாரியே
    தங்க ரதம் ஏறி வந்து தாயே காக்கணும்
    என் பம்பை சத்தம் கேக்கலயோ கருமாரியே
    இந்த பானகமும் ருசிக்கலயோ பூமாரியே
    உன் மாளிகையின் மணிக்கதவும்
    திறக்கவில்லையோ.....
    அடி முத்து முத்து மாரி இந்த சித்து ஏனடி
    அடி முத்தாளம்மன் தேவி
    செஞ்ச குத்தம் என்னடி
    ஸ்ரீனிவாசன் பதிவேற்றினார்
    வேம்பினிலே உடையடி வைகையாறு தடையடி
    சாம்பிராணி வாசத்தோடு சங்கதி வாரணும்
    அஞ்சு தலை நாகினி ஆயிரம் கண் நாயகி
    முன்டகண்ணி மோகினி
    வந்து முத்து எடுக்கணும்
    அடி மீனாட்சி தாயே நீ பெண்ணில்லையா
    இங்கே காலங்களும்
    காட்சி பார்க்க கண்ணில்லையா
    உன் பாளையத்து ஆலயத்தில்
    பாசமில்லையா....
    அடி முத்து முத்து மாரி இந்த சித்து ஏனடி
    அடி முத்தாளம்மன் தேவி
    செஞ்ச குத்தம் என்னடி
    அஞ்சு குடைக்காரி தஞ்சாவூரு மாரி
    தஞ்சம் என வந்தோரை காத்து நிற்கும் தேவி
    பம்பைக்காரியே இந்த வம்பு ஏனடி
    அடி பம்பைக்காரியே இந்த வம்பு ஏனடி
    அடி முத்து முத்து மாரி இந்த சித்து ஏனடி
    அடி முத்தாளம்மன் தேவி
    செஞ்ச குத்தம் என்னடி

  • @Girigalan-jakpvtlmt
    @Girigalan-jakpvtlmt 7 месяцев назад +2

    Pls upload More songs like this 🔥🔥🔥🔥

  • @SaravananK-ws3xg
    @SaravananK-ws3xg Год назад +5

    Effect super anna ❤❤❤❤❤

  • @nagalingamnagalingam2415
    @nagalingamnagalingam2415 Год назад +7

    Daily kekuren I love this song 🥰 🥰

  • @IovebirdsloveSanjaykumarlovebi
    @IovebirdsloveSanjaykumarlovebi 11 месяцев назад +2

    Semma bess Vera level ❤❤❤

  • @rajeshrajeshkounder6947
    @rajeshrajeshkounder6947 4 месяца назад +1

    மியூசிக் பிளேயர் அருமை🎉

  • @ktaudiomix2144
    @ktaudiomix2144 Год назад +2

    Spr dude ❤

  • @iathagopal7472
    @iathagopal7472 4 месяца назад +6

    Indha song pidichavainga oru like pannitu poinga😅

  • @pradeepm3498
    @pradeepm3498 Год назад +6

    Super effect bro

  • @krishnakumar2390
    @krishnakumar2390 Год назад +2

    Thanks bro super

  • @Mumbai_Ka_Chava_ARJUN_Bhava__
    @Mumbai_Ka_Chava_ARJUN_Bhava__ 9 месяцев назад

    Super editing ✨❤️

  • @rtharmartharmar4739
    @rtharmartharmar4739 5 месяцев назад +1

    அம்மன் ❤❤❤❤❤

  • @Viji6379
    @Viji6379 8 месяцев назад +2

    My best song ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤️‍🔥💞😍😍

  • @DeviMurukeshMurukeshDevi
    @DeviMurukeshMurukeshDevi 3 месяца назад

    Super 🙏🙏🙏♥️❤️

  • @MariMuthu-ds3nc
    @MariMuthu-ds3nc 5 месяцев назад

    Super bro

  • @rameshsk1578
    @rameshsk1578 11 месяцев назад

    Semma sourrunding full bass 👌🏻👌🏻👌🏻🙏🏻🙏🏻

  • @sunmugamammurugan6786
    @sunmugamammurugan6786 8 месяцев назад +1

    ❤❤❤❤❤sanmugam

  • @Muruganmurugan-m1w7d
    @Muruganmurugan-m1w7d Год назад +1

    favourite song❤❤❤

  • @m.mmobiles5606
    @m.mmobiles5606 Год назад +1

    அம்மா முத்துமாரி தாயே போற்றி போற்றி போற்றி போற்றி

  • @VijayKumar-cf5rk
    @VijayKumar-cf5rk 2 года назад +4

    Super

  • @dskdeepak5290
    @dskdeepak5290 5 месяцев назад

    Swarnaladha humming Voice

  • @rajeshrajeshkounder6947
    @rajeshrajeshkounder6947 4 месяца назад

    பாடல் அருமை

  • @MathuMathu-qf1rz
    @MathuMathu-qf1rz Месяц назад

    Nice song

  • @boobhanakarunanithi792
    @boobhanakarunanithi792 2 месяца назад

    supper

  • @Ramya.M002
    @Ramya.M002 5 месяцев назад

    Super very nice ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️

  • @raghukavana2124
    @raghukavana2124 18 дней назад

    Nanna taye mariyamma

  • @MVS-CREATION
    @MVS-CREATION 8 месяцев назад

    🙏🙏AMMA THAYA ENAKKU UN ARULA KDU MA😩🙏🙏

  • @dineshkumarkumark3228
    @dineshkumarkumark3228 Год назад +1

    Male version song edit pannuga😊😊

  • @dj_gana_rimix7813
    @dj_gana_rimix7813 2 года назад +3

    Hii Bro

  • @Praeen-t2i
    @Praeen-t2i Год назад +1

    ❤_❤❤❤❤❤❤🥰🥰🥰🥰🥰

  • @mkgroup6112
    @mkgroup6112 8 месяцев назад

    ❤ultimate devotional song❤

  • @gunasekar5033
    @gunasekar5033 6 месяцев назад

    ✨🌹🌹🌹

  • @jeganathanjeganathan729
    @jeganathanjeganathan729 9 месяцев назад

    பாசம் இல்லையா
    அடி முத்து முத்து மாரி
    இந்த சித்து ஏனடி
    அடி முத்தாலம்மன் தேவி
    செஞ்ச குத்தம் என்னடி
    அஞ்சு குடைக்காரி
    தஞ்சாவூரு மாரி
    தஞ்சம் என வந்தோரை
    காத்து நிக்கும் தேவி
    பம்பை காரியே
    இந்த வம்பு ஏனடி
    அடி பம்பை காரியே
    இந்த வம்பு ஏனடி
    அடி முத்து முத்து மாரி
    இந்த சித்து ஏனடி
    அடி முத்தாலம்மன் தேவி
    செஞ்ச குத்தம் என்னடி

    • @jeganathanjeganathan729
      @jeganathanjeganathan729 9 месяцев назад

      ஆதி மீனாட்சி தாயே
      நீ பெண் இல்லையா
      இங்கே பாலன் படும்பாட்டை
      பார்க்க கண்ணில்லையா
      உன் பாளையத்து ஆலயத்தில்
      பாசம் இல்லையா
      அடி முத்து முத்து மாரி
      இந்த சித்து ஏனடி
      அடி முத்தாலம்மன் தேவி
      செஞ்ச குத்தம் என்னடி
      அஞ்சு குடைக்காரி
      தஞ்சாவூரு மாரி
      தஞ்சம் என வந்தோரை
      காத்து நிக்கும் தேவி
      பம்பை காரியே
      இந்த வம்பு ஏனடி
      அடி பம்பை காரியே
      இந்த வம்பு ஏனடி
      அடி முத்து முத்து மாரி
      இந்த சித்து ஏனடி
      அடி முத்தாலம்மன் தேவி
      செஞ்ச குத்தம் என்னடி
      2002

    • @jeganathanjeganathan729
      @jeganathanjeganathan729 9 месяцев назад

      அடி முத்து முத்து மாரி இந்த சித்து ஏனடி
      அடி முத்தாளம்மன் தேவி
      செஞ்ச குத்தம் என்னடி
      அஞ்சு குடைக்காரி தஞ்சாவூரு மாரி
      தஞ்சம் என வந்தோரை காத்து நிற்கும் தேவி
      பம்பைக்காரியே இந்த வம்பு ஏனடி
      அடி பம்பைக்காரியே இந்த வம்பு ஏனடி
      அடி முத்து முத்து மாரி இந்த சித்து ஏனடி
      அடி முத்தாளம்மன் தேவி
      செஞ்ச குத்தம் என்னடி
      ஸ்ரீனிவாசன் பதிவேற்றினார்
      வெள்ளி மலை நாயகி வேலனுக்கு தாயடி
      வேம்பு ரதம் ஏறி வந்து வினைய தீர்க்கணும்
      நாராயணன் தங்கச்சி நல்ல முத்து மாரியே
      தங்க ரதம் ஏறி வந்து தாயே காக்கணும்
      என் பம்பை சத்தம் கேக்கலயோ கருமாரியே
      இந்த பானகமும் ருசிக்கலயோ பூமாரியே
      உன் மாளிகையின் மணிக்கதவும்
      திறக்கவில்லையோ.....
      அடி முத்து முத்து மாரி இந்த சித்து ஏனடி
      அடி முத்தாளம்மன் தேவி
      செஞ்ச குத்தம் என்னடி
      ஸ்ரீனிவாசன் பதிவேற்றினார்
      வேம்பினிலே உடையடி வைகையாறு தடையடி
      சாம்பிராணி வாசத்தோடு சங்கதி வாரணும்
      அஞ்சு தலை நாகினி ஆயிரம் கண் நாயகி
      முன்டகண்ணி மோகினி
      வந்து முத்து எடுக்கணும்
      அடி மீனாட்சி தாயே நீ பெண்ணில்லையா
      இங்கே காலங்களும்
      காட்சி பார்க்க கண்ணில்லையா
      உன் பாளையத்து ஆலயத்தில்
      பாசமில்லையா....
      அடி முத்து முத்து மாரி இந்த சித்து ஏனடி
      அடி முத்தாளம்மன் தேவி
      செஞ்ச குத்தம் என்னடி
      அஞ்சு குடைக்காரி தஞ்சாவூரு மாரி
      தஞ்சம் என வந்தோரை காத்து நிற்கும் தேவி
      பம்பைக்காரியே இந்த வம்பு ஏனடி
      அடி பம்பைக்காரியே இந்த வம்பு ஏனடி
      அடி முத்து முத்து மாரி இந்த சித்து ஏனடி
      அடி முத்தாளம்மன் தேவி
      செஞ்ச குத்தம் என்னடி

  • @murukadas5927
    @murukadas5927 Год назад +2

    👌👌👌👌♥️♥️

  • @aruna7925
    @aruna7925 2 года назад +2

    🙏🏾🌷🙏🏾🌷🙏🏾🌷🙏🏾🌷🙏🏾🌷🙏🏾🌷🙏🏾

  • @jayanthijayanthi1096
    @jayanthijayanthi1096 Год назад +1

    Om Sakshi en Thayer 🙏

  • @santhurumediapudukkottai4805
    @santhurumediapudukkottai4805 2 года назад +11

    Santhuru Media Pudukkottai open please

  • @muruganm5226
    @muruganm5226 Год назад +2

    🙏🙏💫🔥

  • @mrscreation2.0
    @mrscreation2.0 Год назад +1

    🎧 bro oru chinna help me bro please try to reply

  • @ttffamilyselva4338
    @ttffamilyselva4338 2 года назад +3

    ᴀɴɴᴀ ꜱᴀʀᴀɴyᴀ ɴᴇᴍᴀ ꜱᴏɴɢ எடிட்பன்னி பனுப்போங்கு

  • @FunnyChowChow-rc6eb
    @FunnyChowChow-rc6eb 10 месяцев назад

    RAN

  • @SaravananVal
    @SaravananVal 11 месяцев назад +2

    Super