Mudhal Mazhai - HD Video Song | முதல் மழை | Bheemaa | Vikram | Trisha | Linguswamy | Harris Jayaraj
HTML-код
- Опубликовано: 6 фев 2025
- #Bheemaa #HarrisJayaraj #Ayngaran
Groove to the superhit Romantic song 'Mudhal Mazhai' from 'Bheemaa' Starring Vikram, Trisha & Others. A Harris Jayaraj Musical.
Song Credits:
Mudhal Mazhai
Singer: R. Prasanna, Hariharan, Mahathi
Music: Harris Jayaraj
Lyrics: Na. Muthukumar
Bheemaa is a 2008 Indian Tamil-language action film written and directed by N. Linguswamy, The movie revolves around two powerful gangs in Chennai.
Directed by: N. Linguswamy
Produced by: A. M. Rathnam
Written by: S. Ramakrishnan, N. Linguswamy
Starring: Vikram, Trisha, Prakash Raj, Raghuvaran, Ashish Vidyarthi
Music By: Harris Jayaraj
Cinematography: R. D. Rajasekhar
Edited by: Anthony Gonsalvez
Music Label: Ayngaran International
Facebook - / ayngaran
Instagram - / ayngaran_official
Twitter - / ayngaranintl
RUclips - / ayngaran
The Trio is Back 💫
#UnlockKadhali breezy melody video Out Now 🎼🎶💕
ruclips.net/video/MCV9_8uEJWk/видео.html
அனிருத் என்பார்கள் யுவன் என்பார்கள். ஹாரிஸ் இன் அருமை புரியாதோர்😍😍😍 king of melody harris😚!
Well said
ஹாரிஸ் கிங் 👑👑👑👑❤🤍❤🤍
Yuvan best bro Harris also best
@Raja Sivanath Harris also give hits with kuthu songs like atharu danga Mari vena macha indha ponunga Kadal so Harris also best
@Raja Sivanath dei ipo vandha bacha anirudh la perusa pesambothu Harris ku ena
കാലമെത്ര കഴിഞ്ഞാലും ഈ പാട്ടിന്റെ തട്ട് താഴ്ന്നു തന്നെ നിൽക്കും, മലയാളികൾ ഇവിടെ കമോൺ 👌👍👍👍
Athe ❤️❤️❤️
🔥🔥🔥🔥
@@donmac6482 la ok vbjoo
Onley..tamil...all.wayes.masss
@@Vignesh.love.feelings Poda oole😏
സിനിമയുടെ full തീമും അറിഞ്ഞു അതിലൂടെ പ്രേക്ഷകരുടെ ഇഷ്ടം മനസിലാക്കി പാട്ടിൽ മാന്ത്രികത തീർക്കാൻ ഹാരിസ് ജയരാജ് എന്ന മ്യൂസിക് ഡയറക്ടർക്ക് പ്രേത്യേക കഴിവാണ്....
ഞാൻ അദ്ദേഹത്തിന്റെ ഫാനായി മാറിയ പാട്ടാണിത്.... എത്ര കേട്ടാലും മടുക്കാത്ത ഒന്ന്.... ഫ്രഷ് feel.... 😍😍🥰🥰🥰🥰🥰
Absolutely
Ghajni feel
Ys@@KrishnaKumark-zc9pi
Ghajni❤
Anniyan album was best.., first vijarichad ARR an enn. Pine Harris an enn arinjadh.
തമിഴൻമാരേക്കാളും കൂടുതൽ ഇ പാട്ടു കേൾക്കുന്നത് മലയാളീസ് ആയിരിക്കും അത്രക്ക് ഇഷ്ടമാണ് മലയാളികൾക്ക് ഇ പാട്ട് ❤
Uruttu umbis😂😂
അതെ
Jukebox channelil orupad ketta song
Busil okke mazhayathu kelkan vere feel ahn
സത്യം...❤💓💞🥰
Thrisha looking So Beauty ❤
ഈ പാട്ടൊക്കെ കാണുമ്പോൾ ഒരു പാട്ഓർമ്മകൾ മനസ്സിൽ കൂടി കടന്ന് പോകുന്നു..! തിരിച്ചു കിട്ടുമോ ആ കാലം 💔
എതുവും പുരിയാ പുതു കവിതൈ
അർത്ഥം മൊത്തം ഇൻട്റ് അറിന്തേൻ..
കൈയൈ മീരും ഒരു കുടൈയായ്
കാട്രോട് താൻ നാനും പറന്തേൻ,
മഴൈ കാട്രോട് താൻ നാനും പറന്തേൻ.. ❤️❤️
Entho oru feela varikalku ♥️♥️♥️
@@midhunr1890 Na. Muthukumar lyrics.. (நா, முத்துக்குமார் பாடலாசிரியர் )🙏🙏🙏🙏🙏😪😪😪😪😪 pramanam....
ரஹ்மான் சர் இசைக்கு பிறகு நான் ரசிக்கும் ஒரே இசை ஹரிஷ் சார் இசை மட்டுமே ❤ ஹரிஹரன் சர் குரலுக்கு நான் அடிமை 😊
2024இல் இந்த song ஐ யாரெல்லாம் கேக்குறீங்க ♥️☄️☄️🎧🎧🎧....🎉❤
Me pro
Meeee👀
yaaru yeppo keta unaku ennada naaye
Me ❤
One of my favorite song in my life 💕😇✨
Haris jayaraj music king--💞🎧🎶🎸
1.minnale
2.saami
3.anniyan
4.gejini
5.vettayaadu vilayaadu
6.bheema
7.ayan
8.aadhavan
9.kaakkaa kaakkaa
10.vaarana maayiram
11.7am arivu
12.kaapaan
13.maatraan
14.unnaale unnaale
15.nanban
16.ko ...
17.anegan
18.samurai
19.engheyum khadhal
20.thuppakki
21.ennai arindhaal
22.arul
23.yaan
24.iru mughan
25.ithu kathir velan khadhal
26.oru kal oru kannaadi
Haris jayaraj fan from kerala..!🎶🎧💜
😍❤
Oru kal oru kannadi yuvan ila?
@@niraimathi8400 harris thanneyanu
@@sreeragssu ohh okay okay. There is also a song right. I thought of that.
@@niraimathi8400 yes
Oru kal oru kannadi song from sivamanasulla sakthi movie..
Music by U1
2008 ஆம் ஆண்டு வெளியான பீமா திரைப்படத்தில் இடம் பெற்ற சூப்பர் ஹிட் பாடல் முதல் மழை என்னை நனைத்ததே. நா. முத்துக்குமார் அவர்களின் வரிகள் அற்புதம். ஹாரிஸ் ஜெயராஜ் அவர்களின் இசையமைப்பு அருமை. இன்னிசை மழையில் நம்மை நனைத்து விட்டார். R.பிரசன்னா, ஹரிஹரன், மகாதி இவர்களின் குரல்வளம் இனிமை. விக்ரம், திரிஷா இருவரின் நடனம், நடிப்பு அருமை. இயற்கைக்காட்சி அனைத்தும் அருமை. அற்புதம்.
முதல் மழை என்னை
நனைத்ததே முதல் முறை
ஜன்னல் திறந்ததே பெயரே
தெரியாத பறவை அழைத்ததே
மனமும் பறந்ததே இதயமும்
ஓ இதமாய் மிதந்ததே
ம்ம்ம்ம்..
முதல் மழை நம்மை
நனைத்ததே மூடி வைத்த
ஜன்னல் திறந்ததே பெயரே
தெரியாத பறவை அழைத்ததே
மனமும் பறந்ததே இதயமும்.. ஹம்ம்
இதயமாய் மிதந்ததேயே
கனவோடு தானடி
நீ தோன்றினாய் கண்களால்
உன்னை படம் எடுத்தேன்
ஆஆ
என் வாசலில்
நேற்று உன் வாசனை
நீ நின்ற இடம் இன்று
உணர்ந்தேன்
எதுவும் புரியா
புது கவிதை அர்த்தம்
மொத்தம் இன்று அறிந்தேன்
கையை மீறும் ஒரு குடையாய்
காற்றோடுதான் நானும் பறந்தேன்
மழைக் காற்றோடுதான் நானும் பறந்தேன்
முதல் மழை
என்னை நனைத்ததே
லாலாலாலா
முதல் முறை
ஜன்னல் திறந்ததே
லாலாலாலா..
பெயரே தெரியாத
பறவை அழைத்ததே
மனமும் பறந்ததே
இதயமும்.. ஓ
இதமாய் மிதந்ததே
ஓர்நாள் உன்னை
நானும் காணாவிட்டால்
என் வாழ்வில் அந்த நாளே
இல்லை.ஓ ஓர்நாள் உன்னை
நானும் பார்த்தே விட்டால்
அந்நாளின் நீளம் போதவில்லை
இரவும் பகலும்
ஒரு மயக்கம் நீங்காமலே
நெஞ்சில் இருக்கும் உயிரின்
உள்ளே உந்தன் நெருக்கம்
இறந்தாலுமே என்றும் இருக்கும்
நான் இறந்தாலுமே என்றும் இருக்கும்
ஊஊஊ..
பெயரே தெரியாத
பறவை அழைத்ததே
ஊஊஊ..
இதயமும் ஓ
இதமாய் மிதந்ததே
ஆண் பெண் லாம் போட்டு இருந்தா அப்படியே பாட்டு புத்தகம் படிச்ச மாதிரி இருந்துருக்கும்.
Penn pidrchiku
Nice nice rasanai ilamal ivlo azhaga lyrics mention pana mudiyathu bro......great so nice
@@emiliaemilia7236 copy paste vroq
Thanks from Pakistan hyderabad
എന്നാ പാട്ടാ 😘💜 ഹാരിസ് ജയരാജ് മാജിക് 😍🔥
Hi anandhu💜💞💞
@@harisbeach9067 ഹായ് 😁😁😁🤣🤣
Tamil pattu
ഒരിക്കലും മറക്കാൻ പോലും പറ്റാത്ത ഒരു പാട്ട് അത്രയും പ്രിയം ❤️❤️❤️❤️❤️❤️❤️
Anyone in 2025
Yes
Yes
Yes 😊
Today
🙋♂️
ഈ പാട്ടിന് ഒരു പ്രത്യേക തരം addictive Beat aanu ❤️ All time Fav 💝
L lll k lkllllkkkkk
Yes💘😘
♥️
Yep Harris 😍❤
❤️
Beautiful Lyrics By கவிஞர் நா. முத்துக்குமார் ✍🏻🤩
ஓர் நாள் உன்னை நானும் காணாவிட்டால் என் வாழ்வில் அந்த நாளே இல்லை.... ❤ ஓர் நாள் உன்னை நானும் பார்த்தே விட்டால் அந்நாளின் நீளம் போதவில்லை..... 🙈
Semaeruku neenga ❤️❤️☺️☺️sonadhu
ok
my
நான் முதல் முதலாக காதலித்த போது ரசித்த வரிகள்
@@SaraVanan-lv9bxsir.. ippo ethanavathu love poitu iruku.. ❤️
Beautiful 🌹
Harris സോങ്സ് brand head set വച്ചു കേൾക്കാൻ ശ്രെമിക്കു... Vere ലെവൽ.. പ്രോഗ്രാമിങ്... ഇപ്പോൾ ഉള്ള ഒരു മ്യൂസിക് ഡയറക്ടർ പോലും ഏഴു അയലത്തു വരില്ല......
TopNotch quality sound aahnu angerude work okke..Better Experience👌🏻💆🏻♂️
Harris Annan🖤🥰
പ്രോഗ്രാമിങ് കിടു ആണ്...
ഔസേപ്പച്ചൻ്റെയും വിദ്യാസാഗറിൻെറയും കുറേ പാട്ടുകളിൽ ഹാരിസ് പ്രോഗ്രാമിംഗ് ചെയ്തിട്ടുണ്ട്. ആ പാട്ടുകളൊക്കെ കേൾക്കാൻ നല്ല'ഫീലാണ്😊
#NirangalMoondru
Megham Pol Aagi - video song out now ▶ ruclips.net/video/ipqtTkFPSBI/видео.html
A film by @karthicknaren_M 📽
❤
Yes bro me😂😂😂😂🎉🎉🎉
Any One In 2024🫰
Yes
❤
Forever ❤❤
Yaaa❤
Yes
நா.முத்துகுமார் வரிகள் miss you தலைவா
😢😢
Actor vijay's favorite song ❤
HARRIS 💥
Hi bro💜💜
Vijay cant give Vikram expression in Mudhal malai
@@harivenkat1435 he can
Ilayaraja is his favourite music director ❤
@@Nnvjdjayn😏
எங்கள் இதயத்தை இதமாய் மிதக்கவிட்டு தமிழன்னை மடிக்கு சென்றுவிட்டாயோ ந.முத்துக்குமார் அண்ணா....
🌹🌹மிகவும்அருமையானபாடல்
கனவோடு தான் அன்பே நீ தோன்றினாய் கண்களால் உன்னை படம் எடுத்தேன் ❤
என் வாசலில் நேற்று உன் வாசனை நீ நின்ற இடம் என்று உணர்ந்தேன் ❤
😍എത്ര കേട്ടാലും മടുപ്പ് തോന്നാത്ത ഒരു super song. ഒരു പ്രതേക ഫീലാണ് ഈ പാട്ടിന് 💞💞💞
My fevrit 🤗❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Myrna HK be honest if JG NFB of HT setup
Sathyam Aaanu... ❤️
That's why we are tamilian da
@@darkravanan4072 ni tamilan ana ena
Athe ❤️❤️❤️
ஒவ்வொருவருக்கும் ஒரு தனித்திறமை இருக்கும். Harris is one of best Music Director 💪💪🔥🔥🔥
ഇന്ന് ഈ നിമിഷം വരെ ഈ പാട്ട് ആണ് എന്റെ ജീവിതത്തിൽ ഏറ്റവും കൂടുതൽ ഇഷ്ടപെട്ടത്. അത്രമേൽ പ്രിയം 💓💓💓💓
Tune kettirikn feel aahnu❤️
Ayn
3:30 "ஓர்நாள் உன்னை
நானும் காணாவிட்டால்
என் வாழ்வில் அந்த நாளே
இல்லை….ஓ… ஓர்நாள் உன்னை
நானும் பார்த்தே விட்டால்
அந்நாளின் நீளம் போதவில்லை.."
Indha song Thalapathy favorite song ♥ so Adhanala ipo naa indha song kekka vandha 💯🎧 Thalapathy sonna maari Semaya tha irukku 😀😍🎶
Illanalum semmaya than irkum 😂
തൃഷയുടെ ആ lavender colour dress അന്നത്തെ എൻ്റെ favourite ആയിരുന്നു💜💜
Satyam da enikm
@@kanthariz_16 🤝
സത്യം
Me to dear ❤❤❤
Me too
Harris jayaraj സർ മാസ്റ്റർപിസ് സോങ്ങുകളിൽ ഒരെണ്ണം❤️🥰
സോങ് ഇറങ്ങിയത് അങ് തമിഴ് നാട്ടിൽ ആണെങ്കിലും അത് നമ്മൾ മലയാളികൾ അതിങ് ഏറ്റെടുത്തു ❤️
എന്താ ഫീൽ
ഇടക്ക് ഇടക്ക് ഓർമ വരുമ്പോൾ സെർച്ച് ചെയ്തു കേൾക്കും
Addictive സോങ്, മ്യൂസിക്, ലിറിക് 😍
ഇന് 2023🌹
ഈ പാട്ട് സിഡിയിൽ കേറ്റാൻ കടയിൽ ചെന്നിട്ട്, ചേട്ടാ "മേഹു മേഹു"വേണം എന്ന് പറഞ്ഞൊരു ഫ്രണ്ട് ഉണ്ടാരുന്നു 🎉🎉
😂❤️😍
😜😝
😂
ഹിഹി
🤣🤣🤣
En thalaivan Harris 🔥🔥🔥
Harris அவ்வளவு பேச மாட்டார் அவர் music 🎶 பேசும்
Navarasa Nayagan Harris 😍💘
இரவும் பகலும் ஒரு மயக்கம் நீங்காமலே நெஞ்சில் இருக்கும்......... that line 🎵😍👌👌👍Harris jiii ❤️😍 hariharan jii 😍❤️
சோகமாக இருக்கும் நேரங்களில் மனதிற்கு மருந்திடும் பாடல். Thank you Harris sir.
Yaa
Yes
😅😮😅😢😅😅😮😮😅😅😅
ഞാൻ സോണിഎറിക്സൺ വാക്ക്മാൻസീരിസ് ഫോൺ വാങ്ങാൻ കാരണമായ പാട്ടുകളിൽ ഒന്ന്. ഈ പാട്ട് ഹെഡ്സെറ്റ് വെച്ചു കേട്ടപ്പോൾ ഒരു അത്ഭുതമായിരുന്നു 😍😍😍
@Nandhu Narayanan athe
Me too
W810i
The World of Vetri - #NirangalMoondru sneak peek out now.
▶ ruclips.net/video/IW_jSzrQS9Q/видео.htmlsi=gBby1...
Film releases in theatres on 22nd November.
Harris sir music pudichchavanga oru like pannunga friends 🥰👍
Harris is very tealante music diracto r.......👈👈👈
Ftt
இளைய தளபதி விஜய்க்கு பிடித்த பாடல்....melody king harrish💯💞💟
Yes
Yes Vro
Yes ❤
@@BalaBala-fe5rj yes sro🤣
@@gurunathangurunathan5300 Yes hro..😂😂
இந்த பாடலை எத்தனை முறை கேட்டாலும் பார்த்தாலும் சலிக்காத பாடல். மியூசிக் ரொம்ப நன்றாக இருக்கும். விக்ரம் த்ரிஷா ஜோடி பொருத்தம் இந்த பாடலில் அருமையாக இருக்கும்😇
Time to fall in love ❤
#MeghamPolAagi - the first single from #NirangalMoondru out now. You're sure to love this breezy melody.
▶ ruclips.net/video/-Unj4RvwQ5g/видео.htmlsi=8daH7...
Music - Jakes Bejoy
Lyrics - Thamarai
Vocals - Kapil Kapilan
😊
I am in 2024❤
❤❤❤
❤❤❤
😂😮🎉😂😂😂😂😅😅😅😅😢😂
I am from karnataka Littrally addicted to this song ,Harris jayraj sir you are the king of melody songs❤❤much love
நா முத்து குமார் நீங்கள் எங்களை விட்டு பிரிந்த ஒரு சிகரம்...amazing bro
കിരൺ TV ചാനൽ Tamil Hits (Mon to fri, 5PM )പ്രോഗ്രാം ഓർമ വരുന്നു.. 🥰 ദിവസത്തിൽ ഒരു തവണ എങ്കിലും ഈ പാട്ട് ഇട്ടിരുന്നു മിക്കവാറും പ്രോഗ്രാമിന്റെ last.. അങ്ങനെ സ്ഥിരമായി കെട്ടിരുന്ന പാട്ട് 🎶🎶❤❤❤😍😍
Favourite 🥰
Athe
നൊസ്റ്റു
Onnum marannittilllaa llle kallan
Yes bro
Njaum
பெயரே தெரியாத பறவை அழைத்ததே மனமும் பறந்ததே..🤟✨
நா.முத்துகுமார்..❤️👑
&
😍(Melody king musical)😍
#ஹாரிஸ் அவர்கள் இசையை சொல்றதா, நா முத்துக்குமார் அவர்கள் வரிகள் சொல்றதா, ஹரிஹரன், மஹதி ஓட குரல் ல சொல்றதா தெரில்ல, காம்போ மேஜிக் 🥰💖🎼
All time favorite song. Favorite combo❤️ from kerala
എത്ര തവണ കേട്ടാലും കണ്ടാലും മടുക്കാത്ത പാട്ട്😍😍💖💖
Hi
As a Harris Jayaraj fan,this song is one of my top most favourite one among the playlist.Chiyaan Vikraminte romantic angle angu sundharamaayi chithrigarichaa manoharamaaya gaanam.Ippozhum Vikram sirinte songsine Patti orkkumbol chundil aadhyam thanne thathikalikunna gaanam✨💖🔥💯❣️
ഇരവും പകലുമൊരു മയക്കം..
നീങ്കാമലേ നെഞ്ചിൽ ഇരുക്കും
ഉയിരുന്നുള്ളേ ഉന്തൻ നെരുക്കം
ഇരന്താലുമേ എന്ട്റും ഇരുക്കും..
നാൻ ഇരന്താലുമേ എന്ട്റും ഇര്ക്കും..❤️❤️
Bgm களில் ராட்சன் melody யில் அரசன் திரைகளுக்கு பின்னால் ஒரு கலைஞன் உருவமில்லா இசை மூலம் தன் ரசிகர்களுக்கு இசைமழை வழங்கியவர்
🎵🎧🎺🎸
uu
@@kamalakannan3154 no
The one and only Harris jeyaraj💐
பாடகி : மஹதி
பாடகா்கள் : ஹரிஹரன், கே. பிரசன்னா
இசையமைப்பாளா் : ஹரிஸ் ஜெயராஜ்
பெண் : மெகோ மெகோ
மெகோ லாகி மாகி மா
மெகோ மெகோ மெகோ
பாகி லாகி மா ஹேய்
ஹேய் ஹேய் லோ
மே…. ஹி….. ரோஹிரோனா
மே…. ஹி….. ரோஹிரோனா
ஆண் : முதல் மழை என்னை
நனைத்ததே முதல் முறை
ஜன்னல் திறந்ததே பெயரே
தெரியாத பறவை அழைத்ததே
மனமும் பறந்ததே இதயமும்
ஓ இதமாய் மிதந்ததே
பெண் : ம்ம்ம்ம்..
முதல் மழை நம்மை
நனைத்ததே மூடி வைத்த
ஜன்னல் திறந்ததே பெயரே
தெரியாத பறவை அழைத்ததே
மனமும் பறந்ததே இதயமும்.. ஹம்ம்
இதயமாய் மிதந்ததே…யே
பெண் : மெகோ மெகோ
மெகோ லாகி மாகி மா
மெகோ மெகோ மெகோ
பாகி லாகி மா ஹேய்
ஹேய் ஹேய் லோ
மே…. ஹி….. ரோஹிரோனா
மே…. ஹி….. ரோஹிரோனா
ஆண் : கனவோடு தானடி
நீ தோன்றினாய் கண்களால்
உன்னை படம் எடுத்தேன்
பெண் : ஆ…ஆ
ஆண் : என் வாசலில்
நேற்று உன் வாசனை
நீ நின்ற இடம் இன்று
உணர்ந்தேன்
பெண் : எதுவும் புரியா
புது கவிதை அர்த்தம்
மொத்தம் இன்று அறிந்தேன்
கையை மீறும் ஒரு குடையாய்
காற்றோடுதான் நானும் பறந்தேன்
மழைக் காற்றோடுதான் நானும் பறந்தேன்
ஆண் : முதல் மழை
என்னை நனைத்ததே
பெண் : லாலாலாலா
ஆண் : முதல் முறை
ஜன்னல் திறந்ததே
பெண் : லாலாலாலா..
ஆண் : பெயரே தெரியாத
பறவை அழைத்ததே
மனமும் பறந்ததே
இதயமும்.. ஓ…
இதமாய் மிதந்ததே
பெண் : ஓர்நாள் உன்னை
நானும் காணாவிட்டால்
என் வாழ்வில் அந்த நாளே
இல்லை….ஓ… ஓர்நாள் உன்னை
நானும் பார்த்தே விட்டால்
அந்நாளின் நீளம் போதவில்லை
ஆண் : இரவும் பகலும்
ஒரு மயக்கம் நீங்காமலே
நெஞ்சில் இருக்கும் உயிரின்
உள்ளே உந்தன் நெருக்கம்
இறந்தாலுமே என்றும் இருக்கும்
நான் இறந்தாலுமே என்றும் இருக்கும்
பெண் : ஊஊஊ…..
ஆண் : பெயரே தெரியாத
பறவை அழைத்ததே
பெண் : ஊஊஊ…..
ஆண் : இதயமும்… ஓ…
இதமாய் மிதந்ததே
பெண் : மெகோ மெகோ
மெகோ லாகி மாகி மா
மெகோ மெகோ மெகோ
பாகி லாகி மா ஹேய்
ஹேய் ஹேய் லோ
மே…. ஹி….. ரோஹிரோனா
Harris Jayaraj + bass guitar = ❤
😍😍😍சலிக்காத song........vintage ஹாரிஸ் சம்பவம் 🔥🔥🔥🔥
Eppavum Harris sir 💓
HARRIS sir time idhu ellam
Love u sir Rompa 💕
Hi bro💜💞
The golden era of Harris jayaraj 🎶
Best musical 🎵 song music
Only now I’m listening to Harris hits. I feel Harris has the best melodies in Tamil
Same I feel
Anirudhs noisy sounds arrived Tamil industry, HARRIS melody disappeared.
Not only melody bro... Good singers, good lyrics, variety instruments 😢
@@SANTAMILGammyyes😢😢😢 indha 2k kutty kunjans aniruth ah poi best versatile music director of Era nu sodlranga paruu😂😂😂siriupu adaka mudila bhaaaa😂😂😂
ഹരിഹരൻ, മഹതി, ഹാരിസ് ജയരാജ്, പിന്നെ കുറേ ഓർമ്മകളും...✨
ഈ പാട്ടൊന്നും എനിക്ക് അത്ര പെട്ടെന്ന് മറക്കാൻ കഴിയില്ലേ ! 🎧❣️🔥
me to
Nostu ❤
ഒരുനാൾ ഉന്നൈ നാനും കാനാവിട്ടാൽ..
എൻ വാഴ്വിൽ അന്ത നാളെ ഇല്ലൈ.. ❤️❤️❤️
And 👇
ഉയിരിനുള്ളെ ഉന്തൻ ഞെരുക്കം..
ഇരുന്താലുമേ എന്ഡറും ഇരുക്കും..
നാൻ ഇരുന്താലുമേ എന്ഡറും ഇരുക്കും.. ❤️❤️❤️
What A Lyrics 💘
Na Muthukumar... Tamil s ഗിരീഷ് പുത്തഞ്ചേരി
Thalapathy oda Favourite song 😍 Enakum than ❤️
2:27 - Kaatre and 2:31 - mazhai katroduthan.. Little tone change but so attractive.
Trisha still looks the same🥺❤and ruling the industry...What a beauty 👑 ❤
😅😅😅😅
@@jackalpinestar5845 yethuku elikiringa🙄
@@Smilyyyyy unmaiye nenachen sirichen
🥰🤩❤
Harris Jayaraj sir Composition..! 🔥
Hariharan sir voice..! ❤
What a magical song..! 😍😍😍
"பெயரே
தெரியாத பறவை அழைத்ததே
மனமும் பறந்ததே..." My favourite portion. ❤
എത്ര കേട്ടാലും മടുക്കാത്ത പാട്ടുകളിൽ ഒന്ന്. ❤❤❤
Yes Harris sir ❤️ hariharan super combo
Legend is na.muthukumar lyrics
Female singer mahathi got ITFA Best Female Playback Award for this song . So cretid not only for Harris & Hariharan . Mahathis is well trained classical singer , so she gave perfection of melody to this song
Super
Ss
காதலிக்க தூண்டும் ஹரிஷ் ஜெயராஜ் பாடல்
ஹரிஷ் எனும் சகாப்தம்😎
காலம் தின்ற கவிதையாய் வாழ்ந்தவன் விட்டு சென்ற மிச்சம் 😢😢😢 மிஸ் யூ சார் நா. முத்துக்குமார் 💙🥺🌻🇦🇺
1:0பாடகா்கள் : ஹரிஹரன், கே. பிரசன்னா
இசையமைப்பாளா் : ஹரிஸ் ஜெயராஜ்
பெண் : மெகோ மெகோ
மெகோ லாகி மாகி மா
மெகோ மெகோ மெகோ
பாகி லாகி மா ஹேய்
ஹேய் ஹேய் லோ
மே…. ஹி….. ரோஹிரோனா
மே…. ஹி….. ரோஹிரோனா
ஆண் : முதல் மழை என்னை
நனைத்ததே முதல் முறை
ஜன்னல் திறந்ததே பெயரே
தெரியாத பறவை அழைத்ததே
மனமும் பறந்ததே இதயமும்
ஓ இதமாய் மிதந்ததே
பெண் : ம்ம்ம்ம்..
முதல் மழை நம்மை
நனைத்ததே மூடி வைத்த
ஜன்னல் திறந்ததே பெயரே
தெரியாத பறவை அழைத்ததே
மனமும் பறந்ததே இதயமும்.. ஹம்ம்
இதயமாய் மிதந்ததே…யே
பெண் : மெகோ மெகோ
மெகோ லாகி மாகி மா
மெகோ மெகோ மெகோ
பாகி லாகி மா ஹேய்
ஹேய் ஹேய் லோ
மே…. ஹி….. ரோஹிரோனா
மே…. ஹி….. ரோஹிரோனா
ஆண் : கனவோடு தானடி
நீ தோன்றினாய் கண்களால்
உன்னை படம் எடுத்தேன்
பெண் : ஆ…ஆ
ஆண் : என் வாசலில்
நேற்று உன் வாசனை
நீ நின்ற இடம் இன்று
உணர்ந்தேன்
பெண் : எதுவும் புரியா
புது கவிதை அர்த்தம்
மொத்தம் இன்று அறிந்தேன்
கையை மீறும் ஒரு குடையாய்
காற்றோடுதான் நானும் பறந்தேன்
மழைக் காற்றோடுதான் நானும் பறந்தேன்
ஆண் : முதல் மழை
என்னை நனைத்ததே
பெண் : லாலாலாலா
ஆண் : முதல் முறை
ஜன்னல் திறந்ததே
பெண் : லாலாலாலா..
ஆண் : பெயரே தெரியாத
பறவை அழைத்ததே
மனமும் பறந்ததே
இதயமும்.. ஓ…
இதமாய் மிதந்ததே
பெண் : ஓர்நாள் உன்னை
நானும் காணாவிட்டால்
என் வாழ்வில் அந்த நாளே
இல்லை….ஓ… ஓர்நாள் உன்னை
நானும் பார்த்தே விட்டால்
அந்நாளின் நீளம் போதவில்லை
ஆண் : இரவும் பகலும்
ஒரு மயக்கம் நீங்காமலே
நெஞ்சில் இருக்கும் உயிரின்
உள்ளே உந்தன் நெருக்கம்
இறந்தாலுமே என்றும் இருக்கும்
நான் இறந்தாலுமே என்றும் இருக்கும்
பெண் : ஊஊஊ…..
ஆண் : பெயரே தெரியாத
பறவை அழைத்ததே
பெண் : ஊஊஊ…..
ஆண் : இதயமும்… ஓ…
இதமாய் மிதந்ததே
பெண் : மெகோ மெகோ
மெகோ லாகி மாகி மா
மெகோ மெகோ மெகோ
பாகி லாகி மா ஹேய்
ஹேய் ஹேய் லோ
மே…. ஹி….. ரோஹிரோனா
இந்த பாடல் தளபதி விஜய்க்கு ரொம்ப பிடித்த பாடல் ❤
Harris was the second hero of this film.. Mass bgm songs+ love songs
The film fails just for worst climax.....if they had change the climax.....
Maho maho maho laahi maahi maa…
Maho maho maho baahi laahi maa..
Hey..hey..hey..loooo..
Meehehehee..rohirona..
Meehehehee..rohirona..
Male : Mudhal mazhai ennai nanaithadhae
Mudhal murai jennal thiranthadhae..
Peyarae theriyaadha paravai azhaithadhae..
Manamum paranthadhae.
Idhayamum..oh..idhamaai midhanthadhae..
Female : Mmmmm..
Mudhal mazhai nammai nanaithadhae..
Moodivaitha jennal thiranthadhae..
Peyarae theriyaadha paravai azhaithadhae..
Manamum paranthadhae..
Idhayamum..hmm..idhamaai midhanthadhae yee..
Female : Maho maho maho laahi maahi maa…
Maho maho maho baahi laahi maa..
Hey..hey..hey..loooo..
Meehehehee..rohirona..
Meehehehee..rohirona…
Male : Kanavodu thaanadi nee thondrinaai..
Kangalaal unnai padam eduthen..
Female : Ah…Aaaaaa..
Male : En vaasalil netru un vaasanai..
Nee nindra idam indru unarthen..
Female : Edhuvum puriya pudhu kavithai..
Artham motham indru arindhen..
Kaiyai meerum oru kudaiyaai..
Kaatroduthaan naanum paranthen..
Mazhai kaatroduthaan naanum paranthen..
Male : Mudhal mazhai ennai nanaithadhae Female : Lalalalaa..
Mudhal murai jennal thiranthadhae.. Female : Lalalalaa..
Peyarae theriyaadha paravai azhaithadhae..
Manamum paranthadhae.
Idhayamum..oh..idhamaai midhanthadhae..
Female : Ornaal unnai naanum kaanavittaal..
En vaazhvil andha naalae illaiiii..oh..
Ornaal unnai naanum parthae vittaal..
Annaalin neelam podhavillaiii..
Male : Iravum pagalum oru mayakkam..
Neengaamalae nenjil irukkum..
Uyirinullae undhan nerukkam..
Irandhaalumae endrum irukkum..
Naan irandhaalumae endrum irukkum..
Female : Uhuhuhuhhh..uhuhuhuhhh..
Male : Peyarae theriyaadha paravai azhaithadhae.
Female : Uhhhh..uhhhh..
Male : Idhayamum..oh..idhamaai midhanthadhae..
Female : Maho maho maho laahi maahi maa…
Maho maho maho baahi laahi maa..
Hey..hey..hey..loooo..
Meehehehee..rohirona..
"This song takes me back to the intense and emotional scenes of Bheema. Vikram and trisha's performance was outstanding."
I'm 2008 . Right
ஹாரிஸ் ஜெயராஜ் இசை ஒரு 90s காதல் கருவி ❤
Female humming la Harris adikka aale illa and also mahathi voice 😘😇😋
Yeppavum one and only Melody king 🤴 HARRIS JAYARAJ mattum thaa 😍💖
தமிழ் பாடல்களில் அதிகம் ஆதிக்கம் செலுத்தும் மலையாள உறவுகளுக்கு 🙏வணக்கம்
அருமை அய்யா
❤️
Nenga malayaliya
❤
താങ്ക്സ്
2008 മുതൽ കേൾക്കാൻ തുടങ്ങിയതാണ് ❤️ ടേപ്പ് റിക്കോർഡ് മുതൽ ഹോം തിയേറ്റർ ഇപ്പോ iem വരെ ഒരു വിരസത തോന്നാത്ത മാസ്റ്റർപീസ് ❤️❤️❤️
Harris ❤️🔥
2023 இல் இந்த பாடலை கேட்டு ரசிப்பவர்கள் ❤❤❤
❤❤❤
2023 la mattum illa da. 2050 la yum keppanga people. Ithellam oru comment ah da. Yeanda uyira vaanguringa
ട a meen
ട a meen❤❤❤❤❤😂😂😂😂😂🎉🎉🎉🎉🎉😢😢😢😢😢😮😮😮😮😮😅😅😅😅😅😊😊😊😊😊skjkkjdhnijskhd🍜🍜🍜🍜🍜💘💘💘💘💘😘😘😘😘😘😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇🤑🤑🤑🤑🤑🤑🤑🤑🤑
Yes, from kerala 💜
Enna vena sollunga Harris jayaraj,jayaraj thaaaayaaaa
மெகோ மெகோ மெகோ லாகி மாகி மா...
மெகோ மெகோ மெகோ பாகி லாகி மா...
ஹேய் ஹேய் ஹேய் லோ...
மே... ஹி... ரோஹினோ...
மே... ஹி... ரோஹினோ...
முதல் மழை எனை நனைத்ததே...
முதல் முறை ஜன்னல் திறந்ததே...
பெயரே தெரியாத பறவை அழைத்ததே...
மனமும் பறந்ததே...
இதயமும்... ஓ. இதமாய் மிதந்ததே.
முதல் மழை நம்மை நனைத்ததே
மூடி வைத்த ஜன்னல் திறந்ததே
பெயரே தெரியாத பறவை அழைத்ததே...
மனமும் பறந்ததே...
இதயமும். ம். இதயமாய் மிதந்ததே... யே.
மெகோ மெகோ மெகோ லாகி மாகி மா...
மெகோ மெகோ மெகோ பாகி லாகி மா...
ஹேய் ஹேய் ஹேய் லோ...
மே... ஹி... ரோஹினோ...
மே... ஹி... ரோஹினோ...
கனவோடு தானடி நீ தோன்றினாய்.
கண்களால் உன்னை படம் எடுத்தேன்...
என் வாசலில் நேற்று உன் வாசனை...
நீ நின்ற இடம் இன்று உணர்ந்தேன்...
எதுவும் புரியா புது கவிதை...
அர்த்தம் மொத்தம் இன்று அறிந்தேன்.
கையை மீறும் ஒரு குடையால்.
காற்றோடுதான் நானும் பறந்தேன்.
மழைக் காற்றோடுதான் நானும் பறந்தேன்.
முதல் மழை எனை நனைத்ததே.
முதல் முறை ஜன்னல் திறந்ததே.
பெயரே தெரியாத பறவை அழைத்ததே.
மனமும் பறந்ததே...
இதயமும்... ஹோய். இதமாய் மிதந்ததே...
ஓர்நாள் உனை நானும் காணாவிட்டால்.
என் வாழ்வில் அந்த நாளே இல்லை... ஒ...
ஓர்நாள் உனை நானும் பார்த்தே விட்டால்.
அந்நாளின் நீளம் போதவில்லை...
இரவும் பகலும் ஒரு மயக்கம்.
நீங்காமலே நெஞ்சில் இருக்கும்.
உயிரின் உள்ளே உந்தன் நெருக்கம்...
இறந்தாலுமே என்றும் இருக்கும்.
நான் இறந்தாலுமே என்றும் இருக்கும்.
பெயரே தெரியாத பறவை அழைத்ததே...
இதயமும்... ஹோய்... இதமாய் மிதந்ததே...
மெகோ மெகோ மெகோ லாகி மாகி மா...
மெகோ மெகோ மெகோ பாகி லாகி மா...
ஹேய் ஹேய் ஹேய் லோ...
மே... ஹி... ரோஹினோ...
மே... ஹி... ரோஹினோ...
Fvrt❤️❤️❤️❤️❤️
Thanks for provide ത്തെ song
❤❤❤❤
❤
Haris Jayaraj ❤
Na Muthukumar 😍❤
Singer Mahathi voice is very beautiful. She also got Tamilnadu state award for best playback singer for Nenje Nenje song in Ayan movie
2:14 Edhuvum puriya pudhu kavithai.. Artham motham indru arindhen.. 🥰🖤
3:51 Iravum pagalum oru mayakkam. Neengaamalae nenjil irukkum. ☺️🖤
Sound clear sound quality எப்பா 🤗🤗🤗🤗🤗🤗 harris sir come back குடுங்க தயவு செய்து🤗🤗🤗🤗🤗🤗
Chiyaan Vikram & Harris Combo ❤😍
Harris is always great! I am a 16 years fan of Harris Jayaraj!
Ippdi oru soug marapadyum kodutatal podum ettna andu ponalum marakka matten marakk mudiyadu king of melody harrish sir 🎧🎸🎷👑️
இப்பாடலை நான் சிறுவயதில் மனப்பாடமாக பாடினேன் மிகவும் பிடித்த பாடல் ❤❤
Nostalgia +2 Day's HARRIS JAYARAJ 😍 VIKRAM TRISHA ✌🏼
Trisha"s violet dress & red top & green skirt combination i like most..... Even Vikram sir is a veteran , but he looks like young man by his get up and gestures and timely actions.... The song has a very attractive song modulations 💕💕💕👌🌹
Harris Jayaraj and Chiyaan Vikram carried the full movie on their shoulders 💥🔥
❤
@@ranjithkumarr55sszcxn❤❤😂xzzcvcg
Qio😊guiipjkmn
3:42 favorite line 💘
Yes super song,💯💯💯
Bass presence ithreykk effect ullaaa Vere song Tamil il ila for htiv300 💯💯🥰🥰🥰
Shaking home
Harris jayaraj veriyanda🔥🔥🔥😎💔😍🥰😘🌹💐🌷🌼🌺🌸🥀
Naanum 😌😌
Veriyan daiii hahaha 😅
Nee Veriyan na Parama Veriyan 🔥🔥🔥
Harris Jayaraj his silent hero 🙄❤️💓
Second hero
എക്കാലത്തെയും hit പാട്ടുകളിൽ ഒന്ന്
Iravum pagalum oru mayakkam,
Neengamalae nenjil irukum.....❤ Fantastic voice n lyric🎉
Trisha's acting 👏👏😄