Vennila Kanni (1/2)

Поделиться
HTML-код

Комментарии • 72

  • @ganesansivaprakasam4117
    @ganesansivaprakasam4117 3 года назад +21

    ஆன்மீக பாடலை டிஸ்லைக் போட்டவர்களுக்கு ஞானம் கிடைக்க இறைவனை வேண்டி கொள்ள வேண்டும்

  • @rajainfotech4941
    @rajainfotech4941 4 года назад +24

    ஓப்பற்ற அருட்பா வை இசை வடிவில் அற்புதமான பாடலாக தந்தவர்க்கு நன்றி அவர்க்கு அருட்பெருஞ்சோதி ஆண்டவர் அருள் செய்வாராக

  • @dhakchinamoorthyt5539
    @dhakchinamoorthyt5539 7 лет назад +16

    அருமையான பாடல். எனக்கு மிகவும் பிடிக்கும்

    • @kaleelkrf
      @kaleelkrf 7 лет назад

      dhakchinamoorth x hv v2wesqf1A ccm
      yr t gf

  • @vicky-BIBLIOPHILE
    @vicky-BIBLIOPHILE Год назад +3

    அன்பு சகோதர .சகோதரியே
    உங்கள் இனிய குரலுக்கு
    நன்றி.!

  • @babuAriyalur
    @babuAriyalur 2 года назад +3

    என்ன ஒரு அருமையான பாடல் வரிகள் அருமை அருமை அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி திருச்சிற்றம்பலம்

  • @thamizhazhaganputhirkal8956
    @thamizhazhaganputhirkal8956 2 года назад +3

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
    🌷🌹🌹💎💎💎🙏🙏🙏🪔🪔🌺🌺🪷🪷☘️🌸🌸🌸🌷🌹💎💎💎💎💎

  • @ravichandranvel3222
    @ravichandranvel3222 3 года назад +4

    அன்பு சகோதர .சகோதரியே
    உங்கள் இனிய குரலுக்கு
    நன்றி.!
    வணக்கம் !

  • @rajasakthi8890
    @rajasakthi8890 5 лет назад +7

    👌👌🙏🙏song super vallalar iya thiruvati saranam 🙏🌻🌺

  • @ஓம்சுகமேசூழ்க
    @ஓம்சுகமேசூழ்க 9 месяцев назад

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி

  • @arulvelan5919
    @arulvelan5919 3 года назад +3

    அருட்பெருஞ்ஜோதி
    மிக அருமையான பாடல் AR

  • @jamunav4867
    @jamunav4867 6 лет назад +9

    Who is venilla, is it arutperunjothi andavar or vallal peruman.

    • @Arutperumjothii
      @Arutperumjothii 5 лет назад +5

      Venilla means our eyes.. Here Guru said About Eyes.. Eyes Are Lotus feet of god..
      Inthula Ethum doubt irudha solluga

  • @senthilvadivu6070
    @senthilvadivu6070 Год назад +1

    பாடகர்களே!
    அந்த அருட்சோதி் ஆண்டவரின் கருணை மழையில் செழிப்புற்று வாழ்க !

  • @ASHOKKUMARAshokkumar-bl1rp
    @ASHOKKUMARAshokkumar-bl1rp 6 лет назад +15

    Is not human he is top most God

  • @balamuruganganesan274
    @balamuruganganesan274 5 лет назад +7

    🌺அருள் ஜோதி அன்பு ஜோதி🌺🙏

  • @banukumargoodgoodgood296
    @banukumargoodgoodgood296 Год назад

    Super voice...
    Nice song...

  • @madhivadhanaakannan6225
    @madhivadhanaakannan6225 10 лет назад +6

    I love this song

  • @VETRIMEDIA-p9ow3o
    @VETRIMEDIA-p9ow3o Год назад

    தன்னை அறிந்து இன்பமுற வெண்ணிலாவே நீதான் தாய் எனக்கு வெண்ணிலாவே...

  • @naturemurali7331
    @naturemurali7331 5 лет назад +6

    Vallalar is great saint in world please read his books

  • @thiru1501
    @thiru1501 4 года назад +5

    thank u singers.u r blessed people.

  • @mcube4395
    @mcube4395 3 года назад +2

    WOW ENNA SONG FIRST TIME KEKREN

  • @SenthilKumar-hi7gm
    @SenthilKumar-hi7gm 5 лет назад +4

    Arutperumjothi Arutperumjothi Thaniperumkarunai Arutperumjothi

  • @kaviarasan4462
    @kaviarasan4462 6 лет назад +5

    Super song

  • @canntamijeselvane9830
    @canntamijeselvane9830 Год назад

    நன்றி வாழ்க வளமுடன் அன்புடன் தமிழ்ச்செல்வன் குடும்பம் பிரான்ஸ்

  • @jamunav4867
    @jamunav4867 6 лет назад +5

    Song is good

  • @anbesivan6499
    @anbesivan6499 10 месяцев назад

    ❤❤❤❤❤

  • @divyaa1687
    @divyaa1687 3 года назад +1

    ஓம் இராமலிங்கதேவாய நம

  • @muruganmani6023
    @muruganmani6023 7 лет назад +4

    awesome words...

  • @selvams8954
    @selvams8954 3 года назад +1

    அருட்பெரும்ஜோதிஅருட்பெரும் ஜோதிதணிபெரும்கருனைஅருட்பெரும்ஜோதிவள்ளள்மழரடிவாழ்கவாழ்கவாழ்க

  • @Avengers-p7r
    @Avengers-p7r 2 года назад

    Nice lyrics beautiful voice mind blowing tune.

  • @Notdbodymind
    @Notdbodymind 2 года назад +6

    1. தன்னையறிந் தின்பமுற வெண்ணிலா வே - ஒரு
    தந்திரநீ சொல்லவேண்டும் வெண்ணிலா வே.
    2. நாதமுடி மேலிருந்த வெண்ணிலா வே - அங்கே
    நானும்வர வேண்டுகின்றேன் வெண்ணிலா வே.
    3. சச்சிதானந் தக்கடலில் வெண்ணிலா வே - நானுந்
    தாழ்ந்துவிழ வேண்டுகின்றேன் வெண்ணிலா வே.
    4. இராப்பகலில் லாவிடத்தே வெண்ணிலா வே - நானும்
    இருக்கவெண்ணி வாடுகின்றேன் வெண்ணிலா வே.
    5. தேசுநிற மாய்நிறைந்த வெண்ணிலா வே - நானுஞ்
    சிவமயம தாய்விழைந்தேன் வெண்ணிலா வே.
    6. போதநடு வூடிருந்த வெண்ணிலா வே - மலப்
    போதமற வேண்டுகின்றேன் வெண்ணிலா வே.
    7. ஆருமறி யாமலிங்கே வெண்ணிலா வே - அரு
    ளாளர்வரு வாரோசொல்லாய் வெண்ணிலா வே.
    8. அந்தரங்க சேவைசெய்ய வெண்ணிலா வே - யெங்கள்
    ஐயர்வரு வாரோசொல்லாய் வெண்ணிலா வே.
    9. வேதமுடி மேலிருந்த வெண்ணிலா வே - மல
    வேதையுள வேதுசொல்லாய் வெண்ணிலா வே.
    10. குண்டலிப்பால் நின்றிலங்கும் வெண்ணிலா வே - அந்தக்
    குண்டலிப்பால் வேண்டுகின்றேன் வெண்ணிலா வே.
    11. ஆதியந்த மென்றுரைத்தார் வெண்ணிலா வே - அந்த
    ஆதியந்த மாவதென்ன வெண்ணிலா வே.
    12. வித்திலாம லேவிளைந்த வெண்ணிலா வே - நீதான்
    விளைந்தவண்ண மேதுசொல்லாய் வெண்ணிலா வே.
    13. முப்பொருளு மொன்றதென்பார் வெண்ணிலா வே - அந்த
    மூன்றுமொன்றாய் முடிந்ததென்ன வெண்ணிலா வே.
    14. நானதுவாய் நிற்கும்வண்ணம் வெண்ணிலா வே - ஒரு
    ஞானநெறி சொல்லுகண்டாய் வெண்ணிலா வே.
    15. ஞானமய மாய்விளங்கும் வெண்ணிலா வே - என்னை
    நானறியச் சொல்லுகண்டாய் வெண்ணிலா வே.
    16. வாசிவாசி யென்றுரைத்தார் வெண்ணிலா வே - அந்த
    வாசியென்ன பேசுகண்டாய் வெண்ணிலா வே.
    17. ஐந்தலைப்பாம் பாட்டுகின்றார் வெண்ணிலா வே - அவர்
    அம்பலத்தில் நின்றதென்ன வெண்ணிலா வே.
    18. ஓரெழுத்தி லைந்துண்டென்பார் வெண்ணிலா வே - அது
    ஊமையெழுத் தாவதென்ன வெண்ணிலா வே.
    19. அம்பலத்தில் ஆடுகின்றார் வெண்ணிலா வே - அவர்
    ஆடுகின்ற வண்ணமென்ன வெண்ணிலா வே.
    20. அந்தரத்தில் ஆடுகின்றார் வெண்ணிலா வே - அவர்
    ஆடும்வகை எப்படியோ வெண்ணிலா வே.
    21. அணுவிலணு வாயிருந்தார் வெண்ணிலா வே - எங்கும்
    ஆகிநின்ற வண்ணமென்ன வெண்ணிலா வே.
    22. அண்டபகி ரண்டமெல்லாம் வெண்ணிலா வே - ஐயர்
    ஆட்டமென்று சொல்வதென்ன வெண்ணிலா வே.
    23. அம்பரத்தி லாடுகின்றார் வெண்ணிலா வே - என்னை
    ஆட்டுகின்றார் இம்பரத்தே வெண்ணிலா வே.

  • @manojr8147
    @manojr8147 4 года назад +1

    Mind blowing 😇😇

  • @subramanianmani3375
    @subramanianmani3375 2 года назад

    Arumai

  • @divyaa1687
    @divyaa1687 3 года назад

    அருட்பெருஞ்சோதி அருட்பெருட்சோதி
    தனிப்பெருங்கருணை அருட்பெருட்ஜோதி

  • @vallalar4352
    @vallalar4352 3 года назад

    Such ya awesome song....🤗🔥

  • @divyaa1687
    @divyaa1687 3 года назад

    அருட்பெருட்ஜோதி அருட்பெருட்ஜோதி தனிப்பெருங்கருணை

  • @sivagurubalasubramanian2033
    @sivagurubalasubramanian2033 5 лет назад +2

    Vallalar thiruvadi saranam

  • @v.balagangatharangangathar8798
    @v.balagangatharangangathar8798 5 лет назад +1

    Fantastic

  • @saradashankar
    @saradashankar 6 лет назад +3

    Naathar mudi mel irukkum Vennilla

  • @rjtamizhasongs5833
    @rjtamizhasongs5833 3 года назад

    vera level sir nice

  • @devarajandevarajan6919
    @devarajandevarajan6919 4 года назад

    Super Super Vennilave

  • @subramanianmani3375
    @subramanianmani3375 2 года назад

    , 🙏🙏🙏

  • @divyaa1687
    @divyaa1687 3 года назад

    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய

  • @arulvelan5919
    @arulvelan5919 3 года назад +1

    அருட்பெருஞ்ஜோதி AR

  • @kumareshkumaresh2782
    @kumareshkumaresh2782 3 года назад

    Mukka nandri

  • @sunrising6488
    @sunrising6488 5 лет назад

    vennilavay(manamay)🙏

  • @naganathann5880
    @naganathann5880 3 года назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @OVRagul
    @OVRagul 3 года назад

    🙏

  • @BabuBabu-gp9ld
    @BabuBabu-gp9ld 6 лет назад +1

    Niss

  • @shivanaturallife9056
    @shivanaturallife9056 3 года назад

    Thanks

  • @sundaralingamg5377
    @sundaralingamg5377 3 года назад

    🎉🎉🎉

  • @multicreators5745
    @multicreators5745 3 года назад

    Vera mari

  • @prakashsilvanadan7062
    @prakashsilvanadan7062 7 лет назад

    😊

  • @SPD.Sivakumar
    @SPD.Sivakumar 2 года назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sunrising6488
    @sunrising6488 5 лет назад

    arutperunjothi

  • @ramakrishnan3135
    @ramakrishnan3135 4 года назад

    Laap

  • @muruganmani6023
    @muruganmani6023 4 года назад

    Arutperumjothi Arutperumjothi thaniperumkarunai Arutperumjothi

  • @arulvelan5919
    @arulvelan5919 3 года назад

    அருட்பெருஞ்ஜோதி AR

  • @arulvelan5919
    @arulvelan5919 3 года назад

    அருட்பெருஞ்ஜோதி AR