❤️5 minute workouts live | என்னுடன் ஒரு 5 நிமிடம் பயிற்சி செய்யுங்கள் போதும்

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 сен 2024
  • #microworkout #HomeRemedies || #Healthtips|| #tips || #HomeTreatment || #DoctorKarthikeyan
    #medicalawareness || #healthawareness || #foods || #exercises
    To Subscribe for this Channel: bit.ly/2YXyRCt
    DATA:
    Recommended Videos:
    Doctor Karthikeyan MBBS., MD (Community Medicine)
    Dr Karthikeyan MBBS., MD (Community Medicine)
    Email: karthikspm@gmail.com
    Website: www.doctorkart...
    Doctor Karthikeyan MBBS., MD (Community Medicine)
    Dr Karthikeyan MBBS., MD (Community Medicine)
    Email: karthikspm@gmail.com
    Website: www.doctorkart...
    Disclaimer:
    Dr Karthikeyan received his Doctor of Medicine in Community Medicine from Kasturba Medical College, Manipal in 2006. This video is for general informational purposes only. It should not be used to self-diagnose and it is not a substitute for a medical exam, cure, treatment, diagnosis, and prescription or recommendation. It does not create a doctor-patient relationship between Dr Karthikeyan and you. You should not make any change in your health regimen or diet before first consulting a physician and obtaining a medical exam, diagnosis, and recommendation. Always seek the advice of a physician or other qualified health provider with any questions you may have regarding a medical condition. Thanks for watching
    Thanks for watching! I hope this helps increase your awareness about this important health problem. I’ll see you in the next video.
    In this channel medical education videos, medical awareness videos, health education videos which can be easily understood by all will be regularly posted. Health education and medical education is very important for the health of the overall community.

Комментарии • 221

  • @RamalingamNallasamy
    @RamalingamNallasamy 3 месяца назад +44

    5 நிமிடம் உடற் பயிற்சி அனைவரும் மிக சுலபமாக செய்ய முடியும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. Thank you Doctor.

    • @nilofermathar8615
      @nilofermathar8615 3 месяца назад

      @@RamalingamNallasamy நன்றி டாக்டர் நீடூழி வாழ்க

  • @adimm7806
    @adimm7806 3 месяца назад +6

    Evlo effort eduthu 5 minitues exercise sollikoduthathuku nandri doctor sir.🙏🙏🙏🙏🙏🙏

  • @nirmalakrishnan5307
    @nirmalakrishnan5307 3 месяца назад +4

    Vvery very useful simple exercise. நான் மட்டும் அல்லாமல் எல்லோரும் பரிபூர்ண ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும் என்று நினைத்து இந்த உடற்பயிற்சி வெளியிட்ட தாங்களுக்கு மனமார்ந்த நன்றி. May God bless your entire family.

  • @mahi2625
    @mahi2625 3 месяца назад +4

    டாக்டர் அவர்களுக்கு மிக்க நன்றி டாக்டர் உங்கள் சேவைக்கு மிக்க நன்றி மிக்க மகிழ்ச்சி 🙏👍🙏

  • @jayachandrann673
    @jayachandrann673 3 месяца назад +2

    அருமையா பதிவு நன்றி நன்றி. இறைவனுக்கு நன்றி

  • @ushagopalakrishnan7274
    @ushagopalakrishnan7274 3 месяца назад +1

    அருமையான பதிவு.தங்களின் புன்முறுவலே அனைத்திற்கும் தீர்வு கொடுக்கும்.
    மிக்க நன்றி.
    👌👌👏👏🙏🙏

  • @vasanthyv6458
    @vasanthyv6458 3 месяца назад +5

    ரொம்ப நன்றி நானும் சேர்ந்து செய்தேன்

  • @rajalakshmiramasundaram7930
    @rajalakshmiramasundaram7930 3 месяца назад

    நன்றி டாக்டர். என்னைப்போன்ற வயதானவர்களுக்கும். உபயோகமாக இருக்கும். நாலு நிச்சயம் பண்ணலாம்.

  • @annampoorani7019
    @annampoorani7019 3 месяца назад +4

    அருமை. நன்றிகள் பல 🙏

  • @selvarajl410
    @selvarajl410 3 месяца назад +3

    ❤ Perfection Dr today because Most doc's uneducated and zero quality Dr today🎉

  • @Sivarenjani
    @Sivarenjani 3 месяца назад +1

    Romba useful. Aaga irunduchu sir surusurupu vanduchu idhe madiri neraya podunga sir thanks sir

  • @inbakumari3364
    @inbakumari3364 3 месяца назад +1

    Good morning Dr. I am a diabetic patient, I had a multiple fracture on my left ankle, twice I had a surgery. But I am walking no probs. Both my foot became numb everyday more than 1 hour I am walking. Last year something poked on my feet my left got VERY badly infected swalloen up. About to ampute my leg. But thank God & also the Dr..Raja Pandiyan.Please kindly guide me, without.taking any medicine.&insulin everyday I am taking & tablets Thank you so much.

  • @Divya_kvp
    @Divya_kvp 3 месяца назад +1

    Super sir. Thank you. Please upload a video on importance of pre-workout food for women and what can we eat for pre-workout. Bcoz i do workout on empty stomach And do all cooking prep for my children to school . Feeling so tired at that time.please help sir

  • @baskarantrs9524
    @baskarantrs9524 3 месяца назад +4

    அண்ணா
    இது எல்லாம் வடிவேலு அடி வாங்கும் போது பண்றது தாண்ணா
    ஆனா கவுண்ட் பண்ணாத முதல் எக்சைஸ் மட்டும்
    கோவை சரளா பண்றதுங்கண்ணா
    😅😅😅
    ஆனா நீங்க சொல்லிக்கொடுப்பது
    அருமை
    அருமை
    அருமை
    🎉
    🎉🎉🎉🎉

  • @velasrini693
    @velasrini693 3 месяца назад +1

    Very nice simple and humble exercises useful for us Doctor .thank u so much ❤

  • @mathyjohnpeter8443
    @mathyjohnpeter8443 3 месяца назад +19

    எங்களை நினைத்த இவ்வளவு. செயகிற இந்த மனசுகு கோடி நன்றிகள். உங்கள் குடும்பம் நலமாக வாழ யெபம் செய்கிறோம் வாழத்துக்கள்

  • @r.kavithakavitha
    @r.kavithakavitha 3 месяца назад

    மிகவும் பயனுள்ள தகவல் நன்றி டாக்டர் 🙏🙏

  • @RaviKrishnan-e7n
    @RaviKrishnan-e7n 3 месяца назад

    மிக்க நன்றி.மிக அருமை அற்புதம்,மனப்பூர்வமான....🙏💚🙏🙏🙏
    👍👌🎉💐👏👏👏,
    🤔😱🤗🥰🤩💃🕺

  • @komathiarul8189
    @komathiarul8189 3 месяца назад

    Thanku so much sir. Indha madhiri yella doctorum vizhipunarvu yerpadutharamadhiri makkalai treat panna niraiya pet healthya iruppanga sir. Nandrigal kodi sir

  • @prabhabadrinath8178
    @prabhabadrinath8178 3 месяца назад +1

    S useful for all vazgha valamudan

  • @premasekar4605
    @premasekar4605 2 месяца назад +1

    வயதானவர்கள் வீட்டில் இருந்து படி செய்யும் பயிற்சி சொல்லுங்கள்

  • @RamamoorthyK-j6b
    @RamamoorthyK-j6b 3 месяца назад +1

    ் அருமை, அற்புதம் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @bhuvaneswaribhuvana2714
    @bhuvaneswaribhuvana2714 3 месяца назад +1

    சூப்பர் டாக்டர் நன்றி ❤❤❤

  • @Kamalhoney_EPKR
    @Kamalhoney_EPKR 2 месяца назад

    வணக்கம் டாக்டர்
    ஜுவல்லரி கடையில் கம்ப்யூட்டரில் வேலை பார்த்தேன்

  • @bhuvaneswariduraimurugan4374
    @bhuvaneswariduraimurugan4374 2 месяца назад

    நன்றிடாக்டர்சார்‌‌வாழ்கவளமுடன்

  • @iruthayamarygnanarajah4484
    @iruthayamarygnanarajah4484 3 месяца назад +1

    Thank you Dr Karthikeyan

  • @cmurugesan1905
    @cmurugesan1905 3 месяца назад

    Thank you Doctor for your simple exercise demonstration and quite useful. God Bless you for this good karma !

  • @Kamalhoney_EPKR
    @Kamalhoney_EPKR 3 месяца назад

    வணக்கம் டாக்டர் மிகவும் அற்புதமான வைத்தியங்களை சொல்கிறீர்கள் கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக எனக்கு நான் வேலை பார்த்துக் கொண்டிருந்தேன் என்னவென்று தெரியவில்லை எனக்கு கொஞ்சம் தலைசுத்தல் ஒரு மாதிரி வந்துவிட்டது நானும் பல டாக்டர்களை பார்த்து விட்டேன் டாக்டர் முடியாத பட்சத்தில் வேலையிலிருந்து நின்று விட்டேன் சும்மா சும்மா போயி எனக்கு உடம்பு சரியில்லைன்னு சொல்றது எனக்கு பிடிக்கவில்லை அதனால் நான் நின்று விட்டேன் டாக்டர் இதனால் குடும்ப வருமானம் கொஞ்சம் பாதித்து விட்டது அதுக்கு அப்புறம் விட்டு தான் உங்களோட வீடியோஸ் எல்லாமே தலை சுத்தல் தலைசுத்தல் தலை சுத்தல் பற்றி ஒவ்வொரு டிக்கும் அழகா போட்டீங்க நான் இதை முன்னாடியே பார்த்து இருந்தேனா நான் வேலையிலிருந்து ரிசைன் பண்ணி இருக்க மாட்டேன் டாக்டர் தலை சுத்திட்டு ஒரு மாதிரி பண்ணுச்சு எல்லாமே நார்மலா இருக்கு அப்படின்னு சொல்லி சொன்னாங்க சோ நான் என்ன பண்ணனும் டாக்டர்

    • @drkarthik
      @drkarthik  3 месяца назад

      நீங்கள் முன்னர் பார்த்த வேலை என்ன என தெரிந்து கொள்ளலாமா?

  • @AnonymousSR0213
    @AnonymousSR0213 2 месяца назад

    Wonderful idea..this is much better idea Dr..No one has said..🎉

  • @ushasankar7528
    @ushasankar7528 3 месяца назад +1

    si joint strengthening exercises sollikudunga. Seveier back pain

  • @maryjothi5153
    @maryjothi5153 3 месяца назад +2

    ஐயோ ஐயோ கார்த்திகேயா அசத்திட்ட போ வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் கண்டினியூ

  • @krishipalappan7948
    @krishipalappan7948 3 месяца назад

    மிக்க நன்றிங்க மருத்துவர் ஐயா 🙏🙏🙏

  • @fareesmahmoothu
    @fareesmahmoothu 3 месяца назад

    Thank you doctor.. I feel difficult from umbilical hernia please share for hernia problem.

  • @manusound8831
    @manusound8831 3 месяца назад

    2nd exercise in the warm up exercise is called *star jump* because you see the star shape when you stretch your arms and bring it down. Not sure, whether it is suitable for C-section women?
    Green screen, like it, good for eyes, vision.
    Thank you Dr, for getting the nation to swing with your interactive regimes.

  • @mohamedfazilmohamedfazil5237
    @mohamedfazilmohamedfazil5237 3 месяца назад +1

    மிகவும் அருமை

  • @sandrablessy9258
    @sandrablessy9258 29 дней назад +1

    GOD BLESS YOU FAMILY JESUS LOVES YOU FAMILY 🎉WONDERFUL 🎉🎉🎉

  • @shanthiaranganathan5272
    @shanthiaranganathan5272 3 месяца назад

    Sir.. easy, effective, excellent, most important feeling good that I also took care of my body ..🎉

  • @hemalathaganesan6844
    @hemalathaganesan6844 3 месяца назад +2

    Empty stomach la seiyanuma doctor?

  • @rnirmala1193
    @rnirmala1193 3 месяца назад

    டாக்டர் எனக்கு கைகளை இழுக்கும் போது புறங்கயையும் விரல்களையும் வலிக்கிறது, சூப்பர் அய்யா 🙏🙏

  • @maarikanagavel9687
    @maarikanagavel9687 3 месяца назад +1

    காது கேட்காதவர்களுக்கு அவர்கள் புரியும் வண்ணம் வார்த்தைகள் எழுத்து வடிவத்தில் வந்தால் மிகவும் உதவியாக இருக்கும்

  • @rajalakshmis9676
    @rajalakshmis9676 2 месяца назад

    Very very useful. No doubt. Thanks a lot.

  • @kavithasivam4999
    @kavithasivam4999 3 месяца назад +2

    Thank you very much doctor....

  • @mullaiprasath2452
    @mullaiprasath2452 3 месяца назад +1

    Very useful sir, thank you 🙏

  • @ranithomas8064
    @ranithomas8064 3 месяца назад

    Thank you so much Doctor.God bless you always.

  • @indhiramurugesan5766
    @indhiramurugesan5766 3 месяца назад

    மிகவும் பயனுள்ளதாக இருந்தது

  • @Gayi_sai
    @Gayi_sai 3 месяца назад

    Thanks for your valuable time and efforts sir.
    I have knee pain while doing squats,any alternate exercise for that?im 49 years old.

  • @banukrish7550
    @banukrish7550 3 месяца назад

    Yes doctor. We find it very useful.Thanks a lot.

  • @subramani2847
    @subramani2847 2 месяца назад +1

    Thankyou doctor sir

  • @jayamohanmohan3540
    @jayamohanmohan3540 3 месяца назад +2

    Sir ennuku adikadi vairuvali varuthu idea solluga na follow pannna

  • @A.mahalakshmi100
    @A.mahalakshmi100 3 месяца назад +1

    சார் ரெண்டு மாசம் ஆகுது சார் இந்த வெயில்ல வாக்கிங் போறது இல்ல பயிற்சி பண்றது இல்ல உங்க அஞ்சு நிமிஷம் பயிற்சியே உபயோகப்படுத்திட்டேன் நல்லபடியா தேங்க்யூ சார் 30 செகண்ட் எடுத்திருக்கேன் சார் ஃபர்ஸ்ட் முறை எண்றதுனால

  • @veerabahuthaiyalnayaki898
    @veerabahuthaiyalnayaki898 3 месяца назад

    Krishnarppanam super, thank you 👍💐

  • @vanajad7766
    @vanajad7766 3 месяца назад

    Sir unga ella pathivukalum Nan parkiren Nan cancer pationd enaku kalil Ani vanthathu neengal sonnathu Pol seithen gunamaki vittathu sir ungaluku kadavul neenda ayul tharattum enaku 67 vayathu agirathu cancer parri ennum pathiukal podungal

  • @lukeshvaradharajan9728
    @lukeshvaradharajan9728 3 месяца назад +1

    Super sir.very useful.

  • @arunahmk3826
    @arunahmk3826 3 месяца назад

    Dr we Ladies love u Dr for being great help to us long live Dr

  • @manosaravanan1799
    @manosaravanan1799 3 месяца назад +1

    Thanks a lot doctor ❤

  • @daisyrani-q3u
    @daisyrani-q3u 12 дней назад

    Doctor sir eye bag reduce aga video podunga Dr sir

  • @keerthimanoharan1968
    @keerthimanoharan1968 3 месяца назад

    Thank you so much sir may god bless you 😊

  • @rajamanimanivannan1712
    @rajamanimanivannan1712 3 месяца назад

    எல்லாம் சரி டாக்டர் எதாவது கேல்விகேட்டா எந்தபதிலும் உங்களிடமிருந்து வருவதில்லை இது சரியா

  • @fastinafastina3802
    @fastinafastina3802 3 месяца назад

    Very use ful doctor thank you.

  • @GeethaGeetha-jf1th
    @GeethaGeetha-jf1th 3 месяца назад +2

    டாக்டர் எனக்கு வயது 56 நான் அரசாங்க வேலையில் உள்ளேன். 13 வருடமாக. நானே Scooty ஓட்டிக்கொண்டு வேலைக்கு செல்கிறேன் . நான் மகளிர் என்பதால் தற்போது முதுகு எலும்பு நகர்ந்து உள்ள தால். அதற்கு ஏற்ப. தினமும் செய்யும் வகையில் பயிற்சி தரவும் ஐயா.நன்றி.

    • @k23raj2
      @k23raj2 3 месяца назад

      @@GeethaGeetha-jf1th please go to nearby ortho doctor with all your medical records.

    • @ashrafmohideen2440
      @ashrafmohideen2440 Месяц назад

      Dear doctor, For knee joint replacement surgery, which is better, normal surgery or Robotic surgery? In robotic surgery do the doctors take Scan or MRI to ascertain exact measurement of the size to be removed from femar and tebi bones. Kindly help.

  • @premasundararajan170
    @premasundararajan170 3 месяца назад

    V useful and easy exercise those u have TkR surgery can do these exercise

  • @homeaccount6840
    @homeaccount6840 3 месяца назад

    மிக மிக அருமை❤

  • @jagadesan.k7471
    @jagadesan.k7471 3 месяца назад

    ❤ அருமை டாக்டர் .❤

  • @NOONE-nk6co
    @NOONE-nk6co 3 месяца назад

    Next 25 mins exercise solli kudunga sir..

  • @KathirVel-ui2cg
    @KathirVel-ui2cg 3 месяца назад +3

    Very useful tq sir

  • @MuthulakshmiM-k8r
    @MuthulakshmiM-k8r 3 месяца назад

    Very useful doctor thank you 🎉❤

  • @saransenthil1648
    @saransenthil1648 3 месяца назад

    வாழ்க வளமுடன்அருமை

  • @radhaimurali
    @radhaimurali 3 месяца назад

    மிக்க நன்றி doctor

  • @bhuvaneswarikumar5724
    @bhuvaneswarikumar5724 3 месяца назад

    அருமை சார். நிறைய சொல்லி தாங்க. உங்களை கன்சல்ட் பண்ண எங்கே வரணும். Are you in Chennai . Address kuduks mattengala. Phone no kuda kuduks maten enkureerkal. Phone panni disturb panna mattom. We want consultation on appointment

  • @valard6698
    @valard6698 3 месяца назад

    அருமை

  • @NeelaSrirangan
    @NeelaSrirangan 3 месяца назад

    Very very thankyou sir

  • @jameelabee3782
    @jameelabee3782 3 месяца назад

    நன்றி ஐய்யா🎉

  • @radhika229
    @radhika229 3 месяца назад

    Thanks!

  • @Narmadha-u5p
    @Narmadha-u5p 3 месяца назад

    Good training dr.tjk u

  • @rpandurangan7164
    @rpandurangan7164 3 месяца назад

    Dr all the Videos by you r very informstive and Helpful for senior citizens like me. I underwent a Hernia and gallbladder removal surgery aroundd two months ago. I have been advised not to go for walk and do exercises for two months. Can i start walking and do these exercises now

  • @vanajar8140
    @vanajar8140 3 месяца назад

    Thank you doctor

  • @alagammaial2926
    @alagammaial2926 3 месяца назад

    Sir. Is there any exercise for trigger thumb. It is very hard to hold things

  • @chitracitu663
    @chitracitu663 3 месяца назад

    Thank you so much Doctor.

  • @perumayeekrishnan6057
    @perumayeekrishnan6057 3 месяца назад

    Thank you doctor very much

  • @srinivasank5261
    @srinivasank5261 3 месяца назад

    Thank you Dr for your inspiration

  • @SathyaSathya-mg3nr
    @SathyaSathya-mg3nr 3 месяца назад

    Sir really great❤

  • @RANGANATHANK-tq9hj
    @RANGANATHANK-tq9hj 3 месяца назад

    நன்றி 🙏🎉

  • @rpadmavathi5270
    @rpadmavathi5270 18 дней назад

    Thanku you Dr

  • @samundeeswariravikumar1792
    @samundeeswariravikumar1792 3 месяца назад

    Thank you sir

  • @yaso18
    @yaso18 3 месяца назад

    super sir ❤❤❤

  • @Sabaripachapillai
    @Sabaripachapillai 3 месяца назад

    Super doctor 😊😊😊

  • @jayanthil.n4162
    @jayanthil.n4162 3 месяца назад

    Super doctor

  • @nalilasnekalet5367
    @nalilasnekalet5367 3 месяца назад

    Super tips

  • @punithaapunitha175
    @punithaapunitha175 3 месяца назад

    Romatoid arthritis medicine eduthukitu iruken.steriod tablet.exercise pannalama sir.age 51

  • @vasudevansankaran5917
    @vasudevansankaran5917 3 месяца назад

    Very useful Dr

  • @merlynsynthiarose6065
    @merlynsynthiarose6065 3 месяца назад

    5 minutes tips useful

  • @sivasundari4454
    @sivasundari4454 2 месяца назад

    Super, sir

  • @UshaRani-nx1dt
    @UshaRani-nx1dt 3 месяца назад

    Very useful sir

  • @jayaSanthi-um3eq
    @jayaSanthi-um3eq 3 месяца назад

    5 நிமிடம் உடற்பயிற்சி மூலம் அனைத்து நல்லது தான் பல பலன்களை சொல்லவும் நமுடைய உடல் எடை குறையுமா?
    சுகர்குறையுமா ?
    இருதயம் பாதுகாப்பு உண்டா?
    ,பதில் தறும் சார்?

  • @sudhachadderwala1229
    @sudhachadderwala1229 3 месяца назад

    appreciate. but make it interesting without interference by your gadgets pl

  • @balasubramaniam3794
    @balasubramaniam3794 3 месяца назад

    வணக்கம நான் உணவு சரியாக சாபடமாடடன் எணகு உடற்பயிற்சி தேவயா, எண் w. 69

  • @ranihemamalinigovindaraj7789
    @ranihemamalinigovindaraj7789 3 месяца назад

    Very effetive exercise

  • @thangarajthangaraj722
    @thangarajthangaraj722 3 месяца назад

    Very nice sir

  • @kalaiarasi8210
    @kalaiarasi8210 3 месяца назад

    Super sir

  • @Sri-pp6nq
    @Sri-pp6nq 3 месяца назад

    Thanks. ❤❤❤❤❤