எச்சரிக்கையா இருந்தால் ஏய்க்க முடியாது முதலில் ஒரிஜினல் தந்து ஆசையை தூண்டுவாங்க... கடைசில பட்டைதான்

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024
  • எச்சரிக்கையா இருந்தால் ஏய்க்க முடியாது முதலில் ஒரிஜினல் கொடுத்து ஆசையை தூண்டுவாங்க... அப்புறம் டூப்ளிகேட் கொடுத்து பட்டையை போடுவாங்க!
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #Polimer | #TamilNews #GoldFraud | #duplicategold | #Dharmapuri
    ... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
    Android: goo.gl/T2uStq
    iOS: goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernew...
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
    Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
    The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
    Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
    The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

Комментарии • 40

  • @manivannan1534
    @manivannan1534 2 года назад +57

    எத்தனை சதுரங்க வேட்டை படம் வந்தாலும் திருந்த மாட்டார்கள் போல 🥰😀😀😀

  • @kirukkupaya5808
    @kirukkupaya5808 2 года назад +42

    ஆசையே அலைபோல
    நாம் எல்லாம்
    அதன் மேலே😢

  • @muruesansan8762
    @muruesansan8762 2 года назад +9

    இதைதான் பத்துவருடத்துக்குமுன்பேபார்த்து துரத்திவிட்டேன் எப்போதும் நிதானம் அனுபவம் பொறுமை.எல்லாவற்றுக்கும் மேல் அதிகஆசைகூடாது

  • @karthick.r6368
    @karthick.r6368 2 года назад +17

    ராணுவத்தில் பணியாற்றி வரும் தங்கள் கணவர். உங்களுக்கு கூட இவர்களைப் போல ஏமாற்றுபவர்கள் காவல்துறையில் முன்னதாகவே புகார் அளித்து அவர்களை பிடித்து தரவேண்டும் என்று இல்லையே

  • @vasamy159
    @vasamy159 2 года назад +5

    மழை வெயில் புயல் பணி கால சூழ்நிலையில் கஷ்டப்பட்டு நாட்டுக்காக பாடுபடுபவர் உங்கள் கணவர் நீங்கள் கேவலம் தங்கத்துக்கு ஆசைப்பட்டு அவரது மதிப்பை குறைத்து விட்டீர்கள் சகோதரி இதுபோன்ற தவறை செய்ய வேண்டாம்

  • @villagealapparai9520
    @villagealapparai9520 2 года назад +13

    கஸ்டப்பட்டு சேர்த்த பணத்தை பேராசையால் இழக்காதீர்கள் 🙏🙏🙏

  • @lilacmaghil5733
    @lilacmaghil5733 2 года назад +2

    She gives her reply in a stylish way to hide her greediness.Did she ever feel or realise her husband's pain while discharging his duty in armed forces?

  • @duraipandidurai3214
    @duraipandidurai3214 2 года назад +6

    ஆளப்பார்த்த ஒயின்ஷாப்ப குத்தகைக்கு எடுத்தவ மாதிரி இருக்க

  • @jjos9967
    @jjos9967 2 года назад +1

    அது தங்கமா , புளியங்கொட்டையா 😁

  • @nivethamobiles7716
    @nivethamobiles7716 2 года назад +1

    மக்கள் திருந்தனும்னா இந்த மாதிரி கேசை எடுத்துக்ககூடாது அப்போதான் திருந்துவார்கள்.

  • @unconditionallove5659
    @unconditionallove5659 2 года назад +2

    ஆசை யாரைதான்‌ விட்டது

  • @user-ks5in1es1g
    @user-ks5in1es1g 2 года назад +2

    Yah உனக்கு எங்க போனது அறிவு,

  • @govindasamy2281
    @govindasamy2281 2 года назад +2

    cheyyar ல் இது போன்ற திருடர்கள் அதிகம்.

  • @manivannan1534
    @manivannan1534 2 года назад +4

    பேராசை பெருநஷ்டம் பழமொழி சொன்னேன்😀😀😀

  • @sathishcravi7273
    @sathishcravi7273 2 года назад +1

    Nalla Vela naan mattala .. same last month yenakkum call vanthathu

  • @geethavenkateswaran1003
    @geethavenkateswaran1003 2 года назад

    கணவரிடம் ஒருவார்த்தை கேட்டிருக்கலாமே

  • @nagrajs6286
    @nagrajs6286 2 года назад +1

    Hmmm

  • @bharathamraju9912
    @bharathamraju9912 2 года назад

    Something seems not right

  • @sugamsukha3746
    @sugamsukha3746 2 года назад +2

    பேராசை பெரு நஷ்டம்🤷‍♀️

  • @dpssamy7585
    @dpssamy7585 2 года назад +1

    Anisha pudichi jaila
    Podungappa! Release Venkatesan immediately! 🤔😁😁😧🙂😜😜😜😜

  • @coolrobin000
    @coolrobin000 2 года назад

    நம்மிடம் இருக்கும் பணத்தை பத்திரமா வைத்தாலே நல்லா வாழலாம்

  • @vinesh7249
    @vinesh7249 2 года назад +1

    Per asai

  • @SK-ss2dg
    @SK-ss2dg 2 года назад

    ஆசை ஆசை
    தூக்கம் விற்று தானே
    ஒரு கட்டில் வாங்க ஆசை
    தூண்டில் விற்று தானே
    மீன்கள் வாங்க ஆசை
    நாக்கை விற்று தேனை வங்கி
    நீரை விற்று தாகம் வங்கி
    பூவை விற்று வாசம் வங்கி
    தாயை விற்று பாசம் வங்கி
    பூட்டை விற்று சாவி வாங்கும்
    பொல்லாத ஆசை ஆசை
    🤣🤣🤣

  • @gvbalajee
    @gvbalajee 2 года назад +1

    Greedy?

  • @shri2947
    @shri2947 2 года назад

    Oru than unaku kaasu tharen, uzhaikama laabam kedaikum nu sonna. Nambathenga

  • @innovativeconsultancy5018
    @innovativeconsultancy5018 2 года назад

    Oci yental vayai pilanthukondu Alibavargal irukkumvarai yemattubavargal iruppargal.

  • @murugananthamkarthikeyan8322
    @murugananthamkarthikeyan8322 2 года назад

    இவங்க ரெண்டு பேரையும் பிடித்து ஜெயில போட வேண்டும் அதுதான் மிக சரியாக இருக்கும்

  • @periyasamiswaminathan7638
    @periyasamiswaminathan7638 2 года назад

    தங்கம் விற்க பெரிய முதலை இருக்க உங்களுக்கு ஏன் விபரீத ஆசை?

  • @MohanRaj-hh2dt
    @MohanRaj-hh2dt 2 года назад

    Aana bayangara moolaikaran paa nee

  • @idnameveikkala2078
    @idnameveikkala2078 2 года назад +4

    இப்போ நான் என்ன பதிவு போடுறது..நான் நெனச்சதெல்லாம் மத்தவங்க போட்டுட்டாங்களே..

    • @jagadeeswaris8848
      @jagadeeswaris8848 2 года назад

      😆😆😆😆😆

    • @idnameveikkala2078
      @idnameveikkala2078 2 года назад

      @N Serupu இல்லை எனக்கு அதில் உடன்பாடு கிடையாது..

    • @jjos9967
      @jjos9967 2 года назад

      😛😛😛

  • @vivekajith9301
    @vivekajith9301 2 года назад

    😎🤣😎