வெளுத்து வாங்கிய சீமான் : Seeman Trolls MK Stalin And Udhayanidhi Stalin | Rajinikanth

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 окт 2024
  • Seeman is a Tamil politician and the chief-coordinator of the political party, Naam Tamilar Katchi in Tamil Nadu.He is an ardent campaigner for the self determination of the Sri Lankan Tamil people and the Liberation Tigers of Tamil Eelam and its leader Velupillai Prabhakaran. He is an advocate of the rule of Tamils in their homeland, Tamil Nadu and to spread the importance of Tamil language.Prior to his involvement in politics, Seeman worked as a filmmaker and actor.
    மேலும் எங்களை ஊக்கப்படுத்த like & subscribe செய்யுங்கள்.
    www.youtube.com...

Комментарии • 3,2 тыс.

  • @tamiltechtamilan2088
    @tamiltechtamilan2088 5 лет назад +74

    சீமான் சொல்வது அத்தனையும் உண்மை .உண்மையை சொன்னால் சிலருக்கு உடம்பு எரியுது.

  • @anbuanbu9531
    @anbuanbu9531 3 года назад +42

    தேர்தல் ஆணையம் போல ஒரு நாடகம் கம்பெனி எதுவுமே இல்ல. சீமான் அண்ணன் பேச்சு அருமை.

  • @vpvp665
    @vpvp665 3 года назад +51

    சிறப்பான பேச்சு அண்ணா ❤💥👑

  • @jba_brindha3263
    @jba_brindha3263 5 лет назад +117

    யாரு என்ன சொன்னாலும்..தமிழ் மக்கள் திருந்துவது கடினம்...என்பதே நிதர்சனமான உண்மை....😞😞😞😞

    • @Manu2004.
      @Manu2004. 2 года назад +2

      💯

    • @aravind_free_fire_india
      @aravind_free_fire_india Год назад +2

      💯😔

    • @jayavelvel447
      @jayavelvel447 Год назад

      @@Manu2004. kgssss

    • @ThilagamaniThilagamani-g2g
      @ThilagamaniThilagamani-g2g 6 месяцев назад

      பயம் நிறைந்த ஆத்திகனை விட துணிச்சல் மிகுந்த நாத்திகனே மேலானவன் இந்த திராவிடர்கள் ஆண்ட போது யாரும் துணிச்சலோடு சத்தியப் பாதையின் கீழ் எழுத்து கேள்வி கேட்டதில்லை போராடியதும் இல்லை

  • @vinothraja8971
    @vinothraja8971 3 года назад +53

    இந்த பிடிவாதம் தான் எனக்கு சீமானிடம் பிடித்தது!

  • @g.rajeswariganesan973
    @g.rajeswariganesan973 3 года назад +33

    தமிழன்எதுக்கும் குறைந்த வன் அல்ல சீமான் நீங்கள் மிக தைரியசாலி வாழ்துக்ள் வாருங்கள் வரவேற்கிறோம்

  • @seniappanharidoss5184
    @seniappanharidoss5184 3 года назад +46

    seeman sir ungaluku vote pannitu vandhudhum oru magilchiii🔥🔥

  • @krrish139
    @krrish139 3 года назад +24

    Thala neenga vera level thala 🔥🔥🔥🔥🔥 en vote ungaluku dha

  • @artharking2801
    @artharking2801 3 года назад +11

    Super brother Seeman good question very nice speaking congratulations 🙏🙏💪💪👌👌👍👍💐💐

  • @grasukkdi
    @grasukkdi 5 лет назад +16

    எங்க அண்ணனுக்கு நிகர் எங்க அண்ணன் மட்டும் தான். 😘😘😘😘😘😘😘😘😘🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍👍👍

  • @kumaresanguna6368
    @kumaresanguna6368 5 лет назад +194

    Thalaiva Entha Thadava Vote Ungaluku Than💪💪💪

    • @arulrajsesuraj1986
      @arulrajsesuraj1986 4 года назад +4

      Sudumattil ulla vetridam Seeman ullitta ellorukkum thaan.

    • @VenkateshRamammorthy
      @VenkateshRamammorthy 3 года назад +1

      @@arulrajsesuraj1986 Thathi stalin and tyre nakki EPS both can talk on stage
      Then u say who will fill empty ground in burial place.,
      Awaiting your reply bro.....

  • @rrbrailwaygkquestion3148
    @rrbrailwaygkquestion3148 5 лет назад +392

    I am ready to vote for you,only one condition don't joint to DMK and ADMK

    • @jamunapattugayu7054
      @jamunapattugayu7054 5 лет назад +28

      S, bro me also ready to vote for seeman sir...

    • @praveenkumar0830
      @praveenkumar0830 5 лет назад +29

      S bro definitely we youngsters have to support him.

    • @hariharanpanneerselvam1048
      @hariharanpanneerselvam1048 5 лет назад +3

      Earlier he had alliance with ADMK.

    • @PremKumar-tw5fz
      @PremKumar-tw5fz 4 года назад +6

      @@hariharanpanneerselvam1048 because DMK joined Congress
      Congress first enemy for Tamilans.
      Jailalitha said, she will help the victims, who involved in Rajiv murder Case has an assailant

    • @hariharanpanneerselvam1048
      @hariharanpanneerselvam1048 4 года назад +3

      @@PremKumar-tw5fz so if EPS says that he will help then again will you join?

  • @sothumootapasanga
    @sothumootapasanga 5 лет назад +33

    நாம் தமிழர் வெற்றி உறுதி, சீமான் சொல்வது அத்தனையும் உண்மை .உண்மையை சொன்னால் சிலருக்கு உடம்பு எரியுது

    • @manimekala1538
      @manimekala1538 Год назад

      👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏👏👏👏👏💕🤣🤣🤣🤣

  • @venkatraja9879
    @venkatraja9879 5 лет назад +77

    இவர் பேசுவது 100 க்கு 100 உண்மை ஆனால் எவனும் மாற மாட்டான்

  • @TheKevinjoe
    @TheKevinjoe 3 года назад +13

    Me and my family's vote for seeman anna...wat a fire speech..tamilnadu need a change.

  • @karthiknanthaa
    @karthiknanthaa 5 лет назад +751

    எனக்கு சீமானை பொதுவாக பிடிக்காது.... ஆனால் இந்த பேச்சு என்னை மிகவும் கவர்ந்தது 👏👏👏👏👏

  • @KethTamilTubing
    @KethTamilTubing 5 лет назад +9

    தெலுங்கர் ஆண்டது போதும்,என் அண்ணனை ஆழ விடுங்கள், தமிழ் இனத்தைக் காப்பாற்றுவதற்காக. உலகின் மூத்த மொழி தமிழ், ஆனால் எனக்கு ஓர் நாடு, ஓர் தலைவன் இல்லையே. நாம் தமிழர் என்று முழங்கிங்கள், நாளை தமிழ் இனம் தலை நிமிர்ந்து நிற்பதற்காக. தமிழர்களின் தாகம் தமிழ் ஈழத் தாயகம்!

  • @moorthimani3243
    @moorthimani3243 3 года назад +34

    என் அண்ணன் வீர தமிழன்

  • @n.masanammasanam.n3689
    @n.masanammasanam.n3689 4 года назад +20

    நாம் தமிழர் நாம் தமிழர் 💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪

  • @beautifull4765
    @beautifull4765 5 лет назад +173

    I'm from Sri Lanka. But I like Sean seman. Must win

    • @Murugabhaktan
      @Murugabhaktan 5 лет назад +4

      Besf of Best but he likes only your country and Tamils from there

    • @sumithsumith9450
      @sumithsumith9450 5 лет назад +3

      Supper

    • @kanakarajp6198
      @kanakarajp6198 Год назад

      Nemattumthanthamilanamatravargalellamyerenruninaithai

  • @muthupandijkm9346
    @muthupandijkm9346 5 лет назад +221

    சீமான் அண்ணா விவசாயத்தை காப்பாற்றினாள் எல்லாம் சரியாயிடும் எல்லாரும் நாம் தமிழர் கட்சிக்கு ஓட்டு போடுங்கள்

    • @fatalviper2190
      @fatalviper2190 5 лет назад +6

      Seeman ooombu

    • @praveenkumar0830
      @praveenkumar0830 5 лет назад +4

      @@fatalviper2190 bro pls think before vote. We youngsters romba naala change venum venum solitu erundhom solite erunthathu pothum. Ipa think vote panunga. Ivanunga panadhelan pothum. Pls think before vote...

    • @satheeshabinav3333
      @satheeshabinav3333 5 лет назад +3

      Avana oru frawd

    • @manikandanvijayakumar9443
      @manikandanvijayakumar9443 5 лет назад +4

      யோவ் உங்க சீமானோட திட்டத்த செயல்படுத்தினா இந்தியா இன்னொரு வெனிசுலாவாக ஆயிரும்
      போ.. போயி வெனிசுலா திவால் கதையையும் சைமன் திட்டங்களையும் கம்பேர் பண்ணி பாரு

    • @spoidy7254
      @spoidy7254 3 года назад

      @@manikandanvijayakumar9443 dai atchiku vantathapo paruda theriyum

  • @எழில்எழிற்ச்சி

    சினிமாவை சீர்திருத்த நினைத்தவன், முதலில் நாட்டை சீர்திருத்த வேண்டும் என்று எண்ணி விட்டான். மாணவன் மனதில் புரட்சியும் பிறந்துவிட்டது,
    தமிழ் தேசியம் தேடி. ❤️

  • @karthikkarthik-cf3kz
    @karthikkarthik-cf3kz 5 лет назад +238

    Sudukatula kuda vettridam iruku ponga#👌👌👌👌😝😝🤣🤣I love u anna

  • @Gayatridevi-cz8ow
    @Gayatridevi-cz8ow 4 года назад +3

    தைரியமான பேச்சு superஉன்மையான பேச்சே .மேடையில் காகிதம் பார்காமல் பேசக்கூடிய ஒரே ஆள் இவர் மட்டுமே. சரியான தைரியாமான ஆண்மகன் சீமான்

  • @mahenthiransmart7802
    @mahenthiransmart7802 4 года назад +105

    தமிழ்நாட்டின் விவசாயத்தை காப்பாற்ற சீமானல் மட்டுமே முடிம் நாங்கள் பயணிப்போம்

    • @nagarajannagarajan5739
      @nagarajannagarajan5739 4 года назад +4

      ஏன் அவன் தான் மண்வெட்டி எடுத்து களத்துல இறங்கப்போரான்

    • @varlasara7573
      @varlasara7573 4 года назад

      supper

  • @msureshkannan46
    @msureshkannan46 5 лет назад +251

    மக்கள் மாற்றத்தை தேடி தான் ஆக வேண்டும்..

  • @suren46
    @suren46 4 года назад +13

    *NTK* is the only hope for better future of Tamil Nadu 💪🏻♥️
    நாம் தமிழர் கட்சி ஒன்றே இனி தீர்வு !

  • @jafarjer8235
    @jafarjer8235 5 лет назад +10

    சீமான் அண்ணன்.. எவனுக்கும் அஞ்சாத மான தமிழன்..

  • @sakthivelrajendran5049
    @sakthivelrajendran5049 4 года назад +105

    நாங்கள் தமிழர்கள் 💪💪💪💪💪

  • @sweetraj1074
    @sweetraj1074 5 лет назад +74

    சூப்பர் அண்ணன்

  • @Harrisnakul
    @Harrisnakul 5 лет назад +766

    உண்மையான பேச்சு...மாற வேண்டியது இனி மக்கள் தான்..

    • @SubramSubram
      @SubramSubram 5 лет назад +10

      சீமானை ஆதரியுங்கள்

    • @muthuraman230
      @muthuraman230 5 лет назад +1

      கிறுக்காவிமர்சனத்தைபதியவை

    • @anbalagananbu7396
      @anbalagananbu7396 5 лет назад

      Ok

    • @kalivarathan3387
      @kalivarathan3387 5 лет назад

      மார வாய்ப்பே இல்லை

    • @kavinpeter06
      @kavinpeter06 5 лет назад +2

      Thevadiyapaiyan unaku neram nerugiruchi adavan pathutu thada irukan

  • @vinithamary1440
    @vinithamary1440 3 года назад +11

    Vera leval speach 👌👌👌

  • @rajrama6106
    @rajrama6106 4 года назад +46

    நாம் தமிழர் வெல்லும் 💪💪💪

  • @podadei23
    @podadei23 3 года назад +15

    Seeman the one man army 🙏

  • @thiyagarajand1975
    @thiyagarajand1975 5 лет назад +343

    இலை எடுத்து குக்கரில் போட்டால் எல்லாம் சரி ஆயிடும்...அருமை

  • @aravindhsubash3785
    @aravindhsubash3785 4 года назад +161

    ஆளப்போரான் தமிழன் 💪💪

  • @mugunthanmugu5002
    @mugunthanmugu5002 5 лет назад +67

    Amazing speech. He is aware of Tamil history. Wen will our people realise.

  • @rkssureshkumar
    @rkssureshkumar 5 лет назад +15

    I love ur speech. U want to b the next cm to bring the marvellous change in TN politics

  • @blockrose413
    @blockrose413 5 лет назад +411

    சீமானி அனைத்து பேச்சிம் உண்மைய உனர்த்துவன

    • @தமிழன்டா-ள4வ
      @தமிழன்டா-ள4வ 5 лет назад +2

      Sabi 007 s

    • @janathash153
      @janathash153 5 лет назад +2

      Super

    • @munimuni2823
      @munimuni2823 4 года назад

      @@janathash153 .

    • @shetty...shreya....5642
      @shetty...shreya....5642 4 года назад +1

      Seeman ..sir....nice pich.......your Great..pich....sir...

    • @ansarivp6516
      @ansarivp6516 3 года назад

      குலத்தை அழிக்க வந்த கோடாலி காம்புகள் இப்படித்தான் பேசி அழியும்.பிறகு வருத்தப்படுவதை போன்று நடிப்பீர்கள்.வாழ்க உங்களின் ஜனநாயக நேர்மையான அரசியல்!

  • @paithiyampa6393
    @paithiyampa6393 5 лет назад +17

    நாம் தமிழர்

  • @ushak599
    @ushak599 2 года назад +6

    Seman sir u are super

  • @mohamedhusain7807
    @mohamedhusain7807 5 лет назад +370

    வெளிப்படையான பேச்சி, தெளிவான விளக்கம்.

    • @sundramn9225
      @sundramn9225 5 лет назад +3

      ஆமா தல
      மகனே இன்னும்
      C M ஆகல
      அதுக்குள்ள
      மகன் வர ஆரம்பிச்சுட்டான்

    • @aravind_free_fire_india
      @aravind_free_fire_india Год назад

      @@sundramn9225 ipo aagitaru

  • @rooso867
    @rooso867 5 лет назад +328

    இந்த முறை கண்டிப்பாக மாற்றம் நடக்கும் youngsters கொதிச்சுப் போய் இருக்காங்க

    • @gayathrigayu5280
      @gayathrigayu5280 5 лет назад +6

      roo so
      .

    • @rooso867
      @rooso867 5 лет назад +3

      @@gayathrigayu5280 🙄🙄🤔🤔

    • @praveenkumar0830
      @praveenkumar0830 5 лет назад +4

      @@rooso867 👌👌👌 definitely we tamilans badly need a change. Yes will do it...

    • @satheeshabinav3333
      @satheeshabinav3333 5 лет назад +2

      Romba vali aduikuthu apram kothikama iruka mudyyma

    • @rubanrockyy
      @rubanrockyy 5 лет назад +4

      Seeman anna 🌾🌾 varanum.. NTK 🔥🔥

  • @rajrama6106
    @rajrama6106 4 года назад +25

    தமிழ் தேசியம் வெல்லும் 💪💪💪💪

  • @kanagarajkanagaraj6775
    @kanagarajkanagaraj6775 5 лет назад +3

    சீமானி அனைத்து பேச்சிம் உண்மைய உனர்த்துவன. உண்மையான பேச்சு...மாற வேண்டியது இனி மக்கள் தான்.

  • @vibesplus7448
    @vibesplus7448 5 лет назад +10

    மேடை பண்பு, அரசியல் நாகரீகம் ஒரு துளிகூட இல்லை, நாவடக்கம் இருக்க வேண்டும்...
    திமிர் மிகுதியான பேச்சு...

    • @devikadevendran1375
      @devikadevendran1375 5 лет назад +1

      Poda

    • @anbuilavarasan1827
      @anbuilavarasan1827 5 лет назад +1

      Vibes Plus நாகரிகம் இல்லாதவர்கள் அரசியல் இருக்கும்போது அரசியல் நாகரிகம் இவரிடம் எதிர்பார்ப்பது தவறு.

  • @jeyaprakash4675
    @jeyaprakash4675 5 лет назад +27

    வருங்கால முதலமைச்சர் நீங்க தான் அண்ணா💪🏻💪🏻

  • @chennal5565
    @chennal5565 Год назад +2

    En Frist vote unaku tha anna 💥💥💥

  • @sarans9363
    @sarans9363 5 лет назад +86

    Anna en oottu ungalukku thaan😍!!

  • @marathitamilsangam8947
    @marathitamilsangam8947 5 лет назад +31

    அருமை 👌

  • @ganesanc2300
    @ganesanc2300 Год назад +2

    மனிதன் மனிதன்தான் அதர்க்கான அறிவுதான் இல்லை நாம்தமிழர் வாழ்க வளர்க என்றென்றும் நன் மக்களுக்காக.....

  • @praveenkumar0830
    @praveenkumar0830 5 лет назад +28

    Seeman Anna. We youngsters trusted you. But in future also don't make alliance with DMK or ADMK ..

  • @surya..8075
    @surya..8075 5 лет назад +66

    Thalaiva onnoda speak Vera level

  • @aravind_free_fire_india
    @aravind_free_fire_india Год назад +1

    0:31 😳🔥 enna anna ipdi pesitaru
    6:36 உண்மை 💯🔥..
    10:48 உறுதியாக வெல்வோம் 💥🔥⚔️💪🏻

  • @tamilvellum2067
    @tamilvellum2067 5 лет назад +44

    I always support NTK and Seeman...

  • @ravimathi1553
    @ravimathi1553 4 года назад +24

    சீமான் அண்ணா வாழ்த்துக்கள்
    என் இலங்கை இருந்து.

    • @nagarajannagarajan5739
      @nagarajannagarajan5739 4 года назад

      நீ உண்மையாலுமே இலங்கை சேர்ந்தவனா ? நீ தயாரா உங்கிட்ட கேள்வி கேட்கிறேன் பதில் சொல்லு

  • @jeeva-social-view
    @jeeva-social-view 5 лет назад +26

    திராவிட நாடகம் வீழ்த்தி, தமிழர் நாடு காப்போம் !
    நாம் நாமாக இருப்போம், நாம் தமிழராய் இருப்போம் !
    நாம் தமிழர் !

  • @manikkamt2349
    @manikkamt2349 5 лет назад +64

    சீமான் தான் அடுத்தமுதல்வர்

  • @jeevijeevi5058
    @jeevijeevi5058 5 лет назад +285

    Thalaiva intha time unakku tha vote 🤓🤓🤓🤓

  • @karthikar9009
    @karthikar9009 2 года назад +3

    Super Anna 💓👍

  • @sreejillumitran9709
    @sreejillumitran9709 3 года назад +13

    My fav mass anne seeman🤩💪

  • @AJAIKRISHNA5
    @AJAIKRISHNA5 Год назад +1

    Seeman is very correct.Future will reflect Nermayana ARASIYAL.

  • @sksuresh3992
    @sksuresh3992 3 года назад +11

    Seeman🔥

  • @noc982
    @noc982 5 лет назад +85

    20lakhs people watched this vidio think

  • @sandhyak.s1399
    @sandhyak.s1399 2 года назад +1

    Well sed dear seman 👏👏👏👏👏👏❤️❤️👌🏽👌🏽👌🏽👌🏽❤️❤️👌🏽❤️

  • @Carton-f4l
    @Carton-f4l 5 лет назад +46

    தரமான பேச்சு 💪💪💪👌👌👍👍👍

    • @nagarajannagarajan5739
      @nagarajannagarajan5739 4 года назад

      தரமற்ற பேச்சு

    • @nagarajannagarajan5739
      @nagarajannagarajan5739 4 года назад

      தரமற்ற பேச்சு

    • @rajendranr2417
      @rajendranr2417 4 года назад

      @@nagarajannagarajan5739 kutigaran🐢🐢🐢🐢 Malayala pavadai Tamil Nadai.sudugadaga.matrivodovan

  • @kairandy7691
    @kairandy7691 5 лет назад +9

    Seeman always good speech

  • @shekarshekar7172
    @shekarshekar7172 2 года назад +1

    Super 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💪

  • @bosejp2283
    @bosejp2283 5 лет назад +15

    You are great Leader.

  • @ramankaruppiah2379
    @ramankaruppiah2379 5 лет назад +13

    WELL SAID !

  • @rubikarmk2827
    @rubikarmk2827 3 года назад +1

    U r speech super sir unmaiya pesuringa ultimate entha time neegatha varanum👍👍👍👍👍 naam tamilar 👍

  • @praveenpalanisamy5061
    @praveenpalanisamy5061 5 лет назад +15

    Amazing speech!!!!!!

  • @ashwinkumar441
    @ashwinkumar441 4 года назад +29

    அண்ணன் சீமான்

  • @m.g.r.1458
    @m.g.r.1458 2 года назад +3

    Super page

  • @sathurudeen6387
    @sathurudeen6387 5 лет назад +18

    அருமை அண்ணா. நாம் தமிழர் கட்சி விவசாயி சின்னம்

  • @vinothravichandiran229
    @vinothravichandiran229 5 лет назад +5

    வெல்லும் நாள் வெகு தொலைவில் இல்லை...💪🙏
    ஒருநாள் இந்த நாடு எனக்கு சிக்குச்சு.... நீ செத்த...💪😎

  • @vinodvinu5852
    @vinodvinu5852 Год назад +2

    Naam tamilar velum 🇰🇬 🔥 🇰🇬 🇰🇬 👍 🇰🇬 naam tamilar 🔥 🇰🇬 🇰🇬 👌 🇰🇬 👌 👌

  • @thangapandis6252
    @thangapandis6252 3 года назад +4

    Super thaliva

  • @srinivasansubramani2747
    @srinivasansubramani2747 5 лет назад +27

    Sir u r the only remedy we are believing you sir

  • @hemadharshan9976
    @hemadharshan9976 2 года назад +3

    6:25.....thug life ya

  • @அன்புநெல்லைராஜா

    முதல்வர் சீமான் வாழ்க வாழ்க வாழ்க பல்லாண்டு வாழ்க

  • @Kumar-sy8cd
    @Kumar-sy8cd 5 лет назад +18

    எண் வீட்டின் நான்கு ஓட்டும் உனக்குதான் அண்ணா

  • @ramchandranramramachandran6134
    @ramchandranramramachandran6134 3 года назад +2

    Super na

  • @Gangthirteen
    @Gangthirteen 5 лет назад +11

    10:20 made my day 😂😂

  • @sakthithangarasu8999
    @sakthithangarasu8999 5 лет назад +15

    I am support seman

  • @mssrinivasan9153
    @mssrinivasan9153 2 года назад +2

    Good explanation

  • @ஆசிக்உஸ்மான்
    @ஆசிக்உஸ்மான் 5 лет назад +10

    எங்கள் அண்ணன் சீமான்

  • @AnuRadha-vr1pq
    @AnuRadha-vr1pq 3 года назад +5

    super sir i am proud of u

  • @thirumoorthi9268
    @thirumoorthi9268 5 лет назад +2

    விழாமல் வாழ்ந்தனே் என்பது பெருமை அல்ல ... விலுந்தும் எலுந்தனே் என்பதே பெருமை .....சீமான் அண்ணா உங்களை விட்டு விட மாட்டாமே் ........ வாருங்கள் தமிழகதிற்க்கு....

  • @lsd1341
    @lsd1341 5 лет назад +163

    Seeman and kamal ok, no more dmk admk bjp congress

    • @VimaLRajendran
      @VimaLRajendran 5 лет назад +2

      Correct brother

    • @kumaranragav8141
      @kumaranragav8141 5 лет назад +5

      Bro...unga choice kamala , vena eena avar nam abdul kalam iruthi oorvalathukku pogalaiya kettatharkku iruthi oorvalathil kalanthu kollum pazhakkam illai enran,,, but atheve sri deviyin iruthi oorvalathil kalathu kondan...

    • @cdmspoopathycdmspoopathy9435
      @cdmspoopathycdmspoopathy9435 5 лет назад

      சிதிokகூதிokபுண்டைவேணாமா
      மானங்கெட்ட ஈத்தரைங்களா
      திருந்துங்கடா

    • @RajKumar-pr5sk
      @RajKumar-pr5sk 5 лет назад

      @@kumaranragav8141
      Correct brother

    • @lsd1341
      @lsd1341 5 лет назад

      @@kumaranragav8141 seeman or kamal we don't know how they might be. But we know bjp congress admk dmk .. why to opt for known devils again...

  • @riomass9681
    @riomass9681 5 лет назад +37

    🔥🔥Naam tamizhar🔥🔥

  • @stalin7627
    @stalin7627 3 года назад +1

    சீமான் ஆட்சி தான் டா தேவை தமிழகத்துக்கு.

  • @exploreyourselfaruna689
    @exploreyourselfaruna689 5 лет назад +12

    Great speaker ...🔥🔥 Seeman ...no vote for dmk admk ...... Vote for Seeman ...

  • @RAMESHKUMAR-ps9qt
    @RAMESHKUMAR-ps9qt 5 лет назад +422

    Dmk, தமிழ் நாட்டில் வரவே கூடாது

  • @SasiKumar-mx6qk
    @SasiKumar-mx6qk 3 года назад +3

    Vera leval

  • @deepakrio7110
    @deepakrio7110 5 лет назад +8

    Sama anna

  • @Praveenkumar-ol6ho
    @Praveenkumar-ol6ho 5 лет назад +49

    His vote share will surely increase.

  • @malathymalathy129
    @malathymalathy129 Год назад +1

    Mass Anna niinga 🌾🌾🌾🌾🌾🌾🌾🌾 நாம் தமிழர் 💪💪💪💪💪💪💪

  • @balab1777
    @balab1777 5 лет назад +15

    Tamilnadu people mentality who give money,
    The vote for him
    That is Tamilnadu people

    • @cdmspoopathycdmspoopathy9435
      @cdmspoopathycdmspoopathy9435 5 лет назад

      துரைஇங்கிலீஷ்பேசராராம்
      புடுங்கி புண்ணாக்கு தமிழ்
      பேசுடா

    • @sarojakrieg4780
      @sarojakrieg4780 4 года назад

      BALA B now they know if you sell your votes they won't help you when you suffer like in pandemic

  • @Madraxi
    @Madraxi 5 лет назад +21

    Stalin semma kalai😂😂😂😂😂😂😂😂😂