சிம்மம் - 2025 ஆங்கில புத்தாண்டு ராசி பலன் பரிகாரம் - Balaji Haasan

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 янв 2025

Комментарии • 270

  • @balajihaasan-officialchannel
    @balajihaasan-officialchannel  4 дня назад +31

    Blaji Haasan Telegram Community
    t.me/balajihaasansalem
    To Connect with Balaji haasan Social Media Link :-
    Facebook :- facebook.com/balajihaasan/
    Twitter :- twitter.com/balaji_haasan
    Instagram:
    instagram.com/balajihaasan_predictor/
    Business Promotion for sale your manufacturer product through our website :
    Fill this form : forms.gle/HvE84hwfdrnapxb99

    • @handsomeraja42handsomeraja44
      @handsomeraja42handsomeraja44 4 дня назад

      Sir,
      If overseas person how to go temples

    • @monikag8270
      @monikag8270 3 дня назад +1

      Sir How to contact you online to check horoscope, since I am living out of India.

    • @sudhanarayanan4780
      @sudhanarayanan4780 3 дня назад

      Yes it's true

    • @zeenathbanu5372
      @zeenathbanu5372 2 дня назад

      Sir iam waiting for my life to be get started it will happen or not 😢😢😢😢😢

  • @srisaraswathigarmentsmohan3206
    @srisaraswathigarmentsmohan3206 День назад +2

    உபயோகமான தகவல்கள், அனைத்தும் அருமை, நன்றிங்க

  • @mathinaina3831
    @mathinaina3831 4 дня назад +5

    வணக்கம் நண்பரே வீடியோ மிகவும் அருமையாக உள்ளது விளக்கங்கள் அதைவிட பிரமாதமாக உள்ளது வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நீண்ட ஆயுளுடன் நோயற்ற செல் நோயற்ற வாழ்வும் குறைவற்ற செல்வமும் பெற்று நீடோடி வாழவேண்டும்

  • @sumathiethiraj4129
    @sumathiethiraj4129 4 дня назад +6

    Great!! Best wishes 2025!! Sir

  • @murugannadar1918
    @murugannadar1918 4 дня назад +4

    நன்றி ❤❤❤❤ உங்கள் பரிகாரம் ‌நல்லா வேலை செய்கிறது. பாதி செய்ய முடிகிறது பாதி செய்ய முடியல

  • @maniporko6209
    @maniporko6209 4 дня назад +5

    நன்றி தம்பி உங்கள் பதிவுக்கு காத்திருந்தேன்

  • @meenakchemist2082
    @meenakchemist2082 День назад +3

    அண்ணா may ku அப்பறம் hus wife சண்டை குறையும் னு சொல்லி இருக்கீங்க.. ரொம்ப ரொம்ப ரொம்ப happy அண்ணன்... என் உடன் பிறக்காத சகோதரன் அண்ணா.....

  • @jaswanthmari6718
    @jaswanthmari6718 3 дня назад +3

    தகவலுக்கு நன்றி நீங்க சொன்ன விஷயம் எனக்கு சரியா இருக்கு பாலாஜி நன்றி ❤🌹🌹

  • @muthusairam6781
    @muthusairam6781 4 дня назад +1

    2024 பறிகாரம் நல்ல பலன்
    கொடுத்தது மிக்க நன்றி

  • @muthumari6783
    @muthumari6783 4 дня назад +3

    bro 2023 and 2024 neenga sonnathu nadanthathu.... superb. ..
    .

  • @Ananthi-di1cw
    @Ananthi-di1cw 4 дня назад +12

    மிக்க நன்றி பாலாஜி...
    இந்த வீடியோ காக காத்திருந்தேன்.
    இருட்டில் நடக்கும் எங்களுக்கு வழிகாட்டும் பாலாஜிக்கு நன்றி

  • @kumararun5990
    @kumararun5990 День назад +3

    நான் சிம்ம ராசி துலாம் லக்கினம் மகம் நட்சத்திரம் நான்காம் பாதம் ங்க ஐயா தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஜாதக கட்டத்தை கொண்டது தான் என் ஜாதகமும் நடப்பது நடக்கட்டும் எதற்கும் அஞ்சாத நெஞ்சம் கொண்டவன் நானுங்க ஐயா எல்லாம் சிவனே சிவாய நாம 🙏🙏🙏

  • @manickamsamyappan3674
    @manickamsamyappan3674 День назад +2

    நன்றி திரு பாலாஜி ஹாசன் வாழ்க வளமுடன்...❤❤❤❤

  • @shanu.sarfu.umaira
    @shanu.sarfu.umaira 4 дня назад +7

    simma rasi la Uthiram Nachi thiram mattu romba kammiya details poduriga bro , more details koduga bro.

  • @magimanju4379
    @magimanju4379 4 дня назад +1

    உண்மையில மனசுக்கு கொஞ்ச ஆறுதலா சொன்னீங்க சார் மிக்க நன்றி

  • @malathimalathi8909
    @malathimalathi8909 16 часов назад

    2024 nan unga video pathen nenga sonathu pola than nadanthathu romba thanks anna

  • @ramukumarw
    @ramukumarw 3 дня назад +2

    I am big follower of ur prediction, I will say 80% of ur predictions is happening. Thanks a lot for ur support

  • @krishnanmaheshkumar6755
    @krishnanmaheshkumar6755 4 дня назад +3

    காத்திருந்தேன் ....
    கிடைத்தது ....
    உங்கள் கணிப்பு!
    நன்றி!! நன்றி!!!
    உங்கள் தொலைபேசி எண் கிடைக்காமல் கவலைப் பட்டேன். இன்று கிடைத்துவிட்டது. நன்றி.
    சிங்கப்பூரிலிருந்து ......

  • @BharathKumar-d9i
    @BharathKumar-d9i 4 дня назад +3

    Arumaiyaga erunthathu nandri sir

  • @reshmaanuraj3310
    @reshmaanuraj3310 4 дня назад +3

    Thank you so much for ur time and this video Anna.. Happy new year🎉

  • @jakkeworld
    @jakkeworld 4 дня назад +1

    Nandri balaji haasan... Nengale 2024 ill sonnathai nan pala murai unarnthu erukiren.. mikka nundri

  • @udhayashankar6207
    @udhayashankar6207 4 дня назад +3

    All is well 🎉🎉 happy New year Balaji hasan... Same batch 90s kid

  • @mahalakshmislakshmi3212
    @mahalakshmislakshmi3212 4 дня назад +2

    நன்றி தம்பி நன்றி பா

  • @tamilselvi1166
    @tamilselvi1166 3 дня назад +2

    ❤Thank you thambi.i followed by past 2years.

  • @sivagnanamsiva3030
    @sivagnanamsiva3030 3 дня назад

    சிறந்த தகவல் நன்றி!!

  • @MadhuMadhu-jf5of
    @MadhuMadhu-jf5of 3 дня назад

    அய்யா தங்களின் கருத்தை பதிவு அருமை
    வாழ்க வளமுடன்

  • @Govindankuppuswamy
    @Govindankuppuswamy 4 дня назад

    உங்கள் பலன்கள் மிக துல்லியமான துறக்கும் இயக்கவும் மிகவும் பிடிக்கும்

  • @thirupurasundarie9335
    @thirupurasundarie9335 4 дня назад +2

    Thank you sir 🙏 உங்க வீடியோ க்காக காத்துஇருந்தேன் 🙏

  • @gmoorthy7531
    @gmoorthy7531 3 дня назад

    ஐயா உங்களுடைய வீடியோக்கள் மிக மிக அருமை.

  • @Dr_Vairamuthu_Ayurveda
    @Dr_Vairamuthu_Ayurveda 4 дня назад

    தங்களின் மேலான வழிகாட்டுதல், கனிவான அறிவுரைகளுக்கும் மனமார்ந்த நன்றிகள் ஐயா, தங்களை 2023 இல் இருந்து பின்பற்றி வருகிறேன், மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது ஐயா ❤🙏

  • @moganahsubramaniam865
    @moganahsubramaniam865 4 дня назад +1

    TQ very much for your time ❤

  • @lakshmin630
    @lakshmin630 9 часов назад

    Superb

  • @KushpuVijay
    @KushpuVijay 4 дня назад

    நன்றி ஐயா

  • @amjagadeesan7249
    @amjagadeesan7249 День назад

    நட்புடன் நன்றிகலந்த வணக்கம் வாழ்க வளமுடன்

  • @Subalakshmi-vm7bj
    @Subalakshmi-vm7bj 4 дня назад

    Migavum nandri thambi ,nienga nalla irupienga,nandri ,romba wait pannitu videoku kaathukittu irunthen,nandri

  • @rajaa5053
    @rajaa5053 4 дня назад +14

    இவர் சொல்வது உண்மைதான் ஜாதகம் பார்ப்பதற்கு மட்டும்தான் பணம் வாங்குவர்
    மத்தபடி
    பரிகாரம் சொல்வாரே தவிர அதற்காக பணம் வாங்க மாட்டார்❤

    • @vssumathisureshkumar9406
      @vssumathisureshkumar9406 4 дня назад +2

      Oru jaadhagathuku evlo vaangrar nga. Ennoda maganukum magalukum paakanum pls reply panunga

    • @manoharankaliappan4312
      @manoharankaliappan4312 3 дня назад

      W😭😇😇😅2 0:50 0:50 0:51 ²êewfff 0:57 😮 0:59 😮²😮²😮²😮²22²😮²😮²😮²😮²😮²😮😮2²😮😮2²😮²22222😮²😮²😮²²😮

  • @crchimbu
    @crchimbu 4 дня назад

    உங்கள் பரிகாரம் கேட்கவே காத்திருந்தேன் சார்.. நன்றி...

  • @sribharathm
    @sribharathm 4 дня назад

    Thanks for the update bro, especially parikaram was so easy and thank you.

  • @VMEEswaran
    @VMEEswaran 4 дня назад

    Balaji G you are GREATEST PARSON

  • @RamMurugesh
    @RamMurugesh День назад +1

    ❤❤❤ ayya romba nandri ayya...

  • @SatheeshPushparaj
    @SatheeshPushparaj 4 дня назад

    Subscribed and liked sir, Thank you for Information

  • @mahendranp8499
    @mahendranp8499 3 дня назад

    Congratulations Balaji

  • @madhumitha7354
    @madhumitha7354 4 дня назад +1

    Thank you so much🙏🏼🙏🏼

  • @thilagarajan7736
    @thilagarajan7736 4 дня назад +2

    Thank you 👍👍👍

  • @maya_sundaram
    @maya_sundaram День назад +1

    4:35 Unmaiyave pallil thontharavu aaramithu vittathu🥲

  • @ManiMagalai-w4u
    @ManiMagalai-w4u 4 дня назад

    Valaga valamudan balaji

  • @ManiKandan-ok7el
    @ManiKandan-ok7el 4 дня назад +2

    நன்றி அண்ணா❤️❤️❤️

  • @gopikrishna8604
    @gopikrishna8604 3 дня назад

    பரிகாரம் கொடுத்தமைக்கு மிகவும் நன்றிகள்... ❤

  • @Manikandan-fv9oy
    @Manikandan-fv9oy 4 дня назад +1

    Good morning sir 🌅🌻

  • @rsv6603
    @rsv6603 4 дня назад +41

    1.ஐயா, நீங்கள் ஜோதிடத்தில் சவால்களை விரும்புகிறீர்கள் என்று சொன்னதால், 1967 க்கு முன்பு இருந்ததைப் போல சினிமா அல்லாத ஒருவரை தமிழக வாக்காளர்கள் எப்போது முதல்வராகவும், எதிர்க்கட்சித் தலைவராகவும் தேர்ந்தெடுக்கத் தொடங்குவார்கள் என்பதை உங்களால் கணிக்க முடியுமா?
    2.1967 முதல், ஏதாவது ஒரு வகையில், நாங்கள் சினிமாவுடன் தொடர்புடைய நபர்களை மட்டுமே முதல்வராகவோ அல்லது எதிர்க்கட்சித் தலைவராகவோ தேர்ந்தெடுத்துள்ளோம்.1967க்குப் பிறகு, சினிமா அல்லாத ஒருவரை நாங்கள் முதல்வராகத் தேர்ந்தெடுக்கும் போதெல்லாம், அவர்கள் இன்றுவரை ஐந்து ஆண்டுகளை நிறைவு செய்யவில்லை.
    3. தமிழகத்திற்கு வெளியே வேறு எந்த மாநிலத்திலும் இந்த சினிமா தேர்தல் அரசியலுக்கு எந்த ஆதரவும் கிடைக்காதது ஏன்? 🤞🏼🙏🏼🧿😊!

    • @laxmirai9193
      @laxmirai9193 3 дня назад +6

      EPS eppo cinema la irunthar bro...😂😂😂😂

    • @JananisrimahaLalshmi
      @JananisrimahaLalshmi 3 дня назад +1

      Eps makkal vote podala

    • @rsv6603
      @rsv6603 3 дня назад +1

      @laxmirai9193
      1. When a non-cinema CM Mr
      EPS completed 5 years in power? Please read my Tamil comment completely.
      2 See the data of Tamil Nadu n see the data of Maharashtra where there r top all India popular cinema people. Can u show this cinema model politics anywhere in Maharashtra or kerala or Karnataka etc.? 🧿🙏🏼🤞🏼!

    • @rsv6603
      @rsv6603 2 дня назад +1

      @@JananisrimahaLalshmi When voters in India directly elected their CM choice or party head of any party? 🤔🤞🏼🙏🏼🧿!

    • @MohanRaj-cr7mz
      @MohanRaj-cr7mz День назад +1

      Makal podama ayava potathu​@@JananisrimahaLalshmi

  • @annadurair9449
    @annadurair9449 4 дня назад

    புத்தகத்தின் பெயர் சொல்வீர்களா நன்றி வணக்கம் நீங்கள் நன்றாக பலன்சொல்கிறீர்கள் வாழ்த்துக்கள்

  • @AnbuCHEZHIAN-m9h
    @AnbuCHEZHIAN-m9h 4 дня назад

    Ipo than vedio parthan bro romba thanks

  • @sprabu825
    @sprabu825 3 дня назад

    I never tried Thandriga parigaram.. But I’m waiting for upcoming one to do. Please post it without fail.

  • @loveonly6579
    @loveonly6579 4 дня назад

    Unga video kaga tha waiting annna

  • @sunmvs1582
    @sunmvs1582 3 дня назад

    Arumai, om swamiye saranam iyyappa

  • @MenakaKaruppasamy-yf1vr
    @MenakaKaruppasamy-yf1vr 3 дня назад +1

    Thank you so much for your prediction sir 🙏🙏🙏

  • @HbbGgtt
    @HbbGgtt 3 дня назад

    🙏🙏🙏 ஸ்டேட்டஸ் வச்சிருக்கோம்

  • @busy3160
    @busy3160 4 дня назад

    sema anna...health sariyaguma...unga parikaram seithal affect aagamal erukkuma.....

  • @kishorekannan6625
    @kishorekannan6625 3 дня назад

    2024 சரியாக நடந்தது 🤝🎉🎊🌼🌸🙏🏻

  • @ashwintabasumashwintabasum8001
    @ashwintabasumashwintabasum8001 4 дня назад

    Bro shared this video in my WhatsApp

  • @deepakg9734
    @deepakg9734 3 дня назад

    Thank you Balaji ❤

  • @majordr.p.s.raghavendran8619
    @majordr.p.s.raghavendran8619 3 дня назад

    Good prediction

  • @arivukarasuraman
    @arivukarasuraman 2 дня назад

    Mr.Balaji Hasan hats off for your effort❤❤❤❤

  • @Sunshine.girl.1212
    @Sunshine.girl.1212 4 дня назад

    This person should be very happy in his life bcoz his prediction was correct mostly . Thanks you for ur efforts

  • @loveonly6579
    @loveonly6579 4 дня назад

    Nenga sonna correct ah irukum

  • @SathasivamV-n4t
    @SathasivamV-n4t 3 дня назад +7

    தமிழ் காணொளியின் பெயரை தமிழில் பாலாஜி ஹாசன் என்று தமிழில் மாற்றினால் தமிழர்கள் மிகவும் மகிழ்வார்கள்.

  • @karurthirunelakandararulagam
    @karurthirunelakandararulagam 4 дня назад

    மிக மிக நன்றி

  • @sundarshree20
    @sundarshree20 4 дня назад

    Thanks brother

  • @sampooranisampoorani1086
    @sampooranisampoorani1086 4 дня назад

    Excellent sir

  • @perumalmaheswaranmaheswara4612
    @perumalmaheswaranmaheswara4612 7 часов назад

    இலங்கை மகேஸ்வரன் நன்றி

  • @sureshlakshmi1987
    @sureshlakshmi1987 4 дня назад

    one an only person i trust thanks

  • @malusoba2056
    @malusoba2056 4 дня назад

    Nanri sir, 2024 neenga sonna mathiri irundhuchi. 2025 neenga sonna parigaranga seiran sir.

  • @ravikrishnan1378
    @ravikrishnan1378 4 дня назад

    Vanakkam Bro thanks

  • @manjulasivakumar740
    @manjulasivakumar740 2 дня назад

    Ashtama sani palani podalaya brother

  • @vainakmeeti8628
    @vainakmeeti8628 4 дня назад

    Great n unomparable n dedicated man.

  • @kathirkathir2221
    @kathirkathir2221 3 дня назад +3

    ஐயா.உங்களிடம்.ஜாதகம்.பார்க்க.fees.எவ்ளவு.ஜாதகம்.பார்கவேண்டும்

  • @balamuruganr1079
    @balamuruganr1079 4 дня назад

    அருமை அருமை தம்பி 🔥🔥🔥

  • @SeethaLakshmi-x4b
    @SeethaLakshmi-x4b 2 дня назад

    வணக்கம்

  • @kalidassthirumalaielectron3279
    @kalidassthirumalaielectron3279 3 дня назад

    அருமை அருமை அருமை அருமை🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @dr.sumathimathiyalagan5583
    @dr.sumathimathiyalagan5583 4 дня назад

    Tq sir

  • @jesurajk8895
    @jesurajk8895 4 дня назад +5

    அண்ணா என் கணவர் வெளிநாட்டில் உள்ளார் அவருக்காக நான் பரிகாரம் செய்ய கோவிலுக்குச் செல்லலாமா, என் கணவரின் ராசி மேஷம், அஸ்வனி நட்சத்திரம்

  • @aravindariariaravind1312
    @aravindariariaravind1312 4 дня назад

    நன்றி

  • @mathip5960
    @mathip5960 4 дня назад +1

    Surer sir

  • @monikarajan7963
    @monikarajan7963 12 часов назад

    Vanakam sir... Isha la irundhu ruthuraj kedaithathuu... Nan non vegetarian.. andha ruthuraj Nan anithukolalama... Adhai aninthukolvathala edhum restrictions iruka... Ipothaiki adhai Nan swamy photo kita than veithu iruken... En payan kum adhai potu vidalama..

  • @RJeeva-m5n
    @RJeeva-m5n 4 дня назад

    Swmye saranam ayyappa

  • @mehala30
    @mehala30 2 дня назад

    Hi
    Outside the country please tell me some parriharam.

  • @nageswariakila3664
    @nageswariakila3664 4 дня назад

    Thank you Anna ❤❤

  • @rajibalu8606
    @rajibalu8606 4 дня назад

    Super

  • @Govindankuppuswamy
    @Govindankuppuswamy 5 часов назад

    நீங்கள் படிக்க நாங்கள் சரியாக புரிந்து கொள்ளப்படவில்லை எனவே எழுத்து மூலம் கொடுத்தாள் நன்றாக இருக்கும்

  • @MahaA-mt5es
    @MahaA-mt5es 4 дня назад

    Thanks anna

  • @mohanthalakangayamkaalai
    @mohanthalakangayamkaalai 3 дня назад

    அண்ணா ராகுகேது பெயர்ச்சிக்கே திருச்செங்கோடு சொல்லிருந்தீர்கள் செம பவர் அண்ணா கடந்த வருடம் நான்கு முறை சென்றுவிட்டேன் உங்கள் வழிகாட்டுதலுக்கு நன்றி அண்ணா

  • @yashvanthmedia
    @yashvanthmedia 3 дня назад

    சாமியே சரணம் அய்யப்பா

  • @palaniveluveerapan9702
    @palaniveluveerapan9702 4 дня назад

    Super sir

  • @venmathisubban6827
    @venmathisubban6827 День назад +1

    கண்டக சனி என் கணவனை கூட்டி சென்று விட்டது 😢

  • @krishnammals4871
    @krishnammals4871 4 дня назад

    Super anna

  • @mathivanan5587
    @mathivanan5587 4 дня назад

    Need your appoinment how to book... Sir..

  • @muthulakshmi7747
    @muthulakshmi7747 2 дня назад

    Thanks for your valuable time and information sir . I have followed you in telegram as well. My zodiac is simmam and magam. How do i contact you sir ..

  • @divyadivya-vt9yg
    @divyadivya-vt9yg 4 дня назад

    Anna am ur grt fan....

  • @manjudeepi2822
    @manjudeepi2822 4 дня назад

    Thanks s anna

  • @saga4167
    @saga4167 4 дня назад

    Thanthirga parigaram very useful for 2024 , na land vagana... Thanks anna ❤❤