Amkette pocket mate FM radio with bluetooth speaker.

Поделиться
HTML-код

Комментарии • 31

  • @pkkumar3156
    @pkkumar3156 2 месяца назад +14

    நான் ஒரு விவசாயி காற்றில் தனியாகத்தான் இருக்கிற இந்த பதிவு எனக்கு ரொம்ப நல்லது என்று தான்

  • @singaramelangovan4502
    @singaramelangovan4502 Месяц назад +4

    Rs. 150க்கு GEC Radio volve type 1975ல் வாங்கியது இன்றும் பாடுகிறது. சென்னை மற்றும் பான்டிச்சேரி ஸ்டேஷன் மட்டும்.

  • @Vetrivelveeravel-k4t
    @Vetrivelveeravel-k4t 2 месяца назад +7

    இந்த ரேடியோ திருப்பூர் புஷ்பா தியேட்டர் அருகில் சதீஷ் எலக்ட்ரானிக்ஸ் கடையில் பெரும் 500 ரூபாய்க்கு கிடைக்கிறது.

  • @ranganaidu4
    @ranganaidu4 2 месяца назад +4

    Super 👌

  • @francisbeschi7735
    @francisbeschi7735 2 месяца назад +3

    நீங்கள் போட்டு காட்டிய ரேடியோ ஸ்டேஷன் அருமையாக இருக்கிறது. அது எந்த ஸ்டேஷன் என்று சொல்ல முடியுமா?

    • @RakshanaRajan
      @RakshanaRajan  2 месяца назад +4

      100.5 இது கொடைக்கானல் எஃப் எம்

  • @santhanamg
    @santhanamg Месяц назад +2

    Replacement battery cost ? Battery how to buy in future ?

  • @sanraa6998
    @sanraa6998 2 месяца назад +6

    🙏 பிரதர்... 100.5 கொடைக்கானல் fm நல்லா ரிசிவ் ஆகுது...நீங்க எந்த ஏரியால இருந்து ரேடியோ play பண்ணுனீங்க சகோ? எதற்காக கேட்கிறேன்னா கொடை fm எவ்வளவு தூரம் கிடைக்கும் என்று தெரிவதற்காக

    • @RakshanaRajan
      @RakshanaRajan  2 месяца назад +1

      நான் காரைக்குடியில் இருந்து கேட்கிறேன் சிவகங்கை மாவட்டம் மற்றும் ராமநாதபுரம் மாவட்டம் மற்றும் பாம்பன் வரை கொடைக்கானல் fm கேட்கும் ராமேஸ்வரம் உள்போனால் சிக்னல்கள் சரிவர கிடைக்காது.

    • @padmanabanr8229
      @padmanabanr8229 2 месяца назад

      Karaikudiyil enga irunthu kekureenga​@@RakshanaRajan

  • @saraswathip1365
    @saraswathip1365 2 месяца назад +2

    Sai anna sai soluvathu daiy podunga miss you sai anna🙏🙏🙏

  • @vaanamuni870
    @vaanamuni870 2 месяца назад +2

    Pls answer headphone out stereo or mono sound?

    • @RakshanaRajan
      @RakshanaRajan  2 месяца назад +1

      Both exist 💐

    • @vaanamuni870
      @vaanamuni870 2 месяца назад +1

      @@RakshanaRajan 🌚

    • @RakshanaRajan
      @RakshanaRajan  2 месяца назад +1

      ஒரு நல்ல ஹெட்போன் ஆக இருந்தால் இடது மற்றும் வலது புறம் சவுண்ட் நன்றாக மாறி மாறி கேட்கும் 5.1 அளவிற்கு இதில் எதிர்பார்க்க முடியாது சாதாரண நோக்கியா ஹெட் போனில் எப்படி கேட்க முடியுதோ அதைவிட பெட்டராக இதில் கேட்க முடிகின்றது.

  • @karthikmani4604
    @karthikmani4604 Месяц назад +2

    Use mobile it has all functionality

  • @blessingbeats4229
    @blessingbeats4229 2 месяца назад +2

    கவனம் ஏமாற்று வேலைகள் பல நடக்கின்றது. கொடைக்கானலில் மட்டும் வேலை செய்யும்

  • @AK-wt7jj
    @AK-wt7jj 2 месяца назад +3

    Battery how many mah . battery thaniyaga kidaikkumaa ena sollavum

    • @sundarvel7899
      @sundarvel7899 2 месяца назад +2

      கிடைக்கும்.விலை மலிவாகத்தான் இருக்கும்...
      (நீண்ட நாட்கள் வரும்)

  • @MuthuMari-gw7rh
    @MuthuMari-gw7rh 2 месяца назад +2

    Price

    • @RakshanaRajan
      @RakshanaRajan  2 месяца назад +1

      on the Amazon website this price now 1099 only.

  • @bvrajalu3181942
    @bvrajalu3181942 2 месяца назад +2

    Without Remote !

  • @srinivasans838
    @srinivasans838 2 месяца назад +4

    யோவ் இவ்வளவு காசுக்கு ஏன் கரண்ட்ல கூட பாட வெச்சி இருக்கலமே..

    • @RakshanaRajan
      @RakshanaRajan  2 месяца назад +3

      ஆம் பாட வைக்கலாம் ஆனால் மின்சாரம் இல்லாத இடங்களில் இது கை கொடுக்கும்.

    • @srinivasans838
      @srinivasans838 2 месяца назад +2

      @@RakshanaRajan நன்றிங்க சாமீ...

    • @RakshanaRajan
      @RakshanaRajan  2 месяца назад +2

      💐💐💐

  • @srinivasans838
    @srinivasans838 2 месяца назад +5

    துட்டுதா அதிகமா இருக்கு