ஒரே போடாக போட்ட அண்ணாமலை - ஓசூரில் புதிய ஏர்போர்ட்டா? யாரை ஏமாற்ற? சரமாரி கேள்வி

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 окт 2024
  • " 2033 வரை ஓசூரில் புதிய விமான நிலையம் அமைக்க முடியாது " ஓசூரில் உள்ள தனியார் விமான நிலையத்தை 30 கோடியில் மேம்படுத்தாமல், பன்னாட்டு விமான நிலையம் அமைக்கப்போவதாக முதலமைச்சர் அறிவித்துள்ளது யாரை ஏமாற்ற..? என அண்ணாமலை கேள்வி..!!
    #TNAssembly | #CMMKStalin | #HosurAirport | #Annamalai | #DMK | #BJP | #TNAssemblyLive | #TamilNaduAssembly | #AssemblySession | #TNAssemblySession | #TNAssemblyLiveUpdates | #AssemblyUpdates | #Appavu | #Speaker | #AppavuSpeaker | #AssemblySpeaker
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #PolimerNewsLive | #LivePolimerNews | #Polimer | #TamilNews | #NewsLive | #LiveNews | #LiveTamilNews | #TamilLiveNews
    ... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
    Android: goo.gl/T2uStq
    iOS: goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernew...
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
    Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
    The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
    Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
    The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

Комментарии • 184

  • @Godpls-pg6do
    @Godpls-pg6do 3 месяца назад +136

    ஜீரோ சதவீதம் அறிவு கொண்ட முதல்வர்தான் நம் முதல்வர்😂😂

    • @abimerlinmerlinabi5668
      @abimerlinmerlinabi5668 3 месяца назад +7

      நீங்க 💯 அறிவுஜீவி முதல்வராக முயற்சி பண்ணலாம் 😂😂😂

    • @srinivasanr9596
      @srinivasanr9596 3 месяца назад +4

      ஆனால் நாங்கள் அவரையும் அவரது குடும்பத்தினரையும் வணங்குவதால் அவருக்கு மட்டுமே வாக்களிப்போம்

    • @highcourtrajr5343
      @highcourtrajr5343 3 месяца назад +6

      ​@@abimerlinmerlinabi5668 ஓட்டுக்கு துட்டு கொடுத்து தான் ஜெயிக்கணும் என அண்ணாமலை இருந்தால் முதலாவராக வந்து இருப்பார்

  • @Godpls-pg6do
    @Godpls-pg6do 3 месяца назад +56

    அந்த 2000 ஏக்கர் நில ஜீன்ஸ் ஸ்கொயர் வாங்கி இருக்குமோ என்னவோ😂😂 அந்த நிறுவனத்துக்காக முதல்வர் பாடுபடுகிறார்😂😂

  • @Godpls-pg6do
    @Godpls-pg6do 3 месяца назад +96

    கோமாளி முதல்வர் கோமாவில் இருந்து எழுந்துக்கும் மோதலாம் எதையாவது ஒன்று சொல்லிவிட்டு மீண்டும் கோமாவுக்கு நிலைக்கே சென்று விடுவார்😂😂 அந்த கோமாளிக்கு ஓட்டு போட்ட மக்கள் எவ்வளவு பெரிய ஏமாளி😂😂

    • @ganapathirajadurai
      @ganapathirajadurai 3 месяца назад +2

      😂

    • @thsgsysusj6
      @thsgsysusj6 3 месяца назад

      இவன எதுத்து கேள்வி கேட்க
      லாரி ஏத்தி கொன்னுடுவான் னு
      அண்ணாமலையே சொல்லிருக்கான்
      சுடலை கோமாளி வேடத்தில் உள்ள கொலை காரன் 🔪

    • @garuda.07garuda34
      @garuda.07garuda34 3 месяца назад

      🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @garuda.07garuda34
      @garuda.07garuda34 3 месяца назад

      யாரு சாமி நீ இந்த போடு போடுற படுவாசுடலைய

    • @ajaymuthiah9426
      @ajaymuthiah9426 3 месяца назад

      😂😂

  • @truewanter8879
    @truewanter8879 3 месяца назад +95

    ஒழுங்கா நல்ல பஸ் விடுங்க

    • @thirumurugan3773
      @thirumurugan3773 3 месяца назад

      Free bus ku conductor தேவை இல்லை. டிரைவர் tickets collect பணுவர் ஆண்களிடம்...

    • @ethirajjayaraman6174
      @ethirajjayaraman6174 3 месяца назад

      No funds for bus but money is there for airport you know secret

  • @ammapaiyan708
    @ammapaiyan708 3 месяца назад +47

    எழுதி... கொடுத்ததை..... படித்து.... விட்டார்..... இது....நடக்காது 😂😂

  • @gnanakkannanganesh2447
    @gnanakkannanganesh2447 3 месяца назад +46

    யாரை ஏமாற்ற? மக்களைத் தான் ......

  • @Balakrishnan-di5gc
    @Balakrishnan-di5gc 3 месяца назад +16

    Superb Annamalai Sir After J.Jeyalalitha Good Politician Cum Spokesperson

  • @annalakshmir155
    @annalakshmir155 3 месяца назад +19

    டாக்டர் கலைஞர் கருணாநிதி, செல்வி ஜே. ஜெயலலிதா அம்மா பிறகு அரசியலில் ஒரு வெற்றிடம்.. அந்த வெற்றிடத்தை நிரப்பக்கூடிய தகுதியான நபர் திரு அண்ணாமலை அண்ணா மட்டுமே..

  • @voiceofvasanth8755
    @voiceofvasanth8755 3 месяца назад +55

    20000 ஏக்கர் எத்தனை குடும்பங்கள் அழப்போகுதோ

    • @hosurplanespotter6082
      @hosurplanespotter6082 3 месяца назад +2

      It's not a family totally 4 village,2 village's have biggest land area.
      One more thing that's not 20000 acres is 2000

    • @Murugappan951
      @Murugappan951 3 месяца назад

      Fake news ah parapathuradhula negadhan hero acheaaa... 20000 acre illada po ttta 2000 acre dhan

    • @samsudhan3619
      @samsudhan3619 3 месяца назад +2

      Atleast Yogi Adityanath maari buldozer politics panna matangala

  • @naan5391
    @naan5391 3 месяца назад +27

    முதலில் எக்மோரிலிருந்து ஓசூருக்கு ரயில் விடுங்கப்பா.

  • @nravis1
    @nravis1 3 месяца назад +9

    Please connect Hosur and Bengaluru with proper vande metro train! Should reach airport in an hour.

  • @mukundanvaradharajan9590
    @mukundanvaradharajan9590 3 месяца назад +9

    TN Government is not able to give the required land for Airport extension in Tiruchi & Coimbatore. This is pending for more than 20 years. Better TN Govt 1st focus on these airports rather than fancy announcements

  • @movieravi9856
    @movieravi9856 3 месяца назад +4

    Very simple CM announces only to sell the property in and around area....this is common sense....like OMR at Chennai....40 years back OMR was single road ....now every thing ultimately richer is rich.....poorer is poor.....all this announcement is only benefits for land mafia.....

  • @DevakiM-on6km
    @DevakiM-on6km 3 месяца назад +15

    அண்ணாமலை பிரதர் பார்த்துக்கிட்டே இருங்க திடீர்னு போனி ராஜன்னு ஒருத்தன் அவன் வந்து பேசுவான் செத்துப்போன கட்டுமரத்தை இப்ப வந்து புகழ்ந்துகிட்டு இருப்பான் ஒரு பரபரப்புக்கு ரெடி ஆகுறாங்க இல்லேன்னா படிக்க தற்குறிகள வச்சு நீங்க பத்து வருஷம் பணி செஞ்சத நக்கல் செய்வார்கள் இவனுக்கு ஒரு பிசிக்கு கூட செலக்ட் ஆகாத குடும்பத்தில் இருந்தவர்கள்

  • @MuthuKumar-gi7zp
    @MuthuKumar-gi7zp 3 месяца назад +5

    2026 க்கு இப்பலேர்ந்து வேலைய ஆரமபிட்டாரு..
    development பண்ற மாதிரி progress காட்டணும்ல....

  • @VelusamyVelu-ps1xw
    @VelusamyVelu-ps1xw 3 месяца назад +44

    எதுக்கு 2000 ஏக்ரர்ல விமான நிலையம் பெங்களூரு தான் அவ்ளோ பெரிய விமான நிலையம் இருக்கே மக்கள் வரிப்பணத்த வீண் பண்ண ஒரு வழி 2000 ஏக்கர் என்ன தரிசு நிலமா எடுக்க போறீங்க நல்லா வளமான பகுதியை பார்த்து எடுக்க போறீங்க எத்துணை கிராமங்கள் அழிய போகுதோ தெர்ல அந்த மக்களின் வாழ்வாதாரம் அவ்ளோ தான் போச்சு உங்களுக்கு என்ன டா கமிஷன் வந்துடும்

    • @karthi9095
      @karthi9095 3 месяца назад +5

      Ethuku airport, busstand, IT office, road....ellarum kaatuku poiduvom...🤦🤦

    • @funtimetamil3441
      @funtimetamil3441 3 месяца назад +4

      Dei have you ever been in airport

    • @truewanter8879
      @truewanter8879 3 месяца назад +4

      சுடலை காமெடி. துண்டு சீட்டு படிப்பு. காவேரியில தண்ணீர் விட பாரு சுடலை. தஞ்சாவூர் காஞ்சு போச்சு.

  • @abimerlinmerlinabi5668
    @abimerlinmerlinabi5668 3 месяца назад +11

    அப்ப 2033 வரை ஸ்டாலின் முதல்வராக இருந்து விமான நிலையம் அமைக்கட்டும்.😂😂😂😂

  • @vetrivel7493
    @vetrivel7493 3 месяца назад +4

    Nalla bus vidungada first uh🙏🙏

  • @savetamilnadu
    @savetamilnadu 3 месяца назад +4

    Therr is no proper bus stand in hosur

  • @Innamsai
    @Innamsai 3 месяца назад +7

    மைசூரில் மட்டும் எப்படிடா அமைக்க அனுமதி நீங்கள் தந்தீங்க

    • @senthilkumarm4883
      @senthilkumarm4883 3 месяца назад +1

      இது என்ன மெட்டையான கேள்வி

  • @manin3567
    @manin3567 3 месяца назад +3

    Any airport munmun distance required above 150km so unable to possible

  • @anbuapjoyful6207
    @anbuapjoyful6207 3 месяца назад +1

    எப்பா முடியலடா சாமி .ஒரு ஆணியும் புடுங்க வேண்டாம் 😴😴😴😴

  • @dineshramalingam8670
    @dineshramalingam8670 3 месяца назад +8

    Go to Karnataka

    • @srbthuglifevideos9128
      @srbthuglifevideos9128 3 месяца назад

      Fact aa sonna Karnataka ku kalaipeenga.neengaelam stalin uruttgala kaetu bodhai la urrundukittu kedanga pa, onnum solluradhuku ila

  • @angeljohnboscor9859
    @angeljohnboscor9859 3 месяца назад +3

    அண்ணாமலை சார், உங்களுக்கும் உங்கள் பாஜகவினருக்கும் ஏன் முதல்வர் வாக்குறுதியைக் கண்டு பொறாமை? ஓசூர் மக்களுக்கு சர்வதேச விமான நிலையம் வேண்டும். மக்களுக்காக உழைத்தால் அதை ஊக்குவிக்கவும். முதல்வரின் முயற்சியை சீரழிக்காதீர்கள்.

  • @Manickamp-fn2cg
    @Manickamp-fn2cg 3 месяца назад +2

    மைசுருக்கு பெங்களுருக்கு 150 கிலோ மீட்டர் அதனால

  • @ashvinikumarv3839
    @ashvinikumarv3839 3 месяца назад +2

    Hence proved proud Kannadiga

  • @haianvar
    @haianvar 3 месяца назад +2

    அது அவிங்களுக்கும் தெரியும்
    அப்புறமா சொல்லிக்கலாம் இல்ல நாங்கதான் இதுக்கு அடிகள் நாட்டியது அதுக்கு கருணாநிஹி பேர் வைக்க சொல்லுவோம்
    எப்புடி 😊

  • @nathiyasaran
    @nathiyasaran 3 месяца назад +1

    Missing knowledge education good political all subjects new generation person missing Tn ... Annamalai sir u come cm tn change improvement sir ..next level political person 🎉

  • @udayakumar4017
    @udayakumar4017 3 месяца назад +5

    Ok No problem let's Start Airport Krishnagiri

    • @SHANMU17
      @SHANMU17 3 месяца назад +1

      Train ah first vidanum...

    • @venkatesha4739
      @venkatesha4739 3 месяца назад

      Krishnagiri ku first train ah vidunga adhuve mudila airport than koraiya iruku

  • @vasanthakumarr9582
    @vasanthakumarr9582 3 месяца назад +2

    சும்மா நச்சுன்னு கேட்டீங்க சார்

  • @shunmugasundaramsundaram43
    @shunmugasundaramsundaram43 3 месяца назад

    திருநெல்வேலி மாவட்டம் நான்குநேரியில் விமான நிலையம் அமைக்க வேண்டும் 4500ஏக்கர் அரசு கையகப் படுத்தி உள்ளது அந்த இடத்தில் அமைக்க வேண்டும்இதனால் தென்காசி நெல்லை குமரி மாவட்டம் பயன் பெறும்

  • @ragupathi8149
    @ragupathi8149 3 месяца назад +3

    விளக்கம் சூப்பர்..

  • @SriniVasan-gt1nz
    @SriniVasan-gt1nz 3 месяца назад +2

    Bangalore. International. Air. Port. Is. Near. Hosur.

  • @GANAPATHY-rg3tg
    @GANAPATHY-rg3tg 3 месяца назад

    If he Annamalai say yes airport will be established today itself. You don't have guts to ask his government to bring the airport saying no. If B J P party government close, the airport will come.

  • @venkatakrishnantk9288
    @venkatakrishnantk9288 3 месяца назад +1

    If they are going to build a international airport at hosur then no need for a second at Chennai suburbs

  • @niyasmohideen5262
    @niyasmohideen5262 3 месяца назад +5

    Tirunelveli ல் விமான நிலையம் அமைக்கப்பட வேண்டும்

    • @msraghavan007
      @msraghavan007 3 месяца назад

      Loose pu..i from Tirunelveli 30km la already Airport irukku..

  • @kalap9323
    @kalap9323 3 месяца назад +1

    Annamali sir🥰

  • @suryaprakash2303
    @suryaprakash2303 3 месяца назад

    So only we told he is produ kannadiga and never vote this guy

  • @hariprasad-uw2yn
    @hariprasad-uw2yn 3 месяца назад +1

    polimer, these all trading ads are cheating. Malhan trade cheated me. Sat 11 am webinar i paid money but no response. I am moving to cyber crime police. Beware of ads on trade.

  • @lakshminarayananiyengar4369
    @lakshminarayananiyengar4369 3 месяца назад +1

    Ivan ku Yan erigiradhu karnataka viswasiya indha nayi

  • @ethirajjayaraman6174
    @ethirajjayaraman6174 3 месяца назад

    Now govt works like Thuiglak raj

  • @keerthivasan3643
    @keerthivasan3643 3 месяца назад

    parandhur airport ahh stop panna nallaa iruku

  • @PraveenKing_143
    @PraveenKing_143 3 месяца назад +3

    அண்ணாமலைதான் முதலமைச்சர் மற்றும் பிரதமர் மற்றும் ஜனாதிபதி இவர் அனுமதி கொடுத்தால் மட்டுமே விமானநிலையம் 😂😂😂😂😂😂

    • @srbthuglifevideos9128
      @srbthuglifevideos9128 3 месяца назад

      First airport development is done by central government and land allocation is by state government even though if state government is giving land but you cannot construct and develop a secondary airport near a international airport for a period of 30 or some years. First neenga Coimbatore and other airports ku land allocate panni thara sollunga unnga stalin aa then hosur pogalam 👍

  • @Wilsonzeenu
    @Wilsonzeenu 3 месяца назад

    Aaatukuty ipadi pesotte iru mutta

  • @thirumurugan3773
    @thirumurugan3773 3 месяца назад +1

    Tiruvannamalai ku airport vendum..

  • @geethasundararajan2263
    @geethasundararajan2263 3 месяца назад

    அண்ணாமலையை திசை திருப்பும் முயற்சி.வெட்டிப் பேச்சு தி.மு.க.பார்லியிலும் இதே. கதை.

  • @prabhuvaasan6750
    @prabhuvaasan6750 3 месяца назад +1

    Annamalai ❤

  • @tamiltamilan3804
    @tamiltamilan3804 3 месяца назад

    Sudalai oru koomutta 😊😊😊

  • @seerangasamys8179
    @seerangasamys8179 3 месяца назад +2

    Intha,loosupunndaya,enna,sollarthu.

  • @vijimohanduraisamy6900
    @vijimohanduraisamy6900 3 месяца назад

    சூப்பர் உள்நாட்டிலேயே ஒப்பந்தம்.. என்னதான் இருந்தாலும் மாநிலம் வேறு ஆச்சே கொடுக்கலாமே

  • @santhoshtraders5037
    @santhoshtraders5037 3 месяца назад +1

    Urypuda vida mattada

  • @govindaswamyswamy8247
    @govindaswamyswamy8247 3 месяца назад

    MALAI KARNATAKA BID

  • @moorthit6964
    @moorthit6964 3 месяца назад

    Pure kannadika😅😅😅

  • @sniper.1919
    @sniper.1919 3 месяца назад

    Mudium. Mudium.😅

  • @krshnamoorthi4544
    @krshnamoorthi4544 3 месяца назад +1

    ஒரு விளம்பரம் கூட கொடுக்க முடியலயே இது உருட்டு சுடலையோட மைண்ட் வாய்ஸ் 😂😂😂

  • @gadgettn2926
    @gadgettn2926 3 месяца назад

    He's not Tamil

  • @Balakrishnan-di5gc
    @Balakrishnan-di5gc 3 месяца назад

    Ethil Evvalavu Villangam Ullatha Appo Bengalore Airport 2033 Will Permit At Hosur

  • @kamalhassan6053
    @kamalhassan6053 3 месяца назад

    😂

  • @senthilkumar3719
    @senthilkumar3719 3 месяца назад +1

    Government order

  • @GovindhanG-p9u
    @GovindhanG-p9u 3 месяца назад

    ஸ்டாலின் தொழில் நகரமான ஓசூரில் நிலங்களை மதிப்பிட்டை உயர்த்தவே இந்த நாடகம்அவருக்கு கருணாநிதி குடும்ப நலனே முக்கியம்

  • @hariprasad-uw2yn
    @hariprasad-uw2yn 3 месяца назад

    polimer, these all trading ads are cheating. Malhan trade cheated me. Sat 11 am webinar i paid money but no response. I am moving to cyber crime police. Beware of ads on trade.

  • @ramesh2278
    @ramesh2278 3 месяца назад

    Thirukkuvalai la kooda oru Airport Varuthaam...

  • @Ajay_mine
    @Ajay_mine 3 месяца назад +3

    He is the real opposition leader..

  • @Subakiruthu
    @Subakiruthu 3 месяца назад +1

    ஒரு பொது திட்டத்தை, "தமிழ்நாட்டுக் வர முடியாது என சொல்வதற்கு மத்தியில் ஆட்சியில் இருக்கும் மாநில தலைவர், வருமோ இல்லையோ, " கொண்டு வருவோம்" எனும் ஒன்றிய தலைமையாக மாறி வரும் மாநில தலைவர் அப்புறம் எப்படி தமிழகத்தில் மலரும்.

  • @muthupandi2140
    @muthupandi2140 3 месяца назад +2

    அறிவில்லாத ஸ்டாலின் 😂😂

  • @VenkatM-fk9bz
    @VenkatM-fk9bz 3 месяца назад

    தமிழ்நாடு எக்கேடு கெட்டா என்ன? என் சொந்த மாநிலம் கர்நாடகா வளர்ச்சி அடையணும்.

  • @senthilbabuindia
    @senthilbabuindia 3 месяца назад

    😂 pattha vachatiya parrata 😂

  • @Thirthavel
    @Thirthavel 3 месяца назад

    Summa sollara (,✈️) varathu pa summa varathu

  • @srisrinivasansrisrinivasan5471
    @srisrinivasansrisrinivasan5471 3 месяца назад

    தர்மபுரில போடுங்க இங்கு ஒற்றும் இல்ல

  • @anandpanneerselvam297
    @anandpanneerselvam297 3 месяца назад

    கிளாம்பாக்கம்: 😂😂😂

  • @swarupamaddula
    @swarupamaddula 3 месяца назад +1

    IF Bjp govt is there in Tamilnadu,then central BJP govt willl approve Hosur Airport .....if there are in restrictions also@ annamalai sir is it correct na??

  • @annadharishi62
    @annadharishi62 3 месяца назад

    ஒரு முதல்வர் தெரியாமல் சொல்லுவாரா? அப்படியே சொன்னாலும் ஊர்ல எத்தனையோ பிரச்சனை இருக்கு அத இவரு பாக்க வேண்டியது தானே, இவரு எதுக்கு பொங்குறாரு? வேற ஏதோ இருக்குமோ சிங் கூட?

    • @mka4379
      @mka4379 3 месяца назад

      உங்க முதல்வருக்கு குடியரசு தினம் என்னிக்கி னு தெரியுமா?

    • @annadharishi62
      @annadharishi62 3 месяца назад

      @@mka4379 அதெயெல்லாம் தெரிஞ்சி வச்சிக்க அவரு ஸ்கூல் பையனா? உங்க ஆள் மாதிரி எல்லா விஷயத்துக்கும் ஓரு அடாவடி பண்ணிகிட்டு. நேத்து பேசுனா இன்னிக்கு சம்பந்த பட்ட அமைச்சர் பதில் கொடுப்பாரு. சும்மா முந்தரி கொட்டை தனமா பேசி சீப் பப்ளிசிட்டி தே டுறாரு.

  • @mayavanam2244
    @mayavanam2244 3 месяца назад

    என்ன சத்தம் கேட்டது

  • @kannant5400
    @kannant5400 3 месяца назад

    👌👌👌👌

  • @arunbharathi6108
    @arunbharathi6108 3 месяца назад

    Logic ...

  • @balaprabha1273
    @balaprabha1273 3 месяца назад

    2033 la sudalai sethu iripaan.tamilnatu muttalgal marandhuduvanga😂😂

  • @NanthaKumar-v9i
    @NanthaKumar-v9i 3 месяца назад +3

    Yanda athu vera state namma vera state kattuna ennna

    • @adiyogi1003
      @adiyogi1003 3 месяца назад

      25 years no new airport around banglore...airport is under indian govt..not by TN

  • @sathishhkumar8376
    @sathishhkumar8376 3 месяца назад +4

    Not required already Bengaluru international airport very near to hosur

    • @mohanapriya6812
      @mohanapriya6812 3 месяца назад +4

      Very near? Bengaluru la irunthae BIAL thuram

    • @vinayrao5682
      @vinayrao5682 3 месяца назад

      U sit in blore itself

    • @sathishmoro3551
      @sathishmoro3551 3 месяца назад +1

      From hosur 70 to 80. Kms only

    • @SK-wx8iy
      @SK-wx8iy 3 месяца назад +2

      4 hours we have to travel from hosur to kempegowda airport Bangalore

  • @RanjithRanjith-rc9qy
    @RanjithRanjith-rc9qy 3 месяца назад

    😅

  • @padmanathana9877
    @padmanathana9877 3 месяца назад

    Mr.Annamalai Manathil erunthu Tamil makkalukku nalkathu seivom yendra yenname varatho poradi pettru thanthalthane tamil nattil thamarai malarume sir

    • @kumarn8849
      @kumarn8849 3 месяца назад

      அங்கு ஆட்சியில் இருப்பது கிண்டி கூட்டணி மெட்ரோ ரயில் திட்டம் பீஜேபி ஆட்சியில் ஓசூர் வரை இருந்தது அதை ரத்து செய்தது கிண்டி கூட்டணி முதல்வர் சித்தராமையா

  • @டோலாக்புர்காலியா

    தான் கன்னட மக்களுக்கு விசுவாசமானவன் என்று நிரூபிக்கிறன் இந்த ஆடு

    • @adiyogi1003
      @adiyogi1003 3 месяца назад

      olunga news kulda..lusu mathiri pestha..airport under indian govt.tamilnadu govt bus mattum oota mudium

    • @Murugan-w7d
      @Murugan-w7d 3 месяца назад +5

      You mantal mental

    • @Murugan-w7d
      @Murugan-w7d 3 месяца назад +2

      You⛔⛔⛔⛔⛔⛔🔒🔒🔒🔒🔒

  • @rajendranm1159
    @rajendranm1159 3 месяца назад +1

    Attkkutti you deposit vangu nota

  • @vikramvk84
    @vikramvk84 3 месяца назад +4

    ஆட்டுக்குட்டி கூறியது நடக்குமா??? ஒரு விஷயம் சென்னை ஏர்போர்ட்க்கும் பரந்துர் புதிய ஏர்போர்ட் நிறுவ இருக்கும் இடத்திற்கும் உள்ள distance எவ்வளவு தெரியுமா? 59KM தான் ஒன்றியம் இதற்கு ஒப்புதல் அளிந்துள்ளது அதற்கு 19 ஊர் மக்கள் இதற்கு ஒப்புக்கொல்லாமல் அவர்களுடைய வாழ்வாதாரத்தை இதிட்டம் அதாவது பரந்தூரில் அமைத்தல் எங்களின் விவசாயம் வாழ்வாதாரம் அனைத்தும் அழிந்து விடும் என்று இதிட்டத்தை கைவிட சொல்லி மக்கள் வேண்டுதல் வைத்தும் ஒன்றிய அரசும் தமிழக மாநில அரசும் செவி சாய்க்கவில்லை அப்படி இருக்கும் போது இது சாத்தியம் என்றால், அதுவும் சாத்தியமே!!!!!🤔🤔

    • @ravikumarsenthilkumar8558
      @ravikumarsenthilkumar8558 3 месяца назад +1

      If you don't understand difference between two Chennai air ports like Mumbai and airport in Tamil Nadu Hosur and Bengaluru, improve your logical skills

    • @பிரபாகரன்-ப1ப
      @பிரபாகரன்-ப1ப 3 месяца назад +4

      பரந்தூர் சென்னைக்கு கூடுதல் விமானநிலையம் யா. சென்னைக்கு வருகிற சர்வதேச விமானங்கள் பரந்தூருக்கு வரும். ஓசூர் என்னா பெங்களூர் க்கு கூடுதல் விமானநிலையமா. வெறும் முரசொலியும் சன் டிவி யும் மட்டுமே பார்க்காம அறிவ வளர்ங்கடா.

    • @krshnamoorthi4544
      @krshnamoorthi4544 3 месяца назад +2

      ​@@பிரபாகரன்-ப1பநல்லா செருப்பால் அடிச்சி சொன்னீர்கள் sir 😂😂😂

    • @moorthit6964
      @moorthit6964 3 месяца назад

      ​@@பிரபாகரன்-ப1ப😅😅 delhi noida 75 km than 2um big airport than

  • @MansoorAhmed-r4h
    @MansoorAhmed-r4h 3 месяца назад +1

    Joker

  • @rajavelurajavelu7334
    @rajavelurajavelu7334 3 месяца назад +1

    Even Oru comedy Pices 😂😂😂😂

  • @SekarSPandian
    @SekarSPandian 3 месяца назад +2

    நல்லது நடக்கட்டுமே. இப்போதே முட்டுக்கட்டை போடனுமா .தமிழ்நாட் டில் நல்லது நடக்கட்டுமே.ஏய்யா உனக்கு வயிறு கலக்குது.

  • @jothimsw
    @jothimsw 3 месяца назад +3

    Anything he say , exact opposite will happen whether it’s about lullu mall or winning in Kovai.. so I guess Hosur gonna get a new airport soon….

    • @srbthuglifevideos9128
      @srbthuglifevideos9128 3 месяца назад

      Not possible until 2033 it's not even possible. Let's see. In kovai these admk cadres gave votes to dmk so annamalai Anna gave his best 👍 .

  • @sundarianand8321
    @sundarianand8321 3 месяца назад +1

    Po da

  • @mosquesintamilnadu557
    @mosquesintamilnadu557 3 месяца назад +1

    கன்னடனை கர்நாடகாவுக்கு பத்துங்க

    • @senthilkumarm4883
      @senthilkumarm4883 3 месяца назад

      கன்னட காங்கிரசை வெற்றி பெறசெய்தது உங்கள் அமைச்சர்கள் தான்

  • @silambarasanchinnappan8432
    @silambarasanchinnappan8432 3 месяца назад

    அண்ணாமலைக்கு yepudi அவ்வளவு சொத்து வந்துச்சு , வேலைக்கு போகாம?

  • @sakthivelsubramaniam2949
    @sakthivelsubramaniam2949 3 месяца назад

    முதல்வரின் செயல் வருத்தம் அளிக்கிறது
    தமிழக மக்களை முட்டாளகள் என நினைத்து விட்டாரோ

  • @batchavahab3875
    @batchavahab3875 3 месяца назад +2

    Ward member no victory...osoor airport coming not coming..mind your bisness..annamalai ji

  • @haris.pandiyan1
    @haris.pandiyan1 3 месяца назад

    Kallakurichi la airport open pannunga

  • @mobileprintprasad2911
    @mobileprintprasad2911 3 месяца назад

    முடியாதுன்னு சொல்றதுக்கு ஒரு தலைவர் தேவையா

  • @tamilamuthanmakima7223
    @tamilamuthanmakima7223 3 месяца назад

    Even parya pulute kandu pudhutan

  • @riyazbasha5782
    @riyazbasha5782 3 месяца назад

    Appo ethuku da Naa unaku ottu podanu lusu anna attukutta tambi😂😂😂 .. nadati katravanukuta ottu podanu😊

  • @acmohantraders8157
    @acmohantraders8157 3 месяца назад

    You pm mari pesathay

  • @padmanathana9877
    @padmanathana9877 3 месяца назад +1

    Appo hosur vimana nilayam Madurai AIIMS mathiriya Mr.Annamalai sir Neengalaga yethaiyum seivathillai athai seibavaraiyum viduvathillaiye yen sir?

  • @vinothchandran6613
    @vinothchandran6613 3 месяца назад +2

    Arikkai paithiyam evan

    • @DevakiM-on6km
      @DevakiM-on6km 3 месяца назад +1

      இந்த அறிக்கை விவரம் கூட தெரியாம தானே வாழ்ந்துகிட்டு இருந்தீங்க

  • @MohamedZiaudeen-nk9or
    @MohamedZiaudeen-nk9or 3 месяца назад +2

    குஜராத்தி கொட்டை சூப்பி