கடகத்திற்கு ஏன் இந்த நிலை? - நடந்ததும், நடக்க போவதும்..2024-26 | Kadaga rasi | அஷ்டமத்து சனி

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 авг 2024
  • #kadagarasi #rasipalan #கடகராசி
    கடகத்திற்கு ஏன் இந்த நிலை? - நடந்ததும், நடக்க போவதும்...2024-26 | Kadaga rasi | SRI VISHNU JOTHIDAM அஷ்டமத்து சனி
    CONSULTATION 👇
    ------------------------------------------------------
    ▶Click the Link 🤝wa.me/message/ZZJYCA6MWRLMH1
    ▶For Astrology Consultation Whatapp to +91 7010975881
    ▶ஜோதிட ஆலோசனைக்கு இந்த வாட்சப் எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள் +91 7010975881
    TIMESTAMPS 👇
    -------------------------------------------------------
    00:00 - 01:11 - Introduction
    01:11 - 03:46 - Planetary Positions (கிரக நிலை)
    03:46 - 07:27 - ஜென்ம சனி - படிப்பினைகள்
    07:27 - 14:06 - நடப்பு தசை படி பலன்கள்
    14:06 - 15:26 - பரிகாரங்கள் (Remedies)
    USEFUL LINKS TO CONNECT 👇
    -------------------------------------------------------
    ▶நவ கிரகங்களின் காயத்ரி மந்திரங்கள் !
    Click here:cutt.ly/3lDranQ
    Connect us on:
    ▶Read our Blog😍 : www.srivishnujothidam.com/
    ▶Give a Like @ Facebook👍: / srivishnujothidam
    ▶Be a Friend @ Instagram 👋: / srivishnujothidam
    OUR POPULAR VIDEOS 👇
    -------------------------------------------------------
    ▶Millionaire horoscope in astrology | கோடீஸ்வர ஜாதகம்🤑 - • Millionaire horoscope ...
    ▶Foreign yoga in Astrology | foreign yoga in Tamil ✈ - • Foreign yoga in Astrol...
    ▶தொழில், வேலையில் செழிப்படைய பரிகாரங்கள்⚓ - • தொழில், வேலையில் செழிப...
    SUBSCRIBE 👇
    -------------------------------------------------------
    ▶வணக்கம் இது போன்ற பல ஜோதிடம் மற்றும் ஆன்மிகம் தொடர்பான பல வீடியோக்களுக்கு இந்த சேனலை SUBSCRIBE செய்து கொள்ளுங்கள்..நன்றி.
    ▶Hit the like button, and Share the video with your friends & family, If you have any doubts or suggestions, pls leave a comment below, and I will answer as soon as possible.
    ▶HIT THE RED COLOR SUBSCRIBE BUTTON FOR MORE INTERESTING ASTRO VIDEOS...
    *DISCLAIMER:
    This video is only intended for informational purposes. Viewers and readers are subject to use this information at their own risk. This channel does not take any responsibility for any problems caused due to the use of our content or anything related to this.

Комментарии • 788

  • @SRIVISHNUJOTHIDAM
    @SRIVISHNUJOTHIDAM  10 месяцев назад +43

    ▶Click the Link 🤝wa.me/message/ZZJYCA6MWRLMH1
    ▶For Astrology Consultation Whatapp to +91 7010975881
    ▶ஜோதிட ஆலோசனைக்கு இந்த வாட்சப் எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள் +91 7010975881
    TIMESTAMPS 👇
    -------------------------------------------------------
    00:00 - 01:11 - Introduction
    01:11 - 03:46 - Planetary Positions (கிரக நிலை)
    03:46 - 07:27 - ஜென்ம சனி - படிப்பினைகள்
    07:27 - 14:06 - நடப்பு தசை படி பலன்கள்
    14:06 - 15:26 - பரிகாரங்கள் (Remedies)
    USEFUL LINKS TO CONNECT 👇
    -------------------------------------------------------
    ▶நவ கிரகங்களின் காயத்ரி மந்திரங்கள் !
    Click here:cutt.ly/3lDranQ
    Connect us on:
    ▶Read our Blog😍 : www.srivishnujothidam.com/
    ▶Give a Like @ Facebook👍: facebook.com/srivishnujothidam/
    ▶Be a Friend @ Instagram 👋: instagram.com/srivishnujothidam

    • @devirajah9831
      @devirajah9831 9 месяцев назад

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

    • @sudarvizhi1608
      @sudarvizhi1608 9 месяцев назад

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

    • @mohansundar3180
      @mohansundar3180 9 месяцев назад +1

      Hello sir

    • @sivarajsumathisumathi3926
      @sivarajsumathisumathi3926 3 месяца назад

      Yes

  • @user-vp6fj2op5x
    @user-vp6fj2op5x 9 месяцев назад +704

    எல்லா பெயர்ச்சிகளுக்கும் இது வரை எந்த நன்மையும் கிடைக்காத ஒரு ராசி "கடகம்"மட்டுமே மறுக்க முடியாத உண்மை 😢😢

  • @jennethjenneth5466
    @jennethjenneth5466 9 месяцев назад +1515

    இந்த ராசியில் பிறந்தவர்கள் இதுவரை சந்தோஷமாக நிம்மதியாக இருந்ததா சரித்திரம் இல்லை. யாராவது இங்கே இருக்கீங்களா............... சொல்லுங்கள்.3 நிமிடமே இருப்போமா தெரியாது இதுல 3 வருஷத்துக்கு பிறகு..... ஹா......ஹா.....

    • @DheenaDheena-qr9dz
      @DheenaDheena-qr9dz 9 месяцев назад +25

      Ama nanum kuda

    • @priyaajith978
      @priyaajith978 9 месяцев назад +94

      I'm Kadagam, yen inum uyiroda irukomnu dha thonuthu, kodumaiyana kastangal

    • @MPSHeartkiller27
      @MPSHeartkiller27 9 месяцев назад +4

      Illa

    • @arunvpr5729
      @arunvpr5729 9 месяцев назад +3

      💯

    • @jennethjenneth5466
      @jennethjenneth5466 9 месяцев назад +27

      நமது கஷ்டங்கள் தீர கடவுளை பிராத்திப்போம்.

  • @user-jc3dp2zf9w
    @user-jc3dp2zf9w 6 месяцев назад +141

    பிறந்ததே வேஸ்ட் கடக ராசி ஆயில்யம் நட்சத்திரம் சாப ராசி அவ்வளவு கஷ்டம் முடியாயலப்பா சாமி 😢😢😢

  • @sivarathika3762
    @sivarathika3762 9 месяцев назад +308

    நானும் பிறந்த நாள் முதல் இதுவரை நிம்மதி இல்லாமல் தான் இருக்கேன்.இந்த ராசி இறக்கும்வரை நிம்மதி சந்தோசத்தை தராது

    • @PrakashrajP-tk5st
      @PrakashrajP-tk5st 8 месяцев назад +4

      Ayya nanu itha tha ninacha. Intha video pakku pothu

    • @ponnanmuthuvel432
      @ponnanmuthuvel432 7 месяцев назад

      Me too same

    • @anandnathan2703
      @anandnathan2703 7 месяцев назад

      😊😅😂

    • @balareports3791
      @balareports3791 7 месяцев назад

      Nanum aapdi dhan irriken

    • @gopidavid9894
      @gopidavid9894 6 месяцев назад

      Unga life kku apidy enna mustache pani irukenga unga thavra shri shinga piragu elame ok agidum

  • @SivaKumar-rp5fy
    @SivaKumar-rp5fy 7 месяцев назад +37

    கடகம் எல்லாத்தையும் கடந்து கடைசியில் செத்தாலும் நிம்மதியாக இருப்போமா சந்தேகம் தான்.

  • @DilipKumar-hs4jh
    @DilipKumar-hs4jh 9 месяцев назад +175

    நான் பல முறை எண்ணியது உண்டு பிறவாமை (அ) குழந்தை யிலே இறந்திற்கலாம், பூத்தலின் பூவாமையே நன்று . கடகம் -பூசம்,

  • @poovannanmtc413
    @poovannanmtc413 9 месяцев назад +89

    நடக்கும் நன்மைகளை சந்தோஷமாகவும், தீமைகளை அனுபவமாகவும் ஏற்று நடந்தால் எல்லா நாட்களையும் எளிதாக கடக்கலாம்.
    உனக்கும் கீழே உள்ளவர் கோடி நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு...
    🙏ஓம் நமோ நாராயணாய🙏

    • @somusundar2482
      @somusundar2482 7 месяцев назад +1

      Unmai

    • @user-dn5vx1ro8y
      @user-dn5vx1ro8y 2 месяца назад

      இப்படி எண்ணி தான் பல வருடம் ஓடிக்கொண்டு இருக்குது

  • @vengateshp6865
    @vengateshp6865 9 месяцев назад +19

    நானும் 4 வருசமா எல்லா யூடீயுப் சேலையும் பாத்துட்டேன் கடக ராசிக்கு ஏன் இந்த நிலைனே வீடியோ போடுறிங்க. எப்போ தான் கடகம் ராசிக்கு விடிவு காலம் பிறக்கும்😢😢😢

  • @easujeyamary7227
    @easujeyamary7227 9 месяцев назад +103

    எனக்கு அழுகை தான் வருது 😰😰 கடுமையான மன உளைச்சல், மோசமான நிலைமை, கடன் வாங்கினவங்க கொடுக்காமல் அதனனால் மன உளைச்சல், எதிர்ப்பு, சண்டை, அவமானம் முடியல 😭😭😭😭

  • @dillirajanjothinager2189
    @dillirajanjothinager2189 9 месяцев назад +15

    அஷ்டமத்து சனி,
    எனக்கு நடக்கிறது,
    எனக்கு தொழில் மந்தம்,
    வருமானம் மந்தம்,
    உறவினர்கள் பகை,
    உடல் ஆரோக்கியம் ஏதோ,
    வாழ பிறந்து விட்டோம்,
    நல்லது நடக்கும் என்று நம்பிக்கை வேண்டும்.
    எவனாய் இருந்தால் என்ன?
    எல்லோரும் சிவனுக்கு அடிமை,
    சிவனை வணங்கி வழிபட்டு போற்றுங்கள்,
    எந்த எச்ச சோறும் நம்மை எதுவும் செய்ய முடியாது.
    ஓம் நமசிவாய.
    நான் மாஸ் வாங்கடா என்கிறேன்,
    வாங்க, வாங்க,
    என் பெருமான், ஐயா சிவன் இருக்கும் வரை என் நரைத்த மயிரையும் புடுங்க முடியாது,
    நவ கிரகங்களுகு சவால்.
    வாடா, வாடங், ஓயாளே.

  • @subashbabu8690
    @subashbabu8690 8 месяцев назад +18

    நிங்கள் சொல்வது சரிதான் எனக்கு மத்திமபலனாக பொருந்துகிறது எறென்றென்ரும் நான் நொந்து நூலாகிறேன் இருந்தாலும் கடவுள் பார்த்துக்கொள்கிறார் நன்றி விஷ்ணு அவர்களே.🎉🎉🎉

  • @satishsubramanian3568
    @satishsubramanian3568 8 месяцев назад +99

    நான் கடகம் தான் நிம்மதியாகவும் சந்தோசமாக இருக்கிறேன் எதையும் எதிர்பார்க்காமல் ஓம் ஓம் ஓம் சரவணபவ

  • @kumaresh7
    @kumaresh7 8 месяцев назад +38

    Don’t loose hope friends… I’m kadagam, ayilyam… I’m happy abt it.. only one mantra can save us.. OM SARAVANA BHAVA…

  • @santhiya717
    @santhiya717 6 месяцев назад +7

    Even I'm cancer but whenever our approaches are positive our minds are positive universe will give everything stop telling my life was not happy I'm not happy or near death experience start loving your life each bad and good life experiences are definitely we need in our lifetime for our soul purification love you all guy's stay positive

  • @vigneshminnal8429
    @vigneshminnal8429 7 месяцев назад +56

    நாள் கடக ராசி பூசம் நட்சத்திரம் என் வாழ்க்கையில் நிம்மதி இதுவரை இல்லை

  • @Sri_andal.1
    @Sri_andal.1 9 месяцев назад +11

    நானும் ஜோதிடர் தான் உங்கள் விளக்கம் நன்றாக உள்ளது. வாழ்த்துக்கள் ❤

  • @elangokrishnanelangokrishn5623
    @elangokrishnanelangokrishn5623 9 месяцев назад +64

    தலைவரே என்னமோ புதுசா சொல்ற மாதிரி சொல்றீங்க ...
    கஷ்டத்திலே பிறந்து கஷ்டத்திலே ஊறிப்போச்சு போங்க போங்க ....😂😂😂

  • @rjagadeesan1960
    @rjagadeesan1960 10 месяцев назад +23

    ஓம் நமசிவாய...
    அனைத்தும் அவன் செயல்...

  • @Shanjkm
    @Shanjkm 9 месяцев назад +43

    எல்லாத்தையும் இழந்துவிட்டேன் கடகம்

    • @RajuSubbanaicker
      @RajuSubbanaicker 7 месяцев назад +2

      உங்கள் தைரியத்தை இழந்தீர்களா , இல்லையே. சனி பகவான் அஷ்டமத்தில் உள்ள போது நம்மிடம் ஒரு Discipline ஐ எதிர்பார்க்கிறார். அவ்வளவே. காலம் மாறும். கோள்கள் மாறும். தெய்வ பக்தியுடன் இருந்தாலே போதும். நானும் கடக ராசிக்காரன் தான்.

    • @divyavjn
      @divyavjn 7 месяцев назад

      Me too.. Suicide thoughts naraiya varudhu.. Nanea enaku thairiyam solikuren..

  • @vinothk5914
    @vinothk5914 7 месяцев назад +20

    இளமையாக வாழும் போது சந்தோசமா வாழாமல், வயதாகி இருக்கும் சந்தோஷம் கிடைத்தால் என்ன பயனும் இல்லை

  • @user-sy2qu5fh5t
    @user-sy2qu5fh5t 10 месяцев назад +63

    💯 நீங்கள் சொல்வது சரி எனக்கெனவே நீங்களும் கடக ராசினு தோணுது

    • @dhanakodimudhaliyar3046
      @dhanakodimudhaliyar3046 9 месяцев назад +4

      Mostly ஜோதிடர்கள் கடக ராசியா தான் இருப்பார்கள்

    • @manimalak
      @manimalak 9 месяцев назад +1

      Ha ha nanum kadagarasi Ayilyam natchathiram edhuku ipdi oru vazhkai nu adikadi thonudhu

  • @tamilarasana2367
    @tamilarasana2367 10 месяцев назад

    Thank you for Clear Information sir..

  • @arunaa3052
    @arunaa3052 9 месяцев назад

    சூப்பர் சார் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்

  • @vijiviji8808
    @vijiviji8808 10 месяцев назад +2

    Nice voice ❣️ sir 😊... thank you sir

  • @meghaslifestyle6733
    @meghaslifestyle6733 9 месяцев назад +20

    என் கணவருக்கு கடகம் ஆயில்யம்.. Naanga இதுவரை படாத கஷ்டம் இல்லை... கடன், நோய்..... சொல்லிகிட்டே போகலாம்.... நம்பிக்கையே இல்லை...

    • @meivelmech9253
      @meivelmech9253 9 месяцев назад

      Correct

    • @Sivaraj__96
      @Sivaraj__96 9 месяцев назад

      இந்த ராசியி-ல் பிறந்த நபர் சிரம்ம தான் கடகம் பூசம் லக்கனம் கும்பம் எமறுவோம் விதிபடிதான் நடக்கும் எதையும் பார்த்து கவலைபட வேண்டாம்

    • @sundarsundar4116
      @sundarsundar4116 9 месяцев назад

      Nanum same

    • @sundarsundar4116
      @sundarsundar4116 9 месяцев назад +1

      But ipoo konjam paravala

    • @lbalajiroyal
      @lbalajiroyal 5 месяцев назад

      Trust edume nirandaram illai nambuvom

  • @sivajisivaji-de6gz
    @sivajisivaji-de6gz 9 месяцев назад +1

    Arumai nanba migavum thelivana pathivu...🤝👍

  • @sheokndisoxm9154
    @sheokndisoxm9154 9 месяцев назад +1

    Romba nalla soniinga sir purinthathu thalivaga

  • @chandiramouliswara9245
    @chandiramouliswara9245 8 месяцев назад

    Very nice. TKS for the post ji. Adiyen Aashleshan

  • @diwakarpp
    @diwakarpp 9 месяцев назад +1

    அருமை. தெளிவான விளக்கம் சார். முக்கியமாக தசா புக்தியுடன் கணக்கிடப்பட்ட அட்டவணை அருமை. என் ஜாதகப் பலன்களுக்காக உங்களைத் தொடர்புகொள்கிறேன். ---- நண்பர்களின் தகவலுக்காக: ஸ்ரீ ராம பிரான் கடக ராசி புணர்பூச நட்சத்திரத்தில் பிறந்தவர். வாழ்க்கையில் பெரும்பாலான வருடங்கள் கஷ்டப்பட்டாலும் சரித்திர நாயகனாக ஒப்பற்ற தலைவனாக மக்கள் போற்றும் அரசனாக விளங்கினார்.

  • @justrelax5764
    @justrelax5764 10 месяцев назад +1

    நன்றி🙏🙏

  • @rajkumarj5866
    @rajkumarj5866 9 месяцев назад

    அட்டவணை மிகவும் சிறப்பு ஐயா

  • @thirustr55
    @thirustr55 10 месяцев назад +1

    Brother unga voice nalla irukku and explain supper

  • @billdsouzak5369
    @billdsouzak5369 9 месяцев назад +3

    THANK YOU SO MUCH ❤ VERY NICE.

  • @gomathiraj3425
    @gomathiraj3425 9 месяцев назад

    Astamathu sani paththi Theliva solli irukinga sir... Nandri sir...

  • @iamthecricketfan9123
    @iamthecricketfan9123 9 месяцев назад +81

    நான் கடகம் ஆயில்யம் இருப்போமா இல்லையா னு தெரியல 😭 🙏🙏🙏

  • @mixergrinder3765
    @mixergrinder3765 9 месяцев назад +2

    100% உண்மை

  • @ravimahalingam6635
    @ravimahalingam6635 3 месяца назад

    Nice sir for listen to this I am getting energy

  • @ultimaxx2689
    @ultimaxx2689 8 месяцев назад +1

    100 % perfect ta sonninga I am also cancer than ellam face pannitu than irukan

  • @sfefrvrgtbtbtbtgbbgtvtg2547
    @sfefrvrgtbtbtbtgbbgtvtg2547 9 месяцев назад

    Nicely explained 🎉

  • @arulsamy9519
    @arulsamy9519 9 месяцев назад

    Excellent explanation

  • @SakthivelVishal
    @SakthivelVishal 9 месяцев назад +2

    உண்மை....

  • @chinadurai2450
    @chinadurai2450 3 месяца назад +2

    கடக இராசியில் பிறந்த நான் பொருளாதார ரீதியில் சிரமப்பட்டது உண்மைதான்.ஆனால்கடின உழைப்பும் தெய்வநம்பிக்கையும் எனதுசொத்துக்கள் அனைத்தையும் இழந்த பிறகும் எனது இரண்டு மகள்களையும் நல்லமுறையில் படிக்க வைத்து நல்ல வாழ்க்கையையும் அமைத்துக்கொடுத்துள்ளேன். எனது மகள்கள் எனக்கு நல்ல வீடுகட்டிக்கொடுத்துள்ளனர். எனதுமகள் வருடத்திற்கு சில இலட்சங்கள் வருமானவரி கட்டும் அளவிற்கு உயர்ந்துள்ளார். எனவே கடவுள் நம்பிக்கை கடின உழைப்பு இருந்தால் கடக இராசியினரும் நலமாக வாழலாம்.

  • @senthilvel5772
    @senthilvel5772 9 месяцев назад +5

    All kadaga rasi karagaluku cheers 🍻

  • @birundhaanbu3784
    @birundhaanbu3784 9 месяцев назад

    Romba nalla sonnega anna

  • @srikalaiselvitravels2397
    @srikalaiselvitravels2397 9 месяцев назад +21

    No words to explain our problems

  • @aageshn2423
    @aageshn2423 4 месяца назад

    Super irukku kadaga rasi Govindar punniyam❤

  • @auslinjeniliya5599
    @auslinjeniliya5599 2 месяца назад

    நல்ல பதிவு அருமை

  • @s.sdeivanayagam6876
    @s.sdeivanayagam6876 10 месяцев назад

    Clarity super

  • @UshaRani-pd6ym
    @UshaRani-pd6ym Месяц назад

    பயமாக இருக்கிறது சங்க ஐயா.

  • @Goodie477
    @Goodie477 9 месяцев назад +8

    இன்னொன்னும் சேத்துக்கோங்க.. எப்படியும் வாழ்ந்து முடிக்க தான் வேண்டும் எதுமே நிரந்தரமல்ல..!! எல்லாவற்றையும் கடந்து போவது தான் கடக்கும் + அகம்.. இது என்னுடைய அனுபவம்.. கடகம் என்றாலே சோதனை தானே.

  • @haribabu-ey8bx
    @haribabu-ey8bx 9 месяцев назад +4

    படைத்தவனே பாதுகாப்பு

  • @muthukumaran7511
    @muthukumaran7511 10 месяцев назад

    Arumai Aiya🙏

  • @ayngarantishokumar8340
    @ayngarantishokumar8340 9 месяцев назад

    Thanks sir

  • @vijayvijaym7914
    @vijayvijaym7914 9 месяцев назад +19

    நான் வாழலமா வேனாமானு இருக்கேன் 😢

  • @t.lthulasikannan8195
    @t.lthulasikannan8195 10 месяцев назад

    சூப்பர்

  • @malar7044
    @malar7044 9 месяцев назад +1

    Super 👍👍 .

  • @gomathi53
    @gomathi53 9 месяцев назад

    Tqqq sir..

  • @RaviShankar-cm6nm
    @RaviShankar-cm6nm 9 месяцев назад

    Super sir Sivaya Nama ❤❤❤

  • @pasionpro3996
    @pasionpro3996 4 месяца назад

    நன்றி

  • @somasundarsingh994
    @somasundarsingh994 9 месяцев назад +37

    உழைப்பு நேர்மை உண்மை இவை இருந்தால் வெற்றி நிச்சயம் நிச்சயம்

    • @jennethjenneth5466
      @jennethjenneth5466 9 месяцев назад +1

      நீங்கள் சொல்வது சரி ஆனால் யார் உழைக்க வேலை நிரந்தரமாக தருகிறார் யார் உண்மையாக இருக்க விடுறாங்க இருக்கும் இடம் தேடி வந்தில்லா வம்பு இழுக்கிறாங்க ஆமாவா இல்லையா.

    • @somasundarsingh994
      @somasundarsingh994 9 месяцев назад

      @@jennethjenneth5466சகோ என் நிலை மிக மோசம் ஆனால் தளர மாட்டேன்

    • @mageiskvaraden294
      @mageiskvaraden294 7 месяцев назад

      Yes i agree wt you. I always do tt n do more donation for poor

  • @amuthamparthi2884
    @amuthamparthi2884 9 месяцев назад

    💯 it's true lines

  • @user-oz9jr5xb4h
    @user-oz9jr5xb4h 9 месяцев назад

    nice video sir

  • @UmaRani-ws2fg
    @UmaRani-ws2fg 10 месяцев назад +11

    வணக்கம் சுவாமி !! ஜோதிடம் சாஸ்திரம் எல்லாம் அறியாத தெரியாத அன்பர்களும் தெளிவாக புரிந்து கொள்ளும் வகையில் சொன்னீங்க தெரியுமா சுவாமி !! மிக்க நன்றி சுவாமி !!

  • @seranjeviseranjevi6360
    @seranjeviseranjevi6360 3 месяца назад

    You are wiseman

  • @manobalang
    @manobalang 9 месяцев назад

    Lakshmi, the predictions seems to be correct to some extent

  • @palmurugansiva8368
    @palmurugansiva8368 3 месяца назад

    Really good sir.

  • @karthikkeyan9952
    @karthikkeyan9952 9 месяцев назад +5

    நல்லா வச்சு செய்றாங்க சனி பகவான்

  • @mixergrinder3765
    @mixergrinder3765 9 месяцев назад +2

    Timing 2:19 la table pottu explanation panathu super, last video ending la kodumaigal 60% nu atha purinjuka koodiya arivu enakku illai, superb explanation

  • @user-dz3yu4xq7w
    @user-dz3yu4xq7w 8 месяцев назад

    Thanks

  • @PushparaniManoharan
    @PushparaniManoharan 26 дней назад

    Thanks 🙏 ❤

  • @revathithiru5521
    @revathithiru5521 10 месяцев назад +1

    Vanakkam 🙏🙏 swamy 💯 unmai neenka sonna Anaiththum enaku natanthathu

  • @dillibabu804
    @dillibabu804 9 месяцев назад

    Correct sir

  • @raghumanavalan7267
    @raghumanavalan7267 9 месяцев назад +1

    Kadaga rasi n kumbha lagnam, raahu dasai now, sun, cha n sevvai 3 perum avayogigal bcoz 6 am bhava adhibadhi chandra dasai bad, so u should see where the planets are sitting

  • @dharshinirenganathan6756
    @dharshinirenganathan6756 9 месяцев назад

    Super

  • @rajakasthuri9003
    @rajakasthuri9003 10 месяцев назад

    ❤️🙏 Thankyou....Sir.

  • @dineshshanthi2536
    @dineshshanthi2536 6 месяцев назад +1

    No words 😊

  • @sesha1974
    @sesha1974 9 месяцев назад +1

    Kadaka rasi, nichayam nantraka irukum. Nambungal ethu oru anthana rasi. Neenkal nalla manithanaka valthal unkakai yaralum vezthamudiyathu. Unkal valnal varai nantraga valverkal.
    Kurupu - neenkal jothidam parkatherkal. Unkalluku enna nadakum yenvathai neenkale kandupeduthu veduverkal.

  • @sundrapandian5522
    @sundrapandian5522 9 месяцев назад

    SUPER SI ❤❤❤❤❤❤

  • @CaptAra
    @CaptAra 2 месяца назад

    Believe in yourself, do good and work harder and smarter. Everything will fall in place. Idellam oralavukku than. Make your present karma the best.

  • @sankaranarayanant.k1259
    @sankaranarayanant.k1259 9 месяцев назад +6

    Excellent scientific description 🙏🏻

  • @user-up3di4cb9y
    @user-up3di4cb9y 7 месяцев назад

    Super sir

  • @chandrasekarkolanjinathan1579
    @chandrasekarkolanjinathan1579 5 месяцев назад

    நல்ல பதிவு நன்றி நண்பரே
    தொழில் பத்தி பேசவும்

  • @preethitamilarasi7620
    @preethitamilarasi7620 9 месяцев назад

    Thank you sir🙏🙏🙏

  • @ramanathanmuthiah1159
    @ramanathanmuthiah1159 9 месяцев назад +1

    ❤ அருமை 👍🏼👍🏼👍🏼👌🏼👌🏼👌🏼🇮🇳🇮🇳🇮🇳

  • @sonatamilcartoonchannel424
    @sonatamilcartoonchannel424 10 месяцев назад +6

    Sir இப்படி சொன்னால் எப்படி என்ன நடக்கும் நல்லது நடக்குமா இல்ல கெட்டது நடக்குமா, வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்குமா, திருமணம் ஆகாதாவர்களுக்கு திருமணம் ஆகுமா தசா புத்தி அப்படி இப்படி னு சொன்னிங்கன்னா புரியுமா

  • @rajalakshmisrinivasan1532
    @rajalakshmisrinivasan1532 3 месяца назад

    சரிதான் பா

  • @user-uo9pz1rk4b
    @user-uo9pz1rk4b Месяц назад

    Nice sir

  • @gauchandru8898
    @gauchandru8898 9 месяцев назад

    Correctinga

  • @selliahnathan3039
    @selliahnathan3039 24 дня назад

    சரி தான்

  • @user-cd8ju2zn3n
    @user-cd8ju2zn3n 10 месяцев назад +5

    Yes 💯 working in kuwait working place more insulting without reason problams owner giving more tension when they finish this timings

  • @ManiKandan-xb1gw
    @ManiKandan-xb1gw 9 месяцев назад

    Same blood sir

  • @sembulingambalachandran2426
    @sembulingambalachandran2426 8 месяцев назад

    100 percent true

  • @user-oc2wf8yh5d
    @user-oc2wf8yh5d 7 месяцев назад +4

    நான் கடகம் ராசி
    ஆயில்யம் நட்சத்திரம்
    சிம்மம் லக்னம்..
    உயிர் மட்டுமே உள்ளது????
    தற்போது சந்திர திசை....

    • @anpuanpu8578
      @anpuanpu8578 4 месяца назад

      😂😢😢😢Nanum tha

  • @sangeethageetha4567
    @sangeethageetha4567 9 месяцев назад +2

    💯 True sir

  • @np6621
    @np6621 8 месяцев назад

    உண்மை தான் thambi பிள்ளைyal

  • @gowreeswari731
    @gowreeswari731 9 месяцев назад +2

    100%உண்மைநான்உங்களிடம்ஐதாகம்பார்க்கவேண்டும்

  • @user-er6ch1qt9v
    @user-er6ch1qt9v 9 месяцев назад

    Semma lagnam podunga

  • @MSK-oh3ku
    @MSK-oh3ku 7 месяцев назад +4

    எல்லாம் நன்மைக்கே
    ஓம்

  • @parvinchinnappa4372
    @parvinchinnappa4372 9 месяцев назад

    True