இந்தியாவின் சாபக்கேடு: வாய்தா? Mr Tamilan Movies Story Explained in Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 янв 2025

Комментарии • 424

  • @guna283
    @guna283 Год назад +152

    பாலா அண்ணா இந்த படத்திலும் லைட்டா அழுதார் என்று நினைக்கிறேன் 23:28

  • @SulthanMaideen
    @SulthanMaideen Год назад +54

    அழகான மலையாள படம் நான் முழுவதும் பார்த்து விட்டேன் அருமையான படம்

  • @புகழ்-ம2வ
    @புகழ்-ம2வ Год назад +8

    என்ன பொருத்தவரை
    நீங்க சொன்ன நல்ல படங்களில் இதுவும் ஒன்று ...❤

  • @thoubekkabanu7832
    @thoubekkabanu7832 Год назад +8

    எனக்கு அந்த பாட்டி ஓட நடிப்பு ரொம்ப பிடுச்சிருக்கு அவளோ எதார்த்தமா நடுச்சுருக்காங்க 💖

  • @AjithKumar-un2wi
    @AjithKumar-un2wi Год назад +39

    இந்த படம் பாத்து முடிக்கும் போது ஏதோ ஒரு மனக்கஷ்ட்டம்💔

  • @நம்மாழ்வார்தாசன்களந்தை

    நான் கேட்ட படம்...
    நன்றி சகோ🙏

  • @Noorsnr2304
    @Noorsnr2304 Год назад +2

    நான் கேட்டு போட்டதற்கு மிகவும் நன்றி சகோ படம் உண்மையிலேயே இது ஒரு நல்ல படம் அம்மாவை நேசிக்கிற ஒவ்வொரு மகனும் பார்க்க வேண்டிய படம் இது இந்த படத்தை பார்த்து விட்டு அழுதே விட்டேன் தமிழ் படம் பத்து வந்தால் ஒன்று மட்டும் வெற்றி பெரும் அதே மலையாளத்தில் பத்து படம் வந்தால் அதில் ஒன்று மட்டும் தான் தோற்க்கும் மலையாள இயக்குனர்களை பராட்டியே ஆக வேண்டும்

  • @Hemshani
    @Hemshani Год назад +17

    ரொம்பவே வித்தியாசமான படம் தான்❤❤❤🎉🎉

  • @VeeramaniMani-of8pc
    @VeeramaniMani-of8pc Год назад +2

    Actually...intha padatha 2 times paathutte but unga kuralla kekrappo oru full satisfied 💖

  • @mensworldputhiyamputhur9670
    @mensworldputhiyamputhur9670 Год назад +1

    கதை அருமை உங்கள் உச்சரிப்பும் மிகவும் அருமை கேரளா சினிமாவின் கதை களங்கள் மிகவும் அருமை ....

  • @VijayKumar-hs5kd
    @VijayKumar-hs5kd Год назад

    ❤❤❤ அருமை காதல் வன்முறை காமெடி படங்களுக்கு நடுவில் இந்த படத்தை பார்க்க முடியாவிட்டாலும் கேட்கிறோம்

  • @nagarjun.g4621
    @nagarjun.g4621 Год назад +28

    தமிழ் மொழியை தவிர எந்த மொழியும் தெரியாத என்னை போல உள்ளவங்களுக்கு வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @ptaishwarya
    @ptaishwarya Год назад +1

    Thanks

  • @Anusuya139
    @Anusuya139 Год назад +1

    Ipdi nalla unique ana stories podringa. . romba nalla eruku ..thank you

  • @kavir3587
    @kavir3587 Год назад +2

    Nice flim🎉 background sound konjam low or vera change panna nalla irukku disturb pannuthu😢

  • @jawahar874
    @jawahar874 Год назад +13

    ஹாரி பாட்டர் பாடம் அனைத்து பாகங்களும் பற்றி பேசுங்க மிஸ்டர் பாலா

  • @s_k...devilz1005
    @s_k...devilz1005 Год назад +8

    Addicted your voice and ur all channels❤

  • @saisri1475
    @saisri1475 Год назад +3

    உங்க வாய்ஸ் சிரிக்கிறது அழகு அண்ணா 😍

  • @WstatuszoneAK
    @WstatuszoneAK Год назад +53

    Malayalam film most of them never fail to entertain us...

  • @Yaso-smiley
    @Yaso-smiley Год назад +7

    I thoroughly liked this film ❤

  • @abdesanthosh8833
    @abdesanthosh8833 Год назад +28

    It’s not just a film Actually it’s a beautiful art 🎥

  • @kathersevi4467
    @kathersevi4467 Год назад +16

    யாரு ஊருல எல்லாம் நல்ல மழை பெய்து இங்க நல்ல மழை கேரளா 😢😢 வரட்டும் வரட்டும் மழை வரட்டும் கடவுளே இதற்கு தான் எதிர் பார்த்துக் கொண்டே இருந்தோம் நம்ம எல்லாரும்

  • @sandaltrack4249
    @sandaltrack4249 Год назад +5

    அண்ணா நல்ல படம் ரொம்ப அழுகை வந்துடுச்சி அண்ணா 🙏

  • @eswarip1
    @eswarip1 Год назад +2

    Feel good emotional movie. Heroine ending talk to Hero super. Mr Tamilan review vera level after all work Mr Tamilan review makes relax

  • @beybladespiritlegends1485
    @beybladespiritlegends1485 Год назад +3

    Hi bro Amma laptop தருவார்கள் என ஏம்மாந்துகொண்டிருக்கும் கல்லூரி மாணவர்கள்சார்பாக உதவுங்கள் அண்ணா வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்🙏

  • @devayanisathya
    @devayanisathya Год назад +11

    அந்த நல்லவர் பட்டியலில் நீதிபதி அய்யாவையும் சேர்த்துக் கொள்ளுங்கள் 15 ஆண்டுகளாக இருந்த எந்த நீதிபதிக்கும் இல்லாத அக்கறை அவருக்காவது இருந்ததே🎉

  • @kathersevi4467
    @kathersevi4467 Год назад +287

    அக்கம் பக்கம் உள்ளவர்கள் இந்துவா, முஸ்லிமா, கிறிஸ்டானியா என்று பார்க்காமல் பழகும் ஒரே நம் தேசம் இந்தியா என்று நம்புகிறேன்🇮🇳

    • @gowthamofficial4416
      @gowthamofficial4416 Год назад +29

      முக்கியமா தமிழ்நாடு அதாவது நம்ம South Indian tha

    • @vijaykumar.l3385
      @vijaykumar.l3385 Год назад +10

      Athaium Bharat nu change panna poranga bro... India'illa

    • @blueberry134
      @blueberry134 Год назад +1

      @@vijaykumar.l3385”India that is Bharat “

    • @blueberry134
      @blueberry134 Год назад +17

      Athuvum Hindus mattum dhan 😢

    • @arunkumar-yj4ed
      @arunkumar-yj4ed Год назад +4

      ​@@blueberry134உண்மை

  • @Vasanthakaalam
    @Vasanthakaalam Год назад +1

    மனிதமே உயர்வானது ❤

  • @MOVIESKINGSHORTS2
    @MOVIESKINGSHORTS2 15 дней назад

    இது போன்ற படங்களை என் வாழ்க்கையில் முதல் தரம் கேட்டு உள்ளேன்

  • @mjcakes-kn6nv
    @mjcakes-kn6nv Год назад

    Romba nall irukku... Feel good...tq

  • @RSUGAN-rm7ji
    @RSUGAN-rm7ji Год назад +1

    Annna neeega etha explain pannna ethu sema interesting annnña movie annnnnna super annnnna

  • @ebiprawin
    @ebiprawin Год назад +6

    Very nice story.. heart melting climax.. at last we are all just a human being..😮 do some good things before our flesh becomes mud 😢

  • @trrajendrank1990
    @trrajendrank1990 Год назад +4

    Super Movie Bala murugan Anna 🌹👌👍👏🙏

  • @rajendhiranrajendhiran9568
    @rajendhiranrajendhiran9568 Год назад +2

    I am Frist comment and like and view me happy ❤

  • @chitrachitra2075
    @chitrachitra2075 9 месяцев назад

    Semma movie . Solla varthaiyea illai indha movie ya feel pannavangala dhan adha solla mudiyum. Super selected movie

  • @ragumathar2420
    @ragumathar2420 Год назад +2

    அருமையான கதை சார்

  • @pradeepkumargs9623
    @pradeepkumargs9623 Год назад

    Am really addicted to your voice
    And to har a story by ur voice really thanks for that sir❤

  • @dhanamsiva3669
    @dhanamsiva3669 Год назад +6

    மலையாள படம் அடிச்சிக்க முடியாது செம்ம❤

  • @munnamunna3423
    @munnamunna3423 Год назад +4

    Bro please mundhirivallikal thalirkkumbol Meena mohanlal feel good Malayalam movie explanation please 🥺🥺🥺

  • @manimanivannan605
    @manimanivannan605 Год назад +2

    Padam super bro, unga voice la kekkum bothu padam por adikkala❤❤❤❤

  • @dhivyaganesh3319
    @dhivyaganesh3319 Год назад

    No words so good will watch it for sure ❤️❤️✌️❤️❤️.
    Thank you talking about this movie❤️❤️

  • @akilaakila8035
    @akilaakila8035 Год назад +3

    Movie very feel good movie bro ❤❤❤ i am like it voice &video vj bro ❤❤❤

  • @princtae5619
    @princtae5619 Год назад +2

    Spr movie anna 💜reality

  • @antonyantonyraj340
    @antonyantonyraj340 Год назад

    அருமையான விமர்சனம் சகோதரர்

  • @rajaroja3896
    @rajaroja3896 Год назад +2

    ஒரு நல்ல படம் ❤❤❤

  • @ganesanc2425
    @ganesanc2425 Год назад +2

    Heart touching❤❤❤ story super❤❤❤

  • @revathir3769
    @revathir3769 23 дня назад

    Work mudincha udane unga voice tha nt fulla papa nala review pandring ye wife kku review pakkrathu pudikathu enaku pudicha RUclips par neegadha voice super

  • @Jkc7_og
    @Jkc7_og Год назад +2

    Nala irunchina 10/9❤

  • @harishragventra8008
    @harishragventra8008 Год назад +12

    Bala sir voice awesome ❤

  • @rajmohanmanoharan9529
    @rajmohanmanoharan9529 Год назад +4

    nice story br.. if possible pawn Korean movie ya review pannunga. like to hear from ur voice and style. pls dont forget the sad emotional BGM..

  • @pothyraja5346
    @pothyraja5346 Год назад

    ithuthanya padam unnoda voice ovrla kekum pothey enaku kannir vanthuruchu brother,enna padamya ithu,,,,,,,,semma

  • @relaxaravind4541
    @relaxaravind4541 Год назад

    Romba nala eruku story explain pana worth ana movie dan bro

  • @aj5535
    @aj5535 17 дней назад

    Super movie. Thanks for the video.

  • @நம்மஊருவந்துடுச்சி

    Wow wow super உங்கள் வாய்ஸ்க்கு நான் அடிமை ப்ரோ

  • @selvamani1096
    @selvamani1096 Год назад +2

    அண்ணா கடலல்புறா கதையை உங்கள் குரலில் போடுங்க அண்ணா

  • @firegaming1094
    @firegaming1094 Год назад

    Sema Sema Sema film.....Bro ethey mathiri movie podunga....Hollywood movie yellamvendam.....

  • @ragumathar2420
    @ragumathar2420 Год назад

    சார் உங்கள் குரலுக்கு நாங்கள் அடிமை சார் 🙏🙏🙏🙏🙏

  • @amburfoodie3447
    @amburfoodie3447 Год назад

    Sema movieee.....movie kullaaaa poitaa mathree oru feel.....oru nimisham kovam ellamaaee marrie poghum life la

  • @2RAJ21
    @2RAJ21 Год назад +3

    Semma 😍😍😍

  • @sivapurampradeep3583
    @sivapurampradeep3583 Год назад

    Thanks bro Bala 🌹💕💞💕💞💕

  • @mobinansari3335
    @mobinansari3335 Год назад

    Super super thalaiva ❤

  • @noorulhak5610
    @noorulhak5610 Год назад +6

    Movie Name : The Green Mile) Explain pannuga brother pls

  • @PeerMohammed-it2oj
    @PeerMohammed-it2oj Год назад +2

    Bala sir voice very nice keep it up

  • @KRANGAN
    @KRANGAN Год назад +2

    Extardinaory finish ! Good one bro

  • @WazeerSulthan
    @WazeerSulthan 5 месяцев назад

    Arumai,
    Unbelievable characters

  • @MurthyRaghavan
    @MurthyRaghavan 17 дней назад

    Ma really a best movie and your explanation

  • @thirumoorthykanmani1029
    @thirumoorthykanmani1029 Год назад +2

    அருமையான படம்

  • @ramarajanselvaraj5524
    @ramarajanselvaraj5524 14 дней назад +1

    8/10❤💙💜💚

  • @nireshkumar553
    @nireshkumar553 Год назад +1

    Hi my dear Brother. Your voice is very nice

  • @vikraman1065
    @vikraman1065 9 дней назад

    yen nae unga audio speed 1x ku kummiya vaikuringa romba slow aguthu

  • @dhineshkumar8486
    @dhineshkumar8486 Год назад +2

    Ji malayalam thriller movies la pesunga superah irku

  • @TrickyLooser
    @TrickyLooser 4 месяца назад +1

    No way out (2022) movie ah pesunga Bala athu malayalam movie 🎥🍿

  • @ramarathinama6036
    @ramarathinama6036 Год назад

    Super thambi super film and ur voice

  • @anisvlog3436
    @anisvlog3436 Год назад +2

    எங்க வீட்டிலேயும் ஒரு கேஸ் நடந்தது எங்க அப்பா அவங்களோட அத்தைய அவங்க பையன் அடிக்கிறானு எங்கஅண்ணா இது போல் வீட்ல வைச்சிருந்தாங்க அதுக்கு அவங்க பையன் எங்க அப்பா கிட்ட சண்டை போட்டாங்க கடைசியில் சண்டையில் அத்தை பையன் தலை உடைந்தது கடைசியில் எங்க அப்பா மேல கேஸ் குடுத்துட்டாங்க அதற்கு சாட்சி யார் தெரியுமா அந்த அத்தை தான் ஏன் பையன நா எப்படி போலீஸில் சொல்வேன் அப்டின்னு சொல்லிட்டாங்க அப்போது நா 8வது தான் படித்தேன் இப்போது எனக்கு 8 வயதில் ஒரு மகன் இருக்கிறான் இப்போது தான் கேஸ் முடிந்தது எங்க அப்பாவுக்கு பைன் மட்டும் போட்டாங்க இப்போது ஒரு நாள் என் தங்கை வீட்டின் அருகில் உள்ள டீ கடைல் அந்த மாமா இருந்தரம் என் தங்கை பையன் அங்கே ஓடி எருகிரன் இவருக்கு எங்க ஊர்ரு தான் என்று என் தங்கை சொல்ல அதற்கு அவர் ஓங்க ஊர் ரா எங்க மாமண்ணு சொல்லு சொன்னாராம் (ஒன்னு சொல்ல மறந்துட்டேன் இதுக்கு இடையே அந்த அத்தை பாட்டியும் செத்துப் போச்சி)

  • @narasukrishnasamynarasimha3672

    Superb 🎉🎉🎉🎉

  • @alagammalranjith7819
    @alagammalranjith7819 Год назад

    Anna ungaloda smile ku nan adimai

  • @spectre_of_wraith
    @spectre_of_wraith Год назад +2

    Bro Can you uploaded
    THE EQUALIZER MOVIE
    ALSO THREE PART

  • @SaravananKongapatty
    @SaravananKongapatty Год назад

    அருமை பாலா அண்ணா நல்லா படம்

  • @lakshmivelayutham4501
    @lakshmivelayutham4501 Год назад

    Very Nice movie 😊
    Thank u very much for finding such masterpiece and sharing with us ❤

  • @kaviranjanvlogs6900
    @kaviranjanvlogs6900 Год назад

    அருமை படம் செம்ம

  • @kickff1015
    @kickff1015 Год назад

    Good morning bro ❤❤❤❤❤

  • @Iqcalmdown257
    @Iqcalmdown257 Год назад

    Spread love ❤❤❤

  • @sathicksha7084
    @sathicksha7084 Год назад

    Thanks Anna Yan friend kuda Auto ooturean avanun eppadi than and thanks to all auto driver friends

  • @ruttorai6454
    @ruttorai6454 Год назад +5

    Baby - telegu movie ( 2023 )
    Review podunga worth to watch thalaivaa 🥺🥺💯

  • @sivagurur3010
    @sivagurur3010 Год назад

    அருமையான கான்செப்ட்😢

  • @imtyimtysooosuper1562
    @imtyimtysooosuper1562 Год назад

    Eppaty irukkanga bro from Srilanka❤

  • @TrendingDay-iv9cc
    @TrendingDay-iv9cc Год назад

    அருமையான கதை

  • @nick7entertainments777
    @nick7entertainments777 Год назад

    Story romba toching ❤

  • @watsonedits5802
    @watsonedits5802 Год назад

    Ellarum oru vishiyam kavanichingala pa andha kadaisi court case apo vara judge and hero rendu perum orey aalu judge character ku mudi illa make up illa but andha hero vara character ku mudi iruku konjam make up potu irukanga ratchasan padathula kuda abuse pandra teacher ah varuvaru avaru dhan indha padam super ah irundhuchi balamurugan bro Malayalam movies eppayum pola reality life and different way of storytelling and raw tone making irukum bro 👍👌💯 Unga videos lam super ah iruku bro Unga storytelling narration super ah iruku bro interesting ah podhu please do more movie's story explaining videos like this balamurugan bro A kind request bro from your honest subscriber 🥰👍👌🙏

    • @laikajoseph5035
      @laikajoseph5035 Год назад

      Omg. Nooooooo yar. Hero name is Lukman. He acted in many malayalam movies. He is a good actor. Ratchasan movie teacher is a different guy.

    • @laikajoseph5035
      @laikajoseph5035 Год назад

      That teacher name is vinod.

    • @watsonedits5802
      @watsonedits5802 Год назад

      @laikajoseph5035 ok bro thanks

  • @mrgrdfamily2661
    @mrgrdfamily2661 Год назад

    Super irunthathu bro story

  • @kannayalakshmanan6266
    @kannayalakshmanan6266 Год назад +15

    அண்ணா உங்கள் மனைவி அட போயா இது எல்லாம் ஒரு படம் இதை பேசா சொன்ன ஆட்கள் செம்ம காமெடி அண்ணா 🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @kanistanakash1792
    @kanistanakash1792 Год назад +4

    15 years case solved today❤

  • @mohamedhasanhassan8406
    @mohamedhasanhassan8406 Год назад +2

    Anna voice enna aji daily kekara voice ellaya 😮😮

  • @UshaRani-tk2wi
    @UshaRani-tk2wi 18 дней назад

    ஹே ராம் மூவி unga voice la kakanum bro 😊

  • @daniechristo1854
    @daniechristo1854 Год назад

    Bro 1899 web series explain video podunga bro please 🙏🙏🙏🙏 unga voice please 🙏🙏🙏🙏

  • @gopinathgopinath.d4169
    @gopinathgopinath.d4169 Год назад

    Nice 👌👌👏👏👍👍10/7

  • @FrancisFrancis-i8u
    @FrancisFrancis-i8u Год назад

    Love pilengga oru video potongga pro ok❤

  • @Zackariya518
    @Zackariya518 Год назад +3

    ஏதோ என்னை அறியாமல் ஒரு அழுகை

  • @gayatri7506
    @gayatri7506 Год назад

    Super movie....I'm speechless

  • @davidtamil2810
    @davidtamil2810 Год назад

    Anna na frist time kekura baby love movie pasungana plz plzz 😢🙏