( Part - 3 ) 5.1 அசம்பிள் ஆம்ப்ளிபையர் செய்வது எப்படி ?

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 окт 2024

Комментарии • 63

  • @manoharang6955
    @manoharang6955 3 года назад

    அருமையான பதிவு. தெளிவான விளக்கம்.

  • @thirumalai3855
    @thirumalai3855 3 года назад +1

    ஆசான் போன்ற விளக்கம்
    அறிவு இல்லாதவர் கூட
    புரிந்து கொள்வர்.அருமை தோழா

  • @இறைநேசன்-ர9ச
    @இறைநேசன்-ர9ச 2 года назад

    சூப்பரா explain panreenga நண்பா... நான் நெறய வீடியோ பாத்துறுகேன் but உங்களை மாதிரி யாரும் விளக்கம் குடுக்கல நண்பா.. எனக்கு ரொம்ப usefulla இருக்கு Unga video... உங்கள் திறமையும் அனுபவமும் தெரியுது உங்க விளக்கத்தில்... நன்றி நண்பா நெறய வீடியோ போடுங்க...

  • @Karthikeyan-ic5dv
    @Karthikeyan-ic5dv 3 года назад +2

    அருமையான பதிவு ❤️
    தெளிவான விளக்கம் படிக்காதவன் கூட புரிந்து கொள்ளும் வகையில் பாடம் சொல்லிக் கொடுத்தீங்க 👍👍👍🙏

  • @nagunagamani4270
    @nagunagamani4270 3 года назад

    Oru Nalla utube Chanel

  • @karthikeyan7994
    @karthikeyan7994 3 года назад

    பிரதர் சூப்பர்,நல்லா புரியும்படி சொல்லிக்கொடுப்பதுக்கு நன்றி

  • @varmathu
    @varmathu 3 года назад

    Thank You for your explanation

  • @rajkumarrajraj2346
    @rajkumarrajraj2346 3 года назад +1

    👌

  • @sasikumarkumar9189
    @sasikumarkumar9189 3 года назад

    நல்ல பயனுள்ள தகவல்கள்
    நண்பரே

  • @muruganosho5783
    @muruganosho5783 3 года назад

    நன்றி நண்பரே

  • @chandru1358
    @chandru1358 3 года назад

    நண்பா அருமையா வீடியோ போடறீங்க இதே மாதிரி 7805 ஐசி பதிலாக மாற்று வழி சொல்லுங்கள் அதேபோல் ஒவ்வொரு விஷயத்துக்கும் மாற்று வழி சொல்லி புதுசு புதுசா வீடியோ போடுங்க நண்பா

  • @APYAUDIO
    @APYAUDIO 3 года назад

    Good message

  • @Habibulla.M
    @Habibulla.M 3 года назад

    சிறப்பு 🎉

  • @nagunagamani4270
    @nagunagamani4270 3 года назад

    Thanks

  • @Balaji20012
    @Balaji20012 3 года назад

    Anna volume control pathi video podunga

  • @selvaraj7715
    @selvaraj7715 3 года назад

    நால்ல தகவல் நன்றி

  • @mkannan1564
    @mkannan1564 3 года назад

    Amazing vera level bro

  • @pandipandiyan5058
    @pandipandiyan5058 3 года назад

    Information good bro

  • @tavamrkt2815
    @tavamrkt2815 3 года назад +1

    Waiting pro

    • @TAMILAUDIOKING
      @TAMILAUDIOKING  3 года назад

      நாளைய வீடியோவிலிருந்து ஆரம்பித்துவிடுவோம் 🔥

  • @maheshasm5058
    @maheshasm5058 3 года назад

    Thanks bro good explain

  • @dandakarmantharamaudios8694
    @dandakarmantharamaudios8694 3 года назад

    தெளிவான விளக்கத்துக்கு நன்றி ப்ரோ

  • @chinnamuthu4727
    @chinnamuthu4727 3 года назад

    5.1 power amplifier price sollunga nanba please...

  • @ragupathir4480
    @ragupathir4480 2 года назад

    Without ic and transistors bt board circuit working sollunga anna

  • @amrramrr4887
    @amrramrr4887 3 года назад

    Thank you sir
    🌱🌲🌳🌾🌿🌴

  • @__-uv6gv
    @__-uv6gv 3 года назад +1

    Next video waiting bro

    • @TAMILAUDIOKING
      @TAMILAUDIOKING  3 года назад

      நாளைய வீடியோவிலிருந்து ஆரம்பித்துவிடுவோம் 👍

    • @__-uv6gv
      @__-uv6gv 3 года назад

      Super explain bro

  • @kannanrathinam2124
    @kannanrathinam2124 3 года назад

    ஒவ்வொரு போடுக்கும் கப்பாசிடர் உள்ளது டையோடு வழியா டிசி குடுத்தா என்னாகும் ஏன் எக்ஸ்ட்ரா டிரான்ஸ்பார்மர்க்கும் கப்பாசிடர் குடுகனும் ஒரு விளக்கம் கொடுங்கள் உங்க பதிவு புரிகிறது மேலும் கேள்விகள் கேட்க வைக்கிறது நல்ல ஆசிரியர் நீங்க நன்றி உங்களுக்கு

    • @TAMILAUDIOKING
      @TAMILAUDIOKING  3 года назад

      டையோடு , டிசி வோல்ட் கொடுக்கலாம் . 0.7 வோல்ட் அதன் செயல்பாட்டிற்காக எடுத்துக்கொள்கிறது . உதாரணத்திற்கு , 12 volt DC input to diode . Output from diode , will be 11.3 Volt . நன்றி .

  • @gbaudios6711
    @gbaudios6711 3 года назад

    Super bro
    6th order band pass subwoofer box poineer la 500 rms erukura subwoofer set aguma bro
    Athuku amp 6 fet Kumar board use panrean

    • @TAMILAUDIOKING
      @TAMILAUDIOKING  3 года назад

      No bro . Use Ported sub woofer box .

    • @gbaudios6711
      @gbaudios6711 3 года назад

      Yen no nu solriga bro reason?

    • @TAMILAUDIOKING
      @TAMILAUDIOKING  3 года назад +1

      Sub woofer box make pannum poluthu , sub wooferin rms ku thaguntha mari design pannanum . Appo than tuning frequency correct ah irukum . Intha sub woofer box max 150 watts rms ku porunthum .

    • @gbaudios6711
      @gbaudios6711 3 года назад

      Thanks bro

  • @MURUHESH592
    @MURUHESH592 3 года назад

    Anna transformer la epdi ampier check pnrathu

  • @avr.electronicpoint.5575
    @avr.electronicpoint.5575 3 года назад +1

    நீங்கள் படிச்சிருக்கிங்களா அல்லது அனுபவமா.மிக்க நன்றி.

  • @technicaltamila.g3319
    @technicaltamila.g3319 3 года назад +1

    Anna neanga erodea anna

  • @jagadeeswarant3584
    @jagadeeswarant3584 3 года назад

    ரொம்ப நன்றி சகோ ஈரோட்டில் எங்க கிடைக்கும் கொஞ்சம் சொல்லுங்க சகோ

  • @r.karunan5499
    @r.karunan5499 3 года назад

    2.5Ax10mm
    10.8
    சார் மேலே உள்ள 2.4Ax10mm எப்படி கால்க்லேட் செய்தால் இந்த பதில் =2.314ufவரும் என்று நீங்கள் கூறவில்லை.
    அடுத்த பதிவில் கூறவும்
    மிக்க நன்றி. 🙏

  • @Thamil_Thaai
    @Thamil_Thaai 2 года назад

    அடப்பாவி நல்லா கணக்கு போட்டுட்டு கடைசியில் 5000,10000 ம் சொல்லிட்டு போயிட்டியே..இத்த முதலிலேயே சொல்ல முடியாதா சாமி 😂😂😂

  • @auodiofeel6567
    @auodiofeel6567 3 года назад

    Anna oru sinna dout 1 ic kku 18 voltage nna 3 ic kkum eththanai mfd capasiter podanum

    • @TAMILAUDIOKING
      @TAMILAUDIOKING  3 года назад

      Transformer ampere bro ?

    • @kumarsanthosh1735
      @kumarsanthosh1735 3 года назад

      Anna oru ic value mattum calculate panna pothuna na.. matha channel ic value calculate panna thavaillaya