175 - வேதத்தில் நகோமி யோனா இருவருக்குமான சம்பந்தம் தெரியுமா? - Peter Madhavan Tamil Bible Facts

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 янв 2025

Комментарии • 66

  • @markantony2614
    @markantony2614 17 дней назад

    Praise The Lord
    Glory Be To Lord
    Amen Amen Amen

  • @Wills-s4n
    @Wills-s4n Месяц назад

    Easu nammodu irupparaga Allelooya, amen.......

  • @sorubarani9721
    @sorubarani9721 Месяц назад

    Wow wonderful explanation 😊😊😊😊😊

  • @KANTHANABISHAN
    @KANTHANABISHAN 6 месяцев назад +1

    Amen Amen super wonderfull ture message Jesus bless you brothers Amen Amen Amen

  • @reginaflorenceazariah8826
    @reginaflorenceazariah8826 2 месяца назад

    Useful message.God bless you all.

  • @victoriaamalanathan2416
    @victoriaamalanathan2416 6 месяцев назад +3

    பிரதர் தலைப்பு மாற்றம் செய்ய வேண்டும் இது தப்பாக தேரிகிறதூ massage is very good GOD bless you

  • @joshvasuresh2887
    @joshvasuresh2887 6 месяцев назад +2

    இந்த செய்தி நல்ல பதிவு கர்த்தருடைய நாமத்திற்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக ஆமென் அல்லேலூயா

  • @manildamanilda1166
    @manildamanilda1166 7 месяцев назад +5

    நல்ல பாடம் சொல்லிக் கொடுத்தீர்கள். நன்றி.

  • @bobbybobby3792
    @bobbybobby3792 4 месяца назад +1

    AMEN PRAISE THE LORD 🙏 🙏 🙏

  • @kailasamgopal8535
    @kailasamgopal8535 6 месяцев назад +4

    நன்றி ஆமென்.

  • @JoshuaRMani
    @JoshuaRMani 3 месяца назад +1

    வேதாகமம் உண்மையா என்பது பெரிய பிரச்சனை இல்லை. அது உண்மையாய் உங்களுக்குள் இருக்கிறதா என்பது தான் பெரிய பிரச்சனை.

  • @selvimuthu7720
    @selvimuthu7720 6 месяцев назад +1

    வேதத்தை கற்றுக் கொள்ள அருமையான விளக்கம் மிகவும் நன்றி

  • @amohan8545
    @amohan8545 6 месяцев назад +11

    கர்த்தருடைய பிள்ளைகள் மிகவும் சரியான தலைப்பு தர வேண்டும்

    • @jofyvlogs
      @jofyvlogs 6 месяцев назад

      Ethula enna thappa kandupidichinga

  • @mariamichael8463
    @mariamichael8463 6 месяцев назад +1

    PRAISE GOD.Good topic and wonderful Revelation.May God bless you and your ministry.

  • @mevilamary4879
    @mevilamary4879 3 месяца назад

    Amenamenamenthankssrogod❤❤❤❤❤❤❤❤❤❤

  • @maryvasanthra2637
    @maryvasanthra2637 3 месяца назад

    Glory to Jesus

  • @rannappan7915
    @rannappan7915 6 месяцев назад

    Praise the lord Jesus christ. Amen

  • @musicforgospelmariadasthur1785
    @musicforgospelmariadasthur1785 7 месяцев назад +1

    ஆமென்🙏

  • @maniraj3459
    @maniraj3459 6 месяцев назад +1

    Praise the lord almighty

  • @kavinilavukavi1990
    @kavinilavukavi1990 7 месяцев назад +2

    Praise the lord

  • @priyadarsini1038
    @priyadarsini1038 6 месяцев назад

    Praise daddy,....

  • @hildjoshua7943
    @hildjoshua7943 7 месяцев назад +2

    Thank u brother

  • @tamilarasia7739
    @tamilarasia7739 6 месяцев назад +1

    Thank you iya Amen 🙏

  • @ilaniveditha3770
    @ilaniveditha3770 7 месяцев назад +1

    Praise the LORD 🙏

  • @gokulalakshmi6470
    @gokulalakshmi6470 7 месяцев назад +2

    Very useful ennum neraiya MSG venum Anna..

  • @sheelasam385
    @sheelasam385 7 месяцев назад +1

    Great message! Thank you Brothers for your ministry 🙏🏽

  • @priyadarsini1038
    @priyadarsini1038 6 месяцев назад

    Thank u so much brothers....

  • @Manjula-i5w
    @Manjula-i5w 7 месяцев назад +1

    🙏🙌 Amen God bless your family brother

  • @priyadarsini1038
    @priyadarsini1038 6 месяцев назад

    Good message brother....

  • @BaluKrishnan-nz9ix
    @BaluKrishnan-nz9ix 7 месяцев назад +2

    Bro madhavan u Blessing god

  • @thomaslndiapoliticalnooneg5968
    @thomaslndiapoliticalnooneg5968 7 месяцев назад +2

    🎉good news
    Wounderful ministry

  • @MurthyMurthy-r4v
    @MurthyMurthy-r4v 5 месяцев назад

    Super

  • @nirubhaabraham8300
    @nirubhaabraham8300 6 месяцев назад

    Thsnk u btother

  • @jesus-w9l8k
    @jesus-w9l8k 7 месяцев назад +2

    Amen

  • @rahinirahini6754
    @rahinirahini6754 7 месяцев назад +2

    ❤❤❤🎉

  • @nagonago9029
    @nagonago9029 6 месяцев назад +4

    தலைப்பை மாற்றம் செய்யவும்

  • @acts238thespokenword2
    @acts238thespokenword2 7 месяцев назад +1

  • @suresh-wq6uo
    @suresh-wq6uo 6 месяцев назад +1

    Sambanthambillai, otrumai

  • @easwaramoorthi3702
    @easwaramoorthi3702 6 месяцев назад +1

    இஎருபுரமும் karukku உள்ள பட்டயம் (sathyam)
    Eappdi eangu eatherku பயன் படுத்த வேண்டும் என்று பலமுறை யோ chiththu பொருள் குன்றாத vagaiel pesaum

  • @Selvi-n7y
    @Selvi-n7y 6 месяцев назад

    God's people's give correct headin

  • @blessysam7503
    @blessysam7503 6 месяцев назад +1

    தலைப்புக்கும் Message க்கும் என்ன சம்மந்தம் ......

  • @gokulalakshmi6470
    @gokulalakshmi6470 7 месяцев назад +1

    Na unga Ella MSG patuten anna

  • @sorubarani9721
    @sorubarani9721 Месяц назад

    Title is not matching this massage

  • @mathan1967
    @mathan1967 4 месяца назад

    அநேகருடைய கருத்தின் படி "ஒற்றுமை" என்பதே சரியான தலைப்பு.

  • @johnbalasundaram2484
    @johnbalasundaram2484 6 месяцев назад

    ஐயா
    நல்லா கதை விடுகிறீர்கள்
    நான் ஒரு கிறிஸ்தவ கிராமத்தில் இருக்கிறேன்
    மிஷனரிகள் தோற்றுவித்த கிராமம்
    நான் ஒரு பெரிய ஊருக்கு போகிறேன்
    அங்கு பெரிய விக்கிரக கோவில் இருக்கிறது
    நான் இந்த செய்தியை கேட்டு நம்பினால் போக மாட்டேன் அல்லவா?
    கிறிஸ்தவர்கள் எல்லோரும் புனித ஸ்தலங்களிலேயே குடியிருக்க வேண்டும்.
    அப்படித்தானே
    புறப்பட்டு போங்கள் என்கிற இயேசுவின் கட்டளையும் அபத்தமானது அல்லவா?
    நல்ல வேடிக்கை
    கேட்பவர்களை கவர வேண்டும் என்று மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போட முயல்கிறீர்கள்
    மலை பிரசங்கத்தை எந்த பிரசங்கியும் பேசுவதில்லை.
    நிருபங்களில் என்ன சொல்லி இருக்கிறது என்று நிறைய பிரசங்கிகளுக்கே தெரியாது
    இந்த செய்திக்கு பாராட்டு போடுகிறவர்களே!!
    உங்களில் எத்தனை பேருக்கு மலை பிரசங்கம் தெரியும்?
    வீட்டில் உட்கார்ந்து அதை வாசியுங்கள்
    அதில் சொல்லப்பட்ட ஒன்று இரண்டு கட்டளைகளுக்காவது கீழ்ப்படிய பழகுங்கள்

  • @munuswamyrajendiran6772
    @munuswamyrajendiran6772 6 месяцев назад +3

    சப்புன்னு போச்சி எனக்கு
    உறவு முறை சொல்ல போறீங்கனு நெனச்சுட்டேன்

  • @eathefather8782
    @eathefather8782 7 месяцев назад +4

    நீங்கல்சொள்வதுதப்புஎலிமெலக்குதான்வழிவிலகிபோனதுநகோமிகணவனூக்குகீல்படிந்துபோனால்

    • @lavanyap5692
      @lavanyap5692 6 месяцев назад +2

      Correct

    • @jeyarajt5974
      @jeyarajt5974 5 месяцев назад

      சகோதரா
      கணவருக்கு கீழ்ப்படிந்த நகோமி தன் தேசத்திற்கு திரும்பி வர கர்த்தர் கிருபை செய்திருக்கிறார். வழிவிலகி சென்ற எலிமெலேக்கு செத்து போனான் என்று பார்க்கிறோம். கணவருக்கு கீழ்ப்படிந்தாலெ வாழ்வு கிடைக்கும்போது கர்த்தருக்கு கீழ்ப்படிந்தால் எவ்வளவு மேன்மையாயிருக்கும்.
      யார் செய்தது தப்பு அல்லது சரி என்பதை நாம் விட்டுவிட்டு நமக்கு இதை ஒரு பாடமாக எடுத்துக்கொண்டு நாம் வழி விலகி செல்லாமல் இருப்பது நமக்கு நல்லதாயிருக்கும் என்பது எனது தாழ்மையான கருத்தும் வேண்டுகோளுமாகும். நன்றி.

  • @lathatamilvanan9104
    @lathatamilvanan9104 7 месяцев назад +2

    மோவாப் தேசத்தில் இவர்கள் குடும்பத்துக்கு மாத்திரம் பஞ்சமா? மற்றவர்கள் பெத்லகேமில் குடி இருக்கவில்லையா?அவரகளுக்கு பஞ்சம் இல்லையா? இவர்கள் மாத்திரம் அங்கிருந்து மோவாப் தேசம் சென்றது மோவாபியரின் வாழ்க்கை முறையில் ஈர்க்கப்பட்டு இருக்கலாம்.

    • @johnbalasundaram2484
      @johnbalasundaram2484 6 месяцев назад

      அப்படித்தான் முதிர்ந்த வேத போதகர்கள் கற்று தந்தனர்
      இப்போது ஆகாயத்தில் சிலம்பம் பண்ணுவது ட்ரெண்ட் ஆகிவிட்டது

    • @jeyarajt5974
      @jeyarajt5974 5 месяцев назад +1

      சகோதரா
      தயவு செய்து ரூத் 1 வது அதிகாரம் வசனங்கள் 1 மற்றும் 6 யை படித்து பாருங்கள். அவர்கள் புறப்பட்டு சென்றதற்கு காரணம் பஞ்சமே என்பது தெளிவாக தெரியும். நன்றி

    • @csumanraj2742
      @csumanraj2742 3 месяца назад

      மோவாப் தேசத்திற்கு அவர்கள் சென்றதற்கான காரணம் ஒரு காலத்தில் மமோவாப் தேசம் இஸ்ரவேலுக்கு அடிமையாக இருந்தது. ஆகவே அங்கு சென்றால் நமக்கு மரியாதையும் கிடைக்கும் பிழைப்பும் கிடைக்கும் என்று போனார்கள்.😊

  • @vimalabai2571
    @vimalabai2571 7 месяцев назад +2

    தலைப்புக்கும் செய்திக்கும் தோடர்பே இல்லை. Waste of time

  • @rajathirani6696
    @rajathirani6696 7 месяцев назад

    Ninive endral sitham alla Ninive Israel makkalin enemy nadu avargal mananthirumba vendun enbsthe Aandavar sittham so God wanted to send Jonah to Ninive pattinam vivarama sollunga thambi

  • @prabharavisundar4252
    @prabharavisundar4252 6 месяцев назад +1

    No connection what so ever

  • @benedyanthonysamy5941
    @benedyanthonysamy5941 4 месяца назад

    Amen

  • @RositaJoshua
    @RositaJoshua 7 месяцев назад +1