ASTROLOGY கூட பிறந்தவர்கள் எத்தனை பேர் கண்டுபிடிப்பது எப்படி | Brothers and Sisters | GMP

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 ноя 2024

Комментарии • 76

  • @murugesannatrajan3746
    @murugesannatrajan3746 Год назад +8

    ராகு 9ம் பார்வையாக குரு வை பார்க்கிறார் என்று சொன்னீர்கள் ஆனால் பார்வை செய்யவில்லை

  • @azhagumanisothidar2998
    @azhagumanisothidar2998 2 года назад +3

    நீங்கள் சொல்வதை கவனமாக கேட்காமல் மீண்டும் உங்களிடம் கேள்வி கேட்டு காமெண்ட் போடுகிறவர்களுக்கு மீண்டும் ஒரு முறை வீடியோவை முழுமையாக கேட்டுப்பார்த்தால் விடை கிடைக்கும்

  • @VasuDevan-hu1yx
    @VasuDevan-hu1yx 4 года назад

    அருமை வாழ்த்துக்கள் ஐயா

  • @purusothamanbk9617
    @purusothamanbk9617 4 года назад

    Thank you sir...

  • @ramadoss49
    @ramadoss49 Месяц назад

    Long tooo to calculate
    Now a days no need
    All are having only one
    Marriage also late
    No a days no need sir

  • @sribalamuruganjothidanilay3833
    @sribalamuruganjothidanilay3833 3 года назад +1

    Sir guruva kethuthan 9 amm parvai seikirar.ragu illai.ckrrecta thappa sir

  • @thirumalchemist3407
    @thirumalchemist3407 3 года назад +2

    Kethu 9 m parvai guruvai parkirathu clock wise rotation. Ragu illai

  • @astrokumarkumar4119
    @astrokumarkumar4119 3 года назад

    இராகுவின் பார்வை திரும்ப விளக்கம், அதற்கு எத்தனை எண்ணிக்கை கழிக்க வேண்டும் தயவுசெய்து விளக்கம் தர வேண்டுகிறேன்

  • @ramanathanl1932
    @ramanathanl1932 4 года назад +1

    Sir,
    How to find out whether male or female

  • @balajimcambamscmaml2994
    @balajimcambamscmaml2994 4 года назад

    Birth date 02/01/1976 time 1.00 am place Chennai, how many brothers and sisters?

  • @prabhakaranneelamegam4247
    @prabhakaranneelamegam4247 3 года назад

    Super

  • @Yalinishree15
    @Yalinishree15 4 года назад

    எனது மகளுக்கு உடன் பிறந்தோர் வாய்ப்பு உள்ளதா மகளின் பிறந்த நேரம் 12.12.2015 காலை 7.17 கோவையில்

  • @jeyamalara9576
    @jeyamalara9576 Год назад

    போதிய விளக்கம் வேண்டும் ஐயா

  • @vijayanmani8404
    @vijayanmani8404 Год назад

    குரு 3.ம் அதிபதி சிம்மத்தில் உள்ளார். அதற்கு 1 குழந்தை என கணக்கு செய்திற்கள் அது எப்படி ஐயா.

  • @gomathigomathi3671
    @gomathigomathi3671 2 года назад

    எத்தனை உடன்பிறப்புகள் உள்ள வரண் அமையும் என்று எவ்வாறு காண்பது

  • @sriprasanna5692
    @sriprasanna5692 2 года назад +2

    இவ்வளவு நேரம் கூட்டிக் கழித்துக் கொண்டிருந்தால், ஜோதிடம் பார்க்க வந்தவர்கள் எழுந்து போய் விடுவார்கள்.
    சில பேர் டக்கென்று சொல்கிறார்கள்.
    உடன் பிறந்தோர் எத்தனை பேர் என்று.
    அது மட்டும் எப்படிங்க ஐயா?

  • @seetharamank5166
    @seetharamank5166 4 года назад

    கேது தான் ஒன்பதாம் பார்வையாக பார்க்க நீங்கள் ராகு ஒன்பதாம் பார்வையாக பார்க்கிறது நீங்கள் எப்படி சொல்கிறீர்கள் என்று சொல்லுங்கள்

  • @sivakumarg5393
    @sivakumarg5393 3 года назад

    அய்யா எனக்கு எப்போதும் திருமண நடக்கும் என்று சொல்ல முடியுமா என்று 17 6 1970 at night 1 40 am from theni my

  • @ramadoss49
    @ramadoss49 Месяц назад

    Very difficult to do

  • @mndevmndev1121
    @mndevmndev1121 2 года назад

    Sound feeble. Increase sound Pl. Otherwise there will be lesser viewers

  • @sri2803
    @sri2803 4 года назад +2

    Sir sound konjam அதிகமாக பேசுங்க ரொம்ப லோ voice ah irukku

  • @jeyamalara9576
    @jeyamalara9576 Год назад +1

    Raahu 9th parvai how

  • @KrishnaKumar-ps8cd
    @KrishnaKumar-ps8cd 2 года назад

    Kethuthane 9am parvai

  • @meenatchirajameenatchi8526
    @meenatchirajameenatchi8526 4 года назад

    அருமை தமிழிலேயே தொடருங்கள் ஐயா

  • @Saravananssaravana
    @Saravananssaravana 4 года назад +1

    தந்தை கவுர்மண்ட் வேலை கிடக்குமா என பிரசத்தில் எப்படி வீடியோ போடுங்க

  • @gomathikrishnakumar1172
    @gomathikrishnakumar1172 3 месяца назад

    Music athigamaa irruku aiya

  • @ganeshenvs2665
    @ganeshenvs2665 9 месяцев назад

    Easy formula pls

  • @VijayaLakshmi-kq8lp
    @VijayaLakshmi-kq8lp 3 месяца назад

    புரியவில்லை ஐயா. 3ல் சனி ஆட்சி வக்கிரம் எந்த கிரகமும் பார்க்கவில்லை. சகோதரி உண்டா ?

  • @sabarinathansks8337
    @sabarinathansks8337 4 года назад +4

    Sir ராகு கேதுவிற்கு 9 ஆம் பார்வை என்று கூறினீர்கள்.. clockwise என்றும் கூறினீர்கள். இராகு 9 ஆம் பார்வையாக பார்ப்பதாக சொல்கிறீர்கள் இல்லையே..
    கேது தான் குருவை 9 ஆம் பார்வையாக பார்க்கிறார்..

    • @gmp311astrology5
      @gmp311astrology5  4 года назад +2

      கிரக நிலைகளில் தவறு உள்ளது சார், ராகு தனுர் ராசியில் உள்ளது. 1991 ஆம் ஆண்டு பிறந்த ஜாதகர்

    • @sribalamuruganjothidanilay3833
      @sribalamuruganjothidanilay3833 3 года назад

      Naanum intha kelvi Keygen.ungal mookam bathil kidaithuvottathu

  • @v.keeranurmanimaran9580
    @v.keeranurmanimaran9580 3 года назад +1

    ராகு 10ம் பார்வை அல்லவா வருகிறது. 9 தவறல்லவா. விளக்கம் தேவை

  • @sampathkumar2950
    @sampathkumar2950 2 года назад

    make sure your audio is audible. audio is very poor

  • @RaviB-f7r
    @RaviB-f7r Год назад

    ஐயாதாங்கள்சொல்வதுபோல்ராகுஎப்படி9 ம்பார்வைபார்பர்ராகு3 ம்பார்வையாகமேஷம்பார்கின்றார்7 ம்பார்வையாகதனுசுபான்கின்றார்
    11ம்பார்வையாககுருபார்கின்றார்9 ம்பார்வைஎப்படிவரும்ஜோதிடம்விளக்கம்வோண்டும்

  • @sabarinathansks8337
    @sabarinathansks8337 3 года назад

    தினேஷ் சார் இதில் 3 ல் ராகு /கேது இருந்தால் உடன்பிறந்தவர்கள் இருப்பார்களா.. இல்லை என்றால் அதற்கு ஒன்றை கழிக்கவேண்டுமா

  • @வாலைசித்தர்
    @வாலைசித்தர் 4 года назад

    ராகு3ஆம்பார்வையாகபார்க்கிறார்ஒந்பதாம்பார்வையாகபார்கவில்லைஐயா

  • @pandurangan4843
    @pandurangan4843 4 года назад +1

    Raghu enga 9 parvai parkirar

    • @srinivasan-om5kk
      @srinivasan-om5kk 3 года назад

      கேது தான் ஒன்பதாம் பார்வையாக பார்க்கிறார்

  • @thiruarasu5071
    @thiruarasu5071 3 года назад

    Lagnam kadagam - Ragu
    4th house guru, 6th house sevai+ sani, 7th house kethu, 8th house santhiran ,9th house suriyan + puthan, 10th house sukran
    உடன் பிறந்தவர்கள் சொல்லவும்
    Rasi - Kumbam , Natchatthiram - Avittam 3ம் பாதம்
    பலன் சொல்லவும், உடன் பிறந்தோர் விபரம் சொல்லவும்

  • @shanmugavelme4991
    @shanmugavelme4991 2 года назад

    என்னசவன்டுவருதா இல்லேயாபார் இன்றுசாவரவன் பேசாமல் சத்தம்இல்லாமபேசர

  • @mathavankesavan1060
    @mathavankesavan1060 2 года назад +1

    இந்த வீடியோ தவறான வீடியோ முற்றிலும் தவறு

  • @shanmugavelme4991
    @shanmugavelme4991 2 года назад

    எதுக்கு இந்த வீடியோ சவுண்ட் இல்ல விள்க்கி போர்டில் கணக்கு போட்டு சொல்லவில்லை

  • @purusothamanbk9617
    @purusothamanbk9617 4 года назад

    Sir please increase ur voice...

  • @mndevmndev1121
    @mndevmndev1121 10 месяцев назад

    விளக்கம சரியில்லை.

  • @7200547075
    @7200547075 4 года назад +1

    1.45 நேரம் இல் உங்க ஆடியோ ரெட்டை படை ராசி சொன்னது தவறு அதில் ரெட்டை படை ராசி என்பது ரிஷப, கடக,கன்னி,விருச்சிக, மகர, மீனம் இது தான் சரி ங்க.

    • @gmp311astrology5
      @gmp311astrology5  4 года назад

      Pls exlpain with example horocopes sir so that everyone will be enlightened like you

    • @7200547075
      @7200547075 4 года назад

      @@gmp311astrology5 sir பொதுவாக ஒற்றை படை ராசி மேஷம்,மிதுனம், சிம்மம், துலாம்,தனுசு,கும்பம்.
      ரெட்டை படை ரிஷப, கடகம், கன்னி,விருச்சிக, மகரம், மீனம் இது சரி தானா ங்க sir?

    • @Kumarkumar-qp3xe
      @Kumarkumar-qp3xe 4 года назад

      நன்றி

    • @gmp311astrology5
      @gmp311astrology5  4 года назад

      @@7200547075 illai ayya thavaru.

    • @7200547075
      @7200547075 4 года назад

      @@gmp311astrology5 எப்படி ங்க sir தவறு?

  • @p.thangathuraipalavesamuth4804
    @p.thangathuraipalavesamuth4804 4 года назад

    Poor audio

  • @ramakrishnan4182
    @ramakrishnan4182 3 года назад

    சனியின் நட்சத்திர நாதனை மட்டும் ஏன் எடுத்துக் கொண்டீர்கள்? சுக்கிரனும் 3ம் இடத்தை பார்க்கிறதே

  • @everestmobilesariyalur1221
    @everestmobilesariyalur1221 2 года назад

    Suthama puriyala

  • @omagasthiyaartamilinfo
    @omagasthiyaartamilinfo 4 года назад

    சனி 2 வீட்டுக்கு அதிபதி அவர் பார்வை மட்டும் 1 என்று கூறி உள்ளீர் ஆனால் சுக்கிரன் மட்டும் 2 எனறு எடுத்து கொண்டது பற்றி விளக்கவும் நன்றி💐

    • @gmp311astrology5
      @gmp311astrology5  4 года назад +1

      சுக்கிரன் இரட்டைப்படை ராசியில் உள்ளார், எனவே 2 என்று எடுக்கப்ப்பட்டது அய்யா

    • @sabarinathansks8337
      @sabarinathansks8337 4 года назад

      புதனுக்கு மட்டும் தான சார் இரண்டாக கணக்கிடவேண்டும்

  • @veemanjeyakumar2510
    @veemanjeyakumar2510 3 года назад

    சாப்பிடவில்லையா????

  • @ramalingamd9278
    @ramalingamd9278 7 месяцев назад

    Very very bad in explaining concept. Please dont give any further video

  • @hukkalula
    @hukkalula 4 года назад

    English plz😂

  • @sureshkumar.v3362
    @sureshkumar.v3362 4 года назад

    குழப்ப வேண்டாமே

  • @jeyamalara9576
    @jeyamalara9576 Месяц назад

    அய்யா இந்த வீடியோவை நீங்கள் 1/2 முறை கேட்டால் நீங்கள் கூறிய விளக்கம் சரியானதா என்பதை அறிந்து சரியான தகவல் தரவும்

  • @venkatachalamraman7981
    @venkatachalamraman7981 2 года назад

    Please eat before you speak

  • @rangakanniappanrangakannia8394
    @rangakanniappanrangakannia8394 2 года назад

    சிம்மத்தில் உள்ள 3 ம் அதிபதி குரு 3 ம் வீட்டை பார்க்கிறார் என்றீர்கள் எப்படி? குருவுக்கு 8 ம் பார்வை உண்டா? இந்த வீடியோ மிகப்பெரிய குழப்பமாக உள்ளது, சுக்கிரன் 3 ம் வீட்டை பார்க்கிறது ஏன் 2 ஆல் பெருக்கவில்லை?