இதை செய்தால் எதிரிகள் உங்கள் கண் முன்னே அழிந்து போவார்கள் - BK Saravana Kumar

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 90

  • @manimekalai8803
    @manimekalai8803 2 года назад +4

    இதுதான் என்னுடைய சொத்து அமைதி இதை மட்டும் எப்போதும் நான் இழக்க மாட்டேன் அருமை சகோதரரே நானும் இதை கடைப்பிடிக்க முயற்சி செய்கிறேன் என் புருஷன் துரோகி மிகுந்த கடன் வாங்கித் தொல்லை தருகிறார் அதனால் நான் மிகவும் அமைதியை இழக்கிறேன் மணநாள் பற்றி இல்லாமல் அவரை விட்டு விலகி இருக்க இரண்டு நாட்களாக முயற்சி செய்கிறேன் இன்று இந்த வீடியோ பார்த்தேன் எந்த சூழ்நிலையிலும் என் அமைதியை மட்டும் கிழக்க கூடாது உறுதி பின்பற்றுகிறேன்

  • @MrTselvan98
    @MrTselvan98 2 года назад +8

    ஓம் சாந்தி..
    சிவதந்தை சிபாபாவிற்கு வணக்கம்
    எனக்கும் 10 வயது முதல் 30 வருடங்களாக rhumotoid அர்த்தத்ரிட்டீஸ் இருந்து வருகிறது..
    நான் கடந்த 4 வருடங்களாக தங்கள் வீடியோவை பார்த்து வருகிறேன்.. சிவதந்தையை உணர வைத்ததற்கு நன்றி

  • @kanan_apm_nadarajan
    @kanan_apm_nadarajan 2 года назад +4

    Om Shanti. Kollamai pulal unnmai -vagetarian lifestyle (lord Vallalar)🙏🙂. Yelam seri agidum.

  • @sganesh1299
    @sganesh1299 2 года назад +3

    OM SHANTHI 🙏🙏🙏🙏🙏🙏🙏 UNGAL VIDEOS ELLAM SUPER VAZHGA VAZHAMUDAN ARUTPERUMJOTHI ARUTPERUMJOTHI TANIPERUMKARUNAI ARUTPERUMJOTHI, OM SHANTHI OM SHANTHI OM SHANTHI.

  • @jayakrishnas3793
    @jayakrishnas3793 Год назад +1

    ஓம் சாந்தி சாந்தி பாபா அருமை ஓம் நம சிவாய போற்றி போற்றி

  • @natureartsthilak3767
    @natureartsthilak3767 2 года назад +15

    முடக்குவாதம் உடலை முடக்கலாம்.
    மனதை முடக்க முடியாது.
    முன்பு இதே சூழ்நிலையில்
    மரணத்தை எதிர்பார்த்திருந்தேன்.
    அப்பாவின் அறிமுகம் கிடைத்தது.
    நோயினால் உடல் வலிக்கலாம் ஆனால் மனம் விழித்துக் கொண்டது.கடவுளின் குழந்தைகள் கண்ணீர் விடுவதில்லை.
    " தேவதைகள் அழுவதில்லை".
    ஓம் சாந்தி ❤️🌹🙏.

  • @nandhakumar-hg9og
    @nandhakumar-hg9og 2 года назад +2

    நல்ல பதிவு மிக்க நன்றி

  • @unitedworldcare9497
    @unitedworldcare9497 2 года назад +1

    Thanks a lot. மிக்க நன்றி

  • @mohdfirdozkhan900
    @mohdfirdozkhan900 2 года назад +4

    Thank You so Much Brother For This Excellent Video♥♥♥🙏🙏🙏

  • @akilmuthanandd3088
    @akilmuthanandd3088 2 года назад

    omshanti brother , please uplad more videos like this thank you baba for giving me this priceless knowledge

  • @selvir3596
    @selvir3596 2 года назад +2

    ரொம்ப நன்றிங்க அன்னா...🙏🙏

  • @madhivanan866
    @madhivanan866 Год назад

    Nalla pathivu Iya.nanri.

  • @jamunarani6052
    @jamunarani6052 2 года назад +4

    அருமை ஐயா... நான் கடபிடிக்கிறேன்... எது நடந்தாலும், ஓம் சாந்தி 🙏🏻🙏🏻🙏🏻
    மனசாலும் நித்தனை செய்ய வேண்டாம்... 👌👌
    நோய் களில் இருந்து தப்பிக்கலாம். 👌

  • @Manikandan-zv8yv
    @Manikandan-zv8yv 2 года назад +4

    ஓம் சாந்தி அண்ணா நான் ஒரு ஆத்மா ஆத்மாவின் தந்தை சிவ பரமாத்மாவின் நினைவில் மட்டும் இருக்கணும் இருந்தால் தான் இந்த கலியுகத்தில் இருந்தது தப்பித்து கொள்ளலாம் பாபா கொடுக்கிர முரளியை படித்து கொண்டே இருக்கனும் ஆத்மா என்று உணர்ந்து பாவங்களை எரித்து புண்ணியத்தை செற்க்கனும் ஞானம் தை தாரனை செய்து கொண்டு இருப்போம் நல்லது நன்றி சிவ பாபா ஓம் சாந்தி அண்ணா 💥💥👌🏻👌🏻👌🏻👍👍🌷🌷🌹🌹⚘⚘🌻🌻

  • @malinikannan2889
    @malinikannan2889 2 года назад +4

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
    Thank you so much
    Om shanti 🌻🌻

  • @natarajnataraj2806
    @natarajnataraj2806 4 месяца назад

    ஓம் சாந்தி 🌹🌹🌹🙏🙏🙏

  • @sureshkumar5385
    @sureshkumar5385 2 года назад +4

    ஓம் சாந்தி🌷🌹🙏
    நன்றி பாபா🌷🌷

  • @mehalamehala7457
    @mehalamehala7457 2 года назад +2

    ஓம் சாந்தி... சகோதரரே வாய் அடிக்கடி நமசிவாய நாமம் சொல்லுவேன் கால போக்கில் வேறு வார்த்தைகள் வாய் தடங்காமல் நா அறியாமல் நொடியில் வசனமும் சுத்தமாய் உள்ளது ஆனால் என் கண்கள் என்னை அறியாமல் தொடராய் மூடிவிடும் திறக்க இமைவிடாது கால்களையும் நிறுத்த முடிவதில்லை... நான் ஒரு ஓவியன்... பதில் ஏதும் உண்டோ..

  • @krishnabisol4279
    @krishnabisol4279 2 года назад +3

    Om shanthi 💥💥💥
    Nanri Anna 🌹👌🙏

  • @hr.kavithas3548
    @hr.kavithas3548 2 года назад +2

    ஓம் சாந்தி.... நன்றி அண்ணா

  • @sagayarajtvr6357
    @sagayarajtvr6357 2 года назад

    நன்றி அய்யா
    ஓம் சாந்தி

  • @user-nh1tr1uv4m
    @user-nh1tr1uv4m 5 месяцев назад

    Best Speak❤

  • @rajasekar1716
    @rajasekar1716 2 года назад

    Perummahilchi Ayya Nanri

  • @jayakumarm3149
    @jayakumarm3149 2 года назад +1

    இறைவா என்னை மன்னிக்கவும் எல்லோரும் நலமுடன் இருக்கவும்

  • @rameshrasheetha
    @rameshrasheetha 2 года назад +1

    தானம் செய் பாவம் போகும் என்கிறார்கள்
    தானம் செய்ய தனம் வேண்டும்
    தனம் எப்படி வரும்
    மற்றவரிடமிருந்து வரும்
    மற்றவர் நமக்கு எப்படி கொடுப்பார் தனத்தை
    நாம் அவருக்கு நன்மை
    செய்திருந்தால்
    இப்போது நம்மிடம்
    தானம் பெறுபவர் நமெகன்ன நன்மை செய்தார்
    அவர்களுக்கு தானம் கொடுப்பதால்
    நம் பாவங்கள் எப்படி அகலும்
    அவர் பாவம் செய்ததாலே
    நம்மிடம் தானம் பெறுகிறார்
    இப்போது
    நான் பெற்ற தனம்
    என் உழைப்பினால் வந்தது
    அதை இயலாதவர்க்கு நான் கொடுப்பதால்
    எந்த பாவம் அகலும்
    வெரி சிம்பிள்
    உன் உதவி அடுத்தவருக்கு தேவை
    அடுத்தவர் உதவி உனக்கு தேவை
    எதுவுமே என்னுடையது இல்லை வாழ்வதை காட்டிலும்
    எல்லாமே என்னுடையது என்று எண்ணி வாழ்ந்தால் தான் மற்றவர்களுக்கு
    தானமாக தனத்தை கொடுத்து
    பாவங்களை போக்கி கொள்ள முடியும்
    ஆமாம்
    பாவம் என்ற ஒன்று
    உண்டா இல்லையா
    மரம் என்ன பாவம் செய்தது
    சூறாவளியின் போது
    அதன் கிளை உடைபட்டது
    கடல் என்ன பாவம் செய்தது உயிர்களின் கழிவுகளை தன்னுள் எடுத்து கொள்கின்றது
    இப்படி யோசிக்க யோசிக்க
    மற்றவற்றின் தன்மைகள் என்ன என்பது நமக்கு புரிய வரும்
    நம்முடைய தன்மையும் நமக்கு புரிய வரும்
    அப்போது நம் அகந்தை அகலும்
    அகந்தை இல்லாத நீ
    உத்தமனாகிறாய்
    உன்னை கவனித்து
    அடுத்த உயிர்கள்
    உத்தமமாகின்றது
    உலகம் சுழலுகின்றது
    இப்போது நீ அங்கு இல்லை
    நீ அணு
    உனக்கு முன் அண்டம் உள்ளது என உணர்வாய்

  • @manikandan-fw4xr
    @manikandan-fw4xr 2 года назад

    Ohm shanthi brother...

  • @natureofgodagriculture4432
    @natureofgodagriculture4432 2 года назад

    Saravanan you great 👍

  • @muruganpassion9943
    @muruganpassion9943 2 года назад +1

    Pls ask them to try Alternative medicines like acupuncture,. ( அக்குபஞ்சர் try பண்ணுங்கள், Engals ராஜா, சென்னை)

  • @eswarasamym
    @eswarasamym 2 года назад +2

    Super anna.....🌹🌹🌹🙏🙏🙏🙏👌👌👌👌💐💐💐💐🔥🔥🔥🔥

  • @nambi3334
    @nambi3334 2 года назад +1

    நன்றி

  • @55-ks8ni
    @55-ks8ni Год назад

    Super bro!

  • @rajeshs6377
    @rajeshs6377 2 года назад +1

    அய்யா asaivam sappittal அது pavama, அதை பற்றி ஒரு thelivana பதிவை podungal, நன்றி

  • @jaichens3804
    @jaichens3804 2 года назад +2

    Nandri 🙏🙏🙏

  • @lovelygod229
    @lovelygod229 2 года назад

    Thank you brother

  • @siva36_11
    @siva36_11 2 года назад +3

    நல்லவர்கள் நலமுடன் வாழ்வர்
    தீயோர்கள் அழிந்து போவர்

  • @varshinivarshini1278
    @varshinivarshini1278 Год назад

    Om siva baba omshant-hi 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @guruakshaya3001
    @guruakshaya3001 2 года назад +6

    அனைவரும் ஆத்மா நினைவில் பாபாவின் அன்பால் இன்புற்று வாழ்க.,.ஓம் சாந்தி

  • @vasudevan4262
    @vasudevan4262 2 года назад +1

    ஒம் சாந்தி

  • @ramchandran3130
    @ramchandran3130 2 года назад +3

    Omshanthi

  • @rajkumaramirthalingam2482
    @rajkumaramirthalingam2482 Год назад

    Oom. Shanthie

  • @vijilakshmi1438
    @vijilakshmi1438 2 года назад +1

    OM shanthi brother good night

  • @LA-vk2lj
    @LA-vk2lj 2 года назад

    Ayya,i heard that in kovai medical hospital,one doctor is giving treatment for rhematoid arthritis.please ask them to enquire about this and be well.thank you ayya

  • @mahaganapathysweets3584
    @mahaganapathysweets3584 2 года назад +1

    புகையிலை பழக்கத்தை விட ஓருவிடை தாருங்கள் அண்னா நன்றி

  • @trgtrg7776
    @trgtrg7776 2 года назад

    Good

  • @veni4270
    @veni4270 2 года назад +9

    மனிதன் உயிர் தன்மையை புரிந்து கொண்டால் இங்கு தவறு எதுவும் நடக்காது.

  • @Dhanalakshmi-vf8vn
    @Dhanalakshmi-vf8vn Год назад

    O K Thankyou sir

  • @megalaimani2170
    @megalaimani2170 2 года назад +2

    munivargalai seendinal sabam kidaikkum, munivargalukku pavam varuma

  • @divineaffinities991
    @divineaffinities991 2 года назад +1

    இதை புரிந்தால் அடுத்தவர்களின் குடும்பத்தை குழந்தைகளின் கல்வி எதிர்காலம் வாழ்க்கை அடுத்தவர் சொத்து அவர்கள் வாழ்கை முறைகள் இதையெல்லாம் கெடுக்க நினைத்து துரவசியம் ஏவல் பில்லி சூனிய என்று தீய செயல்களில் ஈடுபட மாட்டார்கள்!

  • @siddharjgeetha
    @siddharjgeetha 2 года назад +5

    நாேய் வராமல் தடுக்க,வந்தால் சமாளிக்க அனைவரும் அறிய வேண்டிய உண்மைகள் அடங்கிய பதிவு.

  • @vasanthysooriyan9911
    @vasanthysooriyan9911 2 года назад +3

    🙏🏾எல்லாம் நன்மைக்கே... 🙏🏾

  • @malathim8782
    @malathim8782 5 месяцев назад

    Om santhi

  • @vanajakshir1358
    @vanajakshir1358 Год назад

    Milittaryil eruppavargal mutton sappida koodadha

  • @rathnam1681
    @rathnam1681 2 года назад +13

    ஐயா எனக்கு கூட இப்போது இறைவன் இல்லை என்றுதான் நம்ப தோன்றுகிறது. போதும் சாமி பட்டது போதும் சிவனை வேண்டுகிறோம் படாதப்பாடு படுகிறோம் இனிமேல் சக்தியில்லை. சர்வம் சிவார்ப்பணம். 🙏🙏🙏🙏🙏🙏

    • @shankarsekar3521
      @shankarsekar3521 2 года назад

      I i I iieeii

    • @tbaskaran675
      @tbaskaran675 2 года назад

      @@shankarsekar3521 enga enga

    • @tbaskaran675
      @tbaskaran675 2 года назад

      .

    • @manimekalai8803
      @manimekalai8803 2 года назад

      எங்கள் குலதெய்வமே நாட்ராயன் சுவாமிதான் சிவபெருமான் தான் இருந்தாலும் மாமியார் காலத்திலிருந்து இன்னும் துன்பம் தீரவில்லை என் கணவர் சரியில்லை துரோகமோ துரோகம் கடங்காரன் நிம்மதி இல்லை சிவபெருமான் எங்கே போய்விட்டார் என்று தெரியவில்லை

    • @skg3007
      @skg3007 2 года назад

      ஓம் சிவ சிவ ஓம் எனக்கூறி வர சிவனின் பூரண அருள் கிட்டும்.

  • @vanajakshir1358
    @vanajakshir1358 Год назад

    Yellame nadagam dhane neram varum bodhu shivanai adaindu viduvargal

  • @veni4270
    @veni4270 2 года назад

    உங்கள் வீடியோவை பார்க்கும் போது தான் பாவ கணக்கு தொடங்குகிறது ஐயா பாவ கணக்கு எங்களுக்கு வேண்டாம்.

  • @anithas885
    @anithas885 2 года назад

    Good husband, good wife

  • @vaidi865
    @vaidi865 2 года назад

    By getting wrong information if someone curses a good person .wil it affect.

  • @laswinlaswin7245
    @laswinlaswin7245 2 года назад

    Nann.edhatkku.piragu.affadiye.erukken.aiya

  • @sansanthi5335
    @sansanthi5335 2 года назад +1

    ❤ஓம் சாந்தி 🙏🙂

  • @rajrangaraj7309
    @rajrangaraj7309 2 года назад

    Uru manthirathil ellam sari agum coimbatore

  • @gajendranks7031
    @gajendranks7031 2 года назад

    Om shanthi mammanmanab

  • @vs.ramanathen1962
    @vs.ramanathen1962 2 года назад

    தலைப்பு ஒன்று தேவையற்ற விளக்கம் ஒன்று.

  • @malathim8782
    @malathim8782 5 месяцев назад

    ❤❤❤

  • @jayanthiganesan9299
    @jayanthiganesan9299 2 года назад

    DUBBED 🥰

  • @thahirabanu8553
    @thahirabanu8553 2 года назад

    Appo.. Arabiu.. Nadugalin.. Thandanaigall.. 😱😱😱

  • @tiruvengadamsrinivasan6777
    @tiruvengadamsrinivasan6777 2 года назад

    👍🙏

  • @dharmarajan3891
    @dharmarajan3891 2 года назад

    Kadavul not

  • @natureofgodagriculture4432
    @natureofgodagriculture4432 2 года назад

    semma allu sir nigga👍😁

  • @jaigopikannan4461
    @jaigopikannan4461 2 года назад

    தலைப்புச்செய்திக்கும் உள்ளே கூறும் கருத்துக்களுக்கும் சம்பந்தமே இல்லை ... தயவுசெய்து இவ்வாறு செய்வதும் மற்றவர்களை ஏமாற்றுவது போலதான் ,.. இதுவும் ஒரு பாவச்செயலே ... இதன் பலனும் .......?

  • @veni4270
    @veni4270 2 года назад

    எத்தனையோ பேர் நல்லா வாழ்கிறார்கள் அதைப் பற்றி பேசலாமே.

  • @yogisutharshan1679
    @yogisutharshan1679 2 года назад

    Bro, this video having a negative title.. Change it.

  • @thirug554
    @thirug554 2 года назад +1

    Not in woriginal voice lips movement

  • @malikashivam6634
    @malikashivam6634 2 года назад

    Lack of yogasan prana sakthi. Deficiency. Nature diet proper time will help every one. Sex after marriage work like medicine if understoof.

  • @girijapriya.dharsini
    @girijapriya.dharsini 2 года назад

    ஐயயயோ கண்டதெல்லாம்சொல்லறீங்க செய்திகள் எல்லாம் எதற்கு விசயத்தை சொல்ல கூடாதா

  • @kalaipremnath4751
    @kalaipremnath4751 2 года назад

    Karma un kadami (is your duty) namasivaya this my life wife three son that is my duty and your duty do your duty you will speak 1/2 right 1/2 rong and all of you r sisters and one li wife and wife se the sister (aval vesi aaguya) ideyat

  • @veni4270
    @veni4270 2 года назад

    அறியாமை வதந்தி பரப்ப வேண்டாம்.

  • @murali3605
    @murali3605 2 года назад +1

    என்ன தலைவா நல்லா குழப்பம்.....

  • @veeramuthuponnusamy5819
    @veeramuthuponnusamy5819 2 года назад

    ADEN. WALVEL. NADAPPADAI. SOLIVETTERGAL.

  • @janakic5411
    @janakic5411 2 года назад +4

    ஓம் சாந்தி ❤️❤️❤️🙏🏼

  • @fatheelabazeer2931
    @fatheelabazeer2931 2 года назад

    Santi Salam baba