முக்கிய மூன்று தலைவர்களுக்கு ஆபத்து! சரியப்போகும் தங்கம் ? உலக கணிப்பு agastya jeevanadi babu latest

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 окт 2024
  • METRO PEEP : முக்கிய மூன்று தலைவர்களுக்கு ஆபத்து! சரியப்போகும் தங்கம் ?! உலக கணிப்பு agastya jeevanadi babu latest video 11.01.24
    #metropeeptv #babu #nadijothidam #agastyajeevanadibabu #rasipalan #nadijothidam #astrology #jothidam #horoscopeintamil #horoscope #nadibabu #musicjothdarbabu #nadibabuji #nadibabu #rasipalan #musicsamiyarbabu
    Join this channel to get access to perks:
    / @metropeep6272
    Subscribe To My Channel Get More Great Videos &News:
    / @saravanaa2184
    Like us on: / metropeep
    Follow us on: / metropeepent

Комментарии • 192

  • @kamalathevyvijayananthan3826
    @kamalathevyvijayananthan3826 9 месяцев назад +10

    நன்றி நீங்கள் ஒருவர் மட்டும்?தான் Bitcoin , crypto currenty உயர்வு பற்றி ஐயாவிடம் கேட்பது மிக்க நன்றி

  • @blueskygaming3272
    @blueskygaming3272 9 месяцев назад +5

    நன்றி,விவசாயிகளுக்கான பலன் கேட்டதுக்கு,எப்போதும் தொடரட்டும்,

  • @kecsrinivas50
    @kecsrinivas50 9 месяцев назад +18

    விவசாயிகளுக்காக கேள்வி கேட்டது மிகவும் பாராட்டுக்குறியுது்.

  • @saravanadevan6897
    @saravanadevan6897 9 месяцев назад +3

    thanks for asking about Bitcoin.. fuature ask more bro.

  • @Vijayalakshmi-v2j
    @Vijayalakshmi-v2j 9 месяцев назад +18

    மக்கள் சீரியல் பார்ப்பதை எப்போது நிறுத்துவார்கள். இந்தியா வல்லரசு ஆக எப்போது ஆகும்?.....

  • @mohant3686
    @mohant3686 9 месяцев назад +2

    ஐயா அப்படியே ஏலியன்கள், வேற்றுகிரகவாசிகள், வானில் தோன்றும் மர்ம நிகழ்வுகளைப்பற்றி கொஞ்சம் சொல்லப்பா அப்படியே நாம் செவ்வாய் கிரகத்தில் குடிபோவது எப்போது?

  • @ammusrine1236
    @ammusrine1236 9 месяцев назад

    சாமி போக்குவரத்து தொழிலாளர்கள் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும், அகத்தியர் அய்யா இதற்கு அருள்கூர்ந்து பதிவு (வழிமுறை) கூறவேண்டும் அய்யா 🎉🎉🎉🎉🎉

  • @vijayakumari9088
    @vijayakumari9088 9 месяцев назад

    Ayya enga stomach la milk pottinga aniyayathirkku poor people padum kashtam intha thangathinal penpilaigalai vaithu kondu mana vethanaiya irunthathu but Thangal vilai kuraiyuthu enra good msg sonnatharkku thank u sir

  • @mailsriva
    @mailsriva 9 месяцев назад +9

    I am regularly following this video for share market Prediction.. I am saving money & investing in real life in share market . Pls ask about Indian Share market in every video to Babu sir. I will be grateful if you could do this.🙏

    • @gopinaathg.d8449
      @gopinaathg.d8449 9 месяцев назад +3

      Yes,Babu Sir, please ask regular updates on Share market.

  • @dhanamaran3222
    @dhanamaran3222 9 месяцев назад +12

    சவுண்ட் மிகமோசம் கவனிக்கவும் சரவணன் sir

  • @chinniahperiakaruppan3672
    @chinniahperiakaruppan3672 9 месяцев назад +23

    Very poor sound. The speech is not clear. Music sound very high but speech is very low volume

    • @murugesanmurugesan9207
      @murugesanmurugesan9207 9 месяцев назад

      தொழிலாளர் களை கொத்தடிமைகளாக நடத்தி வரும் நல்லி சில்க் வருங்காலத்தில் எப்படி இருக்கும்

  • @nataraj9442
    @nataraj9442 9 месяцев назад +1

    பொதுவாக சொன்னால் எப்படி? யார் யார் என்று பெயர்களை கூறுங்கள்.

  • @ramanathanpl5163
    @ramanathanpl5163 9 месяцев назад +1

    Voice is not clear sir.Kindly rectify it.Share market news missing this time.

  • @Vijayalakshmi-bv1bc
    @Vijayalakshmi-bv1bc 8 месяцев назад +1

    இவர் பாடும் போது வரும் சவுண்ட பலன் சொல்லும்போது்தெளிவாக இல்லை அப்புறம் நீங்க சொன்னது்நடக்கறது என்றால் என்ன அர்த்தம்

  • @Karthick-r2i
    @Karthick-r2i 9 месяцев назад +2

    Thanks Babu sir all information wishing you all happy advanced happy Pongal

  • @manoharansulurpetchimuthu7461
    @manoharansulurpetchimuthu7461 9 месяцев назад +6

    Music sound குறைத்தால் அல்லது எடிட் பண்ணுங்க

  • @RAVIKUMAR-xu9ls
    @RAVIKUMAR-xu9ls 9 месяцев назад +11

    🙏ஓம் அகத்தீசாய நமஹ🙏

  • @vhv37
    @vhv37 9 месяцев назад +9

    நேர்காணல் அனைத்தும் அருமை

  • @Vijayalakshmi-bv1bc
    @Vijayalakshmi-bv1bc 9 месяцев назад +1

    யாராவது gistபோடுங்கப்பா

  • @Suganthi-ue1vw
    @Suganthi-ue1vw 9 месяцев назад +37

    இவர் சொல்வது உண்மை ஆனால் சத்தமாக சொல்லனும்

  • @diwakarpupu
    @diwakarpupu 9 месяцев назад

    Equity Market and esp. HDFC Bank had a great Fall on Jan.17 and 18. Why? HDFCBK results are Not that Bad! It indicates what? Some hidden agenda, by the FPIs? Anything relating to BUDGET? Mr. Saravanan don't forget to ask about the Budget's impact on the Eq. Market. 🙏

  • @MM_01376
    @MM_01376 9 месяцев назад +1

    இந்திய பங்குச்சந்தை எப்படி இருக்கும்?

  • @diwakarpupu
    @diwakarpupu 9 месяцев назад

    Vangi Pensioners-kku 20 varudathirku mael niluvaiyil ulla Pension Revision aaguma yenbadhai Shri Saravanan, adutha padhivil kaetkavum

  • @thamilselvi4912
    @thamilselvi4912 9 месяцев назад +7

    நான் இலங்கையைச் சேர்ந்தவர் எங்கள் நாட்டின் அரசியல் எப்படி இருக்கும் எங்கள் நாடு இயற்கை அனர்த்தை எதிர் நோக்குமா நாடி ஜோதிடர் கிட்ட கேட்டு சொல்லவும்

    • @sethusethu7941
      @sethusethu7941 9 месяцев назад +1

      Your country affects tsunami before 2025
      All Tamil people left from srilanga must
      Please come to tamilnadu stay at near Kovai (coiamputhur)
      After 2025 tamil people reinstate srilanga individual country for Tamil people very fame like Israel (only knowledge)

    • @Selvan0927
      @Selvan0927 9 месяцев назад

      ​@@sethusethu7941
      Isrel Nilamai Indru Ennanu Theriyumma?

    • @Nammautv
      @Nammautv 9 месяцев назад

      Unkal naattukku iyarkaiyaal aapathunu sonnaanka.

  • @balajib785
    @balajib785 9 месяцев назад +2

    ஐயா
    உங்கள் வாழ்க்கை பற்றி சொல்லுங்கள்்கள் ஃ

  • @saiprasath4278
    @saiprasath4278 9 месяцев назад

    sir if possible from next please ask about a tentative timeline/ dates for share market, gold, silver increase or decrease which will be very useful

  • @Maliniunni-r8k
    @Maliniunni-r8k 9 месяцев назад +10

    Voice clarity poor ,pls rectify it

  • @RAVIKUMAR-xu9ls
    @RAVIKUMAR-xu9ls 9 месяцев назад +9

    ஓம் சரவணபவாய நமஹ 🐓🦚

  • @IbraHim-ej5lq
    @IbraHim-ej5lq 9 месяцев назад +13

    தங்கம் சரிவு எனறால் எப்போது. எவ்வளவு எனறு என்று சொல்ல வேண்டும்.சும்மா ஊரை ஏமாற்றும் வேலை வேண்டாம்.

    • @nithyavivek1505
      @nithyavivek1505 7 месяцев назад +1

      Gold rate not goes down only increasing

  • @TamilVibes-pl4xe
    @TamilVibes-pl4xe 9 месяцев назад

    2025 ல சூரிய புயல் வரும் நு சொல்றாங்க அதனால் உலகம் அழுஞ்சுறும்னு சொல்றாங்க... அத பத்தி கேளுங்க சார்

  • @purushothamansmkau3026
    @purushothamansmkau3026 9 месяцев назад +3

    Gold and silver when will de decrease

  • @Vel_Murga
    @Vel_Murga 9 месяцев назад +2

    Babu SIR pls advise about இலங்கை prediction and people talking quite negatively in the social media. Pls advise your thoughts

    • @User-ercghnc
      @User-ercghnc 9 месяцев назад

      Don’t worry too much, just do your work honestly

  • @sarkunanmunis7394
    @sarkunanmunis7394 9 месяцев назад +2

    Super channel ❤your channel 💯 from Penang Malaysia 🇲🇾 🇲🇾

  • @salaisaravana1122
    @salaisaravana1122 8 месяцев назад +1

    Intha music director yaru

  • @kavithakanakaraj9747
    @kavithakanakaraj9747 9 месяцев назад

    Giold vanga.koodaathu..wat use..

  • @sockalingamvr1261
    @sockalingamvr1261 9 месяцев назад +10

    நல்லது எதுவுமே நடக்காதா சொல்லறது நல்லதா சொன்னா தான் என்ன. கடவுளே நீ தான் காப்பாற்றனும் இது மாதிரி வீடியோக்களில் இருந்து

    • @laxshmiabirami7157
      @laxshmiabirami7157 9 месяцев назад

      நீங்க சொல்லறது உண்மை .இவர் நல்லவிசயத்தை பற்றி பேசுவது இல்லை அதனால எங்க இவர்வீடியோ பார்க்காதே என்று திட்டுவார்கள்.

  • @saranghapaanishanmugam1215
    @saranghapaanishanmugam1215 9 месяцев назад +1

    sound recording not good

  • @vijayraja9893
    @vijayraja9893 9 месяцев назад +5

    Y this music speaking sound is very less

  • @ArokiyaHealthCentre
    @ArokiyaHealthCentre 9 месяцев назад

    No sunami from 2006 to 2030 to India. My Guru gave assurance. It's happening.

  • @subalakshmirajaraman6484
    @subalakshmirajaraman6484 9 месяцев назад

    மொத்தத்தில் இன்டியாவிர்க்கு எந்த ஊருக்கும் எந்த ஆபத்தும் வராது அப்படி தானே சார்

  • @latchumiemaniam3383
    @latchumiemaniam3383 5 месяцев назад

    😊😊😊

  • @kumarasancheulan3374
    @kumarasancheulan3374 8 месяцев назад

    குறைவான ஒலியுடன் பேசுகிறீர்கள் musicமட்டும் பலமாக கிடைக்கிறது

  • @sivavishnu
    @sivavishnu 9 месяцев назад +2

    SIVA SIVA SIVA SIVA.
    OM SARAVANA BHAVAA.
    SRI AGASTHIYAR THIRUVADI SARANAM.

  • @mahamaha3017
    @mahamaha3017 9 месяцев назад +3

    பாபுசார் வேட்டி கட்டுங்க சார்

    • @srinivasanj6562
      @srinivasanj6562 9 месяцев назад

      Yes, very very right suggestion. Hope he will see your comment.

  • @sankarann1440
    @sankarann1440 9 месяцев назад +2

    Pl. Talk loudly. Not able to hear your voice.

  • @babarajan123
    @babarajan123 9 месяцев назад +1

    🙏🙏🙏 Sri Akashthiya Maha Rishije Namaha.🙏🙏🙏

  • @ssivaprakasam1730
    @ssivaprakasam1730 9 месяцев назад +2

    வணக்கம் தம்பி ஐயா விடம் மேல் ஆராதரம் பற்றி கேளுங்கள்

    • @ssivaprakasam1730
      @ssivaprakasam1730 9 месяцев назад

      மேலும் சக்தி மையம் அமைந்த இடங்கள் அதை எப்படி செயலாக்கம் செய்வது நன்றிகள் ஐயா

  • @saravanakumar7638
    @saravanakumar7638 9 месяцев назад

    Please ask him on parandur issue. Will people of parandur win in their protest?

  • @baluathipanbaluathipn7630
    @baluathipanbaluathipn7630 9 месяцев назад +2

    இயற்கை சீற்றத்தை தடுக்க எந்த தெய்வத்தை வணங்க வேண்டும் தூத்துக்குடி பாலு

    • @Vijayalakshmi-v2j
      @Vijayalakshmi-v2j 9 месяцев назад

      சிவ சிவ.

    • @mahalakshmimaha1179
      @mahalakshmimaha1179 9 месяцев назад +1

      இயற்கை யை காடு மலை அருவி உள்ளட்ட இயற்கை யை காப்பது தான் இயற்கை யால் வரும் அழிவை தவிற்கும் 🙏

    • @Vijayalakshmi-v2j
      @Vijayalakshmi-v2j 9 месяцев назад

      @@mahalakshmimaha1179 7 ம் திருமுறையில் "அந்தனாளன் உன் " என்ற பதிகம் படிக்க மழை நின்று விடும் என்பது உண்மை.....திருப்புங்கூர். சிவன் கோயில். சிவ சிவ

    • @pushpasangar262
      @pushpasangar262 9 месяцев назад

      Jesus

  • @selvimaha7978
    @selvimaha7978 9 месяцев назад +1

    Ohm agastheesaya namaha 🙏🙏

  • @kumarmuthulakshmi2884
    @kumarmuthulakshmi2884 9 месяцев назад

    Ebakutum kuraiyumnu solunga gold

  • @premareddy58
    @premareddy58 9 месяцев назад

    Which place will get washed out in rain pls mention

  • @sjayavaishnvai9209
    @sjayavaishnvai9209 9 месяцев назад +6

    அவர் செல்வதுசத்தமாகசெல்லவூம்

  • @rajaragavannarayanan3569
    @rajaragavannarayanan3569 9 месяцев назад +6

    சார் ஏற்கனவே உள்ள செய்திகளை தொகுத்து தான் சொல்ல்வது போல் சொல்பவர்.

    • @lathaj8632
      @lathaj8632 9 месяцев назад

      Fri. Nopaatucha

    • @lathaj8632
      @lathaj8632 9 месяцев назад

      Deivayamoodusummapattupaddha cha

  • @MRaghunandanan
    @MRaghunandanan 9 месяцев назад

    DURVAKKU JOTHIDAR. NALLA VAKKU ETHUVUME SOLLUVATHILLAI.

  • @josephinesavarimuthu2554
    @josephinesavarimuthu2554 9 месяцев назад

    🎉🎉🎉🎉

  • @shreedharshreedhar6631
    @shreedharshreedhar6631 9 месяцев назад +1

    👌☝️🔥

  • @SureshSuresh-os6cv
    @SureshSuresh-os6cv 9 месяцев назад +6

    Summa nanbathiga

  • @amarnathsanjeevan6284
    @amarnathsanjeevan6284 9 месяцев назад +81

    கல்கி ஆட்டம் இந்த வருடம் ஆரம்பம் ஆகும்.கல்கி ஆட்சி மலரும் இது அறம்பாடி சித்தர் மற்றும் கதிர்காம கந்தனின் கணிப்பு.

    • @suriyanarayananr9652
      @suriyanarayananr9652 9 месяцев назад +1

      Agathiyar 2060's la than arambikumnu sonnarey pazhaya video la..

    • @suriyanarayananr9652
      @suriyanarayananr9652 9 месяцев назад +2

      @psycho idu yennda pudu uruta iruku..😂 arambadi Sidharth nu

    • @raveebala2533
      @raveebala2533 9 месяцев назад +2

      முருகா முருகா முருகா

    • @amarnathsanjeevan6284
      @amarnathsanjeevan6284 9 месяцев назад

      @@suriyanarayananr9652பாவம் உங்கள் ஞானம் அந்த அளவு தான்.யாரு உருட்டு றாங்க என்று போய் பாருங்க அதிக பூகம்பம், அதிக மழை, சுனாமி, எரிமலை,கொள்ளை நோய் என்பன வழமைக்கு மாறாக ஏன் அதிகமாக ஏற்படுகிறது இந்த காலத்தில்.அனைத்து மதத்திலும் கூறும் ஒரு நபரை எதிர்பார்க்கும் கால கட்டம் இதுவே 2060 அல்ல. 3 ஆம் உலக யுத்தம் ஏற்படும் காலமும் இதுவே(தற்போதைய உலக நிகழ்வை உற்று நோக்கவும்)3ஆம் உலக யுத்தத்தை நிறுத்த கல்கி அவசியமே .கலியுகத்தை முடித்து சத்திய யுகத்தை ஆரம்பிக்க வேண்டியவர் கல்கி ஆனால் பாபு ஐயா சத்திய யுகத்தில் பிறக்கும் ஒருவரை கூறுப்பிடுகிறார். நாஸ்ரடாமஸ்,பாபா வாங்க,வள்ளலார்,ஐயா வைகுண்டர்,வீரபிரம்மேந்திரர் கூறும் காலம் 2024,2025.🤣🤣🤣🤣 அறிவு உள்ளவர்கள் புரிந்து கொள்வார்கள்.

    • @amarnathsanjeevan6284
      @amarnathsanjeevan6284 9 месяцев назад

      @@suriyanarayananr9652 அறம்பாடி சித்தர் உருட்டு என்றால் வள்ளலார் கூறும் 2024 அரும்பெரும் ஜோதி ஆண்டவர் வருகை உருட்டு.ஐயா வைகுண்டர் ,வீரபிரம்மேந்திர, நாஸ்ட்ரடாமஸ், பாபாவாங்க திரிபிடகம் மற்றும் அனைத்துமதமும் கூறும் நபரை எதிர்பார்க்கும் காலம் இதுவே. வழமைக்கு மாறாக ஏன் பஞ்சம்,பட்டினி அதிகம்,அதிக மழை,அதிக பூகம்பங்கள்,சுனாமி,சூறாவளி, எரிமலை,கொள்ளை நோய்
      ங்கள்.2060 இல் வர வேண்டியது தானே ஏன் தற்போது .பாபு ஐயா சத்திய யுகத்தின் பிறப்பை கூறுகிறார் so confuse .கலியுகத்தை முடிவு செய்து சத்திய யுகத்தை ஆரம்பிப்பது கல்கியின் வேலை.மூன்றாம் உலக யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருபவரே கல்கி ( தற்போதைய உலக நிகழ்வை ஊற்று நோக்கவும்.)

  • @lathamuralidharan8959
    @lathamuralidharan8959 9 месяцев назад +1

    What about mexico.

  • @jeevajee6647
    @jeevajee6647 9 месяцев назад

    Pls tell market falling date

    • @suriyanarayananr9652
      @suriyanarayananr9652 9 месяцев назад +1

      Adellam sonna date uh change panniruvanga😂@psycho

  • @santhanakrishnan687
    @santhanakrishnan687 9 месяцев назад +1

    Poor audio. Not clear in my times.

  • @marimuthu9848
    @marimuthu9848 9 месяцев назад +3

    சார் நீங்க அடிக்கடி சைனாவையே கூப்புடுறீங்க இது ரொம்பஆபத்தானது இந்தியாவுக்கு.

  • @SunthariTr
    @SunthariTr 9 месяцев назад +1

    No sound

  • @RaviKumar-zd4ck
    @RaviKumar-zd4ck 9 месяцев назад +4

    2024ல் சென்னை நகரம் தண்ணீர் மூழ்கும்

  • @ksmanoharanvasuki8700
    @ksmanoharanvasuki8700 8 месяцев назад

    இந்த சவுண்டின் அர்த்தம் என்ன

  • @TamilNatureFlowerRemedies
    @TamilNatureFlowerRemedies 9 месяцев назад +1

    Voice sari ila

  • @mangalamv7854
    @mangalamv7854 9 месяцев назад

    சித்தர் 2024 கணிப்பு கேள்விக்கு பதில்? தயாரித்துக் கொடுப்பதைக் கேள்வி கேட்கிறீர்கள்.சரியான பதில் வருகிறதா என கேள்வி கேட்பவர் உன்னிப்பாகக் கேட்கவேண்டும்.

  • @startamilcoin561
    @startamilcoin561 9 месяцев назад

    Super 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @aravindr928
    @aravindr928 9 месяцев назад

    🙏

  • @PalaniSamy-nu6uc
    @PalaniSamy-nu6uc 9 месяцев назад +1

    ஒழுங்கானதமிழ் பேசினால் நல்லது

  • @perumalsamy6249
    @perumalsamy6249 9 месяцев назад +1

    எச்சதாரி நாகம் இருக்கிறதா இல்லையா

  • @ratheeshgeetha2197
    @ratheeshgeetha2197 9 месяцев назад +1

    ஓம் தகஒ போற்றி

  • @sriramchandrsekharan59
    @sriramchandrsekharan59 9 месяцев назад +2

    Very Poor Audio

  • @sopisopi6241
    @sopisopi6241 9 месяцев назад

    Please ask Arab country

  • @TamilSelvana-q5x
    @TamilSelvana-q5x 9 месяцев назад

    Meida meida meaa pothum koncham kammi pannunga pls

  • @cookmaster3626
    @cookmaster3626 9 месяцев назад

    Ask him to tell when the ukraine war will end.

  • @drgvenkatesanbalaji1774
    @drgvenkatesanbalaji1774 9 месяцев назад +1

    Kalli muthiduchi

  • @ksmanoharanvasuki8700
    @ksmanoharanvasuki8700 9 месяцев назад +1

    இந்த எக்ஸ்ட்ரா சத்தம் ஏன்

  • @ganesanganesan4707
    @ganesanganesan4707 9 месяцев назад

    Iyy. Modi name iruikka

  • @ShiyaBerl
    @ShiyaBerl 9 месяцев назад +1

    இவர் சொல்வது போல் ஒன்னும் நடக்காது பொய்

  • @ushathirumurugan
    @ushathirumurugan 9 месяцев назад

    please..மைக்கை மாற்றவும்
    No clear...

  • @afrazafraz8578
    @afrazafraz8578 9 месяцев назад

    Football player yaar sir soolunga sir

  • @INDHRAJITH643
    @INDHRAJITH643 9 месяцев назад +7

    🔶கலியுகம் முடியும். . .உலகப் போருடன் இயற்கை பேரழிவுகளும் சேர்ந்து கலியுகத்தை முடிவுக்குக் கொண்டுவருவதில் முக்கிய பங்கு வகிக்கும். . .காஸாவில் நாம் காணும் அனைத்து அழிவுகளும் உலகப் போரின் போது உலகம் முழுவதும் நடக்கும் . . ♦. உலகப் போர் முடிந்த பின்னர் இந்தியாவில் ஒரு கற்க்கால வாழ்க்கை அதாவது மின்சாரம்,இன்டர்நெட், உணவு, எரிபொருள், போக்குவரத்து இல்லாத வாழ்க்கை துவங்கும். 🐚சில மாதங்களில் அனைவரும் இறைவனடி போய் சேர்ந்துவிடுவார்கள் . . . கடைசியாக கன்னியாகுமரி முதல் மத்தியப்பிரதேசம் வரை அனைத்து இடங்களும் கடல் நீரினால் ஆக்கிரமிக்கப்படும்.

    • @INDHRAJITH643
      @INDHRAJITH643 9 месяцев назад

      .🔶 2037க்குள் எல்லா அழிவுகளும் நடந்து கலியுகம் முடிந்துவிடும். . . அதன் பிறகு கடல், காற்று, ஆகாயம் எல்லாம் இயற்க்கையாகவே புதுப்பிக்கப்படும் . . . 2130 ஆண்டிலிருந்துலிருந்து தெய்வ குணமுள்ள மனிதர்கள் மிக குறைந்த எண்ணிக்கையில் பிறந்து ஒரு சொர்க்கலோக வாழ்க்கை வாழ துவங்குவார்கள் . . .3800 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கலியுகம் பிறக்கும்போது இப்போ வாழ்ந்து கொண்டுருக்கும் துஷ்ட குணமுள்ள மனிதர்கள் பிறந்து வாழ்வார்கள். . . முன்பு வாழ்ந்த அந்த தெய்வகுணமுள்ள மனிதர்களுக்கு கோவில் கட்டி கும்பிடுவார்கள், மதம், ஜாதி எல்லாவற்றையும் உருவாக்குவார்கள் . . . அறிவியல் சாதனங்களை கண்டுப்பிடிப்பார்கள் . . .மீண்டும் உலகத்தை அழிப்பார்கள் . . . இதுதான் திரும்ப திரும்ப நடக்கும் . . . . . . . .

    • @dilipkumark.s.5837
      @dilipkumark.s.5837 9 месяцев назад +1

      😂😂😂😂

    • @TamilJeeva171
      @TamilJeeva171 9 месяцев назад

      😂😂😂😂😂😂😂😂😂😂

    • @mahalakshmimaha1179
      @mahalakshmimaha1179 9 месяцев назад

      எல்லாம் அவன் செயல் 🙏

    • @mani.a.s.8736
      @mani.a.s.8736 9 месяцев назад +1

      நண்பா நல்லதே நினை நல்லவையே நடக்கும்.உலகம் இயக்கம் முடிவில்லாதது.

  • @umamahesha9028
    @umamahesha9028 9 месяцев назад +3

    ஆந்திராவில் அடுத்து யார் ஆட்சி அமைப்பார்கள்

  • @raisingstar8264
    @raisingstar8264 9 месяцев назад

    ஜெகன் மோகன் ரெட்டி அவுட்🐓🔪🪓

  • @KareemPathin
    @KareemPathin 8 месяцев назад

    Yarappa nee

  • @massgym291
    @massgym291 9 месяцев назад

    ஆண்டவன் ஆட்டம் பகுதி 2 🔜👍

  • @PathukavalanPathukavalan
    @PathukavalanPathukavalan 9 месяцев назад

    If we call to Babu sir he will not speak one under mouth lady is speaking

  • @rjagadeesan1960
    @rjagadeesan1960 9 месяцев назад +11

    வேர்வை சிந்தி உழைக்கும் விவசாயி சார்ந்த கேள்வி...
    மனமார்ந்த நன்றிகள்...
    இனிவரும் காலங்களில் விவசாயி நிலைமை எப்படி இருக்கும்...
    இன்றைய சூழ்நிலையில் விவசாயம் செய்யும் அளவுக்கு
    இளைஞர்கள் வர வாய்ப்பு உண்டா..
    ( அடுத்த முறை இந்த கேள்விக்கு பதில் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன்)

  • @rajarams4823
    @rajarams4823 9 месяцев назад +1

    Innum ivanayellaam nambureengalaa...???

  • @IbraHim-ej5lq
    @IbraHim-ej5lq 9 месяцев назад

    இவர் பேட்டிகளை போட வேண்டாம். சும்மா பொழுது போக்கும் வேலை பண்ணுகிறார். தெளிவான தகவல்கள் இல்லை.

  • @raasukutty1404
    @raasukutty1404 9 месяцев назад

    Neenga kettA erundum nadakkathu

  • @senthikumar936
    @senthikumar936 9 месяцев назад +1

    😢

  • @ShabbirAhmed-jg3up
    @ShabbirAhmed-jg3up 9 месяцев назад

    EANDEARADUM.VEVASAIE.NALLA.IRUKKANUM

  • @vasudevannammalvar5166
    @vasudevannammalvar5166 9 месяцев назад

    PAKISTAN. MALATHIVS........SRILANKA...

  • @S.RajashKannan
    @S.RajashKannan 9 месяцев назад +1

    Yea😅😅😅😅😅😅😅😅😂😂😂😂😂😂😂😂❤❤❤❤❤❤❤

  • @sdhanasekaran1599
    @sdhanasekaran1599 9 месяцев назад

    பெரிய மந்திரி வேற ஆளுதான்

  • @dilipkumark.s.5837
    @dilipkumark.s.5837 9 месяцев назад +1

    Kadavul irukar.....kadavul illai...😅
    Murugan irukar.....murugan means six parts of brain😅
    Sathiyam thorkum....poi vetri perum😅😅
    Panam varum ....panam varathu😅😅
    Thanaku minchinathai than thana dharam seiyanum.......appo kadasi varaikkum yarumae dharmam seiya mattanga...😅😅😅😅😅
    Neenga josiyara. illa siddara😅😅😅😅😅😅😅😅

  • @brindharaghavendhran9741
    @brindharaghavendhran9741 9 месяцев назад

    Iyyo Rama ,ivar indha satham ezhupaamal ,vaarthaiyaal pesinaal thevalai. kolai panraaru .