தமிழ் புத்தாண்டில் நடக்கப் போகும் உண்மைகள்.... ஜீவநாடி ஜோதிடர் பாபு | Jothida Savaal | Vendhar TV

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 окт 2024
  • #VendharTV #jothidasavaal #tamilputhandu #musicjosiyar #naturaldisaster #virus #summer #waterscarcity #goldrates #kurothi #sivantemple #moolarsannithi #viboothi
    தமிழ் புத்தாண்டில் நடக்கப் போகும் உண்மைகள்.... ஜீவநாடி ஜோதிடர் பாபு | Jothida Savaal | Vendhar TV
    Subscribe to Vendhar TV
    goo.gl/wdkOLp
    Social media links
    WhatsApp: whatsapp.com/c...
    Facebook: / vendhartvmedia
    Twitter: / vendharmedia
    Instagram : www.instagram....
    Website: vendharmedia.in/

Комментарии • 227

  • @thamilselvi7110
    @thamilselvi7110 6 месяцев назад +13

    அருமையான கேள்விகள். அற்புதமான விளக்கங்கள். நன்றி ஐயா.

  • @maheswaryraj8222
    @maheswaryraj8222 6 месяцев назад +8

    சகோதரி அருமை யான கேள்விகள். அருமையான பதில்கள். நன்றி.
    காசியில் மணிகர்னிக்காவில் எரிக்கப்படும் சட்டங்களின் சாம்பல் அர்த்தஜாம பூஜையில் விஸ்வநாதருக்கு அபிஷேகம் செய்யப்படுவதாக கூறுகிறார்கள் இது உண்மையா? அதை ப்ரசாதமாக பக்தர்கள் பூசிக் கொள்வது சரியா?
    இதைப்பற்றி அடுத்த முறை பாபுஜியிடம் கேளுங்கள். பதிலை எதிர்பார்க்கின்றோம். நன்றி

    • @haisp4u
      @haisp4u 6 месяцев назад +3

      Yes it is true.

  • @drraajendran
    @drraajendran 6 месяцев назад +34

    என்றைக்கு சத்திய யுகம் தொடங்கி இந்த உலகம் முழுமையும் ஆனந்தமும் அமைதியும் அனைத்து மக்கள் எந்தவித கஷ்டம் இல்லாமல் இறைநிலையில் இந்த பூமியை ஒரு சொர்க்கமா மாற்றும் காலம் எப்போ வரும் ஐயா

    • @sudarkodi1741
      @sudarkodi1741 6 месяцев назад +1

      சத்திய யுகம் ஆரம்பம் எனில், தற்போதைய புல் பூண்டு கூட இருக்காது..

    • @basheerahmed6235
      @basheerahmed6235 6 месяцев назад

      0858​@@sudarkodi1741

    • @rpramanraman1392
      @rpramanraman1392 6 месяцев назад

      கலியுகம் 2012- ல் முடிந்து, சத்திய யுகம் நடந்து கொண்டு உள்ளது.

    • @mdillibabu3981
      @mdillibabu3981 6 месяцев назад

      Puthi mangi ponal sariyagidum

  • @saravanaselvan3778
    @saravanaselvan3778 6 месяцев назад +1

    Save nature save life all care vaazhgha valathudan

  • @mr.p_o_o_v9585
    @mr.p_o_o_v9585 6 месяцев назад +4

    ஓம் நமசிவாய 🙏

  • @NalayaniSundrum
    @NalayaniSundrum 6 месяцев назад +1

    Nandri ayya❤

  • @premalathalakshmanan3116
    @premalathalakshmanan3116 6 месяцев назад +1

    🙏🏻🙏🏻🙏🏻Thank you Babu Sir. Each word is well said. Predictions are very useful. Thanks a lot Vendar TV. 🙏🏻

  • @ManikandanS-tm5hy
    @ManikandanS-tm5hy 6 месяцев назад

    ஓம் நமசிவாய ஓம் சக்தி ஜெய் ஹிந்த்

  • @padminip7956
    @padminip7956 6 месяцев назад +4

    இந்த உலகம் எப்போதுதான் சுபிட்சம் மாக இருக்கும் என்று அகஸ்தியர் அவர்களை கேட்டு சொல்லுங்கள் ஐயா.

  • @nadesanratnam7764
    @nadesanratnam7764 6 месяцев назад +11

    ஓம் குருவே போற்றி 🙏🙏🙏 ஐயா இ‌வ்வளவு பிரச்சனைகள் இருக்கு வரும் என்று சொல்நீங்க அது ஏற்றுகிறார்கள் நானும் ஏற்றுகிறேன் அது உன்மையாகவே நீங்க சொல்நீங்க மாதிரி நடக்கிறது ஆனா‌ல் இப்படியான பிரச்சனைய வராமல் தடுக்க அந்த அகஸ்தியரே இப்படியான பிரச்சனைய தடுக்க முடியுமாக இருக்கா அல்லது எப்படி கடவுளாகிய இறைவன் தடு‌க்க முடியும் அல்லவா ப்ளீஸ் பதில் சொல்லுங்க இதற்கு நன்றி 🙏🙏🙏

    • @anbalaganbalan567
      @anbalaganbalan567 6 месяцев назад

      மனிதன் அழியனும்

  • @krvram2634
    @krvram2634 6 месяцев назад +1

    Babuji , you are universal .. Great predictions Ji

  • @ArunSai-d4g
    @ArunSai-d4g 6 месяцев назад +7

    வறுமை நீங்கும் எளியவர் வலியவர் ஆவார் தன்னடக்கம் வேண்டும்

  • @PandiyanRadhika-gp4qe
    @PandiyanRadhika-gp4qe 6 месяцев назад

    Great sir Dubai la ippo romba mosama irukku

  • @sarkunanmunis7394
    @sarkunanmunis7394 6 месяцев назад +1

    How are Malaysia situation

  • @ThiruppathiBalan-gz5xn
    @ThiruppathiBalan-gz5xn 6 месяцев назад

    Ayya Bhagavan osho rajneesh avarkalin biobic paththi sollunga?

  • @divinegoddess_3
    @divinegoddess_3 6 месяцев назад +1

    11:16 -💧 scarcity

  • @vijayagovindasamy6841
    @vijayagovindasamy6841 6 месяцев назад

    How are Malaysia situations sir reply tq

  • @arvinthkumaran6878
    @arvinthkumaran6878 6 месяцев назад +2

    Can you ask agasthiyar for a remedy to escape from global warming

  • @User-ercghnc
    @User-ercghnc 6 месяцев назад +5

    Great predictions sir !!! 🙏🙏🙏

  • @jayaprakashsubramanian2979
    @jayaprakashsubramanian2979 6 месяцев назад +3

    When this Tamilnadu people will come back from the clutches of Nasthiga people. As usual excellent questions and excellent answers. Om Namah Sivaya.

  • @kanda1176
    @kanda1176 6 месяцев назад +1

    🔱சிவராத்திரி அன்று ஞானசம்பந்தருக்கு பொற்தாளம் கொடுத்த வரலாறு சொல்லுங்க சார்...
    கோவில்களுக்கு ஓதுவார்களுக்கு சிவராத்திரியில் தாளம் கொடுப்பது ....பேரும் புகழும் கீர்த்தியும் பற்றி சொல்லுங்க ஐயா 🙏💐

  • @divinegoddess_3
    @divinegoddess_3 6 месяцев назад +1

    Gold 🚀
    14:44 - Silver

  • @mythilirethi8896
    @mythilirethi8896 6 месяцев назад +2

    Namaskar am Iyya🙏

  • @JeyaramJeyaram-m2v
    @JeyaramJeyaram-m2v 6 месяцев назад +1

    Awful to see the disasters.happy.

  • @sureshv1110
    @sureshv1110 6 месяцев назад +2

    Om Agastya namaha vazgha valamudan

  • @balachandranbalachandran2339
    @balachandranbalachandran2339 6 месяцев назад +2

    Om sing rang ang sing. Om Agesteesvara saranam.

  • @msrshop8920
    @msrshop8920 6 месяцев назад

    Ask about India And tamilnad

  • @arunprasad2597
    @arunprasad2597 6 месяцев назад +4

    Plz ask about mahaavathar baba ji madem

  • @krvram2634
    @krvram2634 6 месяцев назад +1

    Ulaga Amadhikkum Pariharam kelunga..

  • @kuppanmani440
    @kuppanmani440 6 месяцев назад +8

    சமயபுரத்தாள் உண்மையான வரலாற்றை கூறுங்கள் ஐயா...! கடந்தபதிவிலே கேட்டிருந்தோம்...!

  • @thurkeswariwari8911
    @thurkeswariwari8911 6 месяцев назад +1

    ஐயா தயவுசெய்து நல்ல வார்த்தைகளாக கூறுங்கள்......

  • @SANKARNSSB
    @SANKARNSSB 6 месяцев назад +48

    தமிழ்நாட்டை தமிழன் எப்போது
    ஆள்வான் என்று கூறுங்கள்.

    • @divinegoddess_3
      @divinegoddess_3 6 месяцев назад +5

      2031

    • @rams9257
      @rams9257 6 месяцев назад +10

      Annamalai 💯.
      2031 CM

    • @arunkumarvai8548
      @arunkumarvai8548 6 месяцев назад +1

      Not possible with globalisation..be practical, population replacement ratio will make the chances more odd. Don't align to this kind of political campaign

    • @rams9257
      @rams9257 6 месяцев назад +1

      @@arunkumarvai8548 exacrly..in this age of 2024..thamizhan thamizhan nu sollikitu irundha velaka aagathu..evan oda policy nalla iruku nu paakanum..eddapadi / Annamalai ellarume thamizhan than

    • @om5583
      @om5583 6 месяцев назад +4

      விஜய்

  • @AbdulBas12
    @AbdulBas12 6 месяцев назад +2

    Wig mandayan yappo mandaya poduvan avanuku Aids sa ella Cancer ra ???

  • @varatharajahchandrabavan90
    @varatharajahchandrabavan90 6 месяцев назад +4

    Srilanka அடுத்த அதிபர் யார்
    தமிழர் பிரச்சனை தீருமா?

  • @yogesyogeswary620
    @yogesyogeswary620 6 месяцев назад +1

    🙏🏼👍👌👏

  • @PasskaranKin
    @PasskaranKin 6 месяцев назад +1

    🙏🙏🙏

  • @pushpamalarsadayar7377
    @pushpamalarsadayar7377 6 месяцев назад +1

    Super

  • @parimala5011
    @parimala5011 6 месяцев назад

    Raasi kattam meenaraasi mudhal raasi aagivittarhaam sithariyal naalkaattiyil
    answer please Important question

  • @MugilMugil-zk6gi
    @MugilMugil-zk6gi 6 месяцев назад +2

    Manithanuku kundalini marathai
    Koil seelaiku vaipathal , Bamako
    Palan kidayathu, kovil peril kaatchiyaga ullathu, credit goes to
    Sanathana group
    Tamilan yogathal kandathi kovil
    Silaiyaga maatriya perumai name
    Sanaathanam. Meaning for sanathana.

  • @Morrispagan
    @Morrispagan 6 месяцев назад

    அய்யா சொன்னாலும் சொன்னிங்க துபாயை மழை த்வம்சம் பண்ணிருச்சு

  • @ravichandran8125
    @ravichandran8125 6 месяцев назад +5

    இவர் பேசறதைவிட ராகம் பாடுர நேரம்தான் அதிகம்

  • @akexpert
    @akexpert 6 месяцев назад +4

    Sir whatever ur saying anyone can predict....

    • @arunkumarvai8548
      @arunkumarvai8548 6 месяцев назад

      It's like reading world news as astrology

  • @Ganesan-fg4ls
    @Ganesan-fg4ls 6 месяцев назад

    Nallathai seivom nallathai nadagum

  • @astergarden968
    @astergarden968 6 месяцев назад +2

    சனி செவ்வாய் சனி இணைவு காரணமாக தற்போது உள்ள பரபரப்பான உலக நடப்பில் நாடுகளுக்கு இடையே போர்கள் வருமா❓

    • @SreeSree-xg8pv
      @SreeSree-xg8pv 6 месяцев назад

      வரும்

    • @balamurugan4864
      @balamurugan4864 6 месяцев назад

      ​@@SreeSree-xg8pvவருடா வருடம் ஒன்றரை மாதம் சனி செவ்வாய் இணைவு ஏற்படும். அதனால் ஒவ்வொரு வருடமும் போர் நடக்குமா என்ன. ஜோதிடத்தை நம்பாதீர்கள்.

  • @priyajogulu4915
    @priyajogulu4915 6 месяцев назад

    Sir what about Malaysia's situation
    Please explain

  • @Manieswaran3594
    @Manieswaran3594 6 месяцев назад +2

    வணக்கம் ஐயா உங்களை நேரில் சந்தித்து பேச வேண்டும் உங்கள் விலாசம் வேண்டும்

  • @selvan1304
    @selvan1304 6 месяцев назад +8

    8/4/2024 அன்று சூரிய கிரகணம். என்ன மாதிரியான பாதிப்புகள் ஏற்படலாம் ஐயா

    • @arunkumarvai8548
      @arunkumarvai8548 6 месяцев назад +1

      The sun will disappear for a few minutes in USA, You will be sleeping at that time as it's midnight in India.

  • @lakshmij7615
    @lakshmij7615 6 месяцев назад

    So coming 🎉😅 soon sathyayugha 🎉

  • @Ganesan-fg4ls
    @Ganesan-fg4ls 6 месяцев назад

    Nallathai seivom nallathai nadagum veil gurum madam thangam villai goraum

  • @peoplesmind3365
    @peoplesmind3365 6 месяцев назад +1

    வழிகள் பண்ணி வழிகள் கிடைக்கும்...

  • @rpramanraman1392
    @rpramanraman1392 6 месяцев назад +1

    தமிழ் புத்தாண்டு ஒவ்வொரு வரூடமும் ஏப்ரல் 14-ல் எப்படி வரும்.
    எந்த ஜோதிடர்களுக்கும் பஞ்சாங்கம் பார்க்க தெரியவில்லை.
    விஞ்ஞானிகளுக்கு அறிவு இல்வையா?
    தமிழ் எங்கள் உயிர் மூச்சு என்று சொல்லி கொள்ளும் அரசியல் கட்சிகளுக்கும் இதை பற்றி புரிதல் இல்லையா?
    ஆந்திராவில், கர்நாடகாவில், மகாராஷ்டிராவில் அவர்களின் புத்தாண்டு ஒவ்வொரு வருடமும் ஆங்கில காலண்டரில் தேதி மாறி மாறி வருகிறது.
    இங்கு தமிழ்நாட்டில் ஏப்ரல் 14 எப்படி வரும்?
    இந்த கேள்விக்கு எந்த ஜோதிடராவது பதில் சொல்ல முடியுமா?
    அந்த அளவுக்கு யாருக்கும் அறிவு இல்லையா?
    அல்லது தெரியாதது போல் நடிக்கின்றனர் களா?

  • @sathishkumar-gp9pe
    @sathishkumar-gp9pe 6 месяцев назад

    Mangai movie release aguma agatha 'ning ning noida'

  • @selvimaha7978
    @selvimaha7978 6 месяцев назад

    Ohm agastheesaya namaha 🙏🙏

  • @tdglegend2456
    @tdglegend2456 6 месяцев назад

    சென்ற குரோதி ஆண்டில் நம் நாட்டில்தான் பிரச்சனைகள் எஏற்பட்டது

  • @sampathkumar-yt1ox
    @sampathkumar-yt1ox 6 месяцев назад +2

    Will a cure for HIV, be discovered during this year?

    • @arunkumarvai8548
      @arunkumarvai8548 6 месяцев назад

      Yes, they found out. Ask scientists, why are you worried about aids??

  • @ThiruppathiBalan-gz5xn
    @ThiruppathiBalan-gz5xn 6 месяцев назад

    Ayya bhagawaan rajneesh osho biobic sollunga?

  • @suriyanarayananr9652
    @suriyanarayananr9652 6 месяцев назад +2

    Sir.. normal uh vey krodam adigam uh than iruku.. idula iduvera yaa

  • @surendransubramaniyan6141
    @surendransubramaniyan6141 6 месяцев назад +1

    உண்மையான அகோரி யார் ? சொல்லுங்க ஜீவா நாடி பாபு சார் பதில் சொல்லூங்க பாபு சார்

  • @mohamedyoosuf8423
    @mohamedyoosuf8423 6 месяцев назад

    🎉🎉🎉❤🎉🎉🎉

  • @vigneshkulasekar3995
    @vigneshkulasekar3995 6 месяцев назад

    புத்தாண்டு தமிழ் ராசி பலன்கள் செல்லுகள் ஐயா

  • @Pushparaj-p7r
    @Pushparaj-p7r 6 месяцев назад +1

    பூராடம் நட்சத்திர ம் பற்றி sollavum

  • @Sivasakthivel.pShivasakthivel
    @Sivasakthivel.pShivasakthivel 6 месяцев назад

    தமிழ்நாட்டைபாக்கிஸ்தான்ஆக்கிரமிக்கிறது ஏன் எப்படி அதுசரியானால் இமையத்தைஆக்கிரமிக்கமுடியாதுஇதுவரலாற்று உண்மை அவர்கள்நன்மைக்குஅந்தகட்சிஆதரிக்கிறார்கள் வேறுநல்லதலைவர்இல்லாமல் அம்மாவாசைமுதல்வர்சிந்தித்துஓட்டுபோடனும்

  • @vanathyvani7808
    @vanathyvani7808 6 месяцев назад

    குரு மறைகிறாரா?

  • @dhanamaran3222
    @dhanamaran3222 6 месяцев назад

    கேள்விகள் முழுக்க வெப்பத்திலேயே இருக்கிறது

  • @ayygan
    @ayygan 6 месяцев назад

    vendhar tv guys please cut the music part and just stick to the message

  • @palanipalani7114
    @palanipalani7114 6 месяцев назад +2

    விவசாயிகள் பிரச்சனை பேசி முடித்துவிடுவார்கள் என்று சொன்னீரே டெல்லியில் இன்னும் போராட்டம் ஏன்?

  • @ArunSai-d4g
    @ArunSai-d4g 6 месяцев назад +1

    செல்வந்தர் குடும்பத்தில் துன்பம் அதிகம் இறைவனை தியானிப்பது நல்லது

  • @Naveen-dp2my
    @Naveen-dp2my 6 месяцев назад +3

    தமிழ்ப் புத்தாண்டு சித்திரை or தை...... கேட்டு சொல்லுங்கள்
    முடிந்தால் ஆதரம் எங்கே கிடைக்கும் என்று கேளுங்கள்......

  • @al.gunasekaranarumugam
    @al.gunasekaranarumugam 6 месяцев назад +1

    Ning ning noida va cut panni podunga @vendhar tv

  • @surendransubramaniyan6141
    @surendransubramaniyan6141 6 месяцев назад +3

    கலையரசன் உண்மையான அகோரி இல்லனா போலியான அகோரி சொல்லுங்க ஜீவா நாடி பாபு சார் பதில் சொல்லுங்க பாபு சார்

    • @sribharathm
      @sribharathm 6 месяцев назад +1

      Believe only in god

  • @kumaresansubbaiah2568
    @kumaresansubbaiah2568 6 месяцев назад

    Engal manasiga Aasan Swamy Nithyananda enga irukirar?

  • @SANKARNSSB
    @SANKARNSSB 6 месяцев назад +4

    தமிழ்நாட்டை தமிழன் எப்போது ஆள்வான்

    • @sundaramr1424
      @sundaramr1424 6 месяцев назад +1

      Shortly Annamalai will arrive

    • @astergarden968
      @astergarden968 6 месяцев назад

      அண்ணாமலை கர்நாடகா காரன் ​@@sundaramr1424

    • @Honest5
      @Honest5 6 месяцев назад +3

      கேள்வியே தவறு...தமிழ்நாட்டை எப்போது ஒரு நேர்மையான, திறமையான, துணிச்சல் மிகுந்த, நாட்டுப்பற்று மிக்க ஒரு தமிழன் ஆள்வான் என்று கேட்க வேண்டும் ..

    • @kanda1176
      @kanda1176 6 месяцев назад

      2026
      விஜய் 2032

  • @ArunSai-d4g
    @ArunSai-d4g 6 месяцев назад

    கோபத்தால்,தலைகனதால் அழிவு அதிகம்

  • @thangarajm8164
    @thangarajm8164 6 месяцев назад +9

    சார் தங்கம் விளை குறையுமாங் சார்

  • @sivanandamkrishnasamy8050
    @sivanandamkrishnasamy8050 6 месяцев назад +49

    பாகிஸ்தான் ஆக்ககிரமித்து வைத்துள்ள காஷ்மீர் மற்றும் கில்கிட் பல்டிஸ்தான் எப்போது இந்தியாவோடு எப்போது இணையும் ஆகிஸ்தியரை கேட்டு சொல்லுங்க சார்

    • @KrishnaA-r9c
      @KrishnaA-r9c 6 месяцев назад +3

      Modi yai kelungalen

    • @ravichandran4062
      @ravichandran4062 6 месяцев назад

      பாகிஸ்தான், பலுஜிஸ்தான் இந்தியாவுடன் இணையவே வேண்டாம். இணைக்கவும் வேண்டாம்.

    • @savvysshares
      @savvysshares 6 месяцев назад +2

      இருக்கிறவர்களுக்கே சோற்றுக்கு வழியை காணோம்.
      அவங்களையும் சேர்த்துக் கிட்டா, விளங்கின மாதிரி தான்.

    • @RaviS-lg9nm
      @RaviS-lg9nm 6 месяцев назад

      2025 மார்ச் To ஜுலைக்குள் மோடிஜீயால் மீட்கபடும்.

    • @balachandranbalachandran2339
      @balachandranbalachandran2339 6 месяцев назад +1

      Om sing rang ang sing. Om Agesteesvara saranam.

  • @surendransubramaniyan6141
    @surendransubramaniyan6141 6 месяцев назад +2

    கலையரசன் உண்மையான அகோரி இல்லனா போலியான அகோரி yaaru ?சொல்லுங்க ஜீவா நாடி பாபு சார் பதில் சொல்லுங்க பாபு சார்

    • @suriyanarayananr9652
      @suriyanarayananr9652 6 месяцев назад

      Avan yedo onna paathu influence aagi vaithu polapukaaga komali thanam pannitu alairan.. unmaiyana agori natural uh irupanga avangala nambi poravangaluku nalladu pannuvanga ippadi attention kaagavu advertising pannitu tiriya maatanga

  • @Karthick-r2i
    @Karthick-r2i 6 месяцев назад +3

    Babu sir is God

    • @rajasekaranramasamy7758
      @rajasekaranramasamy7758 6 месяцев назад

      தினமும் அவர் கால்களை தொட்டு வணங்கி வரவும் இந்த நாட்டின் ஜனாதிபதி ஆக மாற வழி கிடைக்கும் புரோ.

  • @AnbuAnbu-bm8fj
    @AnbuAnbu-bm8fj 6 месяцев назад

    யாம்மா.இப்படியா.பவுடர்பூசூவிங்க

  • @UmaSoundararajan-h5d
    @UmaSoundararajan-h5d 6 месяцев назад +1

    இப்போது நடப்பது குரோதி ஆண்டு அல்ல. பகைக் கேடு ஆண்டு!!நடப்பது சத்திய யுகம்!! தமிழினத்தின் பகைக்கு கேடு உண்டாகும் ஆண்டு!! வெற்றி தமிழ்க்குடிகளுக்கே!!

  • @caruniamsh8279
    @caruniamsh8279 6 месяцев назад +2

    Hosur Rain yeppo varum

    • @arunkumarvai8548
      @arunkumarvai8548 6 месяцев назад

      When they will write in weather forecast, he will make weird sounds a d tell you as astrology

  • @caruniamsh8279
    @caruniamsh8279 6 месяцев назад +1

    Bangalorukku yeppo Rain varum sollinga Babu sor

    • @jimmatrix7244
      @jimmatrix7244 6 месяцев назад +1

      Congress aachi kavil thaal, malai varum

    • @User-ercghnc
      @User-ercghnc 6 месяцев назад

      Ippothaikku varaathu

    • @caruniamsh8279
      @caruniamsh8279 6 месяцев назад

      @@User-ercghnc hosurrukku rain yeppo varum sir

  • @bubsri3324
    @bubsri3324 6 месяцев назад

    ஐயா ராகம் பாடுவதை ரொம்ப நேரம் எடுக்காமல் விசயத்தை சொல்லுங்க..

  • @subramanianramasubbu7717
    @subramanianramasubbu7717 6 месяцев назад +1

    Todays news Australia reeling under flood. V Subramanian

    • @arunkumarvai8548
      @arunkumarvai8548 6 месяцев назад

      Yes ji, he is reading news as astrology. There are no specifics, he infact told all the country names. Every year Brazil is having floods due to deforestation, can I say it's astrology. There are no or little rain in south Africa Cape Town due to topology, can I say it's astrology

  • @elamaransivasamy5610
    @elamaransivasamy5610 6 месяцев назад

    🙏🏽❤️❤️❤️❤️❤️🙏🏽

  • @dharmarajanr3813
    @dharmarajanr3813 6 месяцев назад +9

    ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அவரின் குடும்பமே எதிராக இருக்குமா?. வெளியில் அவ்வளவு எதிரிகள் இல்லை என்றாலும் குடும்பத்தில் மரியாதையே இல்லையே? ஆயில்ய நட்சத்திரம் என்பது சபிக்கப்பட்ட நடசத்திரமா?.

    • @tamipriyatamil903
      @tamipriyatamil903 6 месяцев назад

      27 natchathirangalum 27 devathaigal, deivangal ovoru natchathirathirukum kuthisayam undu avatrai igazhnthu pesuvathu thavaru 🙏

    • @SreeSree-xg8pv
      @SreeSree-xg8pv 6 месяцев назад +2

      ஆமாம் நீங்கள் கேட்டது சரி தான்

    • @muruguMuruga
      @muruguMuruga 6 месяцев назад +1

      ஆம் உண்மை வெளியில் எதிரிகள் இல்லை என்றால் உள்ளே எதிரிகள் இருக்கிறார்கள் ...எனக்கும் இப்படி உண்டு.....

    • @HEMALATHA-xz4of
      @HEMALATHA-xz4of 6 месяцев назад

      அப்படி சபிக்கப்பட்ட நட்சத்திரமோ ராசியோ கிடையாது. ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒருசில சிறப்புகளும் பாதகங்கள் உண்டு. நீங்கள் தொடர்ந்து கோளாறு பதிகத்தை படித்து வர இன்னல்கள் நீங்கி இறையருள் கிடைக்கும்.

    • @dharmarajanr3813
      @dharmarajanr3813 6 месяцев назад

      @@HEMALATHA-xz4of
      பொதுவாகவே ஆயில்ய நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அவரின் குடும்பமே எதிரியாக இருக்கும். இது வாய் புளித்தோ மாங்காய் புளித்தோ சொல்லவில்லை. ஏனெனில் எங்கள் குடும்பத்திற்கும் கடகராசிக்கும் சம்பந்தம் உண்டு. அதுவும் ஆண் பிள்ளைகள் ஆயில்ய நட்சத்திரம் (கடக ராசியில் ) பிறந்தவர்களே அதிகம். அவர்களை முன்னுக்கு வரவிடாமல் செய்ததில் அவரின் குடும்பத்தினரின் பங்கு மிக அதிகம். வெளியில் உள்ளவர்களை விடுங்கள். ஆயில்யத்தில் பிறந்த ஆண்கள் எவ்வளவுதான் குடும்பத்திற்கு உழைத்தாலும் அவர்களை டம்மி பண்ணியே வைப்பார்கள். இது எனக்கு பட்டறிவு. இன்னும் நிறைய எழுதலாம். சரி‌ஓகே. நீங்கள் சொல்லும் கோளாறு‌ பதிக்கத்தையும் படிக்கிறேன். நல்லதே நினை. நல்லதே நட்க்கும்.

  • @kothandaramanr8857
    @kothandaramanr8857 6 месяцев назад

    Thamizh peyargala asndirkku ullathu. Sathikaarargal yellavatraiyum.matri ullargsl.

  • @aishu6278
    @aishu6278 6 месяцев назад

    Surya Bhagwan ma Indhra Bhagwan illa

  • @KSivakumar-m6d
    @KSivakumar-m6d 6 месяцев назад +2

    Very generic prediction!like gold
    Oil pricing , currency fluctuations n economic conditions…. Always talk about problems n issues ! Not seeing any great input !!

  • @arunkumarvai8548
    @arunkumarvai8548 6 месяцев назад +4

    Somehow , very very generic , like medicine, he says new cellphone ..how ?? Our Tectonic plates are aligned to Himalayas, it's natural middle and north India to have earth quake, climate prediction elnino says oceans are warmer long time ago...some how if you logically think, it's all we know..what's new ?? Some how he is compiling world news and reading it to us as if it's astrology

    • @savvysshares
      @savvysshares 6 месяцев назад

      Listen to his predictions on aircrashes in other countries.. you will agree with him

    • @arunkumarvai8548
      @arunkumarvai8548 6 месяцев назад

      Ji it's very very generic, it's like in April there will be onset of southwest monsoon, in December it will rain in Chennai. May it be very hot...enna ji,don't we know global warning , elnino and elnano. Gold and silver prices will go up, it's been written in economics times from the start of COVID. Enna ji, this is like reading the article and converting to astrology. Be specific, just like Abhiyga Anand

  • @deepavathy4106
    @deepavathy4106 6 месяцев назад

    15. 7. 1973. 14. 7. 1969

  • @ramakrishnans6959
    @ramakrishnans6959 6 месяцев назад

    Indiavy nallavar allavendum

  • @kalasaravanan1998
    @kalasaravanan1998 6 месяцев назад +2

    வாய்ப்பு இருக்கிறது என்று சொல்வது எல்லோராலும் சொல்ல முடியுமே.அதற்கு ஜோசியம் தேவையில்லை அல்லவா?

  • @sundaralingam7609
    @sundaralingam7609 6 месяцев назад +1

    இந்த நபர் அகத்தியர் கேட்டு சொல்ல வில்லை யுகத்தின் கதை

    • @kandiahkamalanathan1012
      @kandiahkamalanathan1012 6 месяцев назад

      RUclips மூலம் கதை அளக்க வருவோர் அனைவரும் நன்றாகவே பத்திரிகைகள் மூலம் சகல விடயங்களையும் படித்து அறிந்து மனப்பாடம் செய்து கொண்டு வந்து இச் சமூகவலைத்தளங்களில் டிங்டிங், நெய்டா, பால்டா, தயிர் வடையடா என இராகம் பாடி, அவர்களின் கோடானுகோடி இரசிக சிகாமணிகளை மனம் குளிரச் செய்து நன்றாகவே பணம் சம்பாதிக்க கற்றுக் கொண்டு விட்டனர்.ஏமாறும் மடையர்கள் இருக்கும் வரை ஏமாற்றுவோர் உருவாகி வாழ்ந்துகொண்டுதான் இருப்பர்.எப்படி வாழ்ந்த தமிழினம் இன்று எவ்வாறு இக்கீழ் நிலைக்கு வந்துள்ளனர்? வெட்கம்.வேதனை.என்றுதான் திருத்துவரோ?

  • @Vaibhavsubramani1234
    @Vaibhavsubramani1234 6 месяцев назад

    What is he doing?

  • @falconsfs7086
    @falconsfs7086 6 месяцев назад

    இது குரோதி வருடமில்லை விரோதி வருடம்

  • @subasharavind4185
    @subasharavind4185 6 месяцев назад

    ஜப்பான் தைவான் போன்ற நாடுகளில் பூகம்பம் ஏற்பட்டவுடன் சொல்றதுக்கென்ன கஷ்டம் உனக்கு...?? !! நடக்கும் முன்பு சொல்லியிருக்கணும்

  • @ksshri
    @ksshri 6 месяцев назад

    Yeppo than nalathu solvaru

  • @Mahesh28889
    @Mahesh28889 6 месяцев назад

    குரு எப்போழுது மிதுனத்திற்க்கு பெயர்ச்சியாகிறார்
    என்று அகஸ்த்தியர் ஐய்யாவிடம் கேழுங்கள் 🙏🙏🙏

    • @kanda1176
      @kanda1176 6 месяцев назад

      14-05-2025

  • @anjanadevi6224
    @anjanadevi6224 6 месяцев назад

    🙏🙏🙏🌹🌹🌹👌👍

  • @panneerselvam7257
    @panneerselvam7257 6 месяцев назад

    உடான்ஸ் ஜோதிடா்
    உ௫ட்டு ஜோதிடா்