VICTORIA மகாராணிபோல் வாழ்ந்த நடிகை..!! |

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 окт 2024

Комментарии • 399

  • @janavijanavi6859
    @janavijanavi6859 3 года назад +29

    பப்பி மா உங்களின் பேச்சு மிகவும் அழகு.... எவ்வளவு விசயங்களை அறிந்து வைத்திருக்கீங்க... நீங்கள் உண்மையில் எல்லாம் வல்ல சகலகலா வல்லி தான்....

    • @vasanthakumari9999
      @vasanthakumari9999 2 года назад +1

      Jklllllkkkkkkkklkkkklklkkkkjkkkklkjkkkjkkllljklllkkjllkllkjkklklljkkjkljkklkkkkkklljkkklljljlllllllljkkkjjjkkjķ

    • @rskd29
      @rskd29 Год назад

      ​@@vasanthakumari9999 what is this

    • @NagaNaga-o7t
      @NagaNaga-o7t 22 дня назад

      0:52

  • @sundharjieswaran3790
    @sundharjieswaran3790 2 месяца назад +1

    அம்மா உங்கள் பேச்சு அருமையிலும் அருமை. அழகான நீரோட்டம் போல உள்ளது.

  • @eswarir5116
    @eswarir5116 3 года назад +7

    அம்மா என்ன ஒரு அழகான பேச்சு உங்களுடையது யாரையும் குறை கூறாமல் எங்களுக்கு தெரியாத பல விஷயங்களை சொல்கிறிர்கள் உங்கள் குரலும் பேச்சும் கேட்டுக்கொண்டே இருக்கலாம் 🤗👌👌👌👌👌👌

  • @RamaDevi-vk3hw
    @RamaDevi-vk3hw 3 года назад +24

    At a stretch 40 minutes you made me to watch the whole interview. Ur voice, attitude , dedication. Awesome ma. God bless 🙏 - SREE RAMA, WRITER

    • @kannigakanniga7414
      @kannigakanniga7414 Год назад

      Ll
      Llllll
      Lllllll. 😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅

  • @DanaSelvi
    @DanaSelvi 3 года назад +64

    குட்டிம்மா என்ன அழகான குரலில் ரசிக்கும்படி பேசறீங்க அன்றும் இன்றும் இனிமை குரல் என்றும் பதினாறு 😇🙌

    • @KPTV_Official
      @KPTV_Official  3 года назад +3

      Thank u da

    • @DanaSelvi
      @DanaSelvi 3 года назад +5

      குட்டி பத்மினி உங்களுடன் தொடர்பு கொண்டு பேசிட உங்க போன் நெ ப்ளீஸ் நான் கேட்டும் கிடைக்கலை

    • @gurusamymanikavalli4626
      @gurusamymanikavalli4626 3 года назад

      L😀😀😀 LLP eUse

    • @sivaslifestyle5010
      @sivaslifestyle5010 3 года назад +1

      @@KPTV_Official 1

    • @DanaSelvi
      @DanaSelvi 3 года назад +1

      ப்ளீஸ் போன் பேசனுமே

  • @subashbose1011
    @subashbose1011 3 года назад +17

    My all time fav heroin.... அன்னை படம் எத்தனை தடவ போட்டாலும் பாப்பேன்... அந்த பாட்டு எப்போமே என்னோட play list ல இருக்கும்

  • @lydiajames5529
    @lydiajames5529 3 года назад +27

    Now I started watching black and white movies because of your cute stories about heroines

  • @charlesprestin595
    @charlesprestin595 3 года назад +2

    முதல் தடவை உங்க channel பார்க்கிறேன் அம்மா
    அதுவும் எனக்கு மிகவும் பிடித்த பானுமதி அம்மா பற்றி
    ரொம்ப அழகா சொன்னீங்க ரொம்ப பெருமையா இருந்தது

  • @sudhasriram7014
    @sudhasriram7014 3 года назад +14

    இனிய வணக்கம் மா.இரு மேதைகள் பற்றி தெரிந்து கொண்டோம்,அவங்களைப்பற்றி நீங்கள் இவ்வளவு ஆர்வமாக எங்களுக்கு சொல்லும் நீங்கள் ஓரு மேதை தான் அனு அனுவாக ரசித்து சொல்கீன்றீர்கள் நன்றி மா

  • @kalaiselvisaravanan9347
    @kalaiselvisaravanan9347 3 года назад +17

    சூப்பர். பானுமதி அவர்கள் படம் tv ல போட்டா தவறாமல் நானும் பார்ப்பேன்.அன்னை my fav film.

  • @vikranthprabhakaran833
    @vikranthprabhakaran833 3 года назад +9

    🙏🌹வணக்கம்! அக்கா திருமதி பானுமதியம்மா அவர்களை பற்றி நீங்கள் நேரில் பார்த்து பழகிய வரலாறு வியப்பையும் மகிழ்ச்சியையும் அளிக்கிறது அக்கா நீங்க பாக்கியம் பண்ணவங்க என்றுதான் சொல்லணும் பானு அம்மா பெரிய சாதனையாளர் எங்களுக்கு தெரியாத பல விஷயங்களை மிக அற்புதமா சொன்னதில் மகிழ்ச்சி அக்கா நீங்க சுய சரிதை கண்டீப்பா எழுதணும் மிக்க நன்றிக்கா! இரவு வணக்கம்!🙏🙏🌹🌹🌹

  • @vimalak7736
    @vimalak7736 3 года назад +1

    Puppimaa solla vaarthaiyea illa.yenna oru spondenity!yenna oru memory power! Fantabulous maa..love u maa.

  • @Jimmikikammal09
    @Jimmikikammal09 2 года назад

    அனைவரை பற்றியும் positive ஆக பேசுகிறீர்கள்,.....நல்ல எண்ணம் அம்மா உங்களுக்கு

  • @nirmalaboopathy7591
    @nirmalaboopathy7591 3 года назад +37

    அம்மா உங்களைப்பார்த்தாலேஒரு தனிசந்தோஷம்உங்கள் பேச்சைக்கேட்டாலேஒரு உற்சாகம்

  • @bagyaranir3184
    @bagyaranir3184 3 года назад +2

    Puppyma.... what lovely talented person you are... 40 mts... i didn't even think of this world... where i am.... fantabulous personality... love you amma.....

  • @victory4284
    @victory4284 10 месяцев назад +1

    I love pannumathi mother .her looking and every is forward step

  • @aadhikuppusamy279
    @aadhikuppusamy279 3 года назад +1

    என்னா பாத்தா ஆண்களே பயப்படுவாங்னு பானுமதி அம்மாவே சொல்லியிருக்காங்க பா.....😍😍 i love that type bold ladies 😃😃😍😍

  • @rajeswarichandran3266
    @rajeswarichandran3266 9 месяцев назад

    Yr narrative skills are amazing amma, i really enjoy all the stories you tell in such interesting way. Keep going ...take care

  • @natrajan2225
    @natrajan2225 3 года назад +15

    எனக்கு மிகவும் பிடித்த நடிகை பானுமதி அம்மா.அதிலும் அன்னை படம் My fav Film.

  • @nishajaihindajain9192
    @nishajaihindajain9192 3 года назад +22

    Great narration .
    When you narrate the story ,
    all the scenes run in our imagination like we had seen it with our own eyes .

  • @revathishankar946
    @revathishankar946 3 года назад +7

    You are also very smart Padmini mam More than 50 times I have seen Kuzhandayum Deivamum film Again Yesday I saw the film in sunlife Your acting was classic and the film is also excellent Even I love to see Alibabavum 40 Thirudargalum again and again

  • @kasthuriganesh5015
    @kasthuriganesh5015 3 года назад +16

    Thank you Sooomuch mam for sharing about Banumathimam. Wonderful selfrespected actor.

    • @KPTV_Official
      @KPTV_Official  3 года назад +4

      Yes Kasthuri very different and golden hearted person

  • @geethakumar4785
    @geethakumar4785 2 месяца назад

    Hai puppy madam , my humble namaskaram to you. I am astonished to hear your experience of your cinema times. I really enjoy your presentation it looks and sounds natural .
    My name is Gee tha

  • @jayasreekumarkannath5048
    @jayasreekumarkannath5048 2 года назад

    Pappima saree super...the way you are carrying urself amazing.

  • @amenaka1651
    @amenaka1651 3 года назад +2

    Sema gethu banumathi amma real iron lady very proud banumathi amma

  • @srivaariraja358
    @srivaariraja358 Год назад

    வணக்கம் அம்மா ❤❤❤ என்ன பேச்சு தைரியம் உங்களை பார்த்தாலே போதும் தன்னால் வந்து விடும் தெரு பெயர் எல்லாம் சொல்லும் போது எங்கள் அம்மா பழைய விஷயங்களை சொல்லும் போது தெரு பெயர் சொல்லி தான் சொல்லுவாங்க அதே மாதிரி நீங்களும் அழகாக சொல்றீங்க ❤

  • @suryanagaraj.7518
    @suryanagaraj.7518 3 года назад +12

    Amma pls tell us about your favorite sarees and jewelry collections...

  • @nagarajahshiremagalore226
    @nagarajahshiremagalore226 Год назад

    Excellent briefing about film personalities by Smt. Kitty Padmini. I have seen KP as a child artist.❤❤❤

  • @sowmya1039
    @sowmya1039 3 года назад +12

    Sagapatham! Our Banumathi Amma!!
    Thank you soo much for this insight Padmini amma! GOD bless! Stay safe ☺️🤗

  • @gsbkarthik91
    @gsbkarthik91 2 года назад

    Beautiful speech அழகு ❤️❤️❤️❤️

  • @thebeardedvulturejuli3674
    @thebeardedvulturejuli3674 3 года назад +9

    Well done Puppy! It was a beautifully narrated experience of your story of Banumathi.

  • @shubhaganesan
    @shubhaganesan 3 года назад

    Annai - Wonderful movie and matchless Acting by Bhanumathi Amma

  • @techtronsurfer1605
    @techtronsurfer1605 2 года назад

    Lovely! You have a gift for narration

  • @geethaswamy4034
    @geethaswamy4034 3 года назад +12

    Kutti Padmini, you are really amazing. Love to hear you delivering all the instances which you have experienced with your Co stars.
    Keeping posting videos. Loved to watch each and every video.

  • @aruvaiambani
    @aruvaiambani 3 года назад +4

    பப்பிம்மா நீங்கள் பேசுவதை கேட்க கேட்க அவ்வளவு அருமையாக இருந்தது.

  • @porchelviramr4404
    @porchelviramr4404 3 года назад +6

    Banumathi Amma, A handsome lady. So proud of her. One of the great daughters of Maa Bharath.

    • @venkatkumar812
      @venkatkumar812 3 года назад +1

      Quick correction - ladies will be beautiful while guys will be handsome 😁

    • @vishnubarathi2020
      @vishnubarathi2020 3 года назад +1

      @@venkatkumar812 true. But women are also called handsome when they are unique. The other meaning of handsome is being rare😃

    • @venkatkumar812
      @venkatkumar812 3 года назад

      @@vishnubarathi2020 thanks for the information. I didn’t know it. 😁😁

    • @vishnubarathi2020
      @vishnubarathi2020 3 года назад

      @@venkatkumar812 Most welcome. Thanks for taking it positively 😃

    • @venkatkumar812
      @venkatkumar812 3 года назад +1

      @@vishnubarathi2020 omg. Need not thank me at all. I’m glad I could something new everyday bro.

  • @arajishree5684
    @arajishree5684 3 года назад +5

    Very bold and talented lady Banumathi🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉avanga acting ellame Vera level......

  • @indranigangadhar3370
    @indranigangadhar3370 3 года назад +3

    Really superb..pazhaya ninaiugalai pagindhu kolgreergal.ketga santhosamaga irukiradhu.nandrigal saghodhari.🙏🙏

  • @bhargajavarao8614
    @bhargajavarao8614 3 года назад +4

    P Bhanumathi Ramakrishna madam great actress well versed in telugu kannada hindi tamizh sanskrit alivaba napadhu thirudangal great pair with Dr mgr for me chemburathi film she acted granny role main reason film was hit because of songs and her presence her demise 2005 80 years she wad

  • @mamathipriya8127
    @mamathipriya8127 3 года назад +5

    Amma super.... Today I saw ur kuzhandayum dheivamum movie... Was admiring ur each n every action.... Semma

  • @jawaheer28
    @jawaheer28 3 года назад +2

    நீங்கள் சொல்லும் விதம் எழுந்திருக்கவே மனம் வராது....அருமை

  • @mallikaguha2235
    @mallikaguha2235 11 месяцев назад

    Kutti Padminiji,
    i have been a huge fan of yours as a child star.. I rarely watch Tamil movies as i am based in kolkata but the movies that featuredyou like Nam Nadu, Nenjil Oralayam.., Motor Sundaram Pillai... were lovely movies and the little moppet Kutti P stole our hearts with her amazing acting prowess and cute chubby presence.
    And now watching your KPTV shows i have rediscovered you r amazing effervescence. You speak sense and come across as a frank forthright and spiritual prrson..Would love to hear and watch your shows. Btw i want to watch your interview with Kanaka (actress).becoz i am a great fan of the beautous Devila and Kanaka reminded me so much of her mother..I feel sad that such a wonderful actress like her simply faded away after a brief stint.Why are tamil movies filled with North Indian female starswhen there is so much untapped talent in South?
    .

  • @oooo5187
    @oooo5187 3 года назад +1

    hai puppy akka,nice to hear about banumathy madam...A dignified actress.Aalumaiyana nadigai.my mother s favourite actress.you are giving more information.
    adikadi kaanama poreenga akka.weekly two videos aavathu podunga plz.stay safe .reply panunga akka.ungal meet panna oru 10 minutes appt kuduka mateengala 😢😢😍💐

  • @umamageshwsri787
    @umamageshwsri787 3 года назад +10

    I'm Reshma . I'm 16th years old. I'm a very big fan of nadigar thilagam in 60's. And big fan of Mohan sir and silk in 80's. I have heard about sumitha Amma from u. Can you talk about Mohan sir.

  • @salma7743
    @salma7743 3 года назад

    எனக்கு மிகவும் பிடித்த நடிகை. பானுமதி அம்மா அவர்களை பற்றி நீங்கள் பேசியது அருமை, நன்றி மா 🙏🙏🙏

  • @rejavenu3512
    @rejavenu3512 3 года назад +11

    Pappimma! wow! வச்ச கண் வாங்காம பாத்தேன், என்ன ஒரு அழகு ...

  • @meena599
    @meena599 3 года назад

    Hello puppy ka, very informative video and you have conveyed a good message too...👌👌👌

  • @helloindians2760
    @helloindians2760 3 года назад +2

    அறிஞர் அண்ணா, .... ஆனந்த விகடனில் போட்டிருந்த பழைய செய்திகளை, என் பாட்டி வீட்டில் பழைய ஆனந்த விகடனை அடுக்கி வைத்திருந்தரங்க அதில் நீங்கள் சொல்வது போல் இருந்தது அம்மா நன்றி ❤️🙏🙏🙏🙏🙏

  • @sasikalasridhar213
    @sasikalasridhar213 3 года назад +6

    உங்கள் பதிவு போலவே Dinamalar வாரமலரில் பானுமதி அம்மா பற்றி தொடர் வந்து கொண்டு இருக்கிரது. படிக்க மிகவும் சுவை.

  • @SaradhaS-w5m
    @SaradhaS-w5m 11 месяцев назад +2

    பப்பமா உங்களை நெஞ்சில் ஓர்ஆலயம்படத்திலிருந்துபார்த்திருக்கிறேன்நீங்கள் அழகாக பேசுகிறீர்கள் வாழ்கவளமுடன்

  • @JayaLakshmi-jq5gg
    @JayaLakshmi-jq5gg 3 месяца назад

    அலுப்புதட்டாமல் பேசுகிறீர்கள்.உங்கள் பலகாணொலிகளைநான் மூன்று முறை நான்கு முறை பார்த்துள்ளேன்.

  • @ushan1149
    @ushan1149 3 года назад +3

    Thank you for your sharing about Beaumaris madam she was a dominating woman but at the same time she was kind hearted even today I like to watch telugu old movies I'm Tamilian but I was born and brought up in Hyderabad Malleswari song oh mega mala there are many movies which I have a very long list

  • @SANJAYKUMAR-hf8ij
    @SANJAYKUMAR-hf8ij 3 года назад +22

    அருமை அருமை
    பானுமதி அம்மாவுக்கு என் வணக்கம்

  • @subbulaksmi8083
    @subbulaksmi8083 2 года назад

    நீங்கள் ரொம்ப கொடுத்து வைத்தவர் மேடம் அந்த காலம் பொன் போன்றது உங்கள் வாழ்க்கையில் மன கஷ்டம் இருந்தாலும் நீங்கள் இப்பபழய நினைவுகள் நினைச்சு சந்தோசப்படுங்க நாங்கள் உங்களுக்கு ஆதரவுதர்ரோம். பழைய வாழ்க்கை பொன்னானது 💓💓💓💓🌺🌺🌺👍👌👌👌🙏

  • @cobra2324
    @cobra2324 2 года назад

    Unggalekke Periya Nandri. I was thinking of writing to you to speak about Banumathi amma. Really happy to to watch this video.
    The way you narrated her story it's superb! you made my day! 🙏🙏🙏

  • @AbdulWahab-ft8by
    @AbdulWahab-ft8by 3 года назад

    Good message thank you

  • @bbvnouvelles2599
    @bbvnouvelles2599 3 года назад +3

    Mam we need more information about savithri amma. We are waiting for another vedio.

  • @venkatkumar812
    @venkatkumar812 3 года назад +5

    Thank you so much ma'am. I was waiting for you to talk about Bhanumathi amma. She's producer and studio owner too in addition to the ones you said. That makes her Astavadani I think. She's straightforward and thats' why people hated her, called her arrogant. I really enjoyed the way you shared this information and in fact makes me feel that I couldn't get an opportunity to meet her during her life time. I think you are really blessed to work with such legends!

  • @tamilselviselvam4761
    @tamilselviselvam4761 3 года назад +1

    சிவாயநம அருமை அருமை அருமை தைரியமாக பேசினீர்கள்

  • @nivetha-el7zr
    @nivetha-el7zr 2 года назад

    S..my Amma said about these movies..u really narrated very well

  • @Ayshwariya
    @Ayshwariya 3 года назад +5

    Great content, pls talk about ks Gita mam when you get a chance. Thank you

  • @mmadhankumarmmadhankumar4149
    @mmadhankumarmmadhankumar4149 3 года назад +1

    Your speach is always asham

  • @shanthyradhakrishnan8506
    @shanthyradhakrishnan8506 3 года назад

    Very bold and straightforward lady...

  • @krish1803
    @krish1803 3 года назад +3

    It is very rare that so many people in South Indian film world talk so high of a personality who will be 100 years if alive in a few years from now. Yes. Bhsnumathi Amma really great! Still she is remembered for her acting, melodious songs .

  • @vasanthvasu1834
    @vasanthvasu1834 2 года назад

    Thank you

  • @lkasthuribai5060
    @lkasthuribai5060 3 года назад

    Mam hi mam ..thank u for this show ma...S mam.. Bhanumathi Amma...was a great actress....in all ways mam ....

  • @nattynani943
    @nattynani943 3 года назад +1

    Mam this time I saw my favourite flower pot beautiful speech.

  • @kalaiselvi4153
    @kalaiselvi4153 2 года назад +1

    Omshanti 🇲🇰🇳🇪🌹👍👌 Happy 😀✈️🌻💐🌻🍎🍋🍏🍒🍇🍍🌽🍈🍅 Happy

  • @punithajohnson1545
    @punithajohnson1545 3 года назад +9

    வணக்கம் அக்கா, எங்க அம்மாவுக்கு மிகவும் பிடித்த நடிகை பானுமதி அம்மா. எங்கம்மாவும் அப்படித்தான் இருந்தார்கள். எங்களையும் அவரைப்போல இருக்கணும் என்று சொல்லி வளர்த்தார்கள்.

  • @starinvestmentservicestari3455
    @starinvestmentservicestari3455 3 года назад +1

    Thanks for sharing valuable infos madam

  • @kalaivanip6880
    @kalaivanip6880 Год назад

    Athu nalla padam pathu irukom mam banumathi super sovukar janaki arumaiya nadichir panga

  • @kassyapasaikkiya464
    @kassyapasaikkiya464 3 года назад +1

    Nice reflection 🤟🏽👏🏼

  • @fathimarihana4210
    @fathimarihana4210 2 года назад

    From Sri Lanka Masha Allah Lalli pappi . 🎉🎉🎉🎉

  • @umaadhish
    @umaadhish 3 года назад +2

    U r doing a very gud job ! Many details about legendary actors we come to know , people like me who are interested !!!

  • @raguramr8281
    @raguramr8281 3 года назад +1

    Nice to see all your videos which is interesting

  • @dollymirlalini7009
    @dollymirlalini7009 3 года назад

    Fantastic Mam...... Most awaited topic.... Mam.... TNQ so v much

  • @vjsilks5742
    @vjsilks5742 3 года назад +4

    First like pappima😎😎😍..really true even my fathers property cases still in high court😢

  • @sambavichannel9715
    @sambavichannel9715 Год назад

    My role model iron lady jeyama❤❤❤❤annai enbhadhu neethana song adhu

  • @revathyrajendran8568
    @revathyrajendran8568 3 года назад +9

    Straight forward character tha leadership quality 👍

  • @rajant.g.5071
    @rajant.g.5071 3 года назад +1

    Sweet smile beauty 🌹 maharani 👍🆗

  • @vasanthinatarajan2379
    @vasanthinatarajan2379 2 года назад

    Excellent Banumathy madam great

  • @venkatasubramanianpanyam5638
    @venkatasubramanianpanyam5638 3 года назад

    Superb madam wonderful and heart full speech . Great

  • @swethaantony7821
    @swethaantony7821 3 года назад +1

    Avanga lifela irunthu nama neraya kathukidanum mam... thanks for sharing

  • @chitrahiiamtamil8052
    @chitrahiiamtamil8052 3 года назад +2

    Mam unga speech expression attitude always nice 👌👍🙏

  • @Beatrice154
    @Beatrice154 3 года назад +2

    K, Padmini you are such a good observer, learner, socialist, filled with cinema knowledge etc. do take care and beware of negative people, I admire you.God bless.

  • @grahc490
    @grahc490 3 года назад

    Mam, you are lucky to have a homely friendship so much with every artist.

  • @shreyavikram267
    @shreyavikram267 3 года назад +6

    Pappimma, she is undoubtedly sahalakalavalli . U r blessed to have been associated with so many legends like Banumathi amma. and savithiri amma...

  • @vijayamohan8173
    @vijayamohan8173 3 года назад +4

    எல்லா திறமைகளையும் பெற்றவர்.அவரைப் பார்த்து தான் நான் தைரியத்தை வளர்த்துக் கொண்டேன்

  • @leelakumar1273.
    @leelakumar1273. 3 года назад +1

    அம்மா நீங்க பேசுவதை கேட்டுக்கிட்டே இருக்கலாம் போல இருக்கு.. சுயசரிதை எதிர்பார்க்கிறோம்.

  • @tyagarajakinkara
    @tyagarajakinkara 3 года назад +4

    9:15, yes Bhanumathi ma is formally initiated into ambal mantra dikshai from sringeri jagadguru abhinava vidyatirtha maha swami. In 1961, from that year Bhanumathi ma daily performed mantra jabam and sri chakra Puja, 🙏till 2005,she has a lot of japa balam.

    • @KPTV_Official
      @KPTV_Official  3 года назад

      Oh I dint know feel so blessed to know that she liked me a lot

    • @tyagarajakinkara
      @tyagarajakinkara 3 года назад

      @@KPTV_Official yes ma, she was given mantra diksha by abhunava vidya tirtha swami of sarada mutt sringeri In1961 itself, she really had the darsanam of ambal and jagadguru was happy with her japam so he gave her chandi mantra and the right to do chandi saptasathi. She is a sri vidya upasaki.

  • @shanthinatarajan8489
    @shanthinatarajan8489 3 года назад +9

    My favorite hero ever great makkal thelagam mgr pathi podunga

  • @joyceamara6104
    @joyceamara6104 Год назад

    Actress Krishna Kumari acted only in a few Tamil movies. I am hoping to see her movie Thendral Veesum. Kalyana Kumar paired with her. Nice songs and story. If possible try and upload that movie. Thanks.

  • @AnonyMous-gy3zi
    @AnonyMous-gy3zi 3 года назад

    மெய்ப்பாடுகள் அருமை பப்பி மேடம்.

  • @priyalashmi16
    @priyalashmi16 3 года назад +37

    Ashtavadhani 8 talents of Bhanumati amma - music, dance, scripting, direction, production, acting, editing, philanthropy.

  • @punithalakshmanan2751
    @punithalakshmanan2751 3 года назад

    Amazing narration.
    Women become weak because of other women, not men. When you get a chance, please talk about women pulling women down

  • @anithasuresh1858
    @anithasuresh1858 3 года назад +1

    மிகவும் அருமையான பதிவு அம்மா.

  • @pslakshmananiyer5285
    @pslakshmananiyer5285 3 года назад

    In 1960s I have heardஎம்.ஜீ.ஆர்.சண்டை, பானுமதி கொண்டை.......I have heard about Annai film incident .The writer was asked to rewrite the scene because Bhanumathi expressed view that the moment Sawcar dialogue over the film is finished.!

  • @sudhadhanabalan9133
    @sudhadhanabalan9133 3 года назад +1

    Nice 👍 explanation... super

  • @rajeswarichandran4616
    @rajeswarichandran4616 3 года назад +1

    I love ur way of speech mam
    God bless u

  • @prasannak9659
    @prasannak9659 3 года назад

    Very useful also