பெண்களால் யோகம் பெறும் ஜாதகம் | அவப் பெயர் தரும் கிரக அமைப்புகள் | Manaiviyal yogam

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 сен 2024
  • சில ஆண்கள் நல்லவர்களாக இருப்பார்கள். ஆனால் அவர்களின் சொந்த வாழ்க்கை பிரச்சனைகளுக்கு பெரும்பாலும் பெண்களே காரணமாக இருக்கும், இது ஒரு சாரார். சில பெண்கள் தவறே செய்யாமல் அவப் பெயர்களை சந்திப்பார்கள். ஏன் என்ன காரணம் என்பதைப் பற்றிய தெளிவான விளக்கம்.
    #jathagayogam #manaiviyalyogam
    Image Credit - pixabay.com
    creativecommon...

Комментарии • 191

  • @amaravathymahalingam8865
    @amaravathymahalingam8865 4 года назад +10

    ஆஹா என்ன ஒரு அருமையான குரல் வளம். மெய் சிலிர்க்க வைக்கிறது

  • @Yogithashorts
    @Yogithashorts 5 лет назад +8

    Super ஐயா. Different ஆனபதிவு மிக அருமை.🙏🙏🙏🙏🙏மிக்க நன்றி ஐயா

  • @venkadeswarachannel65
    @venkadeswarachannel65 5 лет назад +8

    Super sir தினம் இது போல் பதிவு போடுங்க இதை இதைதான் நாங்கள் எதிர் பார்கிறோம்

    • @thamizhanmediaa
      @thamizhanmediaa  5 лет назад +1

      எனது நண்பர் நேற்று அதைத்தான் சொன்னார். நம்ம பலமே தனித் தலைப்புகள்தான். மற்றவர்கள் மாதிரி நாமும் ராசிபலன்களுக்குள் போய் சிக்கிக் கொண்டோம் என்றார். சரிதான்னு பட்டிச்சு. சேனல் வளர்ச்சிக்கு ராசி பலனையும் தவிர்க்க முடியாது. சரி... தனித்தலைப்பை கையில் எடுப்போம்னு எடுத்த முடிவுதான் இன்றைய பதிவு.

    • @venkatesanskv5540
      @venkatesanskv5540 4 года назад +1

      @@thamizhanmediaa ஐயா வணக்கம், என் மறுவாழ்க்கு உங்களை தொடர்ப்பு கொள்ள வேண்டும், 9499974933 உங்கள் அலைபேசி என் வேண்டும் 🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @karthikeyan184
      @karthikeyan184 4 года назад

      லக்னத்தில்சுக்கிரன்.என்னபலன்

  • @beautifulearth7805
    @beautifulearth7805 5 лет назад +8

    *வணக்கம் ஐயா ,அருமையாக இருக்கு ஐயா பதிவு..... இப்பேற்பட்ட பதிவுகள் கேக்க அருமையாக இருக்கிறது.... தொடரட்டும் இப்படி பல பதிவுகள்.....👍👍👍👍🏼👌👌👌👌👌👌💐💐💐💐💐💐*

  • @velvinayagam5630
    @velvinayagam5630 5 лет назад +2

    ஐயா நான் ஜோதிட மாணவன் உங்கள் பதிவு எனக்கு உபயோகமாக உள்ளது

  • @jaysuthaj5509
    @jaysuthaj5509 3 года назад +2

    கன்னி லக்னம் இரண்டில் லக்னாதிபதி யுடன் நீச்ச சூரியன் நீங்கள் சொல்லவது போன்ற எந்த வித விதமான பலனும் பிரயோஜனமும் ஆதரவு ம் சந்தோஷமும் அன்பு ம் பாசமும் சுத்தமாக தராத ஒரு ஜடம் தான் எனக்கு வாய்த்தது சந்தேகப் பேர் வழி மனசாட்சி இல்லாத நம்பிக்கை துரோகி ஊருக்கெல்லாம் டாக்டர் வீட்டில் மெண்டல் அந்த பாவியால் ஏகப்பட்ட இழப்பு கள் அவமானங்கள் கொடுமை கள்

  • @DdDd-zp9rj
    @DdDd-zp9rj 5 лет назад +5

    Super. U r a real astrologer. My husband has sani in kadagam. I have chevvai + raagu in kadagam. What a good co-ordination we have in our life.!.Muranpaadukal vaazhilgai..... Murapaadukalukkullum vaazhilgai. Any way thank u iyya. Great.

  • @bnbvsg7117
    @bnbvsg7117 5 лет назад +3

    Chandran, suryan, budhan & guru in kadagam. Thulam lagnam. Female. What you said is 100% correct.

  • @svsgarsvsgar5806
    @svsgarsvsgar5806 5 лет назад +4

    லக்கனம் முதல் அதிபதி இவர் யார் என்ன என்னை செய்வர் தொழில்கள் (அ) தொழிலாளர்
    அரசியல் (அ) தொழில் சங்கம்
    விவாசயம்( அ) சோந்தஊர்
    இப்படி ஒன்று முதல் பனியிரன்டுக்கும்
    பலன் பலன்கள் பலன்களை
    இந்த விட்டில் (இவர்) அந்த விட்டில் (அவர்) ஒரே விட்டில் (ஒ,இ,மு,நா) இப்படி சோந்தவீடு நன்பன்வீடு ஏதியின்வீடு இன்னும் நிறைய கேள்வி கேள்விகள் தங்களுடைய புத்தகம் வெளியிடு

  • @தமிழராய்வெல்வோம்

    நன்றி நல்ல பதிவு.எனக்கு தெரிந்த ஒரு ஜாதகத்தில் நீங்கள் சொன்ன அத்தனை நடக்கிறது ஆனால் அவர் மேஷலக்னம் சந்திரன் சூரியன் சுக்கிரன் கடகத்தில் கிரகமே இல்லை ஏன் இப்படி நடக்கிறது?

  • @SD-vz2im
    @SD-vz2im 5 лет назад +3

    இந்தப் பதிவுக்கு நன்றி ஐயா

  • @arun3609
    @arun3609 5 лет назад +18

    5 ல் சனி பற்றி video podunga sir

  • @harikrishnan232
    @harikrishnan232 4 года назад

    இவ்வளவு சூட்சம்ம் இருக்க 😱அருமையான பதிவு ஐயா!

  • @thiyagusarasu3464
    @thiyagusarasu3464 5 лет назад +5

    அய்யா.மிகமிக.அருமை.நன்றி..எதிர்பார்க்கவே.இல்லை.மறுபடியும்
    பதிவு.வரும்
    என்று.நன்றி

  • @chinnathambi4749
    @chinnathambi4749 5 лет назад

    குருவே வணக்கம் குருவே
    குருவே அருமையான பதிவு குருவே நன்றி.
    நம்ம மக்களுக்கு கமெண்ட்ஸ் பதில்கள் என்று வீடியோ போடுங்கள் ஒரு 4வீடியோ போடுங்கள் மக்களுக்கும் ஆர்வத்துடன் எதிர்பார்பார்கள் பொது கேள்விக்கு மட்டுமே பதில் சொல்லுங்கள் எப்படி கணிக்கிறிங்க எப்படி சொல்லுறிங்க அப்பரம் அதிலும் கருத்து இருக்கும் உதாரண ஜாதகத்தை வைத்து சொல்லுங்கள் கதையும் கருத்தும் நிறைய விசயங்களை கற்றுத்தரவேண்டும் குருவே தயவு செய்து தயவு செய்து குருவே

  • @baskarand7601
    @baskarand7601 5 лет назад +1

    வணக்கம் வாழிய நலம். மிகவும் சரியான உண்மை. எனக்கு கடகத்தில் சனி பகவான், மீனத்தில் சுக்(வக்ர+செ) தங்கள் கூறியதை விட 200 சதவிகிதம் அனுபவித்து விட்டேன் அனுபவித்தே வருகின்றேன். இதற்கு ஏதாவது பரிகாரம் உண்டா? முடியவில்லை. ஆனால் ஒழுக்கம் தவறியது இல்லை.

  • @RajkumarRajkumar-dd6iw
    @RajkumarRajkumar-dd6iw 5 лет назад +1

    அருமை அருமை மிகவும் அருமையான பதிவு

  • @Ammaiyappan915
    @Ammaiyappan915 3 года назад +2

    நன்றி அய்யா 🙏🙏🙏

  • @agcreativelines5307
    @agcreativelines5307 5 лет назад +2

    வணக்கம் குருவே. நல்ல விளக்கம் கொடுத்தீர்கள்...குரு பெயர்ச்சி பலன்கள் பார்தேன் குருவே. Waiting for poonarpusam natchathiram... guruvae.

    • @thamizhanmediaa
      @thamizhanmediaa  5 лет назад +2

      அப்லோடு செய்தாச்சு. காலையில ஏழு மணிக்கு போஸ்ட் ஆயிடும்...

    • @beautifulearth7805
      @beautifulearth7805 5 лет назад

      @@thamizhanmediaa ஐயா சதயம் காத்திருக்க வைக்குது விரைவில் வரும் என்று எதிர்ப்போம் ... என்ன செய்ய 24 ஆம் நட்சத்திரம் ராசியில் 11ஆம் ராசி எல்லாம் கடைசியாக வருது விரைவில் பதிவு வந்துவிடும் என்று காத்திருக்கும் உங்கள் அன்பு சீடன்

  • @aarzusakeena4013
    @aarzusakeena4013 5 лет назад +4

    Namaste guru ji. Very nice video . Was useful very much.

  • @sadasivamramaswamy9710
    @sadasivamramaswamy9710 5 лет назад +2

    "மணமார்ந்த நன்றி"பிரியமுடன் மாலை வணக்கம்,

  • @bhageshreesuresh2561
    @bhageshreesuresh2561 5 лет назад

    மதிப்புக்குரிய மரியாதைக்குரிய ஶ்ரீ கிருஷ்ணன் அவர்களே மனமார்ந்த பாராட்டுக்கள்...... அன்பார்ந்த வேண்டுகோள் அன்னபிரசனம் hemanth 04.17pm 21.01.2019.....

    • @thamizhanmediaa
      @thamizhanmediaa  5 лет назад

      இந்த மாதத்தில் நாள் சரியில்லை. அவசரப்படாதீங்க. ஆவணியில் நாள் குறிச்சு தர்றேன்.

    • @bhageshreesuresh2561
      @bhageshreesuresh2561 5 лет назад

      நன்றி நன்றி சுவாமி.....

  • @sundartuty143
    @sundartuty143 5 лет назад +2

    அய்யா.. இதை இதற்கு முன் தான் சொன்னதாக ஞாபகம்..

  • @tamilnidhi2776
    @tamilnidhi2776 5 лет назад +5

    ஐயா தங்களை சந்திக்க விருப்புகிறேன் அலைபேசி எண் தாருங்கள்

  • @balajianu6244
    @balajianu6244 5 лет назад +3

    என் ஒரு கேள்விக்கு பதில் சொல்லுங்க ஐயா என் மகனுக்கு திருமணம் எப்போது நடக்கும். லக்னத்தில் கேது 7 இல் ராகு 2இல் சுக்ரன் செவ்வாய் குரு மாந்தி 8இல் சனி 9இல் சந்திரன் 12இல் சூரியன் புதன் சேர்க்கை கும்ப ராசி மிதுன லக்னம் ஐயா ரொம்ப கவலையாக இருக்கிறது தயவு செய்து பதில் தரவும். நன்றி

  • @manimani-jp2dj
    @manimani-jp2dj 5 лет назад +2

    சார் ஒரு பதிவில் குபேரன் மந்திரம் சொன்னீங்களே அத 9இன் மடங்குகள் அப்படி என்றால் எத்தனை முறை சொல்வது சொல்லி வழிபட வேண்டும் என்று கொஞ்சம் சொல்லுங்களேன் ப்ளீஸ் ரிப்ளை பண்ணுங்க சார் அந்த கோலம் கட்டங்கள் போடுறது தண்ணில குழப்பிய சார் கட்டங்கள் வரையனும் கொஞ்சம் ரிப்ளை பண்ணுங்க ப்ளீஸ் சார்

  • @suriyan4589
    @suriyan4589 5 лет назад +3

    THANKS again THANKS
    ☆G. THIRUPATHY

  • @abinyaabi8471
    @abinyaabi8471 5 лет назад +2

    Iya wanakam ((male))
    thulam rasi
    Sithirai 4 m Adam
    1970/25/11 piranda neram 9;15pm
    ....
    Female
    Summa rasi
    pooram natchathiram
    1971/05/05
    2;30 Am
    Eruwarum kanawan massive
    Kanawan manaiviyaga waalnthau 4 madangal than
    Thatpodu print hi walhirarhal
    Ewarhal serwadakuriya waipugal erukirada iya
    jadagattai parthu sollaum ple

  • @lijimolbabu8705
    @lijimolbabu8705 5 лет назад +11

    Sukran in 3 6 8 12 video podungal plz.......

  • @muneeswaran303
    @muneeswaran303 5 лет назад +2

    Maasi maasathil pirandhavargal palan podunga sir

  • @rakshananani2909
    @rakshananani2909 5 лет назад +1

    Mutrilum sari. Enakku therinthavarkaluku kanavanuku kadagathil sooriyan, puthan matrum sevvai. Manaivikku sooriyan, sukran, buthan. Manaiviyaalum pirachanai, antha aanukkum penkalaal pirachanai.

  • @muthukumar2553
    @muthukumar2553 4 года назад +1

    Super sri krishnan ayya👍

  • @kalaiselvirakesh8580
    @kalaiselvirakesh8580 5 лет назад +2

    super topic sir

  • @Muthulakshmi-fu2or
    @Muthulakshmi-fu2or 5 лет назад +4

    Ponnugalukum...thoragam...Seiparvakali pathii...Avarkaluku...thandanaii kidaipathaii pathi video podunga...sir....pls..🙏🙏🙏

    • @shivak2852
      @shivak2852 5 лет назад +1

      Pengaluku mattam illai. yar yar throgam pannalam. Thandanai nichayum

    • @sharathsiva48
      @sharathsiva48 5 лет назад

      prema prema channelil check pannunka. Eetkanave oru video athapatti irukku.

  • @narenkumaran4571
    @narenkumaran4571 4 года назад +1

    Ayya vankam
    Valiya nalam
    Enkum wife kum Kadakam lakanam lakanam Kethu, 7 il ragu, 6 il sani, 9 il sevei. Ayya nala irukum aj

  • @akilamahesh1985
    @akilamahesh1985 5 лет назад +6

    மிக்க நன்றி ஐயா 👌👌👌 நான் கடகராசி (சந்திரன்.. சுக்கிரன்) ரிஷபம் ல/

  • @karthikthevar7864
    @karthikthevar7864 5 лет назад +1

    If Cancer House rahu it will bad efforts Okk but in guru looking to Rahu in cancer house what happened

  • @manoharmano2202
    @manoharmano2202 5 лет назад +1

    அருமை ஜி

  • @gowthammanoharan940
    @gowthammanoharan940 5 лет назад +3

    ஸ்ரீ கிருஷ்ணன் ஐயா வாக்கிய பஞ்சாங்கமா திருக்கணித மா இதில் எது உண்மை வாக்கியத்தில் புதன் திசையில் சனி புத்தி திருக்கணிதத்தில் கேது திசையில் செவ்வாய் புத்தி நடக்கிறது ... இதில் எதுப் படி பலன் கிடைக்கும் ஜோதிடத்தில் இது தான் மிகப் பெரிய குழப்பத்தை ஏற்படுத்துகிறது... இதற்கான விளக்கத்தை தயவு கூர்ந்து சொல்ல வேண்டும் நன்றி ஐயா

  • @k.p.bhoopathy3439
    @k.p.bhoopathy3439 5 лет назад

    ரியல் எஸ்டேட்டில் லாபம் பெறுபவர்கள் அதிக சொத்துக்கள் உடைய அமைப்பை பதிவிடுங்கள் ஐயா

  • @baranidharan3332
    @baranidharan3332 5 лет назад +3

    Yes sir unmai sir 100%

  • @78738
    @78738 5 лет назад +4

    Sir yenukku jathagam parthusollunga

  • @kannadasan9971
    @kannadasan9971 5 лет назад +1

    Good morning sir...i need your constant sir...

  • @smurugeswari9069
    @smurugeswari9069 5 лет назад +3

    I am first comment

  • @srisai6123
    @srisai6123 4 года назад

    குருவுக்கு நன்றி 🙏

  • @AGopiArmy
    @AGopiArmy 4 года назад

    ஐயா வணக்கம் கடவுள் அசிவுடன் நீண்டநாள் வாழ்க 02/01/2020 ஒருவர் விருச்சிகம் ராசி சிம்மம் லக்கனமாகி அதில் ராகு அமைந்து 7ல் குரு கேது மற்றும் 8ல் சுக்கிரன் சனி 9ல் சூரியன் செவ்வாய் புதன் உள்ளார்கள் இவள் வாழ்க்கை எப்படி இருக்கும்
    இப்போது கேது தசை முடிவில் உள்ளது
    லக்னதிபதி ராசி அதிபதி அச்சி உச்சம் பெற்றுள்ளார்கள் பாக்கியாஸ்தனதில் இவர்களுடன் புதன் சேர்ந்துள்ளர் இவள் கேட்டை நட்சத்திரத்தில் 1 பாதாம் புதன் கிழமை 13.30 நிமிடம் பிறந்தநாள் ஐயா தயவு கூர்ந்து பதில் அளிக்கவும்

  • @sivanadiyaar.92
    @sivanadiyaar.92 5 лет назад +2

    Thank🙏💕 you sir 😊

  • @kwtkwt1329
    @kwtkwt1329 5 лет назад

    நன்றி வாழ்த்துக்கள் ஜயா

  • @velavan4768
    @velavan4768 5 лет назад +3

    ஐயா ரிசபத்தில் சனி குரு அமர்ந்தால் என்ன பலன் ஐயா

  • @neelavathineela1716
    @neelavathineela1716 5 лет назад +3

    Song semma 😊

  • @lathas9671
    @lathas9671 5 лет назад

    Ayya vanakkam.nan thangaludaya Pala pathivugalai parthu ullen Ella pathivugalil erunthu niraiya ubayogamana thagavalgalai therinthu konden. Athe Pol en maganin job ayul job matrum future patri thelivaga kuruveergal ena nambugiren.nangal miguntha kashtathil erukirom Nalla bathilai ethir parkiren.maganin dob 31.1.1996at 3.10pm at Chennai.nanri.

  • @kanijeya8940
    @kanijeya8940 3 года назад

    அன்பான வணக்கம் ஐயா.

  • @Vskmahesh05
    @Vskmahesh05 5 лет назад +2

    அருமையான பதிவு சார் 👍👍👍

  • @PrakashRaj-mn1qx
    @PrakashRaj-mn1qx 5 лет назад +4

    Thulam laknam, laknam santhiranukku ezham veettil guru +sani irundthaal enna palan sir?

    • @ndbinny70
      @ndbinny70 5 лет назад

      God only can save u..!

    • @user-sj7ot7kr2k
      @user-sj7ot7kr2k 5 лет назад

      Bramahathi thosam, iam also having this position

  • @seemaaeathirajan6018
    @seemaaeathirajan6018 5 лет назад +2

    Super info . 😊

  • @hemalathag9806
    @hemalathag9806 5 лет назад +1

    Sar pusyam Naxatra palan, Kataka Rasi Patti sollungal sar,

  • @kannanbalakrishnan7439
    @kannanbalakrishnan7439 5 лет назад +2

    நன்றிகள் ஐயா
    வாழ்த்துக்கள்

  • @karthikarumugam3361
    @karthikarumugam3361 5 лет назад +2

    ஐயா, எனக்கு தனுசு ராசி, தனுசு லக்கனம், லக்கனத்தில் சந்திரன், செவ்வாய் மற்றும் சனி உள்ளது. எனக்கு 7ஆம் இடத்தில் குரு. எட்டாம் இடத்தில் கேது உள்ளது. என் திருமண வாழ்வு நன்றாக இருக்குமா ஐயா

  • @hemalathagothandan9554
    @hemalathagothandan9554 5 лет назад +2

    Ennamo soringa ayya kadantha oru varudama manakkashdamthan thinamum intha pathivayum kanatha ithayathoda kettukitu irukken nanri

  • @lakshmirama4212
    @lakshmirama4212 3 года назад

    sukran laganathirukku 10 ill ullathu rasikku 8 ill ullathu video podunga sir please

  • @sasikalam5577
    @sasikalam5577 5 лет назад

    In Kadaga Veetu kedhu irukku ayya, but Lagnathukku 10th house, Is it good or bad sir. Awaiting for your reply sir.

  • @priyadharsinis9568
    @priyadharsinis9568 5 лет назад +4

    Sir pls I need ur consultation
    How could I contact you
    Pls help me sir

  • @t.venkateshthirumal1537
    @t.venkateshthirumal1537 3 года назад

    Thanks guruji

  • @pavir9027
    @pavir9027 5 лет назад

    Sema sir inam nerya poduga ethamari

  • @barathkumar3872
    @barathkumar3872 5 лет назад +2

    Sir fist comment sir

  • @beautifulearth7805
    @beautifulearth7805 5 лет назад

    *வணக்கம் ஐயா லக்கினம் துலாம் அந்த லக்னத்துக்கு சனி சுபர் ஆனால் 11இல் இருக்கும் சனி 3ஆம் பார்வையாக லக்கினத்தை பார்க்கிறார் இதற்கு என்ன பலன் ஐயா விளக்கவும்....👌👌👌👍👍👍*

  • @arunkumarvikramvenkatesan2530
    @arunkumarvikramvenkatesan2530 5 лет назад

    நல்வணக்கம் குருவே 4ல் கடகத்தில் சூரியன் சந்திரன் சேர்ந்து இருந்தால் குரு எப்படி? பட்ட பலன் குரு....

  • @atkcreativechannel4462
    @atkcreativechannel4462 5 лет назад +1

    I am comment so happy 😇😇😇

  • @g.thirupathyg.thirupathy9122
    @g.thirupathyg.thirupathy9122 4 года назад

    Sir,
    THANKS AGAIN THANKS,
    ☆ G.THIRUPATHY

  • @dineshwaran144
    @dineshwaran144 5 лет назад +3

    ஐயா!... ஜோதிட சாஸ்திரம் அனைத்தையும் பூமியை மையமாகக் கொண்டு தான் சொல்லப்படுகிறது... எதிர்காலத்தில் செவ்வாய் (Mars) கிரகத்தில் மனிதன் வாழ நேர்ந்தால்(உதாரணமாக) அவனுடைய ஜாதகம் எவ்வாறு வேலை செய்யும் என்ற சந்தேகம் இருக்கிறது..

    • @poongodisalema2070
      @poongodisalema2070 5 лет назад +1

      Arumai bro😎

    • @dharneswaran
      @dharneswaran 5 лет назад +1

      I am also expecting ans for this

    • @softproms2
      @softproms2 5 лет назад +1

      Even Vedic Astrology is applicable to countries like India with all the seasons. 1) We take Earth as Ascendant[Lagnam]. So If we born then Mars location will be lagnam. Predictions for earth is not mentioned in Astrology since till date we born in Earth and Geocentric based growth only.

    • @sasee1974
      @sasee1974 5 лет назад +2

      எங்கு இருந்தாலும் கர்மா வேலை செய்யும்

  • @sakthivel-qf7yr
    @sakthivel-qf7yr 5 лет назад

    Arumai

  • @நற்பவிசுடலைராஜன்

    ஐயா எனக்கு மட்டும் போட்ட மாதிரி இருக்கு சார்......

  • @பாலாஜிம
    @பாலாஜிம 4 года назад

    Very nice sir

  • @sudalainadar2461
    @sudalainadar2461 5 лет назад

    Thank-you 🙏🙏🙏

  • @baskarand7601
    @baskarand7601 5 лет назад +3

    ஐயா, கேது பகவான் பற்றிய பதிவு முடிந்து விட்டதா?

    • @thamizhanmediaa
      @thamizhanmediaa  5 лет назад

      illai

    • @baskarand7601
      @baskarand7601 5 лет назад

      Thamizhan Mediaa ஐயா, எதிர் பார்த்து இருக்கின்றேன்.

  • @dprasanth06
    @dprasanth06 4 года назад

    kadakathil sevvai sir.ethavadhu parikaram irundha sollunga.

  • @karthikmutt1515
    @karthikmutt1515 5 лет назад

    ஏழாம் வீடு செவ்வாயை வீடாக இருந்து செவ்வாய் கடகத்தில் அமர்ந்தால் என்ன பலன் கிடைக்கும்

  • @Shivasankar369
    @Shivasankar369 4 года назад

    Unga pattuku nan adimai guru neenga fulla oru song podunga guru

  • @muthukumar2553
    @muthukumar2553 4 года назад +1

    Hi tamilan media how are you sir

  • @arun3609
    @arun3609 5 лет назад +3

    எனக்கு கன்னி லக்னம் 11 கடகத்தில் புதன் + சூரியன் + சுக்ரன் + மாந்தி இருக்கு என்ன பலன் sir

  • @mangaikarthikarthi8206
    @mangaikarthikarthi8206 5 лет назад

    நான் தனுசு லக்னம் 6ல் சுக்கிரன் ஆட்சி பயந்தேன் உங்கள் பதிவு கேட்டப்பிறகு மகிழ்ச்சி நன்றி ஜயா முத்துகுமரன் எசனூர் .

  • @vinodkumars6923
    @vinodkumars6923 5 лет назад +1

    In kadagam kethu but it is 12th place because I am simham lagnam ...is it good or bad sir

    • @thamizhanmediaa
      @thamizhanmediaa  5 лет назад +1

      அம்மாவுக்கு ஆகாது

  • @viji8181
    @viji8181 4 года назад

    Ayya rishaba rasi,kanni lagnam..padadha padu padugiren.enna nadakumne theriyala.

  • @vallalarvinoth7563
    @vallalarvinoth7563 3 года назад

    Thanks.ayya

  • @jkpmmanju984
    @jkpmmanju984 5 лет назад

    Nandri

  • @mahaasaai7822
    @mahaasaai7822 5 лет назад +1

    Alp முறை பற்றி ஐயா...

  • @karthikeyanmusiri7216
    @karthikeyanmusiri7216 5 лет назад +2

    செவ்வாய் 7 ம் அதிபதி ஆகி 7 ல் ஆட்சி பெற்றால் எப்படி. துலாம் லக்னத்திற்கு 2 7 க்கு உடைய செவ்வாய் 7 ல் இருக்கலாமா.

    • @ndbinny70
      @ndbinny70 5 лет назад +1

      Tough married life ..!

  • @madhumetha3879
    @madhumetha3879 2 года назад

    Iya rahu+sathiran in kadaga v2 la iruthal?

  • @karthikvijayasekaran4497
    @karthikvijayasekaran4497 5 лет назад +2

    Rasi chart or Navamsam ethule pakanum sir..

  • @selvarasupg914
    @selvarasupg914 2 года назад

    Thanks sir

  • @senthivelsenthivel4681
    @senthivelsenthivel4681 3 года назад

    Sir eg jathagathodu koorinal ennum nanraga erukum

  • @vijayrazz8924
    @vijayrazz8924 5 лет назад

    Meena lagnam meenathil guru kadagathil sevvai pudhan serkkai guru parvaiyal ethum mara vaippu ullatha

  • @ashokrajeswarirajeswari4304
    @ashokrajeswarirajeswari4304 5 лет назад

    sir powrnamil kulanthai piranthal kalyanamakathunu solranga unmaiya pl sir athaipatthi konjam sollunga

  • @raamkumar1651
    @raamkumar1651 5 лет назад +3

    குருவே வணக்கம்

  • @pavir9027
    @pavir9027 4 года назад

    Sir enku marriage ku jathgam yadukalmnu 2mntha try pandrom but ethavathu thadukal vanthuruthu ethu yen varuthu enku eppatha jathgam yaduka mudiyum enku marriage epa agum enku yen marriage la etho periya prblm varumpola thonuthu sir nega knj pathu soluga enku my date of birth 19.9.95time11.54am Salem mithunam rasi poonarpoosam nachatheram lakanam viruchagam sir payama erugu negatha enatha pathu solanum please sir soluga

  • @Madhra2k24
    @Madhra2k24 4 года назад +1

    Yesssssssssss

  • @Shivasankar369
    @Shivasankar369 4 года назад

    Vanakam my guruji

  • @sindhu9068
    @sindhu9068 5 лет назад +1

    Thulam la maandhi irundhal ena palan ayya?

  • @sugumarb4552
    @sugumarb4552 3 года назад

    அழகு

  • @manos6972
    @manos6972 5 лет назад +1

    7th house santhiran irunthal???