நல்லதொரு பதிவு.இலங்கை மக்கள் அனைவரும் பார்க்க வேண்டிய ஒரு ரகசியம். நன்றி ஜெஸி bro. ஒரு சிறிய விண்ணப்பம். உங்களின் ஒளிப்பதிவை இன்னமும் நீங்கள் மெருகேற்ற வேண்டும்.உங்கள் கண்ணுக்குத் தெரியும் அழகான காட்சிகளை இன்னமும் அழகாக காட்டுவதன் மூலம் அதிகமானவர்கள் ஈர்க்க முடியும்.இத்தனை சிரமப்பட்டு பயணப்பட்டு பல இடங்களை காட்டுகிறீர்கள் அதில் அதிக சுவாரசியம் இருக்கும் இடங்களை நின்று நிதானமாக அழகாக படம் பிடித்துக் காட்டுங்கள்.இன்னமும் கூடுதல் விளக்கங்கள் கொடுத்தால் நன்றாகவிருக்கும். எடிட்டிங் மெருகேற வேண்டும் கொஞ்சம் பயிற்சி பெற்றால் உங்களால் நிறைய சாதிக்க முடியும். கிடைக்கும் சந்தர்ப்பங்களை முழுமையாக பயன்படுத்துங்கள்.
ப்பா திகில் திரைப்படம் பார்த்த உணர்வு, புவனி அவர்களின் சின்ன சின்ன விசயத்தைக் கூட பயன்படுத்திக் கொண்டு சிறந்த காணொளியை தாருங்கள், முயற்சிக்கு வாழ்த்துக்கள் 🌹
அருமை சகோதரா எனக்கு யாழ்ப்பாணமும் வன்னியும் மட்டும்தான்தெரியும் நாங்கள்வாழ்ந்தசூழல் பின்னர் வெளிநாடு வந்துவிட்டோம் .இனிப்போய் எல்லாஇடமும் சுற்றிப்பார்க்கவேண்டும் .மற்றும் கொரோனா கவனமாக பயணத்தை தொடருங்கள்.வாழ்த்துக்கள்🙏😊யசிக்கும் நன்றி
it is my opinion when you show the historical places shown with photos explanations of this place we can understand more easily and your videos will be complete.👏🏽💐
உங்களுடைய குகைப்பயணம் மிகுந்த சுவாரஸ்யத்தையும் பயத்தையும் உருவாக்குகிறது, மிகவும் சிரமப்பட்டு இதை படம் பிடித்திருக்கிறீர்கள், மூச்சு விடக்கூடியதாக இருந்ததா உங்களுக்கு?? உங்களுடைய இந்த முயற்சிக்கு வாழ்த்துக்கள்
Wonderful video! I had a thrilling experience with this video. It is really adventurous to explore this place with Tamil trekker. Thank you very much.👍👍👍❤️❤️❤️❤️❤️
இராவணன் நீர் வீழ்ச்சியில் 1996 ,1997,1998 காலப்பகுதியில் நாங்கள் கொழும்பில் இருந்து கதிர்காமம் போய்ட்டு திரும்ப கொழும்பு வரும் போது இந்தவழியால் தான் வருவோம் , நிறைய தடவை இராவணன் நீர் வீழ்ச்சியில் குளித்து உள்ளோம் , இதை பார்க்கும் எங்களுக்கு எல்லாம் இந்த இடங்களை காண்பித்து வெளிநாட்டுக்கு அனுப்பி வைத்த மாமாமார்கள் உயிருடன் இல்லை😥😧
நம்ம முடியல ஜெசி இராவணன் அத்தகைய கொடுமையான தமிழ் மண்ணாக இருக்க முடியாது ஆனால் இந்த (குகை) சுரங்கம் அவனுடைய காலத்தில் வேறு காரணங்களுக்காக உபயோகித்திருக்கலாம்
Wow !!!! Semma collaboration anna Jesi and Tamil Trekker Buvani bro 😍😍😍👍👍👍 rendu perum sernthu oru thrilling aana exploration onnu pannureenga superb 😇😇😇👍👍👍 Tamil trekker layum parthen 😀👍
நல்லதொரு பதிவு.இலங்கை மக்கள் அனைவரும் பார்க்க வேண்டிய ஒரு ரகசியம்.
நன்றி ஜெஸி bro.
ஒரு சிறிய விண்ணப்பம்.
உங்களின் ஒளிப்பதிவை இன்னமும் நீங்கள் மெருகேற்ற வேண்டும்.உங்கள் கண்ணுக்குத் தெரியும் அழகான காட்சிகளை இன்னமும் அழகாக காட்டுவதன் மூலம் அதிகமானவர்கள் ஈர்க்க முடியும்.இத்தனை சிரமப்பட்டு பயணப்பட்டு பல இடங்களை காட்டுகிறீர்கள் அதில் அதிக சுவாரசியம் இருக்கும் இடங்களை நின்று நிதானமாக அழகாக படம் பிடித்துக் காட்டுங்கள்.இன்னமும் கூடுதல் விளக்கங்கள் கொடுத்தால் நன்றாகவிருக்கும். எடிட்டிங் மெருகேற வேண்டும் கொஞ்சம் பயிற்சி பெற்றால் உங்களால் நிறைய சாதிக்க முடியும்.
கிடைக்கும் சந்தர்ப்பங்களை முழுமையாக பயன்படுத்துங்கள்.
Very very nice super risk adukathajapan pajanakal thordaradum valka vaĺamudan💝💝💝💝💝💝💝💝👌👌👌👌👌👌👌👌
I m Srilankan but I don’t know this place but Puvani lucky guy
ஒரு தாயின் (தமிழ்) இரு மகனும் வெகு காலத்திற்கு பிறகு சந்தித்த தருணமாக கருதுகிறேன்
செம்மை தம்பி இதர்க்கு முன்பு Nometik indian பார்த்துள்ளேன் செம்மையாக உள்ளன
ரெண்டுபேரும் ரொம்ப ரிஸ்க் எடுக்குறீங்க கவணம்.
வீடியோ வேற லெவல்
வணக்கம் அருமையான பயணம்... வரலாற்று இடங்கள். பாதுக்காக்க வேண்டும்.... நன்றி.
நிறைய நாட்களா அனுமதியில்லாமல் இருந்த இடம். இப்போ மீண்டும் போக விடுறாங்க. முன்னோக்கி கொஞ்சம் போனால் குருலங்கல cave. Super'aa இருக்கும்
Tamil trekker ku sri lanka vanthu first adventure place.... Good luck jesi bro....nan unga old videos la irunthu maximum videos pathuten
மிகவும் அருமையான வீடியோ பதிவு👌 .இந்த இடத்தின் வரலாற்று விளக்கத்தை எதிர்பார்க்கிறோம்
இப்பதான் எனக்கு ஶ்ரீலங்கா ல இப்படி இடம் தெரிம் 😨 கண்டிப்பா tri பண்ண வெனும் ... அருமை சகோ
Omg 😱 this hiking so dangerous. Inside the cave is very difficult to go . You did an awesome job . Wonderful clip 🤩 You took so much risk . Take care
நான் தமிழ்நாடு வீடியாே பார்க்கும் பாேது இலங்கை சுற்றி பார்க்க ஆசையாகஉள்ளது
மிகவும் பயமாக உள்ளது
சுப்பர் ப்ரோ
நன்பா உங்கள் இருவரின் வீடியோக்களுக்கும் நான் மிக பெரிய ரசிகன் வாழ்த்துக்கள்🙏🙏🙏
அருமை அருமை வாழ்த்துக்கள்.
ப்பா திகில் திரைப்படம் பார்த்த உணர்வு, புவனி அவர்களின் சின்ன சின்ன விசயத்தைக் கூட பயன்படுத்திக் கொண்டு சிறந்த காணொளியை தாருங்கள், முயற்சிக்கு வாழ்த்துக்கள் 🌹
Vera level video jesi anna
Bro super super kalakkureenga semma vdo bro unga kugai payanam unga kadumaiyana ulaipu sooo gd vera laval bro ❤ 👌 👌 👍 congratulations
அருமை சகோதரா
எனக்கு யாழ்ப்பாணமும் வன்னியும் மட்டும்தான்தெரியும் நாங்கள்வாழ்ந்தசூழல் பின்னர் வெளிநாடு வந்துவிட்டோம் .இனிப்போய் எல்லாஇடமும் சுற்றிப்பார்க்கவேண்டும் .மற்றும் கொரோனா கவனமாக பயணத்தை தொடருங்கள்.வாழ்த்துக்கள்🙏😊யசிக்கும் நன்றி
வேற மாரி வேற லேவல் சூப்பர் தம்பி 👍. என் இனம் தம்பி நீ எனக்கும் நீச்சல் தெரியாது தம்பி
Dangerous adventure video ,Thank-you for your hard work.
Good job👍 *nil diya pokuna* means *blue water pond* ravans cave... search Wikipedia about ravan👏👏
இரண்டு பேரும் கலந்து வீடியோ பேடுவது நன்றாக உள்ளது
வேற லெவல் ௮ருமை தமிழ் டிரெக்கருடன் இணைந்தது சிறப்பு✌👌
Thalaiva nenka vera mari solla varthai illa intha tip vera leval anna 💪💪
Anna vera level risk adukinga
Vedio super
Hello bro I am from tamil nadu India
it is my opinion when you show the historical places shown with photos explanations of this place we can understand more easily and your videos will be complete.👏🏽💐
துணிவைப் பாராட்டுகின்றேன்.
வாழ்த்துக்கள் தம்பி
Iravu Vanakkam
Super bro bro sivanolipathamali vlog podunka
payngkaram! பயங்கரம்!..... வாழ்த்துகள்!!!!
சூப்பர் அப்பு பயம் இல்லைய உங்களுக்கு 👌😀❤️
Woow semma Anna love you my anna
Hi brother ❤🙏🙏🙏❤super verry nice video thank you so much 👍😍❤🤝
Parka happy aka irukirathu.you with Trekker
Thrilling travel bro
Congratulations 👏👌👌👌
Super anna vera level and valththukkal
Wow Amazing Thanks ur video, congratulations
Super ❤️
jesi annava tamil trekker ooda parkum pothu happy ya irukku ❤️
வணக்கம் தம்பி அருமையான காட்சி
Ohh......Very nice, wonderful & Hard work Jessi & Tamil trekker puvani, Please take care your Journey ,Thank you.....so much to both of You.
அருமையானா பதிவு
Vera level bro
Jesi told about Cherry in mannar
Cherry pranked by Tamil Trekker in Kenya
Tamil trekker joined with Jesi in SL
Wow 🤩
You are one the best adventure traveller
Wow super anna 😍 Careful and enjoy
Thank you bro srilanka la itukkira Idaththa poi pakka chance kidaikkaddiyum unka moolam pakka vaippu kidaichsutukku
உண்மைக்கும் இது வேற லெவல் காணொளி சகோ
ஆமா ப்ரோ
Rajamani Cool 😀😀😀😁
வாழ்த்துக்கள்🎉🎊
உங்களுடைய குகைப்பயணம் மிகுந்த சுவாரஸ்யத்தையும் பயத்தையும் உருவாக்குகிறது, மிகவும் சிரமப்பட்டு இதை படம் பிடித்திருக்கிறீர்கள், மூச்சு விடக்கூடியதாக இருந்ததா உங்களுக்கு?? உங்களுடைய இந்த முயற்சிக்கு வாழ்த்துக்கள்
Hi super man your doing good jesi
ரொம்ப நல்லது வீடியோக்கள் சிலது சரியான கஷ்டம் தனிய போகும்போது கவனம் எப்பவும் ஆதரவு இருக்கும்
Super vlog 😎
So thrilled vedeo bro
Hats off to your dedication in filming this 👍
மிகவும் அருமையாக உள்ளது சகோ 🥰👍
Wonderful video! I had a thrilling experience with this video. It is really adventurous to explore this place with Tamil trekker. Thank you very much.👍👍👍❤️❤️❤️❤️❤️
Beautiful. Wonderful. It is like Guna cave in Kodaikanal.
Wow 😋 wonderful
Vera level collaboration bro
Nanba pokanum endu w8 pannina place semma 💥🔥
Nagalum poona bro vera level anubavam last week 😲😯😯
I hope you had an awesome experience and enjoyed very much. Bravo bro 👍
இராவணன் நீர் வீழ்ச்சியில் 1996 ,1997,1998 காலப்பகுதியில் நாங்கள் கொழும்பில் இருந்து கதிர்காமம் போய்ட்டு திரும்ப கொழும்பு வரும் போது இந்தவழியால் தான் வருவோம் , நிறைய தடவை இராவணன் நீர் வீழ்ச்சியில் குளித்து உள்ளோம் , இதை பார்க்கும் எங்களுக்கு எல்லாம் இந்த இடங்களை காண்பித்து வெளிநாட்டுக்கு அனுப்பி வைத்த மாமாமார்கள் உயிருடன் இல்லை😥😧
Commbo Vera level anna😍😍😍
COLOMBO 🔥
Nice video
Tamil tekkar 🥰
Tamill trekker parththukkondu iruden bro ippa
Full enjoyment da jeesi
Veralavel thambi👍
Super 😘😘😘😘😘
Super bro 👍👍👍👍👍
இராமாயணம் related places series podunka Anna
நன்றிகள் ஜெஸி.
Super ❤👌👍
Arumai bro
Safety first
அருமை
Hallo Jesi vlogs first comment and first view 🤗
When you come home, take proper rest . Having meals on time is important. You can recover.
👏
Next visit sripadha boss
👍🏻👍🏻
Nice bro
அருமை 😇
Tamil trekker Squad here.
👍👍👍
Great Video! :)
Super bro ❤️
Woow super vera level bro 😍😍🔥🔥
நம்ம முடியல ஜெசி இராவணன் அத்தகைய கொடுமையான தமிழ் மண்ணாக இருக்க முடியாது ஆனால் இந்த (குகை) சுரங்கம் அவனுடைய காலத்தில் வேறு காரணங்களுக்காக உபயோகித்திருக்கலாம்
Nice👍
அண்ணா நல்லா நீச்சல் பழகிடு ஒருநாள் போகலாம் 🤙
Super super 👌