கட்ரா மா வைஷ்ணோ தேவி, காஷ்மீர், பொற்கோவில், டெல்லி சுற்றுலா பயணத்திட்டம் 2024

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 ноя 2024

Комментарии • 46

  • @sudhakard8696
    @sudhakard8696 10 месяцев назад +11

    Coming week my solo plan
    Friday tamilnadu Express start at Chennai
    Sunday - One day Delhi
    Monday - Vaishanavi temple
    (Battery car & Dormentry 2 Months before booked)
    Tuesday - Patintiop
    Wensday - Amritsar one day
    Thursday - Karthapoor kardoor
    Friday - Mathura one day
    Saturday - Agra & night return to chennai...
    My solo plan & own booking...
    For budget - IRCTC retering rooms booked....
    Total 9 days, IRCTC sleeper only...

    • @Ponmani-u4o
      @Ponmani-u4o 4 месяца назад

      Total amount bro?

    • @sudhakard8696
      @sudhakard8696 3 месяца назад

      ​@@Ponmani-u4o If u skip Karta poor u can close it 10k

  • @nallasamy1000
    @nallasamy1000 10 месяцев назад +12

    சார்.. ஜம்மு மாநிலத்திற்குள் நுழையும் போதே அங்கு prepaid நெட்வொர்க் எதுவும் வேலை செய்யாது. ஜம்முதாவி ரயில் நிலையத்தில் Postpaid சிம் கார்டுகள் விற்பனை செய்கிறார்கள். அதைத்தான் நாம் பயன்படுத்த முடியும். ஆனால் நாம் ஏற்கனவே வைத்துள்ள நெம்பரைத்தான் Gpay, Phone pay ஆகியவற்றை பதிவு செய்து வைத்திருப்போம். அதனால் Prepaid Sim card வைத்திருப்பவர்கள் அதற்கான முன்னேற்பாடுகளுடன் செல்லுங்கள். நான் கடந்த மாதம் காஷ்மீர் சென்று மிகவும் சிரமப்பட்டேன்.

  • @subbarajraj4078
    @subbarajraj4078 10 месяцев назад +2

    நல்ல ஒரு பயனுள்ள தகவல் கமுதி அருகில் ரெட்டியபட்டி சுப்புராஜ்

  • @krishipalappan7948
    @krishipalappan7948 10 месяцев назад +1

    மிக மிக பயனுள்ள அரிய பல தகவல்களை தொடர்ந்து பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிங்க ஐயா ❤️💖💞🙏🙏🙏

  • @shunmugamsundaram4572
    @shunmugamsundaram4572 10 месяцев назад +2

    சார் அருமை.
    இன்னும் இது போல் நிறைய வேண்டும் 👌

  • @jahabarshathik
    @jahabarshathik 10 месяцев назад +2

    நல்ல தகவல் தந்தமைக்கு நன்றி

  • @packiriswamy9529
    @packiriswamy9529 5 месяцев назад

    நல்ல தகவல் எனக்கு பயன் உள்ளதாக இருக்கிறது

  • @anuthirukumaran9594
    @anuthirukumaran9594 4 месяца назад

    Super news sir

  • @drrajamanickamkv5358
    @drrajamanickamkv5358 9 месяцев назад +1

    Very nice 👌 thanks

  • @drrajamanickamkv5358
    @drrajamanickamkv5358 9 месяцев назад +1

    Very nice looking 👌 thanks sir 🙏

  • @palanichamymm446
    @palanichamymm446 8 месяцев назад

    மிக்க நன்றி

  • @slncreativevlogs4280
    @slncreativevlogs4280 10 месяцев назад +1

    நன்றி ஐயா

  • @Murugan-.hy5ym
    @Murugan-.hy5ym 10 месяцев назад +1

    Very useful information

  • @venkatvenkat7030
    @venkatvenkat7030 10 месяцев назад +1

    Very nice narration for travelers. Thanks

  • @sreedhark1086
    @sreedhark1086 7 месяцев назад

    Useful information 👍

  • @RajaRam-kz3hr
    @RajaRam-kz3hr 10 месяцев назад +1

    சூப்பர் சார்

  • @sundarramu6947
    @sundarramu6947 10 месяцев назад +2

    How to travel amarnath separately please give me the traval guidance please off load the details in video

  • @dhanasekarandhanasekaran6412
    @dhanasekarandhanasekaran6412 10 месяцев назад +1

    Super super super sir

  • @SaravananSaravanan-vv6vi
    @SaravananSaravanan-vv6vi 10 месяцев назад +1

    Good 👍

  • @suganya8443
    @suganya8443 10 месяцев назад +1

    Thank you so much for your information 🙏

  • @rameshj.ramesh8610
    @rameshj.ramesh8610 7 месяцев назад +1

    Very nice 🌹

  • @ramamoorthyn2164
    @ramamoorthyn2164 10 месяцев назад +1

    Thank u sir !!

  • @georgeamrile6685
    @georgeamrile6685 7 месяцев назад

    Sir
    நீங்க இந்தியாவில் உள்ள எல்லா சுற்றுலா இடங்களை மிக அற்புதமாக வர்ணிய்திருக்கீர்கள்
    ஆனால்
    கேரளவை பற்றி ஒரு காணொளியும் நான் பார்க்கவில்லை.
    தமிழ்நாட்டின் மிக அருகில் உள்ள அதபுதமான Tourist spot.
    கேரளா மட்டுமில்ல, வெஸ்டர்ன் கோஸ்ட் கர்நாடகாவும் ஒரு நல்ல tourist sport.
    Its a poor mans vaccation tours.
    But,
    Our family will enjoy the maximum

  • @VijayaLakshmi-b1m
    @VijayaLakshmi-b1m 5 месяцев назад

    நாங்கள் சென்ற வாரம் சென்று வந்தோம்.

  • @travelwithme7526
    @travelwithme7526 10 месяцев назад +2

    Sir and also you miss 2 trains that two train are Katra vande bharat express and Shri sakthi express

  • @ramasamynataraj
    @ramasamynataraj 10 месяцев назад +1

    Very clear trip details sir❤

  • @rajsekar5863
    @rajsekar5863 10 месяцев назад

    Always check weather in katra and vaishno devi before you start. Vaishno devi records snowfall during winter

  • @sankaranswaminathan6705
    @sankaranswaminathan6705 10 месяцев назад

    🎉

  • @yovantensingh4288
    @yovantensingh4288 Месяц назад

    Vaishno devi dharsan ku below 4 years baby ku registration kattayamaga pannanuma sir avangaluku inum aadhar card varala.

  • @gunaiob745
    @gunaiob745 8 месяцев назад

    If we go to mahavaisno devi temple any registration is there for darshan sir

  • @POLLACHI-LIC
    @POLLACHI-LIC 10 месяцев назад

  • @sundarprasadmanda3649
    @sundarprasadmanda3649 10 месяцев назад

    Sir you didn't tell about registration at katra.Yatraparchi.

  • @a.guna.parali6454
    @a.guna.parali6454 10 месяцев назад

    👌👌👌👍👍👍

  • @SilambarasanAnburagav-zi5he
    @SilambarasanAnburagav-zi5he Месяц назад

    டெல்லியில இருந்து திரும்ப வர ரயில்ல முன்பதிவு செய்வது விவரம் சொல்லுங்க ஐயா சுற்றுலா குறித்த நேரத்துல கட்ரா ஸ்ரீநகர் பார்த்திட்டு டெல்லி வந்தடைய முடியுமா

  • @gavoussaliasenthilkumar8827
    @gavoussaliasenthilkumar8827 10 месяцев назад +1

    Himsagar train cancelled.

  • @VijayaLakshmi-b1m
    @VijayaLakshmi-b1m 5 месяцев назад

    திருநெல்வேலி முதல்
    கட்ராவரை.

  • @gavoussaliasenthilkumar8827
    @gavoussaliasenthilkumar8827 10 месяцев назад +2

    Snowfall in Kashmir

  • @JanardhanSelvi
    @JanardhanSelvi 9 месяцев назад +2