சூப்பர்.நாள் பார்ப்பவர்களும் குறிக்கேட்பவர்களும் கர்த்தருக்கு அருவருப்பானவர்கள்.அருமையான விளக்கம். எனக்கு ஒரு சந்தேகம் அஞ்சனம் பார்க்கும் பெண் அழைத்தவுடன் சாமுவேல் தீர்கதரிசி வந்து சவுலுடன் பேசியதை சற்று விளக்கமாகக்கூறுங்கள் .தீர்கதரிசி அவள் கூறியதும் வருகிறார் அது எப்படி
12 அந்த ஸ்திரீ சாமுவேலைக் கண்டமாத்திரத்தில் மகா சத்தமாய்க் கூப்பிட்டு, சவுலை நோக்கி: ஏன் என்னை மோசம்போக்கினீர்? நீர்தான் சவுலாச்சுதே என்றாள். 1 சாமுவேல் 28:12 இந்த வசனத்தில் அந்த பெண் சாமுவேலை கண்டவுடன் பயந்து கத்தியதிற்கு காரணம் உண்மையிலேயே சாமுவேல் வந்ததால் தான், வழக்கமாக அசுத்த ஆவிகள்தான் இறந்தவர்களைப்போல வரும், சாமுவேலை போல அசுத்த ஆவி வந்திருந்தால் அவள் பயந்து கத்தியிருக்கமாட்டாள்,
தேவனுக்கே மகிமை உண்டாவதாக ஆமென் அல்லேலூயா உங்கள் ஊழியம் தேவன் தாமே ஆசீர்வதிப்பாராக ஆமென் என் அன்புள்ள ஊழியரே அஞ்சனம் பார்க்கிற ஸ்திரி குறி சொல்லி சாமுவேல் தான் வந்தார் என்று சொல்லுகிறார்கள் சிலர் இப்படியும் சிலர் சாமுவேல் எப்படி குறிசொல்லுகிற ஆவிக்கு வருவார் என்று குழப்பம் நீடிக்கிறது வந்தது சாமுவேல் தீர்க்கதரிசி தானா இல்லையா இதை தியானித்து வீடியோ கிளிப்பில் அனுப்புங்கள் ப்ளீஸ்
கிறிஸ்தவ மதம் அம்மாவாசை ஜெபம் என்று செய்து வருகின்றனர். கிறிஸ்து அம்மாவாசை கொண்டாடவில்லை. ஆகவே கிறிஸ்துவை பின்பற்றும் கிறிஸ்தவர்கள் கொண்டாட தேவையில்லை என்பது என் கருத்து.
Unmaiyai tharigika quran read pannu ga bro and prophet muhammed valkai varalara padi ga اِقْرَاْ بِاسْمِ رَبِّكَ الَّذِىْ خَلَقَ (யாவற்றையும்) படைத்த உம்முடைய இறைவனின் திரு நாமத்தைக் கொண்டு ஓதுவீராக. (அல்குர்ஆன் : 96:1)
கர்த்தரோடு நடக்கும் ஒவ்வொரு நாளும் நல்ல நாள்🛐. கர்த்தரோடு நடவாத எந்த ஒரு நாளும் தீய நாள்.கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.
கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக🙏
சூப்பர் விளக்கம். கிறிஸ்தவர்கள் நல்ல நாள் நல்ல நேரம் பார்க்க கூடாது. நமக்கு எல்லா நாளும் எல்லா நேரமும் நல்லது தான் 👍🏻👍🏻👍🏻
சரியாக சொன்னீர்கள்👍
Amen
கர்த்தர் படைத்த 7 நாட்களுமே நல்ல நாட்கள்தான். நன்றான விளக்கம் சகோதரரே 😊😊
சரியாக சொன்னீர்கள்👍 நன்றி 🙏🏻
சூப்பர்.நாள் பார்ப்பவர்களும் குறிக்கேட்பவர்களும் கர்த்தருக்கு அருவருப்பானவர்கள்.அருமையான விளக்கம்.
எனக்கு ஒரு சந்தேகம் அஞ்சனம் பார்க்கும் பெண் அழைத்தவுடன் சாமுவேல் தீர்கதரிசி வந்து சவுலுடன் பேசியதை சற்று விளக்கமாகக்கூறுங்கள் .தீர்கதரிசி அவள் கூறியதும் வருகிறார் அது எப்படி
நன்றி 🙏🏻 சரி தனியாக ஒரு பதிவில் விளக்கமாக சொல்கிறேன் 😊
12 அந்த ஸ்திரீ சாமுவேலைக் கண்டமாத்திரத்தில் மகா சத்தமாய்க் கூப்பிட்டு, சவுலை நோக்கி: ஏன் என்னை மோசம்போக்கினீர்? நீர்தான் சவுலாச்சுதே என்றாள்.
1 சாமுவேல் 28:12
இந்த வசனத்தில் அந்த பெண் சாமுவேலை கண்டவுடன் பயந்து கத்தியதிற்கு காரணம் உண்மையிலேயே சாமுவேல் வந்ததால் தான்,
வழக்கமாக அசுத்த ஆவிகள்தான் இறந்தவர்களைப்போல வரும், சாமுவேலை போல அசுத்த ஆவி வந்திருந்தால் அவள் பயந்து கத்தியிருக்கமாட்டாள்,
அருமையான பதிவு வாழ்த்துக்கள் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமேன்.
God bless you
Praise the lord and God heavenly father holy spirit Jesus Christ one and only to worship in the world. Amen Hallelujah
Amen 🙏 God bless you🙏
அல்லேலூயா அல்லேலூயா
Praise the lord
God bless you and your family
Praise the lord, thank you bro
every video of yours is very helpful
Praise the Lord. Super explanation. When we deviate from God our life will be a mess.
Exactly 👏🏻
Excellent brief. Clears several questions in us basically in Christ in life. Thank God for his wonderful leading hands upon you 🙏 🙌. Thank God.
Amen 🙏 Thank you so much akka!
❤️Amen Jesus💕
Amen !! Ellame namakku Nalla naal than🔥💯❤️
Yes 😊
Praise the Lord brother🤗
Praise the Lord 🙏🏻 God bless you!
Amen🙏🙏🙏devanuke nanri
Amen 🙏
ஆமென் 🙏
கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக
Sema mass speech bro
God bless you 🙏🏻
Amen. Super explanation brother
Thanks! God bless you and your family 🙏🏻
Amen🙏🙏🙏🙌🙌🙌
God bless you
Wow it's so amazing ur channel very usefull for walk with Christ
Thank you so much 😊 God bless you and your family 🙏🏻
GLORY TO GOD
Glory to God 🙏🏻
Praise the lord b.r
Arumai👏👏👏👏👏👏
God bless you and your family
God bless you
God bless you too and your family 🙏
Romba thanx brother ✝️👌
Thank you! God bless you and your family 🙏🏻😊
Very nice. Super super Brother. Amen.
Amen 🙏 Thanks 😊
தேவனுக்கே மகிமை உண்டாவதாக ஆமென் அல்லேலூயா
உங்கள் ஊழியம் தேவன் தாமே ஆசீர்வதிப்பாராக ஆமென் என் அன்புள்ள ஊழியரே அஞ்சனம் பார்க்கிற ஸ்திரி குறி சொல்லி சாமுவேல் தான் வந்தார் என்று சொல்லுகிறார்கள் சிலர் இப்படியும் சிலர் சாமுவேல் எப்படி குறிசொல்லுகிற ஆவிக்கு வருவார் என்று குழப்பம் நீடிக்கிறது வந்தது சாமுவேல் தீர்க்கதரிசி தானா இல்லையா இதை தியானித்து வீடியோ கிளிப்பில் அனுப்புங்கள் ப்ளீஸ்
கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக
சரியாக சொன்னீர்கள் சகோதரரே
நன்றி 😊
Last message super
Thank you so much 😊
Wow... super sir
God bless you
Amen
Amen 🙏
Superra explain panniga anna and super message . Amen 🙏
Praise God 🙏🏻 Romba thanks 😊
Very nice brother
Thank you! God bless you 🙏🏻
Simply super👌God bless your youtube channel abundantly..Almighty God JESUS..Amen..
Amen 🙏 Thank you so much for the wishes!
Amazing brother
Thank you so much 😊
Super anna Amen
Amen 🙏
Super 👍🙏
Thank you so much 🙏🏻😊
நன்றாக விளங்கிற்று
ரொம்ப சந்தோஷம் 😊
அஞ்சனம் பார்த்ததும்அல்லாமல்
அவள் வீட்டில் சாப்பிட்டதும் தான் காரணம்...
ஆம் 👍
🤝🤝
🙏🏻
Manmayana idathil vaikapadumbodhu perumaiyin avivara vaipundu, thannai nirkiraen endru ennugiravan vizhundhidadhapadi echarikaiyai,irukka kanavan mudivupariyandham nilainirpavaney,ratchikkapaduvan
Correct 👏🏻 Thank you 🙏🏻
உங்களுடைபதிவுஎல்லாம்மிகவும்பயன்வுள்ளதாகஇருக்கிறது
ரொம்ப நன்றி 😊
கிறிஸ்தவர்கள் அம்மாவாசையை கொண்டாடலாமா இதைப் பற்றி உங்கள் கருத்து என்ன
கிறிஸ்தவ மதம் அம்மாவாசை ஜெபம் என்று செய்து வருகின்றனர். கிறிஸ்து அம்மாவாசை கொண்டாடவில்லை. ஆகவே கிறிஸ்துவை பின்பற்றும் கிறிஸ்தவர்கள் கொண்டாட தேவையில்லை என்பது என் கருத்து.
லேவியர் 10;6 குறிப்பிடுவது சரிதானா..வசனம் வேறு விதமாக உள்ளது, அஞ்சனம் பற்றி அந்த வசனத்தில் கூறப் படவில்லையே..
லேவி:20:6
குறை கூறியதாக நினைக்க வேண்டாம் 🙂🙂
இல்லை சகோதரா! என் கவனக்குறைவு. சொல்லியதற்கும் கேட்டதற்கும் நன்றி ☺
@@BibleWisdomTamil 🙂
Pudhiya yerpattin savul ennapatta paul,thannudaiya vazhkkaiyai pazhudhupada ahrambithu,adhanai azhagupada mudinthar.anal pazhaiya yerpattin savul azhagupada thannudaiya vazhkkaiyai ahrambithu adhan ai,pazhudhupada mudinthar arambathaikaatilum,mudivu nalladhu.
Yes 👍🏻 Thank you so much!
வந்தது சாமுவேல் தானா...?
இல்லை ....
அது சாமுவேலின் வேஷம் தரித்த அசுத்த ஆவி ..
எதிர்காலத்தை தேவனுடைய ஆவியை தவிர யாரும் அறிவிக்கமுடியாது ...
Unmaiyai tharigika quran read pannu ga bro and prophet muhammed valkai varalara padi ga اِقْرَاْ بِاسْمِ رَبِّكَ الَّذِىْ خَلَقَ
(யாவற்றையும்) படைத்த உம்முடைய இறைவனின் திரு நாமத்தைக் கொண்டு ஓதுவீராக.
(அல்குர்ஆன் : 96:1)
இயேசு ஒருவரே மெய்யான தேவன்.
பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் பெயராலே ஆமென்.
வானமும் பூமியும் படைத்த தேவனுக்கே ஸ்தோத்திரம்.
பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் பெயராலே ஆமென்.
Amanda ippa en over buildup
God bless you!
Praise the Lord
Lord Jesus bless you and your family