மிகவும் ஆசிர்வாதமாகவும் பிரயோஜனம் உள்ளதாகவும் இருக்கிறது கர்த்தருக்கே மகிமை உங்களுக்கு நன்றி மேலும் மேலும் உங்கள் ஊழியம் ஆசீர்வதிக்கப்பட உங்கள் தேவைகள் சந்திக்கப்பட கர்த்தர் ஆசீர்வதிப்பாராக ஆமென்
36 kg என்பது எதன் மூலம் கண்டறிந்தீர்கள் என்பதை விளக்கவே இல்லை ஐயா... அதற்க்கு எது சான்று....? தாலந்து என்பது ஒரு அளவீடு என்பதை மட்டுமே தெளிவாக புரிய முடிகிறது...
ஒருவனிடத்தில் 5 தாலந்தும் வேறெறுவனிடத்தில் 2 தாலந்தும் ஒருவனிடத்தில் 1 தாலந்தும் கொடுத்தார் ஏன் ஒருவனுக்கு 5. 2. 1 உங்கள் சபையில் 3 பேருக்கு 5. 2. 1 மட்டும் கொடுத்து பாருங்கள் என்ன நடக்கும் ? தவறாக போதிக்காதீர்கள் தாலந்தின் அர்த்தம் நீங்கள் சொல்வது அல்ல
மிகவும் ஆசிர்வாதமாகவும் பிரயோஜனம் உள்ளதாகவும் இருக்கிறது கர்த்தருக்கே மகிமை உங்களுக்கு நன்றி மேலும் மேலும் உங்கள் ஊழியம் ஆசீர்வதிக்கப்பட உங்கள் தேவைகள் சந்திக்கப்பட கர்த்தர் ஆசீர்வதிப்பாராக ஆமென்
ஆமென். வேதாகமத்தை புரிந்து கொள்ள முடிகிறது
Thank you brother May God bless you
தாலந்து விளக்கம் பயனுள்ளதாக இருக்கிறது
🙏 Glory to God 🙏🙏🙏
நான் இவ்வளவு நாள் இந்த குரளுக்குச்சொந்தநபர்யாராக இருக்கும் என்று நினைப்துண்டு இன்று கண்டுகொண்டேன்
'குரலுக்கு'
excellent brother. God bless you brother...
Praise the Lord 🙏
Really fantastic teaching. I THANK God for this wonderful message. May God bless you both brothers.
All praises to God. Thank you verymuch for watching this video. May God Bless You.
Amen
Good message Lord Jesus Christ bless you brother
நன்றி.
Excellent 👍for your valuable msg, and explanations, God bless you brother. Keep it up.🤝👍
Super bro
God Bless
Nice bro
,இப்படி திருச்சபைகளுக்கு யாரும் கொடுப்பதில்லை ஆனால் திருப்பதி உண்டியலில் நிரைய கொண்டு கொட்டுகிறார்கள் 🥺
I learned New things
Praise the Lord for the nice msg!!!
Amen!!! Glory to God.
Nice explanation
பதிநெண்னாயிரம்-18000 1 நாளா 29:7
தங்கம் என்று சொல்லப்படவில்லையே..
தாலந்தைப்பற்றிஇவ்வளவுதெளிவாகசொன்னீர்கள்ThankUBrother
மதன் உண்மையாக நீ தேவனுடைய சுதன்
1தாலந்து 36 kg தான் என்று எப்படி என்று விளக்கமாக சொல்லுங்கள் brother thanks you Glory to Jesus Christ Amen
02:49 பதினொன்னாயிரம் அல்ல பதினென்னயிரம் அதாவது பதினெட்டாயிரம்.
தாலந்து திறமை என்று நாங்கள் நினைத்து கூட பார்க்க வில்லை 34 கிலோ தான் தாலந்து
ஸ்தோத்திரம் dear brother nobody gives like this for Churches but people are pouring their offerings at TIRUPATI Koil
தம்பி பதினொண்ணாயிரமில்லை பதினெண்ணாயிரம்... அப்படியென்றால் பதினெட்டாயிரம்... நல்ல கருத்துகள் சொல்கிறீர்கள் நன்றி
Oru thalanthu 36kg. Athrkkana vasanam enku erukkintrathu
பதினொண்ணாயிரம் 11000 அல்ல சகோதரரே பதினெண்ணாயிரம் 18000
From where did you get 1 talent = 36 kg. Please reply back with proof from Bible or from some other trusted source
ruclips.net/video/tT_28VQ-7Is/видео.htmlfeature=shared
யார் கூறுவது உண்மை?
36 kg என்பது எதன் மூலம் கண்டறிந்தீர்கள் என்பதை விளக்கவே இல்லை ஐயா... அதற்க்கு எது சான்று....? தாலந்து என்பது ஒரு அளவீடு என்பதை மட்டுமே தெளிவாக புரிய முடிகிறது...
5000×36= 1 80 000.
ஒருவனிடத்தில் 5 தாலந்தும்
வேறெறுவனிடத்தில் 2 தாலந்தும்
ஒருவனிடத்தில் 1 தாலந்தும்
கொடுத்தார்
ஏன் ஒருவனுக்கு 5. 2. 1
உங்கள் சபையில் 3 பேருக்கு 5. 2. 1 மட்டும் கொடுத்து பாருங்கள்
என்ன நடக்கும் ?
தவறாக போதிக்காதீர்கள்
தாலந்தின் அர்த்தம் நீங்கள் சொல்வது அல்ல
Super bro
Amen
Amen