கர்த்தருக்கு ஸ்தோத்திரம். நன்றி yesappa. தினமும் அதிகாலை நேரத்தில் ஜெபிப்பேன். நிறைய vinappangalodu ஜெபிப்பேன். Today yesappa எனக்கு பதில் கிடைக்க வில்லை யே என்று மன பாரத்தொடு இருந்தேன். இந்த mgs மூலம் yesappa என்கூட பேசினார். எப்படி ஜெபிக்க வேண்டும் என்று கற்று கொள்ள கிருபை செய்தார். PRAISE God for that. இது போல ஜெபிக்க போகிறேன். Yesappa கண்டிப்பா எனக்கு பதில் செய்வார். விசுவாசிக்கிறேன். பாஸ்டர் அய்யா அவர்களுக்கு என்னோட நன்றி. Thank u ஜீசஸ். Amen 🙏
ஐயா, கர்த்தருக்குள் ஸ்தோத்திரம்.எனது இளைய மகன் M.P.Mohith Raj க்காக ஜெபியுங்கள்.நீங்கள் எப்படி ஜெபிக்கும் என்று சொல்லி க்கொடுத்தீட்டீங்க.கண்டிப்பா அதே மாதிரி ஜெபிக்கிறேன்.கர்த்தருக்கே மகிமை.என் மகன் அப்பா விருப்பத்தை நிறைவேற்றும்.அப்பா பார்க்கும் மகளை திருமணம் செய்து கொள்ளும்.தகப்பனையும் தாயையும் கனம் பண்ண ஜெபியுங்கள் ஐயா.அவன் நிறைய போராட்டத்தில் இருக்கிறான்.அவனை சட்ட பண்ணாத பெண்ணைத்தான் திருமணம் செய்வேன் என்று தாயிடமே அசிங்கமா பேசுகிறான்.அடிக்கடி பணம் கேட்கிறான்.வேலைக்கு போற வாஞ்சையை ஆண்டவர் அவனுக்கு தர ஜெபியுங்கள் தளவாய் கேட்கிறேன்.அழுது புலம்புகிறேன் . என்ன செய்வதென்றே புரியவில்லை.தாங்கள் என்ன சொல்கிறீரோ அடியாள் கீழ்படிவேன்
நன்றி ஆண்டவரே எனக்கு ஜெபிக்க கற்று கொடுத்த தயவுக்காக ஸ்தோதிரம் நன்றி அப்பா.
உங்கள் ஊழியம் பெருக ஜெபிக்கிறேன் 🙏 உங்களை போன்றோர் பெருகி அனேகர் மனம் திரும்பட்டும்.
ஸ்தோத்திரம் ஆண்டவரே எவ்வளவு ஒரு அருமையான விளக்கம் .இதை தந்தவருக்கு மிகவும் நன்றி
And the second angel sounded, and as it were a great mountain burning with fire was cast into the sea: and the third part of the sea became blood;
கர்த்தராகிய யெகோவா தேவனே எனக்கும் தானியலை போல ஜெபிக்க உதவி செய்யும் பரிசுத்த ஆவி ஊற்றும் ஐயா ✝️
Amen
கர்த்தருக்கு ஸ்தோத்திரம். நன்றி yesappa. தினமும் அதிகாலை நேரத்தில் ஜெபிப்பேன். நிறைய vinappangalodu ஜெபிப்பேன். Today yesappa எனக்கு பதில் கிடைக்க வில்லை யே என்று மன பாரத்தொடு இருந்தேன். இந்த mgs மூலம் yesappa என்கூட பேசினார். எப்படி ஜெபிக்க வேண்டும் என்று கற்று கொள்ள கிருபை செய்தார். PRAISE God for that. இது போல ஜெபிக்க போகிறேன். Yesappa கண்டிப்பா எனக்கு பதில் செய்வார். விசுவாசிக்கிறேன். பாஸ்டர் அய்யா அவர்களுக்கு என்னோட நன்றி. Thank u ஜீசஸ். Amen 🙏
Nice explain
விசருகள்
Vunartha patta devaseithi glory to jesuschrist AmenHalleluya 🙏❤️👍
Arumaiyana Arthamulla Payanulla superoooooosuper pathivu Thankyou Jesusfor thisblessed messaga AmenHalleluya 🙏❤️👍👌😘😄
ஜெபிக்க கற்றுத்தாக அப்பா 🙏🙏🙏🙏
இந்த பேச்சு மிகவும் பயனுள்ளதாக உள்ளது மிகவும் நன்றி ஐயா
இயேசப்பா என்னுடைய காரை ஒரு நல்ல கம்பெனியில் அட்டாச்சி செய்து தாங்கப்பா...😭👌😭🙏🙏🙏
Amen jedus🙏🙏
*நான் தான் எல்லாப்பாவமும் செய்தேன் ஆண்டவரே என் குடும்பமே பாவம் செய்தது*
இயேசப்பா இந்த மாதம் ஒரு லட்சம் ரூபாய் கொடுத்து ஆசிர்வதிங்க அப்பா😭😭😭🙏🙏🙏🙏
Thankyou jesus Thankyou jesus 🙏❤️👍
ஸ்தோத்திரம் ஆண்டவரே... கர்த்தாவே ஸ்தோத்திரம்
Amen Hallelujah
PRAISE THE LORD JESUS CHRIST 🙏 AMEN 🙏 THANKYOU JESUS DAD GRACE 🙏.....
Amen praise the Lord 🙏 Jesus my life 🙏 Jesus my Everything 🙏 without Jesus am Nothing 🙏 Thank you Jesus 💓🙏
Amen haleluya. மிகவும் பயன் உள்ள தகவல்களை வெளியிடச் பஸ்டர்கு மிக்க நன்றி. தேவனுக்கு கோடகோடி நன்றிகள் ❤❤❤
Amen hallelujah
🇱🇰 🇱🇰 ஆமென் ஆமென் ஆமென் ஆமென்
ஆண்டவர் உங்களை மேன்மேலும் ஆசீர்வதிப்பாராக.
Amen praise the lord jesus amen
ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம் நன்றி ஐயா. !
Amen praise the Lord Yesappa
God bless you
ஏகவே எனக்கு சம தானத்தை கொடும்🎉
Amen papa. ❤❤❤❤❤❤
எனக்கு 3 பெண் பிள்ளைகள் ரொம்ப கஷ்டபடுத்தாரகள் யாரிடமும் மரியாதை இல்லாமல் நாட ந்து. கொள்ளுகிறார்கள் ஐயா இவர்களுக்காக ஜெபம் பண்ணுங்கள்
ஐயா, கர்த்தருக்குள் ஸ்தோத்திரம்.எனது இளைய மகன் M.P.Mohith Raj க்காக ஜெபியுங்கள்.நீங்கள் எப்படி ஜெபிக்கும் என்று சொல்லி க்கொடுத்தீட்டீங்க.கண்டிப்பா அதே மாதிரி ஜெபிக்கிறேன்.கர்த்தருக்கே மகிமை.என் மகன் அப்பா விருப்பத்தை நிறைவேற்றும்.அப்பா பார்க்கும் மகளை திருமணம் செய்து கொள்ளும்.தகப்பனையும் தாயையும் கனம் பண்ண ஜெபியுங்கள் ஐயா.அவன் நிறைய போராட்டத்தில் இருக்கிறான்.அவனை சட்ட பண்ணாத பெண்ணைத்தான் திருமணம் செய்வேன் என்று தாயிடமே அசிங்கமா பேசுகிறான்.அடிக்கடி பணம் கேட்கிறான்.வேலைக்கு போற வாஞ்சையை ஆண்டவர் அவனுக்கு தர ஜெபியுங்கள் தளவாய் கேட்கிறேன்.அழுது புலம்புகிறேன் . என்ன செய்வதென்றே புரியவில்லை.தாங்கள் என்ன சொல்கிறீரோ அடியாள் கீழ்படிவேன்
Praise to God.
ஆமென்
Amen 🙏
Tq for your great explanation
ஆமென் 😍😍🥰🙏
Intha suggestion ku sothiram Yesu appa
Amen jesus nanti. Anna naan epdi vala jebika virumbukiren pray for me please.
Endru lnt loan kidaigavum Rajeswari kadanai adaigavum please yesuappa amen praise the lord amen
Amen. Praise The Lord Jesus. Thank You Lord Jesus. Halleluya Amen.
Praise the Lord
வணக்கம்
பரம மண்டத்தில் இருக்கும் பரமபிதாவே...
நற்பவி
நன்றி
5 1 2025
Amen
Praise the lord
Amen❤🙏
Amen
Praise the lord
Amen 🙏
Amen
Amen, 🙏
Amen
Amen ❤❤