🔥 டாடாவுடன் இணையப்போகும் BSNL! எதுக்கு தெரியுமா? | Tata bsnl deal | bsnl debt | bsnl 4g

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 авг 2024
  • #cauverybusiness #kasupanam #rjveera #nse #bse #tata #bsnl4g
    For any Queries Please contact Cauvery business newsletter
    👉👉elangovanshunm...
    --------------------------------------------------------------------------------------------
    😍😍 Cauvery Business is available on Facebook, Twitter, Instagram, LinkedIn and Telegram.😍😍
    ---------------------------------------------------------------------------------------------
    Follow us on FACEBOOK👉👉 / cauvery-business-10275...
    Follow us on Instagram👉👉 / cauvery_business
    Follow us on TWITTER👉👉 / businesscauvery
    Follow us on LinkedIn👉👉 / cauvery-business
    Telegram Link👉👉t.me/kasupanum
    --------------------------------------------------------------------------------------------------
    இது உங்கள் காவேரி பிசினஸ் (Cauvery Business). இந்த வலையொளியை தனிநபரின் நிதி நிர்வாகம், காப்பீடு, பங்குச்சந்தை மற்றும் பொருட்சந்தை உள்ளிட்ட பல நிதி தொடர்பான தமிழ் காணொளிகள் மற்றும் கலந்துரையாடல்களுக்காக பிரத்தியேகமாக உங்களுக்காகவே நாங்கள் உருவாக்கியுள்ளோம்.
    நிதி சம்பந்தப்பட்ட உண்மைத் தகவல்களையும், சந்தை நிலவரங்களையும் பார்வையாளர்களுக்கு சுவாரஸ்யமான முறையில் வழங்குவதே எங்கள் நோக்கம். மேலும் எங்களை ஊக்கப்படுத்த சந்தாதாரராகுங்கள்!
    பங்குச்சந்தை தொடர்பான சந்தேகங்களுக்கும் கலந்துரையாடலுக்கும் காவேரி வலையொளி பிரத்தியேகமாக ”காசுபணம்” என்ற Telegram குழுவையும் உருவாக்கியுள்ளது. அதிலும் நீங்கள் இணையலாம். அதனுடைய Link மேலே கொடுக்கப்பட்டுள்ளது.
    😍 தமிழால் இணைவோம்.. தமிழராய் உயர்வோம்..!

Комментарии • 128

  • @johnpaul8153
    @johnpaul8153 Год назад +56

    If BSNL gets 4g I'll change from Jio to BSNL.

    • @paru1421
      @paru1421 Год назад +6

      already am using bsnl, with a hope that one day they will launch 4g with good coverage

    • @smartinvestingtamil
      @smartinvestingtamil Год назад +1

      check our investment videos also thanks 🙏

    • @Foodiefame
      @Foodiefame Год назад +1

      Yes Definitely

    • @S.Murugan427
      @S.Murugan427 Год назад

      இனி 4G சேவையை வழங்குவதற்கு பதிலாக நேரடியாக 5G சேவைக்கு செல்லலாமே.
      தற்போது BSNL வாடிக்கையாளர்கள் வெறும் வாய்ஸ் கால்களுக்காக மட்டுமே பயன்படுத்துகிறார்கள்.
      டேட்டா க்காக BSNL சேவயை பயன்படுத்துபவர்கள் மிகவும் குறைவு.
      5G சேவைக்கு தாவினால் தனியாருக்கு போட்டியாக இருக்கும்.

    • @vivekvikki4605
      @vivekvikki4605 Год назад +2

      Naa bsnl 3g tha use pannare nallatha irukku

  • @prasannak1945
    @prasannak1945 Год назад +18

    I support BSNL & involved tata rathan sir, please support all people

  • @umashankark7882
    @umashankark7882 Год назад +16

    BSNL & MTNL இணைக்கவேண்டும்..
    Improve the 4G SIM sales in awareness in advertisement in TV and social media
    Retail shop improve the 4G Sim sales in margin
    BSNL employee 4G sim sales in bus stand ,railway station, college, market,industrial BSNL awareness....🇮🇳🙏

  • @balarengaraj3804
    @balarengaraj3804 Год назад +14

    மக்களிடம் வசூல் செய்த பணத்தை அம்பானி அதானிக்கு கொடுப்பதை பொதுத்துறை நிறுவனமான BSNL நிறுவனத்தின் வளர்ச்சிக்கு நம் பணம் பயன்படுத்தலாம் அல்லவா. இது மக்கள் சொத்து.

    • @rajendran6394
      @rajendran6394 Год назад

      இந்த ஆதானி அம்பானி யார் வளர்த்து உங்க காங்கிரஸ் கட்சி முண்டம்

  • @S.Murugan427
    @S.Murugan427 Год назад +10

    இனி 4G சேவையை வழங்குவதற்கு பதிலாக நேரடியாக 5G சேவைக்கு செல்லலாமே.
    தற்போது BSNL வாடிக்கையாளர்கள் வெறும் வாய்ஸ் கால்களுக்காக மட்டுமே பயன்படுத்துகிறார்கள்.
    டேட்டா க்காக BSNL சேவயை பயன்படுத்துபவர்கள் மிகவும் குறைவு.
    5G சேவைக்கு தாவினால் தனியாருக்கு போட்டியாக இருக்கும்.

    • @mythililakshmi487
      @mythililakshmi487 Месяц назад

      Ipa tha step edukaraka konjam change anathum kandipa pannuvaga

    • @HariHaran-kf8kr
      @HariHaran-kf8kr Месяц назад

      5g thane. Vanthirum 😮😮😮😮😮😮😮😮😮

  • @uthararajraj6645
    @uthararajraj6645 Месяц назад +3

    I love rathan tata. Good quality. Good man. Good God

  • @muthuselvan3361
    @muthuselvan3361 Год назад +4

    அரசாங்கம் தனியார் நிறுவனங்கள் வளர மோடி அரசாங்கம் bsnl நிறுவனத்தை அளிக்கத் தயாராக விட்டனர். எங்கள் பிஎஸ்என்எல் டவர் இல்லமால் jio ஓரு ம புடுங்க முடியாது

  • @devaraj-qj3un
    @devaraj-qj3un Год назад +13

    BSNL ஐ தனியார் மையமாக்க மோடி ஜீயின் சிறந்த ஐடியா

  • @TamilSelvan-lv6cd
    @TamilSelvan-lv6cd Год назад +9

    நான் கடந்த பிஎஸ்என்எல் சீம் கார்டு ஐந்து வருடமாக பயன்படுத்தி வருகிறேன்
    எனக்கு மிகவும் பிடித்த BSNL I support in BSNL
    Recharge low price super

  • @conv2381
    @conv2381 Год назад +13

    It is good to hear that TATA join hands with BSNL. If that happens , BSNL gives service at low tarriff, I will switch from Jio to BSNL.

    • @trbexams
      @trbexams Год назад

      Alredy tariff low dan. Service also good. In mobiles. Landline dan problem.

  • @kbalakrishnan.9993
    @kbalakrishnan.9993 Год назад +5

    ஏர் இந்தியா எவ்வாறு டாட்டா கம்பெனிக்கு சென்றதோ அதே நிலை தான் பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கும் ஏற்படும் இதற்கு தான் இந்த அரசாங்கம் இவ்வளவு காலம் காத்திருந்தது அது நிறைவேறும் காலம் கூடிய விரைவில் நாம் வாழும் போதே நிகழப்போகிறது ......

  • @abcsenthil
    @abcsenthil Год назад +28

    BSNL மீது நம்பிக்கை வைத்து இருக்கும் அனைவர்க்கும் நன்றி. Oncloud tamil பாருங்க எப்படி இருக்குனு சொல்லுஙக 🙏

    • @gokulanbalan2002
      @gokulanbalan2002 Год назад

      Nanum

    • @falconsfs7086
      @falconsfs7086 Год назад +2

      BSNLnet work இப்பவும் நல்லாதான் இருக்கு

    • @d.m.sstudio693
      @d.m.sstudio693 Год назад

      Bsnl viththu thinni 4g poie 5g vara pokuthu ippotha 4g kudukka poraangalam vekkama illa

    • @sureshramnath4873
      @sureshramnath4873 Месяц назад

      ​@@gokulanbalan20021:20 1:20 1:20

  • @manikandanramasamy8419
    @manikandanramasamy8419 Год назад +13

    தவறு 2006ல் ஐக்கிய முன்னணி அரசின் கொள்கைதான் காரணம்

  • @subapasupathi4538
    @subapasupathi4538 Год назад +6

    தவறுஇல்லைஎன்றால்அதற்குகாரணம்/மத்தியஅரசுதெரிந்துசெய்த
    தவறு.

  • @masarathypmk
    @masarathypmk Год назад +4

    I useing in bsnl still now then tata is good choice tie up in bsnl because rathan Tata is good person

  • @naveenkumarannamalai-cq6fg
    @naveenkumarannamalai-cq6fg Месяц назад +1

    5G ஏலத்தில் நடந்த ஊழல் சரிகட்டத்தான் இந்த செல்போன் ரீசார்ஜ் கட்டண உயர்வுகள் அவசியம் வாழ்க பாரதம் சமுதாயம் வாழ்கவே

  • @ArunSingh-ox8jn
    @ArunSingh-ox8jn Год назад +4

    Bro inka kanyakumari district la Bsnl 4g work aaguthu

  • @GVVALoading
    @GVVALoading Год назад +14

    If they launch 4G, I will take their service

    • @smartinvestingtamil
      @smartinvestingtamil Год назад

      check our investment videos also thanks 🙏

    • @rijboopal6670
      @rijboopal6670 Год назад

      No bro thay won't launch because they won't get commission from corporate Company especially jio network will fall down

    • @trbexams
      @trbexams Год назад

      @@rijboopal6670 jio vida bsnl kammi rate dan tariff. Daily 2gb for 90days. And validity 1year. For just 365rs in bsnl.
      3G dan inga elame. Jio 4G kidaiyatgu athu LTE not True 4G.
      3G kum LTE ku romba big difference ila.

  • @manir4522
    @manir4522 Год назад +3

    Vardhman textiles vidio podunga sir.

  • @jaffersadique5071
    @jaffersadique5071 Месяц назад +1

    TATAவுக்கே BSNLஐ தாரை வார்க்க இந்த திட்டம்மா...

  • @selvadeepan1401
    @selvadeepan1401 Год назад +2

    Tata docomo maadhiri tha next BSNL kaanama poga podhu... Neenga nambatiyum adhudha unmai

  • @anandparan3011
    @anandparan3011 Год назад +2

    We're eagerly waiting for BSNL Success.

  • @S.Murugan427
    @S.Murugan427 Год назад +4

    முழுசா முங்கிய பிறகு முக்காடா...........

  • @meiyappanekambaram3110
    @meiyappanekambaram3110 Месяц назад +2

    டாடா வாழ்க

  • @sasigold1893
    @sasigold1893 Год назад +5

    Thank you 🙏👍

  • @agilkumar2830
    @agilkumar2830 6 месяцев назад +1

    Welcome to tata company , pls pls only tower issues, remaining is good , request to tata , pls take u this

  • @chutzpahtalks
    @chutzpahtalks Год назад +3

    BSNL la TATA ku kuduthurunga

  • @kesavanr5415
    @kesavanr5415 Год назад

    intha loss ah reduce pannanum na 30k above salary entha oru employee kum kuduka kudathu and also avangloda work period 10 yrs mattum tha irrukanum...ovoru year kum new new youngsters ah 10k salary la job ku edukanum..ipadi panum pothu next 10 years kulla 50cr loss ah 10cr varikum kuraika mudium and neraya youngsters ku job kedaikum and entha oru employee ku salary increament nu soli strike pana mattanga...

  • @rathishkumar8131
    @rathishkumar8131 Год назад +7

    Government nala than bsnl lost

  • @gunamoorthy4023
    @gunamoorthy4023 Год назад +1

    Sir how to invest share market

  • @Shernthapandi
    @Shernthapandi Месяц назад +1

    பிஎஸ்என்எல் தனியார் நிறுவனம் போய்விட்டது

  • @rameshselvam617
    @rameshselvam617 Год назад +5

    👌

  • @maheshshanmugam4279
    @maheshshanmugam4279 Месяц назад

    When people was sufer TATA will appeared ❤❤

  • @karunakaranvalli3653
    @karunakaranvalli3653 Год назад +3

    BSNL 5G ok 👍

  • @ponmanyl3311
    @ponmanyl3311 Год назад +2

    Bro tata docomo why lose put videos on this bro

  • @pandianm.s.6369
    @pandianm.s.6369 Месяц назад

    BSNL மீண்டும் முழு வீச்சில் பயன் பாட்டிற்கு வர வேண்டும்

  • @loganathank6764
    @loganathank6764 Месяц назад

    It happened due to brand name of TATA good will
    Loss happened in public sector motto is don’t give you best but get increment and salary( not applicable to loyal employees)
    This lead to loss and destruction of BSNL

  • @ram_raavan
    @ram_raavan Год назад +4

    Inime Sangeeta vasuku vantha yenna varla na yenna 🤣🤣😂😂🤣🤣🙌🙌

    • @sampathkumar6096
      @sampathkumar6096 Год назад

      ராம் ப்ரசாத் BSNL 4 G launch பண்ணிய பிறகு பார்...4G price war will start and rates will get slashed down..
      வயசுக்கு வர்றது முக்யம் இல்லவே இல்ல...
      Late ட்டா வந்தாலும் Latest ட்டா வரணும்... ஆனால் அப்ப "தெம்பு" இருக்கணும் வயசுக்கு வர்ரத பத்தி கவலப் படாதவங்களுக்கு...
      4G already stays launched by BSNL with existing frequency spectrum in major cities like Chennai, Trichy, Coimbatore, Madurai, Salem Tirunelveli ...wuth the speed of 20 mbps... but due to narrow bandwidth, the speed may not be the same when traffic is heavy...

    • @PRAKASH-tm6fs
      @PRAKASH-tm6fs Год назад

      Apdi vayasuku varalana...
      Jio soldratha namma kettu thaan aaganum🙂

    • @sampathkumar6096
      @sampathkumar6096 Год назад

      @@PRAKASH-tm6fs for your information 5G is also likely to be launched by Aug15th of 2023...by BSNL...
      Whether it is 4G or 5G, BSNL will have no data speed and bandwidth issues... BSNL is your network our network nation's network... Private operators might have been ahead of BSNL but *offordability is only ensured by the very existence of BSNL, else what ever the price demanded by private operatorss will have to be borne unquestionably...* Even now the data rate and bandwidth facility provided by BSNL FTTH is incomparable with that of any other operators...

  • @SKYSKY-gc2tb
    @SKYSKY-gc2tb Год назад +2

    I hold Tejas

  • @ganesana1151
    @ganesana1151 Месяц назад

    Pro trichy.dt la4g kitaikuma

  • @lokeshmanickm3020
    @lokeshmanickm3020 Год назад +1

    BSNL 5g

  • @addsmano3710
    @addsmano3710 Месяц назад +1

    டாடா டொக்குமோ என்னடா ஆச்சு😂😂😂😂😂

  • @vigneshchandru7882
    @vigneshchandru7882 Год назад +1

    Iam waiting for bsnl

  • @mythililakshmi487
    @mythililakshmi487 Месяц назад

    BSNL kandipa varanum sir thirumba varanum job exam ethuku vaikanum pepole support panuga bsnl ku change pannuga

  • @rmpcsekar1
    @rmpcsekar1 Месяц назад

    Docomo இன்னு onnu irundthathu theriyuma

  • @rameshanand3750
    @rameshanand3750 Месяц назад

    Athu eppadi boss ellarum ippa video potta neenga 1year pinnaleye pottu vechirukkinga neenga enna baaba vangaava

  • @HariHaran-kf8kr
    @HariHaran-kf8kr Месяц назад

    Jio airtel 2015 leye 4g kuduthutanga bsnl 2024 leyum kudukala

  • @HariHaran-kf8kr
    @HariHaran-kf8kr Месяц назад

    Kadaisiya tata kalil vilunthutanga vera valiyilla pola

  • @smart8390
    @smart8390 Год назад +2

    Iam us bsnl it's low price

  • @Vvsn65
    @Vvsn65 Год назад

    The officials sold free connections to private tv is an example of corruptions in higher levels ministers safe guarded pvt operators by suppressing bsnl. Major problem in there is ubnormal size of employees sucked dverything

  • @EasyTrade-Ind
    @EasyTrade-Ind Месяц назад

    Bsnl layum Tata group's ku kuduthutha theriyum TATA va Ambaniya nu

  • @dineshrajendran5118
    @dineshrajendran5118 Год назад

    Anga Orula 2g aa sarila

  • @Vanaja-tr2gi
    @Vanaja-tr2gi Месяц назад

    டாட்டாவுக்கு. விக்கவா?

  • @balavenkatesh6388
    @balavenkatesh6388 Год назад +4

    BSNL was destroyed purposefully by Ambani's agents who is in central power 😂

  • @user-ew6bi1qn8i
    @user-ew6bi1qn8i Месяц назад

    👍🏻🌹🌹🌹டாட்டாவாழ்கBSNL வாழ்க👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻

  • @jrvviews
    @jrvviews Год назад

    All the best Bsnl & Tata

  • @gokulanbalan2002
    @gokulanbalan2002 Год назад

    Enga area la bsnl tower kadaikala apram enga net 😆😆😆

  • @dhanushkodi9140
    @dhanushkodi9140 Год назад +3

    எல்லாம் மோதிஜி புண்ணியவதி

  • @thaivarrajinifansclub9548
    @thaivarrajinifansclub9548 Год назад +2

    Arasangam and jio adani modiji karanam

  • @radhakrishnan6246
    @radhakrishnan6246 Месяц назад

    Bsnl yarkudaum link ahaga kudathu.

  • @dcsjustforfun7437
    @dcsjustforfun7437 Год назад +1

    This is worst they are trying to sell to tata

  • @Ragavan007-g3y
    @Ragavan007-g3y Год назад +2

    Hi

  • @jothisurya6970
    @jothisurya6970 Год назад

    Waiting

  • @addsmano3710
    @addsmano3710 Месяц назад

    😂😂😂வாய்ஸ் கால் ஒன்லி பிஸ்அன்ல்😂😂😂😂

  • @user-du2xw3mh5g
    @user-du2xw3mh5g Месяц назад

    BSNL super

  • @ramakrishna2702
    @ramakrishna2702 Год назад

    Total waste of money if depend bsnl
    BSNL employees is enough to close this company

  • @jagannathkuppuswamy5094
    @jagannathkuppuswamy5094 Год назад

    Why Modi government is not interested in 5g in BSNL and giving away to private companies.

    • @anbuarvnd3690
      @anbuarvnd3690 Год назад

      கழுத்தபுடுச்சு வெளியே விரட்டிய பிறகும்கூட ஒங்க ஊழியர்கள் திருந்தலயே ... அதான் காரணம்

  • @Tamizhnadu2993
    @Tamizhnadu2993 Год назад +1

    TaTa bsnl super jio get out

  • @NATESANK-v2e
    @NATESANK-v2e Месяц назад

    TATA G VANTHAL JIO G AITEL G KU TATA KATAPADUM

  • @timmytommy1846
    @timmytommy1846 Год назад +1

    BSNL worst customer service

    • @user-lb6mo9ph1s
      @user-lb6mo9ph1s Год назад +1

      என்ன worst அரசின் கொள்கை தான்

  • @murughanandhanv.m6309
    @murughanandhanv.m6309 Год назад

    l 👌

  • @chutzpahtalks
    @chutzpahtalks Год назад

    BSNL is a sick company

  • @karunamoorthy7135
    @karunamoorthy7135 Год назад +1

    நஷ்ட்டத்துக்கு யார் காரணம்?

  • @thaivarrajinifansclub9548
    @thaivarrajinifansclub9548 Год назад

    Ara sang am karam

  • @lokeshmanickm3020
    @lokeshmanickm3020 Год назад

    BJP

  • @lokeshmanickm3020
    @lokeshmanickm3020 Год назад

    BJP RSS

  • @lokeshmanickm3020
    @lokeshmanickm3020 Год назад

    Ilove you BJP