Super ah soli thareenga sis.❤❤ Na unga video pathu kathukuren. Kaal dhan sister tharai oondite iruken.kaal tharai la oondama air la ota konjam video podunga sister ❤
Well Done mam...... 👌 You Are Doing Very Useful and Great Job mam...... 👌 என் வயது 53 ஆகின்றது....... என் தம்பி எனக்காக (அக்கா) கஷ்ட்டபட்டு ஒரு ஸ்கூட்டி புதியதாக surprise ஆக வாங்கி கொடுத்தான், ஆனால் பயம் காரணமாக நான் ஓட்டவில்லை...... வண்டி வாங்கிதந்து 11 வருடம் ஆகின்றது...... என் கணவரும், குழந்தைகளும்தான் ஓட்டுவார்கள்....... அவர்கள் அழைத்து சென்றால்தான் நான் வீட்டை விட்டு நகளமுடியும்....... ஆட்டோவில் அவசரத்துக்கு மட்டும் போய் வருவேன்..... நாள்தோறும் கோவில் சென்று விளக்கு ஏற்ற வேண்டும் என்று ஆசைதான்......... பயம் காரணமாக வீட்டில் அவங்க வரும் வரை காத்து இருப்பேன்........ அவுங்க வர எப்பவுமே லேட் ஆகும்......... So பசங்ககிட்டையும் கணவரிடமும் கெஞ்சனும்........ அது எல்லா நேரத்திலும் எனக்கும் கேட்க்க சிரமாக இருக்கும்....... So Kovil செல்வது கட் ஆகிவிடும்......... இப்படிதான் என் வாழ்கை போகின்றது...... So நீங்கள் என் போல் உள்ளவர்களுக்கு வண்டி ஓட்ட கற்று தருவது என்பது மிக பெரிய விஷயம்........👌 உண்மையில் பொறுமையாக One By One ஆக கற்று கொடுக்குறீங்க, அது மிக சிறந்த விஷயம்...... 👌 பாராட்டுக்கள். 🙏🙏
You teach very well mam..nalla tvs drive pannu En.but scooty partha bayama irukku..only one time En husband vachu drive pannen.but Pirahu scooty eduppathey illai. Bayam. Ithuku enna pannuvathu?please answer pannuga
அருமை மேடம். உங்களின் பேச்சே வண்டி ஒட்டும் தைரியம் வரும் எல்லோரும்
Tq sis
@@Udayamputhithu super mam
மேடம் எனக்கு வயது 53 நான் பழக நினைக்கிறேன் விலாசம் சொல்லூங்க மேம்
good teaching methods. reality vedio . super sis
Super training and thank you explain scooty drive
Thanks madam good speech explanation 👍
Super! Verry nice guidelines..... Easy to learn two wheeler driving..❤🎉❤
Enaku scooty otta aasai akka intha akka maathiri rompa payam ipo try pannalam irugen but soli thara aalu illa unga video paathu konjam aaruthal ah irukku akka naa drive panna start panniten apdina confirm solren akka intga video enaku rompa use fullah irukku tq akka
அக்கா நீங்க புரியும் வகையில் சொல்லிகொடுக்கீங்க thanks ma
Even we can learn from this video 😊thank you so much for your efforts
சூப்பர் நல்ல புரிந்து கொள்ளும் வகையில் இருக்கு
Super ah soli thareenga sis.❤❤
Na unga video pathu kathukuren.
Kaal dhan sister tharai oondite iruken.kaal tharai la oondama air la ota konjam video podunga sister ❤
Nice teaching sister
Super teaching😊
வணக்கம் சிஸ்டர்
உங்கள் வீடியோ மட்டுமே பார்த்து ஸ்கூட்டி ஓட்ட கத்துக்கிட்டேன் நன்றி
Super sister azhaga solli tharinga
ஆர்வம் இருக்கு ஆனா பயமாவும் eruku
🎉சூப்பர் நைஸ் 🎉
Nice sister, leg vachi vachi varum pothu leg yeppadi yeduthu vaikanum, 1st leg vaikum pothu vandi , side vanguthu, yeppadi vandi pogum pothu , leg yeppadi vandi mela yeduthu vaikanum
Very good semmaya sollitharinga
🎉 Thanks Akka unga video pathu ippa vandi otrean
Well Done mam...... 👌
You Are Doing Very Useful and Great Job mam...... 👌
என் வயது 53 ஆகின்றது.......
என் தம்பி எனக்காக (அக்கா) கஷ்ட்டபட்டு ஒரு ஸ்கூட்டி புதியதாக surprise ஆக வாங்கி கொடுத்தான், ஆனால் பயம் காரணமாக நான் ஓட்டவில்லை......
வண்டி வாங்கிதந்து 11 வருடம் ஆகின்றது......
என் கணவரும், குழந்தைகளும்தான் ஓட்டுவார்கள்.......
அவர்கள் அழைத்து சென்றால்தான் நான் வீட்டை விட்டு நகளமுடியும்.......
ஆட்டோவில் அவசரத்துக்கு மட்டும் போய் வருவேன்.....
நாள்தோறும் கோவில் சென்று விளக்கு ஏற்ற வேண்டும் என்று ஆசைதான்.........
பயம் காரணமாக வீட்டில் அவங்க வரும் வரை காத்து இருப்பேன்........
அவுங்க வர எப்பவுமே லேட் ஆகும்.........
So பசங்ககிட்டையும் கணவரிடமும் கெஞ்சனும்........
அது எல்லா நேரத்திலும் எனக்கும் கேட்க்க சிரமாக இருக்கும்.......
So Kovil செல்வது கட் ஆகிவிடும்.........
இப்படிதான் என் வாழ்கை போகின்றது......
So நீங்கள் என் போல் உள்ளவர்களுக்கு வண்டி ஓட்ட கற்று தருவது என்பது மிக பெரிய விஷயம்........👌
உண்மையில் பொறுமையாக
One By One ஆக
கற்று கொடுக்குறீங்க,
அது மிக சிறந்த விஷயம்...... 👌
பாராட்டுக்கள். 🙏🙏
நன்றி அம்மா 🙏
Yenaku u turn panna romba kastama eruku akka kaal vera yetala yepdi balance panrathu pls reply akka
S turning teach pannuga sis❤❤❤❤❤❤❤
Tank you 🙏👍
சூப்பர் மேம்
Super mam. Your driving class very useful. I easily understand.
You teach very well mam..nalla tvs drive pannu En.but scooty partha bayama irukku..only one time En husband vachu drive pannen.but Pirahu scooty eduppathey illai. Bayam. Ithuku enna pannuvathu?please answer pannuga
Sema ah solitharinga sis romba pidechiruku frnd ly ah❤
Super ah soli tarenga akka 🎉🎉🎉🎉
Mam na 2 days than unga vedio pathen ipo Nan scooty kathukitten romba thanks
Good coach well done sister
Supera solli tharinga❤❤
Teaching very super mam
🙏
I Likee Urr Speech Mamm❤😂
Nice medam nalla solli thariga
Semma explanation super ❤🎉
Super mam Neenga Sonathu kettu Nanum Vandi Otta.kathukitta
Same problem for me
❤😊அருமை
நாளைக்கே முயற்சி செய்கிறேன் அக்கா ❤
Super mam evlo porumaiya azhaga solli tharringa
Enakku cycle kuda otta theruyadhu Thanks Akka
👌👌👌👌👌👍👍👍🙏🙏
Fees aflo mam
Super explaination good teaching sister
Supper enakum otta asaithan
வாழ்த்துக்கள் அம்மா
Super sister.... Nalla soli kodukuringa but enaku vandi kathukanumnu romba asa bt enaku solli thara ungala pola oru alu ila sister... Enga ooru tindivanam sister vandi kathu koduka anga yarachum iruntha solunga sisters
Unka voice confidence tharuthu sister
enkku tainig kotukkumutumaa fees avvalau
Salem la enga?
ஆசை இருக்கு
Mam super explain mam Telugu lo cheppara
Akka yenaku vandi otta kathu tharuvengala one dayla
Mam kalu mala aduithu. Vaiippathu epipadei mam
Super Mam
Super teach pandrenga sis
Akka accelerated control pathi sollunga
Super🌹
எங்க வீட்டில் Activa வண்டி தான் இருக்கு நான் கொஞ்சம்உயரம் குறைவு என்றால் ஓட்ட முடியுமா sis
Sure
Nala enna paninalu U turn potapothutha fear ra eruku 😕
Mam. Pls how to right side u turn mam
Nice teaching
Super sister 😊😍
Thank you 😊
மதுரை ல உங்க அட்ரஸ் எங்க சிஸ்டர் scooty கத்துகிற ஆசையா இருக்கு
Tvsnagar
Cuddalore la eruka sister
Cycle oita thariyathu mam but scooty potta karhukulama mam
Sure
Kantipa
Madurai la Unga address enga sister
Tvsnagar
Number
Tq
Super
Hi mam unka video 1 week pathu vanti kathukitean
🙏
Puthu vandiya mam? Congratulations
Super akka
👌👌👌👌🙏🙏🙏🙏🎉🎉🎉🎉❤❤❤
Vandi pogumathu break aluthi pudigonuma
Kai vakukonka aluthi putikathinka
Ethukum best ta simple la yaralaium teach panna mudiyathu
Mam narava oda vara mattathu
❤❤❤
எனக்கு aathey. Payamtha
Super.mam
J
U turn sollikudunga...kurugalana santhula porathu sollikudunga mam. ..useful aa irukum....
Chennai address mam
Not available
Super sister
வளைக்க மட்டுமே கற்றுக் தருவீர்கள் ளா மேம் நேராக நன்றாக ஓட்டுகிறைன் மேம்
Kanchipuram district, Chennai, chengalpattu district class is available
Coimbatore?
Yes indeed scooty driving your numbers please
Salem address mam
Salem cantact number mam
Thirupur varingla akka
Tirupur varingla akka. Fees evalavu
Na cbe class gutokara ga
மேடம் சேலத்தில் எங்க இருக்கீங்க நானும் வண்டி ஓட்ட கத்துக்கணும்
Madurai
@@Udayamputhithu sister maduraila entha idam ungale contact pannurathu eppudi sis
@@venkatp5601 74485 20401
I'm Salem sister... Enakum kathu kudupingala
Unka turning centre enka
Roomba 🙏mam nanum vandi otta kathukitta
Sister ungala contact pannanum eppudi. Na pakkura velaikku 2wheeler kandippa drive panna theriyanum but enakku drive theriyathu.ithunale na neraiya thittu vankirukken .na weekly once madurai classkku varukkiren enakkum solli kudunga sister.
Sure welcome
Super❤❤❤
Ydfhhfygr
Solithara evlo fees
74485 20401
Mam na Chennai ungala yepady meet panrathu
74485 20401
Kaala Mela vechu eppadi ootanum
Mam,need trainer in Tirupur
Madam will u teach us driving within a day by coming to our place ,if possible pls
S mam
Mam pls can u tell me how much will u charge for that
🎉
எனக்கு வயது 54. நான் இப்போது வண்டி ஓட்ட கத்துக்கலாமா? மகளே! நீங்கள் சொல்லித்தரும் விதம் எனக்கு ஆர்வத்தைத் தூண்டுகிறது.
கண்டிப்பாக முடியும் அம்மா
வாருங்கள் நான் சொல்லி தருகிறேன் 🙏🙏🙏
Supper. Mam
❤
🙏🙏🙏👌👌👌👍👍👍❤❤❤🎉🎉🎉🎉
Avanga vachuruka vehicle model name enna sister?
Price ?
85000rs pep+
@@Udayamputhithu thanks sister
Vera low price laa scooty kedaikuma sister
@@action1315 electric bike 50000rs