முக்தார்யிடம் சிக்கிய அலிஷா I MUKHTAR VS ALISHA TROLL

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 янв 2025

Комментарии • 862

  • @seelanr6441
    @seelanr6441 2 года назад +257

    Mukthar interview க்கு Troll Comedy அவசியம் இல்ல. அவர் நிகழ்ச்சியே ஒரு Troll தான். Fully mass action.

  • @vishvavishalvishal9273
    @vishvavishalvishal9273 2 года назад +306

    முக்தார் எப்பவுமே வேற லெவல் தான் சூப்பர்.,😅🔥🔥

  • @hellomiketesting1232
    @hellomiketesting1232 2 года назад +173

    யோவ் சிரிப்பு தாங்க முடியல ஐயா நான் ரொம்ப நாள் கழிச்சு ரொம்ப சிரிச்சிட்டேன் இன்னைக்கு முத்தார் மற்றும் கேபி ட்ரூலுக்கும் வாழ்த்துக்கள்

  • @PoleStar-e7r
    @PoleStar-e7r 2 года назад +33

    தம்பி முக்தார் அவர்களின் சிறந்த பதிவு. வாழ்த்துக்கள் சகோதரர் அவர்களே

  • @lakshmanasamy5089
    @lakshmanasamy5089 2 года назад +279

    அலிசா.இத்துடன்.ப.ஜ.க
    வை.விட்டு.வெளியேறினால்..நல்லது.

    • @parakbaraak.1607
      @parakbaraak.1607 2 года назад +26

      No......அரசியல் ஆழம் எவ்ளோனு தெரியாம போவ மாட்டேன். இங்கே எத்தனை லூசுகள் இருக்கு என்னை மட்டும் போவ சொல்றது ஏன்ணா?😂

    • @mdf7080
      @mdf7080 2 года назад +6

      @@parakbaraak.1607
      ம்முடியல... ஆமாம்...
      பயர் 🔥 பயர் 🔥...
      அந்த ஆழம்தான்????
      சூப்பர சரக்கத்தான் புடிக்கிறாய்ங்க ப்பா...

    • @parakbaraak.1607
      @parakbaraak.1607 2 года назад +4

      @@mdf7080 😀😀😀🤣

    • @rameshvasanth72
      @rameshvasanth72 2 года назад +9

      Matter முடியாம போகக்கூடாது.

    • @shaikabdulkhadar6696
      @shaikabdulkhadar6696 2 года назад +4

      Ultimate Mukhtar

  • @mohammadrisvan5975
    @mohammadrisvan5975 2 года назад +58

    சசிகலா புஷ்பா இடத்தில் நீங்க இருந்த என்ன செய்வீங்க கேள்வியே காண்டமாக போய்விட்டது பாவம் புள்ள பூச்சி பயந்து போய் விட்டது

  • @Surya-tr1bg
    @Surya-tr1bg 2 года назад +32

    தரமான சம்பவம்......🤣🔥

  • @sabirunsamad2646
    @sabirunsamad2646 2 года назад +27

    முக்தார் interviews அனைத்தும் supper

  • @sarvesondurai9319
    @sarvesondurai9319 2 года назад +170

    முக்தாரின் பேட்டி மிகச்சிறப்பாக உள்ளது.

    • @nehrunehru131
      @nehrunehru131 2 года назад

      ஒரு பேட்டி காணும் போது பின்னனி சினிமா டைலாக் தேவையா கொஞ்சம் முக்தாரிடம் பின்னனிடைலாக் தேவை வேண்டாம்.என்று....

    • @gameplayfortamil7506
      @gameplayfortamil7506 2 года назад

      6yy 0

  • @rajsvlogs7160
    @rajsvlogs7160 2 года назад +155

    I want annamalai vs mukhtar interview 🔥🔥🔥😂😂

    • @mishan8844
      @mishan8844 2 года назад +29

      Wandha. Adhoda avar arasiyal valka pochi

    • @raviprasad724
      @raviprasad724 2 года назад +26

      Aatukutty ku pulukaya varum 🤣🤣🤣

    • @azarshah6
      @azarshah6 2 года назад +13

      Me tooo waiting

    • @JayJay-sw9xv
      @JayJay-sw9xv 2 года назад +5

      @@raviprasad724 Ada vetti briyani pannirvar mukthar

    • @JasPra-zm6wo
      @JasPra-zm6wo 2 года назад +5

      I also waiting

  • @sakthivelsakthivel4100
    @sakthivelsakthivel4100 2 года назад +39

    அட விடுங்க முக்தர், அதுக்கு மூலையிருந்தால் ஏன் அங்க போய் சேருதூ.

    • @sadiqbasha4391
      @sadiqbasha4391 2 года назад

      Athuku rambo mola erukupa athan anga poi eruku

  • @mohammadrisvan5975
    @mohammadrisvan5975 2 года назад +39

    நீதி கிடைக்கும் என்று காத்திருந்த அந்த சகோதரிக்கு கிடைத்தது துரோகம் மட்டும்

    • @jerinpaul5179
      @jerinpaul5179 2 года назад +1

      Kandippaaa kedaikkum brooo
      Konjam late aah kedaikkum
      Yaaru chethaalum enthe manasum kadte padaathu aanaa onnu pregnant ponnai kodumai paduthinaa kandippaa ulagam paathittu irukkaathu also kadavul paathittu summaa irukke maattaaaru bro
      Konjam late aah kedaikkum
      Naaame wait pannuvom bro kandippaa kedaikkum

  • @mohideennijam1268
    @mohideennijam1268 2 года назад +15

    முக்தார் பாய் 👍🏻👍🏻நீங்க வேற லெவல்

  • @mohammadrisvan5975
    @mohammadrisvan5975 2 года назад +50

    LKG இப்ப தானே போறீங்க போகப்போக தெரியும் அந்தக் கட்சியைப் பற்றியும் அவனுங்க குணம் பற்றியும்

    • @mugilm6113
      @mugilm6113 2 года назад +1

      Quatar poniya camel ah kazhuvitiya baiknga bathroomah kazhuniyanu irukanum inga comment sectionla kadharakoodathu🤭

    • @mohamedirfan5943
      @mohamedirfan5943 2 года назад +1

      @@mugilm6113 naanga yenda anga poganum ingaie nalla samparikkorom nee venuna poitu va

  • @thangaraj7409
    @thangaraj7409 2 года назад +97

    முக்தார் மாதிரி எல்லா ஊடகவியலாளர்கள் இருந்தால் மக்களுக்கு நன்மையே

  • @jeneej2354
    @jeneej2354 2 года назад +204

    தெரியாத மாதிரியே கேள்வி கேட்க எப்படி முடியிது முக்தார் சார்

  • @anwarismail6393
    @anwarismail6393 2 года назад +24

    ஆடுகளத்துக்கு வந்து விட்டு இவ்வாறுதான் ஆடுவேன் என்றால் வெளியேற்றுவார்கள்

  • @anwarismail6393
    @anwarismail6393 2 года назад +156

    இவ்வளவு திறமையை வைத்துக்கொண்டு இதற்கு அந்தக் கட்சிகள் ஒரு இணைப்பு

  • @senthilkumarmani6605
    @senthilkumarmani6605 2 года назад +10

    Anchor oda questions are awesome.... Hats off u sir👍👏

  • @prabha7339
    @prabha7339 2 года назад +70

    😂🤣 முக்தார் வருக வருக .. 🔥

  • @SPORTSMEME6680
    @SPORTSMEME6680 2 года назад +58

    முதல்ல இந்த commenta படிச்சாதான் ஒரு குஷி 😂😂

  • @kalairanimathematics
    @kalairanimathematics 2 года назад +12

    முக்தார் அண்ணனுக்கு வாழ்த்துக்கள் உங்கள் ஊடகங்களை பார்த்தாவது BJP யால் எந்த பெண்களுக்கும் பாதுகாப்பு இல்லை என்பதை தெரிந்தாவது அக்கட்சிக்கு எந்த பெண்களும் போகாமல் இருக்கட்டும். நன்றி அண்ணா பெண்களுக்கு பாதுகாப்பாக உங்கள் ஊடகம் இருக்கட்டும். இந்த மாதிரி பதவி ஆசை பிடித்த பெண்களுக்கு உங்கள் ஊடகம் நல்வழி காட்டட்டும். உங்கள் ஊடகம் வாழ்க வளர்க.

  • @nasvanoushad4288
    @nasvanoushad4288 2 года назад +17

    சூப்பர் முக்தார் அண்ணா🔥

  • @50vmk
    @50vmk 2 года назад +8

    செம்ம வீடியோ 👍👍👍

  • @anwarismail6393
    @anwarismail6393 2 года назад +43

    எம்மா சகோதரி உனக்கு பாஜக பற்றி தெரியாட்டி பக்கத்துவீட்டு தம்பியிடம் கேட்டிருக்கலாமே புட்டுப்புட்டு வைத்திருப்பான்

    • @charlottearuna5600
      @charlottearuna5600 2 года назад +6

      சிலருக்கு சொன்னால் புரியாது, பட்டால் தான் புரியும்.ஆனால் என்ன, அப்போது அனுதாபப்படக்கூட ஆள் இருக்காது. பில்கிஸ் பானுவின் விஷயத்தில் இந்தப் பெண் எப்படி நடந்து கொள்கிறார்? காலம் பதில் சொல்லும்.

    • @malikbasha3638
      @malikbasha3638 2 года назад +4

      யோவ் ஏலுகழுந வயசாச்சு அவ பெரிய வித்தைகாரி(கேமரா மட்டும் இல்லேன்டா முக்தார பிதுக்கி எடுத்துருப்பா. சசிகலா புஷ்பா இடத்துல நீ இருந்தா என்ற கேள்விக்கு என்ன தேஞ்சா போயுடும் என்பாள்..

    • @parakbaraak.1607
      @parakbaraak.1607 2 года назад

      ​@@malikbasha3638 😄!!!

    • @mugilm6113
      @mugilm6113 2 года назад +1

      Yen mamvalavan ta unga veetu pombalainga anupuradhu pola pakkathu veetu payantayum anupava🤭

    • @mohamedfaisal9355
      @mohamedfaisal9355 2 года назад

      @@mugilm6113 உன் பிறப்பு அப்படி

  • @brindhaa299
    @brindhaa299 2 года назад +57

    Mukddar anna super👌👌👌👌👌 vera level👌👌👌

  • @ferosem
    @ferosem 2 года назад +17

    சிரிச்சு வாவுறு வலிக்குதுபா, செம்ம எடிட்டிங்😀

  • @rajamanickamrathnagopal6468
    @rajamanickamrathnagopal6468 2 года назад +46

    Muktar- நீங்கள் எந்த angle ல கேட்டாலும் ஒன்னும் வராது.
    Dummy piece கிட்ட இவ்வளவு முக்கிய பேட்டி தேவையா?

    • @parakbaraak.1607
      @parakbaraak.1607 2 года назад +4

      விடமாட்டான் இந்த அலார்ட் ஆறுமுகம். 😀

  • @beemamuthaleep6942
    @beemamuthaleep6942 2 года назад +19

    Yow....Mukthar Anna, vacchi senjiteengaiya😂😂😂👍

  • @kalaimagan.c7386
    @kalaimagan.c7386 2 года назад +24

    Ennanga ivalo opena kekuringa ...... Mukhtar bro 🔥🔥🔥🔥

  • @rajarhythms5168
    @rajarhythms5168 2 года назад +12

    ஆசை யார விட்டுச்சு 😜😜 தல க்கு டிப்ஸ் குடுத்த 😅😅👌 இங்கே வந்து பீலா விடறே. Madamu நீங்க எங்கயோ போயிருவீ ங்க 👌👌👍 அய்யா முக்தர் அவர்களே☝ உங்களுக்கு ஒரு enternment கிடைச்சிருக்குனு நினைக்காதீங்க. எங்களுக்கும் கிடைச்சிருக்கு 😅🤣🤣

  • @முழுமெண்டல்ஃ
    @முழுமெண்டல்ஃ 2 года назад +5

    அடுத்த புஷ்பா ரெடி வீடியோ தொகுப்பு அருமையாக இருந்தது

  • @SS-gv7gs
    @SS-gv7gs 2 года назад +299

    சீக்கிரம் இன்னொரு 'காமாலயம்' வீடியோ வந்தால் ஆச்சரியபடுவதற்கில்லை 😟

    • @fenixsss7556
      @fenixsss7556 2 года назад +9

      இல்லை காம லீலைகள் 😂

    • @tutor6740
      @tutor6740 2 года назад +4

      என்ன ப்ரோ இவ்வளவு லேட்,எப்போதான் வரும்.🤣🤣🗻🤣

    • @Royalfoodcafe2024
      @Royalfoodcafe2024 2 года назад +2

      கண்டிப்பா வரும்

    • @raghup9271
      @raghup9271 2 года назад +1

      Mariyadha mariyadha

    • @sanjeevanr2321
      @sanjeevanr2321 2 года назад +2

      Kavalai vendam nanba kandipa video varum, 😅😅😅😅😅😅

  • @anwarismail6393
    @anwarismail6393 2 года назад +38

    அதாவது மாப்பிள்ளை அவர்தான் அந்த போட்டிருந்த வேட்டி சட்டை என்னுடையது

  • @unknown-sk9vo
    @unknown-sk9vo 2 года назад +11

    Good evening 🙏 KP TROLL HAPPY weekend

  • @jobsonwilbert7883
    @jobsonwilbert7883 2 года назад +20

    சிரிச்சு சிரிச்சு தலையே வலிக்குது.....

  • @uthraramram3440
    @uthraramram3440 2 года назад +27

    Mukhtar bhai..iam a great fan of you..you r going to make a great and good impact in tn for us from ur interviews .. thanks a lot..👍

    • @amohanraj3882
      @amohanraj3882 2 года назад

      Mr Mukhtar
      You are Appreciated BJP " Vanjapugaizhi Ani"
      Very nice
      I laughed like anything.

  • @saravanakumar-fs7qf
    @saravanakumar-fs7qf 2 года назад +16

    Vera level 🔥

  • @sathishdavid3053
    @sathishdavid3053 Год назад

    Very good sir thank you

  • @habeebrehman9929
    @habeebrehman9929 2 года назад +19

    Wait panen epa da Kp troll varumnu
    Tho Vantruchu😀🔥

  • @prashanttulasivlogs
    @prashanttulasivlogs 2 года назад +6

    Arumaiii ✨🙌🏼

  • @RAJAJAMESJAMES1965
    @RAJAJAMESJAMES1965 2 года назад +2

    HATS OFF TO YOU BRO... KEEP ROCKING//

  • @balasubramaniank.a.9391
    @balasubramaniank.a.9391 2 года назад +29

    வழக்கம்போல அந்த finishing touch superb👌👌👌👌

  • @loudhuraj4387
    @loudhuraj4387 2 года назад +2

    சூப்பர் பதிவு

  • @spraveen7394
    @spraveen7394 2 года назад +9

    Vera level 🤣🤣

  • @akbarbasha266
    @akbarbasha266 2 года назад +5

    Good job bro 🤲🤲🤲🤲🤲

  • @dr.srinivasanvc785
    @dr.srinivasanvc785 22 дня назад

    அருமையான.பதிவு.ஐயா

  • @karthickg628
    @karthickg628 2 года назад +5

    Super Anchor Sir

  • @calvinbanet920
    @calvinbanet920 2 года назад +2

    Best questions mukhtar anna 👌🏻👌🏻👍🏽

  • @abdeamar5731
    @abdeamar5731 2 года назад +1

    Unmaiyave ninga Vera level 💐💐💐💐💐💐💐💐💐✌✌✌✌✌✌✌✌✌✌

  • @C.o.m.m.a.n.d.e.r
    @C.o.m.m.a.n.d.e.r 2 года назад +7

    பாஜகவுக்கு நல்ல வேட்டை தான்.
    இவர் மிகவும் திறமைசாலி.
    எவ்வளவு அடினாலும் வாங்கி நிற்பார் போல தெரிகிறது.

  • @abdurrazik4684
    @abdurrazik4684 2 года назад +7

    அது தான் முக்தார் அண்ணன் வேற வேற லெவல்.

  • @reaganreagan4522
    @reaganreagan4522 2 года назад +13

    Super

  • @thalakuttythala4381
    @thalakuttythala4381 2 года назад +1

    Mukathar bai neenga vera level bai naduvula meems sirippu adakka mudiyala I thourly enjoying. Super bai nalla kellunga nakka pudingirira mathiri kelunga.

  • @SKT_I_Love_India
    @SKT_I_Love_India 2 года назад +7

    முக்தார் ஓட முகபாவனை வேற லெவல் 3.59

  • @nrcreativecollection843
    @nrcreativecollection843 14 дней назад

    I'm srilanka
    Mukrhar vera level ....
    தப்பிக்க முடியாது

  • @shameerkhan9140
    @shameerkhan9140 2 года назад +35

    யப்பா முக்தார் எப்படிய்ய இப்படி கலாய்க்குற.. Editing செம காமெடி 😄 😄 😄

  • @samathhameeda4699
    @samathhameeda4699 2 года назад +33

    👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @asvivek3475
    @asvivek3475 26 дней назад

    Very excellent & ex ordinary personality of respected Mukhtar. 👍

  • @rasoolallahtv8029
    @rasoolallahtv8029 2 года назад +11

    அலிசா madam பாவம் நீங்க வேற அழகா இருக்கீங்க கடவுள் தான் உங்களை காப்பதனும்

    • @parakbaraak.1607
      @parakbaraak.1607 2 года назад

      எல்லா டெஸ்ட்டும் எடுத்தாச்சி 8 போட சொன்னாங்க நான் பத்து போட்டேன். ok இப்ப நான் ok. 😀

  • @noorjahanrafiqesayad9403
    @noorjahanrafiqesayad9403 2 года назад +4

    நீங்க கேட்ட கேள்விலேயே எனக்கு பிடிச்ச கேள்வி 'சசிகலா இடத்தில் நீங்க இருந்தால் என்ன பண்ணியிருப்பீங்க'

    • @rafiqmohamed5715
      @rafiqmohamed5715 2 года назад +1

      அதற்கு வந்த பதிலை கவனித்தீர்களா ??
      "தெரியாது"

    • @noorjahanrafiqesayad9403
      @noorjahanrafiqesayad9403 2 года назад

      @@rafiqmohamed5715நீங்கவெற b J P ல இருக்க எவன கேட்டாலும் இந்த பதில்தான் வரும் ஏண்ணா அங்கப்பி சேர்ந்ததும் மூளை மழுங்கி விடுவதால் வேறு பதில் எதிர்பார்ப்பது தவறு

  • @ashachandran4033
    @ashachandran4033 2 года назад +1

    Super O super. brother

  • @basha3673
    @basha3673 2 года назад +3

    Very nice 👌

  • @anwarismail6393
    @anwarismail6393 2 года назад +52

    இருந்தா என் வீட்டுக்கு இல்லையா பாஜக தொண்டர்களுக்கு

    • @rameshvasanth72
      @rameshvasanth72 2 года назад +2

      தப்பு.....பாஜக தலைகளுக்கு

  • @msvjayavel8959
    @msvjayavel8959 Год назад

    sama mukhtar ji vera level intha questionsla innum kuda namala uruthituthan iruku

  • @prabhuv1326
    @prabhuv1326 2 года назад +4

    பின்னாடி குத்துராங்க...
    முன்னாடி இப்டி செய்ராங்க..
    கவித கவித...

  • @thiyagukavin9455
    @thiyagukavin9455 2 года назад +11

    அக்கா வேண்டாங்க வெளிய வந்துருங்க. சொல்லிப்புட்டேன் அம்புடுத்தேன். வந்துரு

  • @brittogeorge1984
    @brittogeorge1984 2 года назад +5

    அடி பலமா இருக்கு😀😀😀😀

  • @karthikeyanp9958
    @karthikeyanp9958 2 года назад +3

    Vanga kp troll Anna morning la irunthu wait pannittu iruka unga vedio ku

  • @oshotara
    @oshotara Месяц назад

    Maple, super .....

  • @sulaimaan69sulaai50
    @sulaimaan69sulaai50 2 года назад +9

    யாருக்கு கொடுத்து வைத்திருக்கிற தோ என்னமோ போங்க

  • @Live1_editz
    @Live1_editz 2 года назад +5

    kp troll eppothum vera level ya nee🔥

  • @jaferali
    @jaferali 2 года назад +4

    ஐயோ சிரித்து வயிறு புண்ணாகி விட்டது நீண்ட நாள் கழித்து நான் இந்த அளவுக்கு சிரித்ததே இல்லை வாழ்க

  • @ரௌத்திரம்பழகு-ள1ஞ

    Sorry to say this. இது சோறு தின்னு வளர்ந்த ஜென்மம் இல்ல. ஒரு பொண்ணுக்கு நடந்த அநீதிய பத்தி பேசும் போது கூட இந்த சனியனுக்கு உரைக்கல. பைக் மட்டும் ஓட்டுனா அறிவு வளராது. கொஞ்சமாச்சும் படிப்பறிவு வேணும்.

  • @thiruselvithiruselvi5269
    @thiruselvithiruselvi5269 2 года назад +2

    பாஜகவில் பெண்களுக்கு பாதுகாப்பு ரொம்பயிருக்காம் ?
    கொரில்லா ராகவன் பற்றியெல்லாம் தெரியாது ஆனால் எனக்கு பாதுகாப்பு இருக்கு என்கிறது அலிசா ‌🤣🤣🤣🤣🤣

  • @keshavachandranr1098
    @keshavachandranr1098 2 года назад +5

    100 th like

  • @ungalmayavarathi1784
    @ungalmayavarathi1784 2 года назад

    Note this point annamalai ji

  • @CKJohn-rt1ge
    @CKJohn-rt1ge Месяц назад

    Super... Sir

  • @manojmurali6634
    @manojmurali6634 2 года назад +5

    I like the way your are trolling and then keep going 👏👏😂

  • @deenshabca2010
    @deenshabca2010 2 года назад +2

    வங்கிக் கணக்கில் பணம் கைமாறிய கேள்விக்கு அதிர்ச்சி அடைகிறார் பா.ஜா.கா அலீஷா

  • @VijayVijay-qq1kk
    @VijayVijay-qq1kk 2 года назад +13

    கேடி ராகவன் பாவம் பா?? 1 வருசமா விடாம அடிக்கிரிங்களே,!! தற்கொலை செஞ்சிக்க போரான்😂😂😂

  • @Madhavan.C369
    @Madhavan.C369 2 года назад +4

    இந்த அம்மா எதுக்கு பிஜேபிக்கு போனது தெரியாத கூடிய விரைவில் விளையாட்டு துறையில் அமைச்சர் பதவி ஆசைப்பட்டு தான் வந்தது

  • @naveenkumarpaadalgal7933
    @naveenkumarpaadalgal7933 2 года назад +2

    Awesome thala❤

  • @amarantirupur
    @amarantirupur 2 года назад +20

    தொண்டர்களுக்கு jalsa 😂😂😂

  • @anzanz1437
    @anzanz1437 2 года назад +1

    பாதுகாப்பா ம்ம். சிறப்பா இருக்கத்தான் செய்யும் பிஜேபில..
    நமக்கு இல்ல நமக்கு இல்ல....
    அந்த அதிர்ஷ்டம் நமக்கு இல்ல.
    பாதுகாப்ப சொன்னேங்க நீங்க ஏதையோ நினைச்சுற போறீங்க.. .

  • @hotten1880
    @hotten1880 2 года назад

    சிறப்பு! Jalsa party!

  • @audiotvspecial2209
    @audiotvspecial2209 2 года назад

    P paaF i this is great creative interview anti BJP ...........

  • @777caps
    @777caps 2 года назад +3

    ஆசீபா மறக்க முடியாதது

  • @vellathurai1694
    @vellathurai1694 2 года назад +1

    Mukthar excellent your
    Questions.,

  • @harisundarpillai7347
    @harisundarpillai7347 2 года назад +1

    🤣😀🤣😂😂😂😂👌👌👌👌😀😀😀😀mukhtar bro ayyo semma ultimate ahaaha 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @sheikmohideen9508
    @sheikmohideen9508 2 года назад +1

    Semma editing keepgoing thumpsup

  • @balakumar-1234
    @balakumar-1234 2 года назад +2

    Marana kalai 😂😂😂😂

  • @sofiyalawrence4192
    @sofiyalawrence4192 2 года назад

    Super thala nee....

  • @athavan9315
    @athavan9315 2 года назад

    அண்ணா வேற லெவல்

  • @lathanneimar6531
    @lathanneimar6531 2 года назад +1

    Antha payam irukaddum thala masss

  • @gokulm8513
    @gokulm8513 2 года назад +5

    Neenga vera level Mukhtar anna

  • @zameerahmedkhan123
    @zameerahmedkhan123 2 года назад +12

    Aadu, malai maadu, sangi alisha 3yum sambavam seyyum thala mukhtaar bhai., U are great

  • @JAkhila-g5k
    @JAkhila-g5k 9 месяцев назад

    Super Anna 🎉😂😂

  • @samvel9822
    @samvel9822 2 года назад +3

    Last ending portion vera maari🔥💥✌️

  • @sivakasisaravedimuthu3406
    @sivakasisaravedimuthu3406 2 года назад +4

    முக்தார் அண்ணா கிரேட் 😍🙏🏻