கோமியம் குடித்தால் காய்ச்சல் போகும் | IIT SANGHI TROLL | annamalai troll

Поделиться
HTML-код
  • Опубликовано: 31 янв 2025

Комментарии • 461

  • @murugrsanalagappan2385
    @murugrsanalagappan2385 12 дней назад +142

    இந்த ஆளு வாங்கிய படிப்பு சான்றிதழ் உண்மையானது தானா என்பதை ஆய்வு செய்ய வேண்டும்.

  • @kmma1865
    @kmma1865 12 дней назад +118

    வெட்கக்கேடு...இந்த நாட்டின் உயர் பதவியில் இருப்பவர்களின் அறிவை நினைக்கும் போது...

  • @govindarajanbu
    @govindarajanbu 12 дней назад +130

    இதுக்கும் தாண்ட பெரியார் வேணும்.அவர் மூடநம்பிக்கைகளை ஒழிக்க பாடுபட்டவர்.

    • @getix77
      @getix77 12 дней назад

      எதுக்கு பெரியார் சொன்ன மாறி உங்க வீட்டுல நடந்துக்குவார்களா, கர்பப்பை எடுக்க சொல்லு பாப்போம்.. உன் வீட்டுல எப்பிடி மெச்சிவாங்கனு அப்போ தெரியும்

  • @Arul-z4e
    @Arul-z4e 12 дней назад +258

    என்ன சொல்லி திட்டுறதுனு தெரியல வார்த்தை கண்டுபுச்சுட்டு வந்து திட்டுறேன்

    • @kptroll9668
      @kptroll9668  12 дней назад +25

      seekaram va thala😂

    • @sampathkm3896
      @sampathkm3896 12 дней назад +20

      அவர்களோடு பேசினாள் நாம் தான் பைத்தியமாக வேண்டும்

    • @karthickXKarthickx
      @karthickXKarthickx 12 дней назад

      @kptroll9668 டேய் கோமாளி உண்மைதான்டா

    • @prabhumary4238
      @prabhumary4238 12 дней назад

      கோமியம் நினைச்சு சரக்கு அடிச்சி போதைல பேசுது நாய்

    • @PremKumar-qv4dk
      @PremKumar-qv4dk 11 дней назад

      ​@@kptroll9668திமுக காரன் கட்சிக்காக கட்டிய பொண்டாட்டியை கூட ஓக்கவுட்டு சாப்பிடுவான் இது பெரியார் சொன்னது போல உங்கொம்மால எவனுக்கு ஓக்கவுட்டு உங்கொப்பன் உன்னை பெத்தானோ தெரியலை நீ இங்கு வந்து ஊம்பிகிட்டு இருக்க🤣🤣🤣🤣

  • @TheNallathambi
    @TheNallathambi 11 дней назад +36

    மாட்டிறைச்சி ஏற்றுமதியை நிறுத்திவிட்டு கோமியம் ஏற்றுமதி செய்ய ஆவண செய்யுங்கள் ஐயரே.

  • @thiyagarajan6273
    @thiyagarajan6273 12 дней назад +113

    ஒரு மாட்டுக்கு ஒரு ஆடு சப்போர்ட் பண்ணுது. ஐந்தறிவு ஜீவனுக்கு ஐந்தறிவு ஜீவன் சப்போர்ட்.

  • @surendharboobalan
    @surendharboobalan 12 дней назад +48

    இதுக்கு தான் பெரியார் வேண்டும் தோழரே

  • @user-rajan-007
    @user-rajan-007 12 дней назад +129

    கொரானா வந்தபோது வழிப்பாட்டு தளங்கள் எல்லாம் மூடி விட்டார்கள் ஆனால் மருத்துவமனைகள் அன்று உயிரை காப்பாற்றியது

    • @elangor1058
      @elangor1058 12 дней назад +7

      மணியடிக்கவும் விளக்குபிடிக்கவும் சொன்ன மூடன்கள் கூட்டம்தானே இந்த சங்கிபயகூட்டம்

    • @karthickXKarthickx
      @karthickXKarthickx 12 дней назад +3

      மருத்துவமனைக்குள் சித்த வைத்தியம்தான்டா உயிரை காப்பாற்றியது😅

    • @elangor1058
      @elangor1058 12 дней назад

      @@karthickXKarthickx மருத்துவமனைக்குள்ளும் சித்தமருத்துவம்தாண்டா காப்பாற்றியது மணி அடித்ததும் விளக்குபிடித்ததும் போன்ற மூட நம்பிக்கை இல்லையடா சங்க கூட்டம் மூடன் கூட்டம்தானடா

    • @josephsofa7742
      @josephsofa7742 12 дней назад

      சித்தவைத்தியமா? கார்த்திக்கு சித்தம் கலங்கிருச்சா,?​@@karthickXKarthickx

    • @karthickXKarthickx
      @karthickXKarthickx 12 дней назад +1

      @josephsofa7742 கொரோனாவுக்கு அலோபதில என்னடா மருந்து இருந்தது?சொல்லுடா பாக்கலாம் 😁

  • @ponnuchamynainar1689
    @ponnuchamynainar1689 12 дней назад +131

    மாட்டு மூத்திரம் / கோமியம் குடித்தால் அனைத்து நோய்களும் குணமாகும் என்றால் மருத்துவத்துறை எதற்காக ???... டாக்டர் படிப்பு ( MBBS , MD , MS , B.Pharm , M.Pharm , AYURVEDA , SIDDHA , Dental போன்ற படிப்புகள்) எதற்காக ???....
    நீட் தேர்வு எதற்காக ???...

    • @francisxaable
      @francisxaable 12 дней назад +15

      மாடுகளை பற்றி படிக்கலாம்.
      ஆனால், அவா மட்டும் காலேஜ் சென்று படிக்கலாம்.

    • @RajuKera-he9cc
      @RajuKera-he9cc 12 дней назад +9

      ​@@francisxaable2025 eppave eppadina 1900 appo eppadi erunthirugum

    • @ayubgani1126
      @ayubgani1126 12 дней назад

      சபாஷ்நண்பா100க்கு100உண்மை

  • @lakshmimurugesan971
    @lakshmimurugesan971 12 дней назад +46

    படித்து போனால் தானே நூல் மூலம் போனால் இப்படித்தான் இருக்கும் இந்த லட்சணத்தில இவனுக சொல்ற கல்வியைக் கற்க வேண்டுமாம்

  • @panneerselvam1285
    @panneerselvam1285 12 дней назад +68

    வாழ்த்துக்கள் மைனர்!
    அந்த IIT முட்டாளை வேமுன்னா மன்னிக்கலாம் ஆனால் அதற்கு முட்டு கொடுக்கும் அரை வேட்காடு தற்குறி ஆட்டை மன்னிக்கவே முடியாது. இவன் எல்லாம் எப்படி IAS படித்தான்.

    • @lakshmimurugesan971
      @lakshmimurugesan971 12 дней назад +10

      அண்ணாமலைப் பார்த்தால் ஐபிஸ்‌ படித்த மாதிரி தெரியவில்லை போலி சர்பிக்கட்டா இருக்கும்

    • @Velu-xu4lx
      @Velu-xu4lx 12 дней назад +10

      அவன் படிக்கல காசு கொடுத்து சர்டிபிகேட் வாங்கிட்டு வந்துட்டான் இன்னொரு முறை பரீட்சை எழுதி வைங்க அப்ப தெரியும் அவன் அறிவு எப்படி இருக்குன்னு

    • @anatharatchaganachuthan6793
      @anatharatchaganachuthan6793 12 дней назад

      அவன் எங்கடா படிச்சவனாகீரான். பாப்பான் வீட்ல எப்படியாவது உள்ள பூரலாமுன்னு வித்தை காட்டான் இவன வித்தகாட்ரவனாகதான் ஐயர் பசங்க பார்க்கிறார்கள். இவனுக்கு நினைப்பு பிழைப்பு கெடபோவுது

  • @vasu9905
    @vasu9905 12 дней назад +65

    இதுக்குதான் பெரியார் சொன்னா வார்த்தைகள் தேவைப்படுது 🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤💪🏻💪🏻💪🏻💪🏻

  • @daisyrani4615
    @daisyrani4615 12 дней назад +35

    ஒரு மனிதனின் தனிப்பட்ட கருத்து என்றால் அவன் அவனுக்குள் வைத்துக்கொள்ள வேண்டும் அவன் வீட்டிற்குள் வைத்துக் கொள்ள வேண்டும் பொது வழியில் வந்து பேசக்கூடாது பொது வழியில் வந்து பேசும்போது பலரும் பல விதமான கேள்விகளை கேட்கத்தான் செய்வார்கள்

    • @a.p.sankaran-nz1fo
      @a.p.sankaran-nz1fo 2 дня назад +1

      காமகோடிபடித்தவரா😂பசுசாணம்😂பசுமோத்திரம்😂குடித்தார்கள்..அய்..அய்...டி...யாஅல்லதுமாடுமேய்ப்பவரா😂பெரியார்😂பெரீயார்😂யாரு😂எமி..செப்பு😂ஆரியசூனியமும்😂திராவிடசூனியமும்😂ஒண்ணு😂இதைஅறியாதவன்வாயிலேஈரமண்ணு😂தமிழன்😂தமிழ்நாட்டைஆட்சிசெய்யும்காலம்🎉எக்காலம்🎉சிந்தனைசெய்மனமே🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @tamilanda0079
    @tamilanda0079 12 дней назад +44

    இந்தியாவில் உள்ள அனைத்து மருத்துவ மனைகளை பூட்டி விடுங்கள்...அப்போ எதுக்கு இனி நீட் இருக்கவே இருக்கு மாடு

  • @vckpugalenthi930
    @vckpugalenthi930 12 дней назад +65

    தந்தை பெரியார் இன்னும் தேவை படுகிறார்
    மூடநம்பிக்கைகளை ஒழித்து
    பகுத்தறிவு வளர்ப்போம்

    • @kannansrirangam9117
      @kannansrirangam9117 12 дней назад

      இதையெல்லாம் உதாரணம் காட்டி தமிழ் மொழியையும் தமிழ் கலாச்சாரத்தையும் இழிவு படுத்திய ஒருவர்க்கு கல்லால் சிலை வைத்து அதற்க்கு உயிர் இருப்பது போல் மாலை மரியாதை போட்டு செயல் படும் மூட நம்பிக்கை உள்ளவர்கள் எல்லா தமிழர்களை முட்டாள்கள் என்று நினைத்து விட வேண்டாம்.

    • @ramadossg7492
      @ramadossg7492 12 дней назад +5

      பகுத்தறிவு தலை தூக்காமல் பார்த்துகொள்வதே சங்கிகள் வேலை. 😅

    • @ramadossg7492
      @ramadossg7492 12 дней назад +4

      I I T பேக்கு

  • @vijayvijayt4010
    @vijayvijayt4010 12 дней назад +46

    மாட்டு மூத்திரம் மருந்து என்றால் மாட்டு கறி புரொட்டீ்ன்
    அதை விட மருந்து போல ....

  • @balajijayasingh3307
    @balajijayasingh3307 12 дней назад +34

    அடுத்ததாக வீட்டு வாசலில் இருந்து 6 சொம்பு கோமியம் குடிக்கும் போராட்டம் எதிர்பார்கலாம்

  • @SaravananSaravanan-i6v
    @SaravananSaravanan-i6v 12 дней назад +15

    IIT வள்ளுவர் , அண்ணாமலை அவர்களே, மாட்டுமூத்ரத்தில் காய்ச்சல் போகும்போது, மாட்டுக்கறி சாப்பிட்டாலும் போகும்தானே.

    • @senthilvel1962
      @senthilvel1962 10 дней назад +1

      "மாட்டையே" முழுங்கி விடலாம். மாத்திரை போல..😂😂😂
      கூவம் ஆற்றில் இருந்து, ஒரே ஒரு டம்ளரில் (அதன் அளவு IIT வள்ளுவர் சொல்லவில்லை.) தண்ணீரை முகந்து வைத்து பசு மாட்டையே முழுங்கினால் "எல்லாம்" சரியாகப் போகிவிடும்..(ஆனால் எது என்று சொல்லவில்லை)
      😢😢😢

  • @RajaMr-z5v
    @RajaMr-z5v 12 дней назад +17

    கீழ்பாக்கம் மருத்துவமனைக்கு இவளை உடனே அனுப்புங்கள்...

  • @SoundarrajSudalaimani-o4f
    @SoundarrajSudalaimani-o4f 12 дней назад +36

    Kamakotti should be dismissed from the post of Madras IIT director post. What foreigners thing about India?

    • @ramadossg7492
      @ramadossg7492 12 дней назад

      Foreigners would think that all Indians are uncivilized and savage.

  • @suryaazhagar5349
    @suryaazhagar5349 12 дней назад +40

    மூத்திரத்தை குடிச்சா குணமாகிறது என்றால் அப்ப மலத்தை தின்னா என்னென்ன குணமாகும்😂😂 தின்னுங்கடா😂😂😂

  • @Mahaveerarpuththar
    @Mahaveerarpuththar 12 дней назад +15

    நீ சாமி நம்பிக்கை இருக்கலாம் டா நம்பிக்கையை குறை சொல்லல அது கட்டாயப்படுத்துவது தான் எதிர்க்கிறோம் மூடநம்பிக்கை எதிர்க்கிறோம்

  • @CosmosChill7649
    @CosmosChill7649 12 дней назад +30

    IIT is 95% brahmin bania and upper caste insititute

  • @BhagyaRaj-yd2cq
    @BhagyaRaj-yd2cq 12 дней назад +18

    அறிவுக் கொழுந்து அண்ணாமலைக்கிட்ட போய் கேட்டால் அவர் என்னபுதிதாகவா சொல்லப் போகிறார்?

  • @878546840
    @878546840 12 дней назад +14

    ஒரு IIT prof, இப்படி பேசுவது அபத்தம், அதற்கான அறிவியல் பூர்வ ஆதாரத்துடன் சொல்லியிருந்தால் மட்டுமே ஏற்று கொள்ளப்படும்

  • @PadmanabanAppukutty
    @PadmanabanAppukutty 12 дней назад +14

    ஏன்டா கழிவுக்கே இப்படின கறிக்கு எவ்ளோ இருக்கும்

  • @தமிழ்.மாறன்
    @தமிழ்.மாறன் 12 дней назад +53

    இந்தப் பிரபஞ்சத்தில் கோமியம் பாய்ஸ் கூட வாழ்கிறோமே அதை நினைச்சா தான் வருத்தமா இருக்கு

    • @johnkeaton4332
      @johnkeaton4332 11 дней назад

      komiyam boys thaan thamilanai marai mugama aazhuran

  • @appleofeye
    @appleofeye 12 дней назад +6

    Vanakkam. Now it is clear how this man became the Director of IIT Chennai.

  • @Nithyanandan2412
    @Nithyanandan2412 12 дней назад +14

    சொல்றவனை கூட மன்னிச்சிரலாம் ஆனா அதை ஊக்குவிக்குறவன என்ன சொல்றது. இதுக்குள்ள மதத்தை வேற கொண்டு வராங்க .

  • @AbdulRahman-px6wx
    @AbdulRahman-px6wx 12 дней назад +43

    இவன் எப்படி ஐ ஐ டி டிரைக்டர் பதவி 🤔🤔🤔🤔🤔🤔🤫🤫🤫🤫🤫🤫🤫

    • @masiibrahim3079
      @masiibrahim3079 12 дней назад +2

      😂😂😂😂😂😂

    • @Mohankumar-gc1ll
      @Mohankumar-gc1ll 12 дней назад +10

      எல்லாம் நூல்தான் காரணம்

    • @ramadossg7492
      @ramadossg7492 12 дней назад +2

      ​@@Mohankumar-gc1ll still nool dominates.

    • @ramadossg7492
      @ramadossg7492 12 дней назад

      😮🙃🙃🙃🙃

    • @Iamasimplehuman
      @Iamasimplehuman 8 дней назад

      Good question, needs investigation

  • @SriniVasan-rn4np
    @SriniVasan-rn4np 12 дней назад +8

    இந்த அளவுக்கு அறிவு மட்டமா போய்விட்டது. இந்த நிகழ்ச்சியிலேயே இந்த மனித முளை கொண்டவன் மாட்டு முத்திரத்தை குடிக்கலாமே

  • @elumalaik5103
    @elumalaik5103 12 дней назад +27

    நீட்தேர்வுஎன்றுசொன்னாகுங்கடாக்டருக்குபடிக்கவேண்டா
    இப்பமாட்டுமூத்திரம்சொல்லி
    டாக்டரேவேண்டாம்என்றுசொல்லு
    வானுங்கபோரபோக்கபாத்தா
    இந்தபயித்தியங்கள்நாட்டை
    பயித்தியக்காரநாடமாத்திடு
    வானுங்கபோலதெரியுது😢😢😢😢😢

  • @umaashok6105
    @umaashok6105 12 дней назад +16

    தீடிர் தீடிர் ன்னு உயர் பதவி யில இருக்கற பாப்பானுங்க எதையாவது உளறானுங்க.. இவனுங்கள இப்படி தான் வச்சு செய்யனும் 😂

    • @Banu-e9l
      @Banu-e9l 11 дней назад

      இதுல பார்ப்பனர்களுக்கு அறிவு ஜாஸ்தியா இருக்கு என்று சொல்லிக்குதுகோ வெக்கக்கேடு

  • @porchezhianr8927
    @porchezhianr8927 12 дней назад +22

    படிச்சும் பைத்தியம்😮😮😮😢😢😢

  • @rahmankani
    @rahmankani 12 дней назад +32

    எவ்வளவு பெரிய தலைமை பொருப்ப எப்டி ஆளுக்கு கொடுத்துருக்கானுங்க பாரு....காலக்கொடுமை

  • @joshuapaul8900
    @joshuapaul8900 12 дней назад +12

    I didn't expect this from IIT Madras chair man kamakoti sir!

  • @abdulmalik1897
    @abdulmalik1897 12 дней назад +15

    iit மாணவர்களுக்கு தினமும் கோமியம்

  • @jeganveeran4670
    @jeganveeran4670 11 дней назад +7

    இதையெல்லாம் வெளிநாட்டு காரன் பார்த்தானா? இந்திய மானமே போயிருமே. விழுந்து விழுந்து சிரிப்பானே...! இதுலே இந்தியாவிலேயே முதலிடம் சென்னை ஐஐடி. என்னடா இது சோதனை.

  • @samannababyrani6594
    @samannababyrani6594 12 дней назад +8

    IIT நிலமை இதுதான்

  • @vsupparamani
    @vsupparamani 12 дней назад +17

    இவன் சொல்றது உண்மையா இருந்தாள் தானே அந்த சன்யாசி பேரு ஞாபகம் இருக்கும்

  • @yykyyk6623
    @yykyyk6623 12 дней назад +11

    ஐ.ஐ.டியிள்அவாள்கள்ஆட்சிநடக்கிறதுசொல்லிட்டேயிருக்கிறவன்அவாள்கள்பப்பான்முதலிள்மாட்டுமுத்திரத்தைகுடிக்கசொல்லவும்

  • @velumaniindian6641
    @velumaniindian6641 12 дней назад +8

    இவனுங்கள படிச்சு பாஸ் பண்ணி வந்தாங்களா பணம் கொடுத்து வந்தாங்களா

    • @johnedward3172
      @johnedward3172 11 дней назад +1

      எல்லாம் நூல் தான் காரணம்

  • @balabalakrishnan4468
    @balabalakrishnan4468 12 дней назад +36

    இவர் எப்படி ips ஆனார்

    • @melamadaimohamed994
      @melamadaimohamed994 12 дней назад

      சானியை சாப்பிட்டு தான் ஐ பி எஸ் ஆகி இருப்பான்

  • @alizainudeen9611
    @alizainudeen9611 12 дней назад +5

    உண்மையிலேயே மிகவும் பிரபலமான மற்றும் சரியான அருமையான விஞ்ஞானி டாக்டர் பட்டம் இவருக்கு வழங்க முடியுமா என்று கூறுங்கள்??

  • @suryaazhagar5349
    @suryaazhagar5349 12 дней назад +9

    இரவுல பீர் குடிச்சா காலையில மூத்திரத்தில் வருது அந்த பீர் வடை😂😂

  • @sureshv6900
    @sureshv6900 12 дней назад +7

    பேசும் போதே தெரியுது யாருனு😂

  • @SOUNDAR147
    @SOUNDAR147 12 дней назад +13

    அவர் அழகு தமிழில் எடுத்து சொல்கிறார். புரிந்து கொள்ளாமல் அவரை கேலி செய்கிறார்கள். இப்போது தெரிகிறதா வட மாநிலங்களில் ஏன் பிள்ளைகள் படிக்கவில்லை, இளைஞர்களுக்கு வேலை இல்லாமல் புலம்பெயர் தொழிலாளர்களாக வலம் வருகிறார்கள். இவர்கள் எப்படி பாரதத்தை புனிதமாக மதிப்பார்கள். இதுமட்டும் இல்லை. மாட்டு சாணம் திண்ணுகிறார்கள். அகோரிகள் சாமியார் என்ற பெயரில் உடலில் ஒட்டு துணிகள் இல்லாமல் நிர்வாணமாக நம் நாட்டில் வலம் வருகிறார்கள். இப்படி ஒரு கேவலம் இந்த உலகத்தில் எந்த வருமையில் வாடும் நாட்டில் கூட இல்லை❌ வெட்க கேடு. 😢

  • @footfunball2023
    @footfunball2023 5 дней назад +1

    மிகச்சிறந்த காணொளி. நன்றி

  • @ilanchekar5912
    @ilanchekar5912 12 дней назад +11

    மலத்தை தின்னால் கேன்சர் போகும்

  • @AroDoss
    @AroDoss 12 дней назад +14

    மாட்டுசாணி சாப்பிடும் இந்த காம கோட்டி எப்படி இந்த பதவிக்கு வந்தான் ? IIT மாணவர்கள் எச்சரிக்கையாக இருக்கணும்.🎉

  • @sinosino1525
    @sinosino1525 12 дней назад +5

    இப்பவே இந்த உருட்டு உருட்டுரான். அப்ப பழய காலத்துல என்ன மாதிரி உருட்டி இருப்பாங்க

  • @barnabasr7514
    @barnabasr7514 12 дней назад +4

    இவன் படித்த சான்றிதழ் உண் மையா எண்ணு பாருங்க.ஒருவேளை கடல் வழியாக வந்திருக்கலாம்.

  • @tamilmaravan9530
    @tamilmaravan9530 12 дней назад +7

    சன்யாசி பேரு மறந்து போயிடுத்தாம்?

  • @forfellowcitizens4263
    @forfellowcitizens4263 12 дней назад +3

    Kamakotiக்கு ஒரு bottle கோமியம் பார்சல்…😢😮😂😂😂😂

  • @abdulkader-fy8qi
    @abdulkader-fy8qi 12 дней назад +1

    இவன் முதல்ல மேடையில குடிச்சு மக்களுக்கு காட்டுனா நம்பலாம் அதை விட்டுவிட்டு சீமான் மாதிரியே உருட்ட..
    ஐயர் மிகவும் நல்லவர் அந்தக் கதை போல தான் இருக்கிறது

  • @user-Hussain728
    @user-Hussain728 12 дней назад +4

    கெட்ட வார்த்தைக்கு யாராவது Book போட்டு இருந்த அத பார்த்து படிச்சிட்டு வந்து திட்ரேண்டா

  • @govindarajanbu
    @govindarajanbu 12 дней назад +5

    அவருடைய கோட்பாடு இந்துமத்தின் கோட்பாடு இல்லையா????அண்ணாமலை என்ன சொல்ல வருகிறார்.

  • @samathhameeda4699
    @samathhameeda4699 12 дней назад +10

    🗣️🗣️Urine sanghies 👆

  • @jayanthichandrasekhar6573
    @jayanthichandrasekhar6573 12 дней назад +29

    ஓரு ஐஐடி தலைமை ஆசிரியர் இப்படி சொல்றது மிகவும் வேடிக்கையாக இருக்கு!!!
    இவ்வளவு சித்தாந்த வெரிய???

  • @noordeen2327
    @noordeen2327 12 дней назад +7

    Super Bro...

  • @mownamozhi220
    @mownamozhi220 12 дней назад +4

    அண்ணாமலை சார் மீது நல்ல நம்பிக்கை இருந்தது ஆனால் இந்த பதிவின் மூலம்

    • @RajkumarA-ry3yq
      @RajkumarA-ry3yq 12 дней назад +2

      From. Starting Attupulkai like foolish lier

  • @kulfysamayaltamil
    @kulfysamayaltamil 12 дней назад +6

    இவர் எப்படி ips ஆனாரு அண்ணாமலை 🤣🤣🤣

  • @elizabethamenhallelujah633
    @elizabethamenhallelujah633 11 дней назад +1

    இவர் படித்திருக்கிறாரா?போலி சான்றிதழ் வைத்திருக்கிறாரா? அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்

  • @nivethanive2367
    @nivethanive2367 12 дней назад +7

    Minor💙💙🎉

  • @MohammedSulaiman-g6d
    @MohammedSulaiman-g6d 12 дней назад +2

    தலைமை பீடத்தில் இருப்பவர்களே கூமுட்டைகளாக இருக்கும்போது அவர்களை ஆதரிப்பவர்கள் எப்படி இருப்பார்கள் என்பதை பற்றி சொல்லவேண்டியது இல்லை.

  • @njeyamoorthi4876
    @njeyamoorthi4876 11 дней назад +1

    மூடநம்பிக்கை ஒருபோதும் மனிதகுலத்தை உயர்த்தாது....

  • @musicworldar8128
    @musicworldar8128 11 дней назад

    ஆயிரம் பெரியார் இல்லடா 5000 பெரியார் வந்தாலும் இவனை திருத்தவே முடியாது.

  • @satheeshkumarsatheeshkumar9645
    @satheeshkumarsatheeshkumar9645 12 дней назад +6

    அவளை அப்படித்தான் ரோஜா பூ மாலை

  • @balabensam75
    @balabensam75 10 дней назад

    IIT இயக்குனர் படித்து பட்டம் வாங்கியதைவிட கோமியம் விற்று பிழைப்பு நடத்தலாமே.

  • @jayakumar-mq4bp
    @jayakumar-mq4bp 12 дней назад +5

    Pushpa hero ku national award kodukum pothey theriyalaa

  • @gunaseelanthambiah1927
    @gunaseelanthambiah1927 12 дней назад +6

    கோகோ கேன்சர் கோமியம்

  • @hebsurrahman4346
    @hebsurrahman4346 12 дней назад +3

    They still think that they are genius.

  • @seenivasagamduraisamy9836
    @seenivasagamduraisamy9836 12 дней назад +8

    அடுத்தவன் மூத்திரம் குடித்தால் சர்க்கரை வியாதி குணமாகும்.. டாக்டர் எல்லாம் வேலையை விட்டு போயிருங்கெ..

  • @JansiRani-d8q
    @JansiRani-d8q 12 дней назад +2

    இந்த மருத்துவர்கள் இந்த நோய்க்கு கோமியம் கொடுத்து சரி செய்து இருக்கிறார்கள் என்று சான்றிதழ் இருக்கிறதா?

  • @prasad3131
    @prasad3131 12 дней назад +2

    Tn gov should replace him.. shameless

  • @josephmanuse
    @josephmanuse 12 дней назад +3

    Ethilirunthey ..therikiraththu....paarppan...noolin
    IIT....koduram😂😂😂

  • @It_job-easy
    @It_job-easy 12 дней назад +2

    😂😂😂 super

  • @SadhaMaji-s5w
    @SadhaMaji-s5w 12 дней назад +2

    அந்த அம்மா அப்படியே சாப்பிடுவாங்க

  • @vallimoorthy7327
    @vallimoorthy7327 12 дней назад +2

    Poiduththu sollum pothe theriyalaiya😅😅😅

  • @p.rani2028
    @p.rani2028 7 дней назад

    Hats off to you mr. Veterinary doctor

  • @moorthymoorthy5033
    @moorthymoorthy5033 12 дней назад +1

    உண்மையில் படித்து தான் பட்டம் வாங்கி னாரா.

  • @petercartoonist8851
    @petercartoonist8851 12 дней назад +2

    பழைய செருப்பால் அடிச்சா எய்ட்ஸ் குணமாகுமாம்..

  • @It_job-easy
    @It_job-easy 12 дней назад +2

    clymax semmma

  • @Fahad-ym4sh
    @Fahad-ym4sh 12 дней назад +3

    Maaz bharat

  • @siddiqbathusa9610
    @siddiqbathusa9610 12 дней назад +2

    👍👍👍👍👍

  • @c.stephendhanakumar3283
    @c.stephendhanakumar3283 12 дней назад +2

    How this guy is working in IIT. He must work in kosala and look after cows.

  • @bhaskarbhaski3774
    @bhaskarbhaski3774 12 дней назад +1

    Yeanda இப்பவே இந்த உருட்டு உருட்டுறீங்களே
    அந்த காலத்துல எப்படி எல்லாம் உருட்டி இருப்பீங்க சங்கீஸ்

  • @sampathkm3896
    @sampathkm3896 12 дней назад +3

    சைமன் தெளிவாக தான் பேசுகிறார்

  • @mukilvendhan9567
    @mukilvendhan9567 12 дней назад +3

    ipa theridha , namma india IIT evlo develop ahh iruku 😂😂😂.

  • @Manu-Dvk
    @Manu-Dvk 8 дней назад

    IIT இயக்குனரே இப்படி பேசிக்கொண்டு இருக்கிறான் என்றால். கிராமங்களில் உள்ள சிரு சிரு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் எத்தனை பேர் இந்த மாதிரி பேசி கொண்டு இருப்பார்கள் என்று யோசிக்க வைக்கிறது.

  • @selvapriyasureshkumar4269
    @selvapriyasureshkumar4269 11 дней назад +2

    எப்படிங்க பீஃப் 🍖 அபச்சாரம், கோமியம் மருத்துவ குணம் உள்ளதா 😂😂.

  • @Rameshkumar-c6c5d
    @Rameshkumar-c6c5d 8 дней назад

    உயர் பதவியில் இருப்பவர்கள் எல்லாரும் அறிவாளிகளாக இருப்பதில்லை என்பதற்கான உதாரணம் இவர் ,
    பி எச் டி படித்தும் முட்டாளாக செயல்பட முடியும் 😂😂😂

  • @jameswalter6465
    @jameswalter6465 12 дней назад +1

    அதனால் தான் IPS இப்போ பீபீ ஆகியிருக்கு

  • @barnabasr7514
    @barnabasr7514 12 дней назад +1

    மாட்டு மூத் திரம் குடித்தால் 2.5 இ லட் சம் சம்பளம். ஐஐடி லா.

  • @selvakumarranganathan5645
    @selvakumarranganathan5645 10 дней назад

    அரசின் ஆய்வு அனைத்தும் IIT மூலமாகதான் அரசு செய்கிறது.ஆய்வு முடிவு எப்படி வருமோ?

  • @mddass9047
    @mddass9047 12 дней назад +5

    விசம் கொடுத்தால் மாடுக்கு ஒன்னும் பண்ணாதா 🤔 என்னடி கலர் கலரா ரீல் punட விடுற 🤔 அரையடி நல்ல பாம்பு கடிச்சா மாடு மல்லாக்க விழுந்துடும்டி மெண்டல் punட 😡

  • @sridharr7616
    @sridharr7616 11 дней назад +1

    ஆட்டுக்கு மாட்டு மூத்திரம் குடிக்கும் பழக்கம் உண்டா 😂

  • @sivakumarc7943
    @sivakumarc7943 9 дней назад

    1)மாட்டு மூத்திர ஜூஸ்,டீ,காபி
    2)மாட்டுச் சாணி ஐஸ்கிரீம், வடை, தோசை,சாதம், பிரியாணி, பிரைட் ரைஸ்

  • @orkay52
    @orkay52 12 дней назад +1

    Episode date

  • @gnanamkan8888
    @gnanamkan8888 10 дней назад

    ஆரோக்கியா கோமியம் ஆவின் கோமியம்