இந்து பண்டிகைய celebrate பன்னாதான் மதநல்லிணக்கமா சகோதரி அதும் முதன்முறையானு சொல்றிங்க எவன் ஒருவன் கஷ்டத்துல இருக்கனோ அவனுக்கு சாதி மதம் பாகுபாடு இல்லாம உதவுறனோ அதான் மதநல்லிணக்கம் புயல்.வெள்ளம் வந்த சமயத்துல இஸ்லாமியர்கள் உதவி பன்னிட்டுதான் இருந்தாங்க அத மறந்துறாதிங்க சகோதரி இஸ்லாமியர்கள் எப்பவும் மதநல்லிணக்கத்தோட தான் இருப்பாங்க
@@mirchimilaga1672 மதநல்லிணக்கம்ன்னா... ஆபத்து காலத்துல உதவுறது இல்ல சகோ... அது மனிதாபிமானம். பிறரின் கடவுள் நம்பிக்கையை மதிப்பது. தன்மதம் சார்ந்த கோட்பாடுகளே சரியென வாதிடாமலிருப்பது. அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் மற்றும் அங்கு நடைபெறும் கொண்டாட்டங்களிலும் கலந்து கொள்வது. நாங்கள் தர்காக்களில் வழிபாடு செய்வோம். சந்தனக்கூடு விழாக்களில் பங்கேற்போம். பாத்தியா ஓதிய சர்க்கரையை சாப்பிடுவோம். என் உறவினர் ஒருவருக்கு அப்பாஸ் என்று பெயர்கூட இருக்கிறது. இதுவே மதநல்லிணக்கம்.
ஆனால் நீங்க முதன்முறையாகனு சொல்றீங்க அது தவறு தானே இது வர ஏந்த இஸ்லாமியர்களும் மதநல்லிணக்கத்தோடு பழகழியா. எனக்கு தெரிஞ்சு இது வரை எந்த இஸ்லாமியனும் பிற மத கடவுளையோ பிற மத கலாச்சார வழிபாடுகளையோ இழிவுப்படுத்தி பார்த்தது இல்லை
Nisha akka is such a sweetest heart. What a broad mindedness and sportiveness for our Nisha ji. May she and her family live looooooong with peace, Best health and happiness
Nisha ....you are so open minded person. Some people are so fanatic. So united and blended with other religion,culture and traditions. Respect you and friends
உங்கள கலாய்க்கும் போது எல்லாரும் சிரிப்பாங்க ஆனா எனக்கு வந்து சிரிப்பு வராது மனசு வந்து கஷ்டமா இருக்கும் ஏன் இப்படி எல்லாம் கலாய்க்கிறாங்க அப்படின்னு கஷ்டமா இருக்கும் மத்தபடி எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும் நீங்க நிஜமாலையே சினிமாவில் நல்ல ஒரு பெரிய இடத்துக்கு நீங்க வரணும்னு வருவீங்க உங்களுடைய நல்ல மனசுக்கு
ஜாதி மதம் இன்றி அனைவரும் ஒன்றாக கொண்டாட ஜாதி மதம் இன்றி அனைவரிடமும் நன்றாக பழகும் எங்கள் அருமை சகோதரி அறந்தாங்கி நிஷா அவர்களின் அன்பில் என்றும் வாழ்வோம் நாங்கள் என்ன தவம் செய்தோமோ உம்மை சகோதரி கிடைப்பதற்கு
நிஷா அக்கா உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் ஆனா நான் விஜய் டிவி வந்த போது நான் உன்கிட்ட பேசினதே இல்ல காரணம் செலிபிரியா இருக்குறவங்க கிட்ட நான் அந்த அளவுக்கு பேசமாட்டேன் என அவங்க முகம் கொடுத்து பேச மாட்டாங்க அது எனக்கு கொஞ்சம் கஷ்டமா இருக்கும் அதனால நான் உன்கிட்ட பேசினது இல்ல ஆனா உங்களை எனக்கு ரொம்ப ரொம்ப
முதன்முறையாக ஒரு முஸ்லிமிடம் மதநல்லிணக்கம் பார்க்கிறேன். வாழ்த்துக்கள் சகோதரி.
இந்து பண்டிகைய celebrate பன்னாதான் மதநல்லிணக்கமா சகோதரி அதும் முதன்முறையானு சொல்றிங்க எவன் ஒருவன் கஷ்டத்துல இருக்கனோ அவனுக்கு சாதி மதம் பாகுபாடு இல்லாம உதவுறனோ அதான் மதநல்லிணக்கம் புயல்.வெள்ளம் வந்த சமயத்துல இஸ்லாமியர்கள் உதவி பன்னிட்டுதான் இருந்தாங்க அத மறந்துறாதிங்க சகோதரி இஸ்லாமியர்கள் எப்பவும் மதநல்லிணக்கத்தோட தான் இருப்பாங்க
@@mirchimilaga1672 மதநல்லிணக்கம்ன்னா... ஆபத்து காலத்துல உதவுறது இல்ல சகோ... அது மனிதாபிமானம். பிறரின் கடவுள் நம்பிக்கையை மதிப்பது. தன்மதம் சார்ந்த கோட்பாடுகளே சரியென வாதிடாமலிருப்பது. அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் மற்றும் அங்கு நடைபெறும் கொண்டாட்டங்களிலும் கலந்து கொள்வது. நாங்கள் தர்காக்களில் வழிபாடு செய்வோம். சந்தனக்கூடு விழாக்களில் பங்கேற்போம். பாத்தியா ஓதிய சர்க்கரையை சாப்பிடுவோம். என் உறவினர் ஒருவருக்கு அப்பாஸ் என்று பெயர்கூட இருக்கிறது. இதுவே மதநல்லிணக்கம்.
ஆனால் நீங்க முதன்முறையாகனு சொல்றீங்க அது தவறு தானே இது வர ஏந்த இஸ்லாமியர்களும் மதநல்லிணக்கத்தோடு பழகழியா. எனக்கு தெரிஞ்சு இது வரை எந்த இஸ்லாமியனும் பிற மத கடவுளையோ பிற மத கலாச்சார வழிபாடுகளையோ இழிவுப்படுத்தி பார்த்தது இல்லை
Super
Vunga elephant saamiyaa Vunmaiyaaana Muslim allah va thaviraa yaaraiyum kumbitamaatanga eval panathukaaga enna venumnaalum seyvaa.
Super Nisha.உங்களுடைய இந்த மத நல்லிணக்கம் வாழ்க.நீவீர் வாழ்க வளமுடன் நலமுடன்
கிர்த்தி ரொம்ப அழகா இருங்கிகா
Kirthika sareela supera Erukeenga👌 happy vinayakar chaturti to all
Nisha akka is such a sweetest heart. What a broad mindedness and sportiveness for our Nisha ji. May she and her family live looooooong with peace, Best health and happiness
My college friend name muthu
கிருத்திகா அழகா இருக்காங்க
Super Nisha sis ignore negative comments njoy ur life😍happy vinayaka chaturthi
Feel proud of arangthangi nisha👍. Unity in diversity ❤. This is our india 🇮🇳 ♥ ❤
My college friend name muthu
சரத் அண்ணன் வீட்டில இந்த விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டம்
Nisha ....you are so open minded person. Some people are so fanatic. So united and blended with other religion,culture and traditions. Respect you and friends
My college friend name muthu
இனிய விநாயகர் சதுர்த்தி தின நல்வாழ்த்துக்கள் 🙏🤝
Hats off to Nisha ka 🥰 u r the best example for Indian 🇮🇳 love u so much Kaa🥰
My college friend name muthu
விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் நிஷா Akka......nishaka உங்களுக்கு இந்த saree sprra irukuka அப்றம் பட்டிமன்றம் nailla peasirunthingaka 😍
Super kaa...ungala enaku rombo pudikum...unga kitta naraya positivity iruku....happya irunga ithe polave...👍👌😊
Nisha sister vera level, happy விநாயகர் சதுர்த்தி vizthukal, keep smiling always love you,💞💞💞💞💞💞💞💞💞
Nisha akaa vera level happy🌹🌹🌹🌹👌👌👌👌👌👌👌
Nisha akka ungala pakavae happy ah iruku madham pakadha oru mangai neenga really love u ka
அக்கா விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள் அக்கா
Nisha akka...
Ninga pesinalae semma jolly ya irruku
பூரித்துப் போனேன் ❤️
உங்கள கலாய்க்கும் போது எல்லாரும் சிரிப்பாங்க ஆனா எனக்கு வந்து சிரிப்பு வராது மனசு வந்து கஷ்டமா இருக்கும் ஏன் இப்படி எல்லாம் கலாய்க்கிறாங்க அப்படின்னு கஷ்டமா இருக்கும் மத்தபடி எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும் நீங்க நிஜமாலையே சினிமாவில் நல்ல ஒரு பெரிய இடத்துக்கு நீங்க வரணும்னு வருவீங்க உங்களுடைய நல்ல மனசுக்கு
Krithika is beautiful of stunning ❤️
Intha mathiri dress tha unkaluku supera iruku
Nisha akka Mr and Mrs chinnathirai anchoring super ra pandringa akka👍
Stress buster queen Nisha
Allahwei payandhu kollungal Nisha Allah aneiwarieyum thaqwa udayawarhalaha aakkuwaanaha aameen
ஜாதி மதம் இன்றி அனைவரும் ஒன்றாக கொண்டாட ஜாதி மதம் இன்றி அனைவரிடமும் நன்றாக பழகும் எங்கள் அருமை சகோதரி அறந்தாங்கி நிஷா அவர்களின் அன்பில் என்றும் வாழ்வோம்
நாங்கள் என்ன தவம் செய்தோமோ உம்மை சகோதரி கிடைப்பதற்கு
My college friend name muthu
Nishaka I apriciate youu.Nee karupu roja illa.oru karupu thangam.
Krithi u look so nice. God bless to all.💐💐💐
Happy Vinayagar Chadurthi 🙏🏻
Happy vinayagar chaturthi nisha💓😀🙏
Nisha unka amma patha varuthapaduvaanka ,ellaraum 100%1 anpu seiyanum but ithu feeling sad nisha😔
Kiruthika saree அழகாக iruku
அல்லாஹ்விகு பயந்து கொள்
Avaluku Allah bayame kedayathu. Mulusa ka fir ra maritta thhooooo
Ippo enna pannanganu ipadi kuthikuringa
Akka... Karuppu Roja Nisha ka... Nega vera level 🤣❤️💯😍😍
coorreett job nisha akka nalla mani adikuriga
Nisha akka ungala starting la eruthu watching akka ❤️💕 sema akka ❤️ ungala Palani Anna kuda podura comedy supera ra erukum akka neega Vera level 🔥
500K subscribers 😍😍😍
Very soon
Super Nisha Akka💞Sareela cute akka
தம்பி மிக்க நன்றி நாங்கல்லாம் மிஸ் பண்ணினோம் இதை வீடியோ பார்த்து நாங்க என்ஜாய் பண்ணனும் நன்றி நன்றி
Super … Kritika looking beautiful in saree
இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள் அக்கா
vinayagar chathurthi nalvazhthukal🎉🎉
நிஷா அக்கா ஆல்வேஷ் க்கியூட் கிரேட் போல்ட் க்கியூட் க்கியூட்டி அக்கா செம சூப்பர் ப்பா அல்டிமேட் ப்பா க்கியூட்டுப்பா இது தான் உன்மையான ஒற்றுமையை அக்கா
Kirtiga sis super....
All the best Nisha sis🌹🇲🇾
Sarath missing superb 💐💞💐💐💞💐💞💐💐💐💞💐
Super akka great effort super 😍😍😘😘😘💛🔥🔥🔥🔥
Super Nisha sister yepavum santosama irukanum
தமிழ்நாட்டுல இந்து முஸ்லீம் மாமன் மச்சானா பழகுறோம்ன்னு சொல்லுவாங்க. அதை உங்க வீடியோல பாத்துட்டோம். மகிழ்ச்சி
Nisha neenga madha nallinakkathirkkku oru eduthukkattu.
Cwc mani akka Hussain also
Real indian nisha
Hai nisha i am all so my name nisha banu you are very good human being god bless you true love all the best
Hiiii akka Na ungaloda big big big fan unga comedy romba pudikum Vera 11 akka
நன்றி சகோதரி. எந்த மதமும் சம்மதம் என்று எண்ணும் சகோதரி நிஷா இன்னும் வளர வளர வாழ்த்துக்கள். Super sister..
My college friend name muthu
Very good Nisha ka...lots of love to you
விஜய் டிவியில் உங்களையும் மகேஷ் அண்ணாவையும் பாலாவையும் எனக்கு ரொம்ப பிடிக்கும்
வாழ்க வளமுடன் வாழ்க வாழ்வாங்கு
Vinayagar chadhurthi vaazhthukkal ma💐
Nisha akka yappyum happy ya erkumum love you so much
Nisha akka superb sema kiruthiga also like this video friends for every 🎉🙏🙏🙏
Jimmikkiyila alaga erukkenga Nisha akka
சாப்பாடு காட்டவே இல்லை 🥺
Krithika & Nisha❤️
Happy Vinayagar Chathurthi to all Hindus in the world 🌎🌎🌎🌎🌎🌎🌎
Congratulations for ur 500k family akkah...🎉✨🌏
Vera leval nishakka
Akka vera level ka nenga...valga valamudan
Nice to see u nisha ka celebrating ganesh chadurthi. Giving respect to other religion 🙏🙏Kiruthika u r awesome n looking good in saree🙂
Kiruthika ur so beautiful 😍 nisa akka also
Nisha akka innaki alaha irukiga super akka
Hi akka sema akka ungala enakku romba romba pidikkum akka S4 la ninga vera leave trending akka ninga i love you so much akka
Super Nisha akka ...god bless you
Very fun very nice god bless you
Super Akka ethamari tha iruganum Ella samium vanaganum very gert 🙏
Really I am very enjoyed your video akka... Superb❤️❤️❤️🥰🥰🥰👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻.
Intro with African American dress super
Nice vlog
Nisha akka God bless you nisha akka
நிஷா அக்கா உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் ஆனா நான் விஜய் டிவி வந்த போது நான் உன்கிட்ட பேசினதே இல்ல காரணம் செலிபிரியா இருக்குறவங்க கிட்ட நான் அந்த அளவுக்கு பேசமாட்டேன் என அவங்க முகம் கொடுத்து பேச மாட்டாங்க அது எனக்கு கொஞ்சம் கஷ்டமா இருக்கும் அதனால நான் உன்கிட்ட பேசினது இல்ல ஆனா உங்களை எனக்கு ரொம்ப ரொம்ப
nisha the besttttt
Nisha akka azhaga irukinks
You are the best example to me sister👌 🤝
Super happiya irunga
Valthukal sis
Krithika akka is so cute
Nisha akka super 😘😘😘😘😘😘 nest year Anga V2 ku vanga.....
Krithika akka cooks so well. Nisha akka spoken so well. Nice vlog.
Super sarath anna kanam
What a friendship. I can't control my laughing. Most of the comments had spoken about religion but I only see your friendship. Positive vibe akka...
வணக்கம் அக்கா இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள் 🙏🙏
நிஷா அக்கா பிள்ளையார் அரசமரத்தடியில் தான் இருப்பாரு ஆலமரத்தடியில் இருக்க மாட்டார்
So proud of u akka
Hi nisha🥰vinyaka chaturdi💐💐
Very very super 🙌👏really happy to u like this,,😘😘😘😘
happy vinayagar sathurthi my dear and sweet heart nisha akka ❤️❤️❤️❤️🥰🥰🥰😍
Nisha akka saree super
Nisha Akka. Super😍😍😍😊
Allah than kappathanum,,
Nisha super
ஆமா அறந்தாங்கி ஆப்ரிக்காவுள இருக்கு.... அதான் அக்காவுக்கு தெரியல
சோறு முக்கியம்எப்படியெல்லாம்நடக்கு???
Akka nenga wear pannirukka saree detail sollunga sis