4ம் நாள் காளிபறை | சாதி அடையாளம் தவிர்ப்போம் பக்தியை வளர்ப்போம் | Kulasai Dasara 2024 | IniyaTamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 окт 2024
  • குலசை தசரா 2024 அருள்மிகு முத்துமாலை அம்மன் தசராகுழு 20ம் ஆண்டு அகப்பைக்குளம் காளிபறை 4ம் நாள் இரவு பூஜை மற்றும் காளிபறை அலங்காரம் பற்றிய தகவல்களுடன் குலசை கடற்கரையில் கொடியேற்றம் அன்று இருதரப்பு மோதல் சாதி சண்டை வேண்டாம் குலசையில் சாதி கொடி பிடிக்க நினைப்பவர்களுக்கு அன்பான வேண்டுகோள் சாதி கொடி பிடிப்பதை தவிர்ப்போம் பக்தியை வளர்ப்போம் ‪@இனியதமிழ்‬ சிவகுமார் கணேசன்
    Kulassi dasara 2024 kulasai beach cast flag issues dear devotees please avoid sathi kodi in Kulasai Mutharamman Temple and all temple

Комментарии • 38

  • @sureshsomas1173
    @sureshsomas1173 5 дней назад +30

    குலசை யாருக்கு ?கோட்டையாளும் என் தாய் முத்தாரம்மாவுக்கு மட்டுமே 🙏 அவள் கொடி 🚩 பறக்கும் இடத்தில் வேறு எவன் கொடியும் எடுபடாது ஓம் சக்தி

  • @MUTHU702
    @MUTHU702 4 дня назад +4

    அண்ணா நல்ல பதிவு 🎉

  • @MuruganPranav-x2s
    @MuruganPranav-x2s 5 дней назад +11

    சாதி எண்ணம் கொண்டவன் கடவுளை வணங்க தகுதி அற்றவன் பசும்பொன் சித்தர் ....என்ற கொள்கை தெரியாத தற்குரிகள் வாழ்வது கொஞ்ச நாள் அனைவரும் அண்ணன் தம்பி போல எண்ணி இந்த மானிட வாழ்வையும். வாழ வேண்டும்.. ஆறாவது அறிவு பயன்பாடுகள் இல்லை என்று தான்

  • @AmuthaAmmu-sv7fo
    @AmuthaAmmu-sv7fo 4 дня назад +1

    Matured speech anna, really superb

  • @sabarimagesh9132
    @sabarimagesh9132 День назад +2

  • @sabarimagesh9132
    @sabarimagesh9132 День назад +2

    ❤❤❤❤

  • @KumariKukari
    @KumariKukari 5 дней назад +3

    Oom Kali Jai Kali 🙏🙏🙏🙏🙏🙏

  • @AravinthK-l8r
    @AravinthK-l8r 5 дней назад +3

    Anna nega. Vanga. Anna. R.v.kerala ❤❤❤.room.kali.jai. Kali.

  • @tenkasiponnu_Durga
    @tenkasiponnu_Durga 5 дней назад +2

    Amma 1st time mala potrukaga nalaiku samyku pooja pani sapadu kodukuraga yanaku blue kali vesam potavagala kuptu kodukanu asaya eruku tenkasila yaru eruntha soluga muthari netha vara vaikanu ya asaya nirai vethanu

  • @seenivasa3143
    @seenivasa3143 4 дня назад +1

    🙏🏻🙏🏻🙏🏻👋🏻👋🏻👋🏻

  • @karthikboominathan282
    @karthikboominathan282 5 дней назад +2

    🙏

  • @vasanthsuseela6604
    @vasanthsuseela6604 5 дней назад +3

    கருப்பு காளி கருப்பு வளையல் தருவது நல்லதா அண்ணா எனக்கு தந்து அத பத்தி கொஞ்சம் சொல்லுங்க அண்ணா பீலீஸ் நானும் மாலை போட்டு இருக்கேன்🙏🙏🙏🙏🙏

    • @இனியதமிழ்
      @இனியதமிழ்  4 дня назад +2

      @@vasanthsuseela6604 சாமி வளையல் தருவது நல்லதே!

    • @vasanthsuseela6604
      @vasanthsuseela6604 4 дня назад

      ரெம்ப நன்றி அண்ணா நான் ரெம்பவே குழம்பி போய் இருந்தேன்இன்னைக்கு அதுக்கு எனக்கு ஒரு தீர்வு கிடைத்து விட்டது அண்ணா தேங்க்யூ🙏🙏🙏🙏🙏

  • @KrithickSiva20-tn4mi
    @KrithickSiva20-tn4mi 5 дней назад +1

    Hi shiva Annan😀

  • @sneharanjith1938
    @sneharanjith1938 5 дней назад +2

    Anna mayana kali paththi thani video podunga anna

  • @mahenderam3231
    @mahenderam3231 5 дней назад +6

    நல்லா யேசுறீங்க நா........நல்லா திட்டுங்க.....அறிவு வரட்டும்.......

  • @ariselvan2360
    @ariselvan2360 5 дней назад +2

    அண்ணா நான் சவூதி ல இருந்து பேசுறேன். நான் 5 வருடம் மாலை போட்டுருக்கேன். இந்த வருடம் என்னால போக முடியல தசரா கு. கடைசி 2 வருடம் நான் கருங்காளி வேடம் போட்டேன் அண்ணா. ஆனால் 2 வருடமும் சாமி அருள் வரவே இல்லை அண்ணா. கும்பம் எடுத்து சன்னதி வரும் போது எல்லாருகும் அருள் வரும் அத பாக்கும் போது கண்ணீர் வரும் அண்ணா நானும் அம்மா வ கூப்டு பாப்பேன் அண்ணா ஆனால் அருள் வரவே இல்லை அண்ணா. எதுக்கு அண்ணா அருள் வரல உங்களுக்கு தெரிஞ்ச காரணம் ஏதும் இருந்தா சொல்லுங்க அண்ணா

    • @VillagePrograms-100
      @VillagePrograms-100 3 дня назад

      Ugga பிறைla எத்தனை காளி aadragg bro

    • @ariselvan2360
      @ariselvan2360 3 дня назад

      @@VillagePrograms-100 14 per aduvanka bro

  • @D.JeyaGowsalyaHaran-ck1wf
    @D.JeyaGowsalyaHaran-ck1wf 5 дней назад +2

    அண்ணா

  • @MuthuselvanRathinasamy
    @MuthuselvanRathinasamy 5 дней назад +2

    புதுசா கிரீடம் வாங்கி வச்சிருக்காண்ணா?
    விபரம் சொல்லுங்களேன்

  • @munirajthavittumani1166
    @munirajthavittumani1166 5 дней назад +4

    Anna naanga salem la iruthu varom anna stay pana oru Edam solunga anna

  • @pazhanipazhani8705
    @pazhanipazhani8705 5 дней назад +3

    இந்துக்களாக ஒன்றிணைவோம் காவி கொடியை பிடியுங்கள் இந்து முன்னணி கொடியை பிடியுங்கள், தயவு செய்து சாதி வேண்டாம்

  • @munirajthavittumani1166
    @munirajthavittumani1166 5 дней назад +2

    Samyel pana ladies kulikka antha maari Tiruchendur kitta solunga anna please

  • @sangeethasathish7850
    @sangeethasathish7850 5 дней назад +1

    Neenga sonna mari avangavanga malai pottum, viratham irundhum antha punithamana kulasai mannu mithikkamudiyalaiyeannu avvallavu manasu kastamum,vethanaiyoda irukkanga ivanga yennadanna ipdi pannittu irukkanga ithellaam paakka rombha varuthama irukku

  • @sabarimagesh9132
    @sabarimagesh9132 День назад +2