மையான காளி தசராகுழுவிற்கு வந்த சுவாரசிய நிகழ்வுகள் | கும்பம் ஆள் மாறியது | Mayana Kali | IniyaTamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 окт 2024
  • அருள்மிகு முத்துமாலை அம்மன் தசராகுழுவிற்கு மையான காளி வந்த சுவாரசிய நிகழ்வுகள் ‪@இனியதமிழ்‬ சிவகுமார் கணேசன்

Комментарии • 100

  • @manigmaddy9296
    @manigmaddy9296 14 дней назад +1

    🙏🌷ஓம்சக்தி பராசக்தி அருள்மிகு ஶ்ரீ ஞானமூர்த்தீஸ்வரர் சமேத அருள்தரும் ஶ்ரீ முத்தாரம்மன் அம்மா அப்பா நீங்களே துணை இருக்கணும் அம்மா அப்பா ஓம் காளி ஜெய் காளி அம்மா தசரா நாயகி அம்மையப்பன் தாயே தகப்பனே இன்னும் 6 நாட்களில் வெள்ளி விழா பெருந்திருவிழா நவராத்திரி நாயகியின் தங்கத் திருவிழா ஆரம்பம் அம்மா அப்பா நீங்களே துணை இருக்கணும் அம்மா அப்பா 🌷🙏🙏🌷ஓம்சக்தி பராசக்தி அருள்மிகு ஶ்ரீ உலகத்தில் உள்ள அனைத்து காளியம்மன் தெய்வங்களும் மாரியம்மன் தெய்வங்களும் சிவன் தெய்வங்களும் பெருமாள் தெய்வங்களும் காவல் தெய்வங்களும் மாதா தெய்வங்களும் இந்து பா மா மத தெய்வங்களும் அல்லாஹ் பா மா மத தெய்வங்களும் இயேசு பா மா மத தெய்வங்களும் 21 தெய்வங்களும் 33 கோடி தேவர்மார்களும் நீங்களே துணை இருக்கணும் அம்மா அப்பா🌷🙏

  • @msmugunthanmedia458
    @msmugunthanmedia458 14 дней назад +29

    கொஞ்சம். வீடியோ. சாட்டிங்ல வரக்கூடிய. இசையை. மாற்றலாமே பழைய. குலசை பாடல். சவுந்தர் ராஜன். பாட்டையே வைங்கள்

  • @selvakumar.9930
    @selvakumar.9930 8 дней назад +1

    சூப்பர் அண்ணா 🎉❤

  • @sarathmoorthy7697
    @sarathmoorthy7697 13 дней назад +1

    ஓம் காலேஜ் ஜெய் காளி ஓம் காளி ஜெய் காளி முத்தாரம்மா தாயே போற்றி

  • @esakkimaha2.0
    @esakkimaha2.0 14 дней назад +1

    Vanakkam Anna Kali paktha🙏🙏🙏

  • @karthikp2530
    @karthikp2530 14 дней назад +5

    இசக்கியம்மன் வேடம் பற்றி வீடியோ போடுங்க அண்ணா

  • @kishormurugan
    @kishormurugan 14 дней назад +1

    சிறப்பான நிகழ்வு 🙏💙🚩🔥

  • @sarathmoorthy7697
    @sarathmoorthy7697 13 дней назад +1

    ஓம் காலேஜை காளி ஓம் காளி ஜெய் காளி ஓம் காளி ஜெய் காளி

  • @eswarikannaneswarikannan5706
    @eswarikannaneswarikannan5706 14 дней назад +1

    ஓம் காளி ஜெய் காளி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Son_Of_Esan
    @Son_Of_Esan 14 дней назад +1

    ஓம் காளி ஜெய் காளி 🙏📿🫂

  • @sudhanachiyar4976
    @sudhanachiyar4976 14 дней назад +4

    அண்ணே எனக்கு 34 வயசாகுது இன்னும் எனக்கு திருமணம் முடியல எனக்கு மயான காளி ஆனால் எங்கள் வீட்டில் அது பத்திரகாளி அம்மன் அப்படின்னு சொல்லுவாங்க ஆனா என் கண்ணுக்கு மயான காளி தான் தெரிவாள் எங்க குடும்பத்தின் இஷ்ட தேவதை ஸ்ரீ சந்தன மாரியம்மன் அவளும் எனக்கு வருவாள் குலசைக்கு நான் மாலை போடுவேன் பல வருடங்கள் எனக்கு மிகவும் ஆக்ரோஷமாக சாமி வரும் என்னை பிடிக்கவே முடியாது ஆனால் இப்பொழுது நாலு வருடங்களாக என்னை வேஷம் கெட்ட சொல்லி நான் குலசை திருவிழாக்கு போகின்ற நேரம் எல்லாம் அங்க உள்ள அம்மன் ஆடும் போதெல்லாம் என்னை கைபிடித்து நீ வேஷம் போடு என்று கூறிக் கொண்டே இருக்கிறது நாலு வருடங்களாக போன வருடம் அப்படித்தான் சொன்னது.. மாலை மட்டும் போடுவேன் விரதம் இருப்பேன் கோவில் சென்று வருவேன் வேடம் என்பது அணிந்ததே கிடையாது.. ஆனால் இந்த நாலு வருடமாக எனக்கு மிகவும் கஷ்டம் வந்து கொண்டே இருக்கிறது இந்த வருடம் நான் என்ன செய்ய வேண்டும் என்று தெரியாமல் கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறேன் இதற்கு ஒரு பதில் சொல்லுங்கள் அண்ணே

    • @vijayganapathy1350
      @vijayganapathy1350 14 дней назад +2

      Nan santhanamari Amman vesam potten yanaku aval aruil varum ,apparam 3 year la mayana Kali vanthuta .Ippom 3 varusam vesam vendam innu soillita . mairrage mudichittu ,mayanana kali vesam podanum innu soilliruka . santhanamari Amman num mayana kaliyum onnu thaan innu yanaku thonuthu .neenga santhanamari Kovil poittu kelunga or santhanamari vesam podunga , yellow colour is santhanamari Amman.

    • @இனியதமிழ்
      @இனியதமிழ்  14 дней назад +1

      நல்ல மாலை வரம் கேளுங்க அதன்பின் கணவர் அனுமதியோடு மாலை போட்டு வருகிறேன்னு காளியிடம் வேண்டுங்கள்

  • @siva6673
    @siva6673 14 дней назад +1

    First comment

  • @KrithickSiva20-tn4mi
    @KrithickSiva20-tn4mi 14 дней назад +1

    Annan neenga solratha ketkapo rmba athisayamaum iruku santhoosamavum iruku

  • @Karnansp2946-ul6fj
    @Karnansp2946-ul6fj 14 дней назад +2

    Location bro

  • @jothimupputathi
    @jothimupputathi 14 дней назад +1

    Anna vetam namla potanuma . Samy sonna than potanuma sollunga Anna.

  • @GTAKING-w6d
    @GTAKING-w6d 6 дней назад +1

    Anna...a..haspand..kanavula...ennaku...pulu.kalar..vedam.podasona.mari.eruku.sonnaru.anna

  • @viknesh847
    @viknesh847 14 дней назад +1

    1 st view

  • @SandhanamDevar
    @SandhanamDevar 14 дней назад +1

    Anna na ippo tha mothal muraiya mutharamannuku malai poda poren 11 days viratham eppadi irrukanum sollu ga Anna please please please

  • @Citi-hc8fi
    @Citi-hc8fi 9 дней назад +1

    Epoluthu Kali Vesam Nadai Perum Nangal parkavendum entha place

  • @bolu4x494
    @bolu4x494 14 дней назад +7

    அண்ணன் காளி வேடத்தில் முதல்முறையாக கருங்காலி வேடம் போட்டனா அப்பாக்கு ஆகாது அப்படின்னு சொல்றாங்க இதைப்பற்றி ஒரு வீடியோ போடுங்க

    • @suresh_king_001
      @suresh_king_001 14 дней назад +1

      Illa

    • @இனியதமிழ்
      @இனியதமிழ்  14 дней назад +1

      @@bolu4x494 யாருங்க இப்படிலாம் வதந்தியை கிளப்புரா!!! அப்படிலாம் இல்லை!

  • @v.s.p6230
    @v.s.p6230 14 дней назад +1

    🙏🙏🙏🙏🙏

  • @SuperSuper-yy7kw
    @SuperSuper-yy7kw 14 дней назад +2

    Anna கும்பம் yapadi maarichi atha soillala kadal karai neeikalvu soilluga

    • @இனியதமிழ்
      @இனியதமிழ்  14 дней назад

      கடற்கரை சுவாரசியம் விடியோ போட்டுருக்கேன்

  • @padmamuthu7959
    @padmamuthu7959 13 дней назад +1

    Anna malai 11nal potum pothu 2oct potannuma oct3 pottannuma pls solluga

  • @EsakkikumarEsakkikumar-uy5ve
    @EsakkikumarEsakkikumar-uy5ve 14 дней назад +1

    Anna maalai pottuttu veli oorukku pokalamaa

  • @Shiva-b7e
    @Shiva-b7e 14 дней назад +1

    Anna karumpulli,sempulli vedam aninthu vara sollirukanga anna anta vedam anivathu yethai kurikum sollunga anna please kolappama iruku manasu....

    • @இனியதமிழ்
      @இனியதமிழ்  14 дней назад +1

      @@Shiva-b7e பல வண்ண புள்ளிகள் முகத்தில் வைத்து வேடமிடுவது முன்னாடி நிறையபேர் அப்படிதான் போடுவாங்க அணியவும்

    • @Shiva-b7e
      @Shiva-b7e 14 дней назад

      @@இனியதமிழ் thanks anna♥

  • @munirajthavittumani1166
    @munirajthavittumani1166 13 дней назад +1

    Anna ipo kumbam eduka porom valaiyel kolusu potukurom Kamal mattum vesam podum pothu pottukalama

    • @இனியதமிழ்
      @இனியதமிழ்  13 дней назад

      வேடம் பொருட்கள் வேடமிடும்போது அணியனும்

    • @munirajthavittumani1166
      @munirajthavittumani1166 12 дней назад

      @@இனியதமிழ் appo compulsory kumbam eduka pothu poda la vena thaney

  • @viknesh847
    @viknesh847 13 дней назад +1

    அண்ணா நா சென்ற வருடம் பெண் வேடம் போட்டேன்.இந்த வருடம் மையான காளிக்கு ஆடுறேன்.காளி வேடம் போட சொல்லுது போடலாமா என்ன.?.. நா என்னுடைய 6 வயதில் இருந்து முத்தாரம்மனுக்கு வேசம் போட்டு வரேன். இந்த வருசம் மையான காளி வேசம் போடலாமா சொல்லுங்க அண்ணா.🙏

  • @romanreigns158
    @romanreigns158 14 дней назад +3

    அன்னா காளி பூஜை அன்று பதநீர் கஞ்சி செய்வது எப்படி.

  • @ambigaidasarakulu
    @ambigaidasarakulu 14 дней назад +4

    அண்ணா விரதம் இருக்கும் போது தலையில் எண்ணெய்
    தேகலாமா

    • @Vijaybommy
      @Vijaybommy 14 дней назад

      No

    • @இனியதமிழ்
      @இனியதமிழ்  14 дней назад +1

      நல்ல சுத்தமான தேங்காய் எண்ணை பயன்படுத்தலாம் அவசியமென்றால்

  • @Blackheartdiva
    @Blackheartdiva 7 дней назад +1

    Pengal Kali vesham podalam .... Anna

  • @kalinayagam
    @kalinayagam 13 дней назад +1

    அண்ணா மலை அணிந்துவிட்டு வேற கோவிலுக்கு போகலாமா

  • @Esakki_Durai
    @Esakki_Durai 13 дней назад +1

    Anna Ippo Yanaku Vayasu 16... Yanaku 18 Agum Pothu Thadakai kali Vesham Podanum Nu asaiya iruku... Amma Paiyapuduranga Anna...

  • @saravanakannan3267
    @saravanakannan3267 10 дней назад

    Anna

  • @radhathangam2776
    @radhathangam2776 14 дней назад +1

    Iniya tamil channelukku alappu varum deviya pakka

  • @SarathKumar-jj9pd
    @SarathKumar-jj9pd 14 дней назад

    Anna naanga familiya kulasai ku maalai podalamnu irunthom ippo paathu enga pillai ku ammankattu vanthurukku enakku manasukku romba kasttama irukku anna enna anna panrathu onnume puriyala naa pona varusam mulaipaari edutthen intha varusam poga mudiyala😢

    • @இனியதமிழ்
      @இனியதமிழ்  13 дней назад +1

      கவலை படாதீங்க சீக்கிரம் சரியாகிடும் பின் மாலை போடவும்

    • @SarathKumar-jj9pd
      @SarathKumar-jj9pd 13 дней назад

      @@இனியதமிழ் saringa anna 🙏

  • @sdoss5377
    @sdoss5377 14 дней назад +1

    ஏழு வருடம் காளிவேஷம் போட்டு மூன்று வருடம் வேஷம் இல்லாமல் காளிபிறை பூசாரி மற்றும் முழுபொறுப்பு பார்க்கிறேன். குலதெய்வம் பலவேசக்காரசுவாமி. காளிவேஷம் போட்டபின் குலதெய்வம் அல்லது பூசாரி வேஷ்ம் போடலாமா?.தாயிடம் உத்தரவு வாங்க வேண்டுமா. தாங்கள் அனுபவமே உத்தரவாக நினைக்கும் முத்தாரம்மன் தசரா குழு சுருளை ரெங்கசமுத்திரம் சுதாஸ்

    • @இனியதமிழ்
      @இனியதமிழ்  14 дней назад +1

      பூசாரி வேடமிட்டாலும் காளி அருள் வந்து வேடம் கேட்கலாம் குலதெய்வம் வேடமிட்டால் காளிக்கு குலதெய்வம் பதில் சொல்லிடும் நன்றிகள்

    • @sdoss5377
      @sdoss5377 13 дней назад

      மிகவும் நன்றி ​@@இனியதமிழ்

  • @satheeshkumar5411
    @satheeshkumar5411 14 дней назад +1

    Viratha time la poondu sekalama...unga wife channel la parthen...use panirukanaga..
    Appo onoion lam sekalama...ethu seakalam koodathunu oru video podunga..it ll be helpful

    • @இனியதமிழ்
      @இனியதமிழ்  14 дней назад

      இஞ்சி பூண்டு வெங்காயம் மிளகுனு இதையெல்லாம் தவிர்க்கனும்னு சொன்னதன் காரணம் ஒருநேரம் சாப்பாடுல அதையெல்லாம் சேர்த்தால் உடலுக்கு ஒத்துக்கொள்ளாமல் போயிடக்கூடாது என்பதற்காகவும் காரசாரமாக சாப்பிட்டால் கோபம் காமம் போன்ற உணர்வுகள் கட்டுப்பாட்டில் இருக்காதுனு சிலர் தவிர்கலாம் கட்டுப்பாட்டில் வைக்க முடியும் என நினைப்போர் சேர்க்கிறார்கள்

    • @satheeshkumar5411
      @satheeshkumar5411 14 дней назад

      @@இனியதமிழ் nandri

  • @skarthik1965
    @skarthik1965 14 дней назад

    அன்னை எங்கள் கல்யாணம் முடிச்சு 2 வருஷம் ஆக்குது...
    இன்னும் பிள்ளை இல்லை..
    ஆசிரவாதம் செய்யவும் சாமி

    • @இனியதமிழ்
      @இனியதமிழ்  13 дней назад

      நிச்சயமாக விரைவில் அம்பாள் அருள் புரிவாள் தைராய்டு பிரச்சனை இருந்தால் சரிசெய்யவும்

  • @saravanakannan3267
    @saravanakannan3267 10 дней назад

    Please reply pls please na

  • @josepriya3503
    @josepriya3503 14 дней назад +1

    அண்ணா ஊர்க்கு கிளம்பியாச்சா நீங்க 🙏🙏

    • @இனியதமிழ்
      @இனியதமிழ்  14 дней назад

      @@josepriya3503 இன்னும் லிவு கிடைக்கல!

    • @josepriya3503
      @josepriya3503 14 дней назад

      @@இனியதமிழ் கண்டிப்பா லீவு கிடைக்கும் அண்ணா..... நீங்க தாயின் அருளால் ஊருக்கு போவீங்க....... நான் 10வருடம் கழித்து தசரா மாலை போட போறேன் இடையில் 4வருடம் முன்னாடி ஊருக்கு போனேன் மாலை போட்டேன் ஆனல் மாலை காலத்த வேண்டிய சூழ்நிலை.... இப்போ மறுபடியும் தசரா மாலை போட போறேன் ஆத்தா துணை என்னை போலவே எல்லார்க்கும் கிடைக்கும்...... நான் இருப்பது அபுதாபி... அக்டோபர் 5ஊருக்கு போறேன்.... ஊர் ஓடக்கரை . காயல்பட்டினம் 🙏🙏🙏ஓம் காளி ஜெய் காளி

  • @sudhanachiyar4976
    @sudhanachiyar4976 14 дней назад +2

    ஆண்களுக்கு தானே காளி என்பது வேடம் அணிவிப்பார்கள் ஒரு பெண் மயான காளி வருகிறாளே எனக்கு நான் எப்படி மாலை போடுவேன் மிகவும் கவலையாக உள்ளது

    • @இனியதமிழ்
      @இனியதமிழ்  14 дней назад

      உங்களுக்கு மயானகாளி அருள் வருமா?

    • @sudhanachiyar4976
      @sudhanachiyar4976 14 дней назад

      @@இனியதமிழ் ஆமா பிரதர்

  • @VK-vv8xu
    @VK-vv8xu 14 дней назад +1

    அண்ணா குலதெய்வம் பத்தி விடியோ

  • @Sivaganesh-ed3si
    @Sivaganesh-ed3si 14 дней назад +1

    Anna leave kuduthutagala 🙂

  • @radhathangam2776
    @radhathangam2776 14 дней назад +1

    Avan murai padi vedangalai aninthathal avanukku devi iranguratha kattirukkunu sollirunga

  • @PrathishKumar-my8lx
    @PrathishKumar-my8lx 13 дней назад +1

    செல்நம்பர்வெனும்

  • @sobanamadhes8728
    @sobanamadhes8728 13 дней назад +1

    ஓவ்வொரு செட்லயும் காளி பூஜை செய்றா ங்க அப்படி என்றால் சூரசம்ஹாரமும் பிறையிலையே செய்வார்களா ஏன் இப்படி செய்றாங்க குல சையில் அம்மா முத்தாரம்மன் கோயில் தான் சிறப்பா செய்றாங்க அப்புறம் ஏன் புதுசா செய்றாங்க பதில் சொல்லுங்கள் சிவா அண்ணா

    • @இனியதமிழ்
      @இனியதமிழ்  12 дней назад

      காளி பூஜை காளியை தசராகுழுக்கு அழைக்க சூரசம்ஹாரம் அன்று தான் நாம் காளி வேடத்தோடு குலசை சென்று விடுகிறோமே!

  • @murugadass9685
    @murugadass9685 14 дней назад +1

    அண்ணா சுடுகாட்டு காளி வேடம் போட்டால் சுடுகாட்டில் பூஜை செய்து அழைத்து வர வேண்டுமா அண்ணன் அது ப ற்றி வீடியோ போடுங்கள்

    • @இனியதமிழ்
      @இனியதமிழ்  14 дней назад

      @@murugadass9685 அப்படிலாம் இல்லை அது தப்பு

    • @murugadass9685
      @murugadass9685 14 дней назад

      @@இனியதமிழ் அது பற்றி வீடியோ போடலாமா

  • @radhathangam2776
    @radhathangam2776 14 дней назад +1

    Intha varudam devi kovil la irangura

  • @kuttystorykuttystory
    @kuttystorykuttystory 14 дней назад +1

    Anna Rani vesaham eppdi Anna podanu

  • @radhathangam2776
    @radhathangam2776 14 дней назад +1

    Devi pirapu eduthu3 varudangalukku mel aaguthu

  • @saravanakannan3267
    @saravanakannan3267 10 дней назад

    Kali vedam anintha pen ennai kulasai ku vaa enru en kanavil sonnal atharku enna artham

    • @இனியதமிழ்
      @இனியதமிழ்  10 дней назад

      குலசைக்கு வாங்க அம்பாளை வணங்குங்கள்