வணக்கம் சகோதரி நான் புதுவையில் இருந்து ஆகாஷ் அமுதன் எனக்கு சென்னை பல்கலைக்கழகத்தின் இசைத்துறையை பற்றியும் அத்துறையில் படிக்கக்கூடிய மாணவர்களுக்கு விடுதி வசதி உண்டா இல்லையா இசைத்துறை எந்த வளாகத்தில் உள்ளது கிண்டி சேப்பாக்கம் எங்கு இசைத்துறை உள்ளது தாங்கள் தெளிவாக தெரிவித்தால் எனக்கு உதவியாக இருக்கும் நன்றி வணக்கம்
நீங்கள் தவறாக எடுத்துக் கொள்ளவில்லை என்றால் இசை துறையைப் பற்றியும் அதில் முதுகலை கிராமிய இசை MA(Folk Music) உள்ளதா என்பதைப் பற்றியும் உங்கள் நண்பர்களிடத்தில் யாரிடமாவது கேட்டு எனக்கு தெளிவான பதிலை சொல்ல முடியுமா அல்லது உங்களுடைய ஆசிரியர்கள் இடத்திலாவது கேட்டு எனக்கு சரியான பதிலை சொல்ல முடியுமா
@@Devakannan-u8kRegular la science department ku 8k per year....Ungalukku athavida less ha irukkumnu nenaikura..I am not sure..Nenga department la tha kekkanum.
Lab la beginning la enna pandrathunu theriyama irukuratha nagathi vaikura vela irukke😅😅😅 8:20 😅😅 antha oru scientist pose😎😎
😂
Sweet explanation! But soldra apo jollyaah soldra maari irukku..😅😅 reality konja naal pona theriyumnu nenaikuran..😁😁
Yes🤐
Akka microbiology PG ena campus, epoo entrance exam irukum 2024
Tharamani campus.Application pottathuku aprm tha entrance date soluvanga.
Is there entrance test for msc biotechnology or can we get admission through merit?
Through Entrance only.
வணக்கம் சகோதரி நான் புதுவையில் இருந்து ஆகாஷ் அமுதன் எனக்கு சென்னை பல்கலைக்கழகத்தின் இசைத்துறையை பற்றியும் அத்துறையில் படிக்கக்கூடிய மாணவர்களுக்கு விடுதி வசதி உண்டா இல்லையா இசைத்துறை எந்த வளாகத்தில் உள்ளது கிண்டி சேப்பாக்கம் எங்கு இசைத்துறை உள்ளது தாங்கள் தெளிவாக தெரிவித்தால் எனக்கு உதவியாக இருக்கும் நன்றி வணக்கம்
Hi, Musical course Chepauk la iruku..enaku atha pathi information theriyathu because I am in Guindy campus .
@@monicaarunachalam3293 thank you for your reply
நீங்கள் தவறாக எடுத்துக் கொள்ளவில்லை என்றால் இசை துறையைப் பற்றியும் அதில் முதுகலை கிராமிய இசை MA(Folk Music) உள்ளதா என்பதைப் பற்றியும் உங்கள் நண்பர்களிடத்தில் யாரிடமாவது கேட்டு எனக்கு தெளிவான பதிலை சொல்ல முடியுமா அல்லது உங்களுடைய ஆசிரியர்கள் இடத்திலாவது கேட்டு எனக்கு சரியான பதிலை சொல்ல முடியுமா
Sure.
Hi.. mam how can i contact you? I am guindy campus.
You can DM me on instagram
Neeka enna department
Zoology
Akka sorry one doubt. University of Madras lla PG kku one year kku how many College fees
Nenga enna department ?
History department akka
@@Devakannan-u8kRegular la science department ku 8k per year....Ungalukku athavida less ha irukkumnu nenaikura..I am not sure..Nenga department la tha kekkanum.
Okay akka
Sister pg 1st year class start panitangala?
Yes 😊