வேலை வாய்ப்பு பெற || அறிவு ஆற்றல் பெற || Raja Maathangi Pottri - Saradha Raaghav

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 ноя 2024

Комментарии • 113

  • @rajanm4377
    @rajanm4377 6 дней назад +1

    திருவருளே மங்கலச் சுடரேற்றி படி பணிவேன் குடக் கடவழி காட்டியருள் குகா சிவா சண்முகா ராஜ மாதங்கி அன்னையே நமஹ 🪷 இப் பாடலை பாடிய நீங்கள் நீடூழி வாழ்க நன்றி நன்றி நன்றி 🎉🎉🎉

  • @mvv4866
    @mvv4866 2 года назад +13

    ஶ்ரீராஜமாதங்கியே போற்றி போற்றி!
    ஞானமும் கல்வியும் கலைகளும்
    அறிவும் ஆற்றலும் வேலை வாய்ப்பும்
    அருளும் ஶ்ரீராஜமாதங்கியின் அருளினை
    வேண்டி கன்னலும் தேனும் கனிந்த
    தீங்குரலில் பக்தியுடன் வழங்கிய
    பக்தை சாரதா வாழ்க பல்லாண்டு!

  • @jeeveshkhanna1149
    @jeeveshkhanna1149 3 года назад +8

    ஓம் ஸ்ரீ ராஜ மாதங்கி யே போற்றி
    ஓம் ஸ்ரீ லலித்தா திரிபுரசுந்தரியே நமஹ
    ஓம் ஸ்ரீ பால திரிபுரசுந்தரியே நமஹ

  • @thiruvalavan1810
    @thiruvalavan1810 3 года назад +15

    நாளும் தமிழ்ப்பாடல் அருளும் அம்மையே நீடு வாழ்வீர்🌷🙏🌞👍

  • @balajikaliyaperumal6699
    @balajikaliyaperumal6699 Год назад +4

    ஓம் மாதங்கை வித்மஹே உச்சிஷ்ட சாண்டல்யை தீமஷி தந்நோ தேவீ ப்ரசோதயாத்

  • @harishsinterestingvedios3938
    @harishsinterestingvedios3938 Год назад +1

    அன்னை ராஜமாதங்கியே சரணம்.சரணம்.சரணமம்மா.

  • @jojo-li7jk
    @jojo-li7jk Год назад +9

    மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தான் அன்னை ராஜமாதங்கி ஆலயம்.

  • @archies23
    @archies23 3 года назад +8

    Please post lyrics for this wonderful song. Ambaal arul ungalukku endrum irukkum

  • @kalavaithiyanathan6947
    @kalavaithiyanathan6947 5 месяцев назад

    எனக்கும் என் மகளுக்கும் எது நல்லதோ அதை எங்களுக்கு நடத்திக் கொடுக்க அருள்புரிய வேண்டுகிறேன்🙏🙏🙏🙏

  • @radhasundaresan8473
    @radhasundaresan8473 9 месяцев назад +8

    வீட்டிலேயே ஶ்ரீமீனாட்சியம்மன் படம் வைத்து வணங்கி னால் போதும். மருக்கொழுந்து..
    வில்வம் போன்ற பச்சைநிறம் மற்றும் வெள்ளைமலர்களால் அர்ச்சிக்கலாம்!
    ஓம் ஶ்ரீகணேசாயநம...1தடவையும் ஓம் ஶ்ரீராஜமாதங்கியை நம 14 தடவை சொல்லி அர்ச்சனை செய்லாம்! படம்இல்லை என்றால் திருவிளக்கிலும் பூசிக்கலாம்!

  • @GTRam-ve6kj
    @GTRam-ve6kj 4 месяца назад +2

    ஓம் ராஜமாதங்கியே போற்றி போற்றி. என் மகளுக்கு ஐ.டி துறையில் நல்ல உயர் பதவி உச்சத்தை பெற அருளுங்கள் ராஜ மாதங்கி தாயே .

    • @GTRam-ve6kj
      @GTRam-ve6kj 20 дней назад +1

      என் மகளுக்கு நல்ல வேலை ITதுறையில் கிடைத்து உள்ளது.நன்றி அம்மா. ஓம் ராஜமாதங்கியே போற்றி போற்றி.

  • @TheAshy1212
    @TheAshy1212 3 года назад +2

    Love all your devotional songs. Rare collections.

  • @VijayaLakshmi-jx4gu
    @VijayaLakshmi-jx4gu 2 года назад +2

    Chethassinghill Nadamadhina
    Mathanghiee Jaya Bhaghavathyiea Jaya.....Om.
    Ghelathalavilassina Thalikall
    Malakall Alavekanmathinne Arulukadevei .Mathanghiee Jaya...Om...Vilassina Madhumozhi.Kelkkakenam
    Mathanghiee Jaya. Om

  • @lakshmin7045
    @lakshmin7045 7 месяцев назад +1

    ஓம் ஸ்ரீ ராஜமாதங்கியே நமஹா.....

  • @neerukkunandriannadhanakuz9080

    "நீருக்கு நன்றி" "குருவே சரணம்" வாழ்க வையகம் வளர்க அன்பு நன்றி

  • @narayananramu2813
    @narayananramu2813 3 года назад +2

    Nice voice and rendering 👏👏 Thank you much for Sri Raja Matanki,, need of time

  • @kamal54711
    @kamal54711 3 года назад +3

    Mind blowing voice! Fantastic devotional song.

  • @vijayjothy832
    @vijayjothy832 3 года назад +1

    அருமையான காணொளி அபிநய சரஸ்வதி ஞான சரஸ்வதி பற்றி பாடியிருப்பது மேலும் சிறப்பு.

  • @VijayaLakshmi-jx4gu
    @VijayaLakshmi-jx4gu 2 года назад

    Sarassinanayane Parimalagathrie Surajenavandhye Charupressene Karunapoora Tharanghamathayoru Mathanghiee Jaya Bhaghavathee Jaya....Rajamathanghie.Jaya...Om.

  • @umamaheshwarimahesh2804
    @umamaheshwarimahesh2804 3 года назад +2

    Super Sairam 🙏 Thanks

  • @sugus1906
    @sugus1906 3 года назад +2

    Namasthe mam
    You have melting voice. Thank you for this mandraaa

  • @sivasri9703
    @sivasri9703 Год назад +1

    Vazhga valamudan sister ,🙏

  • @prabudeva8416
    @prabudeva8416 Год назад

    நன்றி இறைவா

  • @kalaiselvi4153
    @kalaiselvi4153 3 года назад +2

    Omshanti bapa merabapa thanks sister 🇲🇰🇲🇰🇲🇰🌹💐👍👌🙏🍎🍋🍏🍓🍍🇲🇰🇲🇰🇲🇰

  • @jayalakshmi5703
    @jayalakshmi5703 7 месяцев назад +2

    ராஜமாதங்கி உடனாய மாதங்கிஸ்வரர் கோவில் மயிலாடுதுறை அருகே உள்ள நாங்கூர் என்ற ஊரில் உள்ளது

  • @saminathanpalani-fr2mu
    @saminathanpalani-fr2mu Месяц назад

    என் அம்மா போற்றி போற்றி போற்றி

  • @mouthoukouma6ane572
    @mouthoukouma6ane572 3 года назад +2

    Happy Shyamala Navaratri.

  • @selvanayagisubramanian2251
    @selvanayagisubramanian2251 Год назад

    Extra ordinary lyrics ❤❤❤❤

  • @ManiMaran-oe6hz
    @ManiMaran-oe6hz 2 года назад +18

    ராஜ மாதங்கி அம்மன் ஆலயம் தமிழ் நாட்டில் எங்கே இருக்கிறது தெரிந்தால் சொல்ல முடியுமா...

    • @jojo-li7jk
      @jojo-li7jk Год назад +11

      மதுரை மீனாட்சி அம்மன் கோவில்

    • @VijayaKandhanMahal_trm-tn
      @VijayaKandhanMahal_trm-tn Год назад +5

      காமாட்சி அம்மனின் உள்துறை அமைச்சர் போன்றவர் ராஜ மாதங்கி.

    • @shrikrishnan1966
      @shrikrishnan1966 Год назад +1

      Mayiladuthurai district

    • @ramsundar799
      @ramsundar799 Год назад +6

      மீனாச்சி, காமாச்சி, மரகதவள்ளி அம்மன், விசாலாட்சி

    • @vimaladhithanvaithiyanatha3173
      @vimaladhithanvaithiyanatha3173 9 месяцев назад +1

      Thirunangur.

  • @hariharansrinivasan8252
    @hariharansrinivasan8252 3 года назад +2

    VOICE GOD'S GIFT SUPER LIKE IT

  • @edwinpalagan6032
    @edwinpalagan6032 3 года назад +1

    OM SRI RAJAMATHANGEYE POTRY🙏🌹

  • @sivaguru-ck6yx
    @sivaguru-ck6yx 9 месяцев назад

    Om sri Raja mathangi namaha ❤

  • @pariragav3771
    @pariragav3771 8 месяцев назад

    Sri Rajamathangiye pottri

  • @VijayaLakshmi-jx4gu
    @VijayaLakshmi-jx4gu 2 года назад +1

    Reethikall Ellam Neethiyill Nalkim Manghalaroope

  • @muthukumaranganesan8739
    @muthukumaranganesan8739 2 года назад +1

    நன்றி சகோதரி

  • @anilkumarkamathi8930
    @anilkumarkamathi8930 3 месяца назад

    ❤🙏⭐️🌸thank you so much 🙏🙏🙏🙏👌⭐️⭐️⭐️⭐️⭐️

  • @SIVAKUMARRP
    @SIVAKUMARRP 4 месяца назад

    சேலம் சித்தர் கொவில் கிரிவலபாதை பாலாதிரிபுரசுந்தரி பீடம்

  • @kcsudhakar2907
    @kcsudhakar2907 Год назад

    Om shree Raja madhangia e potri

  • @saminathanpalani-fr2mu
    @saminathanpalani-fr2mu 2 месяца назад

    அம்மா போற்றி

  • @badhrikrishna4602
    @badhrikrishna4602 Год назад

    Very nice to hear
    Please give this lyrics for the praying🙏🙏 🌺

  • @val2groove89
    @val2groove89 3 года назад

    Your voice is so divinefull Mam. Pls gave Kandahar anuboodhi and Kansa shasti kavasam songs

  • @entertainmentchannel4797
    @entertainmentchannel4797 8 месяцев назад +1

    ராஜ மாதங்கி தாயே போற்றி போற்றி போற்றி

  • @kanagarajkanakaraj8394
    @kanagarajkanakaraj8394 13 дней назад

    திருநகுர் இல் உள்ளது

  • @nandinisanthosh3287
    @nandinisanthosh3287 2 года назад +1

    Beautiful n Divine voice. Can you pls post lyrics.. Mam 🙏 plzz

  • @jaisankar1976
    @jaisankar1976 3 года назад

    அருமை 👌

  • @dr.v.subhadradevi3700
    @dr.v.subhadradevi3700 Год назад +1

    Plz post syamala thandagam in your voice mam..its my humble request ❤🙏🙏🙏

  • @manjalmadhae6365
    @manjalmadhae6365 Год назад

    Raja mathangiyee portri

  • @thakkarajan8956
    @thakkarajan8956 3 года назад +1

    Rajamathangisongsuper,voicesuper,mathangi,iswounderfulpowerfulfacereleax,goodpostivevibures,super super

  • @selvanayagisubramanian2251
    @selvanayagisubramanian2251 Год назад

    Super mam

  • @geethavenkateswaran1048
    @geethavenkateswaran1048 9 месяцев назад

    Thank you very much.

  • @annamalaichellavel1837
    @annamalaichellavel1837 7 месяцев назад

    இந்த அபிஷேகத்தில் காட்டிய கோவில் எங்கு உள்ளது. தயவு செய்து பதிவிடவும்

  • @amutharamesh669
    @amutharamesh669 10 месяцев назад

    நமஸ்காரம்

  • @thakkarajan8956
    @thakkarajan8956 8 месяцев назад

    Song is super

  • @thakkarajan8956
    @thakkarajan8956 2 года назад

    Rajamathangimantrasupersongvoicewonderfulvoiceispostivevoice

  • @PalanisamyMegala
    @PalanisamyMegala 14 дней назад

    அம்மா எனக்கு உதவி செய்ய வேண்டும் என்னுடைய கணவர் இறந்த விட்டார் இரண்டு குழந்தைகள் எப்படி வாழ்க்கை வாழ முடியவில்லை அரசு வேலை வேண்டும் வீடு கட்ட வேண்டும் அம்மா 7 லட்சம் பணம் கொடுத்து பணம் வரவேண்டும் அம்மா எனக்கு உதவி செய்ய வேண்டும் அம்மா❤❤😂

  • @p.arjunanrani3915
    @p.arjunanrani3915 2 года назад +1

    Super

  • @nithyakarthika9635
    @nithyakarthika9635 2 года назад

    Nandri amma......

  • @armeyyapanarunachalam770
    @armeyyapanarunachalam770 5 месяцев назад

    ராஜமாதங்கி விக்ரகம் மற்றும் வராசி 6 இஞ்சுக்கு கீழே எங்கு கிடைக்கும்.

  • @iyappanavk7387
    @iyappanavk7387 3 дня назад

    👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @saravananmuthirulandi6929
    @saravananmuthirulandi6929 3 года назад +1

    Om Sakthi

  • @sankarkoottaplavu7206
    @sankarkoottaplavu7206 3 года назад

    Superb

  • @thirumenip6714
    @thirumenip6714 9 месяцев назад +1

    Direct mathangi temple

  • @agrahaarathuaahaaram
    @agrahaarathuaahaaram 3 года назад

    Arumai 🙏

  • @rajamathangi5695
    @rajamathangi5695 2 года назад +1

    Hi,mam,rajamathangipottaisupernoicemadam

  • @velasubramanian
    @velasubramanian 3 года назад +3

    Lyrics pls

  • @parimalaaprasadh6693
    @parimalaaprasadh6693 9 месяцев назад

    Can u post lyrics it will be so useful to all

  • @diwakar.kannan
    @diwakar.kannan 12 дней назад

    Meenakshi ❤❤❤

  • @vennilas3742
    @vennilas3742 11 месяцев назад

    ❤❤❤😊😊

  • @harihhvlog3575
    @harihhvlog3575 2 года назад +1

    தீ ஓம்ஶ்ரீ லாட் சன்னாசி ஓம்ஶ்ரீ கிருஷ்ண பேரண்டாள் ஓம்ஶ்ரீ கோவிந்தன் நமோநமஹ;
    ஓம்ஶ்ரீ சஹஸ்ர லக்ஷ்மிஸ்வரர் சிவன் விஷ்ணு பிரம்மா துர்க்கை அம்மன் வாரஹிரா துதி கருட வாகனத்தில் சங்கரா மீன் பழிக்கு மீன் 🎏

  • @nithyakarthika9635
    @nithyakarthika9635 2 года назад +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ramasubbu7034
    @ramasubbu7034 Год назад

    Very good
    Will u post the lyrics pls

  • @sathyapriya7259
    @sathyapriya7259 9 месяцев назад

    Coimbatore

  • @chandramoorthypooanraja2799
    @chandramoorthypooanraja2799 2 года назад

    🙏Please upload with texts,
    subtitles, தமிழ் English🙏🙏🙏

  • @geethavenkateswaran1048
    @geethavenkateswaran1048 Год назад

    🙏🙏

  • @nadesanyasinthan7489
    @nadesanyasinthan7489 Год назад

    thank you mam

  • @ganeshkumar657
    @ganeshkumar657 2 года назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @dr.v.subhadradevi3700
    @dr.v.subhadradevi3700 Год назад

    Plz include lyrics🙏🙏

  • @yoganandasr8964
    @yoganandasr8964 3 года назад

    Nice

  • @srinivasarao5411
    @srinivasarao5411 Год назад

    🥥🙏🌷🌷🌷🌷🌷🌷🙏🥥

  • @murugaperumala9824
    @murugaperumala9824 3 года назад +4

    #ஸ்ரீராஜமாதங்கியின்பாடல்இனிமையாகஅருளும்
    சாரதா ராகவ்அவர்களுக்குஆயிரம்கோடிநன்றிகள்
    இவண் பெருங்குளம் நடுவூர் முருகப்பெருமாள்ரோகிணி* மிதுனலக்னம் தேவேந்திர குலச் ஷத்ரியன்

  • @geethavenkateswaran1048
    @geethavenkateswaran1048 9 месяцев назад

    Lyrics please.

  • @arunkumarkumar5891
    @arunkumarkumar5891 3 года назад +1

    தாயே இராஐமாதங்கி என்பவர் யார்.

    • @satkumar1
      @satkumar1 3 года назад

      God Saraswathi

    • @karthikc7288
      @karthikc7288 2 года назад +1

      Simple a sollanum na meenatchi Amman. avanga loda innoru Peru tha Raja mathangi.

  • @mohanalakshmipalani5758
    @mohanalakshmipalani5758 Год назад

    Can you share the lyrics

  • @matavaanvijayakumar2985
    @matavaanvijayakumar2985 2 года назад

    Pls Tamil lyrics

  • @manoharaner1647
    @manoharaner1647 21 день назад

    Song is super

  • @rajamathangi-ko9ju
    @rajamathangi-ko9ju 5 месяцев назад

    Super

  • @nithyakarthika9635
    @nithyakarthika9635 2 года назад

    Nandri amma.....

  • @PushparajPushpa-hr6dc
    @PushparajPushpa-hr6dc 6 месяцев назад

    🙏🙏🙏

  • @sribalaji3389
    @sribalaji3389 9 месяцев назад

    Lyrics pls