உருகுலைந்து போன ஹாலிவுட் நகரம்.. சின்னா பின்னமான கோரக்காட்சி.. அடுத்த ரெட் அலர்ட்டால் அதிர்ச்சி? PTD

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 янв 2025

Комментарии • 347

  • @BOSS-lo2hy
    @BOSS-lo2hy 6 часов назад +286

    பூமியில் உள்ளவர்கள் மீது கருணை காட்டாதவர்களுக்கு, வானத்தில் இருப்பவன் கருணை காட்ட மாட்டான்.

    • @NoorulJaila-bb7qv
      @NoorulJaila-bb7qv 4 часа назад +7

      200 percent

    • @Fla-q2z
      @Fla-q2z 4 часа назад +4

      இஸ்லாமிய நாடுகள் ,.,.
      ஏன் சிரியா பாலஸ்தீன மக்களுக்கு கருணை காட்டி குடியுரிமை வழங்கி அடைக்கலம் கொடுக்கவில்லை ???

    • @BOSS-lo2hy
      @BOSS-lo2hy 4 часа назад

      @@Fla-q2z இத தான் இஸ்ரேலும் சொல்லுறாங்க, அப்பதான் நாங்க அங்க ஈஸியா குடியேற முடியும்னு, ஆனா palestina போராளிகள் எங்கள் வாழ்வும், மரணமும் எங்க மண்ணுலதான் இருக்கணும்னு எங்கள் இறைவனிடம் வாக்குறுதி குடுத்து விட்டோம், கோளைகளை போன்று உயிர் வாழ எவனிடமும் தஞ்சம் அடைய மாட்டோம்.

    • @sivagamisekar1889
      @sivagamisekar1889 3 часа назад

      ம்ம் மற்ற இஸ்லாமிய நாடுகள் உதவி புரியவில்ல

    • @NoorulJaila-bb7qv
      @NoorulJaila-bb7qv 3 часа назад +2

      @@Fla-q2z een kodakunam kaibar kanaivai valiyaa vandheriya avanga...
      Paalastin mannin maindhargal

  • @LuckyLucky-v7x
    @LuckyLucky-v7x 6 часов назад +193

    அமெரிக்க இனியாவது அடுத்த நாட்டு பிரச்சனையை தூண்டாமல் இருக்கட்டும்

  • @tamizuna
    @tamizuna 6 часов назад +185

    அப்பாவி மக்கள் மீது கருணையே காட்டாத அமெரிக்கா மீது நெருப்பு கருணை காட்டுகிறது

    • @rajas3472
      @rajas3472 5 часов назад +12

      அனைத்தும் அழிந்து போகும்

    • @nizamhaqhaisheq7759
      @nizamhaqhaisheq7759 5 часов назад +6

      Allah kattiye sempal idu ennum niraya erukku anubava
      Palastine makkal sabam

    • @Kumarshanmugam.
      @Kumarshanmugam. 5 часов назад +6

      சூப்பர்
      வல்லரசு கிடையாது
      புல் அரசு

  • @prabakaran6594
    @prabakaran6594 5 часов назад +80

    கடவுள் இருக்கான் குமாரு மாதிரி USA அனைவரையும் அடக்கி ஆள நினைக்கிறது கடவுளுடன் இது செல்லாது

  • @LatifKalba
    @LatifKalba 6 часов назад +135

    இறைவனின்
    மிக
    பெரிய
    ஆயுதம்
    நீர்
    நெருப்பு
    காற்று

    • @aditta238
      @aditta238 6 часов назад

      😂😂😂😂

    • @kadharabdullah5719
      @kadharabdullah5719 5 часов назад +2

      Yes ☝️

    • @Hussain-zm1qm
      @Hussain-zm1qm 5 часов назад +1

      Intha ulagamey Allahku manthugal alavukku kooda kidayadu
      Allah's creation😮Allah Akbar!

    • @sivagamisekar1889
      @sivagamisekar1889 3 часа назад

      1445 ஆண்டுகள் முந் மண் துகள் கிடையாது அப்படித்தானே

  • @yesno24
    @yesno24 3 часа назад +39

    அடுத்தவன் வீட்டிலேயே தீமூட்டி பழகியவனுக்கு இப்பொழுதுதான் அதன் வழி புரிகிறது.

  • @ThaqwaReadymade-kp2em
    @ThaqwaReadymade-kp2em 3 часа назад +14

    அல்லாஹ்வே அப்பாவி மக்களையும் நீதான் பாதுகாப்யாக ஆமீன் ❤️❤️

  • @muhammadkamsath7904
    @muhammadkamsath7904 6 часов назад +86

    பாலஸ்தீன் மக்களுக்கு பழக்கப்பட்ட நிவாரண முகாம்கள் இப்போது U S A க்கும்

  • @louisjenisha5553
    @louisjenisha5553 6 часов назад +60

    Super super God gift 🔥

  • @SUDALAIKALAI-f2m
    @SUDALAIKALAI-f2m 6 часов назад +79

    இது ஒரு உதாரணம் தான் மக்களே இன்னும் நிறைய இருக்கிறது அமெரிக்காவிற்கு

  • @tmntmn3182
    @tmntmn3182 5 часов назад +104

    காஸா மக்கள் எவ்வளவு வலியும் மரணமும் குழந்தைகள் மரணமும் பெண்கள் முதல் முதியவர்வரை எவ்வளவு கொடூரத்தின் உச்சத்தில் இறந்து கொண்டு இருக்கிறார்கள் அவர்களின் ஆத்மா சாந்தி அடைய வேண்டும் இறைவன் மிக பெரியவன் ❤❤❤❤

  • @Sameeha0405
    @Sameeha0405 5 часов назад +57

    காசாவை நரகமாக்குவேன் என்று ட்ரம் சொன்னான் இறைவன் மிக பெரியவன் ட்ரமுக்கு இறைவன் நரகத்தை காட்டி விட்டான் எல்லாம் புகழும் இறைவனுக்கே

    • @kiy3165
      @kiy3165 3 часа назад +1

      உன்னுடைய வீட்டு பெண்களை கடத்தி இன்னொருவன் வைத்திருந்தால் நீ என்ன பதில் சொல்வாய் நீயே வைத்துக்கொள் என்று சொல்வாயா

  • @ramsanasuper2552
    @ramsanasuper2552 5 часов назад +39

    அல்லாஹ் எல்லா அப்பாவி மக்களையும் நீதான் பாதுகாக்கனும் ஆமீன்

  • @peerpeer5814
    @peerpeer5814 6 часов назад +120

    செய்தி வாசிப்பவர் கருணையே இல்லாமல் என்று சொல்லுகிறீர்கள் அமெரிக்கா கருணையே இல்லாமல் பாலஸ்தீன் மக்களை அளித்தார்கள் அதற்கு இறைவன் கொடுத்த தண்டனை எந்த வல்லரசாக இருந்தாலும் அவர்கள் இறைவன் அல்ல இறைவன் அநியாயம் செய்பவர்களை பார்த்துக் கொண்டிருக்கிறான் இறைவன் தண்டனை மிக கடுமையானது

    • @prakashvanjinathan2357
      @prakashvanjinathan2357 6 часов назад

      பாலஸ்தீன மரணங்களை ஏற்படுத்துவது அல்லாஹ் தானே தவிர அமெரிக்கா/ இஸ்ரேல் இல்லை..

    • @mahaboobbashashaikh5132
      @mahaboobbashashaikh5132 5 часов назад +3

      Super

    • @JegatheeswaryMohanathas
      @JegatheeswaryMohanathas 5 часов назад

      பாலஸ்தீனத்தை மட்டுமா உலகின்எத்தனை நாடுகளை எவ்வளவு கோடி மக்களை துன்புறுத்தினார்கள் இன்றும் துன்புறுத்திக் கொண்டு இருக்கிறார்கள் தான் மட்டும் எல்லாவற்றிலும் உயர்ந்தவனாக இருக்க வேண்டும் என்பதற்காக. இதற்கு பின்பும் அவர்கள் திருந்த மாட்டார்கள்.

    • @abdullahmuthalif7323
      @abdullahmuthalif7323 4 часа назад +3

      🔥🔥🔥🔥🔥👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👍☝️☝️☝️☝️☝️☝️☝️☝️☝️☝️

    • @rms6564
      @rms6564 4 часа назад +1

      Super

  • @HaroonYoosuf-lp4sp
    @HaroonYoosuf-lp4sp 5 часов назад +16

    தினை விதைத்தால்தினை அறுப்பான் .வினை விதைத்தவன் வினை அறுப்பான்

  • @qualityservices7410
    @qualityservices7410 5 часов назад +28

    காசாவில் குண்டு மழை பொழிந்தாயே கொஞ்சமாவது கருணை காட்டினயா. பின்னே எப்படி கடவுளிடம் உனக்கு வலிக்கும்போது மட்டும் கருணையை எதிர்பார்க்கிறாய்

  • @SeenikasSeenikas
    @SeenikasSeenikas 3 часа назад +8

    இது இறைவனின் கோபப் பார்வையின் தண்டனையே தவிர வேறு எதுவும் இல்லை.

  • @kaleelrahman1791
    @kaleelrahman1791 6 часов назад +49

    அமெரிக்கா எரியட்டும்

    • @kiy3165
      @kiy3165 3 часа назад

      சவுதி மெக்கா ஏறிய டும்

  • @sayithu
    @sayithu 6 часов назад +46

    உலகிற்கு நல்ல பாடம் கற்றுக் கொடுத்திருக்கிறது

  • @MohamedYusuf-su6sm
    @MohamedYusuf-su6sm 5 часов назад +11

    இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே

  • @sowpaquiavadyv4663
    @sowpaquiavadyv4663 5 часов назад +15

    இயற்கைக்கு முன்னால் யாரும் எதுவும் இல்லை

  • @RajaRaja-v2v5u
    @RajaRaja-v2v5u 5 часов назад +14

    தீ Los angeles விட்டு California வுக்கு எப்போது பரவும் என்ற எதிர்பார்ப்பில் இருக்கிறேன் 😊

  • @Originalதமிழன்-yz7nv
    @Originalதமிழன்-yz7nv 3 часа назад +12

    அட அட என்னவோர் கண்கொள்ளா காட்சி . அருமை அருமை மகிழ்ச்சி.

  • @SUDALAIKALAI-f2m
    @SUDALAIKALAI-f2m 6 часов назад +28

    இந்த கமெண்டில் யாராவது அமெரிக்காவுக்கு ஆதரவாக எழுதுகிறார்களா இல்லையே

    • @barunenayathulla6979
      @barunenayathulla6979 5 часов назад +6

      இல்லை

    • @HussainJibry
      @HussainJibry 2 часа назад

      நல்ல மக்களும் இருக்கிறார்கள் இறைவா அவர்களை காப்பாற்று
      ஆனால் அமெரிக்கா ஒரு சுயநல நாடு இஸ்ரேலை வைத்து மத்திய கிழக்கை அடிமைப் படுத்துகிறது இன்னும் பல நாடுகளை நாசப்படுத்தி சுரண்டி வாழ் ந்து கொண்டிருக்கிறது அதனுடைய நேட்டோ அதிகாரத்தை உபயோகித்து அநியாயத்துக்கு துனை போகிறது

    • @vedhamanipoppy2619
      @vedhamanipoppy2619 47 минут назад

      அமெரிக்கா என்ற நாடு உலகிலுள்ள ஏழு கண்டங்களில், வட அமெரிக்கா, தென் அமெரிக்கா எனும் இரு பெரும் கண்டங்களை உள்ளடக்கியதாகும். அதில் மிகச்சிறிய ஒரு பகுதியில் மட்டுமே காட்டுத்தீ என்ற இயற்கை பேரிடர் ஏற்பட்டுள்ளது. தற்போது உலகின் பல்வேறு பகுதிகளில், நிலநடுக்கம் போன்ற இயற்கை பேரிடர்கள் நிகழ்வதை செய்திகளில் பார்க்கிறோம். எனவே அமெரிக்காவில் மட்டுமே இயற்கை அழிவுகள் நேரிடவில்லை.

  • @JafarAli-to9zo
    @JafarAli-to9zo 5 часов назад +12

    அமேரிக்கா பிரநாடுகலில் குன்டுவீசி அளித்தது போல் உள்ளது வாழ்த்துக்கள்.

  • @kaderamer7837
    @kaderamer7837 Час назад +3

    காட்டு தீ என்ற பெயரை சூட்டியுளோம் உண்மை இறைவனின் சிறிய சோதனை மட்டுமே........ உண்மை சத்தியம் நேர்மை மனித நேயம் அமெரிக்காவில் மட்டும் இல்லை...... இந்தியா இஸ்ரேல் பிரான்ஸ் கனடா ஜெர்மனி இன்னும் பல நாடுகள் இருக்கு........... சவுத் ஆப்பிரிக்கா சூப்பர் நாடு gazza மக்களின் மீது மனித நேயம் இருக்கம் காட்டிய நாடு விரைவில் உலகின் அணைத்து வளமும் கிட்டும் an natuku🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹👍👍

  • @Beefarming-iy3zy
    @Beefarming-iy3zy 5 часов назад +7

    திணை விதைத்தவன் திணை அறுப்பான் வினை விதைத்தவன் வினை அறுப்பான்

  • @muhammedriyaz1558
    @muhammedriyaz1558 6 часов назад +38

    காசா போல் காசா போல் காட்ச்சி அளிக்கிறது என்று சொல்லுங்கள் செய்தி வாசிப்பவரே

  • @MohSam-h5n
    @MohSam-h5n 6 часов назад +29

    Power of Allah 😮😮😮

  • @abdulrazaq3468
    @abdulrazaq3468 4 часа назад +5

    நான்ந்தான் பெரியவன் என்று அஹங்காரம் கூடாது நாமெல்லாம் மனிதர்கள் மலத்தை சுமப்பவர்கள் நம்மை படைத்த ஆளுமை ஒருவன் இருக்கிறான் என்பதை மனிதன் நினைவில் கொள்ள வேண்டும்

  • @mmk6267
    @mmk6267 4 часа назад +8

    மனிதர்கள் மீ்து கருணை காட்டாத மனிதர்கள் மீ்து இறைவ‌ன் கருனை காட்ட மாட்டான்.

  • @mangalathanoli522
    @mangalathanoli522 6 часов назад +10

    நீங்க சொல்றத மார்த்தா காசாவைவிட கோரமா இருக்கு

  • @vselvaraj741
    @vselvaraj741 5 часов назад +6

    அடுத்த வன் சொத்துக்கள் அபகரிப்பு இப்படி தான் பலன் தரும்

  • @RozanRozan-qz6qg
    @RozanRozan-qz6qg 6 часов назад +22

    Allah win seyal palasteen gaza makkalin kanneer. 🤲🤲🤲👏👏👏👏👏👏

  • @firosebanu1604
    @firosebanu1604 5 часов назад +9

    இறைவனின் பிடியில் யாரும் தப்ப முடியாது, ஹிஸ்புல்லாஹ் வ நிஃமல் வக்கீல்

    • @safirragencies4441
      @safirragencies4441 4 часа назад +1

      1. ஹஸ்புனல்லாஹுவ நிஃமல் வகீல்.

  • @misricreation2085
    @misricreation2085 6 часов назад +17

    நல்ல செய்தி

  • @syedsyed6358
    @syedsyed6358 5 часов назад +35

    கருணை இல்லையென்று இறைவனையா கூறுகிறாய் பாலஸ்தீன மக்களை கொத்து கொத்தாக கொல்கிறானே அநியாயகாரன் இஸ்ரேல் அமெரிக்க இவர்களுடைய கருணை எங்கே போச்சு இவர்களைப் பார்த்து கேள் கருணை இல்லையா ,? சுயநலம் வேண்டாம் பொதுநலம் வேண்டும்❤

    • @AashAhmed-d2p
      @AashAhmed-d2p 5 часов назад +2

      Sariyaha kettulleer❤

    • @mercyprakash7081
      @mercyprakash7081 5 часов назад

      யாசித்தி மக்களை மிரட்டி இஸ்லாத்தில் சேர்ப்பதும், அந்த பெண்களை தங்கள் இச்சைக்கு ஆளாக்குவதுமாக இருந்த இசுலாமியர்கள் குறித்து பேச நீங்களும் ஆயத்தமாக இருங்கள்..... எல்லோரும் குற்றவாளிகள் தான்..... எவரும் இங்கே அரசியலில் ஒழுங்கானவர்கள் என்று கிடையாது!!!

  • @SamsuHaseena-w8e
    @SamsuHaseena-w8e 6 часов назад +15

    California news paakum bothu appadiyae paarthutae irukkanum pola irukku... bcoz naa saapdum bothu ellam palestine peoples oda crying niyabagathukku varum .... help panna mudiyalaiyaenu thonum ... ippa intha news paarkum bothu appadiyae fulfilleda irukku Allah is only one....

    • @SubeerAhamad
      @SubeerAhamad 6 часов назад +3

      Enakum apditha bro intha news paathute iruka thonuthu santhosathula😂😂😂😂😂😂😂😂😂

    • @NajimabegamJanofar-ef6ik
      @NajimabegamJanofar-ef6ik 25 минут назад

      Masha allah

  • @dhanthiyagarajan9292
    @dhanthiyagarajan9292 6 часов назад +14

    Eppo than vali endral amerikavuku puriyum house ellamal erunthal epadi valikum endru

  • @saravananshankar9431
    @saravananshankar9431 5 часов назад +7

    Aandavan miga periyavan

  • @KalaivananKalaivanan-h5i
    @KalaivananKalaivanan-h5i Час назад +2

    இயற்கை பேரழிவின் பிடியில் ஒரு நாடு சிக்கியிருக்கும் வேளையில் வன்மத்துடன் அதற்கு ஒரு காரணத்தைக் கற்பிப்பது மனித நேயத்திற்கு எதிரான பாமரத்தனமான விமர்சனமாகும்.அமெரிக்க நகரங்கள் மீண்டும் சகஜ நிலைக்குத் திரும்ப விரும்புகிறேன்.

  • @ஆதிவிவசாயி
    @ஆதிவிவசாயி 6 часов назад +10

    இயற்கைக்கு மீறிய சக்தி எதுவும் கிடையாது இதை எவனும் உணர்வது கிடையாது

  • @peacefulindian318
    @peacefulindian318 5 часов назад +8

    Gaza in California.
    God's wrath! 😭

  • @shivs5464
    @shivs5464 6 часов назад +6

    Los Angeles ❌-Lost angeles ✅

  • @DevarajK-w3j
    @DevarajK-w3j 4 часа назад +6

    காசா மக்களின் சாபம் ❤❤❤❤

  • @DolkoProno
    @DolkoProno 6 часов назад +16

    Hollywood சிட்டியில் நடந்த விழாவில் Godless Town என்று Losangels நகரத்தை அழைய்தார்கள், அதன்பின் இந்த நகரம் எரிய ஆரம்பித்துவிட்டது.

  • @thouheedahmed9394
    @thouheedahmed9394 6 часов назад +15

    AllahuAkbar...

  • @AriefBasha-f8k
    @AriefBasha-f8k Час назад

    😂😂🤣🤗😂👍25 ரொம்ப கம்மியா இருக்கே மேம் 😥😥

  • @KovaiKovai-b8q
    @KovaiKovai-b8q 6 часов назад +16

    God's great👍👏👍👏👍👏👍👏👍

  • @kesavanmuni8864
    @kesavanmuni8864 4 часа назад +1

    ஜோ பைடன்....டிரம்ப்....வீட்டுக்கு தீ பரவி அழிக்குமான்னு சொல்லுங்க...

  • @Hamza1-m3f
    @Hamza1-m3f 5 часов назад +6

    அமெரிக்காவுக்கு இறைவன் கருணை காட்ட மாட்டான், அமெரிக்கா கருணை காட்டும் நாடு இல்லையே,

  • @TamizhWorldTimes
    @TamizhWorldTimes 3 часа назад +1

    Wow wow wow I very like this ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @shahinashsheriff5173
    @shahinashsheriff5173 5 часов назад +3

    No one is superior than nature ✨

  • @Syedali-li4vr
    @Syedali-li4vr Час назад

    எம் பாலஸ்தீன மக்களுக்கு எப்டி இருந்துர்க்கும் பழைய நிலைக்கு வரே வே கூடாது

  • @sshoaib519
    @sshoaib519 6 часов назад +7

    Palestine na azhikka support ta da pandringa. Anuba vainga da.

  • @mohamedsultankabeer5212
    @mohamedsultankabeer5212 Час назад

    அப்பாவி மக்கள் மீது அநியாயமாக கோரத்தாண்டவம் ஆடிய கேடுகெட்ட அமெரிக்காவுக்கு இறைவன் கொடுத்த மிகப்பெரிய தண்டனை

  • @hameedabanu2549
    @hameedabanu2549 6 часов назад +5

    karunai apdi yendral yenna nu theriyadha naatuk yedhuk karunai

  • @Mmmdila
    @Mmmdila 3 часа назад

    Alhamthulillah alhamthulillah alhamthulillah alhamthulillah ❤❤❤❤❤

  • @NoorulJaila-bb7qv
    @NoorulJaila-bb7qv 4 часа назад +4

    Alhamdulillah alhamdulillah iraivan miga periyavan

  • @SHEIK_MOHAMMED
    @SHEIK_MOHAMMED 3 часа назад

    ஆண்டவனின் ஆட்டம்😂😂😂 Happy oooo Happy

  • @sheikabdullah8999
    @sheikabdullah8999 9 минут назад

    அல்லாஹ் மிக பெரியவன் ❤❤

  • @KBC1123RAJARAJACHOZHAN
    @KBC1123RAJARAJACHOZHAN Час назад

    வருத்தமாக தான் உள்ளது ஆனால் நீங்கள் ஒரு சில நாடுகளில் மந்திரி ஆட்டம் ஆடுவது அந்த நாட்டு மக்கள் எவ்வளவு வேதனைப்படுவார்கள் எவ்வளவு துச்சம் அடைவார்கள் அதை அனுபவியுங்கள்

  • @MMCHANNEL201
    @MMCHANNEL201 2 часа назад

    இது கடவளின் தணணடனை இல்லை, இது ஒரு எச்சரிக்கை, தண்டனை என்றால் இவர்களால் கொள்ளபட்ட வர்சளை விட, இவர்களின் உயிர்சேதம் அதிகமாக இருககும். இனியாவது திருந்திகொள்ளட்டும், இல்லை என்றால்?????

  • @addsmano3710
    @addsmano3710 2 часа назад

    சதிகாரர்களும் இதில் சேர்ந்திருக்கலாம்! அமெரிக்கா விசாரணை செய்யவேண்டும்

  • @Asarmmn
    @Asarmmn 3 часа назад

    இது முடிவு இல்ல..... இனியும் நிறைய பாப்பீங்க....... எவ்ளோ கோடி கோடியா இருந்து என்ன டா பிரயோஜனம் இயற்கைக்கு முன்னாடி எவனும் , எதுவும் நிக்க முடியாது......

  • @rvkvijay7460
    @rvkvijay7460 6 часов назад +7

    Do good get good

  • @abulhasan-ue6lr
    @abulhasan-ue6lr 5 часов назад +4

    இறைவனே கடவுள் 😭😭😭😭😭😭😭😭😭

  • @siddiquebasha4256
    @siddiquebasha4256 4 часа назад

    எரிமலையாக சிதருவேன் அகனிய கக்குவே சொல்லப்போனா தீப்பிழம்பு அக்னி குளம்பு டா 😅😅

  • @thamimansari8263
    @thamimansari8263 2 часа назад

    மக்கள் இதன் மூலம் படிக்க வேண்டிய பாடம் நரகத்தின் நெருப்புக்கு பயந்து கொள்ள வேண்டும்.

  • @sartharbasha2878
    @sartharbasha2878 5 часов назад +3

    இறைவனின் சாபம்

  • @bhevindhrudav5422
    @bhevindhrudav5422 2 часа назад

    சொய்கிர அனியாயம் சும்மா விடுமா

  • @sureshram5697
    @sureshram5697 6 часов назад +2

    இவ்வளவு பெரிய பிளைவுட் வீடுகள் காட்டுத்தீ உருவாகும் இடங்களில் கட்டியதே மிகப் பெரும் தவறு ! அட்லீஸ்ட் ஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு வாட்டர் டேங்க் வைத்து கட்டி அவசர காலங்களில் அதிலிருந்தே தண்ணீர் உபயோகப் படுத்தி தீ விபத்து ஏற்படும் போது பயன் படுத்தி இருக்கலாம் ! 😮

    • @stelladitz
      @stelladitz 5 часов назад +1

      Crt ah soning ji ellame wood la iurndha ipdtha🥲🤦‍♀️🤦‍♀️

  • @santhoshsheela5357
    @santhoshsheela5357 5 часов назад +1

    Onely praying gods giving nice

  • @SUDALAIKALAI-f2m
    @SUDALAIKALAI-f2m 6 часов назад +7

    இறைவன் செய்யும் லீலை

  • @SelviAselvi-uv5ei
    @SelviAselvi-uv5ei 3 часа назад

    Intha time la rain vantha nalla irukum

  • @no-ho7mz
    @no-ho7mz 4 часа назад +3

    இறைவன் கொடுத்த தண்டனை

  • @YNA143
    @YNA143 Час назад

    வீட்டோ அதிகாரத்தை யூஸ் பண்ணலாமா 😅

  • @shajahanaj1790
    @shajahanaj1790 Час назад

    Like gaza

  • @nr9926
    @nr9926 6 часов назад +5

    They mocked God on January 5th but now😢

  • @Vasanthaparavai
    @Vasanthaparavai 5 часов назад +2

    யாருக்கு கருணை இல்லை.... கேவலமா நியூஸ் வாசிக்கிறீங்க

  • @SUDALAIKALAI-f2m
    @SUDALAIKALAI-f2m 6 часов назад +9

    வினை விதைத்தவன் வினை அறுப்பான்

  • @usmanwaqary1847
    @usmanwaqary1847 Час назад

    காரணம் அல்லாஹ்வின் சோதனை

  • @RozanRozan-qz6qg
    @RozanRozan-qz6qg 6 часов назад +3

    Karunai illamale gaza appawihala kondadu Usa ayudam thane. Allah win pidi romba power Allah is grade. Ellorum romba kawanam

  • @firosebanu1604
    @firosebanu1604 4 часа назад +3

    சூழ்ச்சிக்காரனுக்கெல்லாம் மேலான சூழ்ச்சிக்காரன்.தண்டனெ வழங்குவதில் மிக்க கடுமையான வன்.

  • @mohameddeen6720
    @mohameddeen6720 5 часов назад +4

    சாபக்கேடு

  • @SUDALAIKALAI-f2m
    @SUDALAIKALAI-f2m 6 часов назад +4

    அவன் செய்யும் அக்கிரமத்திற்கு அனுபவித்துக் கொண்டிருக்கிறான்

  • @najeemohideen7172
    @najeemohideen7172 5 часов назад

    மகிழ்ச்சி

  • @FarookMohamed-r1t
    @FarookMohamed-r1t 2 часа назад

    Gaza 😢

  • @HalilHussain
    @HalilHussain 4 часа назад +1

    தீயை முழுவதுமாக அணைப்பது சாத்தியம் இல்லை. ஒரு தேசமே எரியுது. ஒரு ஹெலிகாப்டரில் | Bucket தண்ணியை வைத்து அனைத்து விட முடியுமா?

  • @WajaIqbal
    @WajaIqbal 37 минут назад

    Masha sllah

  • @ShaHamee-y9t
    @ShaHamee-y9t 2 часа назад

    Happy happy happy 😀...

  • @mohamedthowfeek6322
    @mohamedthowfeek6322 5 часов назад +4

    Power of allah

  • @syedkhizer4151
    @syedkhizer4151 3 часа назад

    Thittam potu kulanthai galai kondra paavam adutha thalai muraikum thodarum

  • @PrincessAafiyaArshiya
    @PrincessAafiyaArshiya 4 часа назад

    காசா மக்களுக்காக இப்படி நியூஸ் வாசிச்சு இருக்கீங்களா

  • @Harikrishnan-gm7fe
    @Harikrishnan-gm7fe Час назад

    ஜி 7 நாடுகள் ஏன் துணைக்கு வரவில்லை? Nato நாடுகள் ஏன் துணைக்கு வரல

  • @AneefNiyaz
    @AneefNiyaz 5 часов назад

    Happy New Year I'm Very happy 😂😂😂😂

  • @jayakumar9861
    @jayakumar9861 21 минуту назад

    கூட்டு பிரார்த்தனையில் மழை வருமா?

  • @MohomedSabrulla
    @MohomedSabrulla Минуту назад

    மௌனம் களைத்தது
    இயற்கையை
    பொங்கி எழுந்தது

  • @MohammedJazil-pz7sn
    @MohammedJazil-pz7sn 4 часа назад

    MASAALLAH

  • @vallinayagam2954
    @vallinayagam2954 2 часа назад

    Firewood