மாமியாரை அம்மா என்று அழைப்பதால் ஆகப்போவது என்ன? | Motivational Speech | Gobinath

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 янв 2025

Комментарии • 360

  • @schitra340
    @schitra340 3 года назад +271

    அன்பு மிகுதியால் யாரை வேண்டுமானாலும் யாரும் அம்மா என்று அழைக்கலாம்.... ஆனால் அம்மா என்று அழைப்படுபவர்கள் எல்லோரும் அம்மாவாக முடியாது....

    • @dhanasekaran2251
      @dhanasekaran2251 3 года назад +1

      Apuram edhuku Amma nu kupdanum

    • @kalyanibalakrishnan7647
      @kalyanibalakrishnan7647 3 года назад +3

      @@dhanasekaran2251 அந்த அம்மாவும் அன்பு மிகுதியால் மகனாக பாவித்தால் அனைத்தும் நலமா கி விடுமே. அதைத்தான் கொடுப்பினை என்கிறோம்.

    • @indiraperumal464
      @indiraperumal464 2 года назад +1

      Yes

    • @schitra340
      @schitra340 2 года назад

      @@indiraperumal464 🤝🏼👏🏿

    • @kanaga6001
      @kanaga6001 2 года назад

      Ama ana mamiyarai amma nu solrathu koncham over

  • @vijianu4647
    @vijianu4647 2 года назад +63

    சித்தப்பா அடித்த அனுபவம் உள்ள குழந்தைகள் வாழ்க்கை சிறப்பாக இருக்கும் இப்போ சித்தப்பா அடித்தால் குடும்பம் பிரிந்து விடும். மாமியார் என்றும் அம்மா வாக முடியாது its true அண்ணா...

    • @saranyaramesh1434
      @saranyaramesh1434 2 года назад

      apdilam illa enga veetla ipavum nadakkum

    • @mohamedyasin2265
      @mohamedyasin2265 2 года назад

      அதுமட்டுமல்ல. அன்று சித்தப்பாவாக இருந்தவர்களின் குழந்தைகளை இன்று பெரியப்பாக்கள் அடித்தால் அவர்கள் தாங்கிக் கொள்வார்களா என்பது சந்தேகமே.

    • @rameshkumar3622
      @rameshkumar3622 2 года назад

      என் அப்பா ஒரு அடி அடிச்சது இல்லை ஆனால் அதற்கும் சேர்த்து என் சித்தப்பா கிட்ட வாங்கி இருக்கேன். 😂🤗

  • @vanitharajasekaran2759
    @vanitharajasekaran2759 3 года назад +69

    ஆகப் போவது ஒன்றுமில்லை. அம்மா அம்மாதான் மாமியார் மாமியார்தான்.

  • @g.maheshraja9101
    @g.maheshraja9101 3 года назад +439

    மருமகள் ஒருபோதும் மகளாக முடியாது,மாமியார் ஒருபோதும் அம்மாவாக முடியாது. இது மாமனார் மருமகனுக்கும் பொருந்தும்

    • @TodaysSpecialjanani
      @TodaysSpecialjanani 3 года назад +5

      Correct 🙌🙌

    • @jaisonsamuel7108
      @jaisonsamuel7108 3 года назад +12

      Correct. Athayum thaandi, marumagalai Magalaaga marumaganai maganaaga ninaikkum nalla iniya kudumbangalum irukindrana! Yemaathu kududumbangalum irukkirathu!

    • @bhanuparameswaran
      @bhanuparameswaran 3 года назад +3

      V.correct

    • @VincoRoTVK
      @VincoRoTVK 3 года назад +6

      ஏன் முடியாது நல்லெண்ணம் இருந்தால் நடக்கும் நடந்திருக்கின்றன

    • @nathiyavino8231
      @nathiyavino8231 3 года назад

      S

  • @msathishkumar9324
    @msathishkumar9324 3 года назад +33

    யதார்த்தமான மொழிநடையில் மிகவும் அழகான தெளிவான உறவுகளைப்பற்றிய பயனுள்ள செய்தி பேச்சு..!! நன்றி கோபிநாத் சார்..!!

  • @user-ef3sz8bv5w
    @user-ef3sz8bv5w 2 года назад +46

    தன் வீட்டு பெண் பிள்ளைகளை கடவுளாக மதித்து அவர்கள் வாழ்வதையும் சிரிப்பதையும் ரசித்து கொண்டாடும் மனிதர்கள் ஒருபோதும் மற்ற வீட்டு பெண் பிள்ளைகள் வாழ்வதை ஏற்பதுமில்லை சிரிப்பதை ரசிப்பதுமில்லை...
    இழிவு படுத்தியே குற்றம், குறைகள் சொல்லி கண்ணீர் சிந்த வைத்து வேதனைப்படுத்தியே ரசிக்கின்றனர்...
    ஆண் பிள்ளையை பெற்றுள்ளோம் என்ற கர்வத்தில் வாழ்பவள் தான் மாமியார்...💔

  • @GayathriSubramanian-m3h
    @GayathriSubramanian-m3h 3 года назад +96

    சார். கேட்பதற்கு மட்டுமே நல்லாயிருக்கு!!!!. பணம் இருக்கும் மற்றவற்கு உதவிசெய்ய மனமில்லாத பணக்கார மகனை மட்டுமே மதிக்கும் பல தாய்கள் கூட இருக்கும் போது........ உறவு என்பது சுயநலமே!!!!!!

  • @andalprabhakaran3075
    @andalprabhakaran3075 3 года назад +17

    உறவை சொல்லிக் கொடுப்பது இன்றைய பெற்றோரின் கடமை. ஆனால் இன்றைய பெற்றோர்களே உறவின் மேன்மையை புரிந்து கொள்ளாமல் பணம் ஒன்றே குறிக்கோளாக கொண்டு சுயநலத்துடன் வாழ்கிறார்கள். அதுதான் உண்மை.

  • @jothikula8729
    @jothikula8729 3 года назад +13

    உண்மை ஆனால் நேரத்துக்கு நேரம் மனம் மாறும் , இப்ப வாழ்ந்து விடுவோம் பிறகு நடப்பது நடக்கட்டும் என வாழும் மனிதனிடம் என்ன கூறினாலும் மாறாது. இப்ப சிரிப்பதற்குத் தான் சொற்போழிவு. வாழ்வியல் நடமுறை என்பது ஒரு தவம் போன்றது. வாழ்ந்து பார் தன்மானத்துடன்.

  • @ShyaKar
    @ShyaKar 3 года назад +64

    மாமியார அம்மா கூப்பிடுறது அவங்களுக்கு ஐஸ் வைக்கவும் இல்லை அவங்களை அம்மான்னு நினைச்சும் இல்லை. சிலபேருக்கு வயசுக்கு மூத்தவங்கள அம்மான்னு சொன்னா கொஞ்சம் comfortable ah இருக்கும். அவ்ளோ தான்.

    • @DailyRangolis
      @DailyRangolis 2 года назад +2

      Exactly my thoughts 👍

    • @happiness2110
      @happiness2110 2 года назад

      Ithellam justification

    • @aneesallaudeen9891
      @aneesallaudeen9891 2 года назад

      Ellarum apdi ninaikirathu illailaka...sir overall point of view soldranga.
      But na ungala polathan ninaikuren...

  • @ishvars432
    @ishvars432 3 года назад +4

    மிகவும் அழகான மற்றும் ஆழமான பேச்சு இன்றைக்கு நாம் அனைவருக்கும் தேவையானதும் இந்த அழகிய உறவுகள் தான் 🙂

  • @kathiravanv2342
    @kathiravanv2342 3 года назад +4

    உன்மையான வார்த்தைகள் நான் அடிக்கடி சொல்வதுண்டு உன் பேச்சு கேட்டால் அது உன் பிள்ளை இல்லை. அவர்கள் சிந்தனை புதுமையானவை நம்மை தாண்டி இந்த உலகைப் பார்க் கிறார்கள்

  • @divyasuresh5401
    @divyasuresh5401 3 года назад +4

    Factu factu factu
    நாம சங்கடம் படும் போது எதிர் பக்குற வார்த்த அது ஒன்னு தய
    ' உனக்கு நா இருக்க '🤗🤗🤗🤗

  • @sobana2810
    @sobana2810 3 года назад +126

    அண்ணா நீங்கள் சொல்வதெல்லாம் சரிதான், ஆனால் எப்பவுமே தன்னுடைய தவறை புரிந்து கொள்ளாமலும் ஒத்துக் கொள்ளாமலும் பிடிவாதமாக சில மனிதர்கள் இருக்கிறார்கள். அவர்களை விட்டு விலகி இருப்பது நல்லது தானே. குறைந்த பட்சம் கொஞ்சம் நிம்மதியாவது கிடைக்கும்.

    • @maujethabegam8180
      @maujethabegam8180 3 года назад +26

      ஆமாங்க நீங்க சொல்றது சரி தான், சந்தோஷமா இருக்கமோ இல்லயோ குறைஞ்சது நிம்மதியாவது இருக்கலான்னு சில பேர்கிட்ட விலகி இருக்க வேண்டி இருக்கு

    • @pappusam8522
      @pappusam8522 3 года назад +7

      Me also asking this question,sometimes alone is better ...than relatives..

    • @subhashinilakshminarayanan2842
      @subhashinilakshminarayanan2842 3 года назад +5

      I 100% agree with you

    • @maujethabegam8180
      @maujethabegam8180 3 года назад +26

      அதுமட்டுமல்ல சிலபேர் நம்மள உறவா முழுமனதாக ஏத்துக்குறதில்ல, உள்ள ஒன்னு வச்சு வெளிய நடிக்குறாங்க. அது தெரிஞ்ச பின்னாடி நம்மனால அவங்ககிட்ட சாதாரணமா பேச முடியல. அப்படி பேசுனா நாமளும் நடிக்கனும் அதுக்கு விலகி இருந்துடலாம்.

    • @jansirani4601
      @jansirani4601 3 года назад +4

      உண்மைதான்

  • @manjulak4028
    @manjulak4028 3 года назад +4

    எதிர்பார்பின்றி பழகினால் எந்த உறவுகளும் இனிமையே

  • @hepsibaraja247
    @hepsibaraja247 Год назад +1

    சொந்தக்காற ணே வேண்டாம்,பட்டது போதும்😭😭😭

  • @parvathikrishnan1870
    @parvathikrishnan1870 3 года назад +15

    அருமையான பதிவு நன்றி ஐயா 💐💐மனதில் உள்ளதை அப்படியே யதார்த்தமாக கூறினீர்கள் சகோதரர் கோபிநாத் அவர்களுக்கு நன்றி 🙏🤝

  • @banukalai2580
    @banukalai2580 3 года назад +3

    .அருமை சகோதரரே!யதார்த்தம்,உண்மை, இயல்பான நிலை

  • @anusha0524
    @anusha0524 3 года назад +37

    Blood is thicker than water 😍👏 bonding between grandparent and children is lovely 😍

    • @ranjanirajkumar9119
      @ranjanirajkumar9119 3 года назад

      Gobinath sir your speech is super O Super 👍

    • @admirable2971
      @admirable2971 3 года назад +1

      All are not blessed like you. I have grandparents but they don't care about me never played with me never cooked anything for me.

    • @sivakrithika8535
      @sivakrithika8535 2 года назад

      Mmmm

    • @kanimozhiselvaraj8890
      @kanimozhiselvaraj8890 2 года назад

      I have everybody but it has no effect on my life

  • @sarojavenkitachalam7487
    @sarojavenkitachalam7487 Год назад

    Super. சிந்திக்க வைக்கும் சிந்தனைகள். ரொம்ப ரொம்ப ஸ்வாரஸ்யமாக உள்ளது. A Real motivational speech 🙏

  • @anusooyakothandam3933
    @anusooyakothandam3933 3 года назад +87

    உண்மை மாமியார் என்றென்றும் மாமியார். மருமகள் எப்போதும் மருமகள் மாற்ற முடியாது

  • @y.kalaiselvi7156
    @y.kalaiselvi7156 3 года назад +13

    உண்மை.அம்மா என்றும் மாமியார் ஆக முடியாது

    • @indumathirathnam9761
      @indumathirathnam9761 3 года назад +1

      Very true, because her (Amma) kids becomes our brothers and sisters.

  • @naveenhariprasanna5921
    @naveenhariprasanna5921 3 года назад

    அருமை நீங்கள் கூறிய அனைத்தும் உண்மை ......

  • @YummySpicyTamilKitchen
    @YummySpicyTamilKitchen 3 года назад +3

    உறவுகள் சொந்தங்கள் பற்றிய முக்கியத்துவம் வாய்ந்த அருமையான💐💐💐 பதிவு 👍👍👍

  • @sukumaransuku4894
    @sukumaransuku4894 2 года назад +6

    மாமீயாரை மாமீயாரகத்தான் பார்க்க வேண்டும். அவர் நமது வாழ்க்கையில் நமக்குவழி காட்டுபவர்தான்.

  • @mahir3746
    @mahir3746 3 года назад +8

    எம் கோபி அண்ணனின் அருமை 👌 அறந்தாங்கியின் பெருமை👍

  • @climatechangeisreal5073
    @climatechangeisreal5073 3 года назад +2

    Step 1) the husband wife and kid are family. Neither or in laws are immediate family. Payyanoda anma kooda irukalam ponnoda parents iruka koodathu enbadhe sama nilai illai. 2) both in laws can be same st/floor/area/city etc ana oru family na husband wife and daughter. Ithu than ulaga vazhakam. Ellarum sandoshama irupanga

  • @astymini4035
    @astymini4035 3 года назад +8

    அனைத்தும் உண்மை உண்மையோ உண்மை அண்ணா வாழ்த்துக்கள் அண்ணா வணக்கம் ❤❤🌹🌹

  • @chandrakumari5979
    @chandrakumari5979 3 года назад +17

    Yes definitely , mother in law is always a mother in law ..same with daughter in law .. one very important thing ,we feel today as parents, our children don't respect us because they have started their own family life.. they have become independent .. very happy .. but no attachment to us.. this hurts us so much.. so to forget the hurt , we have decided not to have any emotional expectation from children..

  • @mrpsyco5825
    @mrpsyco5825 2 года назад

    Anna ungala romba years ahh follow pannitu irukan.. neenga nalla manushan.. love u anna

  • @SAS13311
    @SAS13311 3 года назад +10

    மாமியாரை அம்மா என்று சொல்வதில் இத்தனை பேருக்கு வெருப்பு... சந்தானம் ஒரு படத்துல ஒரு மோசமான வசனத்தை வைத்துள்ளான்.. இப்படி மாமியாரை அம்மா என சொல்வதில் கடுப்பு.. அம்மா என்றால் தன்னுடைய அம்மா என அர்த்தம் இல்லை... பெரியவர் என்ற மரியாதையாக இருக்கலாம்... அவரை அம்மா என சொன்னால் தனக்காக இருப்பார் என அர்த்தம் இல்லை.. அவரின் குணம் அவரிடமே இருக்கும்... கல்யாணம் ஆகி வேறு வீட்டிற்க்கு செல்லும் பெண்ணிற்க்கு ஒரு பயத்தை போக்க அந்த வீட்டில் இருக்கும் ஒரு பெண்ணுடன் தன்னை ஈடுபடுத்திக்கொள்ள அந்த அம்மா என்ற வார்த்தை ஆறுதலாக இருக்கலாம்.. இந்த நிம்மதியையும் இப்படி படங்களில் கேளி செய்து, இப்படி பேசி இன்னும் கஷ்டத்துல தள்ளிறாதீங்க....

  • @arunvije6579
    @arunvije6579 Год назад

    அண்ணா நான் உங்க பெரிய விசிறி. நான் இழ்ழத்யரசி என் மனதில் இருந்த அத்தனை கேள்விக்கும் விடைகிடைத்தாது மிக்க நன்றி அண்ணா

    • @dhivyarameshdhivyaramesh1370
      @dhivyarameshdhivyaramesh1370 Год назад

      இல்லத்தரசி.... தயவுசெய்து தமிழை மாற்ற வேண்டாம்

  • @logicalbrain4338
    @logicalbrain4338 3 года назад +2

    அற்புதமான சமூக அக்கறை கொண்ட தலைப்பு
    இதை போல்
    1 மாமனார் மருமகன்
    மாமனார் நாத்தனார
    மாமியார் (ஆணின் தாய் ) vs மாமியார் (பெண்ணின் தாய் )
    மருமகள் vs மாமனார்
    மருமகள் vs கொழுந்தனார்
    மருமகள் vs கொழுந்தணி
    ...
    இப்படி

  • @PrayeriSpower666
    @PrayeriSpower666 2 года назад +3

    Maamiyar ku marumagal magal maathiri.. marumaglku maamiyar Amma maathiri.. 😃 maathiri endrumae maathiri thaan original Aaga mudiyathu .. 🤗

  • @kathiravanl9518
    @kathiravanl9518 2 года назад

    அருமை சார் மிகவும் சிறப்பாக இருக்கும் நன்றி வாழ்க வளமுடன்

  • @Krishna_rationalist
    @Krishna_rationalist 2 года назад +13

    பொருள் கிட்ட dependent அ இருந்தால்.. அந்த பொருள் நம்ம மானத்தை வாங்காது...
    ஆனால் உறவுக்காரன் கிட்ட dependent அ இருந்தால் ஒரு நாள் நம்ம மான மரியாதை வாங்கிடுவான்... !

  • @Sornalakshmi-n5o
    @Sornalakshmi-n5o 3 года назад +11

    மிகவும் அருமை சகோதரரே

  • @narasimhana9507
    @narasimhana9507 6 месяцев назад

    மகள் மகன் இடத்திலும் பிரச்சினைகள் வரும்.மருமகன் மருமகள் இடத்திலும் பிரச்சினைகள் வரும்.புரிந்து கொள்வதில் தான் உள்ளது

  • @kalpanajothi8607
    @kalpanajothi8607 3 года назад +5

    Gopinath! I am like it your way of thinking and your speech usually makes it easier for relationships Thanks

  • @c.palanikumar4355
    @c.palanikumar4355 2 года назад

    ஐயா உன்னை வணங்குகிறேன் நீ மட்டும் முயற்சி செய்தால் நம் வாழ்வியல் முறை உலகத்துக்கே வழிகாட்டும் நாம் அனைவரும் அனைவருடனும் சேர்ந்து வாழ்வோம் இப்போது வாழ்கிறார்களே ஒரு வாழ்க்கை திட்டி விடுவேன் வேண்டாம் என் அப்பா இறந்த பிறகு நான்கு அண்ணன்மார்கள் ஆறு அக்கா மார்கள் நான் நினைத்திருந்தால் சும்மா பத்து வீட்டிலும் தின்று கொண்டு வாழ்ந்திருக்கலாம் எத்தனை நாளைக்கு என் அக்காக்கள் போட்ட பிச்சை ஆனால் என் பிள்ளைகள் என் பேச்சைக் கேட்கவே மாட்டேன் என்கிறது தனி ராஜ்யமாக வாழ வேண்டும் என்கிறது இது பணம் இருப்பவனுக்கும் இல்லாதவனுக்கும் நன்மை செய்தி இல்லை ஒன்றும் எடுத்துப் போக ஒன்றுமே இல்லை கொடுத்துப் போக போக ஆயிரம் உள்ளது நீ நீ ராஜதுரை சாமி

  • @ShaliniKKKT
    @ShaliniKKKT 3 года назад +1

    மிகவும் அருமையான பதிவு... நன்றி

  • @g.maheshraja9101
    @g.maheshraja9101 3 года назад +10

    நிறைய பேரு அம்மான்னு கூப்பிடறதே மாமியாரை ஏமாத்த தாங்க

  • @malinivenugopal8323
    @malinivenugopal8323 3 года назад +60

    Enga mamiyarai naan amma nu thaan koopiduven. Mamanar irandha pigaru oru thani pennaga nindru en kanavarai valarthavar. Migundha mariyadhai undu. Avarodu enaku "karuthu" verupadu undu. Aanal adhu karuthu verupadu mattume, avarodu ulla verupaadu alla. En amma vodu eduthu kollum salugaigalai avarodu eduthu kolla mudiyadhu :) Adhai purindhu nadandhu kolgiren. Thirumanam aagi 20+ years aagiradhu. Naangal onraga vasikirom.

    • @ambikraj2560
      @ambikraj2560 3 года назад +1

      Super sister

    • @malini738
      @malini738 3 года назад +3

      நீங்கள் சொல்வதை பார்க்கும் போது, நீங்களும் உங்கள் மாமியாரும் ஒருவருக்கொருவர் உண்மையாக இருக்கிறீர்கள் என்பது தெரிகிறது. வாழ்த்துக்கள்.

    • @sharmilasivakumar6026
      @sharmilasivakumar6026 3 года назад +1

      👌👌👌❤️🙌🙌🙌

    • @suseelaskitchen5147
      @suseelaskitchen5147 3 года назад +1

      Super 👍,God bless you 👏👏

  • @musfiraajmal1969
    @musfiraajmal1969 2 года назад +1

    Very nice motivational speech God bless you and your family members too each and every minute thank you very much

  • @ranjitbees
    @ranjitbees 3 года назад +1

    Your speech have lot of humorous punch dialogues and athu ellamey superaa irruku hitt eh irruku.. paataya kilapunga..

  • @jayalakshmi5859
    @jayalakshmi5859 3 года назад +4

    அருமை அருமை மிகச்சிறப்பு அனைத்தும் உண்மை அண்ணா 💐💐💐👌👌👌👋👋👋

  • @nathiyavino8231
    @nathiyavino8231 3 года назад +1

    Pugaipadam aentru aepti sollamudiyum...very nice gopi anna...😘😘

  • @agaramassociate8556
    @agaramassociate8556 3 года назад +3

    கோபிநாத் is always great

  • @sharud5295
    @sharud5295 3 года назад +6

    Sincerely what u said is true, Elam romba comfort a iruka nenaikranga, closure a miss panitom , personal space nu solitude a maintain panra elarum, oru China problem kooda face pana mudiyama suicide panikranga . We and our children need family and friends to share emotion to stay human !

  • @mahir3746
    @mahir3746 3 года назад +3

    உமது வார்த்தைகள் நயங்களில் என் தந்தையின் பிம்பமாக

  • @abaranjimadhiyazhagan985
    @abaranjimadhiyazhagan985 2 года назад

    உண்மையை கூறினீர்கள் ஆளிருந்தும் மாமியார் மாமனார் அனாதைதான்.

  • @anurajagopal357
    @anurajagopal357 2 года назад

    Gopinath ji is blessed by Saraswathi..

  • @nalinil.v8125
    @nalinil.v8125 3 года назад

    Yallame correct a pesaringa sir...vuravu life a yeduthuduchi sir..andha vuravu kittaga vandhave vullukulla pona life poyuduchi..ipo dha life la happy a irukom sir..struggles face panitu...so, distance la iruka asa padrom...vitudunga sir..sir life la panam pona konja nal kavala pattu thirambavum stand ayiduvom..but, vuravu charecter la aduchuduchi..ini vena andha vuravu...yena ini thaangikira valuvu illa sir..🙏

  • @rajithav4457
    @rajithav4457 3 года назад +4

    அருமை சகோதரரே வாழ்க வளமுடன் 👏👏

  • @umakrthk
    @umakrthk 3 года назад

    Unnaku yanna vennum solu nu solra allu eruntha ur the rich person.

  • @starachieversdr.r.vennila9140
    @starachieversdr.r.vennila9140 3 года назад +37

    Gopinath sir we have lots of respect about your character and speech...But all family mamiyar are not have good character...Maximum women facing lots of problems because of mamiyar attitude...donot blame marumagal...
    It's my kind request

    • @justsakthi6668
      @justsakthi6668 3 года назад +7

      Hahahahhah... It's based the behaviour of mamiyar marumagal.. and some times daughter in law also trouble their husband family that means their own family

    • @SAS13311
      @SAS13311 3 года назад +2

      Correct

    • @Meena-g7u1w
      @Meena-g7u1w 3 года назад

      Sariya soninga, Mam....
      Enoda mamiyaar romba worst behavior.....enoda Mama and husband ke avangala pidikadhu....naan Athai ku menopause naala hormonal imbalance aala epdi sanda potutey irukanga nu adjust panitu irundhen.....oru stage la verbal abuse romba pananga.....marriage sahi 6 years aaga podhu oru naal kooda enna anba pesunadhilla.... Enoda Anna and husband had a good relationship but Athai seidha sila vishayangal naal ah they are not talking with each other ☹️

    • @syfa7615
      @syfa7615 3 года назад

      Yes..100% true.

    • @AllClearArrearCoachingcentre
      @AllClearArrearCoachingcentre 2 года назад +1

      Don't worry you will become mamiyar one day. On that day you shall know everything.

  • @kalaimathikannadhasan9339
    @kalaimathikannadhasan9339 3 года назад +2

    Very well said sir...yes, we are dependent people.life is very simple...

  • @sukumaransuku4894
    @sukumaransuku4894 2 года назад

    மகளுக்கு வழிகாட்டி மகளை மாமீயார் வீட்டில் இருந்து பிரித்த போது மகிழ்ந்த தாய்.
    மகனை மருமகள் பிரித்த போது அழ வேண்டியதுதான்.

  • @SaransEnglish
    @SaransEnglish 3 года назад +30

    I have a great relationship with my mother- in- law. Because I understand that a wife cannot be an exact mother. She knows that a mother cannot do the role of a wife. We really know our roles. I never call her ‘AMMA’ because my mother is even more special for me. Every one’s role is different. When both understands this, everything will be alright. Ego should not play its role there. I love to listen to your talk sir. Thank you for this topic. It will help many. But I feel pathetic for some women who face these issues.

    • @saii9970
      @saii9970 2 года назад

      yes i feel same

  • @rajendransubramani8659
    @rajendransubramani8659 3 года назад +2

    அற்புதம்

  • @camaliscorner
    @camaliscorner 3 года назад +2

    குழந்தைகளின் உலகம் சுருங்குகிறது.... ஆம் சிந்திக்க வேண்டிய விஷயம்.

  • @sithalakshmipk2790
    @sithalakshmipk2790 3 года назад +14

    In the important situation we will do everything sincerely , affectionately etc. but afterwards they will throw us. Gopinath that situation is painful, heart breaking..... Its happening..

  • @vijiraja7830
    @vijiraja7830 3 года назад +3

    அருமையான கருத்துக்கள்😀🙂🙂

  • @a2zhomes008
    @a2zhomes008 2 года назад

    Currect a solrenga sir super

  • @balakrishnanbalu782
    @balakrishnanbalu782 2 года назад +1

    Love and emotions is very important sir but that same time avaga dhan nambala yemathuraga.nambikai yaga valarudho agaa kandipa 2 perula oruthar yemaruvaga sir

  • @aarthi2621
    @aarthi2621 2 года назад

    Unmaiiii Sirr Marumagal enbathu arputhamana uravu Anniii adutha thoziiii🙏🙏🙏

  • @narmathabanu1120
    @narmathabanu1120 3 года назад +1

    It's melting your speech.. Respect sir..

  • @kalaimathim7958
    @kalaimathim7958 3 года назад +6

    Sir what ever you say....I totally agree. But in this morden days....life has changed so much......parents who are dependent on their son takes care of their daughter in law and their children's. Parents who are not dependent on thier son (financially)and if they have a daughter then they take care of their child only........they don't bother about.....their son's life. I personally feel that the elders should behave like elders. Frankly speaking don't "be little" someone....whether its mother in law or daughter in law.......if everyone treats everyone as equal......then there will nt be a problem. Rather than fighting under one roof.....better stay away and have minimal affection for each other......

  • @JohnPeter-ux7kt
    @JohnPeter-ux7kt Год назад

    I love 💕 Gobi 😘anna

  • @sakthic8866
    @sakthic8866 2 года назад

    இந்த தலைப்பை எப்போது பேசுவீர்கள் என்று காத்திருந்தேன்

  • @abaranjimadhiyazhagan985
    @abaranjimadhiyazhagan985 2 года назад

    கொஞ்ச நாளில் அப்பா படத்தைக்கூட கழட்டி விடுவார்கள்.

  • @bhavaninagarajan3905
    @bhavaninagarajan3905 3 года назад +1

    Very informative topic for this generations

  • @muruganrradha8738
    @muruganrradha8738 3 года назад +2

    Om namasivaya 🙏🏻 guruve saranam 🙏🙏 vanakam Gopi Anna valka valamutan 🙏🙏 om namasivaya 🙏 guruve saranam 🙏🕉️🙏🕉️

  • @narasimhana9507
    @narasimhana9507 6 месяцев назад

    அதேபோல் மாமாவை அண்ணன் என்று சொல்பவர்கள் உள்ளார்கள்.

  • @ambiambi3682
    @ambiambi3682 3 года назад

    கோபி அண்ணா சான்சே இல்ல செம பேச்சு அண்ணா

  • @malarshaker6634
    @malarshaker6634 3 года назад

    Bless you sir I'm form sri Lanka im happy to your speak

  • @yashwanthithat6946
    @yashwanthithat6946 3 года назад +5

    semma speech sirrrruuuu ❤❤❤❤❤

  • @kumarid8577
    @kumarid8577 2 года назад

    SUPER GOPI SIR.ItsTrue

  • @aarthi2621
    @aarthi2621 2 года назад

    Superrrrr Sirrr 💞💞💞🙏🙏🙏👏👏👏👏👌👌👌👌🙏

  • @sarojakrishnamurthi1153
    @sarojakrishnamurthi1153 3 года назад +1

    Super sir. Your word independent and depend explanation super.

  • @mayasweety8954
    @mayasweety8954 3 года назад +2

    Neeya naana topic....Elder son wife vs second son wife..plz recommend to them

  • @pennae839
    @pennae839 2 года назад

    Super true Anna.....

  • @rajarathore3103
    @rajarathore3103 3 года назад

    Super sir ithu mathiri neraya vedio podunga sir. Uravugalai pathi yarum porijikirathu illai. Uravugalin purithal illaathathu than

  • @s.saraswathibaby7588
    @s.saraswathibaby7588 3 года назад +1

    Supergobanna

  • @kavinayamathiyalagan199
    @kavinayamathiyalagan199 3 года назад +4

    Veraa level anna....

  • @entertainment-at-its-finest
    @entertainment-at-its-finest 3 года назад +2

    👏👏👏 அருமையான பதிவு...

  • @Chitra-anand
    @Chitra-anand 3 года назад +3

    Excellent speech sir,

  • @Todayjustchumma
    @Todayjustchumma 3 года назад +2

    Beautiful talk

  • @mumtaja9829
    @mumtaja9829 3 года назад +2

    Semma 👌👏👏👏👏👏👏😊

  • @ThePookkal
    @ThePookkal 3 года назад

    கோணலா இருந்தாலும் என்னுடையதாக்கும்.

  • @vasanthijayakumar811
    @vasanthijayakumar811 3 года назад

    Migavum sariyana thalaippu nalla rasanaiyudenkudiya speeches 👏👏🙏

  • @saminathanmeena732
    @saminathanmeena732 2 года назад

    எங்க வீட்டு பொண்ண கொடுத்த வீட்டுலயும் எங்க மாப்பிளையோட அண்ணி அப்படித்தான் கூப்பிடுவாங்க அம்மான்னு கூப்பிட்டாகூட பரவாயில்ல அவுங்க வீட்டுல 80 வயசுல பாட்டியும் 85 வயசுல தாத்தாவும் இருக்க ராங்க ஆனா அவுங்க எல்லாருத்தயும் பெயர சேத்துதான் கூப்பிடுவாங்க மாமனாரவும் பேர் சொல்பித்தான் கூப்பிடும் மரியாதயிலலாம் பேசும் ஆனா அவுங்க அம்மா அப்பா வந்த மட்டும் வாங்கனுமரியாதய கூப்பிடும் நாங்க போனா எங்களுக்கே கஷ்டமா இருக்கும் ஐ.டி வேலையில இருந்த இப்படித்தான் இருப்பாங்களா இதுவரைக்கும் நா இப்படி பாத்தது இல்லை வயசுக் கூட மரியாத குடுப்பதில்லை😢

  • @lightsound8079
    @lightsound8079 3 года назад +2

    அண்ணா செம்ம

  • @vijayalakshmisisandbroprod79
    @vijayalakshmisisandbroprod79 3 года назад +1

    Hi sir your speech is simply superb and makes a positive vibes to a good morning start

  • @BhuvanaMuralivlogs
    @BhuvanaMuralivlogs 3 года назад +21

    Nanum ammanu tha manasara kuptu urimai eduthuten .. but avanga enna magala nenaikala .. urimai sangadam la mudinjudhu

    • @susilaparakh9800
      @susilaparakh9800 3 года назад

      Bent v4b4'🇦🇩🇦🇩🇧🇳🇧🇼📧🇧🇴🇧🇿🇧🇦🇧🇬🇨🇲🇮🇴🇬🇶🇬🇶🇬🇦🇭🇳🇬🇦🇬🇦🇮🇴🇮🇩🇬🇾🇬🇾🇬🇾🇬🇾🇲🇸🇷🇺🇸🇩🇹🇯🇵🇦🇳🇵🇳🇵🇳🇵🇵🇾🇳🇵🇵🇱🇵🇱🇳🇵🇳🇵🇵🇼🇺🇦🇹🇳🇹🇳🇹🇳🇹🇳🇹🇳🇹🇳🇹🇳🇹🇳🇸🇨🇵🇼🇸🇪🇵🇰🇻🇦🇻🇦🇹🇭🇮🇴🇭🇺🇰🇭🇹🇯🇻🇨🇸🇾🇹🇴🇸🇾🇹🇭🇻🇨🇹🇳🇻🇦🇹🇯🇹🇴🇹🇳🇹🇳🇨🇿🇨🇷🇩🇴🇩🇴🇩🇴🇨🇷🇨🇰🇪🇬🇬🇱🇪🇬🇬🇱🇪🇬🇨🇰🇬🇶🇬🇶🇬🇶🇬🇶🇮🇳🇰🇷🇯🇪🇮🇳🇭🇺🇮🇳🇰🇷🇰🇷🇲🇴🇱🇰🇲🇴🇲🇬🇱🇰🇱🇾🇰🇿🇲🇳🇲🇺🇲🇺🇱🇻🇲🇹🇲🇪🇳🇬🇸🇱🇹🇳🇹🇳🇻🇦🇹🇳🇺🇦🇹🇭🇺🇦🇹🇳🇿🇼🇹🇳🇹🇳🇸🇰🇹🇷🇸🇰🇹🇯🇹🇭🇻🇨🇺🇦🇹🇭🇻🇨🇹🇭🇻🇨🇹🇭🇻🇨🇹🇳🇹🇳🇻🇺🇻🇦🇹🇳🇻🇺🇹🇭🇸🇾🇸🇾🇸🇾🇸🇷🇸🇾🇺🇬🇸🇾🇺🇬🇸🇾🇻🇦🇹🇳🇻🇦🇸🇰🇹🇷🇸🇷🇸🇷🇹🇯🇺🇦🇻🇨🇹🇭🇻🇺🇻🇦🇹🇳🇻🇺🇹🇳🇹🇳🇻🇺🇹🇳🇹🇳🇻🇦🇹🇳🇹🇳🇻🇦🇻🇺🇹🇳🇹🇳🇻🇦🇻🇦🇹🇳🇿🇼🇹🇳🇻🇦🇹🇳🇹🇳🇻🇦🇹🇳🇻🇦🇹🇭🇹🇭🇹🇭🇹🇭🇹🇭🇹🇭🇸🇾🇹🇭🇹🇭🇹🇭🇹🇭🇹🇭🇹🇭🇹🇭🇻🇺🇹🇭🇻🇦🇹🇳🇻🇺🇻🇺🇹🇳🇿🇼🇹🇳🇹🇳🇻🇦🇹🇳🇿🇼🇹🇳🇻🇦🇻🇦🇹🇳🇻🇦🇻🇦🇹🇳🇹🇳🇻🇦🇹🇳🇻🇨🇹🇭🇹🇳🇻🇦🇹🇴🇹🇭🇹🇭🇹🇭🇹🇭🇹🇭🇹🇯🇹🇴🇸🇾🇹🇳🇸🇿🇸🇰🇵🇹🇵🇹🇵🇹🇸🇲🇸🇩🇸🇸🇸🇰🇹🇳🇹🇳🇹🇳🇹🇳🇹🇳🇹🇳🇸🇸🇷🇸🇹🇨🇸🇸🇷🇸🇸🇸🇹🇹🇸🇱🇹🇱

  • @Murugesan-tg8ep
    @Murugesan-tg8ep 3 года назад

    சூப்பர் சார்

  • @nehaanitha6953
    @nehaanitha6953 3 года назад +6

    Anna the speech was 🔥.. No words..

  • @lathamuthukrishnan9163
    @lathamuthukrishnan9163 3 года назад +3

    💯 Unmai Gopi

  • @avadaimani2828
    @avadaimani2828 3 года назад +6

    முறை மாற்றிக். கூப்பிட வேண்டாம் , இது மாதிரி கூப்பிட்டு பிரச்சினை அதிகம் ஆகிடும்

  • @shyammani9320
    @shyammani9320 3 года назад +4

    Vanakkam Gobi Anna... your words are always good to hear anna... one small suggestion for neeya naana topic, please consider.. oru kolandha porandha amma oda veetla delivery selavu valaikappu selavu seeru kaadhu kuthu nu ellamae pannanum aana kolandha Mapala veetu varisu .. idhu nyayam aaa neengalae sollungga ...