மாஷா அல்லாஹ் ஹஸ்ரத் உடைய நேர்த்தியான பேச்சும் நமது உயிரிலும் மேலான எம்பெருமான் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் புகழையும் கேட்கக் கூடிய பாக்கியத்தை அல்லாஹ் அனைவருக்கும் வழங்குவானாக ஆமீன்
ஏக இறைவனின் வாக்கு நிறைவேறியே தீரும். சில மக்கள் ஒளிந்துகொண்டு மனம் போன போக்கில் இஸ்லாத்தையும் நபிகளாரையும் தூற்றிய வண்ணமே இருப்பார்கள். அவர்கள் நினைப்பது தவறு. அல்லாஹ் தன் திருமரையில் தெளிவாக சொல்லியுள்ளான். "fa yu azzibullaahul adhaabal akbar. அல்லாஹ்வின் தண்டனை மிகவும் கடுமையாக இருக்கும். inna ilainaa iyaabahum. நாம் அனைவரும் அவனிடமே மீட்சி பெற வேண்டி இருக்கிறது. summa inna alainaa hisaabahum." நன்மை தீமைகளை கணக்கிட்டு கூலி வழங்குவது அவன்மீதே கடமையாய் உள்ளது. சிந்திப்பவர்கள் தெளிவு பெருங்கள். தவக்கல் அல்லாஹ்.
Assalamu alaikum Hazarath. MasaAllah ❤❤❤❤❤. நான் SriLanka ஹஸரத். நான் வேலைசெய்கிற நேரமல்லாம் உங்க பயானக்கேட்டுக்கொணடே இருப்பன். ஈமான் கூடிட்டே இருக்கும்.❤ எனக்கு ஒரு ஆசை. எனது ஒரேயொரு மகன் 15 வயது.10ம் வகுப்பு படிக்கிறார். உங்களிடம் மார்க்கம் படித்து ஒரு உலமாவாக ஆக்குவதற்கு உங்கள் நாட்டிற்கு அனுப்பலாமா என்று யோசிக்கிறன். வழி சொல்லுங்க Hazarath. ❤
பாலியல் சீண்டல் ,பாலியல் வண்முறை ,பாலியல் சுரண்டல் ,பாலியல் வக்கிரம் ,பாலியல் பலாத்காரம் ,இப்படி விதவிதமான பாலியல் விஷயங்களுக்கு ஒட்டு மொத்த குத்தகை தாரர்கள் அவர்களே தான் இது உலகலாவிய பிரபலமான மக்கள் அறிந்த உண்மை .(அவனுக யாரென்று நானும் சொல்ல மாட்டேன் இது என்ன ஊரார் அறியாத செய்தியா ?)
Assalamu alaikum Hazarath. நீங்கள் சொன்ன இதே கருத்தைத்தான றஸூலுல்லாஹ்வின் திருமணத்தைப்பற்றி பரிகாசம் செய்து பேசிய என்னுடன் வேலை செய்கின்ற மாற்றுமத சகோதரிக்கு நான் சொன்னதுடன், மட்டுமல்லாது ,பாஞ்சாலிக்கு 5 கணவன்மார்கள் இருந்தார்களே. இதற்கு என்ன அறிவியல் விளக்கம் சொல்லுகிறாய் என்று கேட்டேன்.பதில் சொல்லாமலே ஓடிவிட்டா.😂
மாஷா அல்லாஹ் ஹஸ்ரத் உடைய நேர்த்தியான பேச்சும் நமது உயிரிலும் மேலான எம்பெருமான் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் புகழையும் கேட்கக் கூடிய பாக்கியத்தை அல்லாஹ் அனைவருக்கும் வழங்குவானாக ஆமீன்
ஆமீன்..!
அருமையான பயான்கள்
Assalamuallkum WarahumahullahwaBarakahuhu
மாஷாஅல்லாஹ்
அருமையான பதிவு..
தெளிவான விளக்கம்...
🤲🤝☝️
ماشاء الله
மாஷா அல்லாஹ் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
ما شاء الله ما شاء الله
Mashaallah
امين امين يا رب العالمين
Masha. Allah
Assalamu alaikum warahmathullahi wabarakathuhu Hazrad
Abdul Qadir
Padur Chennai
உங்கள் வீட்டில் எனக்கு ஒரு வேலை கிடைத்தால் உங்கள் பேச்சைக் கேட்டு என் மீதி வாழ்வை கழித்து மரணம் பாக்கியம் கிடைக்கும்
Barakallahu lakum maasha allah
ஹஜ்ரத் அவர்கள் ப்ரான் வேற லெவல்
Done
ஏக இறைவனின் வாக்கு நிறைவேறியே தீரும். சில மக்கள் ஒளிந்துகொண்டு மனம் போன போக்கில் இஸ்லாத்தையும் நபிகளாரையும் தூற்றிய வண்ணமே இருப்பார்கள். அவர்கள் நினைப்பது தவறு. அல்லாஹ் தன் திருமரையில் தெளிவாக சொல்லியுள்ளான். "fa yu azzibullaahul adhaabal akbar. அல்லாஹ்வின் தண்டனை மிகவும் கடுமையாக இருக்கும். inna ilainaa iyaabahum. நாம் அனைவரும் அவனிடமே மீட்சி பெற வேண்டி இருக்கிறது. summa inna alainaa hisaabahum." நன்மை தீமைகளை கணக்கிட்டு கூலி வழங்குவது அவன்மீதே கடமையாய் உள்ளது. சிந்திப்பவர்கள் தெளிவு பெருங்கள். தவக்கல் அல்லாஹ்.
الحمد لله الحمد لله
Assalamu alaikum Hazarath. MasaAllah ❤❤❤❤❤. நான் SriLanka ஹஸரத்.
நான் வேலைசெய்கிற நேரமல்லாம் உங்க பயானக்கேட்டுக்கொணடே இருப்பன். ஈமான் கூடிட்டே இருக்கும்.❤
எனக்கு ஒரு ஆசை. எனது ஒரேயொரு மகன் 15 வயது.10ம் வகுப்பு படிக்கிறார். உங்களிடம் மார்க்கம் படித்து ஒரு உலமாவாக ஆக்குவதற்கு உங்கள் நாட்டிற்கு அனுப்பலாமா என்று யோசிக்கிறன். வழி சொல்லுங்க Hazarath.
❤
பாலியல் சீண்டல் ,பாலியல் வண்முறை ,பாலியல் சுரண்டல் ,பாலியல் வக்கிரம் ,பாலியல் பலாத்காரம் ,இப்படி விதவிதமான பாலியல் விஷயங்களுக்கு ஒட்டு மொத்த குத்தகை தாரர்கள் அவர்களே தான் இது உலகலாவிய பிரபலமான மக்கள் அறிந்த உண்மை .(அவனுக யாரென்று நானும் சொல்ல மாட்டேன் இது என்ன ஊரார் அறியாத செய்தியா ?)
Assalamu alaikum Hazarath. நீங்கள் சொன்ன இதே கருத்தைத்தான றஸூலுல்லாஹ்வின் திருமணத்தைப்பற்றி பரிகாசம் செய்து பேசிய என்னுடன் வேலை செய்கின்ற மாற்றுமத சகோதரிக்கு நான் சொன்னதுடன், மட்டுமல்லாது ,பாஞ்சாலிக்கு 5 கணவன்மார்கள் இருந்தார்களே. இதற்கு என்ன அறிவியல் விளக்கம் சொல்லுகிறாய் என்று கேட்டேன்.பதில் சொல்லாமலே ஓடிவிட்டா.😂
ماشاء الله
Masha Allah
2:56 ❤