ஐயா நீங்கள் கூரியது எல்லாம் எங்கள் வாழ்க்கையில் நடந்து கொண்டுதான் இருக்கின்றது நானும் எனது குடும்பமும் இன்னும் கஷ்டத்தின் மத்தியில்வாழ்ந்து கொண்டிருக்கம் நீங்கள் கூரியது எங்களுக்கு மன திற்க்கு சந்தோசமாக இருக்கின்றது
If i will not get one crore as you said i am going to be file FIR legally. Definitely i will take serious action with my friend is an advocate. Be ready to face it.
Thanks for your positive words.
ஐயா நீங்கள் கூரியது எல்லாம் எங்கள் வாழ்க்கையில் நடந்து கொண்டுதான் இருக்கின்றது நானும் எனது குடும்பமும் இன்னும் கஷ்டத்தின் மத்தியில்வாழ்ந்து கொண்டிருக்கம் நீங்கள் கூரியது எங்களுக்கு மன திற்க்கு சந்தோசமாக இருக்கின்றது
அந்த ஒரு கோடி ரூபாய் கிடைக்கவில்லை என்றால் உங்களிடம் தான் தேடிவந்து ரூபாயை கேட்போம் அந்த ஒரு கோடியை 😂😂😂
❤❤🎉🎉🎉 பட்ட கஷ்டங்கள் அதிகம் உங்கள் வார்த்தை மிக சந்தோசமாக இருக்கிரது
கஷ்டப்பட்டு உழைத்து வாழ வேண்டும் என்று ஓர் சிறிய உதவி கூட இல்லை.
Amutha,ieyaenkanavarkotutheamanthathuathigam
உண்மை நன்பா
One title for all rasi ..
நான் ஒரு துலாம் ராசிக்காரன் விசாகம் நட்சத்திரம் இதுவரையில் தோல்வியும் அவமானம் தான் மிச்சம் எப்பொழுது விடியும்.
இன்னும் தெரு கோடில நிக்கல அவ்வளவுதான் 😢😢😢
இவர் ரொம்ப நல்ல மனுசன். எல்லா ராசிக்காரங்களுக்கும் கோடி கோடியாக கொட்டும் னு சொல்லி இருக்கார்.
இருங்கய்யா... வீட்டுல கதவு இல்ல.. மொதல்ல கதவு வாங்கி மாட்டிக்கிறேன்.. அப்புறமா கொட்டட்டும் கடவுளே😂
😂😂😂😂😂😂😂
Tq sir for information 🙏🙏
நான் தெருக்கோடியில் இருக்கிறேன்
Iyya pulukathinga plz
🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰இஇஇஇஇஆஆ💋💋💋💋💋💋💋💋💋💋💋💋😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄👍👍👍👍👍👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏சூப்பர் பிரமாதம் ❤️❤️❤️❤️❤️❤️
ஐயா முதல்ல உங்க மொகர கட்டையை முதல்ல போடுங்க
நான் துலாம் ராசி தான் இதுவரை எந்த மாற்றமும் இல்லை நீங்கள் சொல்வது உண்மையா பொய்யா என்று எனக்கு தெரியவில்லை நான் பிச்சை எடுக்க வில்லை அவ்வளவு தான் ஐயா
நானும் துலாம் ராசி.இவனுங்க சொல்ற எதுவும் இதுவரை நடந்தது இல்லை. நல்லது இதுவரை நடந்தது இல்லை ஆனால் கெட்டது இவனுங்க சொன்னது அப்படியே நடக்கும்
Book?
சனி பகவான் புடிச்சு ஆட்டுது என்ன இறைவன் கூட துணை நிக்கல
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
இப்படிசொல்லியேஎன்உடம்பைரனகலம்ஆக்கிட்டுங்க
குறிப்பூநான்துலாம்ராசி
பெரிய மனுசனா இருந்துகிட்டு இப்படி பொய் சொல்லலாமா.. ஒரு கோடி பணமா. இன்னும் பிச்சை எடுக்கல. அவ்ளோதான்
❤🎉❤
❤
Ungha pechai kettal alukai varugrthu sir. Unmai kastsppatu sirkastappattu 60 vayasu ayetuchu sir. Sir serithu aaruthal valgha valamuden
ஒன்று கூட நடக்கவில்லை
10 lakhs kadan la sagaporen
Ennala mudiyala samy
Hiverinise🎉
If i will not get one crore as you said i am going to be file FIR legally. Definitely i will take serious action with my friend is an advocate. Be ready to face it.
🎉🎉🎉
Venkatraman ayya photo potta..avaruthan pesrarunu nambiruboma...
2024 My health is very bad🥵
நீங்க அடுத்தவங்களோட ஃபேஸ் வச்சுட்டு நீங்க பேசாதீங்க நீங்களே தைரியமா பேசுங்க
Enlla Namba mudiyala
Nan Thulam 2 mithunam rasi. No windfall more health issues. Husband today down with cancer 4th stage 86yrs and myself 85.
Stay strong mam....pray hard miracles hpns
சொல்ல வேண்டியதை சுருக்கமாக சொல்ல வேண்டும். வளவளன்னு போறது
👌🏻👌🏻👌🏻👌🏻🙏🏻🙏🏻
Ok
❤❤❤❤
🥺🥺🥺🥺
Sir 😢😢😢
ஐயா போட்டோ போட்டு ஏமாத்தாதீங்க
ஒரு கோடி பணம்
Oru kodi ni patha
அவர் படத்தை போட்டா...அவர் சிஷ்யனா நீ...அவரு எழுதி தருகிறாரா...
கண்டிப்பாக சப்ஸ்கிரைப் செய்ய மாட்டேன்...
❤❤❤❤❤