தீமை செய்யும் பூச்சிகளை விரட்ட இந்த கரைசல் போதும் /This solution is enough to repel harmful insects

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 17

  • @mohamedthihariya3183
    @mohamedthihariya3183 2 года назад +6

    கோபி தம்பி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வளர்க.... இலங்கையில் இருந்து...மிகமகிழ்ச்சி

  • @MANVASANAI-np3xt
    @MANVASANAI-np3xt 8 месяцев назад

    💥💥💥

  • @meenatchisundaram1273
    @meenatchisundaram1273 2 года назад +8

    உலகமே நம்மாழ்வார் ஐயா ஜே சி குமரப்பா மாகாத்மாகாந்தி காட்டிய தற்சார்பு பொருளாதாரத்தை நோக்கி இயற்கை விவசாயம்

  • @govindraja6654
    @govindraja6654 Год назад

    கற்பூர கரைசல் மற்றும் பூச்சி விரட்டி சேர்த்து பயிர் கு கொடுக்கலாமா

  • @mubeenmubeen8055
    @mubeenmubeen8055 2 года назад

    Wow very good information thank you so much my dear lovely brother 💘

  • @pounrajguru8916
    @pounrajguru8916 2 года назад +5

    எங்க ஊருல நிறைய குள்ளநரி இருந்துச்சி இப்போ ஒன்னுகூட இல்லை மயில் தான் கண்ணுக்கு தென்படுது

  • @krishnamoorthyn284
    @krishnamoorthyn284 Год назад +1

    20 நாள் வரை ஊரவைக்கலாம

  • @selvakumar8773
    @selvakumar8773 Год назад

    தெளிவான விளக்கம் பதிவிட்ட ஊடகத்துக்கும், விளக்கம் தந்த நன்ருக்கும், நன்றி.திண்டிவனம் செல்வா

  • @JayaKumar-ld2od
    @JayaKumar-ld2od Год назад +1

    15 லிட்டர் தயார் செய்ய இதை எந்த எடையில் (அளவு )கலக்க கலக்கணும் னு தெளிவா சொல்லல

  • @gunajiathimooriyyappanathi841
    @gunajiathimooriyyappanathi841 Год назад

    மாட்டு சிறுநீரில் தழைச்சத்து இருக்கிறது எனசொல்கிறார்கள்
    நீங்கள் மணிச்சத்து இருப்பதாக சொல்கிறீர் எது உண்மை

  • @brindhadevi3569
    @brindhadevi3569 2 года назад

    Rate enna 6 liter vanum cotton setiku

  • @Goloka-vrindavan
    @Goloka-vrindavan 2 года назад

    எவ்வளவு காலம் வைத்திருக்கலாம்

  • @eyarkaiaasef6318
    @eyarkaiaasef6318 Год назад

    நுன்னுயிருகளுகக்கு.பாதிப்பு வராத.தம்பி....

  • @இயற்கைவிவசாயி

    விலை எவ்வளவு