ஓடும் ரயிலில் கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை.. வயிற்றுக்குள்ளேயே இறந்த சிசு.. சிக்கிய மனித மிருகம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 фев 2025
  • #vellore | #tnpolice | #train | #harassmentawareness | #thanthitv
    ஓடும் ரயிலில் கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை.. வயிற்றுக்குள்ளேயே இறந்த சிசு.. சிக்கிய மனித மிருகம் - BNS 92 என்றால் என்ன?
    Uploaded On 09.02.2025
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Комментарии • 139

  • @ganesamoorthi5843
    @ganesamoorthi5843 16 часов назад +42

    ஆண் மகனாக பிறந்ததற்கு வெட்கித் தலை குனிகிறேன்...

    • @_msvlogs
      @_msvlogs 15 часов назад

      நீ ஏன்டா வெட்கி தலை குனியனும்.....

  • @ahamedthaha5413
    @ahamedthaha5413 12 часов назад +16

    தூக்கு தண்டனை வழங்கப்பட்டது என்ற செய்தி வரவேண்டும்..

  • @ZUBAITHAJ
    @ZUBAITHAJ 17 часов назад +42

    சிறுமி, மூதாட்டி, இளம் பெண், இப்பொழுது கர்ப்பிணி பெண்ணையும் விட்டு வைக்கவில்லை.. 😢😢.. இவனுக்கு மாவு கட்டு பத்தாது.. அந்த சிசு என்ன பாவம் செய்தது..!

    • @malasandras4939
      @malasandras4939 13 часов назад

      Already there was news broke out that they have abused(raped) a pregnant lady who was 7 months something while she was sleeping in the railway station along with her family... As it is prophesied in the Bible,things have started to happen... Before and all men and women had a rationality in relationship...whoever it was,they used to see women as something precious,as technology is developing crimes are also developing now, forgetting that we live in a country where women were treated like a goddesses... Now they treat us like a sex toy,whether it's 6 months or 60 years no rationality,it's a female means I should be on her to take pleasure from her... That's why in the Bible Sodom and Gumrah got destroyed... Same will be now for the whole world.... They think they have to live a life only on this earth,but we are aliens on this earth and our home is heaven... That's why ,whoever it is,whether a Hindu,muslim ,christian,budhist,sikh or jainist, all long to return to heaven... That's why in their last days they go to holy places thinking that ,by it they can enter heaven... But these kind of criminals,think they can live this life like this forever,but when the day comes for their spirit to depart from them,they will cry, definitely they will cry but they will not be forgiven any more... Because earthly punishment is for them to realise the fact of their life and live a righteous life but when they have failed to realise the fact inside the jail and they continue to commit sin upon sins,they are judged to go to hell where there is eternal fire burning them....

    • @anandananand8842
      @anandananand8842 6 часов назад

      ivanai thokkil poda vendumw

    • @Nalinee1999
      @Nalinee1999 39 минут назад

      New born babys,Dog um anna😢

  • @JustCu-p6o
    @JustCu-p6o 17 часов назад +18

    காதல் என்ற பேரில் காமத்தின் கொடூரம் நம் நாட்டின் தண்டனை வளர்ச்சி...

  • @krishnaswamyradhika6597
    @krishnaswamyradhika6597 16 часов назад +30

    அரசாங்கம் இந்த மாதிரி உள்ளவங்களுகு சப்போட் செய்கிறது.

    • @lens3330
      @lens3330 15 часов назад

      அரசாங்கம் இல்லை சட்டம் தப்பிக்க வகை செய்கிறது😮, ஆண் உறுப்பு நீக்கம் செய்ய வேண்டும்.

    • @DevBa-dv6ux
      @DevBa-dv6ux 15 часов назад +2

      Nee partha

    • @watersolutions1989
      @watersolutions1989 15 часов назад

      👍

    • @XevierM
      @XevierM 7 часов назад

      உ.பி தான் இந்த விசயத்தில் முதலிடம்

    • @shamsamuvel2294
      @shamsamuvel2294 3 часа назад

      உபிஸ் ஸ்பாட்டட்.... ஏன் டா நீ உத்திர பிரதேஸ்ல இருந்தா அந்த முதல்வர் பத்தி பேசு... நாங்க தமிழ்நாட்டுல இருக்கோம் அப்ப இங்க இருக்குற முதல்வர் பத்திதான் பேச முடியும்... உபி ​@@XevierM

  • @Balamurugan-c4b
    @Balamurugan-c4b 15 часов назад +20

    அவனை என்கவுட்டர் பண்ணுங்கடா

  • @Pagadi5
    @Pagadi5 14 часов назад +8

    அரசும் ஆண்டவனும் ஒருபோதும் பாதிக்கபட்டவர்களை காப்பாற்றுவதே இல்லை😢

  • @sara-uc9xh
    @sara-uc9xh 15 часов назад +17

    3 case eruku en velia vitanga?? Ithuku judge porupu erpara?

  • @szooriyanarayanan4896
    @szooriyanarayanan4896 17 часов назад +23

    Thukkula podunga Sir avanai

  • @Subramani-h8f7c
    @Subramani-h8f7c 15 часов назад +10

    மிக மிக மிக கடுமையாக இருக்க வேண்டும் முருகா

  • @ganeshsanjayganesh6755
    @ganeshsanjayganesh6755 15 часов назад +6

    இந்த மாதிரி நியூஸ் சொல்றதுக்கு மட்டும் தான் தமிழ்நாடு லக்கி நடவடிக்கை எதுவும் இந்த அரசாங்கமும் எடுக்காது து து து து து

  • @dharockiaj699
    @dharockiaj699 14 часов назад +6

    நான் PG முடித்து விட்டு சென்னைக்கு வேலை தேடி வந்த காலத்தில் (2007) வைகையில் Ladies Coach-ல் ஏறினேன். சென்னை நெருஙக நெருங்க கூட்டம குறைந்தது. தாம்பரம் வந்த வுடன் மொத்தமாக குறைந்துவிட்டது. நானும். ஒரு வயதான அமமா மட்டும Ladies Coach-ல்இருந்தோம்.. அப்போது ஒருவன் எங்கள் பெட்டியில் தாம்பரத்தில் ஏறினான். அந்தம்மா இந்த Coach.ல ஏன் ஏறினீர்கள் என்று குரல் கொடுத்தார் .. அவள் காதில் வாங்கி கொள்ளாதவன் போல் படிக்கட்டு கதவின் அருகில் நின்று கொண்டிருந்தான்.. 2 பேருக்கும் ரொம்ப பயம். அடுத்து மாம்பலம் ரயில் நிறுத்தம். ரயில் மாம்பலத்தில் நின்றது பயணிகள் இறங்கி கொண்டிருந்தனர். இறுதியாக எக்மோர் உள்ளே செல்ல Signal காக Entry காக வழியில் சேத்பட் டில ரயில் 10, 15 நிமிடங்கள் நிறுத்தபடும். அப்பொழுது நாம் தான் கடைசி பெட்டி, வழிப்பறி, செயின் பறிப்பு நடக்கும் ஏரியா இது. இவன் வேற பார்க்க ஒரு மாறியா இருக்கான்.எனவேஇனிமேல் நாம் இங்கு இருக்க கூடாது. ஆபத்து எனக் கூறினார். எனவே பயத்தில் இறங்கி இருவரும் பின்னால் இருந்த Common Coach-ல் ஓடி ஏறி கொண்டோம். அந்த பெட்டியில் ஆண்கள் பெண்கள் குழந்தகள் முதியோர் எல்லோரும் இருந்தனர். அப்பதான் எனக்கு உயிரே வந்துச்சு.

  • @rajatoScan
    @rajatoScan 16 часов назад +4

    பாவம்

  • @Chandrika-d4k
    @Chandrika-d4k 15 часов назад +7

    இவனை. வெளியே விட்டால். நாட்டுக்கு. அவமானம். தவிர நாட்டுக்கு, நஷ்டம் இவன். திருந்தமாட்டான்

  • @brothersvlogs9414
    @brothersvlogs9414 15 часов назад +6

    எங்கே போகிறது இந்த மனித சமூகம். கொடுமை.

  • @XevierM
    @XevierM 7 часов назад +2

    ஒன்றிய அரசு காமிரா வசதிகள் செய்து கொடுத்து இருந்தால்.... பணக்கார ர்கள் செல்லும் வந்தேபாரத் ரயிலுக்கு மட்டுமே அந்த வசதி
    ...

  • @pskumar8414
    @pskumar8414 17 часов назад +6

    சார் பொதுவாக சென்னை டூ அரக்கோணம் ரயில் மார்க்கத்தில் சாதாரண யூனிட் வண்டி லே இரவு ஏழு மணிக்கு மேல் திருவள்ளூர் தாண்டி யாரும் பேமிலியா பயணம் செய்ய முடியவில்லை

  • @saraswathiramiah3623
    @saraswathiramiah3623 17 часов назад +3

    OMG! What a shame on mankind!

  • @ஹரி1156
    @ஹரி1156 7 часов назад +1

    3 வழக்கு இருப்பவனை வெளியே விட்டால் இப்படித்தான் நடக்கும்
    ஆபரேஷன் பண்ணி இரண்டு கால்களையும் இரண்டு கைகளையும் எடுத்து விட வேண்டும் பின்பு வாழ விட வேண்டும்

  • @RevathiRevathi-b6h
    @RevathiRevathi-b6h 17 часов назад +4

    Pavam antha ponnu

  • @rajatoScan
    @rajatoScan 16 часов назад +6

    தமிழ் நாடு போலீஸ் சூப்பர்

  • @rajidhanam3735
    @rajidhanam3735 17 часов назад +8

    Ivanuku thukku thandanai kudunga please

  • @TheKithiyon
    @TheKithiyon 14 часов назад +1

    இந்தியாவில் கடுமையான சட்டம் இல்லாததால் இது போன்ற குற்றங்கள் இன்னும் அதிகரிக்க தான் செய்யும் இதற்கு இந்திய அரசாங்கம் முழு பொறுப்பேற்று உடனே தன் ஆட்சியில் இருந்து ராஜினாமா செய்ய வேண்டும் ரயில்வேத்துறை மத்திய அரசாங்கத்தோடு இருக்கிற காரணத்தால் தான் இந்த வேண்டுகோளை நான் கோருகிறேன்

    • @malasandras4939
      @malasandras4939 12 часов назад

      How, there are people in government platform it self...

  • @sabusadhasivan352
    @sabusadhasivan352 15 часов назад +2

    Encounter cheyya vendum

  • @MPDhanamjayan
    @MPDhanamjayan 48 минут назад

    கர்ப்பிணி பெண்ணுக்கு அரசாங்கம் வீர மங்கை அரசி விருது வழங்க வேண்டும்

  • @nikkilnikkil1840
    @nikkilnikkil1840 3 часа назад

    Iyoo kadavule😢

  • @AnjuPonni-zr1vu
    @AnjuPonni-zr1vu 7 часов назад +2

    Puplic la vaithu veddanum sis vera dhandai kodukkakudhunga sir andha baby pavam ellaiya.sir

  • @Timepass_vaa
    @Timepass_vaa 14 часов назад +2

    ஸ்டாலின் ஒழிக,,,திமுக ஒழிக,,,கனிமொழி ஒழிக மோடி ஒழிக காவல்துறை ஒழிக ரயில்வேதுறை ஒழிக.....🥹🥹🥹

  • @rajgopal9375
    @rajgopal9375 Час назад

    Encounter pannanam

  • @thangammani1443
    @thangammani1443 16 часов назад +10

    யோகி ஆட்சி இங்க வேண்டும்

    • @suthandhiram1333
      @suthandhiram1333 15 часов назад +1

      Southi Arabia Aatchi than vendum. Veeta iduchu yenna panna pora. Bahubali padam la vara mathiri pen meedhu Kai vaithaal vetta vendiyadhu thalaigalai.

    • @adilmohamed6923
      @adilmohamed6923 15 часов назад

      Dai thev payele Uttar Pradesh la dhan adiga rape

  • @sirajudeensiraj4395
    @sirajudeensiraj4395 7 часов назад

    ரொம்ப நன்றி ஸ்டாலின் சார்

  • @MPDhanamjayan
    @MPDhanamjayan 50 минут назад

    கர்ப்பிணி பெண்ணுக்கு என்ன உதவி செய்யப் போகிறீர்கள் அரசாங்கம்

  • @vivek-tl9gf
    @vivek-tl9gf 16 часов назад +1

    Ashamed being a man

  • @sirajudeensiraj4395
    @sirajudeensiraj4395 7 часов назад

    மூணு வாட்டி அரெஸ்ட் பண்ணிட்டு வெளியே விட்டதனால் அந்த கஷ்டம்

  • @lens3330
    @lens3330 15 часов назад +2

    மத்திய அரசு என்ன செய்கிறது?

    • @malasandras4939
      @malasandras4939 12 часов назад

      Vedikkai parkkiratu madhiya aarasu😡

  • @SathishSathish-tf8cy
    @SathishSathish-tf8cy 16 часов назад +1

    ஏன் சென்ட்ரல் கவர்மெண்ட் 50,000
    முழு காரணமும் அவர்கள் தானே இது ரயில்வே துறையின் தவறு அவர்கள் தானே பாதுகாப்பு கொடுத்திருக்க வேண்டும்
    பாதுகாப்பும் கொடுக்கவில்லை பணமும்???

  • @antonyjoseph2463
    @antonyjoseph2463 15 часов назад +4

    இந்த விடியாத திராவிட மாடல் ஆட்சியில் இது ஒரு பெரிய குற்றம் இல்லை

  • @manishamalar3175
    @manishamalar3175 15 часов назад +2

    🤲🏾🤲🏾🤲🏾🤲🏾🤲🏾🤲🏾💔💔💔💔😭😭😭😭😭😭😭😭🐕🐕🐕👠👠👠

  • @murali5263
    @murali5263 8 часов назад +1

    Enda.naia...encounter...sainga

  • @suryaprakashbellary8773
    @suryaprakashbellary8773 16 часов назад +1

    Fit cctv cameras in trains if is possible . These cameras can be easily monitored in train guard compartment . It will be more effective.

    • @rsr3519
      @rsr3519 13 часов назад

      Buzzer button & CCTV needs in every ladies compartment separately.

    • @rsr3519
      @rsr3519 13 часов назад

      Better to monitor every compartment from the beginning of journey till ends.

  • @thangammani1443
    @thangammani1443 16 часов назад +2

    ஜாமின் கொடுங்க சார்

  • @sathishsathish7004
    @sathishsathish7004 15 часов назад +2

    வயிற்று வலிக்கு வந்து நலமாக இருக்க சொன்னாங்க ஆனா நீ என்ன சொல்ற ட்ரெயின் இருந்து கீழே வந்த உடனே குழந்தை இருந்துச்சுன்னு சொல்ற எதை நம்புறது

  • @murugudivya-wj6zz
    @murugudivya-wj6zz 16 часов назад +1

    Ama nga sarr brp thupaki yutan eruka venum

  • @ArantheshwariNatarajan
    @ArantheshwariNatarajan 7 часов назад

    அவனவிட்றுவானுங்க

  • @mohanedmohaned2930
    @mohanedmohaned2930 16 часов назад +1

    Sir pls thukku thandakdukkunu sir

  • @roselinbaby6520
    @roselinbaby6520 16 часов назад +2

    Bail la vanthruvan

  • @liveforpassionm9483
    @liveforpassionm9483 10 часов назад

    We have CCTV in metro trains... y not in inter city trains 😶

  • @sirajudeensiraj4395
    @sirajudeensiraj4395 7 часов назад +1

    இந்தவாட்டி தூக்குல போட்டுரு

  • @JessiDurai
    @JessiDurai 12 часов назад

    😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @KannanMkm-kf9mt
    @KannanMkm-kf9mt 5 часов назад

    இதற்கு ஒத்துக் கொண்டது அய்யா ஸ்டாலின் அவர்கள் எதற்கு என்று தங்களுக்கு தெரியுமா நம்ம தமிழ்நாட்டு மக்களுக்கும் புரியாது ஏனென்றால் அவர்கள் வந்து ஆந்திராவை சேர்ந்தவர்கள் அதனால் தான் இதற்கு அவர் எல்லாம் செய்ய வேண்டியதுதான் ஆனால் எல்லோருக்கும் செய்ய வேண்டும் என்பது என்னுடைய கருத்தாகும்

  • @aaruaaru8845
    @aaruaaru8845 16 часов назад +1

    Ipdi map ellam thevaya
    Trp kaga enna vena pannuveenga

    • @godisgood974
      @godisgood974 7 часов назад

      சும்மா உருட்டுறது தான்.

  • @MuthuKumar-fc5mm
    @MuthuKumar-fc5mm 6 часов назад

    Encounter panungah antha badah

  • @krishnaswamyradhika6597
    @krishnaswamyradhika6597 16 часов назад +1

    ரூபா குடுதால் போறுமா?

  • @vsvadivel-i3g
    @vsvadivel-i3g 6 часов назад

    Indian railway department very wroste

  • @kalaiyarasikalaiyarasi5092
    @kalaiyarasikalaiyarasi5092 16 часов назад

    Saagadikanum ivangala

  • @parthasarathy6913
    @parthasarathy6913 7 часов назад

    Central government police ega pochi railway safety kadayathu

  • @nirmalsoosa
    @nirmalsoosa 16 часов назад +2

    Sattam illada poda

  • @JESSICA-BABY-2023
    @JESSICA-BABY-2023 13 часов назад

    Y mav kattu..

  • @AlHameed-xz4xw
    @AlHameed-xz4xw 2 часа назад

    tamil inam ivanai enna seyvathu.karbini pen manasatchi illa ivana thakka thandanai vera oruvan payam varanum.velinadu best .sir tamil arumai

  • @raviarcot3145
    @raviarcot3145 5 часов назад

    Repeat offenders, thanks to his mother,court he will again

  • @Chan-r2c
    @Chan-r2c 15 часов назад

    Om saravanabava🦚
    Yada yada hi dharmasya glaanirbhavati bhaarat
    Abhyutthaanam adharmasya tadaatmaanam srijaamyaham
    Paritranaay saadhunaam vinaashaay cha dushkritaam
    Dharm sansthaapanaarthaay sambhavaami yuge yuge
    GOWindha 💓💙🥺radhe radhe

  • @aravindns6315
    @aravindns6315 4 часа назад

    Model arasangam enna saikirathu 😡😡😡

  • @sivamanineelakandan9537
    @sivamanineelakandan9537 8 часов назад

    Avlo case iruku thookula podunga vitutu avana thappu soldrathu thappu... Avanuku pazhaguna visayam than pola

  • @KalaiselviAppadurai-du2uy
    @KalaiselviAppadurai-du2uy 17 часов назад +1

    Avana lam pudikave kudathu kala odachi avanaiye nadaka solavendum. Elaina antha kalmele lathiyala adikavendum antha porikeya pudichi kutenu poranga kadupa irukuthu parthale.

  • @lakshmikanth1478
    @lakshmikanth1478 15 часов назад

    3 laksham remba kammi 25 lakhs kudunga da

  • @jayanthis7475
    @jayanthis7475 16 часов назад +1

    Ivan dhaan culprit nu confirmed aa theriyudhu, aanaalum ivanukku punishment kodukkama ivandhaan seidhaanaa nnu visaranai seivaanga

  • @PradeepSanjay-c2w
    @PradeepSanjay-c2w 15 часов назад

    🙏🙏🙏💔💔💔😭😭😭😭😭😡😡😡😡😡

  • @nandhinipriyadarshini7512
    @nandhinipriyadarshini7512 15 часов назад

    Avanga uyioda andha kolandhaiyoda uyir..a thaan kaaptha try pannirukanga..😢 ivanukku kadumaiyana punishment tharanum..

  • @thangammani1443
    @thangammani1443 16 часов назад +1

    Dmk வந்ததில் i

  • @lakshmikanth1478
    @lakshmikanth1478 15 часов назад

    Avane yanda ennum vittu vachurukinga pottu thallunga da

  • @Arunammu-x7h
    @Arunammu-x7h 15 часов назад

    3 vazhakku ulla naailam Vella vittuduranunga...avunga thala nimunthu ellam pannranuvo ithuku first nalla sattam ila intha naatula

  • @JESSICA-BABY-2023
    @JESSICA-BABY-2023 13 часов назад

    Better all indian women goto afghanistan to be safe..
    Mudila da yappa..
    Kelambakkam bus stand auto kizhavan.. katpadi train.. nenaichalae bayama keeedhu.. inimael husband kuda fight na kuda i won't go out, adi vangitu veetlaya kidakrean... Indian romba mosama pochu nowadays.. getting scary.. no more protection even in public places... Daily daily these kind of things happening everywhere...

  • @sathishsathish7004
    @sathishsathish7004 15 часов назад +1

    டேய் தந்தி டிவி பாடு அந்த குழந்தை நலமா இருக்குன்னு சொன்னாங்கடா இப்ப என்னடா என்கிட்ட வயிற்றிலே குழந்தை இறந்துவிட்டது அன்னைக்கு எப்படி சொல்ற

  • @sadikmohammed429
    @sadikmohammed429 6 часов назад

    Paavam andha maavikattu hemaraaj. Yedho avasarapattu thappupannittaan naalaikke avan magaleerani thalaivaraaga varalaam.

  • @rajieswari5936
    @rajieswari5936 16 часов назад

    Thukkula podanum evana

  • @ramar5771
    @ramar5771 13 часов назад

    Yehiv un Map Mayitu Yvan ketta, Nee enna Colombus eh? Ivangala pathi full background solla vakila periya Captain Sir, map detail solran. Vetkamae illa unaku?

  • @Dhilshan2018
    @Dhilshan2018 16 часов назад

    விலங்குகளுடன் உல்லாசம் அணுபவித்து பிறந்த சில மனித உரிமை ஆணையம் இருக்கும்வரை குற்றவாளிகள் பயபடமாட்டார்கள்

  • @godisgood974
    @godisgood974 7 часов назад

    இன்னுமா போட்டுத்தள்ளல.? எதுக்கு கோர்ட் வழக்கு எல்லாம்.வெளிய வந்து அடுத்த ரேப் பண்ணுவதற்கா? முன் வழக்கில் ஜாமீன் கொடுத்த நீதிபதி வீட்டுக்கு போய் ரேப் பண்ண சொல்லுங்கள்.

  • @jebinthilak
    @jebinthilak 14 часов назад

    shame 30k from railway. not acceptable, railway should pay 10crore and this should be a punishment for negligence of railway.