🙏 நேர்மைக்கு என்றுமே அழிவில்லை

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 янв 2025

Комментарии • 78

  • @om8387
    @om8387 5 месяцев назад +20

    நேர்மை நீதியைக் கடைப்பிடித்து வாழ்ந்தால் வாழும்வரை யாரையும் ஏமாற்றவில்லை எவருடைய உதவியையும் எதிர்பாராமல் தன்னுழைப்பில் எவரொருவர் வாழ்கிறாரோ அவரதான் இறைவனுக்குப் பிடித்த மனிதர் அவரை எந்தக்கஸ்ரமும் அணுகவிடாமல் அந்தக் கடவுளே அவரருகில் இருந்து காப்பார்

    • @vivamusicstudio
      @vivamusicstudio  5 месяцев назад

      நன்றி 💯💯

    • @ganesanmedia5616
      @ganesanmedia5616 5 месяцев назад +2

      இந்த செய்தியை பார்த்தவுடன் மனதுக்கு சந்தோசமாக இருக்கிறது நீதி நேர்மை தவறாமல் யாருக்கும் எந்த துரோகமும் செய்யாமல் வாழ்கிறோமே நமக்கு ஏன் சில பிரச்சனைகள் வருகிறது என்று சில நேரம் கவலைப்பட்டு இருப்பேன் அந்த நேரத்தில் ஏதாவது ஒரு அசரீரி வரும் நான் இருக்கிறேன் கவலைப்படாதே என்று அன்பு மனதை தேற்றிக் கொள்வேன் எப்போது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது ஏனென்றால் நீதி நேர்மையோடு தன் உழைப்பால் யாருடைய உதவியும் எதிர்பார்க்காமல் ஆள்கிற அவர்களுக்கு இறைவன் துணையாக இருப்பார் என்பது நூறு சதவீதம் உண்மை இரவா இந்த கலியுகத்தில் அனைத்து நல்ல உயிர்களையும் காப்பாற்றி அருள் செய்ய வேண்டும் எல்லோரும் வேண்டுவோம் உங்கள் பதிவு மனதுக்கு சந்தோசமாக இருக்கிறது ரொம்ப நன்றி உறவே❤😊🙌

    • @vivamusicstudio
      @vivamusicstudio  5 месяцев назад

      நன்றி

  • @manis100
    @manis100 5 месяцев назад +9

    சிந்தனைக்கு 🎉🎉🎉கதை மிக அருமை----🎉🎉🎉🎉🎉

  • @GaneshRagupathy-uz7ul
    @GaneshRagupathy-uz7ul 4 месяца назад +3

    எந்த பரிசும் யாரும் தரவேண்டியது,இன்னும் செல்லப்பட்டால் புகழ்ச்சி எதிர்பாராமல் தன ககன் பணிசெய்து கிடப்பதே என வாழ்பவன் யாருடைய நற்சான்று தேவையில்லை என்றாவது ஓருவர் நல்லவர்களுக்கு.வாழ்க வையகம்,வாழ்க வளமுடன்.

  • @SankareshWaran-t4e
    @SankareshWaran-t4e 4 месяца назад +1

    நேர்மைஎன்றும்தோற்பதில்லை

  • @VSivashanmugam-x4x
    @VSivashanmugam-x4x 5 месяцев назад +1

    Vazhga valamudan

  • @surissoul
    @surissoul 5 месяцев назад +2

    நேர்மையானவர்களின் நேர்மை அவர்களின் வாழ்நாளைக் கடந்தும் வாழ்கிறது

  • @baskarana1817
    @baskarana1817 5 месяцев назад +4

    அருமை மிக அருமை நன்றி

    • @vivamusicstudio
      @vivamusicstudio  5 месяцев назад

      மிக்க நன்றி 🙏🙏🙏

  • @GaneshRagupathy-uz7ul
    @GaneshRagupathy-uz7ul 4 месяца назад +1

    தரும நெறிப்படுத்த மற்றவரிடம் எதையும் எதிர்பாராமல் மனத்தை அலைபாயவிடாமல் தன் கடமையைச்செய்வர் எதிர்காலததைக அறிவார்
    எப்போதும் மகிழ்ச்சியாய்.இருப்பார்.

  • @JayaKumar-rf5yb
    @JayaKumar-rf5yb 6 месяцев назад +3

    Super story thank you 🙏🙏

  • @padmanabansivaprakasam7343
    @padmanabansivaprakasam7343 5 месяцев назад +3

    Thanks God
    Super super super
    Good is God

  • @annayagan7410
    @annayagan7410 5 месяцев назад +6

    நினைப்பில் தெம்பும் மகிழ்ச்சி உருவாகிறது.

    • @vivamusicstudio
      @vivamusicstudio  5 месяцев назад

      மிக்க நன்றி 🙏🙏🙏

    • @ganesanmedia5616
      @ganesanmedia5616 5 месяцев назад

      சரியாக சொன்னீர்கள் எனக்கு அப்படித்தான் தோன்றியது உங்களைப் போல நல்ல உள்ளங்கள் பதிவைப் பார்த்து நான் மகிழ்ச்சி அடைகிறேன் நன்றி உறவே❤😊🙌

  • @neelagandandurai2592
    @neelagandandurai2592 5 месяцев назад +1

    இந்த கதாபாத்திரத்தில் என் முகத்தை காண்கிறேன், இது சத்தியம். உண்மை இருக்கும் இடத்தில் இறை ஆருள் என்றும் இருக்கும், ஷம்போ

  • @balaramanswaminathan3520
    @balaramanswaminathan3520 5 месяцев назад +1

    அருமை அருமை,

  • @ramesht4896
    @ramesht4896 5 месяцев назад +1

    Great sir👍👍👍🙏🙏

  • @kannaparajanks7418
    @kannaparajanks7418 5 месяцев назад +2

    Salute

  • @kappalkappal2386
    @kappalkappal2386 5 месяцев назад +4

    அனைவரும் பின்பற்ற வேண்டிய வாழ்கை
    கண்ணீர் வரவழைத்தது

  • @drgajenderan3315
    @drgajenderan3315 4 месяца назад +1

    இவருக்கெல்லாம் எந்த கவுரவமான பரிசுகளோ, பட்டயங்களோ தமிழக அரசு கொடுப்பதில்லை!

  • @RNalini-jc7ty
    @RNalini-jc7ty 5 месяцев назад +1

    Kasu ilama vala mudiatu inda kalam

  • @srparthasarathy3115
    @srparthasarathy3115 5 месяцев назад +11

    இது கதை..வாழ்க்கைக்கு துளியும் உதவாது. இன்றைய வழி காங் +க்ராஸ் மற்றும் கழக வழிதான் சரி..அதைதான் மக்கள் ஒத்து கொள்கிறார்கள்.

  • @brindhavenu2551
    @brindhavenu2551 5 месяцев назад +2

    Arumai ❤

  • @venkatesanvenkatesan8368
    @venkatesanvenkatesan8368 5 месяцев назад +1

    ❤❤❤

  • @Baktharamanujam
    @Baktharamanujam 5 месяцев назад +1

    Nice

  • @annayagan7410
    @annayagan7410 5 месяцев назад +2

    12:09 12:09அருமை.இனிமை

  • @radhakrishnansankarasubbu978
    @radhakrishnansankarasubbu978 5 месяцев назад +2

    Supet

  • @pesumdeivamkodiswami
    @pesumdeivamkodiswami 5 месяцев назад +1

    Kodeeswaraya namaha ❤

  • @venkatakrishnan8653
    @venkatakrishnan8653 5 месяцев назад +3

    உண்மை. ஐயோ பாவம். இந்த தகவல்கள் இந்தியா சுதந்திரம் அடைந்து ஒரு 10ஆண்டுகளுக்கு
    இருந்தது.
    இப்ப அதாவது உள்ளநிலைமை என்ன என்று உங்களுக்கு தெரியும்.

  • @ethirajb9894
    @ethirajb9894 5 месяцев назад +1

    🙏🙏🙏

  • @gopalanravi6444
    @gopalanravi6444 5 месяцев назад +2

    Naam nalladhu seidhu nermaiyaga vazandhaal nam pillaiggalum ozukkam kedaamal vazvaargal. Oorar panathai nam pillaigalukku serthuvaithaal avargal urupattadha sarithirame illai

  • @mithranoxo3331
    @mithranoxo3331 5 месяцев назад +2

    En Appavum PWD totally four 2 son 2 daughter Ex Milltery vara nalla post erunthar honest erunthar four person nalla erukum Entha story Avaruka officeil Romba honesty eppo Avar illa 80 years death Anar Avaruka enth story❤❤❤❤❤❤

    • @vivamusicstudio
      @vivamusicstudio  5 месяцев назад

      ரொம்ப நன்றி அய்யா 🙏🙏🙏

  • @TMSRAJA-nl5kq
    @TMSRAJA-nl5kq 5 месяцев назад +2

    Another Officer by name Sri.Ganesan who served as Chief Engineer, General, PWD is also a very HONEST Officer.He still reside in a rented house.

  • @mullaivendant9521
    @mullaivendant9521 5 месяцев назад +2

    எதுக்குடா இடையில் விளம்பரம்?

  • @Janardhan-t2f
    @Janardhan-t2f 6 месяцев назад +2

    Yes, but it takes some time to.realise the fact,and no body have patience, that's why thing's are going wrong.

  • @MrWelcomeplease
    @MrWelcomeplease 5 месяцев назад +1

    Is it a real or just a story?

  • @rajukaliappan5582
    @rajukaliappan5582 5 месяцев назад +1

    yes..but not practical ❤️💐🙏👍

    • @kannanvijay796
      @kannanvijay796 5 месяцев назад +1

      yes, practical. honest is the best

  • @chinnappamohanrajmohanraj1301
    @chinnappamohanrajmohanraj1301 5 месяцев назад +1

    Sri. Badmanabhan, beter you born again In Netherland or any Schengen country.

  • @annayagan7410
    @annayagan7410 5 месяцев назад +1

    12:09

  • @JayalakshmiRajaram-m2d
    @JayalakshmiRajaram-m2d 5 месяцев назад +2

    Police department addl supdt of police madurai pachaithanni manickam

  • @gopiv608
    @gopiv608 5 месяцев назад +3

    May 15th 2024..Just riisan my story. நாங்கள் தெலுகு யாதவ.(என்மகன் கூட படித்த கிறிஸ்த்துவ பெண்ணை திருமணம் செய்து கொள்ள எங்களிடம் கேட்டான்.எனக்கு OK. என் மனைவிக்கு விருப்பம் இல்லை மகனுக்காக ஓகே. திருமண வயதில் மகளும் உள்ளால். இதுவரை 7&8 பேர் என்மகள் பற்றி விசாரித்தார்கள். நானும் எல்லாம் கூறி விட்டு என்மகனை பற்றிய (உண்மையை) உண்மை, உண்மை.கூறினேன். பேசிய மாப்பிள்ளை வீட்டார் அனைவரும் cut கட் cut. (பொய் வேலை செய்யும்) [உண்மை இந்த காலத்தில வேலை செய்யாது]....

    • @vivamusicstudio
      @vivamusicstudio  5 месяцев назад

      🙏🙏🙏

    • @s.venkatachari2487
      @s.venkatachari2487 5 месяцев назад

      ஆனால் பரவாயில்லை என்றானாலும் பெண்ணுக்கு அமையும் வாழ்க்கை பாதுகாப்பானது.
      அவர்கள் மீதும் தவறில்லை இந்துக்களில் எந்த பிரிவானாலும் பயமில்லை. சிறுபான்மை ஒரு பிரிவு கான்ஸர் மெதுவே முழுக்கப்பரவி கொல்லும் இன்னொன்று ஈவிரக்மின்றி கொல்லும் இதுதான் சரித்திர சான்றோர் கூடிய உண்மை இதனால் விலகுவதே பாதுகாப்பின் எண்ணுகிறாரகள் உறுதியாக சுயத்தை பற்றிக்கொள்ளும் திண்மை மிகுந்தவர்கள் வரும்வரை காத்திருக்கத்தான் வேண்டும். சுயமிழந்த அண்ணன்தங்கைக்கு தரும் பரிசு சோதனைமிக்க வாழ்வு

  • @rajamanickam5780
    @rajamanickam5780 5 месяцев назад +1

    உங்களை போல் தான் இப்போது இருக்கும் MLA
    MP.அமைச்சர்கள் கவுன்சிலர்கள் தோலான் துருத்திகள் இருந்தார்கள்
    வேலையை தூக்கிபோட்டுட்டு கட்சியில் போஸ்டர் ஒட்டிய வனெல்லாம் இன்று அவர்களுடைய சொத்துக்கள் மதிப்பீடு என்பது?

  • @akravi8787
    @akravi8787 5 месяцев назад +1

    He is not suitable for a government job.

  • @chellaashokkumar464
    @chellaashokkumar464 5 месяцев назад +2

    99% froude ah irukkan

  • @manoharanmc1207
    @manoharanmc1207 5 месяцев назад +2

    இந்த பதிவு நம் பி எம் கு அணுங்கள்