CLICK ON THE LINK TO GET EXCITING OFFERS Download Link - kukufm.page.link/G6hUADGzBXV5eo386 Get all the audiobooks for FREE for the next 7 Days! Note : For IOS Users, Kindly use the coupon code in Kuku FM Web Page to get the additional discount and login to Kuku FM App
எனக்கு இந்த படம் இன்னும் கொஞ்சம் லேட்டா வந்திருந்தா நல்லா இருந்திருக்கும்னு தோணுது... ஏனென்றால் அமரன் என்கிற ஒரு எமோஷனல் டச்சிங் படத்திற்கு ஈடாக பார்த்து பிரமாண்டமாக காத்திருந்த மக்களுக்கு அதி பயங்கரமான சத்தம் எரிச்சலை உண்டு பண்ணி விட்டது.. இது உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்ட பின்னடைவுதான்
correct tha.. padatha pathi matum vimarsicha paravala.. naraya peru thagatha varthaigal use pananga, uruva gelli pananga, thanipata vazhkai ya vimarsichanga.. people should stop using abusive words, body shaming and dragging personal lives of actors while reviewing a movie..
@@Priya-ez7fj அப்போ ஒரு நடிகர் காசுக்காக ஒரு குறிப்பிட்ட சமூக மக்களை தவறாக சித்தரித்து காட்டலாமா....அது அந்த சமூக மக்களை கேலி செய்வது போல அல்லவா.......ஒரு குறிப்பிட்ட சமூகத்தை மறைத்து வேறு ஒரு சமூகத்தை வேண்டும் என்றே தவறாக காட்டியது கேலி இல்லையா...... உருவ கேலி மட்டும்தான் கேலி யா........ பதில் சொல்ல முடியுமா......
Of course there is a group targeting Surya and his family..Especially a political group that's angry with Jo and surya...Before the movie came out itself,the night before that itself people started giving negative reviews..Many lying about scenes that don't even exist in the movie..Jothika didn't do any strategy..She was genuinely shocked to see the pure hate and EXTREME negative reviews that portray the movie Far Worse than the reality..
சூப்பர் ஷா எங்கு அவர்ரவருக்கான மதியாதை கொடுக்க படுகிறதோ அங்க பாரட்டும் சந்தோசமும் குடிகொண்டு இருக்கும் எடிட்டரை பற்றி நீங்க சொன்ன விதம் செம ஷா சூரியா நல்ல மனிதர் கண்டிப்பாக சிங்கம் சூப்பர் கொடுக்கும் ஷா
"நடிப்பது அல்லது திரைப்படம் எடுப்பது ஒரு நடிகரின் உரிமை மற்றும் விருப்பம். அதேபோல், ஒரு திரைப்படத்தைப் பார்ப்பது, விரும்புவது அல்லது விரும்பாதது பார்வையாளர்களின் விருப்பம் மற்றும் உரிமை. அவர்கள் படத்தைக் கொண்டாடலாம் அல்லது ட்ரோல் செய்யலாம்; அவர்களால் இணைக்க முடியவில்லை என்றால் அவர்கள் ஒரு நடிகரை கூட ட்ரோல் செய்யலாம். மக்கள் எதை விரும்புவது அல்லது விரும்பாதது, அல்லது திரைப்படங்களை எப்படிப் பார்ப்பது என்று கூறுவது, ஏழை இந்தியர்களின் நடிப்பு மற்றும் அவர்கள் மீது ஆணவத்தைக் காட்டுவது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது.
Hi Sha bro, I wanted to clarify one thing. You said people are not targeting Suriya; they just don’t like the film. Let me tell you something. Read the comments in the comment section of this video. Many of them are saying that Kanguva was targeted towards Suriya by our community because of the Jai Bhim issue. You also know about the Jyothika temple issue. Many are commenting, “Why spend so much money making a movie? Go and build schools instead. These are the things that spoiled Kanguva, not the movie's expectations. Also, our Tamil audience doesn’t celebrate many good movies like Anbe Sivam, Aayirathil Oruvan, Vishwaroopam, etc. Think about Suriya’s movies like 24 and Rathacharithram - these movies performed well in other languages, but why not in Tamil cinema? It’s because of the masala-loving audience. But the same audience celebrates KGF, Baahubali, and RRR. This is why Jyothika ma’am got triggered. You have also watched many reviews. Is this movie really as bad as the reviewers are claiming
Surya sir maathiri oru humble Person ah cine field la paaka mudiyathu, avara alikanum nu nenachavangalum sari haters um sari, money vaangittu fake reviews koduthavanum sari nallave iruka mattanga, karma will boomerang one day 😅
Negative sonnadhaale padam innikk poi paatheen.....such a wonderful movie kanguvaa....enakk romba pudicha recent fav nu sllliveen....oovoru sceneum appidi irundhich......kashttapett eduthirukkaanga.....hardwork will pay off definetly🎉❤
ஷா அண்ணா அமரன் படத்தில் சாய் பல்லவி இடத்தில ஜோதிகா மூஞ்ச நெனச்சா கடுப்பாகுது தயவுசெஞ்சு இந்த ஜோதிகாவை எல்லாம் அமரன் படத்து கூட கம்பர் பண்ணாதீங்க பண்ணாதீங்க 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
ஒரு படம் மொக்கையா இருந்தாலும் கதையே சரி இல்லைனாலும் screen play தட்டி தூக்கிடும்.. பாக்யராஜ் sir screen play பத்தி சொல்லவே வேண்டாம்.. சமீப காலமாக சூர்யா sir நிலைமை சரிவதற்கு முக்கிய காரணமே சூர்யா வை ஜோதிகா இயக்குவது தான்! மும்பைக்கு கூட்டிட்டு போய் முன்னுக்கு கொண்டு வருவீங்கன்னு பார்த்தா 🤔முன்பு இருந்ததை விட பின்னுக்கு தள்ளிட்டீங்க.. 😏
Jothika should understand that as an audience we have the right to criticize a movie if it is bad. I always feel that she has an insane jealousy because her husband isnt a crowd puller.
Every field has pros&cons. Teacher, IT people, Hospital staff all receive criticism that’s a part of human life. Jothika doesn’t understand the real world, she only needs success.
சில பேர்ல நீங்களும் ஒரு ஆளு நியாயமா பேசணும் நினைச்சேன், ஆனா அது தப்புனு இப்ப புரியுது, பணம் வாங்கிட்டு பேசுறிங்களா இல்ல அந்த போஸ்ட் சரியா படிக்காம பேசுறீங்களான்னு தெரியல பணம் வாங்கி இருந்தா ஓகே, படிக்காம இருந்தா இன்னொரு தடவ பொறுமையா படிங்க, அவங்க மக்கள சொல்லவே இல்ல, படம் வெளியாவதற்கு முன்னாடி, வெறும் நெகடிவ் மட்டும் சொல்றாங்கனு தான் சொன்னாங்க, எதுக்கு இப்படி தப்பா பிரச்சாரம் பண்றீங்க.
As general audience surya acting wow but story no there jothika also need to be calm then surya will success, nowadays movies with big hype failing low budget movie super hit
அமரன்ல சூர்யா ஜோதிகா நடிச்சிருந்தா தியேட்டர் collection full ஆ அவங்க கல்லா கட்டியிருப்பாங்க . ஆனா கமல் sk நடிக்க வச்சு சின்ன மீன போட்டு பெரீய மீன புடிச்சுட்டாருல்ல. இப்ப sk and sai Pallavi சரித்திரம் படைச்சுட்டாங்க. கங்குவா வ அமரன் போன்ற அமர காவியத்த. ஒப்பிடாதீங்க please
Sha seriously it's 1 time watchable film right then why most of the reviewers told that it is not worth a single penny... Felt like some group intentionally providing negative feedback.... And 3D made my day and it's worth it to watch
Sha, everybody has expectations rite but handling disappointment also matters. Sometimes harsh criticism provikes a lot. Let us keep it respectful. I really liked the way u carry the content 😊 gud job bro 🤜
Naa inthe padette paate avlevu kattune theater le enkuude sendhu theater le konjam peru irundhalo ellaro kattunaange rombe enjoy panne anne, before watching movie i worry padam eppedi irukke podhu after watching i like the movie but lot people hating this movie adhaan sad ah irukku 😢
Very honest opinion Bro. Well thought out and well narrated. Exactly this it is not about Surya or Jo hate. I watched the movie in spite of all the negative reviews. The movie was semma mokka, below par and not worth the hype. They tried and it failed. Team should accept the fact that the movie failed instead of creating a new narrative all this negativity is politically motivated etc. etc.
Sha really another angle good, We are always support healthy and good movies for our society to improve, we dnt have that kind of negative thoughts, pora pokula elarayum thititu epadi movie panuvanga
Rajini faced downfall with Baba Vijay faced downfall during Villu movie Ellar life layum downfall varumdha adha epdi overcome pandradhu , enna mistake pannom and adha epdi correct pannikradhu nu tha paakanum.... For sure Surya will come back with a better project..
I saw an interview of Surya where he is justifying the release of his movie on ott platform. He was in financial crisis and had to pay his labor. Oppo how can Theaters owners take revenge for it, fair illaile
CLICK ON THE LINK TO GET EXCITING OFFERS
Download Link - kukufm.page.link/G6hUADGzBXV5eo386
Get all the audiobooks for FREE for the next 7 Days!
Note : For IOS Users, Kindly use the coupon code in Kuku FM Web Page to get the additional discount and login to Kuku FM App
எனக்கு இந்த படம் இன்னும் கொஞ்சம் லேட்டா வந்திருந்தா நல்லா இருந்திருக்கும்னு தோணுது... ஏனென்றால் அமரன் என்கிற ஒரு எமோஷனல் டச்சிங் படத்திற்கு ஈடாக பார்த்து பிரமாண்டமாக காத்திருந்த மக்களுக்கு அதி பயங்கரமான சத்தம் எரிச்சலை உண்டு பண்ணி விட்டது.. இது உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்ட பின்னடைவுதான்
Kanguva release after 3 week release of Amaran. If kanguva release alone still the same. Because content not strong. I’m a die hard fan of Surya
Kanguva ellam padame kidayadhu, yedho oru paithyam kurukku thanama padam panni irukku, awlo dhan
ஜோதிகா வாயை வைத்து கொண்டு சும்மா இருந்தால் போதும்..சூர்யா நல்லா வருவர் ❤❤
அவன் நல்லா வந்தா என்ன நாசமா போனா யாருக்கு என்ன. அவன் ஒரு சுயநல சந்தர்ப்பவாதி.
விஜயகாந்த் ஐயா நிலைமை வந்துரும் போல மனைவியை மட்டும் பேச விடவே கூடாது..
@@Vijayoffical-g5bjeyam ravi
Exactly 😂
Unakku prachana endaa unta manusi unakku support pannuvaalaa illa olinchu iruppaalaa
Ayarathil oruvan, Anbe sivam... Today we celebrate the movie's
Same way Kanguva will celebrate after 10 years.
இங்க ஒவ்வொரு நபரும் சும்மா Free ஆ யாரும் படத்துக்கு கூட்டிட்டு போல...300 Rs கொடுத்துத்தான் போரோம்...so விமர்சனங்கள் கொடுக்கத்தான் செய்வாங்க
correct tha.. padatha pathi matum vimarsicha paravala.. naraya peru thagatha varthaigal use pananga, uruva gelli pananga, thanipata vazhkai ya vimarsichanga.. people should stop using abusive words, body shaming and dragging personal lives of actors while reviewing a movie..
@@Priya-ez7fj
அப்போ ஒரு நடிகர் காசுக்காக ஒரு குறிப்பிட்ட சமூக மக்களை தவறாக சித்தரித்து காட்டலாமா....அது அந்த சமூக மக்களை கேலி செய்வது போல அல்லவா.......ஒரு குறிப்பிட்ட சமூகத்தை மறைத்து வேறு ஒரு சமூகத்தை வேண்டும் என்றே தவறாக காட்டியது கேலி இல்லையா......
உருவ கேலி மட்டும்தான் கேலி யா........
பதில் சொல்ல முடியுமா......
300 Rs ke vakkillathavan ethukku theatre la poi padam paakkonum
Suriya va unkalukku pidikkala enda ean theatre la poi padam paakirenga
Mooda vendiyatha mudi kondu veeddula irukka vendiyathu thaane 😂😂😂
Vijay fans ungalukku payama
Suriya da padam athiga collection aakidum endu
Very very very honest review.. & thoughts.. 💭 👏🏻👏🏻👏🏻
Yes well said… nobody is targeting Surya.. We people are not liking this kanguva as a film… so we are talking negative about the film not the actor…
There are so many people who talked badly about suriya..
சப்பைகட்டு.. நோக்கம், revenge...
தமிழன் மீது வெறுப்பு, சங்கி வழி..
Of course there is a group targeting Surya and his family..Especially a political group that's angry with Jo and surya...Before the movie came out itself,the night before that itself people started giving negative reviews..Many lying about scenes that don't even exist in the movie..Jothika didn't do any strategy..She was genuinely shocked to see the pure hate and EXTREME negative reviews that portray the movie Far Worse than the reality..
No
@@radhikaradhika1793sis neenga pachai ya solalam avanga sangis nu avangalukhu respect kudukha avasiyam illa 😂
Lubber pandhu movie also super movie atha yaarum solamatringae
Really a very good movie ❤
@@focusfantasycric7 100 Cr varalaye. Not gud movie pola!!!
Sarcasm 😅
சூப்பர் ஷா எங்கு அவர்ரவருக்கான மதியாதை கொடுக்க படுகிறதோ அங்க பாரட்டும் சந்தோசமும் குடிகொண்டு இருக்கும் எடிட்டரை பற்றி நீங்க சொன்ன விதம் செம ஷா சூரியா நல்ல மனிதர் கண்டிப்பாக சிங்கம் சூப்பர் கொடுக்கும் ஷா
Superb sha bro ellar life laum negative and positive ellame iruku unga video pakumbodhu negative odanji positive ah iruku bro❤🙏
சூரியா வை அழிக்க ஜோதிகா போதும் 😮😮😮
ஜோ மா ரொம்ப தப்பு மா ஒண்ணுமே இல்லாத படத்துக்கு நீ ரொம்ப முட்டு குடுக்குற 😂😂😂😂😂
YOV :D
😆😆😆😆
"நடிப்பது அல்லது திரைப்படம் எடுப்பது ஒரு நடிகரின் உரிமை மற்றும் விருப்பம். அதேபோல், ஒரு திரைப்படத்தைப் பார்ப்பது, விரும்புவது அல்லது விரும்பாதது பார்வையாளர்களின் விருப்பம் மற்றும் உரிமை. அவர்கள் படத்தைக் கொண்டாடலாம் அல்லது ட்ரோல் செய்யலாம்; அவர்களால் இணைக்க முடியவில்லை என்றால் அவர்கள் ஒரு நடிகரை கூட ட்ரோல் செய்யலாம். மக்கள் எதை விரும்புவது அல்லது விரும்பாதது, அல்லது திரைப்படங்களை எப்படிப் பார்ப்பது என்று கூறுவது, ஏழை இந்தியர்களின் நடிப்பு மற்றும் அவர்கள் மீது ஆணவத்தைக் காட்டுவது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது.
Hi Sha bro,
I wanted to clarify one thing. You said people are not targeting Suriya; they just don’t like the film. Let me tell you something. Read the comments in the comment section of this video. Many of them are saying that Kanguva was targeted towards Suriya by our community because of the Jai Bhim issue. You also know about the Jyothika temple issue. Many are commenting, “Why spend so much money making a movie? Go and build schools instead.
These are the things that spoiled Kanguva, not the movie's expectations. Also, our Tamil audience doesn’t celebrate many good movies like Anbe Sivam, Aayirathil Oruvan, Vishwaroopam, etc. Think about Suriya’s movies like 24 and Rathacharithram - these movies performed well in other languages, but why not in Tamil cinema? It’s because of the masala-loving audience. But the same audience celebrates KGF, Baahubali, and RRR.
This is why Jyothika ma’am got triggered. You have also watched many reviews. Is this movie really as bad as the reviewers are claiming
Exactly!!
Ivlo negative aana vishayatha kuda positive a solla unga naala mattum than mudiyum sha bro
Surya sir maathiri oru humble Person ah cine field la paaka mudiyathu, avara alikanum nu nenachavangalum sari haters um sari, money vaangittu fake reviews koduthavanum sari nallave iruka mattanga, karma will boomerang one day 😅
Ur are very true.. 🎉
We are general audience.
Still I can cry with amaran movie when recall the scenes
Negative sonnadhaale padam innikk poi paatheen.....such a wonderful movie kanguvaa....enakk romba pudicha recent fav nu sllliveen....oovoru sceneum appidi irundhich......kashttapett eduthirukkaanga.....hardwork will pay off definetly🎉❤
Superb brother positive ah mudichutinga ❤
ஷா அண்ணா அமரன் படத்தில் சாய் பல்லவி இடத்தில ஜோதிகா மூஞ்ச நெனச்சா கடுப்பாகுது தயவுசெஞ்சு இந்த ஜோதிகாவை எல்லாம் அமரன் படத்து கூட கம்பர் பண்ணாதீங்க பண்ணாதீங்க 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
True
இலவசமா திரைப்படம் காண்பித்தால் விமர்சனம் செய்ய மாட்டோம். காசு குடுத்து பார்த்தால் கண்டிப்பாக விமர்சனம் செய்வோம். 😮😮😮
stop stop u tubers he is talented he is humble and down to earth blame the director it's annoying comparing with other movies
Superb historical movie ❤❤❤🎉🎉
Correct ah soldringa avanga avanga panam panam kuduthu padam paakuravangaluku oru thirupthibya kudukalana next time nalla ah seiyanum sollanum atha vitutu negative reply pandrathu lam thavaru labber banthu chinna padam makkaluku therium padam nalla ah iruntha chinna padama irunthalam periya padama irunthalam kelvi ila padathala enna iruku nalla ah iruntha makkal support pannuvanga ithan unmai
15:40 shankar sir( indian 2 movie )and sujatha sir
Sk annaa❤️❤️ 4:00
ஒரு படம் மொக்கையா இருந்தாலும் கதையே சரி இல்லைனாலும் screen play தட்டி தூக்கிடும்.. பாக்யராஜ் sir screen play பத்தி சொல்லவே வேண்டாம்.. சமீப காலமாக சூர்யா sir நிலைமை சரிவதற்கு முக்கிய காரணமே சூர்யா வை ஜோதிகா இயக்குவது தான்! மும்பைக்கு கூட்டிட்டு போய் முன்னுக்கு கொண்டு வருவீங்கன்னு பார்த்தா 🤔முன்பு இருந்ததை விட பின்னுக்கு தள்ளிட்டீங்க.. 😏
Well said.. you said everything is true..
Jothika should understand that as an audience we have the right to criticize a movie if it is bad. I always feel that she has an insane jealousy because her husband isnt a crowd puller.
Oops... Really... surya is not a crowd puller? I think you are living in some other Planet I guess...
@karthick4640 I meant not as equal to Thala and Thalapathy..
@@lovlynvaradarajanveetla periyavanga iruntha ketu paru suriya pathi
@@ungaappa315 😂
சுஜாதா sir ku அங்கீகாரம் கொடுக்காத டைரக்டர் சங்கர் தானே😢
Sujatha nu oru all irunthathe enaku Shankar movie pathuthanda theryum
Brooo you are the best
Really very true review ❤
Bro ஒரு doubt நீங்க ஆதிரா சீரியல் ல act பண்ணிருக்கீங்களா replay பண்ணுங்க
Well Said.. these days Audience are smart to make judgement
Every field has pros&cons. Teacher, IT people, Hospital staff all receive criticism that’s a part of human life. Jothika doesn’t understand the real world, she only needs success.
Thangalan good movie Vikram acted well nice music of Gv
சில பேர்ல நீங்களும் ஒரு ஆளு நியாயமா பேசணும் நினைச்சேன், ஆனா அது தப்புனு இப்ப புரியுது, பணம் வாங்கிட்டு பேசுறிங்களா இல்ல அந்த போஸ்ட் சரியா படிக்காம பேசுறீங்களான்னு தெரியல பணம் வாங்கி இருந்தா ஓகே, படிக்காம இருந்தா இன்னொரு தடவ பொறுமையா படிங்க, அவங்க மக்கள சொல்லவே இல்ல, படம் வெளியாவதற்கு முன்னாடி, வெறும் நெகடிவ் மட்டும் சொல்றாங்கனு தான் சொன்னாங்க, எதுக்கு இப்படி தப்பா பிரச்சாரம் பண்றீங்க.
Neram sari illa😢😢😢at the end thanks neyyy❤❤🙏🙏🙏
Kanguva வெ டச் பண்ணாத டிச்சு பண்ணு!
Super bro writers thaa important
As general audience surya acting wow but story no there jothika also need to be calm then surya will success, nowadays movies with big hype failing low budget movie super hit
Suriya is a good actor. He should stop listening to bad influences(Jo?) and build on his strength, which is selecting nuanced scripts.
யானை....
சிங்கம்....
குதிரை....
அருமை ஷா தம்பி ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
அமரன்ல சூர்யா ஜோதிகா நடிச்சிருந்தா தியேட்டர் collection full ஆ அவங்க கல்லா கட்டியிருப்பாங்க . ஆனா கமல் sk நடிக்க வச்சு சின்ன மீன போட்டு பெரீய மீன புடிச்சுட்டாருல்ல. இப்ப sk and sai Pallavi சரித்திரம் படைச்சுட்டாங்க. கங்குவா வ அமரன் போன்ற அமர காவியத்த. ஒப்பிடாதீங்க please
இப்ப அமரன் படத்துல 80% மாதிரி உண்மை இருக்குன்னா சூரியா நடிச்சார்னா சூரரை போற்று,ஜெய் பீம் மாதிரி அமரன் 40%-50%தான் உண்மையான கதை வரும்
Then they would have hide truth and would have shown terrorist as some good people 😅🤦 Good that Surya didn't take in Amaran movie 🤷
Sha seriously it's 1 time watchable film right then why most of the reviewers told that it is not worth a single penny... Felt like some group intentionally providing negative feedback.... And 3D made my day and it's worth it to watch
Sariyaga sonirgal Nala padam entha language ah irunthalum Tamil makal kondaduvargal ❤
Well said ...
Bro k-pop iu life story podunga please
Kanguva-3D 💥 the greatest of adventure in Tamil Cinema 📽️
Na innam intha padam pakkave ila pakkavum thonala
Same
Sema Sema Sema enn mind voice edhu
Sha, everybody has expectations rite but handling disappointment also matters. Sometimes harsh criticism provikes a lot. Let us keep it respectful. I really liked the way u carry the content 😊 gud job bro 🤜
Sry provokes
Neega episode endula podura song motivation na irugu Anna
Naa inthe padette paate avlevu kattune theater le enkuude sendhu theater le konjam peru irundhalo ellaro kattunaange rombe enjoy panne anne, before watching movie i worry padam eppedi irukke podhu after watching i like the movie but lot people hating this movie adhaan sad ah irukku 😢
Except 1st day review were positive for kanguva till now
Well said 👏
Facts are to be accepted 👍
Suriya super actor
Very honest opinion Bro. Well thought out and well narrated. Exactly this it is not about Surya or Jo hate. I watched the movie in spite of all the negative reviews. The movie was semma mokka, below par and not worth the hype. They tried and it failed. Team should accept the fact that the movie failed instead of creating a new narrative all this negativity is politically motivated etc. etc.
Super review ❤️🔥
Only one and one STR🔥🔥🔥🔥🔥🔥
am waiting kanguva
Sha really another angle good,
We are always support healthy and good movies for our society to improve, we dnt have that kind of negative thoughts, pora pokula elarayum thititu epadi movie panuvanga
Well said sha...no love content in the movie so Very dry and fully war like fight sequence creating annoying sound
Personally the movie were nice. Simple screenplay, the majestic role played by Suriya. The empowerment of Women as always. Nallatha irunthuchu.
Woman empowerment ??? you mean that single fight sequence ? What about the wife/mother killing herself in husbands fire ? Reminds you of something ?
Yes, Disha patani played a great role
Great example of women empowerment 😊
@@tharveenkumar6693 hahaha yes and the two jokers constantly wooing her
You are right bro 🎉 very teue everything you said
Surya eppo jothika pecha mattum ketka start pannaro, joli mudinchudhu
Kolkata doctor case enachu bro apdiye vidutinga
New updates edhuvum varala
Thanks for ur reply anna
OK bro kanguva nallalaya ummaiya sollunga
Our rolex is always lion❤❤
Rajini faced downfall with Baba
Vijay faced downfall during Villu movie
Ellar life layum downfall varumdha adha epdi overcome pandradhu , enna mistake pannom and adha epdi correct pannikradhu nu tha paakanum.... For sure Surya will come back with a better project..
எவ்ளோ பெரிய விஷயத்தை சாதாரணமா சொல்லிட்ட நண்பா 😊
Eppo joo madam kathai ketla aarambichangalo appave yellam pochi 🤪🧐😇
மக்களுக்கு எதிர்பார்ப்பு இல்லை ரசிகர்கள் தான் பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருந்தது
கவனமாக அரசியலை தவிர்த்த தங்களது விமர்சனத்திற்கு நன்றி
please don't waste your energy commenting suria and his family he is wonderful actor
great motivation
Unmaiyai miga virivaaga thelivaaga .. vilakkamaaga.. eduthu sonneenga sago. Magizhchi❤
I am suriya fan
But ne sonathu correct tha bro 💯💯💯💯💯💯💯
Nowadays tamil cinema turn in to greedy one
RUclipsrs la irundhu acting varaikum ellarum positive mattum illa negative comments uhm accept pannikanum Jo avvanga react pannama silent ah cross pannirkalam
கடைசி 3 நிமிடங்கள் தங்கள் கூறிய கருத்துக்கள் உண்மை
தொழில்நுட்பம் கொண்டு எல்லா இடங்களிலும் வெற்றி பெற முடியாது
சில அடிப்படை விஷயங்களை செய்தே ஆகவேண்டும்
Psychology of money -- eyeopener
He is shivraj Kumar bro
I saw an interview of Surya where he is justifying the release of his movie on ott platform. He was in financial crisis and had to pay his labor. Oppo how can Theaters owners take revenge for it, fair illaile
Kanguva nallathamba irukku jest 2 sections sariya sollituntha ok tha pa
Well explained
Super 💯
Kanguva really fantastic ❤❤
For mad ppl only kanguva nice not knowledge ppl😂😂😂😂😂
ரொம்ப சூப்பர் ரா இருக்கு ❤❤❤
you must be both to like the movie, deaf and blind !!
@@cyberr2kvery crt 👍
@@sivajiganesen919only mad people review is kanguva nalla illa not knowledgeable people
Surya Jyothika❤
Well said ❤❤ all should listen this.. This is the truth ❤ @surya @jothika
Suriya should restrict only to acting otherwise you have to face the heat
Bro aduthu puneet Rajkumar illa, shiv Raj Kumar, puneet is no more 😢😢😢
Well said bro. Genuine reply
Well said Sha.
Good ❤
U r correct 💯
This is the main reason, kollywood can't reach 1000,
Over built-up than intha padam flop ku kaaraname
I feel that the main reason for this negativity is the director, who gave overhype and his overconfidence before the release.
Positivity overloaded